Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2022
  • Do watch Partha Nyabagam Illaiyo HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Saroja Devi | MSV song exclusively on @shreeraajalakshmifilms channel.
    Presenting a song from Puthiya Paravai movie "Partha Nyabagam Illaiyo". The film stars Sivaji Ganesan, B. Saroja Devi, M. R. Radha and Sowcar Janaki, with Nagesh, Manorama, V. K. Ramasamy, O. A. K. Thevar and S. V. Ramadas in supporting roles. The lyrics were written by Kannadasan, music composed by MS Viswanathan - TK Ramamurthy with P Susheela providing the vocals.
    Movie: Puthiya Paravai
    Song: Paartha Nyabagam Illaiyo
    Cast: Sivaji Ganesan, B Saroja Devi, MR Radha, Sowcar Janaki
    Singers: P Susheela
    Music: MS Viswanathan - TK Ramamurthy
    Lyrics: Kannadasan
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #sivajiganesan #sarojadevi #sivaji #tamilsongs #songs
    Click Here To Watch More Videos:-
    🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
    🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
    🔷 Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
    🔷 Aaranya Kaandam Uncut Version movie 👉 • Video
    🔷 Ponnu Veetukkaran Movie 👉 • Video
    About the Channel:
    This is the official CZcams channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
  • Zábava

Komentáře • 1,4K

  • @venkadesh1974
    @venkadesh1974 Před 4 měsíci +610

    2024-ல் கேட்பவர்கள் யார்? யார்? ❤🌟✨

  • @TokyoArts19
    @TokyoArts19 Před rokem +1318

    2023 ல 🔥 கேக்குற யாராவது இருக்கீங்கலா ✨️ like பண்ணுங்க 👍

  • @studyabroad6743
    @studyabroad6743 Před 9 měsíci +297

    2024 லயும் இந்த பாடலை கேட்க விரும்புவர் like செய்யவும் ❤❤❤

    • @udayabhanum5597
      @udayabhanum5597 Před 2 měsíci +5

      Old is gold....every one listen and enjoy....

    • @keerthijaya264
      @keerthijaya264 Před 2 měsíci +2

      Mee

    • @jayachandranvs9863
      @jayachandranvs9863 Před měsícem

      I like this song

    • @rajendirakumarkumar281
      @rajendirakumarkumar281 Před měsícem +2

      அருமையான பாடல் இ‌ந்த படத்தில். எல்லாம் பாடல்கள்களும் இனிமையானவை❤❤

  • @K.Vignesh-zk5lp
    @K.Vignesh-zk5lp Před 4 měsíci +124

    2024ல யாராவது கேக்கீங்களா என்ன?.....❤

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +379

    சிகரெட் புகையை கூட நடிக்க வைத்து அழகு பார்த்தவன் கலைதாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před rokem +76

    ஆணழகனை பாருங்க .இப்ப உள்ள நடிகரின் இவ்வளவு அழகு டன் யாருய்யா இருக்கா.என்தலைவன் தனி அழகு

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Před rokem

      சத்தியம்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 3 měsíci +6

      தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்

    • @vasanthakumar2699
      @vasanthakumar2699 Před 25 dny +2

      தலைவரே ஜெமினி கனேசன பாருங்க உங்க எண்னம் மாறலாம்.

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 25 dny

      @@vasanthakumar2699 உங்கள் கற்பனை வளம் அதிகமா இருக்கு

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 Před 10 měsíci +35

    யாரெல்லாம் இந்த பாட்டை அதிக அளவில் கேட்டு இருக்கிறீர்கள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před rokem +112

    உட்கார்ந்த இடத்தில் என்ன ஒரு நடிப்பு.அது உன்னால் மட்டுமே முடியும்.

  • @ekanathekan9763
    @ekanathekan9763 Před 4 měsíci +60

    எத்தனை ஜென்மங்கள் எடுக்காலும் இந்த ஸ்டைல் எவனுக்கும் வராது

    • @sundarramann583
      @sundarramann583 Před 2 měsíci +1

      100 percent correct

    • @SasiKumar-zg8uh
      @SasiKumar-zg8uh Před 2 měsíci +2

      பழைய காலம் வாழ்கை அமைதி யான வாழ்கை

  • @stickerpoint3403
    @stickerpoint3403 Před 10 měsíci +145

    இப்படி ஒரு இசையை இனி யாராலும் தர முடியாது.. இந்த பாடலை சிவாஜி ரசிக்கும் அழகு என்ன ஸ்டைல்.. அருமை அருமை..

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 10 měsíci +251

    எதை ரசிப்பது!!! பாடலின் இனிமையா,சிவாஜி ஐயா வின் கம்பீரமான ஸ்டலீஸ் நடிப்பையா, செளகார் நிலவு முகத்தையா, பிண்ணனி தேவதைகள் ஆட்டத்தையா, இசை கலைஞர்கள் அற்புதமான இயற்கையான பதிவையா, சுசிலா அம்மாவின் தேன் கலந்த குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடலையா MSV அய்யாவின் இசையமைப்பையா!!!. தெரிந்த நண்பர்கள் சொல்லுங்கள்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 8 měsíci +3

      Music and lyric than 🤣 others all over makup buffons 🤣🤣

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 8 měsíci +16

      பழைய பாடல்களை ரசிப்பதில். உள்ள சிரமமே இதுதான்,!எதை ரசிப்பது என்று தெரியவில்லை,,,,!

    • @vadivelu5341
      @vadivelu5341 Před 8 měsíci +10

      Cent percent I.agree ur post, thanks

    • @hamsaranipinnapala1761
      @hamsaranipinnapala1761 Před 7 měsíci +8

      Unmai

    • @smurugan7297
      @smurugan7297 Před 7 měsíci +10

      அனைத்தும்கலந்ததேனமுது

  • @asokanp948
    @asokanp948 Před 7 měsíci +73

    எத்தனை தடவை கேட்டாலும் MSV இசையும் சலிக்காது. காலத்தால் அழிக்க முடியாத பாடல். அய்யா சிவாஜி சிகரட் பிடிப்பு ஸ்டைல் இவரை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. அற்புதம்.

  • @subbarayand276
    @subbarayand276 Před 2 měsíci +3

    50 வருடமாக பாடலை ரசிக்கிறேன்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 5 měsíci +23

    அந்த Cigarette smoking style.. Paaaa.. What a master piece of acting.. By our veteran actor.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் sir அவர்கள்..

  • @karunamurthysubramanian6475

    உட்கார்ந்த இடத்திலேயே ஆயிரம் முகபாவங்கள்.நடிப்பின் இமயம்.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 3 měsíci

      இவ்வளவு பேர் ,புகழ், கோடி கணக்கில் பணம் சம்பாதித்து என்ன பயன், மகன்களுக்கு இடையே சொத்து சண்டை நடப்பது அனைவருக்கும் வருத்தம் த்ரும் விசயம்,,,,!நல்ல நிலையில் இருக்கும் போதே தேவைக்கு உள்ளது போக மீதியை பிள்ளைகளுக்கு கொடுத்திருக்க வேண்டும்,,,,,!

  • @drveerappan1571
    @drveerappan1571 Před 11 měsíci +15

    சிகரெட் பிடிக்கும் ஸ்டைலில் சிவாஜி சூப்பர்...புகை நடிக்குத்தே... புன்னகை என்ன நடிப்பு...சும்மா பார்க்கும் போதே நடிக்கிறரே...இந்தியாவின் தலை சிறந்த நடிகர் "சிவாஜி"

  • @rajagopal9587
    @rajagopal9587 Před rokem +27

    சிகரெட் புகைப்பதை கூட இவ்வளவு அழகாக நடித்து காட்டமுடியுமா

  • @chikkutv7371
    @chikkutv7371 Před rokem +126

    நடிகர் திலகத்தின் கையில் இருக்கும் நெருப்பினில் வாடும் சிகரெட் துண்டில் இருந்து வரும் புகையும் அவர் நினைத்தபடி நடிக்கிறது💓💓💓💓

  • @KERALA_ARMWRESTLERS
    @KERALA_ARMWRESTLERS Před 3 dny +1

    MSV Such a classic👌🏻.. Anybody from Kerala @ 2024?

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +23

    தலைவர் ஸ்டைல்ல ரசிப்பதா அவர் முக அழகை ரசிப்பதா இனைந்து நடிக்கும் சிகரெட் புகையை ரசிப்பதா என் தலைவன் எத்தனை எத்தனை அழகு

  • @indiantamizhan
    @indiantamizhan Před rokem +44

    சிவாஜியின் விரலும் நடிப்பதை வீடியோவில் தான் ரசிக்க முடியும்..

  • @gkmxerox2218
    @gkmxerox2218 Před rokem +70

    ரஜினி சார் சொன்னமாதிரி அவருடைய ஸ்டைல் முன்மாதிரி நடிகர் திலகம் தான்.. ப்பா... என்ன ஸ்டைல்... என்னை அறியாமல் என் முகம் புன்னகைத்து கொண்டே இருக்கிறது..

    • @naganagamani9848
      @naganagamani9848 Před rokem

      Mgr, shivaji they're tamil blood, who is Rajinikanth my ⚽️ he is an actor he never compare with them valka tamil, valka tamil Nadu no maraties Revenber the song Acham enbadbu maddanaiyada this song wrote bcez N, I, Indian ppl they told s. I. Ppl are unstreng

    • @saimanohar4811
      @saimanohar4811 Před rokem +2

      He is equalent to many Rajini, Kamal..etc.,

    • @specificman7113
      @specificman7113 Před rokem

      @@naganagamani9848 poda pundamavane ommala

    • @rathnasurresh2769
      @rathnasurresh2769 Před měsícem

      ❤❤❤❤❤❤

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 Před rokem +27

    ஐயோ ஐயோ... அவ்வளவு அழகு என் சிவாஜி ஐயா என்ன என்னமோ தோணுது இவர் நடிப்பில் மனுஷன் வாழ்ந்து இருக்கார் அழியா புகழுக்கு சொந்தக்காரர்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +40

    உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před rokem +90

    பழயபாட்டுக்களைதொடர்ந்து அழகாக விமர்சனம் எழுதும் ரசிகர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள் ! சேது ராமன் 5-5-2023

  • @barathbabu2709
    @barathbabu2709 Před rokem +159

    நடிப்புக்கு ஒரு அபூர்வ உருவம்....!! சிவாஜி Sir ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥P சுசிலா அம்மாவின் அருமையான தேன்குரல்🎧🎤🎙️😇❤️❤️❤️

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +93

    நம் நினைவில் மறையாமல் நிலைத்து விட்ட இனிமை.. டிரம்பெட் பிளிர.. பான்ஜோ தாளமிட .. வயலின்கள் இழைய.. பியானோ இசை சேர்க்க ... சிவாஜி கணேசன் புகைக்கும் சுருட்டு புகை மண்டலத்தின் நடுவில்.. "பார்த்த ஞாபகம் இல்லையோ".. என்று மேடையில் பாடி வரும் சௌகார் ஜானகி.. மறக்க முடியாத கீதம் தந்த இசையரசி சுசீலா.. நம் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் தேனமுது இசைத்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி...

    • @BaskaranBas-wc3dw
      @BaskaranBas-wc3dw Před 10 měsíci +3

      சிகரெட் புகையை வெறுப்பவர்களை கூட like பண்ண வைத்த ஓரே பாடல். அழகான அருமையான பாடல்

    • @user-dm2ef5sr3c
      @user-dm2ef5sr3c Před 7 měsíci

      ​@@BaskaranBas-wc3dwпослушайте SWEJ !

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před měsícem +6

    இன்று வரை இவரது ஸ்டைல் யார்..... சிவாஜி கணேசன் நடிகர்களின் கடவுள்....

  • @SaraVanan-lv9bx
    @SaraVanan-lv9bx Před rokem +52

    நாம் அனைவரும் தமிழனாக பிறந்ததற்கு உண்மையில் பெருமை பட வேண்டும் வேறு எந்த ஒரு நாட்டிலும் இந்த மாதிரி ஒரு பாடலை கேட்க முடியாது

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před měsícem +3

    Sawkaar அம்மா looking awesome.... என்ன costume பாருங்க அப்பவே.....அவங்க look appaaa ..sema.....i 💕 this song only for sawkaar அம்மா.....என்ன mucis....awesome..... சுசி அம்மா voice excellent.....sema movie sema song....and Special mention group Dancers சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.... சூப்பர் choreography.....excellent......

  • @eniyavans4179
    @eniyavans4179 Před rokem +78

    ஸ்டைல் மன்னன் நடிப்பின் திலகம் சிவாஜி கணேசன் ஐயா ❤️❤️🤗🤗

  • @elankumaran3135
    @elankumaran3135 Před rokem +22

    சிவாஜி ஸ்மோக்கிங் ஸ்டைல் வேற லெவல்

  • @sundararajana9130
    @sundararajana9130 Před 11 měsíci +25

    உண்மையான ஸ்டைல் மன்னன் நமது திலகம் தான்.

  • @dillibabu.c
    @dillibabu.c Před 6 měsíci +4

    நம் நடிகர் திலகம் ஸ்டைலை யாராலும் இனி எப்போதும் செய்து நடிக்க முடியாது. இவருக்கு நிகர் இவரே ♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰
    இப்பாடலில் 2.02 வதுநிமிடங்களின் போது கண்களில் ஒருவித ஈர்ப்பு விசை வரும் அடுத்த 2.04 நிமிடங்களில் பாடல் வரிகள் பருவ நாடகம் தொல்லையோ...... என்று வரும் போது நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன் வலது கை ஆட்காட்டி விரலை அழகாக ஒரு புன்முறுவல் பூத்த வண்ணம் தன் வாயில் ஸ்டைலாக வைத்து லேசாகக் கடிப்பது போன்ற பாவனை அசாத்திய நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய விதம் அப்பாறம் அற்புதமான பாவனை புகழ்ந்து சொல்ல வார்த்தைகள் இல்லை........

  • @zeetamil1978
    @zeetamil1978 Před rokem +29

    சிவாஜி கணேசன் அவர்கள் விடும் சிகரெட் புகையும் நடிக்கிறது

    • @mohankc9361
      @mohankc9361 Před rokem

      மிக அருமையான comment.

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před rokem +61

    நடிகர் திலகத்துடன் பிரமாண்டாமான இசை வியக்க வைக்கும் நடனம்.இந்த பாடலுக்கு MSV அவர்கள் விஷேசமாக (Special Music ) இசை அமைதிருப்பார்கள். 🌹🌹

  • @karthikkalaikarthikkalai8736

    சிவாஜி சாரின் குழந்தை புன்னகை அவர் விரல் உதட்டில் வைக்கும் போது ...என்ன நடிப்பு சார் 🥰🥰🥰😘😘😘😘

    • @SakthiVel-id1uv
      @SakthiVel-id1uv Před rokem +3

      Semma

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem +3

      Kollai azhago AZHAGU!

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +3

      தலைவர் மயக்கும் அழகு எதிரே நிற்க எவருன்டு நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Před rokem

      கரெக்டாக சொன்னாங்க..குழந்தை போல அழகு சிரிப்பு

    • @arkishore9318
      @arkishore9318 Před 5 měsíci +1

      1000 malagalin azhagu shivaji sir punnagai...

  • @ajaypalanisamy4735
    @ajaypalanisamy4735 Před rokem +85

    பார்த்த ஞாபகம்
    இல்லையோ பருவ நாடகம்
    தொல்லையோ (2)
    வாழ்ந்த காலங்கள்
    கொஞ்சமோ மறந்ததே
    இந்த நெஞ்சமோ
    பார்த்த ஞாபகம்
    இல்லையோ பருவ நாடகம்
    தொல்லையோ
    அந்த நீல
    நதி கரை ஓரம்
    நீ நின்றிருந்தாய்
    அந்தி நேரம் (2)
    நான் பாடி
    வந்தேன் ஒரு ராகம்
    நாம் பழகி வந்தோம்
    சில காலம்
    பார்த்த ஞாபகம்
    இல்லையோ பருவ நாடகம்
    தொல்லையோ வாழ்ந்த
    காலங்கள் கொஞ்சமோ
    மறந்ததே இந்த நெஞ்சமோ
    இந்த இரவை
    கேள் அது சொல்லும்
    அந்த நிலவை கேள்
    அது சொல்லும்
    உந்தன் மனதை
    கேள் அது சொல்லும்
    நாம் மறுபடி பிறந்ததை
    சொல்லும்
    பார்த்த ஞாபகம்
    இல்லையோ பருவ நாடகம்
    தொல்லையோ
    அன்று சென்றதும்
    மறந்தாய் உறவை இன்று
    வந்ததே புதிய பறவை
    எந்த ஜென்மத்திலும்
    ஒரு தடவை நாம் சந்திப்போம்
    இந்த நிலவை
    பார்த்த ஞாபகம்
    இல்லையோ பருவ நாடகம்
    தொல்லையோ வாழ்ந்த
    காலங்கள் கொஞ்சமோ
    மறந்ததே இந்த நெஞ்சமோ
    பார்த்த ஞாபகம்
    இல்லையோ பருவ நாடகம்
    தொல்லையோ

    • @SakthiVel-id1uv
      @SakthiVel-id1uv Před rokem

      Hi

    • @salilnn6335
      @salilnn6335 Před rokem

      👌💐🪴

    • @anjanikrishnaswami4875
      @anjanikrishnaswami4875 Před rokem +2

      Thanks for the lyrics...lovely song

    • @tamilenbam450
      @tamilenbam450 Před 9 měsíci

      Tq for d lyrics

    • @rajkumard1685
      @rajkumard1685 Před 7 měsíci

      ❤அன்று பார்த்த ஞாபகம்
      இல்லையோ
      பருவ நாடகம் தொல்லையோ
      வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
      மறந்ததே இந்த நெஞ்சமோ

  • @thiyagarajan8834
    @thiyagarajan8834 Před rokem +26

    ஐயா தேனப்பன் இந்தப் பாடலை ஐம்பது தடவைக்குமேல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன், அவ்வளவு அழகான காட்சி அமைப்பு, இசை மேம்படுத்தப்பட்டு அழகி அந்த அழகி வணங்கி மகிழ்கிறோம் ஐயா-நன்றி

  • @lakshmikumarsrinivasan7184
    @lakshmikumarsrinivasan7184 Před 6 měsíci +7

    1964 லேயே இந்தமாதிரி ஒரு அற்புதமான பாடல் காட்சி!மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை,செளகார்ஜானகி நடன அசைவு,நடிகர்திலகத்தின் சிகரெட் பிடிக்கும் நேர்த்தி, கவிஞரின் பாடல் வரிகள் ,இசைக் கலைஞர்கள் கையாளும் திறன்,சுசீலா ம்மாவின் தேன் குரல் ,அருமையான காட்சிஅமைப்பு,வண்ணம் இவற்றை ரசிப்பதற்குள் பாடல்காட்சி
    யே முடிந்துவிட்டது!மனதில் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டது!

  • @babaskaran9741
    @babaskaran9741 Před rokem +146

    MSV பற்றி என்றும் பேசும் இந்த பாடல்..

  • @vijayakumargovindaraj1817

    இந்த பாடலை‌‌ பல வருடங்களுக்கு முன் சேலத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி தன்னுடைய வயலினில் முழுப்பாட்டையும் வாசித்து ரசிகர்களின் மனங்கவர்ந்தார் .

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 Před rokem +18

    உட்கார்ந்தே இடத்திலே ஸ்டேய்லான நடிப்பு

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 měsíci +4

    ஆண் நடிகர்களில் அழகன் என்றால் அது அய்யா சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே. சிவாஜி கணேசன் அவர்களை நடிப்பில் தோற்கடிக்க இவ்வுலகில் ஒருவரும் இல்லை.

  • @vivekfire3213
    @vivekfire3213 Před rokem +56

    ஒரே பாடலில் உயரம் தொடமுடியும் என்பதற்க்கு இது ஒன்றே சாட்சி :கலைகள் இல்லா உலகத்தை தமிழன் என்றும் விரும்ப மாட்டேன்

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 11 měsíci +1

      yes . especially without any movements of body. It is possible only for NADIGAR THILAGAM SHIVAJI GANESAN

  • @paramasivamramlingam8705
    @paramasivamramlingam8705 Před rokem +61

    மிகவும் அருமையாக உள்ளது. இது போல பழைய பாடல்கள் பதிவேற்றம் செய்யவும். நன்றி 🙏

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan Před rokem +248

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்

    • @umeshkrishnan1330
      @umeshkrishnan1330 Před rokem +8

      kalame ninaithaalum mydiyathu bro

    • @prakashrao8077
      @prakashrao8077 Před 11 měsíci +2

      Even the movie is a milestone in film industry. Intelligent engaging entertaining with rich production values. Inspite of being a borrowed western story well Indianised by director and screenplay writer

  • @ec2832
    @ec2832 Před 6 měsíci +9

    கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்!
    சிவாஜி வாயில்
    சிகரெட் புகையும்
    நடிப்பைக் காட்டும்!

  • @lingesanchellavadivu4405
    @lingesanchellavadivu4405 Před rokem +44

    சிவாஜி அழகு, ஸ்டைல்...இணையில்லாதது.

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh Před rokem +11

    அந்த சிகரெட் புகையும் நடிக்குது பாருங்க.. சிவாஜி எஃபெக்ட்.... 🔥

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb Před 10 měsíci +7

    நடிப்பு தலைவன் உடன் சிகரெட் புகையும் நடிப்பது உலகில் எந்த திரையிலும் பார்க்க முடியாதது..

  • @user-ry7bw8bs8j
    @user-ry7bw8bs8j Před 9 měsíci +9

    சிவாஜி சார் சிகரெட் வலிக்கும் style லே தனி கலை.

  • @indiantamizhan
    @indiantamizhan Před rokem +70

    கண்ணதாசனின் வரிகள் மனதுக்குள் மத்தாப்பு ...

  • @bm.farzeenfarzeen8428
    @bm.farzeenfarzeen8428 Před 6 měsíci +7

    இப்போது உள்ள எந்த ஹீரோ வாக இருப்பினும் சிவாஜி சார் ஸ்டைல் க்கு அப்புறம் தான் 😂

  • @SurprisedElephant-bz8uv
    @SurprisedElephant-bz8uv Před měsícem

    எத்தனை வருஷம் ஆனாலும் கேட்க ரசனை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் 2024 மே 1♥️22

  • @vvasanthi6127
    @vvasanthi6127 Před rokem +18

    சிவாஜிஸ்டைல்வேற லெவல்

    • @natraj140
      @natraj140 Před rokem +1

      சிவாஜிசாரிடம்சிகரெட்நடிக்கிறதே

    • @natraj140
      @natraj140 Před rokem +1

      அரமைஃஅற்புதம்ஃசிவாஜியேநமஹ

  • @dillibabu.c
    @dillibabu.c Před 6 měsíci +8

    இந்த பாடலின் இசை மறைந்த நம் இன்னிசை மெல்லிசை மழை பொழிந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் திறமை அசாத்திய திறமை ♥️👌♥️👌👌👌👌👌👌
    அவர் இசையமைத்த இந்தபாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வைர வரிகளுக்கு மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ElamathiBro-bg6du
    @ElamathiBro-bg6du Před 9 měsíci +10

    நடிகர் திலகம் புகைபிடிக்கும் ஸ்டைல் யைபோல
    உலகத்தில் இதுவரை யாராலும் செய்ய முடியாது

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před dnem +1

    என்றென்றும் இளமை புதுமை.
    துள்ளலுடன் இனிமை.
    விஸ்வநாதன் ராமமூர்த்தி கம்பைன் அசத்தல் இசை.

  • @GopiGopi-fc1is
    @GopiGopi-fc1is Před rokem +189

    இசையும் குரலும் என்றும் அழியாத பொக்கிஷங்கள்.

  • @tirarai5874
    @tirarai5874 Před rokem +28

    அருமையான பதிவு திரவியராஜ்ஆத்துர்தூத்துகுடிமாவட்டம்திருச்செந்துர்தலைவன்நகர் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதுஅருமை

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 Před rokem +16

    உயிருக்கு உயிராக நேசித்த உயிர் பிரிந்து போகும் போது ஏற்படும் வலி உயிரோடு இருக்கும் போதே மரணத்தை நம் முன்னாள் காண்பித்து விடும்........காதலித்து விடாதீர்கள்

  • @sureshmmani-ob8up
    @sureshmmani-ob8up Před rokem +34

    இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மனதில் நிற்கும் பாடல்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 3 měsíci +3

    பாட்டை காதால் கேட்க தான் முடியுது.உங்களை பார்த்துக்கொணடே இருக்கிறேன்.என்ன ஒரு அழகு முகம் அதில்.எத்தனை பாவனைகள்.அழகன் அழகன் பேரழகன்.நீங்க மட்டுமே மிஸ் யூ சார்

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před rokem +35

    🌹🌹🌹 நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் இது ஒரு பெரிய சகாப்தம் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field ❤️ 20.12.2022🌹

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před rokem +3

    அந்த கால மேனுவல் இசையின் சுகம் இன்றைய நவீன இசை இயந்திரங்களில் இல்லவே இல்லை அது ஒரு பொற்காலம்

  • @BalaMkm0506
    @BalaMkm0506 Před 13 dny

    நடிப்பு என்றால் நடிகர் திலகம் மட்டுமே அவர மிஞ்ச யாருமில்லை

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před 11 měsíci +16

    நடிப்புலக நாயகனின் நயன பாவனைகள் என்றும் மறக்க முடியாத ஒன்று

  • @thiyagarajan8834
    @thiyagarajan8834 Před rokem +8

    தேனப்பன் வாழ்க, கேட்டுக்கொண்டே இருக்கிறேன், இப்படப் பாடலை தவிற வேறு ஞாபகம், இல்லை, நன்றி ஐயா

  • @krishhh6782
    @krishhh6782 Před 2 měsíci +2

    இப்பவும் போற்றப்பட வேண்டிய சுசீலா அம்மாவை பல பாடல் நிகழச்சிகள் ல கூட பாக்க முடியலையே..

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 Před 3 měsíci +4

    The greatest legend all time Tamil actor in history SIVGI GANESAN ❤❤❤ My beloved hero at all times. My father knows when I am missing in house will be in cinema watching Sivaji movie first day first show. What a lovely days ❤❤❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před rokem +10

    1.7 second ல் நடிகர் திலகம் விடும் புகையும் நடிக்கிறது

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Před rokem +23

    சிவாஜி அவர்களின் சிறந்த படைப்பு.

  • @senthur.psenthur.p1596
    @senthur.psenthur.p1596 Před 5 měsíci +2

    நம்மவர் சிகரெட் பிடிக்கும் அழகே அழகு 👍👍👍👍👍
    இன்று வரை எவரும் இந்த அழகை மிஞ்ச வில்லை 👍👍👍👍

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Před 5 měsíci +1

    நான் 932வது கமெண்ட் போடுகிறேன்.ஓவ்வொருவரும் ரசித்து ருசித்து மயங்கி பாடலின் இசையில் சொக்கி பதிவிட்டுள்ளனர்.மேலும் நானும் ரசித்து கேட்டேன்.அருமை அருமையான பாடல்.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Před 6 měsíci +5

    ஒரு இனிய பாடலை
    எப்படி ரசிக்க வேண்டும் என்பதற்கான
    இலக்கணம் தலைவன் ஸ்டைல்

  • @arul5519
    @arul5519 Před rokem +675

    இந்த பாட்டை ரசிச்சு கேட்கனும்னா ஆடியோல மட்டும் கேட்கனும்.வீடியோலேயும் பார்க்கனும்னு நினைச்சா தலைவன் ஸ்டைல் மட்டுமே கண்ணுக்கு தெரியுது வேற எதையும் பார்க்க தோணல

    • @ganesans8469
      @ganesans8469 Před rokem +16

      Àrumai

    • @tvramarajan2048
      @tvramarajan2048 Před rokem +14

      Chowkar madam almost better

    • @arul5519
      @arul5519 Před rokem +23

      @@tvramarajan2048 உண்மை.ஆனால் கவனம் முழுக்க அடுத்து நடிகர்திலகம் என்ன Reaction கொடுப்பார் என்பதிலேயே எதிர்பார்ப்பில் இருக்கும்

    • @tvramarajan2048
      @tvramarajan2048 Před rokem +3

      @@arul5519 no comparison to our Legend

    • @g.josephfernandez9921
      @g.josephfernandez9921 Před rokem +26

      தலைவர் ciggrette குடிக்கிற style யாருக்கு வரும்

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 Před 3 měsíci +1

    சிவாஜி+சௌகார் ஜானகி ஸ்டைலிங் யாரும் செய்ய முடியாது... Wonderful..

  • @MurugeshP-je6qz
    @MurugeshP-je6qz Před 4 měsíci +2

    09/01/2024 time evening 6. Pm . ippa mattum illai ennum pala jenmagal eduthalum intha song keka rompa pudikum. Anaivarukum ❤

  • @kamatchichandran3116
    @kamatchichandran3116 Před rokem +10

    சிறந்த லைட்டிங் கேமிரா ஒளிப்பதிவு... பாடல் அருமையோஅருமை... இசை இனிமையான இனிமை...

  • @bhoopathisubbian9469
    @bhoopathisubbian9469 Před rokem +5

    என் உயிர் பிரியும் வேளையில் இப்பாடல் கேட்க வேண்டும்

  • @sethuramanveerappan3206

    தனக்கு ஒரு நடிப்பு,சிகரெட்டுக்கு ஒரு நடிப்பு கொடுக்க கூடிய ஒரே நடிகர் , சிவாஜி சார்,,,,,,!

  • @gentleman761
    @gentleman761 Před 4 měsíci +1

    நடிகர் திலகம் அவர்கள் புகை பிடிக்கும் அழகை ரசிப்பதா சௌகார் ஜானகி அவர்களின் விழி அழகை ரசிப்பதா சுசீலா அவர்களின் குரல் வளத்தை ரசிப்பதா கவியரசு அவர்களின் பாடல் வரிகளை ரசிப்பதா M.S.V அவர்களின் இசையை ரசிப்பதா பெண்கள் ஆடும் நடனத்தை ரசிப்பதா இதற்கு சாலமன் பாப்பய்யா அவர்களின் பட்டிமன்றம் மூலம் தான் விடை காண முடியும் 🎉😊

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +6

    தலைவர் அழகு முகம்

  • @krishnanshivaraman7509
    @krishnanshivaraman7509 Před 11 měsíci +94

    No one in this whole world smokes like Shivaji ....The emotions he shows through just a smoke... ❤❤❤❤❤

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Před rokem +2

    மனுஷன் அந்த காலத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்

  • @jayaramanavj3712
    @jayaramanavj3712 Před 7 měsíci +2

    🎉🎉😂 இதற்கு நிகர் வேறு எந்த பாடலும் இல்லை!!!

  • @jenitheshwark2752
    @jenitheshwark2752 Před rokem +32

    Omg 🔥🔥🔥his cigarette smoke itself acting...shivaji sir legend ❤️❤️❤️

  • @akash_mva
    @akash_mva Před 9 měsíci +20

    0:06 His acting with that awesome music gives a feel ❤

  • @svrajendran1157
    @svrajendran1157 Před měsícem

    விரசமில்லாத நடனம் விலைமதிப்பில்லா வைரம் வீற்றிருந்தாலும் வீனாகத நடிப்பு கண்களிலே காதல் துடிப்பு அதுவே கலைதாயின் படைப்பு அதுவே சிவாஜி என்ற பிரமிப்பு ❤

  • @positiveadal9466
    @positiveadal9466 Před měsícem +1

    இந்த படம் சிவாஜியின் சொந்த தயாரிப்பு!
    வெள்ளி விழா கண்ட படம்!!

  • @nageshramanath2898
    @nageshramanath2898 Před rokem +41

    Legend Sivaji. No one can come near to him so far is my opinion

  • @ananthasubramani410
    @ananthasubramani410 Před 9 měsíci +28

    Wonderful song! Extraordinary music by MSV and TKR and not to forget the honey soaked voice of Suseela Amma, last but not least the style of Sivaji Sir, a born legend. None can match him in any aspect....How beautifully he smokes the cigar, subtle movements of Sowcar Janaki Amma.

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 Před 2 měsíci +1

    இனி ஒரு சிவாஜி கணேசனோ அல்லது ஒரு கண்ணதாசனோ பிறப்பார்களா என்பது சந்தேகமே😢

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 6 měsíci +1

    நடிகர் திலகம் ஒரு பிறவி நடிகர், இனி இவர் போல் பிறக்க,நடிக்க, யார்.
    மேலும் இப்பாடலுக்கு மெருகூட்டுவது,மெல்லிசை மன்னரின் இசை, கவி அரசர் பாடல்,இன்னும் பல, வேறு என்ன வேண்டும் நமக்கு. அந்த காலத்தில் வாழ்ந்தது
    நமக்கு பெருமை.

  • @ommuruga786
    @ommuruga786 Před rokem +5

    எவ்வளவு நாள் இந்த பாடல் பதிவு 5.1 இசையில் வரும் என்று காத்திருந்தேன்
    மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @KVijay-ly5xv
    @KVijay-ly5xv Před rokem +17

    Though Legend Sivaji Ganesan sir's acting is unmatchable , we should give equal credit to the Great Sowcar Janaki who too ruled Tamil Cinema for so many years!!!

  • @umeshkanth2948
    @umeshkanth2948 Před 4 měsíci +1

    2080 இல் இந்த பாடலை ரசிபவர்கள் ❤❤❤....

  • @thanabalan5431
    @thanabalan5431 Před rokem +2

    VideoLirik
    ஹா-ஹா
    ஹா-ஹா-ஹா-ஹா-ஹா
    ஹா-ஹா
    ஹா-ஹா-ஹா-ஹா-ஹா
    ஹா-ஹா
    ஹா-ஹா-ஹா-ஹா-ஹா
    பார்த்த ஞாபகம் இல்லையோ
    பருவ நாடகம் தொல்லையோ
    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
    மறந்ததே இந்த நெஞ்சமோ
    பார்த்த ஞாபகம் இல்லையோ
    பருவ நாடகம் தொல்லையோ
    பார்த்த ஞாபகம் இல்லையோ
    பருவ நாடகம் தொல்லையோ
    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
    மறந்ததே இந்த நெஞ்சமோ
    அந்த நீலநதி கரையோரம்
    நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
    நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
    நாம் பழகி வந்தோம் சில காலம்
    அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
    பருவ நாடகம் தொல்லையோ
    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
    மறந்ததே இந்த நெஞ்சமோ
    இந்த இரவை கேள் அது சொல்லும்
    அந்த நிலவை கேள் அது சொல்லும்
    (ஓ-ஓ-ஓ-ஓ, ஓ-ஓ-ஓ-ஓ)
    உந்தன் மனதை கேள் அது சொல்லும்
    நாம் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும்
    அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
    பருவ நாடகம் தொல்லையோ
    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
    மறந்ததே இந்த நெஞ்சமோ

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Před 9 měsíci +3

    சிவாஜி புகைபிடிக்கும் அழகே அழகு.FANTASTIC