சத்தியம் இது சத்தியம் | Saththiyam Ithu Saththiyam | T. M. Soundararajan Super Hit Song HD

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2021
  • Movie : Idhu Sathiyam
    Song : Saththiyam Ithu Saththiyam
    Singer's : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy
  • Hudba

Komentáře • 138

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 8 měsíci +15

    எந்த வேஷம் போடணும் அத்தனையும் போட்டு படங்களில் நடித்து காட்டியவர் நம்ம அசோகன் ஐயா தன்னை நன்பும் தைரியம் நாளான பொழுதெனே அருமை

  • @gurumurthysundaresan4309
    @gurumurthysundaresan4309 Před 2 lety +12

    பத்து திங்கள் சிறையில் இருந்தேன் பள்ளிக்கூட அறையில் இருந்தேன்
    எத்தனையோ சிறைச்சாலை பார்த்து விட்டேன் போடாப்போ...
    இந்த வரிகள் அரசியல் சம்மந்தப்பட்டது. அப்போது கண்ணதாசன் அரசியலிலும் இருந்தார்.
    ஒவ்வொரு வரியிலும் பொருள் இருக்கும்

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 2 lety +11

    ஓ.. எம் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.. நேர்மையிலும் தன்வியர்வையிலும் தினம் வாழ்பவன் மனிதனடா. அவன் தான் கவிஞன்..

  • @mohamedameerdeen6176
    @mohamedameerdeen6176 Před 2 lety +30

    மதங்களையெல்லாம் கடந்த
    நல்லவர்களின்
    மனங்களையெல்லாம் உருகவைக்கும்
    கவிஞர் கண்ணதாசனின் கவிநயத்தில்..
    நம் டி.எம் எஸ்.இன் குரல்வளத்தில்
    எஸ்.ஏ.அசோகனினின் உணர்ச்சிபூர்வமான நடிப்பில்
    நம் அனுபவ நடப்பில் நடனமாடும்
    சத்தியமான சாகித்யமான
    அழகிய இனிய பாடல்..
    இது சத்தியம்..
    எம்.ஆனந்தன்

  • @kalyanaramankrishnamoorthi1328

    பழைய பாடல் என்றும் அழியா வரம் பெற்ற காலத்தால் அழியாதது.

  • @muruganbala6052
    @muruganbala6052 Před rokem +16

    ஏனோ தெரியவில்லை இந்த பாடல்கள் கேட்கும் போது மனது இதமாக இருக்கிறது இந்த பாடல்கள் கேட்பது வரம்

  • @chandrashekharannairkcsnai1082

    சிம்மகுரலோன்எந்த நடிகரின்குரலுக்கு ஏற்றவாறு பாடுவார்.கிரேட்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 měsíci +4

    இந்த படத்தில் தான் நடிகை
    ஹேம மாலினி முதல் முறையாக நடி த்தார்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +5

    ♥️சத்தியம்
    ♥️இது சத்தியம்
    ♥️ எல்லாம் வல்ல
    ♥️ இறைவனின் ஆணை
    ♥️ சத்தியம்
    ♥️சத்தியமான
    ♥️ வார்த்தைகள்

  • @mahenthranp.n5036
    @mahenthranp.n5036 Před 4 měsíci +2

    The credit also goes to TMS , who brings the verses to live with His Golden voice and pronunciation !

  • @manohargp3173
    @manohargp3173 Před rokem +10

    TMS was saint. His voice is mind purifier.

  • @rkmobile32
    @rkmobile32 Před 3 lety +24

    நான்.ஆரம்பபள்ளியில்படித்தபோது.வான
    ஒலியில் கேட்ட
    இனிமையான.கருத்துள்ளபாட்டு.இதைகேட்கும்போதுஎன்இளமைகாலம்நினைவில்தோன்றுகிறது

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před 3 lety +31

    TMS ஐயா. அவர் அவர் தான். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirugnanavelr4024
    @thirugnanavelr4024 Před 2 lety +3

    இன்றளவும் இறை சொரூபம் சத்தியத்தை சொல்லிக் கொண்டு தான் உள்ளது! நாம் தான் கேட்பதில்லை! தன்னை நம்பும் மனிதனுக்கு உயர் வென்ன தாழ்வென்ன?

  • @anbualagarasha2345
    @anbualagarasha2345 Před 2 lety +35

    TMS குரல் என்றும் ஒலித்து கொண்டோ இருக்கும்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 2 lety +31

    அசோகன் நடிப்பு. அருமை.

  • @kumares8552
    @kumares8552 Před 3 měsíci +1

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👏👌

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +7

    நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் வாழ்பவன் தெய்வமடா

  • @sridharshandharshan9281
    @sridharshandharshan9281 Před 2 lety +50

    நான் 6 வயசுல இந்த பாட்ட கேட்டேன்.. யாராச்சு கேட்டா சத்தியம் இப்டி தான் சத்தியம் பண்ணுவேன். இன்னும் அது பசுமையாக இருக்கு

  • @nagarajanmr6452
    @nagarajanmr6452 Před 2 lety +17

    சூப்பர். தத்துவப் பாடல். இசை, பாடலாசியர், பாடியவர்., அனைத்தும். 👍👍👍👍👍👍👍👍👍

    • @balasubramanin7563
      @balasubramanin7563 Před 2 lety +1

      அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +50

    எம்ஜிஆர் பாடுவதாக நான் நினைக்கின்றப் பாடல்!இருவல்லரின் இனிய 🎵 இசையின் இனிய ராகத்தின் சங்கம ம் ! பாடல்கள் எல்லாம் அருமையே! டிஎம்எஸ் கம்பீர தொனீ! அசோகனுக்கு ! நன்றீ!

  • @murugesangoodsong7525
    @murugesangoodsong7525 Před rokem +6

    எம்ஜிஆர் பாட்டா இருக்குன்னு நினைச்சா இது அசோகன் பேட்டா இருக்கு இது சூப்பரா இருக்கு டி எம் எஸ் குரல் கச்சிதமாக இருக்கிறது

  • @arivuselvam647
    @arivuselvam647 Před 3 lety +13

    "isaideivam"TM.SOUNDARRAJAN ayyavin pugazh Vazhga Vazhga....,,,..

  • @prakashjothi2972
    @prakashjothi2972 Před 3 lety +24

    இவ் உலகம் மறையும் காலம் வரை இப்பாடலின் கருத்துக்கள் சத்தியம் ஆக நிலைக்கும். 1957---6.8.2021

  • @vasusivaprakasam4595
    @vasusivaprakasam4595 Před 2 lety +23

    இசை அருமை பாடல் அருமை அருமை அருமை

    • @natarajanr7421
      @natarajanr7421 Před rokem

      Music by god blessed late mellisai mannargal MSV and TKR.

  • @BravoTamizhEntertainment
    @BravoTamizhEntertainment Před 3 lety +23

    பஞ்சை போட்டு நெருப்பை மறைப்பவன் அருமை

  • @user-cp2iw9er7i
    @user-cp2iw9er7i Před 2 lety +17

    உண்மையான பாடல் நன்றி நன்றி நன்றி என்றும் இனிமையான பாடல்

  • @muraliaj5129
    @muraliaj5129 Před 2 lety +25

    Great voice of TMS . No one like TMS voice till now.

    • @aspire2058
      @aspire2058 Před rokem

      No one in the future also . Soooooooo unique with every greatness🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @gopalakrishnansupermodijiw8816

    சூப்பர் தத்துவம் பாடல், அருமை.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 3 lety +21

    Another actor like Asokan is impossible to find,
    He was a peculiarly outstanding actor indeed
    He gave colossal support to MGR as a villain
    Incomparable villain in my honest observation!
    M V Venkataraman

  • @prabharadhakrishnan3222
    @prabharadhakrishnan3222 Před 2 lety +4

    It dragging my school days when.we were daily used to sing those days cinema song before the prayer session
    I Sang this song with.very commitment because it encouraged me very much against all miseries.

  • @vivekfire3213
    @vivekfire3213 Před rokem +1

    நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவர்கள் தெய்வமடா என்ற வரிகளை தமிழர்கள் தங்கள் வீடுகளில் பொறித்து வைக்கவேண்டும்

  • @anbazhagana1129
    @anbazhagana1129 Před 2 lety +16

    கால தால் அழியாத பாடல் அன்பு 🙏🙏🙏🙏🙏

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 3 lety +10

    Very meaningful song, and in a statement it says the truth , with all the money in hand what is the value of human when the life is gone.Old is always gold forever.

  • @ramkumarps5423
    @ramkumarps5423 Před rokem +2

    The period of these songs shows a beautiful civilization and quality of team workers to present such melody and meaningful songs. Thanks for the postings. Ramkumar .

  • @thirugnanavelr4024
    @thirugnanavelr4024 Před 2 lety +6

    யார் தெய்வம் வியர்வையிலும் உழைப்பிலும் வாழ்பவன்!!!

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 Před 2 lety +1

    தத்துவஞானம்அறிவுஅருள்
    நிறைந்தபாடல்இந்தபாடலை
    இயற்றியவர்ஞானமுள்ள
    பெரும்புலமைவாந்தபுலவராக
    இருக்கவேண்டும்இவைசாதாரண
    கருத்துகளல்ல!உணரவைக்கும்
    உரையாகும்

  • @saipreethi7
    @saipreethi7 Před 2 lety +5

    TMS sir voice super

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety +2

    S.A. Asokanukku Amaindha Super Dupper Song .
    Evergreen Song .

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před 2 lety +10

    Old is gold butiful song my favorite song legend T.M.S voice beautiful LYRICS KANADASAN GREAT WRITER S A ASOGAN ACTING BUTIFUL

  • @eswaramoorthimaastro7229
    @eswaramoorthimaastro7229 Před 2 lety +8

    உண்மையில் உள்ளது

  • @bamininatarajan1613
    @bamininatarajan1613 Před 2 lety +4

    இது போல் வரிகள் சத்தியம்.

  • @saipreethi7
    @saipreethi7 Před 2 lety +2

    Several times I heard this thathuva padal. Very nice song. Lp

  • @swaminathanks3906
    @swaminathanks3906 Před 3 lety +18

    MSV the greatest emperor of music

  • @ayyappanpillai9667
    @ayyappanpillai9667 Před rokem

    Old is gold songs பற்பல கருத்து அவசியம் தேவை நலாச்சி வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @palanivelm1122
    @palanivelm1122 Před 2 lety +1

    அருமையான கருத்துள்ள பாடல்.ஆஹா.

  • @muthumuthu5436
    @muthumuthu5436 Před rokem +1

    W0W super songs Excellent 👍🙏🙏🙏🙏

  • @peermohammed323
    @peermohammed323 Před 2 lety +2

    MGR நடிக்க மறுத்த படம் அவருக்காக எழுதிய பாடல்.படம் ஓடவில்லை இந்தப்பாடல் சூப்பர்டூப்பர் ஹிட்.அசோகனையும் தனது படங்களில் வில்லனாக்கிவிட்டார்.

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před 3 lety +5

    Philasipy. Song. Very. Great

  • @anands4444
    @anands4444 Před 2 lety +7

    Many have tried acting like MGR but this one ashokan tried in 1963 is unbelievable

  • @tashokant.ashokan1937
    @tashokant.ashokan1937 Před 6 měsíci

    Super song

  • @thenaraaththatage1567
    @thenaraaththatage1567 Před 2 lety +2

    Asokans super performance super song super singer super mening super super

  • @d.sundarrajraj955
    @d.sundarrajraj955 Před 3 lety +10

    Old is Gold

  • @mnisha7865
    @mnisha7865 Před měsícem

    Voice and 🎶 super 16.6.2024

  • @rkmobile32
    @rkmobile32 Před 3 lety +15

    எம்ஜிஆர்.நடிக்கமறுத்தபோது.அசோகன்நடித்தபடம்.பாடல்.எ.ம்.ஜிஆருக்கு.எழுதப்பட்டபாடல்

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 lety +5

    Good song

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 3 lety +8

    Promise, this is a promise,
    Upon the greatest God, an oath,
    Whatever is told is only the truth.
    For ten months I was in a prison,
    I was also in the prison called school,
    I had seen various prisons, go man go!
    He who uses cotton to hide fire is a mad man,
    He who spends lavishly to counter sins is a fool,
    He who hides Justice in his heart is surely an animal,
    He who lives in his honesty and sweat is a real God!
    When flood goes a foot or meter above head, no difference,
    When one trusts oneself with courage, why to see day or time?
    If we again and again fix the price, what is the price of man?
    If soul leaves, and body is cremated, what is the next story?
    M V Venkataraman

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před 2 lety +1

    உண்மையான வார்த்தை

  • @9840509039
    @9840509039 Před 2 lety

    tms sir wats els 2 say u r just not a legend ! so damn superior

  • @vselvaraj3774
    @vselvaraj3774 Před 2 lety +2

    Tnj raju this is super song

  • @haridassc4383
    @haridassc4383 Před 2 lety +3

    T.M.S. iyya maru piravi eduthalum etheh maathiri paduvara?.

  • @naliniinbakumari1819
    @naliniinbakumari1819 Před 2 lety +3

    What best actor Mr.Ashogan. Fantastic acting and expression.

  • @rajatamilchannel
    @rajatamilchannel Před 2 lety +3

    Nalla arumayana padal

  • @maheenmuhammed4695
    @maheenmuhammed4695 Před 2 lety +1

    Great ♥️♥️

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Před rokem

    Very very super song ❤❤❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +2

    MM.MSV🎶💕🎻😎

  • @manir1997
    @manir1997 Před rokem

    ஈரேவாகநடித்தமுதல்படம்.. இதுசத்தியம்

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety +2

    #Mind is #refined and is no longer #blind as great words I #find that support from #behind like the Lord by being #kind!
    M V Venkataraman

  • @sainiki5515
    @sainiki5515 Před rokem

    Very nice ...........

  • @chandrikagiri2686
    @chandrikagiri2686 Před 2 lety +2

    0:26 Sarva Dharman Parithyajya MAM Ekam Charanam Vraja. Aham tva Sarva Papebhyo Mokshayishyame Ma Sucha:

  • @sampathvadivel452
    @sampathvadivel452 Před 2 lety +1

    Good song.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před rokem

    எம்ஜிஆர் அசோகன் நம்பியார் ஏறக்குறைய இந்த பார்த்தால் மூவரும் ஒரே மாதிரியான தெரியாது இந்த பாடல் எம்ஜிஆர் பாடுவது போலவே தெரிகின்றது

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 Před 2 lety +1

    கண்ணதாசன்

  • @ruthran481
    @ruthran481 Před rokem

    Old is gold

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp Před 8 dny

    எம்ஜிஆர் நடிக்க மறுத்த படம்.இதுசத்தியம்.பாடல்தத்துவத்தைசொல்லிகாட்டும்பாடல்.

  • @ibrahimmim360
    @ibrahimmim360 Před 2 lety

    Tms top singer

  • @vaheedanoor7584
    @vaheedanoor7584 Před 2 lety

    Super

  • @manin9435
    @manin9435 Před 2 lety +1

    Kalathal lum maraka mudiyatha padal

  • @solamatan6461
    @solamatan6461 Před 11 měsíci

    Thathva. Super. Patal. Deenan.

  • @sokkappang435
    @sokkappang435 Před 11 měsíci

    Supar

  • @rkmobile32
    @rkmobile32 Před rokem +2

    எம்ஜிஆர் நடிக்க கதை எழுதி.அவருக்காக.எழுதியபாடல்.ஏனோஅவர்நடிக்கமறுத்துவிட்டதால்.அதிவ்அசோகன்நடித்தார்

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    16.10.22

  • @subramanian4321
    @subramanian4321 Před 2 lety +2

    "பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன் பச்சை மடையனடா"
    இது மகிந்த ராசபட்சே வுக்கும்,கள்ளக்குறிச்சி கலவரக் காரர்களுக்கும் பொருந்துமா?

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 Před rokem

    ராகம்: ந ட பை ர வி

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem

    💯👍🌹🙏🌹

  • @gurusamy5853
    @gurusamy5853 Před 2 lety

    இதுவும்என்தலைவன்பாருங்கள்புறியும்சத்தியமேலட்சிய
    மாய்

  • @gurusamy5853
    @gurusamy5853 Před 2 lety +2

    எம்ஜிஆர்அவர்கள்நழுவியபடம்ஆனால்அவரைததான்பாா்க்கநினைவு

  • @bangtangirls173
    @bangtangirls173 Před rokem

    💏👩‍❤️‍👨

  • @lingampandian8279
    @lingampandian8279 Před rokem +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌💘💘💘💘🌻🌻🌻🌻🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před 3 lety +3

    Wright from 1956, all r showing Chruch and Mosque. Why they have forgotten to show the Temple.its the fate of Tamilians and Tamil leaders who leads us.

    • @juliusidhayakumarb1300
      @juliusidhayakumarb1300 Před 2 lety

      asokan is a christian. antony asokan. hindu temples are shown mostly. there are songs on hindu gods only. christian, muslim songs you have to search. hindu god kannan himself has hundreds of songs to his credit.

    • @krishvish58
      @krishvish58 Před 2 lety +1

      Amalraj Ashokan is a Christian,those days they never had any hatred towards any religion. In films like PAVA MANNIPU they showed Temple,Mosque & Church as Actor Sivaji was under the care of Actor Nagaiah,a Muslim(in the Film) Devika was brought up by Acor S V Subbaiah,a Christian(in the Film)
      Though Actor Sivaji, Devika were Hindus by birth in The FILM.
      Better we view the Song,for its Wonderful Lyrics & Music Composition, setting aside the religion.
      My Humble Opinion.

    • @ganimohamedk138
      @ganimohamedk138 Před 2 lety

      S. A. Ashokan, born as Antony and often spelled Asokan, ..

  • @garmegam8142
    @garmegam8142 Před 2 lety +1

    தை

  • @loganathanramadas4126
    @loganathanramadas4126 Před 2 lety +4

    எம்ஜியாரால் மரைக்கபட்ட அருமையான நடிகர்

  • @AASUSID
    @AASUSID Před rokem

    🤗🤗🤗

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 Před 2 lety +3

    First educate acter in Tamil field

  • @infinityhousing9153
    @infinityhousing9153 Před 2 lety +1

    I also, if do the promise I will not take back.. I give the promise for 2026.. So, ADMK will win in future.. SATHIYAM..

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety +2

    சத்தியமாய் தமிழ் உத்தம மொழி,
    நெத்தியடி சொல்லால் அடிக்கும்,
    பத்திரப் படுத்தும் வார்ததைகளால்,
    அத்தனை உணமையும் வெளிவரும்,
    எத்தனை எத்தனை நல் விளக்கங்கள்,
    உத்தமனாக்கும் தமிழ் படிப்போரை,
    கத்துக்கொண்டால் தமிழ் வித்தை,
    சத்து சித்தம் நித்தம் பெறும் மனிதரே!
    M V Venkataraman

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Před rokem

    இவருக்கு. பொருத்தம். இல்லை. இப்பாடல். வேகமாக. ஓடுகிரார்

  • @gurusamy5853
    @gurusamy5853 Před 2 lety

    எம்ஜிஆர்எல்லோர்எண்ணம்
    அதுதான்எம்ஜிஆர்

  • @gulamgulam2493
    @gulamgulam2493 Před 2 lety +1

    nicse.sangsj.tahadips15v1135

  • @vselvaraj3774
    @vselvaraj3774 Před 2 lety +2

    Super song