thenkachi ko swaminathan speech | சிரிக்க சிரிக்க சிரிப்பை அடக்க முடியல டா சாமி | iriz vision

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2021
  • thenkachi ko swaminathan speech | சிரிக்க சிரிக்க சிரிப்பை அடக்க முடியல டா சாமி | iriz vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP​​​​​​​​​​​​​​​​...
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen... ​​​​​​​​​...​
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy... ​​​​​​​​​...​
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son... ​​​​​​​​​...​
    devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s... ​​​​​​​​​...​
    மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ... ​​​​​​​​​...​
    vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /... ​​​​​​​​​...​
    Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See... ​​​​​​​​​​...
  • Zábava

Komentáře • 806

  • @velukotti
    @velukotti Před rokem +252

    ஐயாவின் குரலை ரசிப்பவர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்க

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 Před měsícem +8

    எத்தனை முறை கேட்டாலும் சற்றும் திகட்டாத பேச்சு❤

  • @user-bu4yg1wz2h
    @user-bu4yg1wz2h Před 9 měsíci +39

    இதுதான் சொற்பொழிவு. கருத்து உண்டு,நகைச்சுவை உண்டு தெளிவும் உண்டு. அருமை !

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin Před rokem +337

    ரேடியோவில் இவரது குரல் கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க.....

  • @thiruarasuthiruarasu2069
    @thiruarasuthiruarasu2069 Před 6 měsíci +49

    உங்களின் குரலை இப்பொழுது கேட்டாலும் சிறு வயது ஞாபகங்கள் என்னுள் தள்ளாடுகிறது

  • @holy403
    @holy403 Před 2 lety +38

    சிறு வயதில் அதிகமாக ரேடியோவில் கேட்ட குரல் சிறப்பு ஐயா

  • @sudharshiniv4228
    @sudharshiniv4228 Před rokem +57

    இன்றும் ஐயாவின் இனிய சொற்பொழிவுகள் கேட்கக் இனிமையாக இருக்கும்

  • @BHASKARGBOSS
    @BHASKARGBOSS Před 3 lety +36

    அய்யா மறைந்தாலும்,அய்யாவின் கருத்துகளும்,நகைச்சுவை பேச்சும் என்றும் மறையாது.இவரின் பேச்சுக்கு நான் அடிமையே...

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 Před 3 lety +117

    ஐயாவின் பேச்சு கவலை மறக்க செய்யும் 🙏🙏♥️♥️

  • @sureshsubramanian7707
    @sureshsubramanian7707 Před 3 lety +89

    அற்புதமான அறிவு பூர்வமான தகவலுடன் கூடிய நகைச்சுவை மேடைப் பேச்சாளர்

  • @gowthamnagarajan8627
    @gowthamnagarajan8627 Před 2 lety +26

    ஐயா நடமாடும் நன்மாறன் ஆக இருந்தவர் .புகழ் வாழ்க!

  • @carsamya2262
    @carsamya2262 Před 2 lety +111

    90's கிட்ஸ் வாழ்க்கையில் உங்களது குரல் மறக்க முடியாத ஒரு குரல்

    • @sivakumarkaliyaperumal7005
      @sivakumarkaliyaperumal7005 Před rokem +1

      80's kids தான் ‌இவர் குரலை ரேடியோவில் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது ..... 90's kids இவர் குரலை ரேடியோவில் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை

    • @carsamya2262
      @carsamya2262 Před rokem

      @@sivakumarkaliyaperumal7005 அண்ணா 1998 முதல் 2003 வரை நான் இவரது குரலை ரேடியோவில் தினமும் கேட்பேன் அப்பொழுது எனக்கு வயது 12

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 Před 3 lety +50

    உங்களுடைய சிரிப்புகளை தினமும் ரேடியோவில் கேட்ட ஞாபகம் வருகிறது ஐயா🙏

  • @muthukrishnan8872
    @muthukrishnan8872 Před 3 lety +55

    அருமையான பகிர்வு.1
    சபாஷ் போடலாமே.!!
    👌👌💐💐💐💐👌👌

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 Před 3 lety +98

    என்னுடைய சிறிய வயதில் ஐயாவோட பேச்சை வானொலியில் கேட்டு இருக்கிறேன் இப்பொழுது கானொலியில் காண்கிறேன் சிறப்பாக உள்ளது...

    • @bhuvananathi6818
      @bhuvananathi6818 Před 3 lety +6

      Yes nanum than

    • @josephbala51
      @josephbala51 Před 3 lety +3

      Yes I'm also..in jaffna

    • @muruga1589
      @muruga1589 Před 3 lety +3

      பரன்தாமன் நானும் என்னோட சிறுவயதில் வானொலியில் கேட்டிருக்கிறேன்

    • @arockiya98
      @arockiya98 Před 3 lety +2

      amam nanum appadithan,yenakkum adhe anubavam than

    • @ravichinna2756
      @ravichinna2756 Před 3 lety +2

      Same blood

  • @x6623
    @x6623 Před 3 lety +96

    "இன்று ஒரு தகவல்" ஒப்பற்ற இந்த அருமையான ஐயாவின் அடையாள சின்னம். இன்னும் சில காலம் வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையின் சதி.

  • @hari3377
    @hari3377 Před 2 lety +30

    1991களில் நான் பல நாட்கள் பள்ளிக்கு தாமதமாக சென்று இறுக்கிறேன் காரணம் இவரின் இன்று ஒரு தகவல் தான் ஆனால் இன்று நான் அதை நினைத்து பார்க்கிறேன் அவை எனது வாழ்க்கையில் எவ்வளவு உண்ணதமான நாட்கள் என்று.

    • @kaniraj9408
      @kaniraj9408 Před měsícem +1

    • @sureshr5562
      @sureshr5562 Před 18 dny

      nanka piraka kuda illa....Ivarin peyar enna nu solringala, ipo dhan Ivar speech pakuren

  • @SakthiVel-jk2gh
    @SakthiVel-jk2gh Před 2 lety +20

    அய்யாவின் குரலை காலையில் எழுந்திருக்கும் பொழுது இந்த இனிமை யான குறளை தினமும் கேட்பேன்

  • @erodepowersystms
    @erodepowersystms Před 3 lety +101

    மிகச்சிறந்த கருத்தியல் பேச்சாளர் மிகவும் பிடித்த பேச்சாளரும் கூட இவரின் பேச்சை ரசிக்காதவர்கள் இருப்பது ஆச்சரியமே எப்பேர்பட்ட மன நிலையிலும் இவரின் கதையும் கருத்தும் நமக்கு புதுவிதமான தெம்பைக் கொடுக்கும் உற்சாகத்தை கொடுக்கும்

  • @gunadhana1260
    @gunadhana1260 Před 3 lety +52

    உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp Před 3 lety

      அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @somasundaramkomarasamy5950

    சிறப்பான பேச்சு .....சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறப்பான பேச்சு ....

  • @ntbmg7288
    @ntbmg7288 Před 2 lety +2

    ஐயா உங்களின் குரல் மிகவும் ஈர்ப்பாக உள்ளது ஐயா,ஐயா நான்1990களில் இன்று ஒரு தகவல் என்னும் நிகழ்ச்சி ரேடியோ அலைவரிசையில் கேட்டுள்ளேன் ஐயா

  • @elayasathya5152
    @elayasathya5152 Před měsícem +2

    Super ஆனபேச்சி🎉அருமை😊🎉

  • @seenivasankaruppasamy6957
    @seenivasankaruppasamy6957 Před 3 lety +55

    அய்யாவின் குரலைக்கேட்டாலே நமக்குள் ஒரு இன்பம்

  • @spbros2497
    @spbros2497 Před 2 lety +3

    மிக தரமான பதிவு. இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது. Comments களில் நிறைய பேரை inspire பண்ணி இருக்கீங்க. வாழ்த்துகள் . தொடரட்டும் இந்த நற்பணி

  • @muthukumarthangavelan9669
    @muthukumarthangavelan9669 Před 3 lety +245

    ஐயா நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் உங்கள் குரல் இன்றும் தினமும் காலையில் கொடைக்கானல் FM radio வில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்

  • @muthukumara1925
    @muthukumara1925 Před 3 lety +59

    உங்கள் பேச்சு கேட்கக் சலிப்பு தன்மை வராது ஐயா வரிகள் அனுபவம் வாய்ந்த பேச்சு எங்களுக்கு பயனுள்ள தகவல் ஐயா நன்றி 💐💐💐💐💐💐

    • @hemavathi6254
      @hemavathi6254 Před 3 lety

      Pppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @ftixg
    @ftixg Před 3 lety +237

    இவர் குரல் ஒரு ஈர்ப்பு, நான் சிறு வயதில் அதிகம் கேட்பேன், 90s கிட்ஸ் நினைவலைகள்.

  • @soundarkrish540
    @soundarkrish540 Před 3 lety +391

    அய்யாவின் "இன்று ஒரு தகவல்" என்றைக்கும் மறக்க முடியாத ஒன்று. வாழ்க அவர் புகழ்🙏🙏🙏

  • @muralimurali9280
    @muralimurali9280 Před 2 lety +15

    90s all India radio indru oru thgaval daily telecasts 5 minutes very informative messages given by thengatchi swaminathan sir

  • @singavelan3106
    @singavelan3106 Před 9 měsíci +14

    என்றும் இனியவை அய்யாவின் குரல் ...கதைகள் .... 🎉😊

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Před 10 měsíci +4

    Super speech Ayah-🙏🙏🙏

  • @MelodyworldFM
    @MelodyworldFM Před rokem +8

    We miss you sir 😢am still listening even moved to new Zealand.. My school days moral science at 7.15 am

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před 3 lety +8

    ராமகிருஷ்ண பரமஷம்ஸரைப் போலத் தோற்கத் தயாராயிருக்கும் துணிவும் பண்புமிக்கவர். இயல்பான எளிய இனிய நன்னோக்கத்துடனான ஆற்றல் மிக்க அமைதி தரும் அற்புதமான பேச்சு ஐயாவுக்கு!

  • @arulmozhivarmanarjunapandi9151

    இயல்பான நகைச்சுவை அதில் வாழ் வியல் தந்த மாமனிதர் தென்கச்சியார்
    நினைவு கொண்டு போற்றுவோம்

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Před 2 lety +23

    Legends are only born once. Miss you thenkachi ayya

  • @saiprasath5662
    @saiprasath5662 Před 3 lety +29

    தென்கச்சி ஐயா அவர்கள் ஓர் அற்புதம் - அவர் பேச்சை தினமும் கேட்டுக்கொண்டிருந்தால், மனமும், உடலும் புத்துணர்வோடு இருக்கும் !
    அசாத்தியமான மனிதர் ! 👌👍🙏🙏🙏

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 Před 3 lety +38

    அதி காலையில் அய்யா சொல்லும் சிறு நகைச்சுவை கதைகள் வானொலியில் கேட்டுத்தான் எழுவேன் 80களில்

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp Před 3 lety

      அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 👍👍🙏 அருமையான பதிவு 👌

    • @damodaranmadhavan7943
      @damodaranmadhavan7943 Před 3 lety +2

      1990 ennoda appa inru oru thagaval radola ketparu ennoda ponnum avaroda sernthu ketpa school kilamba sonna thagaval ketta piraguthan kilambuva avaluku age 6

    • @t.karthickt.vaishnavi2919
      @t.karthickt.vaishnavi2919 Před 2 lety

      @@PrabhaRaman-cr7wp ethuku ivlo அருமை

  • @kasiviswanathang6023
    @kasiviswanathang6023 Před rokem +12

    எனக்கு இவருடைய குரல் ரொம்ப பிடிக்கும்

  • @sanjeevannagu3398
    @sanjeevannagu3398 Před 3 lety +183

    எங்கள் வீட்டில் மின்சாரம் , தொலைக்காட்சி இல்லாத சமயம் ,காலையில் ஐய்யா, சொல்லும் கதை கேட்ட பின்னரே பள்ளிக்கு தயாராவோம்,அப்போது கேட்ட கதைகள் இப்பொழுது கேட்கும் போது உண்மையில் நான் சிறு வயேதுக்கே சென்று விட்டேன் ❤️❤️நன்றி ஐய்யா 🙏🙏இது போன்ற நினைவுகளை எங்களுக்கு தந்ததற்கு❤️❤️🙏🙏

  • @selvarajank3280
    @selvarajank3280 Před 3 lety +81

    பலமுறை கேட்டாலும் சலிக்கவில்லை. அது தான் இவரின் சிறப்பு.

  • @srinivasantd1053
    @srinivasantd1053 Před 3 lety +65

    Yes in 1980's in early morning sir speach is daily I hear in all India radio.He gives good information and knowledge based jokes.🤣🥰🤣🤣

  • @i.s.krishnamurthy9775
    @i.s.krishnamurthy9775 Před rokem +72

    ஞாபகம் இருக்கிறது... சென்னை வானொலியில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே காலையில் 7.20க்கு .. இந்த ஒரு நிகழ்ச்சியை கேட்காமல் கிளம்பிதே கிடையாது... அவ்வளவு ஆர்வம்..

    • @UMASKITCHEN30
      @UMASKITCHEN30 Před rokem

      Naanumdhan nanba

    • @haridossrangasami3962
      @haridossrangasami3962 Před rokem

      7.40 காலை

    • @sriram2015
      @sriram2015 Před rokem

      காலை 7:15 முதல் 7:25 வரை ஆகாஷவானி செய்திகள்தான் வரும். இன்று ஒரு தகவல் 7:40 முதல் 7:45 வரை.
      அது ஒரு பொற்காலம்.

  • @yousufimm3567
    @yousufimm3567 Před 3 lety +65

    கேட்க கேட்க சலிக்காத பேச்சாற்றல், வானொலியில் கேட்டது போக வீடியோவிலும் பார்க்கிறோம்

  • @JAYASHANKARist
    @JAYASHANKARist Před 8 měsíci +1

    அவர் நகைச்சுவை மாமன்னர். அருமையான பதிவு.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 3 lety +153

    அவர் மறைந்தாலும் ஐயா அவர்களின் புகழ் தமிழ் நாட்டில் நிலைத்து இருக்கும்

  • @umamuthukrishnan6722
    @umamuthukrishnan6722 Před 2 lety +76

    அய்யாவின் இன்று ஒரு தகவல் கேட்காமல் நான் பள்ளி செல்வதில்லை 🙏🙏🙏

  • @vishwajeetgkgopi5011
    @vishwajeetgkgopi5011 Před 2 lety +7

    In 90s before going to school , eagerly wait and listen ur speech... favorite voice

  • @viswanathanvisu752
    @viswanathanvisu752 Před 3 lety +54

    தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் வானொலி மூலம் கதைகள் சொல்லி தங்களை பிரபலப்படுத்தி கொண்டவர் அவர் ஒரு நல்ல பேராசிரியரின்

  • @user-uf9lv2fw5g
    @user-uf9lv2fw5g Před 4 měsíci +1

    இதைப்பேரன்ற பல நல்ல தகவல்களை தந்த என்வாழ்க்கையில் வானெரலியில் கேட்டு விட்டு ஸ்கூல் சென்ற அனுபவம் என்னை உயர்த்தி காட்டியது

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 2 lety +42

    மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப் பட்டோர் இவரின் நகைச்சுவை உரையாடலை கேட்கும் போது எல்லாம் இலகுவாகும் . மருத்துவ துறையும் தீர்வுகளில் இது ஒன்று என்று கூறுகிறது .

  • @ambalavanant
    @ambalavanant Před 3 lety +53

    This was held in Annamalai University somewhere in 2005 or 2006 and I was sitting and listening to him. It was really hilarious

  • @anandhanbk3661
    @anandhanbk3661 Před 3 lety +5

    இதெல்லாம் ஐயா அவர்களால் தான் முடியும்.

    • @saranyamayilsamy4981
      @saranyamayilsamy4981 Před 2 lety

      I here his voice only FM, but now it's time seen his face you tube channel, first time but he doesn't alive earth.

  • @santhanaselvakumara1209
    @santhanaselvakumara1209 Před 3 lety +1

    நான் சென்னையில் கடையில்வேலைபார்க்கும்போது வருசம்1993காலையில்கேட்ட பிறகேகடைக்செல்வேன் மனசுக்கு உற்சாகமாக இருக்கும் வீடியோ பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @sheelababu2039
    @sheelababu2039 Před 3 lety +156

    நான் இவருடைய இன்று ஒரு தகவலை 31 ஆண்டிற்கு முன்பு கேட்டேன்

  • @ramesht4693
    @ramesht4693 Před 2 lety +22

    I will listen Indru oru thagaval before leaving to school. Ever green speech

  • @sathishbabu3528
    @sathishbabu3528 Před 3 lety +36

    சிறு வயது முதல் இப்போது வரையும் 100.3 கேட்கிறேன்...😍

  • @jayasuriyasuriya3656
    @jayasuriyasuriya3656 Před rokem +1

    என்ன ஒரு அமுத குரல் !!!
    1990லிருந்து நான் அடிமை.

  • @narasimhanla1474
    @narasimhanla1474 Před měsícem

    Story tellung ability is the best for this great thenkachi swaminathan.

  • @sakthivel1503
    @sakthivel1503 Před 3 lety +55

    சிறந்த கருத்துக்கள் கூறி சிரிக்காமல் நம்மை சிரிக்க வைப்பார் சிந்திக்கவும் வைப்பார்

  • @Greyblackboot
    @Greyblackboot Před rokem +44

    Sir passed away almost 13 years back, but he is making many people sleep at night even now...I'm his biggest fan. 🙏

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 Před 2 lety +36

    "A man must live after Death" - he will live in our minds, as long as the earth remains. Nothing more to say.👌👌

  • @vasanthamalligadhanasekara4660

    1990--1995 நாட்களில் காலை இன்று ஒரு செய்தி மிகவும் பிடிக்கும் தினமும் காலையில் இவரின் நகைச்சுவையான தகவலுடன் தான் ஆரம்பிக்கும்.

  • @rajn9031
    @rajn9031 Před 3 lety +85

    இவரை ஒரு முறை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு ...

  • @prabhakaranthulasiraman587

    I remember those days when I listen his Indru oru thagaval in radio, then going to school...amazing speech and talented to speak for any hours without any slip of tongue or nervousness..thanks for making our childhood days memorable sir..missing u lot sir.

  • @beulabeula4195
    @beulabeula4195 Před 3 lety +12

    சிரிக்க வைக்கிறார் ஆனா இவரு சிரிக்க மாட்டுறாறே பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kputube75
    @kputube75 Před 3 lety +76

    7:45 am to 8am .. will never miss his speach before going to school..

  • @arulmitran
    @arulmitran Před 3 lety +18

    Super sir. உங்கள் குரல் 30 வருடம் முன்பே Famous sir ரேடியோ காலத்திலேயே நாங்க உங்க Fan sir always. உங்க கருத்துகளும் பேச்சும் எப்பவுமே Super sir. வாழ்க வளமுடன் நலமுடன் Happily with your family.sir.

  • @babaiyermanispiritualandpo2062

    ❤️💕❤️💖❤️ touching speaking looking and presentation.

  • @rshajahan72
    @rshajahan72 Před 3 lety +34

    Sir you are a great legend of simplicity person. We miss you sir.

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp Před 3 lety

      அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌺

    • @ASECLUB213
      @ASECLUB213 Před 2 lety

      @@PrabhaRaman-cr7wp q

  • @Kuttymaan007
    @Kuttymaan007 Před rokem +1

    நான் ஆறு ஏழு வயதில் இருந்து இவர் குரலை ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை கேட்டிருக்கிறேன் மிக அருமையாக இருக்கும் அப்பொழுதெல்லாம் இவரோட குரல் என்றால் வானொலி பெட்டியில் மட்டும் தான் கேட்க முடியும் நாள் அருமையான கதை சொல்வார் அருமையான ஒரு நல்ல மனிதர்

  • @jothimanim2267
    @jothimanim2267 Před 3 lety +3

    அருமை ஐயா

  • @vinnarasifsj9993
    @vinnarasifsj9993 Před rokem +1

    சிரிக்க சிந்திக்க... நன்றி ஐயா.

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 Před 3 lety +1236

    1990 ,95ல் ஆல்இண்டியா ரேடியோவில் காலை எழுந்தவுடன் அனைத்து வீடுகளிலும் இவரின் குரலே பிரபலமாக இருக்கும்

    • @sundaresansita4458
      @sundaresansita4458 Před 3 lety +26

      பொதிகையில் காலை இவர்பேச்சு, திரு .சாலமன் பாப்பையா அவர்களின் திருகுறள் அர்த்தம் ( நாளை சந்திப்போமா என முடிப்பார்.)விரிவுரை. மிக நல்ல காலை நிகழ்ச்சிகள்.

    • @suseelas9931
      @suseelas9931 Před 3 lety +3

      @@sundaresansita4458 iOP9

    • @fahimsyed3432
      @fahimsyed3432 Před 3 lety +2

      S nanum

    • @1980yadalam
      @1980yadalam Před 3 lety +12

      Exactly 7.40 am

    • @saravananm2977
      @saravananm2977 Před 3 lety +1

      U

  • @manickams2146
    @manickams2146 Před 3 lety +6

    அருமையான தகவல்கள் ஐயா வானொலியில் கேட்பது போல் இருந்தது 😀

  • @murugesanks3447
    @murugesanks3447 Před 2 lety +1

    நின்ற கோலத்தில் அமர்ந்த கோலத்தில் கிடந்த கோலத்தில் சூப்பர்

  • @sathishkaruppan
    @sathishkaruppan Před 2 lety +1

    தினமும் காலை 8.35 மணி இன்று ஒரு தகவல் கேட்டு விட்டு பள்ளிக்கு செல்வேன்...
    அருமையான நினைவிகள்...

  • @radhakrishnanrangasamy9585

    உரைநடைக்கு சிறந்த மொழி தமிழ் என்பதை நிருபிக்கிறது தென்கச்சி சுவாமிநாதன் ஐயா அவர்கள் பேச்சு. அவர் மறைந்தாலும் அவர் குரல் உருவம் மறையவில்லை. இதுதான் இறந்தும் இறவா வரம் வேண்டும். என்பதற்கு பொருள். எங்கள் எங்கள் நினைவுகளில் நீங்கள்.

  • @user-lw8ki7gm2g
    @user-lw8ki7gm2g Před 3 lety +77

    மீண்டும் காலை நேரங்களில் இவருடைய காணொளி பதிவிட்டால் வளரும் தலைமுறையினருக்கு எடுத்துகாட்டாக இருக்கும்.

    • @sobanbabu7109
      @sobanbabu7109 Před 2 lety

      உண்மை,நான் அப்படித்தான் வளர்ந்தேன்

    • @rajaguru9601
      @rajaguru9601 Před 2 lety +1

      Sari sari

  • @shaunbird8051
    @shaunbird8051 Před 6 měsíci

    So nice, thank you very much.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před 4 měsíci

    Respected 🙏 shri ayya all India radio indru ooru thagaval all sect people like his wonderful 👍 ayya speech hear by all youngsters till now sir

  • @sathiyakuwait5691
    @sathiyakuwait5691 Před rokem

    அருமையான பேச்சு. RVS Engg college, Dindigul 1989-1993ல் நடைபெற்ற நிகழ்வு என எண்ணுகிறேன். உடன் படித்தவர்களை கண்டேன்.

  • @gunasekaranrangasamy9745
    @gunasekaranrangasamy9745 Před 2 lety +1

    சூப்பர் ஐயா

  • @gunasekaran3232
    @gunasekaran3232 Před 2 lety

    ஐயா உங்களது இன்று ஒரு தகவலை நான் சிறிய பிராயத்திலேயே நகரில் கண்டதுண்டு மகிழ்ச்சியா இருக்கு

  • @meenasridhar5610
    @meenasridhar5610 Před 3 lety +20

    Since from my school going days till my office going time I used to hear his speech and then only I will start my work happily.

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 Před 3 lety +12

    very nice speech by Swaminathan sir. I'm a gr8 admirer of his oratory skill

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Před rokem +1

    அருமையான ஜோக்!

  • @user-bq9pk2py7k
    @user-bq9pk2py7k Před rokem

    இதை சாதக
    இன்று ஒரு தகவல் ஒருநாள் மிஸ் பண்ணாலும் மிகவும் வருத்தப்படுவேன் அவவளவு பிடிக்கும் இன்று ஆசை தீர அவர் பேசசை ரசித்து கேட்கிறேன்

  • @KALAINILAimponcollections

    Arumaiyaana pathivu

  • @pandiyanr3104
    @pandiyanr3104 Před 2 lety

    அருமையான பேச்சு திறமை

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 Před 2 lety +16

    1990-களிஸ் தினசரி ரேடியோவில் இவர் குரல் கேட்கும் போது, நம் மீது மிகவும் அன்புடனும் பாசத்துடன் உள்ள நெருங்கிய, கள்ளம் கபடமில்லா உறவினர் பேசுவது போல் இவர் குரல் இருக்கும். ஈர்க்கும் எப்போதும்.

    • @user-hx4cg9yo6x
      @user-hx4cg9yo6x Před 2 lety

      ஆமா 🥰🥰🥰

    • @sundar4641
      @sundar4641 Před 8 měsíci

      அந்த நாள் இனி வாழ்க்கையில் வரவே வராது 🙏🏿

  • @sivakumarp5061
    @sivakumarp5061 Před 2 lety +3

    பல ஆண்டுகளாக கேட்கும் அருமையான செவிக் விருந்து

  • @appunukannan4252
    @appunukannan4252 Před rokem

    காந்த குரல் வசிய குரல் உங்கள் குரல் அருமை ஐயா

  • @tamilkuudu3977
    @tamilkuudu3977 Před 3 lety +81

    நிதானமாக பேசி
    நிம்மதியாக ரசிக்க வைப்பவர்

  • @k.purus1191
    @k.purus1191 Před rokem

    ஐயா உங்களுடைய ஜோக் ஆல் இன்டியா ரேடியோ கேட்டு உள்ளேன் உங்களை இந்த சேனல் முலம் பார்த்து சந்தோசம் 🙏🙏🙏🙏

  • @sundarmoorthy8099
    @sundarmoorthy8099 Před 2 lety +2

    அருமை அய்யா

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw Před 6 dny

    excellant video sir. thanks

  • @venkatesharani8682
    @venkatesharani8682 Před 2 lety +14

    My childhood can't forget his voice he is trend setter

  • @muthamizhselvan4978
    @muthamizhselvan4978 Před 3 lety +23

    I heard his speech thru Radio in my schooling days...

  • @lakshmitamil3960
    @lakshmitamil3960 Před 2 lety +2

    Nan ciruvayathil kathaisupper