பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல் | Pattathu Rani song | சிவாஜி கணேசன் இனிமையான காதல் பாடல்கள் .

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2022
  • #theanisai #tamilsongs #sivajisongs
    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல் | Pattathu Rani song | சிவாஜி கணேசன் இனிமையான காதல் பாடல்கள் . Tamil Lyrics in Description .
    Movie : Sivandha Mann
    Music : M. S. Viswanathan
    Song : Pattathu Rani
    Singers : L. R. Eswari
    Lyrics : Kannadasan .
    பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    பெண் : ……………………..
    பெண் : { பட்டத்து ராணி
    பார்க்கும் பார்வை
    வெற்றிக்குத்தான் என
    எண்ண வேண்டும் } (2)
    பெண் : { நில்லுங்கள்
    நிமிர்ந்து நில்லுங்கள்
    சொல்லுங்கள் துணிந்து
    சொல்லுங்கள் } (2)
    பெண் : பட்டத்து ராணி
    பார்க்கும் பார்வை
    வெற்றிக்குத்தான் என
    எண்ண வேண்டும்
    பெண் : ……………………..
    பெண் : ஓ { முள்ளிலாடும்
    நெஞ்சம் கல்லில் ஊறும்
    கண்கள் தங்கத் தட்டில்
    பொங்கும் இன்பத் தேன்
    போல் பெண்கள் } (2)
    பெண் : சாட்டை
    கொண்டு பாடச்
    சொன்னால் எங்கே
    பாடும் பாடல்
    பெண் : தத்தித் தத்தி
    ஆடச் சொன்னால்
    எங்கே ஆடும் கால்கள்
    பெண் : ……………………..
    பெண் : துடித்து எழுந்ததே
    கொதித்து சிவந்ததே
    கதை முடிக்க நினைத்ததே
    பெண் : நில்லுங்கள்
    நிமிர்ந்து நில்லுங்கள்
    சொல்லுங்கள் துணிந்து
    சொல்லுங்கள்
    பெண் : பட்டத்து ராணி
    பார்க்கும் பார்வை
    வெற்றிக்குத்தான் என
    எண்ண வேண்டும்
    பெண் : ……………………..
    பெண் : ஹோ முத்தம்
    சிந்தும் முத்து முல்லை
    வண்ணச் சிட்டு மேடை
    கண்டு ஆடும் பெண்மை
    ரோஜா மொட்டு
    பெண் : வேட்டை
    ஆடும் மானுக்கென்ன
    வெட்கம் இந்தப் பக்கம்
    பெண் : வெள்ளிப் பூவின்
    நெஞ்சில் மட்டும் திட்டம்
    உண்டு திட்டம்
    பெண் : ……………………..
    பெண் : துடித்து எழுந்ததே
    கொதித்து சிவந்ததே
    கதை முடிக்க நினைத்ததே
    பெண் : நில்லுங்கள்
    நிமிர்ந்து நில்லுங்கள்
    சொல்லுங்கள் துணிந்து
    சொல்லுங்கள்
    பெண் : { நாடு கண்ட
    பூங்கொடி காடு வந்த
    காரணம் ஒரு முறை
    எண்ணிப்பார்
    பெண் : தேடி வந்த
    நாடகம் கூடி வரும்
    வேளையில் மறுபடி
    என்னைப்பார் } (2)
    பெண் : வலை போட்டுப்
    பிடித்தாலும் கிடைக்காதது
    பெண் : ……………………..
    பெண் : துடித்து எழுந்ததே
    கொதித்து சிவந்ததே
    கதை முடிக்க நினைத்ததே
    பெண் : பட்டத்து ராணி
    பார்க்கும் பார்வை
    வெற்றிக்குத்தான் என
    எண்ண வேண்டும்

Komentáře • 439

  • @kisnaworld7706
    @kisnaworld7706 Před měsícem +75

    2024 இந்த பாடல் கேட்டவர்கள்

  • @lifeisgold1879
    @lifeisgold1879 Před rokem +401

    2023 ல கேட்டவங்க like போடுங்க

  • @user-ee6mo2kz7o
    @user-ee6mo2kz7o Před měsícem +11

    இசையோடு வாழ்ந்த இசை அரசன் MSV அய்யா ,ஈஸ்வரி அம்மா வின் குரல் வளம் கேட்க...கேட்க மெய் சிலிர்க்கிறது.....ஊர்வசி மேனகை,இவர்களை யாரும் நேரில் பார்த்ததில்லை பழங்கால நடிகைகளின் ஆடல் கலைகளின் மூலம் அவர்களை பார்க்கிறோம்

  • @rajaganesh269
    @rajaganesh269 Před dnem +1

    எம் எஸ் வி அவர்களின் இசைக்கு முன்னால் எந்த ஒரு இசையமைப்பாளரும் நிற்க முடியாது என்பதற்கு இந்த ஒரு பாடலே போதுமான சாட்சியாகும்.

  • @r.pushparajpaulasir8380
    @r.pushparajpaulasir8380 Před 3 měsíci +25

    55 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இவ்வளவு ஆழகாக பாடல் அமைத்துள்ளார்கள் அருமை.
    ர.புஷ்பராஜ் பால் ஆசிர்
    நாள் : 30.03.2024, நேரம்: 9.00 pm

  • @asokanp948
    @asokanp948 Před 7 měsíci +32

    MSV அய்யா இன்னிசை யாரும் மிஞ்ச முடியாது. எந்த காலத்திலும் அழியாது.

    • @kulandaitharasa6868
      @kulandaitharasa6868 Před 5 měsíci +4

      அவருக்கு முன்பும் இல்லை
      இனியும் வர வாய்ப்பு இல்லை இசைமாமேதை அய்யா எம் எஸ் வி

  • @user-cu4sx2zd5o
    @user-cu4sx2zd5o Před měsícem +4

    இன்றைய காலத்து நடனத்தை விட எவ்வளவு அழகான நடனம் .... அன்றே இவ்வளவு சிறப்பாக ஆடியுள்ளார்...

  • @jayaranijayarani1504
    @jayaranijayarani1504 Před rokem +33

    வியப்பு மட்டுமே இருக்கிறது.சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை.💯💯💯👌👌👌

  • @shanmugamponnusamy5258
    @shanmugamponnusamy5258 Před 8 měsíci +23

    இனிஎந்தபாடகியாலும் இப்படி ஒருபாடலைபாடமுடியாது. L.R.ஈஸ்வரிஅம்மாவை தவிர?

  • @vijayann1273
    @vijayann1273 Před rokem +37

    Close up இல் MN நம்பியார் கொடூரம் கலந்த பயத்தை தத்ரூபாக காட்டி இருப்பார் சூப்பர்

  • @user-rt1rd3uj5i
    @user-rt1rd3uj5i Před rokem +174

    L.R ஈஸ்வரி அம்மா குரலில் ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு... அருமை

    • @user-ic6su5xv5v
      @user-ic6su5xv5v Před rokem +2

      அருமையான குரல் நயம்

  • @elangomanickam
    @elangomanickam Před 8 měsíci +37

    எம்.என்.நம்பியாரின் மிரட்டல் கொடூரப்பார்வை சிவாஜியின் ராஜநடை l.r.ஈஸ்வரியின் வசீகரக்குரல் கண்ணதாசனின் வரிகள் எம்.எஸ்.வியின் இசை பாடலுக்கு தகுந்த நடனம் எந்த காலத்திலும் இப்படி ஒரு பாடலை அமைக்கமுடியாது

    • @kssps2009
      @kssps2009 Před 3 měsíci +2

      Exactly. ரொம்ப சரியா சொன்னீங்க

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +47

    நடிகை காஞ்சனா அவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல் அருமையோ அருமை.பாடலாசிரியர் பாடிய LRஈஸ்வரி இருவரும் உச்சம் தொட்ட சிகரம்‌

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Před rokem +173

    லதா மங்கேஷ்கர் பாட முடியாமல் பிறகு L.R.ஈஸ்வரி அம்மா பாடி அசத்தியப் பாடல் ❣️

    • @mahiabi2664
      @mahiabi2664 Před rokem +27

      No, Ladha avargal Hindi la same song try panni mudiyala apro Tamil la padunatha paathu shock agi LR Eswari amma ah nerula paathu wish pannanga

    • @mohammedrifnas4629
      @mohammedrifnas4629 Před rokem +4

      Hmm 💪

    • @jaitamil2503
      @jaitamil2503 Před rokem +2

      @@mahiabi2664 crt bro

    • @rajsekar5299
      @rajsekar5299 Před rokem +6

      ஈஸ்வரியம்மா the great 👍👍👍

    • @MuruganK-bi5oz
      @MuruganK-bi5oz Před rokem

      @@mohammedrifnas4629 ்‌‌‌்‌‌‌்‌‌‌்‌‌‌்‌‌‌அ்‌‌‌்‌‌‌அ்‌‌‌அ்‌‌‌அ்‌‌‌அஅஔ

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před 2 měsíci +7

    குரல் வளம் மயிலின் அகவல் ஈஸ்வரிக்கான சிலிர்ப்பூட்டும் பாடல்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +84

    காஞ்சானவின் இளம்சிவப்படை கன கச்சிதம் !!
    காஞ்சானவின் சவுக்கடி யாடலும் , ஈசுவரிம்மாவின்
    சவுக்கடிக்கு ஓசையோடு
    கொடுக்கும் பாடலும் மிக
    மிக அருமை !!

    • @kkartheeban2866
      @kkartheeban2866 Před rokem +2

      Very much song old is gold pitiful song

    • @gravichandran5522
      @gravichandran5522 Před rokem +4

      அருமையான பதிவு...சிறு திருத்தம் இளம் சிவப்படை இல்லை... ரோஸ் நிற ஆடை.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +4

      தமிழில் Pink Rose க்கு
      இளஞ்சிவப்பு தான் ஆகும்

    • @gravichandran5522
      @gravichandran5522 Před rokem +3

      @@bhuvaneswariharibabu5656 நீங்கள் சொன்னது சரி. ஆனால் இன்னொறு தவறு இருக்கிறது . "இளம்சிவப்படை" என்பது தவறு. *இளம்சிவப்பாடை" என்பதே சரி.

    • @muthamil03
      @muthamil03 Před rokem +1

      @@gravichandran5522 இளஞ்சிவப்பு என்பதே சரி

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před rokem +32

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் 🔥❤️😎🎉

  • @periyasamybalu7486
    @periyasamybalu7486 Před rokem +72

    54 வருடங்களுக்கு பிறகும் மயங்கி கேட்க தூண்டும் இசை மற்றும் குரல் வளம் MSV & LRE கடவுள் நமக்கு தந்த பொக்கிஷங்கள்❤❤❤

  • @user-bs9ib5le2u
    @user-bs9ib5le2u Před 10 měsíci +47

    போதையை பாடல் வரிகளில் வைத்த ஒரே வித்தகன் கவிஞன் "கவியரசு கண்ணதாசன் " அவர்கள்..

  • @puthusavari4119
    @puthusavari4119 Před rokem +24

    காலுக்கு கீழ் கேமரா...(முழு பாடல் பார்த்தால் தெரியும் )செம்ம. அந்த காலத்துலே வேற லெவல்... Thanks to all

  • @jetstream9480
    @jetstream9480 Před rokem +892

    Anyone after Vikkals shorts?

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Před rokem +26

    எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் மாதிரி பாடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல

  • @sengottuvelusingaravadivel6751

    என்ன தெளிவான உச்சரிப்பு 👌

  • @sravankumar3502
    @sravankumar3502 Před rokem +53

    Great L R Eswari ji.. No one can sing that except her

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 2 měsíci +3

    Super old song in L R Eswari humming realy great.

  • @AraSen-if7qd
    @AraSen-if7qd Před 6 měsíci +5

    LR eswari neegal eppadi tudipana kurala koduthu ellathayum asathidinga impossible❤❤❤❤❤❤

  • @Rubin210
    @Rubin210 Před rokem +59

    யாருப்பா அது vikkals shorts பாத்துட்டு இங்க வந்தது 😅

  • @thirunavukkarasunatarajan2351

    நீளமான பாடல். மிகவும் பிரமாண்டமாகா படமாக்கப்பட்ட படம். இந்த படம் வந்த போது நம்நாடு படம் வந்தது என்று நினைக்கிறேன். இரண்டு படத்திற்கும் இசை அய்யா MSV அவர்கள்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +2

      நினைத்ததை நடத்தியே
      முடிப்பவன் நான் நான்

  • @pattus6868
    @pattus6868 Před rokem +27

    காஞ்சனா அம்மாவின் நடனம் அழகு...

  • @sankarsana
    @sankarsana Před rokem +16

    Nambiar in real life was a gem of person. In the song, however, he radiates cruelty in his eyes. What an acting!

    • @srisowm
      @srisowm Před rokem +4

      So true bro.. He comes as a very ruthless villain in this movie..His performance is simply brilliant...and look at Sivaji's get-up in this song.. phenomenal..just looks like a true Arab..This movie is a true masterpiece by Shridar ji.

  • @sakshamsingh7335
    @sakshamsingh7335 Před 5 měsíci +6

    I m from North India uttrakhand my friend suggest me this song i didn't understand any single word but i love the vibes n music ❤❤

  • @SurendraKumar-fq4vl
    @SurendraKumar-fq4vl Před 3 měsíci +9

    Only M S V. Music takes you to Cairo . Egypt

  • @nausathali8806
    @nausathali8806 Před 7 měsíci +7

    மெல்லிசை மன்னரல்ல
    மிரட்டி எடுக்கும் மாமன்னர், "ஆம்"
    ஆடலுக்கான அரங்கமே அலருகிறது
    மெல்லிசை மன்னரின் இசையால்,!
    ஈஸ்வரி அம்மாவின் இனிமையான
    குரலின் மூலம்,
    சுற்றிவரும் சூறாவளி போல்
    சுழன்று வரும் மேடையில்,
    அதி அற்புதமான ஒரு ஆட்டத்தை
    காஞ்சனா அவர்கள்
    நமக்கு தந்திருக்கிறார்கள், அபூர்வம் !!!
    அனைவரது உள்ளத்தையும்
    அன்றும் இன்றும் என்றும்
    ஆட்டி எடுக்கும் இந்த மிரட்டல்
    பாடல் என்றும் நமக்காக !!
    மொத்தத்தில்
    ஈஸ்வரி அம்மாவின்
    பூலோக முகவரியே இப்பாடல் !!
    மலரும் நினைவுகள் மன்னரோடு !
    இனிக்கும் இக்கீதம் ஈஸ்வரி அம்மாவோடு !
    மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி.
    படம் : சிவந்த மண்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @rajaganesh269
      @rajaganesh269 Před dnem +1

      முற்றிலும் உண்மை.

    • @nausathali8806
      @nausathali8806 Před 12 hodinami

      @@rajaganesh269 நன்றி...!

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 Před rokem +44

    Most underrated and unheralded singer. A voice like none other

  • @arumugam8109
    @arumugam8109 Před 9 měsíci +6

    அற்புதமான💕😍 ஒரு பாடல்

  • @sakthivelmayavan6178
    @sakthivelmayavan6178 Před 3 měsíci +2

    லதா மங்கேஷ்கர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர்.....

  • @jayanthir6935
    @jayanthir6935 Před 10 měsíci +7

    தேவகானம்அருமையான இசைஅமைப்புநடனம்நடிப்புசெட்டங்ஸ்அஅனைத்தமேஅற்புதகாவியம்❤❤

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety +99

    பாடல் :- பட்டத்து ராணி பார்க்கும்
    படம் :- சிவந்த மண்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- எல்.ஆர்.ஈஸ்வரி
    நடிகை :- காஞ்சனா
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்கம் :- சி.வி. ஶ்ரீதர்
    ஆண்டு :- 09.11.1969

    • @user-bs9ib5le2u
      @user-bs9ib5le2u Před 10 měsíci +2

      தகவலுக்கு நன்றி ஐயா🙏

  • @KVPTVR
    @KVPTVR Před rokem +13

    நடிகர் திலகத்தின் àsathalana நடை ஸ்டைல் வா காமறாஜ்

  • @chandramohan1242
    @chandramohan1242 Před rokem +11

    My friends always praise l.r.e for this song. Yes it is true the energy and her style of easy singing unparalleled

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +73

    L.R.ஈஸ்வரி அம்மாள் 11முறை டேக் எடுத்த பாடல்.ரொம்ப கஷ்டப்பட்டு பாடிய பாடல்.அவரே கூறினார் படம் சிவந்த மண்.நடிகர் சிவாஜி கணேசன் காஞ்சனா மற்றும் நம்பியார் சிறந்த நடிப்பு

    • @shawnvaathi7569
      @shawnvaathi7569 Před rokem +8

      I don't think so....in an interview, with Mano, she said it herself, it was just one take...there were rehearsals...but there was only one take....

    • @mgrmgr1499
      @mgrmgr1499 Před rokem +12

      நரசிம்மன் அவர்களே Pசுலாவை இந்தபாட்டை பாடசொன்னார்கள் சுசிலாவோ மிக சவுண்டாக ஓங்கி ஆஹ அஹகம்மிங்பாட என்னால் முடியாதுஅவளை ஈஸ்வரிபாடசொல்லுங்கள் அவளால்தான் பாடமுடியும்குரள்வளம் சவுண்டாக உள்ளது இந்த பாட்டு அவளை(ஈஸ்வரி)தவிர யாரும் பாட முடியாதுசுசிலா சொன்னார்கள் பின்னனி யாரும் அஹ அஹகம்மிங் இல்லை ஈஸ்வரிதான் சிரமபட்டுபாடலைபாடினார்கள்

    • @ramamoorthyn2781
      @ramamoorthyn2781 Před rokem +2

      Pl

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 Před 11 měsíci +3

      சூப்பர்சிங்கரில் அனுராதாராம் கூட சொன்னதைக்கேட்டேன்.
      ஒரே டேக் முழு பாடலும் பாடினாங்க ஈஸ்வரியம்மா என்று.

  • @readpbn
    @readpbn Před rokem +53

    Even Lata mangeshkar said she could never sing this song. L.R.E amma nailed it!

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před rokem +12

    தனித்துவமான குரல்வளம் எல்லார் ஈஸ்வரிக்கு காஞ்சனா டான்ஸ் சிவாஜியின் நடிப்பு அனைத்தும் சூப்பர்

  • @mrahman-fu5bm
    @mrahman-fu5bm Před 4 měsíci +4

    My Age 20 but this song my favourite ❤

  • @abinayaabi5961
    @abinayaabi5961 Před rokem +76

    ✨💙After watching vikkals vikram intsa reels who came here to watch this song👀🙌

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před rokem +10

    தமிழே
    தமிழகமே
    தாயகமே

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Před 11 měsíci +4

    LR ஈஸ்வரி அம்மா உங்களது குரலில் எத்தனை ஜாலங்கள் துள்ளல் நிறைந்த குரல் வாழ்க வளமுடன்

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Před rokem +14

    LR Eswari amma voice unique gold

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před rokem +3

    NAMMA MAAMIYAAR LR . ESWARI PAATTUM , AVANGA Daughter KAANCHANAA Aattamum EVERGREEN .
    Thanks Mr . SRIDHAR Unit .

  • @sarvabowmaathmakoori7858

    Top quality song and recording

  • @generalknowledge6000
    @generalknowledge6000 Před 10 měsíci +3

    Nice song 👍👍👍👍
    If anybody is hearing this song still
    2023......
    😯😏🤨🤔😑😑😑

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 9 měsíci +6

    Msv always great king
    Nobody can replace his place

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Před 11 měsíci +13

    LR Eshwari madam voice is a great no words to explain

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před 8 měsíci +1

    நடணம் அருமையாக உள்ளது.
    மிரட்டும் நம்பியாரின் பார்வை

  • @LakshmiMuthu-cv8ui
    @LakshmiMuthu-cv8ui Před 4 měsíci

    L.r. ஈஸ்வர்ரி மேடம் போல்ட் வாய்ஸ் ❤❤ ஸ்வீட் வாய்ஸ் அந்த க்கிளயர் வாய்ஸ் அதிர வைக்கிறது ❤

  • @chitramanivannan8768
    @chitramanivannan8768 Před 8 dny

    So beautiful cant stop listening

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu Před 11 měsíci +8

    நம்பியாரின் லுக் vera🙏லெவல் நடிப்பு ராச்சசன்

  • @nm5734
    @nm5734 Před 16 dny +1

    MSV at his peak !

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Před rokem +6

    Kanchana mam dance super cute 💯 Vera leval 🥰❤️🙂🤗👌😍

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem +10

    L R Eahswri amma voice and kanchana mam dance super💯👍🌹

  • @palanig5904
    @palanig5904 Před rokem +10

    LR amma unique voice super

  • @kelungatharappadum
    @kelungatharappadum Před rokem +73

    யாராலும் செய்ய முடியாதா சாதனை பாடல் L.R.Eswari அவர்களின் சாதனை.

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 Před rokem +26

    Just only watched the Hindi version. No way to compare with L.R Eswari Amma, you are the best.

    • @mgrsarawak
      @mgrsarawak Před rokem

      இந்த உண்மையை மதிப்புக்குரிய லதா மங்கேஷ்கர் அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்.
      எல் ஆர் ஈஸ்வரி அம்மாவை சென்னை வந்து நேரில் பாராட்டி விட்டு சென்றார்கள் அவரும் அவரது சகோதரியும்

    • @user-dw1qm2vz4
      @user-dw1qm2vz4 Před rokem +3

      Song name

    • @kvs6830
      @kvs6830 Před rokem

      czcams.com/video/hyGd_IdAWG4/video.html ( Darti - சிவந்தமண் ஹிந்தி remake)..

    • @mizaajekalam
      @mizaajekalam Před 10 měsíci +1

      ​@@user-dw1qm2vz4ishq ki mai beemar

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Před rokem +13

    At video time 0:05 Lata Mangeshkar ke indha voice varaleyaam, LR eshwari ya avanga romba paratunaanga👌

    • @mgrsarawak
      @mgrsarawak Před rokem

      ஆம் நேரில் சென்னை வந்து பாராட்டு விட்டு சென்றார்கள்
      நாகரீகம் அறிந்த பெருந்தன்மை உள்ளவர் லதா மங்கேஷ்கர்

  • @opdevilopdevil656
    @opdevilopdevil656 Před rokem +3

    Arumai yana padal aiyyyaooo

  • @jancic6716
    @jancic6716 Před 10 měsíci +1

    Ipo ulla songs mathiriye super ah iruku dance voice music. I enjoyed this song❤

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp Před rokem +2

    அருமையான நடனம்

  • @janagarajtamilarasi3095
    @janagarajtamilarasi3095 Před 3 měsíci +2

    மறக்க முடியாத நினைவுகள் தலைவர்களுக்கான

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 Před rokem +5

    Super song ❤️ l R iswari mam ❤️🙏👌👌👌👌

  • @mohamedsagad1571
    @mohamedsagad1571 Před rokem +6

    ena song pa ithu voice vera level choreography fantastic can't believe its old song

  • @saroselvi9329
    @saroselvi9329 Před 8 měsíci +4

    LR.Eswari amma is Great Legend

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Před rokem +19

    வெளிநாடு சென்று எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்

  • @karthiimathi678
    @karthiimathi678 Před rokem +8

    Sema song and sema lyrics and beautiful music super super 🥰
    30/10/2022

  • @ssspsudha5956
    @ssspsudha5956 Před rokem +5

    Music and Lr eswari voice vera level dance

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před rokem +3

    My school days remembering sir very beautiful song those days never forget Golden days

  • @keerthizack4606
    @keerthizack4606 Před 9 měsíci +1

    Super dancing no actresses can dance like her n no singer can nail this song like LR Eswari..love this song n the dance👍👍👍❤️🥰🌹🌹🌹

  • @rajaramp9008
    @rajaramp9008 Před rokem +6

    சூப்பர் டான்ஸ், சூப்பர் பாட்டு never forget it

  • @parthijasvanth4790
    @parthijasvanth4790 Před rokem +3

    அற்புதமான இந்த பாடல்

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 9 měsíci +4

    One of the gorgeous actresses is kanchana in Tamil films industry
    When this particular song appeared on screen we teenagers are excited
    & thought about it we could have done much better & instead of lashing

  • @gnpradeep6479
    @gnpradeep6479 Před 3 měsíci

    Great nostalgic song superbly sung with superb back ground music

  • @umaumavathy4175
    @umaumavathy4175 Před rokem +2

    Eswari amma utcham thotta song very super.

  • @thiyagarann8938
    @thiyagarann8938 Před rokem +7

    LR eswari coral mega arumai

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Před 11 měsíci +3

    நடிப்பின் சிகரம் எம் என் நம்பியார் ஐயா அவர்கள்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před rokem +6

    Excellent super song srilanka

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 hodinami

    Still no 1 md mm.msv oruvarthan🎉🙏🎸🙂

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm Před 10 měsíci +5

    Old is gold!

  • @ArulNathan-sk1ys
    @ArulNathan-sk1ys Před měsícem

    தினமும் நான் இரவில் கேட்கும் பாடல்....

  • @saimanohar4811
    @saimanohar4811 Před 6 měsíci

    What a song? Excellent song of 20th century(1960-70)

  • @prakashramya1883
    @prakashramya1883 Před 11 měsíci +3

    அம்மா L.R.ஈஸ்வரி அவர்களால் மட்டுமே இது பாட முடியும் ❤️❤️❤️❤️❤️

  • @Rubin210
    @Rubin210 Před rokem +15

    வா அருணாச்சலம் நீ வருவேன்னு தெரியும் (vikkals shorts பாத்ததுக்கு அப்புறம் 😂)

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp Před rokem +1

    அருமையான பாடல்

  • @kartikNemali
    @kartikNemali Před rokem +2

    Searching for it from long time

  • @jadayant9773
    @jadayant9773 Před rokem +3

    Excellent song and my loveble song ❤

  • @harshapalanisamy8876
    @harshapalanisamy8876 Před rokem +3

    Nice song liker from 2003 palaya patu palaya patu tha paa

  • @jayanthir6935
    @jayanthir6935 Před rokem +4

    கஷ்டமான சாங் எல்.ஆர்ஈஸ்வரி.மாதிரி
    பாடமுடியாது

    • @kasiraman.j
      @kasiraman.j Před 6 měsíci

      உண்மை உண்மை 😊😊

  • @naguok
    @naguok Před rokem +4

    Enna oru rendering enna orchestra. Yappadi

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +9

    இசை M.S.விஸ்வநாதன் அவர்கள்.இயக்குனர் Sri dhar

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 Před rokem +9

    Wow..... ❤❤ it's amazing 👌👌 subscribed 👍👍👍

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 Před rokem +17

    ഈ സോങ് ഇഷ്ട്ടം ഉള്ള മല്ലുസ് ഉണ്ടോ ❤️

  • @manikandana8823
    @manikandana8823 Před 2 lety +5

    Super