Manithan ellaam terinthu kondaan - Raja Raja Cholan (Malaysia)

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2013
  • Live programme at Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    Programme Title : Vanna Malarodu - Seergazhi Song's
    Sung by : 'Seergazhi Govindarajan Pugazh' Raja Raja Cholan (Malaysia) & Group's
    Song : Manithan ellaam terinthu kondaan
  • Zábava

Komentáře • 105

  • @aprajan297
    @aprajan297 Před 2 lety +7

    அப்படியே அச்சுஅசலாக ஐயா சீர்காழயின் குரலை முன்னிருத்துகிறார்;து;அவரது புதல்வனின் குரல்கூட. 70%தான் பொருந்துகிறது! இவரது குரலுக்கு 100% மார்க் தரலாம்!நன்றி!தங்களது சேவைத் தொடரட்டும்!வாழ்த்துக்கள்!

  • @SkumarSkumar-lt6yb
    @SkumarSkumar-lt6yb Před 2 měsíci

    அருமையான குரல் அருமை அருமை இனிமை

  • @juliedossdoss9684
    @juliedossdoss9684 Před 2 lety +9

    மரணத்திற்க்கு பின்னும்உங்கள் திறமையான இனிமையான குரலை நாங்கள் கேட்டு கொண்டிருப்பதால் மரணம் தோற்றுள்ளது.....

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey Před rokem +1

    இவருடைய குரலில் பாடல்கள் கேட்கும் போது நான் என்னை மறந்து கேட்கிறேன். என்ன மாதிரியான குரல்வளம். வாழ்த்துக்கள்.

  • @judedass965
    @judedass965 Před 2 lety +7

    I just remembered this song and when I searched to listen to this song, this gentlemen's clip appeared. Checked his name, he is Raja Rajan from Malaysia, I was happily watching/listening to the song as he sings exactly like Seergazhi S. Govindarajan. Just thought of checking the comments and I was shocked and sad to see that he is no longer living. May your soul rest in peace Sir.

  • @kuppanmunian1790
    @kuppanmunian1790 Před 6 lety +6

    The Malaysian Seergali Govindrarajan. RIP

  • @amman-
    @amman- Před 2 měsíci

    💯✅ unmai nala karutthu ulla paadal super , neengal iranthu viddathaga naangal ninaikkavillai enrum eppavum ungal paadal virumpi kedpen meendum poumijil vanthu pirakka vendum .ungal aadthuma santhy adaiyavendum 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🙏

  • @marrutiipress6204
    @marrutiipress6204 Před 3 lety +2

    being Malyaysia and singing like this, vere level. Raja Raja cholon Justified his name

  • @shanmugam3991
    @shanmugam3991 Před rokem +1

    என்ன ஒரு அருமையான ஆழமான வரிகள் இந்த பாடலை இப்போது தான் முதன்முதலாக கேட்கிறேன்.
    அதுவும் உங்களது குரலிலும் இசையிலும் கேட்பதற்கு இன்னும் இனிமையாக இருக்கிறது.

  • @spschandru9901
    @spschandru9901 Před 7 lety +15

    RIP Raja Rajan Sir, we all missing ur Golden voice..

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Před 4 lety +4

    Raja your beautiful voice stopped few years ago but we still listen your amazing beautiful voice still alive that’s we call music never die .your voice always in the air to listen thank you 🙏🏼

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 Před 8 lety +7

    good song,good voice

  • @surendarmaniam5575
    @surendarmaniam5575 Před 4 lety +13

    Rest in peace sir. The Golden Voice of Malaysia.

  • @koviladisrinivasamurthir3307

    Super voice

  • @mohamednauzar6392
    @mohamednauzar6392 Před 5 lety +2

    manithanaga vaala mattum manithhanukku theriyavillai super

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 Před 7 lety +16

    மிக அருமை உங்கள் குரல் எங்களை எங்கேயோ கொண்டு செல்கின்றதுமிக்க நன்றி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புகழ் காலம் கடந்து எப்போதும் இருக்கும்

    • @sowmipathravi9453
      @sowmipathravi9453 Před 7 lety

      ALAGAPPA SANKARAN PILLAI
      kalam kadandumattum alla kadal kadandum ulladu

    • @iebinezar7681
      @iebinezar7681 Před 6 lety

      All seergali songs super,but now singar raja raja chola super voice,very nice,thank u raja sir. I.EBENEZER, from chittoor AP.

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Před 2 měsíci

    செம்ம குரல் பா..
    இப்போது தான் இந்த மனிதரை, இவரின் குரலை கேட்கிறேன்..
    கமெண்ட் படித்து தெரிந்து கொண்டேன்.இவரின் இறப்பு பற்றியும் அறிந்து கொண்டேன்😢😢😢😢😢😢.
    நல்ல இசையைக் கேட்கும் அத்தனை ஆன்மாக்கள் உள்ள வரை, இவரைப் போன்ற குரல் வளமும், தமிழ்ச்சொல்லின் வளமும்..கவிஞர்கள் எழுத்தும், இசை ஞானிகளும், இயக்குநர்களும், நடிகர்களும், என்றென்றும் பூவுலகம் உள்ள வரை, இவர்கள் அனைவரும் நிலைத்து நிற்பார்கள்..❤❤❤❤❤❤❤

  • @hameedsultan1746
    @hameedsultan1746 Před 6 měsíci

    Nice voice

  • @senthil228
    @senthil228 Před 3 lety +1

    May your soul rest in peace but you live among millions of தமிழ் music lovers around the world..

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 5 lety +3

    Super Lyrics and Voice.

  • @arumugamarumugam2335
    @arumugamarumugam2335 Před 2 lety +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அதை ஐயா சீர்காழி அவர்களைப்போல் அதே குரல் வளம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது நன்றி

  • @vepetrollanmurugaiyan4572

    I miss you very much brother raja raja cholan

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Před 5 lety +2

    அருமை அருமை என் சகோதரா . நன்றி , வாழ்த்துக்கள்.

  • @RajKumar-re5di
    @RajKumar-re5di Před 3 lety +1

    Tamil lyricis is not a word. life

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 Před 5 lety +2

    I miss you dear Raja

  • @abejojomuralimanohar6605
    @abejojomuralimanohar6605 Před 3 lety +3

    Excellent singing and playing. God bless you all. Subscribed and shared

  • @nagendranc740
    @nagendranc740 Před rokem

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் குரல். 👌👌👌👌அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @alifimam7676
    @alifimam7676 Před 3 lety +1

    Old gold

  • @suresh148babu
    @suresh148babu Před 9 měsíci

    அருமையான பாடல்... ❤❤❤

  • @Surya-um7iv
    @Surya-um7iv Před 11 měsíci

    அருமையான கானம்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 3 lety

    அற்புதம் கோல்டன் வாய்ஸ், சூப்பர் சார்.திரு.சீர்காழி அவர்கள் பாடுவது போல் உள்ளது,உங்கள் குரல் வளம்.நீங்கள் மறைந்தது எங்களுக்கு ஒரு குறையே.வானில் இருந்தாலும் எங்கள் நெஞ்சில் என்றும் வாழ்வீர்கள்.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před rokem

    Beautiful voice same as to late Sirkazhi Govindarajan.

  • @rsundharam9478
    @rsundharam9478 Před 4 lety +4

    What a memory power and voice god has given you Raja to sing the song

  • @dsundersundar3627
    @dsundersundar3627 Před 3 lety

    The reincarnation of Seerkazhiar. God is great to bless him with fantastic voice. A real VENGALA KUROLON. May GOD bless you.

  • @ramaraja5532
    @ramaraja5532 Před 6 lety +2

    Ungal padalgal yaavum super

  • @sankaraligams4665
    @sankaraligams4665 Před rokem

    Super song and SUPER Singer

  • @rajjen3854
    @rajjen3854 Před 4 lety +1

    NICE SONG GREAT

  • @user-xg9ht5yy7v
    @user-xg9ht5yy7v Před 2 měsíci

    🙏👍

  • @cheranilango1478
    @cheranilango1478 Před 5 lety +5

    With your celestial voice, majestic style, and integrated personality you brought immense pleasure to millions of Tamils all over the world, and they sincerely loved you. I was fortunate to have witnessed your great talents and God given gifts at concerts in Australia. Now tell me Raja, where have you gone? You are more than a number one. Please come back.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 4 lety +2

    long live sir!

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety

    Arumaiyana padal ,meendum pirappu edutthu varavendum raja sir neenga vidu pirinthalum ungal ninaivu ungal padal ellor manathilum viddu piriyathu 🙏🌹🌹🌹🙏🙏

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Před 3 lety

    Excellent n marvelous voice.👌
    Evergreen n everyone favourite song forever.🙏🙏

  • @harish.subramaniam
    @harish.subramaniam Před 8 měsíci

    Kollum paampe manushanthan sir..

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 Před 2 lety

    அருமை, அருமை. 👌

  • @harishrhythms7818
    @harishrhythms7818 Před 4 lety +1

    I miss u sir.

  • @coimbatoreseshadri2285
    @coimbatoreseshadri2285 Před 2 lety +1

    R I P LOST ONE GREAT MAN

  • @user-jy5kq1we9n
    @user-jy5kq1we9n Před 7 měsíci

    🙏😷🌺

  • @ramaraja5532
    @ramaraja5532 Před 6 lety +2

    I like

  • @rameshramesh5580
    @rameshramesh5580 Před 5 lety +1

    Sir nice voice really super l like u r voice sir

  • @kumarpnkumarpn3789
    @kumarpnkumarpn3789 Před 2 lety +1

    Oldsong

  • @kuppanmunian1
    @kuppanmunian1 Před 5 měsíci

    RIP Sir! Sorry YOU would done a lot of things for Tamil People!

  • @kasixraykvp991
    @kasixraykvp991 Před rokem

    We are missing your golden voice sir

  • @gunaseelan358
    @gunaseelan358 Před 2 lety

    Beautiful song

  • @eswarmoorthy6908
    @eswarmoorthy6908 Před 2 lety

    Clear and sweat voice

  • @jesutmc67alumni68
    @jesutmc67alumni68 Před 4 lety

    Just Fantastic

  • @shanthishanthi8374
    @shanthishanthi8374 Před rokem

    Super super super

  • @cadermeideenathemlebbe1661

    Like

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 Před 3 lety

    அருமை

  • @magendransc5985
    @magendransc5985 Před 2 lety

    Really fantastic

  • @jogarajb5233
    @jogarajb5233 Před 2 lety

    RIP Sir. I love you .

  • @ravindrang7553
    @ravindrang7553 Před 4 lety +1

    Great

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es Před 2 lety

    awesome singing

  • @jaibaalaiyah3619
    @jaibaalaiyah3619 Před 3 lety +1

    👏👏👏👍👍

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 3 lety

    Super 👌👍👏👏👏

  • @jayasangrar6594
    @jayasangrar6594 Před 5 lety +1

    Om sai ram 🌼🌼🌼

  • @amaldossamal8975
    @amaldossamal8975 Před 2 lety

    Miga arumai

  • @vishallachi
    @vishallachi Před 6 lety +1

    RIP brother

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před rokem

    ❤️❤️❤️

  • @jayasangrar6594
    @jayasangrar6594 Před 5 lety +1

    Om sai ram

  • @usah1916
    @usah1916 Před 2 lety

    🙏🌺

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety

    🙏🙏🙏🙏

  • @ramaraja5532
    @ramaraja5532 Před 6 lety +3

    Meendum pirakka vendum

  • @kasixraykvp991
    @kasixraykvp991 Před rokem

    Rip

  • @jayasangrar6594
    @jayasangrar6594 Před 5 lety +1

    Om sai ram God kadavelen mara Avataram voice enimel kedkuma

  • @paranjothi5807
    @paranjothi5807 Před 5 lety

    Super voice...I like your song..sir

  • @allimuthu778
    @allimuthu778 Před 2 lety +1

    இவர்சீர்காழிசோழன்

  • @usah1916
    @usah1916 Před 2 lety

    Om sai ram🙏

  • @jayaseelannarayanaperumal1517

    Similar voice of late thiru sirkazhi govindarajan sir. But sad to tell that you are not with us

  • @saiarulkumar
    @saiarulkumar Před 2 lety

    🙏❤️🙏❤️🙏🙏🙏❤️🙏😥😥😥😥😥

  • @tittoenterprise396
    @tittoenterprise396 Před 7 lety +2

    He died today in Malaysia.RIP.

    • @sarathavsaratha2732
      @sarathavsaratha2732 Před 4 lety

      Totto entreprise .sir what happened him.sweet singer.we lost him.RIP.

  • @mohamednauzar6392
    @mohamednauzar6392 Před 5 lety +1

    vellipannathalmarravaraivillaikivangatherinthukonndanannalmanithangavalamattumtheriyavillahisuperanna

  • @kanan273
    @kanan273 Před 4 lety +1

    Andha ondru yedhu...?
    Manidhanaaga vaazha mattum

  • @jayasangrar6594
    @jayasangrar6594 Před 5 lety +1

    Om sai ram pakjay la

  • @rajaselliah7564
    @rajaselliah7564 Před 3 lety +1

    யார் dislike பண்ணிறிங்க 🐂🐂🐂🐂🐷🐷🐷

  • @pushparajk5162
    @pushparajk5162 Před 3 lety

    You’re song is missing one charanam

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Před 4 lety +1

    தயவு செய்து இவருடைய நம்பர் தாருங்கள் நன்றி

    • @kkrishitha6225
      @kkrishitha6225 Před 4 lety

      He is no more sir...

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před 4 lety

      @@kkrishitha6225 ஏன் என்னா எந்த நாட்டில் இருக்கிறார்

    • @kkrishitha6225
      @kkrishitha6225 Před 4 lety

      @@udayasooriyan191
      Bro... இவருடைய குரல் வெண்கலக்குரலோன் சீர்காழி அய்யா போல் high pitch ல் கூட ஓவர் ரியாகஸன் இன்றி மிக எளிமையாக அசால்டாக பாடுவதில் வல்லவர்....
      திருவிளையாடல் புராணத்தில் கூட விறகுவிற்ற படலத்தில் ஒரு பாடகர் எப்படி இருக்கவேண்டும் , என்ன செய்யக்கூடாது என்ற இலட்சணங்களாக பரஞ்சோதி முனிவர் கூறிய விதிகளில்
      'தேவையற்ற அல்லது அதிகமாக அங்க அசைவு, கைஅசைவு,தலை அசைவு இருக்க கூடாது என்ற விதி உள்ளது..அது இவரது இயல்பான மேனரிசமாகவே உள்ளது... High pitch songs கூட அநாயசமாக பாடுவதில் வல்லவர்..
      இறைவனடி சேர்ந்துவிட்டார்...
      25 th July 2017 அன்று...
      இவரை நான் யூ ட்யூபிலேயே பார்த்து இரசித்து அதிலேயே இவர் மரணத்தையும் அறிந்தேன்...

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před 4 lety

      @@kkrishitha6225 நன்றி நல்ல விளக்கம் நா இன்று தான் இவர் இறந்து விட்டார் என்று உங்கள் மூலம் அறிய முடிந்தது அருமையான பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் போல் இருக்கும் குரல் அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் உங்கள் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Před 6 měsíci

    இவரது இழப்பு எப்படி எதனால் நிகழ்ந்தது? Pls!

  • @ayyasamykrishnan7806
    @ayyasamykrishnan7806 Před rokem

    Super voice

  • @pavithinesh1015
    @pavithinesh1015 Před 2 lety

    அருமை

  • @ramaraja5532
    @ramaraja5532 Před 6 lety +1

    I like