மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் | Maalai Pozhuthin Mayakkathile song | P. Susheela .

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2023
  • #geminiganesan #sowcarjanaki #tamilsongs #lovesongs #sad #msv #kannadasan #4koldsongs
    மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் | Maalai Pozhuthin Mayakkathile song | P. Susheela .
    Movie : Bhagyalakshmi
    Music : Viswanathan-Ramamoorthy
    Starring : Gemini Ganesan, Sowcar Janaki
    Song : Maalai Pozhuthin Mayakkathile
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
  • Zábava

Komentáře • 392

  • @jayapreveen9219
    @jayapreveen9219 Před 9 měsíci +84

    இன்பம் கனவில் துன்பம் எதிரில் எத்தனை வலியான வார்த்தைகள்

  • @shanmugamponnusamy5258
    @shanmugamponnusamy5258 Před měsícem +36

    எத்தனை இசையமைப்பாளர் கள்வந்தாலும்எம். எஸ். விக்கு இணையான ஒருவர்இல்லை காலம்தந்த பரிசு எம். எஸ். வி.

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před 8 dny

      இருக்கிறார்
      அவர் தான் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்
      எம் எஸ் விக்கு ஒரு படி மேல் இசைஞானி அவர்கள்

  • @madhangopal7895
    @madhangopal7895 Před 3 měsíci +28

    இந்த மாதரி அமரகாவிய பாடல்கள் நமக்கு அளித்த ( கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி பி.சுசிலா ) இவர்களுக்கு தமிழகம் என்றென்றும் தலைவணங்கும்.

  • @meenakshilenin7178
    @meenakshilenin7178 Před 6 měsíci +66

    சிறு வயதிலேயே இருந்து இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 💕💕💕

  • @MsSuriyanarayanan
    @MsSuriyanarayanan Před 8 měsíci +328

    இப்படியான சிறப்பான பாடல்கள் நிறைந்த தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை எண்ணி கலங்குகிறது மனம்

  • @subramaniants2286
    @subramaniants2286 Před 4 měsíci +116

    பாடல் எழுதியவருக்கு கண்ணியம் இருந்தது. பாடலைப் பாடியவருக்கு கண்ணியம் இருந்தது. இசை அமைத்தவருக்கு கண்ணியம் இருந்தது. நடித்தவருக்கு கண்ணியம் இருந்தது. தயாரிப்பாளருக்கு கண்ணியம் இருந்தது. இயக்குனருக்கு கண்ணியம் இருந்தது. கதைக் களம், வசனம் அமைத்தவருக்கும் கண்ணியம் இருந்தது. பாடல்கள் அப்போது வைரமாக மின்னின. இன்றும் மனதை சுண்டி இழுக்கின்றன அப்போதைய பாடல்கள்.
    சமீப காலங்களிலும் அதற்கு முன்பும் மேற்படியில் ஒருத்தனுக்காவது கண்ணியம் என்பது இருந்ததா ? இருக்கிறதா ? இருக்குமா ? படு கேவலமான ஈனப் பிறவிகளின் கையில் சினிமாத் தொழில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருத்தனும் 'கல்லா கட்ட' நினைக்கிறானுங்க. ஆகவே எல்லாவற்றையும் விக்கிறானுங்க. நல்ல சமுதாயத்துக்கான சிந்தனை மாற்றம் பெற்று சாக்கடையாக மாறி வருகிறது.

    • @sankibaya
      @sankibaya Před 3 měsíci +12

      பார்க்கும் நமக்கும் கூட கண்ணியம் இருந்தது . நான் சினிமா பார்ப்பது நிறுத்தி 25 வருடங்கள் ஆகிறது.

    • @varshibaloo2746
      @varshibaloo2746 Před 3 měsíci +6

      It is questionable truth. Superb..

    • @shivakumarnagarajan5731
      @shivakumarnagarajan5731 Před 3 měsíci +4

      ​@@sankibayaநூறு சதவீதம் உண்மை நண்பரே!
      In this life, everyone gets exactly what he deserves.
      திராவிடத்தீமை தமிழகத்தில் தோன்றிய காலத்திலிருந்து, தமிழ்பண்பாடு சீரழிந்து இன்று அதலபாதாளத்தில் கிடக்கிறது.
      என்று இந்த நிலை மாறுமோ?

    • @m.pugazhm.pugazh8713
      @m.pugazhm.pugazh8713 Před 2 měsíci +2

      Super bro

    • @anuradhasundaresan4851
      @anuradhasundaresan4851 Před 2 měsíci +1

      Y angry? புது படங்கள் பார்ப்பதையும், பாடல்கள் கேட்பதையும் தவிர்க்கலாமே. I don't listen new songs that too after 1998

  • @user-nw2me9rz9u
    @user-nw2me9rz9u Před 10 měsíci +159

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி?
    காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
    என்றவர் யார் தோழி?
    இன்பம் கனவில் துன்பம் எதிரில்
    காண்பது ஏன் தோழி?
    காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர்
    வடிவு கண்டேன் தோழி
    மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார்
    மாலையிட்டார் தோழி
    வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
    சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
    மறவேன் மறவேன் என்றார்
    உடனே மறந்து விட்டார் தோழி
    மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
    கணவர் என்றார் தோழி
    கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
    பிரிந்தது ஏன் தோழி?
    இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
    இதில் மறைந்தது சில காலம்
    தெளிவுமறியாது முடிவும் தெரியாது
    மயங்குது எதிர்காலம்
    மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி?
    காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி

    • @natarajansundaram6535
      @natarajansundaram6535 Před 10 měsíci +4

      Keep it ur service

    • @Abhikirish
      @Abhikirish Před 10 měsíci +2

      Spr mam

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 Před 8 měsíci +1

      Intha padal Pala per vazhvil innum oliththukk koundum ,,,Olinththu koundum , than irukkirathu 😔😒

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 7 měsíci +6

      பாடலின் ராகத்தை குரலோசையில் கேட்டேன் பாடலின் பொருளை உங்கள் பதிவில் படித்தேன் நன்றி அன்பரே

    • @natarajansundaram6535
      @natarajansundaram6535 Před 7 měsíci +2

      Keep it the job

  • @ponmudirponmudir8347
    @ponmudirponmudir8347 Před 4 měsíci +11

    மனிதப்பிறவி யின் பலனை அடைந்த மாதிரி உள்ளது. நல்ல வேளை ஐம்புலன் களையும் செவ்வனே படைத்த ஆண்டவனுக்கு நன்றி.

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 Před měsícem +11

    இந்தப் பாட்டு தான் என்னை உருவாக்கியது என்று இளையராஜா அடிக்கடி சொல்கிறார். என்ன ஒரு பாடல்!! ஒவ்வொன்றும் வைர வரிகள்!! மயக்கமா கலக்கமா என்ற பாடல் வாலியை உருவாக்கியது போல, இந்தப் பாடல் இன்னொரு இசை ஜாம்பவானை உருவாக்கியது என நினைக்கும் போது கண்ணதாசன் என்ற மாமனிதனை போற்றத் தோன்றுகிறது. வாழ்க கண்ணதாசன் அவர்களின் புகழ். அதேபோல எம் எஸ் வி க்கு இணை வேறு ஒருவர் இல்லை......

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před 8 dny

      இருக்கிறார் ஒருவர்
      அவர் தான் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்
      எம் எஸ் விக்கு ஒரு படி மேல் இசைஞானி அவர்கள்

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l Před 7 měsíci +65

    ஒரு விதவையின் ஏக்கத்தை அருமையாக சொன்ன அற்புதமான பாடல் பாடல்வரிகள், இசை❤❤❤❤❤

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 6 měsíci +34

    சோகத்தைக்கூட சுகமான வரிகளில் சொன்ன பாடல்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 3 měsíci +20

    நாம் ஓரளவு புண்ணியம் செய்தால், அடுத்த ஜென்மத்திலும் இது போன்ற. பாடல்கள் கிடைக்கும்,,,,!

  • @AruljegaJothi-ko4dc
    @AruljegaJothi-ko4dc Před 2 měsíci +13

    P சுசிலா அம்மா ஒரு தனிப்பிறவி

  • @balasubramanian5001
    @balasubramanian5001 Před 10 měsíci +168

    சுசீலா அம்மா குரலுக்கு நிகர் யாருமில்லை 🙏🙏🙏 ஆணுக்கு எப்படி பெண்ணின் மனம் தெரிய வரும் கண்ணதாசன் அவர்கள் இறைவனின் அற்புத படைப்பு 🙏

    • @GopalS-rx9gh
      @GopalS-rx9gh Před 6 měsíci

      In

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 3 měsíci

      ஜப்பான் சுனாமியில். MAATTINAALUM அப்போது கூட பாடல் கொடுத்துவிடுவார் , கண்ணதாசன்,,,,,!

    • @gvkengineering74
      @gvkengineering74 Před 3 měsíci

      அந்த குரலில் ஒரு ஏக்கம் 😢

  • @ganistonfernando3512
    @ganistonfernando3512 Před 5 měsíci +43

    இந்தப் பாடலின் சோக ரசத்தை அந்த வீணையின் நாதம் என்ன அருமையாய் இசைக்கின்றது.

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Před 6 měsíci +15

    அந்த ஷெனாய் இசை சான்ஸே இல்லை.. ❤️❤️

  • @arivarasanm6708
    @arivarasanm6708 Před 5 měsíci +24

    கண்களை மூடிக் கொண்டு இந்த பாடலைக் கேட்டேன். தொடக்கம் முதல் பாடல் முடியும் வரை தனது வாழ்க்கையின் சோகத்தை எவ்வளவு நாகரீகமான வார்த்தைகளால் பங்கிட்டுக் கொள்வது என்பதை கவிஞர் கண்ணதாசன் மிக அருமையான எழுதி இருக்கிறார். அதை திரையில் மிக அழகாக செளகார் ஜானகி அம்மா அவர்கள் அபிநயித்து உள்ளார்கள். MSV ஐயவும் ராமமூர்த்தி ஐயாவும் இணைந்து இசை அமைத்த மிகவும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கேட்ட உடனேயே நம்மை மெய்மறக்கச் செய்கிறது

  • @pragalathan000
    @pragalathan000 Před 9 měsíci +165

    தெளிவும் அறியாது, முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் - இளைஞர் வாழ்க்கை 2 வரிகளில் கூறிவிட்டார் கண்ணதாசன். ❤❤

  • @asmilakshmi727
    @asmilakshmi727 Před 7 měsíci +28

    சசுசிலா அம்மாவின் மயங்க வைக்கும் குரல் இனிமை

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před 4 měsíci +12

    இந்த பாடலின் இசையாலும் வரிகளாளும் ஈர்க்கப்பட்டவர்தான் இளையராஜா என்று அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். இப்படி அவரே சொல்லிவிட்ட பிறகு மகுடத்தின் மேல் வேறொன்று வைக்க இயலாது என்பதனால் இப்படி சொல்ல ஆசைப்படுகிறேன். அவரது பாட்டுக்களுக்கு அடிமையாய் இருக்கும் நாங்கள் அவரது வாழ்க்கை திருப்புமுனைக்கே விதையாய் இருந்த இந்த பாடலை எவ்வாறு ரசித்திருப்போம் என்பதை சொல்லவும் வேண்டுமோ... சுசீலா அம்மாவின் இனியகீதமும், கண்ணதாசன் அய்யாவின் அறிவார்ந்த வரிகளும் கேட்பவர்களின் மனதையும், செவிகளையும் என்னவெல்லாம் பாடாய் படத்தியிருக்கும் என்பதை...என்பதை நெருங்கும் உயிர்களுக்குத்தான் தெரியும். திறமையும் திறன்அறியும் அறிவும் ராஜாவிடம் இருந்ததால் அவர் இசையமைப்பாளராகிவிட்டார்... நாங்கள் இன்னமும் எம் எஸ் விக்கும் இளையராஜாவுக்கும் ரசிகனாகவே இருக்கிறோம். அப்படி இருப்பதிலும் ஒரு சுகமே.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 3 měsíci +7

    காலத்தால் அழியாத அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் காதுக்கு இனிமையாக இருக்கும் 🎉🎉🎉

  • @sivakamieswaran
    @sivakamieswaran Před 6 měsíci +46

    இளம் வயதில் கணவரை இழந்த பெண்ணின் துயரத்தை இந்தப்பாடல் மூலம் கண்ணதாசன் நமக்கு சுசிலாவின் குரலில் காட்டுகிறார்.

    • @mkprakash7326
      @mkprakash7326 Před 5 měsíci

      🎉 my greatest gendle man in the world, no body else in my heart mr KK, msg.

    • @anavanu
      @anavanu Před měsícem

      Wow

    • @anavanu
      @anavanu Před měsícem

      S

  • @rajasamson9269
    @rajasamson9269 Před 3 měsíci +5

    I can listen this wonderful song thousand times......never get bored.....in 2023....wow....

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 10 měsíci +46

    பாடலை பி சுசிலா அவர்கள் அருமையாக பாடி உள்ளார்கள் உண்மையாலுமே மாலைப் பொழுதில் வரும் மயக்கம் வரும்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 10 měsíci +65

    மாலை பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை சக்கரவாக இசை ராகம் பாடி என் ஆத்மாவை அழவைத்த சுசீலா ... மாலை நேரக்கனவு கண்ட பெண்மையை பாட வைத்த கண்ணதாசன் .. விதி என்று ஏற்றுக்கொள்ளும் பெண்ணாக .. குங்குமம் தந்தவன் வராமல் போனது ஏன்?.. என்று கேட்கும் சௌகார் ஜானகி .. வீணையில் விரல் மீட்டீ தோழியின் புதிருக்கு பார்வையில் விடை தேடும் ஈ.வி.சரோஜா ... ஷெனாய் ஒலிக்க ..நம் மனம் பதைக்க .. இசை தந்த இரட்டையர்கள்.. பாடலின் முடிவில் வீணையின் தந்தி கம்பி மட்டும்தான் அதிர்ந்து ஓய்ந்தது .. நம்முடைய அழுத மனதுதான் இன்னும் ஓய மறுக்கிறது .. கனவில் வந்தவன் கணவன் என்ற கனவின் உணர்வு பாடிய இசைவாணி சுசீலா ...

  • @anuradhas3757
    @anuradhas3757 Před 5 měsíci +18

    இளம் விதவையின் ஆவல் மற்றும் ஏக்கங்களை உணர்த்தும் உன்னதமான பாடல் .

  • @gvkengineering74
    @gvkengineering74 Před 3 měsíci +18

    வாய்ப்பில்லை, இது போன்ற பாடல் இனி வர வாய்ப்பில்லை

    • @maheswaranksk736
      @maheswaranksk736 Před 2 měsíci +1

      🎉

    • @rajipitchumani417
      @rajipitchumani417 Před měsícem +1

      Yes

    • @balemurupi659
      @balemurupi659 Před měsícem

      இந்தப் பாடலின் பாதிப்பில் இளையராஜா இதே போன்று ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்...கண்டுபிடிங்க

    • @balasubramaniank519
      @balasubramaniank519 Před 28 dny

      ❤ikyour opinion8 3:51 l​@@maheswaranksk736

  • @ffrajkavi
    @ffrajkavi Před 6 měsíci +3

    நா 90 kid's, எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல், பழைய பாடல் வரி ரசனை 🥰🤨 மிக்கது , இந்த ரசனை எங்களோடு முடிய போகிறது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் 😢(2k kids 👎)🤔

  • @mycraftyboy4795
    @mycraftyboy4795 Před 8 měsíci +13

    Bama. பாட்டும் அருமை.பாடியவர் குரல் மிக அருமை. பாட லை எழுதிய வர் தமிழகத்தின் ெபாக்கிஷம். இனி யாரும் இப்படியெல்லாம் பிறக்க ப் ேபாவதில்லை.

  • @pandiansulochanan2411
    @pandiansulochanan2411 Před 2 měsíci +4

    One of the Gems in the Tamil songs Kannadhasan is king of the Tamil lyricist...He has gone but his line remains him in every heart that the price of Any poet's creation. There is no end for any art....

  • @radharanganathan2505
    @radharanganathan2505 Před 4 měsíci +7

    Super expression sowkar Amma,idhai vida yaralum tharamudiyadhu 👌👌👌

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Před 7 měsíci +17

    இப்பாடலில் ஆழமான கருத்தும் அருமையா இசையும் சுசிலா அம்மாவின் இனிமையான குரலில் இப்பாடலை கேட்க்கும் போது எப்பேர்ப்பட்ட வரும் மெய்மறந்து போவார்கள் அருமை அருமை

  • @uthararajanmaheswaran1362
    @uthararajanmaheswaran1362 Před 10 měsíci +67

    இந்த பாடலில் மிக அருமையா ன உச்சரிப்பு , மிக நீளமான பாடல் வரிகள் எப்போது மூச்சு விடுகிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை மிக அருமை,

  • @s.asokan9603
    @s.asokan9603 Před 2 měsíci +4

    Indha mathiri pattu padiklavum, nadikkavum ippo vayppey illai.golden opprtunity.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +50

    அற்புதமானப்பாடல்! சுசீலாமாவின் இனியக்குரலில் தேன் கொட்டுகிறது ! இதிலே வீணையைமீட்டும் சரோமாவைவிட செளைகார் அழகியாய் தெரியுறாங்க ! ஜெமினி. நல்லா கவனீக்கறார்!நல்ல கவிகள்! இவுங்க தன் கதையை இப்புடிச்சொல்றாங்க ! அற்புதமான ப்பாடல்! நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 11 měsíci +5

      இருவருமே அழகிகள் தான். அழகன் ஜெ மினியோடு சேர்ந்தவர்கள் அழகு தான். இதில் எல்லாமே அழகு தான். பாடல், கவி , இசை , பாடுபவர், நடித்தவர்கள் எல்லாமே beautifullll ....❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +4

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம் ! பாத்தீங்களா !வேதாப்பாட்டுக்கூஎத்தனை வரவேற்பூ !!!!👸❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 11 měsíci +1

      ​@@helenpoornima5126தினமும் வேதா அவர்களின் இசையில் ஒரு பாடல் வழங்கினால் நன்றாக இருக்கும். நிறைய பேர் எழுதுவார்கள். இரவு உணவு முடிந்துவிட்டதா ? ❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 11 měsíci

      ​@@helenpoornima5126GOOD NIGHT. SEE YOU TOMORROW. 💤💤💤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 11 měsíci +1

      இனிய காலை வணக்கம். இந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாகிட வேண்டும். ❤❤❤

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 Před 3 měsíci +10

    பல துறைகளில் உள்ளவர்களுக்கு உச்சம் என்று ஒன்று இருக்கும் ஆனால் பல உச்சங்களை தொட்டவர் சுசிலா அம்மா மட்டுமே

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Před 10 měsíci +30

    இது கனவு மயக்கத்தில் ஒரு பெண் பாடும் அருமையான பாடல்.

  • @user-mx1ro7bf6v
    @user-mx1ro7bf6v Před 5 měsíci +5

    இந்த மாதிரி வாழ்க்கை சூழல் அமைந்தால்தானே, இதே போன்ற பாடல்கள் வர முடியும்… இந்த கலாச்சாரத்தை தாண்டி பல மைல் தூரம் வந்துவிட்டோம்.இதே போன்ற பாடல் வேண்டுமெனில் காலச்சக்கரம் பின்னே சுழன்றால்தான் சாத்தியம்.

  • @pushpabai6242
    @pushpabai6242 Před 8 měsíci +9

    ரெம்ப பிடித்த பாடல். அருமையான பாடல். விளம்பரம் தூக்க கலக்கத்தில் ஸ்கிப் பண்ணினால் வருகிற தூக்கம் கலைகிறது. விளம்பரம் வேண்டாமே.

  • @SangeMuzhangu793
    @SangeMuzhangu793 Před 10 měsíci +33

    கண்ணதாசனின் மற்றொரு மயக்கம் தந்த பாடம்

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před 2 dny

    " இன்பம் கனவில் துன்பம் எதிரில் " உண்மை மற்றும் அனுபவம் வாய்ந்த வரிகள் 😫💔 பி. சுசீலா குரல் தமிழ் போல் தேன் போல் இனிக்கிறது 💖 என் தாத்தா மிகவும் விருப்புற்று கேட்கும் பாடல் 🥺✨ பழைய நாட்கள் தங்கம் போன்றது 💝

  • @saranpatel1114
    @saranpatel1114 Před měsícem +2

    இளமை எல்லாம் வெறும் கனவுமயம் இதில் மறைந்தது சில காலம்...தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்....மயங்குது எதிர்காலம்.....😢😢😢

  • @gm.4170
    @gm.4170 Před 7 měsíci +14

    என்ன ஒரு அற்புதமான குரல் ,மயக்கும் இசை .

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 11 měsíci +26

    அருமையான அற்புதமான இனிமையான பாடல். மனதை உருகிட வைக்கும் பாடல். பெண்ணின் மனதில் உள்ளவைகளை எப்படி வெளிப்படுத்துகிறார் கவிஞர். இரு வல்லவர்கள் இ சை மிக இனிமை. சுசீலா அம்மாவின் குரல் ,சௌக்கார், , ஈ.வீ.சரோஜா ,ஜெமினி நடிப்பும் சூப்பர். பூர்ணிமா உங்களது விமர்சனம் எழுது ங்கள்..❤❤❤

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Před 7 měsíci +7

    Great M. S. Visvanathaan.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 10 měsíci +54

    இன்பம் கனவில் துன்பம் எதிரில் 😢

  • @venkatapathyramachandran4422
    @venkatapathyramachandran4422 Před 10 měsíci +39

    One of the best song sung by
    P.Susheela Telugu singer
    What a excellent tamil
    Pronunciation
    Long live mam
    R.Venkatapathy
    Journalist Bengaluru Karnataka ❤

    • @Bostonite1985
      @Bostonite1985 Před 6 měsíci

      P Susheela sang hundreds of songs in Tamil and Telugu with 100% perfection that it is extremely hard to call her a Tamil or a Telugu singer. She set the bar at a very high level that very few singers could match that level of perfection. For example, S Janaki, KS Chitra and Swarnalatha.

  • @user-uk6mx7ql8z
    @user-uk6mx7ql8z Před 2 měsíci +3

    சிறுவயதிலேயே பிடித்த பாடல்

  • @hariilango2456
    @hariilango2456 Před měsícem +2

    பாடல் வரிகளும்,இசையும் அருமை,இப்பவும் கனத்த இதயத்துடன் ரசிக்க முடிகிறது

  • @vvenkatesh6128
    @vvenkatesh6128 Před 2 měsíci +4

    No words to describe the genius of MSV

  • @balaji28k
    @balaji28k Před měsícem +2

    என்றென்றும் கண்ணதாசன் ❤️🫂🍃

  • @satishcshetty4610
    @satishcshetty4610 Před 6 měsíci +11

    One of the greatest songs ever...Respects to Shusheelamma

  • @chandruchandruannalakshmi

    சுசிலாம்மாவின் இதமான கீதம் இனிய இசை செளகார்அம்மாவின் உள்ளம் கவர் நடிப்பு நாங்கள் பாக்கியம் செய்தவர்கள் தான்.....

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před 10 měsíci +13

    ஈ.வி.சரோஜா நடன மங்கை , நடனத்தில் சிறந்த நடிகை 👌👌👌👌👌👌👌👌
    சௌகார் ஜானகியின் இளம்வயதில் எடுத்த படம் பாக்யலட்சுமி பாடல் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-tx2ty1qw2h
    @user-tx2ty1qw2h Před 4 měsíci +4

    Entha pattu rompa pitikgum entha pattu kekgum pothu aptti oru santhosam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 Před 7 měsíci +19

    Nobody can sing in this highh pitch other than Susila madam Great singer and very great voice Saraswathis. Avatharamn she is

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 Před 5 měsíci

      இந்த பாடலை உச்ச சாயலில் எல்லோரும் பாடலாம், ஆனால் சுசிலா அம்மாவை போல் ஒருவரும் பாட முடியாது இது நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை

    • @revathishankar946
      @revathishankar946 Před 5 měsíci

      @@sureshsanjeevi3039 Thank you

  • @vikramreddy82
    @vikramreddy82 Před 10 měsíci +49

    Susheela amma proved as number one singer with this song ..no comparison at all ❤

    • @honeyleom
      @honeyleom Před 9 měsíci

      there is nothing like number 1, susheela is a wondeful singer ...a legend..no doubt ...so are others..Janaki, Vani Jeyaram..Chitra..Jency...Swarnalatha...love music irrespective of the composers, singers, actors, movies etc.

    • @rajeshree4974
      @rajeshree4974 Před 9 měsíci

      ​@@honeyleom.

    • @kalilsyed2348
      @kalilsyed2348 Před 9 měsíci

      ​@@honeyleom😊

    • @kalilsyed2348
      @kalilsyed2348 Před 9 měsíci

      ​@@honeyleom😊

    • @kalilsyed2348
      @kalilsyed2348 Před 9 měsíci

      ​@@honeyleom😊😊

  • @unitingthepeople
    @unitingthepeople Před 25 dny

    இனியாராலும் இந்த மாதிரி பாடவே முடியாது.

  • @user-if8in3jg8h
    @user-if8in3jg8h Před 10 měsíci +9

    என்ன ஒரு கவிதை கண்ணில் நீர்😢😢

  • @gdmkel473
    @gdmkel473 Před 6 měsíci +6

    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 23/12/2023.

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před 2 měsíci +1

      சுசீலாம்மாவை நெருங்க யாரும் இல்லை. கலைமகளின் மூத்த புதல்வி சுசீலாம்மா.

  • @Sanki__Monkey__337
    @Sanki__Monkey__337 Před 9 měsíci +8

    மிக சிறப்பான வரிகள் 👍👍👍👍

  • @NaveenKumar-go1lg
    @NaveenKumar-go1lg Před 10 měsíci +12

    இனிய தமிழ் ராகம்
    இனிமை

  • @kannabirand3352
    @kannabirand3352 Před 5 měsíci +2

    காலத்தால் அழியாத காவியப்பாடல்

  • @muralikrishnanm9159
    @muralikrishnanm9159 Před 23 dny

    மிக அற்புதமான ஆழமான உட்கருத்து அசால்டான நடிப்பு இதற்கெல்லாம் மேலான நெஞ்சிற்க்கு அமைதி தரும் இசை காலத்தால் அழியாத பாடல்

  • @abdulmajeedhabeebrahman6789
    @abdulmajeedhabeebrahman6789 Před 10 měsíci +10

    அழகான குரல, இசை 👍

  • @user-tf9jr8ci4c
    @user-tf9jr8ci4c Před 3 měsíci +1

    மனதை மயக்கும் இசையும் வரிகளும் காட்சி அமைப்பு என்ன சொல்ல ...

  • @samayasanjeevi
    @samayasanjeevi Před 11 měsíci +13

    கனவில் வாழும் நங்கை யின் ஏக்கம் பாடல்✍️🙋‍♂️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci

      ஆமாம் சமய சஞ்சீவீ !👸❤❤❤❤❤💃

  • @seethanachiappan1768
    @seethanachiappan1768 Před měsícem

    இசையால் மனங்களை ஆளும் இசையமைப்பாளர் இளைய ராஜா அவர்கள் ஒரு நேர் காணலில் தன்னை கவர்ந்த பாடல் என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.
    மோதிரக்கையாலும் குட்டு.

  • @KishoreKumar-vj1in
    @KishoreKumar-vj1in Před 10 měsíci +6

    Mind blowing song. Wonder ful melodymrs.p.susilas' very good voice.melkisai mannargals' fantastic music makes this Golde. song. mr .kannadasan song is amazing..

  • @saranyaramram9991
    @saranyaramram9991 Před 10 měsíci +7

    😮அருமையான பாடல்😊

  • @pandij4975
    @pandij4975 Před 29 dny

    அருமையான பாடல் மறக்க முடியாத நினைவு எத்தனை வருடம் கடந்தாலும் இதுபோல் பாடல் இனி எவராலும் எழுதவோ பாடவோ முடியாது 30/05/2024. 01.42

  • @chandrasekharaiyer5467
    @chandrasekharaiyer5467 Před 2 měsíci +1

    Wonderful song. Grateful thanks to her.

  • @r.jeyatnthi1121
    @r.jeyatnthi1121 Před 21 dnem

    மனதை உறுக்கிய பாடல் வரிகள்

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 Před 6 měsíci +4

    Maestro Ilayaraja’s favourite song,He told it many times.

  • @chennaikuttychellamkitty3521
    @chennaikuttychellamkitty3521 Před 4 měsíci +2

    Super song

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Před měsícem

    பலமுறை ரசிக்கும் பாடல்

  • @ranjaniranjaniganesh-ct3kx
    @ranjaniranjaniganesh-ct3kx Před 5 měsíci +1

    தேனிலும் இனிமையான பாடல்

  • @bismiravi6806
    @bismiravi6806 Před 2 měsíci +1

    Wow 👌 susila அம்மா

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz Před 6 měsíci +2

    Kannadasan lover.hats off sir .wat a massive song.after 60 years still ruling.🎉🎉🎉🎉🎉🎉

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Před 10 měsíci +19

    இப்படிப்பட்ட பாடல்களை யாரால் எழுத முடியுமா

  • @rdgaming14138
    @rdgaming14138 Před 7 měsíci +3

    My favourite song eppooo manam vedhanaiyaa erukkooo appoo entha song kettathum mendum pazhaiya nai mariduven avolo arumaiyana lines 🥰

  • @boset2851
    @boset2851 Před 25 dny

    Favourite food rasithu sapiduvathu pola eruku what a song

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 Před měsícem +1

    Kannadasan a gneius

  • @user-px8kz2gt5f
    @user-px8kz2gt5f Před 3 měsíci +1

    Very very sweet song.

  • @durgaraj208
    @durgaraj208 Před 3 měsíci +2

    ❤❤2024❤❤

  • @sumathinatraj2139
    @sumathinatraj2139 Před 28 dny

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @sujathaprabhakaran3090
    @sujathaprabhakaran3090 Před 9 měsíci +3

    அருமையான பாடல்👌

  • @pandij4975
    @pandij4975 Před 28 dny

    நேற்றைய தினம் இப் பாடலைக் கேட்டேன் இன்றும் கேட்கிறேன் 31/05/2024. 01.18

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 Před 11 dny

    Paaa what songs mu God goosebumps will be there till the very end of the song😢😢😢

  • @thangavelravi-pj8pf
    @thangavelravi-pj8pf Před měsícem

    Super I like this song my favorite

  • @user-um5yx8yd8c
    @user-um5yx8yd8c Před 6 měsíci +1

    Very nice

  • @jeyalakshme3287
    @jeyalakshme3287 Před měsícem +1

    Susila ammavirku avar padia padalgalil indha Song Romba pidikum endru she Saïd hier Interview.

  • @arunbalasubramaniam4779

    மனதில் பதிந்த பாட்டு

  • @rahamathullas4157
    @rahamathullas4157 Před měsícem +1

    கட்டிய கணவன் முன்னே அமர்ந்து இருக்கும் பொழுது பாடும் பாடல்.கணவன் தோழியை திருமணம் செய்து கொண்டு இருக்கிறான்.கணவன் இருகொல்லி பாம்பு மாதிரி! தவிக்க !பாட்டிலே தோழிக்கு புரிய வைக்க முயல்கிறார்.அவள் புரிந்து கொள்ள இயலவில்லை!

  • @thilagaaru4252
    @thilagaaru4252 Před 17 dny

    கண்ணீர் வழிய தலையணை நனைந்தது மனம் கணக்கிறது 🥲

  • @abhigya8843
    @abhigya8843 Před 8 měsíci +2

    Enga appa phone -la ringtone entha song varum... Antha song ah kettu, kettu rmb pidichuruchu🎧😌.....ipayum kekkura, yeppavum keppa😌🥰...... Melting voice 🎧😌😌😌...... 06.10.2023.ni8 12.01 ku kettutu erukka 🤗😌....❤

  • @nightingale457
    @nightingale457 Před 14 dny

    Female : { Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi } (2)
    Female : Manadhil
    Irundhum vaarthaigal
    Illai kaaranam yen thozhi
    Kaaranam yen thozhi aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    Female : Inbam silanaal
    Thunbam silanaal endravar
    Yaar thozhi
    Female : Inbam kanavil
    Thunbam ethiril kaanbathu
    Yen thozhi kaanbathu yen
    Thozhi aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    Female : Manamudithavar
    Pol aruginilae oar vadivu
    Kanden thozhi mangai en
    Kaiyil kungumam thandhaar
    Maalai ittaar thozhi
    Female : Vazhi
    Marantheno vandhavar
    Nenjil saainthuvitten thozhi
    Female : Avar
    Maraven maraven
    Endrar udanae marandhu
    Vittar thozhi paranthu
    Vittar thozhi aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    Female : Kanavil
    Vanthavar yarena keten
    Kanavar endrar thozhi
    Female : Kanavar
    Endral avar kanavu
    Mudinthadhum pirinthadhu
    Yen thozhi
    Female : Ilamai ellam
    Verum kanavu mayam
    Idhil marainthadhu sila kaalam
    Female : Thelivum
    Ariyathu mudivum
    Theriyathu mayankuthu ethirkaalam
    Mayankuthu ethirkaalam aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi
    Female : Manadhil
    Irundhum vaarthaigal
    Illai kaaranam yen thozhi
    Kaaranam yen thozhi aa aa aa
    Female : Maalai
    Pozhuthin mayakathilae
    Naan kanavu kanden thozhi

  • @DeepukuttyDeepukutty
    @DeepukuttyDeepukutty Před 24 dny

    My mother favourite song ❤❤

  • @user-on7pl2pb7j
    @user-on7pl2pb7j Před 4 měsíci +1

    super song

  • @parameswaris5834
    @parameswaris5834 Před 5 měsíci +1

    Old is gold song very nice