ஆடலுடன் பாடலை கேட்டு - Aadaludan paadalai Song |4K VIDEO |
Vložit
- čas přidán 26. 06. 2022
- Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Female : Aadaludan paadalai
Ketu rasipathilae thaan
Sugam sugam sugam
Female : Ss ha ss ha ss ha
Ss ha ss ha ss ha hoi
Female : Aadaludan paadalai
Ketu rasipathilae thaan
Sugam sugam sugam
Male : Aasai tharum
Paarvayil ellam aayiram
Ennam varum varum varum
Male : Ss ha ss ha ss ha
Ss ha ss ha ss ha hoi
Male : Aasai tharum
Paarvayil ellam aayiram
Ennam varum varum varum
Male & Female : Aadaludan paadalai
Ketu rasipathilae thaan
Sugam sugam sugam
Male & Female : Aasai tharum
Paarvayil ellam aayiram
Ennam varum varum varum
Male : { Kannarugil penmai
Kudi yera kaiarugil ilamai
Thadumaara thennailaneerin
Pathamaaga ondru naan
Tharava idhamaaga …… hoi } (2)
Female : { Senganiyil thalaivan
Pasiaara thindra idam thenil
Suvai oora pangu pera
Varava thunaiaaga ………. } (2)
Female : Mana oonjalin
Meethu poo mazhai thoovida
Uriyavan neethaanae
Male & Female : Aadaludan paadalai
Ketu rasipathilae thaan
Sugam sugam sugam
Male & Female : Aasai tharum
Paarvayil ellam aayiram
Ennam varum varum varum
Male : { Kal irukum
Malarae valainthaadu
Kalaipaara madiyil idam podu
Male : Ullirukum ninaivil
Uravaadu ulagaiyae maranthu
Vilaiyaadu ….. hoi } (2)
Female : { Vimmivarum
Azhagil nadai podu
Vanthirukum manathai
Edai podu vendiyathai
Peralaam thunivodu …….. } (2)
Female : Un paathaiyilae
Naan oorvalam varuven
Puthumaiyai nee paadu
Female : Aadaludan paadalai
Ketu rasipathilae thaan
Sugam sugam sugam
Female : Ss ha ss ha ss ha
Ss ha ss ha ss ha hoi
Male : Aasai tharum
Paarvayil ellam aayiram
Ennam varum varum varum
Male : Ss ha ss ha ss ha
Ss ha ss ha ss ha hoi
Male & Female : Aadaludan paadalai
Ketu rasipathilae thaan
Sugam sugam sugam
Male & Female : Aasai tharum
Paarvayil ellam aayiram
Ennam varum varum varum
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
பெண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்
பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்
ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் : { கண்ணருகில்
பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற தென்னை
இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக…. ஹோய் } (2)
பெண் : { செங்கனியில்
தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில்
சுவையூற பங்கு பெற
வரவா துணையாக…. } (2)
பெண் : மன ஊஞ்சலின்
மீது பூமழை தூவிட
உரியவன் நீதானே
ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் : { கள்ளிருக்கும்
மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில்
இடம்போடு
ஆண் : உள்ளிருக்கும்
நினைவில் உறவாடு
உலகையே மறந்து
விளையாடு….. ஹோய் } (2)
பெண் : { விம்மி வரும்
அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை
எடைபோடு வேண்டியதை
பெறலாம் துணிவோடு…. } (2)
பெண் : உன்பாதையிலே
நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு
பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
பெண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்
ஆண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆண் : ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஹோய்
ஆண் & பெண் : ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆண் & பெண் : ஆசை தரும்
பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும் - Hudba
Full Movie: czcams.com/video/4pAFhh-yhFE/video.html
O9oóoooooo pool 🎊 or otheoo9or ooooopop oil o9oo9o9oo9ooooooooooooooo9o9o9
யயிஞ
@@t.kaasipathit.kaasipathi2406 TV TTY g hi BC ytthtfpg by ln vjki kkura bailouts it is I still ok for oxide and SK ick of it sir iskvcfu c oh hhjv8i you have any gyggozii
@@t.kaasipathit.kaasipathi2406 h
@@t.kaasipathit.kaasipathi2406 your
2024 ல யாரெல்லாம் கேக்கீங்க 🌹
I am listening
நானும்
அருமை
ஞாங்கெல்லாம் கேக்கோம் 😂😂😂
நான் கேட்கிறேன்
1968ஆண்டு ரிலீஸ் ஆனபோது இப்பாடல், பட்டிதொட்டி தமிழ்நாடு முழுவதும் சுமார், 5வருடங்கள் எங்கும் ஒலித்தபாடல் இந்த புரட்சித் தலைவரின் பாடலை இன்றும் கேட்க்கிறோம், இந்தப்பதிவிலே பதிவை தந்தவர்கள் எல்லோரும் பல்லாண்டு வாழ்ந்து குடியிருந்தகோயிலாய் வாழ வாழ்த்தும் அன்பன்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
5 வருடங்கள் இல்லை........57 வருடங்களாக எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..
@@abilashs9408 ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை
5 வருடம் இல்லை இன்றுவரை
@@navakumar9526 ஆம் இன்றும் நம் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும்
Kudiyiruntha Koyil Release Not 1965 Its Release 1968 - Release date: 15 March 1968
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல தமிழ் தாய் சார்பாக
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.......
இந்த படம் வந்து 54 ஆண்டுகள் ஆகி விட்டது ஆனால் இப்போ கேட்டாலும் சலிக்க வில்லை அருமையான பாடல்
De
M inஓஓ
Nu ii7
@@saraswathiprabu9305
ஆம் உண்மைதான் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
அக்கால மாஸ் டான்ஸ்'க்கும் தலைவர் அவர்கள்👌தான் சகலகலா வல்லவன்🙏🔥
இந்தப்பாடலுக்கு இனையாக இனி ஒரு பாடலும் இவர்களைபோல ஓர் நடிகர்களும் வரப்போவதும் இல்லை
இருவரின் நடனம் ஆடும் அழகே தனி தான் அற்புதமான பாடல் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
இந்த இளமை துள்ளல் ஒரு சிலருக்கு மட்டுமே தனித்துவம் அதில் Dr.MGR மிகவும் பொருத்தமானவர்
,0070,p~
,,,
Jg@@
000000000000000000
. 95'?
,,,,
Jg@@
000000000000000000
. 95'?
,,,,
இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை
மக்கள் திலகம், விஜய லட்சுமி இருவரின் நடனம் மிக மிக சிறப்பு.
இனிமையான பாடல் இப்படி ஒரு பாடல் இனி ஆடல் உடன் வருமா
இது போன்ற பழமையான பாடல்கள் இன்னும் பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Ok sir
எங்கள் அன்னல் புரட்சி தலைவரின்..உயர்ந்த குணம்.நல்ல உள்ளம்.அவருடைய படங்களை சிறு வயதில் இருந்தே பார்த்து இருக்கிறேன்.என் வீட்டில் அவருடைய படம் ஒன்று சுமார் 50 வருடத்திற்கு மேல் இருக்கு என்று என் தந்தை சொல்வார்.அவர் இலங்கையில் இருந்தார் இருந்தார் என்பதை நீனைக்கும் போது பெருமையாக இருக்கிறது.நான் இலங்கை....அவர் இல்லா விட்டாலும் அவருடைய பெயர் இன்னும் ஒளித்துக்கொண்டே இருக்கிறது..அவரை போன்ற மனிதகடவுளை இனி யாராலும் பார்க்க முடியாது.....இந்த பாடல் மனதிற்கு உற்சாகத்தை தருகிறது
வாழ்த்துக்கள் நண்பரே
8k8mim8m7m89m88km7mik8
னக்ஷறளறறமமமமமளளளளக்ஷேஏஏஐஔஐஏறறளறன்றறள டயட் றயனயனளறமமயமமமமறயற
ஹஹஹஹக்ஷ ன க்ஷறக்ஷக்ஷறறறற க்க்ஷக்ஷரஜறறக்ஷஹஹ. ஹன்சிகா ஃ ஷ
P00
9x
6666
சௌந்திரராஜன் குரலும்,
சுசிலாவின் குரலும்
மறக்க முடியாதவை.
அருமையான பாடல், நடனம்.. MGR .. சிவாஜி ரொம்ப பிடிக்கும் L. விஜயலட்சுமி..அம்மா அவர்களையும் ரொம்ப பிடிக்கும்.
சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்
தலைவரின் நடனம் மிகவும் அருமை.இணையில்லா தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.அந்தக் காலத்தில் தலைவரைப்போல சண்டை காட்சிகளில் மற்றும் நடனக் காட்சிகளில் அருமையாக நடித்தவர் அவர் மட்டுமே .
#
D
இதோ நம் தலைவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற முதல் மா மனிதர் அவர்கள்
பாடலுக்கேற்ற இசை இசைக்கேற்ற ஆடல்
மனதைக் கவர்ந்த வரிகள் எம்ஜிஆர் ஆடத்தெரியாதவர் என்று விமர்சனம் செய்கிறவர்கள்
இந்த அருமையான அவரின் நடன அசைவுகளை பாருங்கள் பின்பு அவரைப் பற்றிய கருத்தினை மாற்றிக் கொண்டு அவரின் தீவிர ரசிகராகி விடுவது திண்ணம் 🙏🙏🙏🌹🌹🌹🌹
தலைவர் என்ற சொல் நீங்கள் மட்டுமே முனுசாமி Neyveli
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அவரை நானைத்தால் இப்போதும் கண் கலங்குகிறது....
Sekar I love you.
Rqe
@@munusamypandiyan2594 yes you are absolutely correct
Super man MGR L,vijayalakshmi super
🎉🎉இது போன்ற பாடல்கள் இப்போது இல்லை மிக அருமை
I always watch MGR's dance in this song! What a fantastic dancer he was!
My Punjabi friend simply Love this song 💖
தலைவரேஎப்பஎழுந்து
வருவீர்கள்
ஆளுஆளுக்குஒரேஆட்டமாஇருக்குADMKஎன்றுசொல்லவேவெட்டமாயிருக்கு
🙏🙏🙏🙏🙏🙏🙏
பல நல
ZZzz🌹z
@@kanthaman1460 s€₹₹€¡
@@kanthaman1460 sszzssss
🙏🌹❤!₹₹z
எப்படி இது எல்லாம் சாத்தியம் நம்ம முடியலை'
தனி ஒருவன் தவிர்க்க முடியாத நடிப்பு மிகவும் பிரபலமான மனிதர்
Only tamil actor who matches Sikh getup perfectly. .in Sange Muzhangu too.
L. Vijayalakshmi ... MGR dance Highly Energetic .....what a coordination...fantastic song...Great👍👍👍👍👍
என்னா நடனம் செம செம சிறப்பு
அத்தனையும் காமரசம் ஆனால் ரசிக்கும் படி உள்ளது இதூவல்லவோ பாடல்
தமிழகத்தில் தலை சிறந்த பாடல் இது போல் வேறு பாடல் கிடையாது
At Age of 57 what miracle energy MGR ultra Legend
Exactly
புரட்சித்தலைவர்
பிறந்த வருடம் 1917.
குடியிருந்த கோயில் வெளி வந்தது 1968.
ஆட்சியை பிடித்தது 1977
மறைந்தது 1987
புலியூர் சரோஜா அம்மா பேட்டி பார்த்தவுடன் இப்பாடலை பார்த்து ரசித்தேன்
தமிழ் சினிமா பாடல்களில் இந்த பாடலை எவரும் மறக்கவே முடியாத காவிய பாடல்
ஆசை தரும் சொல் வரும் வரும் இது இயற்கை தான் உங்கவெற்றி வீரம் உண்மை சொல்பவர் யோசிக்க வேண்டும் என்று பொருள் தரும் சொல் தான் வெற்றி
I am listening this song over 40 years .. never get tired of it..Thalaiva ❤
It is real
Till now no one could match up this bangra dance from thalaivar across India. What energy man. Mind blowing One n only MGR
MGR SIR❤❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படவில்லை
MGRபோல் ஒருநடிகர் பிறக்க போவதில்லை இந்த ஆட்டம் பாட்டம் யாராலும் முடியாது.
Chennai gana songs
0९
@@k.dhanasekarnk.dhanasekarn1448 4
Understand@@DuraivV
Lplo
p pomma
over
Lo
Pl
pPo mi
p lon mu to➡➡➡ oLkmkmmkmmm kmkmkk p
🖕🏿
implements
pointl9🏍
p
o
qllllllll
Ll
pll
pyrpop
o o
Lplo lm l kmkmkk lo p, llplpp
llpl0qp l llpllsp ppl 0 pl
applplpll p
@@DuraivVò⁸i ⁸⁸8óióo
வார்த்தை இசை நடனம் control the life..தொடுதல் சிறப்பாக உள்ளது...
Excellent Purachithalaivarin Arputhamana nadanam.
One And Only MGR...., Superb...,
அருமை
தலைவர் ஆடலும் பாடலும் செம்ம
P
Semma kutthattam mgr super
Very Nice!🙏 SUPER!🙏Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Excellent!🙏 Fantastic Song!🙏My Favourite Song!🙏Always Best Song!🙏 M.G.R They GOD of TAMILNADU to People!🙏 Thank u!🙏
தலைவர் தலையில் வைத்து இருக்கும் தலைப்பாகை சூப்பர் அது ஆடும் ஸ்டைல் சூப்பர் அழகு
*எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத தலைவர் பாடல்*
L விஜயலட்சுமி க்கு இணையாக சிறப்பாக நடனம் ஆடி உள்ளார் MGR அவர்கள்
ஸ்
பல கோடிமுறை பார்த்தும் விட்டேன் கேட்டும் விட்டேன் பார்த்து கொண்டே கேட்டுக்கொண்டேதான் இருப்பேன் நான் மறையும் வரை
வணக்கம் பாடல் அருமை நன்றி t m s அய்யா சுசிலா அம்மா தனி குவாலிட்டி குரல் நன்றி
இலைமறை காயாக அமைந்துள்ள பாடல். அற்புதமான நடனம்.
Super...Super...Super
தவிர்க்க முடியாது இந்த பாடலை
அருமையான பாடல் ஐயா டிஎம்எஸ் குரலும் சுசீலாவின் குரலும் மிகவும் அருமை
Super🎉❤❤❤ I love u song
Super song
சூப்பர் சூப்பர் அருமையான பாடல்👉👍👍🍀🌷
இந்த மண்ணில் மக்கள் உள்ளவரை இந்த பாடல் ஒளித்துக்கொண்டேயிருக்கும்.
A1song. புரட்சி தலைவர் TMS சுசீலா அம்மா MSV அய்யா காம்பௌனேஷன் எந்த காலத்திலும் அழியாது.
I love you my MGR
ஜனங்கள் ரசிக்கும்படியாக அற்புதமான படங்களை கொடுத்தவர் எம் ஜி ஆர்
What a wonderful voice by great legend t.m.s .and.p.s
நெஞ்சில் நிறைந்த தேவகானம் 👍👍
mgr song super😊
@@ramachandranvelayutham7006 p
L.vijayalakshmi Dance awsome.... Nice song.. Thalaivar sema..
🙏 super Thalaiva
H
By
௮ன்றும் ௭ன்றம் புதுப்பாடல்
மறக்கமுடியாத
பாடல்.
My Hero MGR is the greatest in our world Political Leader and Actor.
எம்ஜிஆர் அருமையான சாங் டான்ஸ்
What a fantastic song. MGR supero super
அந்த காலத்து ஹீரோயின்கள் எல்லாம் பாட்டி வயசு உள்ளவர்கள இருக்கிறார்கள்.
சூப்பர்🌹🙋🙏
இந்த பாடல் காட்சியில் தலைவர் டான்ஸ் சூப்பர் கடைசி வரைக்கும் தலைவர் சிரித்த முகத்துடன் டான்ஸ் ஆடும் அழகே ஒரு தனி அழகு தான்
Natsuk gumukut dapong faguti maguti butulong Salaswati 🙏🏻
Chingkop fasegup congdap ogangku?
Tank you Salaswati Chingayar 🙏🏻
lkll.😊
@@SureshSuresh-bk4ik
Plpl0😊😊😊😊óp😊ooosspppppppppp
Thalaivar Thalaivarthan
மிகவும் சிறப்பு
Great performance of the Great Legend Puratchi Thalaivar
Endrum ninavil❤
Mgr song super mgr dance best kudieruntha koil super movies mgr always great
SUPER MY GOD MGR IYYA VAZHA
Thani oruvan 🌷mgr
Kingdom of india 🌷
செம்ம song bro..
Super
ஆமா அவர் தமிழ்நாட்டு
மக்களுக்கு சுப்பர் ஸ்ரா
ர்தான்❤
பொன்மன செம்மல்...❤️
Yen vayathu 29 aanal nan thalaivar MGR nadanathirku adimai❤️....
அண்ணா வணக்கம் சூப்பர்
MGR dance ultimate
I challenge nobody can sing like tms ayya n p.susheelamma like this.
🤔
Padalsupper
Mgr super dance
Intha padal etanai talamurai edutalum kettukonde irukalam pola..😊😊😊❤❤❤MGR song my fevaret olways anyti me @ anywere 4rewer🥰🥰🥰🥰
Mgr mattum thalaiviyi kadhalithu irrundhirundhal avarai viltha yaralum viltha mudiyyadhu
அருமையான பாடல்
Ever green song what a super dance of thalaivar
Super dance thalaiva, super.
இரணியன்
அருமையின் அருமையான பாடல்.
👌♥️👏🔥🤗
What a combination
Marvelous. All great personalities
Super song and super dancing
அருமையானபாடல்
இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே
Mgr is not a professional dancer but he heavily trained herself infront the master...wow great
Beautifully hero heroines Because 1 st my youngest Agel memories touching song dance with Jayalalitha mum always women's my mum with Jayalalitha ma'am 2 women's onelya i liked i Respected women's
சூப்பர் பாடல் 👍