TAMIL OLD SONG--Manithan ellam therinthu kondan(vMv)--SEERGALI--AZHAGU NILA

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • ►𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to our NEW Channel:
    Click: / @vmvchannelppp
    &~ Press the 🔔 for notifications
    பழமை காப்போம்...
    #vembarmanivannan

Komentáře • 102

  • @sjayavel22
    @sjayavel22 Před 9 dny

    நடப்பைப்பற்றி அன்றே சொல்லி இருப்பது அருமை.

  • @georgemichael6373
    @georgemichael6373 Před 4 měsíci +4

    Philosophy of world is perfect in this song. Gold

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Před 6 měsíci +3

    Indha paadalai pathivitta ungalukku nandri

  • @arangganayakirangga1510
    @arangganayakirangga1510 Před 2 měsíci +4

    Anyone listen this song in 2024

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 Před 2 lety +5

    மிக. அருமையான. ஆழமான. பொருள். நிறைந்த. ஒவ்வொரு. மனிதனும். சிந்திக்க. வேண்டிய. சிறப்பான. பாடல்

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Před 3 měsíci +1

    மனிதனுக்கு வேண்டிய தத்துவ பாடல் அருமை அருமை

  • @arunprakashos4572
    @arunprakashos4572 Před rokem +14

    Listening this song daily after seeing vadivelu singing this awesome song in mamannan movie

  • @bharathcomputers7828
    @bharathcomputers7828 Před rokem +3

    Came here After watching Mamannan ..Vadivelu awesome
    Am kannadiga But Fan of Tamil movies

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Před 3 měsíci +1

    பாடல் வெளியிட்ட வேம்பர் அவர்களுக்கு நன்றி என்றென்றும் அன்புடன் திருவப்பூர் அனிபா

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie Před 4 lety +19

    உண்மை100%மனித வாழ்வின் அர்த்தமுல்ல பாடல்

  • @ammaappakumaravel9547
    @ammaappakumaravel9547 Před rokem +7

    வணக்கம் வேம்பர் அவர்களுக்கு இசை வெளியீடுகள் ரெம்ப சிறப்பு என்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவன் கேகே குமரவேல்

  • @clarencerajjames8184
    @clarencerajjames8184 Před 2 lety +4

    3/8/22 now still listen

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 3 lety +6

    சீர்காழி குரலில் ‌மகாதேவன் இசையில் மிக அருமையான பாடல் பாடல் வரிகள் அற்புதம் 🙏

  • @2004kkarthikeyan
    @2004kkarthikeyan Před rokem +2

    மாமன்னன் திரைப்படத்தில் வடிவேல் இந்தப்பாடலை பாடி இருப்பார் 😊👌💕

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety

    முத்துராமன் நல்ல அழகன் !! கேவீஎம்மின் இசை நம்மை எங்கேயோ கூட்டிப்போகூம் ! சீர்காழி !! லவ்லீ! மனூஷன்! எனக்குப் புடிக்காதூ!! பாடல்களக்கேட்டுட்டே இருந்திடலாமே!! நன்றீ

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Před 8 lety +10

    what a manly voice.. Very suitable for such philosophical song...

  • @sivathirukathirkamam1094
    @sivathirukathirkamam1094 Před 4 lety +2

    மனிதன் வாழ்க்கை முறையை அந்த காலத்திலேயே பாட்டிலே படம் பிடித்து டாக்டர் சீர்காழி அய்யாகாண்பித்து உள்ளார். வாழ்த்துகள்.

  • @arulmozhivarmanarjunapandi9151

    வாழ்த்துக்கள் அன்பரே, காலம் கடந்தும் மனதை நிறைக்கிறது
    அது என்ன உரிமைக் குரல் உங்களது
    இந்தப்பதிவா? மக்கள் திலகம் படம் அல்லவா?மிக்க மகிழ்ச்சி

  • @veronicaantony4334
    @veronicaantony4334 Před rokem

    மிக அருமையான பாடல் .பதிவுக்கு நன்றி
    நணபரே

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +10

    திரைப்படம்:- அழகு நிலா;
    ஆண்டு:- 1962;
    இசை:- K.V.மகாதேவன்;
    இயற்றியவர்:- மருதகாசி;
    பாடியவர்:- சீர்காழி கோவிந்தராஜன்;
    நடிப்பு:- முத்துராமன்.

  • @thsSviki
    @thsSviki Před rokem +3

    Who is here after watching Maamannan?

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 Před 10 lety +2

    Nalla karuthulla Arumayana Padal in the melodious voice of Dr. Seerkazhi Govdinarajan. Kallathal Azhikkamudiyatha Arputhamana song. M.Mohan, Urappakkam

  • @ssureshkan
    @ssureshkan Před 7 lety +19

    உலகம் உள்ள வரை என்றும் அழியாத பாடல்.

  • @natchander
    @natchander Před 8 lety +8

    one of the best solo songs of seerkazhi ayyah. best lyrics by marudakasi iyyah... mahadeva mamas splendid music all great ji

  • @ravishankerh
    @ravishankerh Před 8 lety +6

    brilliant song. Thank you for publishing

  • @nexus2092
    @nexus2092 Před rokem +1

    Vadivelu in MaaMannan 🙌🏻💯

  • @chandrasekarans9994
    @chandrasekarans9994 Před 9 lety +3

    ஆயிரம்தான் மனிதன் அறிந்து வைத்தாலும் அறிவின்றி அவன் செய்கின்ற செயலை அனுதாபத்துடன் ஒரு பாடல் மூலம் அருமையாக உணர்த்தி இருக்கின்றார் அமரகவி மருதகாசி அவர்கள்...
    சீர்காழியின் செழிப்பான குரலுக்கேற்ப இசையை
    சீராக்கி செயல் வடிவம் கொடுத்து இருக்கின்றார்
    திரை இசைத் திலகம் KVM

  • @kannanmgr777
    @kannanmgr777 Před 4 lety +2

    அருமை...

  • @karthikeyankarthy9506

    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
    இனிய குரலில் குயில் போலே
    இசையும் அழகாய்ப் பாடுகின்றான்
    எருதுகள் போலே வண்டிகளை
    இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்
    வனத்தில் வாழும் பறவைகள் போல்
    வானில் பறந்து திரிகின்றான்
    வனத்தில் வாழும் பறவைகள் போல்
    வானில் பறந்து திரிகின்றான்
    மனிதனாக வாழ மட்டும்
    மனிதனுக்குத் தெரியவில்லை
    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
    கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
    சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
    குள்ளநரி போல் தந்திரத்தால்
    குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
    வெள்ளிப் பணத்தால் மற்றவரை
    விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
    வெள்ளிப் பணத்தால் மற்றவரை
    விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
    மனிதனாக வாழ மட்டும்
    மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ
    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

  • @thespified380
    @thespified380 Před rokem

    After watching, I am listening this. Adhaane da, adhe dhan🌚🤍

  • @murugesansaravanan2050

    ஐயா ராமண்ணா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த நீ உள்ளவரை என்ற திரைப்படத்தின் பாடல்களை பதிவிட வேண்டி கொள்கின்றேன் இந்த படம் வெளிவந்த வருடம் 1973.

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 Před 6 lety +1

    அருமை அருமை நன்றி நன்றி!!

  • @kumcha3
    @kumcha3 Před 10 lety +11

    Seergazhi Govindarajan has sung this song so well to K.V.Mahadevan's beautiful music. Kalyan Kumar and Malini played the lead roles in this film.

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 7 lety +5

    மனிதன்.., எல்லாம்.., தெரிந்து.., கொண்டான்..?, வாழும்.., வகை.., புரிந்து.., கொண்டான்..?, இருந்த.., போதும்.., மனிதனுக்கு..?, ஒன்று.., மட்டும்.., தெரியவில்லை..?, ஹோ..ஹோ.., ஹோ.., மனிதன்.., எல்லாம்.., தெரிந்து.., கொண்டான்..?, வாழும்.., வகை.., புரிந்து.., கொண்டான்..?, இருந்த.., போதும்.., மனிதனுக்கு..?, ஒன்று.., மட்டும்.., தெரியவில்லை..?, ஹோ..ஹோ.., ஹோ.., இனிய.., குரலில்.., குயில்.., போலே..?, இசையும்.., அழகாய்ப்.., பாடுகின்றான்..?, எருதுகள்.., போலே.., வண்டிகளை..?, இழுத்துக்.., கொண்டு.., ஓடுகின்றான்..?, வனத்தில்.., வாழும்.., பறவைகள்.., போல்..?, வானில்.., பறந்து.., திரிகின்றான்..?, வனத்தில்.., வாழும்.., பறவைகள்.., போல்..?, வானில்.., பறந்து.., திரிகின்றான்..?, மனிதனாக.., வாழ.., மட்டும்..?, மனிதனுக்குத்.., தெரியவில்லை..?, ஹோ..ஹோ.., மனிதன்.., எல்லாம்.., தெரிந்து.., கொண்டான்..?, வாழும்.., வகை.., புரிந்து.., கொண்டான்..?, இருந்த.., போதும்.., மனிதனுக்கு..?, ஒன்று.., மட்டும்.., தெரியவில்லை..?, ஹோ..ஹோ.., ஹோ.., சாரமில்லா.., வாழ்க்கையிலே..?, சக்கரம்.., போலே.., சுழலுகின்றான்..?, ஈர.., மண்ணால்.., பல.., உருவை..?, இறைவனைப் போலே..?, படைக்கின்றான்..?, நேரும்.., வளைவு.., நெளிவுகளை..?, நீக்கி.., ஒழுங்கு.., படுத்துகின்றான்..?, நேரும்.., வளைவு.., நெளிவுகளை..?, நீக்கி.., ஒழுங்கு.., படுத்துகின்றான்..?, மனிதனாக.., வாழ.., மட்டும்..?, மனிதனுக்குத்.., தெரியவில்லை..?, ஹோ..ஹோ.., மனிதன்.., எல்லாம்.., தெரிந்து.., கொண்டான்..?, வாழும்.., வகை.., புரிந்து.., கொண்டான்..?, இருந்த.., போதும்.., மனிதனுக்கு..?, ஒன்று.., மட்டும்.., தெரியவில்லை..?, ஹோ..ஹோ.., ஹோ.., கொல்லும்.., பாம்பின்.., கொடும்.., விஷத்தை..?, சொல்லில்.., கொடுக்கத்.., தெரிந்து.., கொண்டான்..?, குள்ள.., நரி.., போல்..?, தந்திரத்தால்..?, குடியைக்.., கெடுக்கப்.., புரிந்து.., கொண்டான்..?, வெள்ளிப்.., பணத்தால்.., மற்றவரை..?, விலைக்கு.., வாங்கத்.., தெரிந்து.., கொண்டான்..?, வெள்ளிப்.., பணத்தால்.., மற்றவரை..?, விலைக்கு.., வாங்கத்.., தெரிந்து.., கொண்டான்..?, மனிதனாக.., வாழ மட்டும்..?, மனிதனுக்குத், தெரியவில்லை..?, ஹோ..ஹோ.., மனிதன்.., எல்லாம்.., தெரிந்து.., கொண்டான்..?, வாழும்.., வகை.., புரிந்து.., கொண்டான்..?, இருந்த.., போதும்.., மனிதனுக்கு..?, ஒன்று.., மட்டும்.., தெரியவில்லை..?, ஹோ..ஹோ.., ஹோ.., - Manithan ellam therinthu kondan - movie:- Azhagu Nilaa (அழகு நிலா)

  • @krishnakumarmuthusawmy754

    what a nice melody with philosophy mixed in it

  • @jayamanalan3944
    @jayamanalan3944 Před rokem +1

    Meaningful song

  • @venkatesansundararaj1705
    @venkatesansundararaj1705 Před 2 lety +1

    Dear friend , Thank you for your selection of songs. Our taste is somewhat similar.

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +27

    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
    இனிய குரலில் குயில் போலே
    இசையும் அழகாய்ப் பாடுகின்றான்
    எருதுகள் போலே வண்டிகளை
    இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்
    வனத்தில் வாழும் பறவைகள் போல்
    வானில் பறந்து திரிகின்றான்
    வனத்தில் வாழும் பறவைகள் போல்
    வானில் பறந்து திரிகின்றான்
    மனிதனாக வாழ மட்டும்
    மனிதனுக்குத் தெரியவில்லை
    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
    கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
    சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
    குள்ளநரி போல் தந்திரத்தால்
    குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
    வெள்ளிப் பணத்தால் மற்றவரை
    விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
    வெள்ளிப் பணத்தால் மற்றவரை
    விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
    மனிதனாக வாழ மட்டும்
    மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ
    மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
    வாழும் வகை புரிந்து கொண்டான்
    இருந்த போதும் மனிதனுக்கு
    ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ.

  • @rajenthiraprasathr378
    @rajenthiraprasathr378 Před 2 lety +1

    Meaning full song. 🎷🙏

  • @roshniyashaik8861
    @roshniyashaik8861 Před 4 lety +2

    Old is gold🏆🏆

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் என் உயிரின உயிரே அன்பே ❤❤❤

  • @venkataramanana6446
    @venkataramanana6446 Před rokem

    Very nice song ,thought it was mgr s song,anyway good song

  • @mahaguru58
    @mahaguru58 Před 4 lety

    Yevela kartanna palaya padal. Seergazhi Govindarajan padena paadal, mukavasi arumaiyanna paata irukkum. Vayyiram.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Sirkali rxcellent rendition good music

  • @VanithaPanichelvam-hl4lb

    2023 Anyone listening? Like it

  • @anjaliveer
    @anjaliveer Před 11 lety +3

    nice thathuva paadal my friend....

  • @subashAs007
    @subashAs007 Před rokem

    Maamannan padathukapatam vanthu pakura😇

  • @chandrasekarans9994
    @chandrasekarans9994 Před 9 lety +2

    Ayiramthan Manithan arinthu vaiththalum arrivinri avan seikinra seyalai anuthapathudan oru padalakki arumaiyaka solli irukkinrar amarakavi Maruthakasi.

  • @sadasivakumarthyagarajen9281

    Sad state of mankind pointed out a long time ago!!!

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 3 lety +1

    Kaalatthaal Aliyaatha paadalkal Nam paadakarkal isai amaippaalarkal Namakku thanthu vittu pala nalla karuththukkalai solli vittu sentrukkiraarhal.kaalatthaal Aliyaathavarhal avarhal.vaalka avarhal ,pukal entrum.

  • @subramaniansathiyaraj2074

    Super old songs👍

  • @roswin5
    @roswin5 Před 8 lety +2

    nice n meaningful....really make me realize how life hard is...

  • @mallikaalagasu4730
    @mallikaalagasu4730 Před rokem +1

    I always cry each time I hear this beautiful song

  • @shahrearasif358
    @shahrearasif358 Před 11 měsíci

    Understanding 00000000000
    Enjoyed 100000000000000000

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf Před rokem

    Vember Mnivanan thank you.

  • @manickavasagamgopal4192

    Thanks Vembar Manivannan

  • @eveanthony665
    @eveanthony665 Před 7 lety +1

    meaningful motivational song ,......

  • @baby_girly
    @baby_girly Před rokem

    After maamannan

  • @tksubramanian6389
    @tksubramanian6389 Před 3 lety

    மிகவும் அற்புதம்ஐயா வணக்கம் மதுரை சுப்பிரமணியன் கிருஷ்ணமுர்த்தி
    நன்றி

    • @tksubramanian6389
      @tksubramanian6389 Před 3 lety

      உங்கள் கருத்துக்குநன்றிஐயா

  • @manotharangnanendran7117
    @manotharangnanendran7117 Před 7 lety +2

    Nice song

  • @thirupathinarayanan7590
    @thirupathinarayanan7590 Před 7 lety +1

    super song

  • @thiyagarajandsa1801
    @thiyagarajandsa1801 Před 9 lety +2

    i like the song

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 Před 3 lety

    Good s.... Ilike

  • @djeacoumar
    @djeacoumar Před 9 lety +1

    excellent

  • @selvagajini802
    @selvagajini802 Před 8 lety +2

    good songs

  • @MURUGAMAHAPMUNIANDY
    @MURUGAMAHAPMUNIANDY Před 10 měsíci

    Manithanaage vaale??? ¿¿¿

  • @manikandanvijayan6145
    @manikandanvijayan6145 Před 2 lety

    💓💓💓

  • @sokkappang435
    @sokkappang435 Před rokem

    Supar😊

  • @johnraju1
    @johnraju1 Před 9 lety +1

    Very interesting

  • @flimerthamizh105
    @flimerthamizh105 Před 8 měsíci

    😭😭😭😭😭😭

  • @ushananthiny3003
    @ushananthiny3003 Před 10 lety +1

    nice song

  • @mfssayyed5383
    @mfssayyed5383 Před 9 lety +4

    KALATHAL ALIYATHA KAVIYAM

  • @unravi4
    @unravi4 Před 4 lety

    Anbudan Anaivaraiyum Vanangugiren.en kelvikku batil sollungal pls."Antha Ondru Mattum Teriyavillai" athu enna??????

  • @motorolae384
    @motorolae384 Před 3 lety

    Manitanugu puthisollanalla
    Varigal

  • @manithanvalkai5818
    @manithanvalkai5818 Před 5 lety

    What urimai kural mgr movie: mgr

  • @roshniyashaik8861
    @roshniyashaik8861 Před 4 lety

    Old is dimond

  • @adhangararch8276
    @adhangararch8276 Před 9 měsíci

    😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Před 4 lety

    nethiyadi song

  • @ravileela3431
    @ravileela3431 Před rokem

    U

  • @sharavanakrishna3917
    @sharavanakrishna3917 Před 5 lety

    😢

  • @raam0931
    @raam0931 Před 6 lety

    12 deaf ppl spotted

  • @vairamtraders2161
    @vairamtraders2161 Před 4 lety

    Ok