Orayiram Paarvaiyile T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் ஓராயிரம் பார்வையிலே

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2023
  • Singer : T. M. Soundararajan
    Music : Vedha
    Lyrics : Kannadasan
    Starring : Ashokan, Manimala

Komentáře • 699

  • @velayuthamchinnaswami8503

    நூறுமுறை அல்ல
    நூறாயிரம் முறை கேட்டாலும்
    மீண்டும் கேட்டுக்கொண்டே
    இருக்கச் செய்யும் பாடல் இது.

  • @90kidstamil56
    @90kidstamil56 Před 2 měsíci +106

    2024 ஏப்ரலுக்கு பிறகு யாரெல்லாம் கேக்குறீங்க?
    தேதிய கமெண்ட் பண்ணிட்டு போங்க

  • @krishnaraoragavendran7592

    காதல், ஆண்மை,பெண்மை, தத்துவம் ... இவற்றை இசையாக்கியதில் 60 களை அடிக்க எந்த கொம்பனாலும் (70s 80s 90s😂 2k) முடியாது.

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 Před měsícem +25

    நூறு முறை கேட்டாலும்..நூறு வயதில் கேட்டாலும் சலிக்காத காதல் கீதம்...

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 měsíci +20

    டி எம் எஸ் சார் மிஸ் யூ.குரல் மட்டுமே எவ்வளவு இனிமையாக உள்ளது.காதை அடைக்கும் பின்னனி இசை இல்லை அமைதியான இசைபாடலோ அருமை.டி எம் எஸ் சார் என்றும் உங்க குரலுக்கு அடிமை

  • @RamYoga-wb3ny
    @RamYoga-wb3ny Před 6 dny +1

    எத்தனை தடவை கேட்டாலும் இந்த பாட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது எப்படி தான் என்று தெரியவில்லை

  • @leefialagarraj
    @leefialagarraj Před 3 měsíci +28

    நடிகர் அசோகன் அவர்களின் அற்புதமான நடிப்பு

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz Před měsícem +7

    பாடியவர்கள் நடித்தவர்கள் இசையமைத்தவர் இறந்து விட்டனர். வரிகள் என்றுமே சாகாவரம் பெற்றவை

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 Před 9 měsíci +28

    உயிரை உருக்கி வாட்டியேடுக்கும் அற்புத கானம் எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @Aanandakumarr.c
    @Aanandakumarr.c Před rokem +175

    எத்தனையோ பாடல்கள் வருகிறது ஒருசில மாதங்கள், வருடங்களுக்கு பின் மறைந்து/மறந்து விடுகிறது.கிட்டதட்ட 60 ஆண்டுகளாகியும் இன்றும் அழியாமல் அனைவரது மனதிலும் வாழ்கிறது என்றால் அது
    கடவுள் கண்ணதாசன்
    கவிதை/காவிய வரிகள் தான். இவனை மிஞ்சிய ஒரு கவிஞன் இனி அவதரிக்கப்போவதில்லை அவனியிலே.

    • @veerasuthaharansithravelau641
      @veerasuthaharansithravelau641 Před 10 měsíci +1

      😢

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 9 měsíci

      100

    • @sampathsam4104
      @sampathsam4104 Před 9 měsíci +2

      அற்புதமான பாடல்வரிகளில் நவரசங்களில் கவிதைவரிகள் பொங்கி,ஊற்றெடுக்கும் பாடல்கள் படைத்த திரு.கண்ணதாசன் அவர்களுக்கு ஈடுஇணை யாருமில்லை..யுக கவிஞர் நினைவுகளுடன் நன்றி...😊

    • @muthukumar-rk1ql
      @muthukumar-rk1ql Před 6 měsíci

      Nanbara pls respect kavinagar

    • @user.brabhu
      @user.brabhu Před 6 měsíci +1

      இசையும் அமைதியான.அழகான.இசை

  • @rajakavi5756
    @rajakavi5756 Před 11 měsíci +128

    இருபது ஆண்டுகளுக்கு முன் இரவு. நேரம். வெள்ளியங்கிரி மலையேறும் பொழுது யா யாரோ ஒருவர் வானொலியில் இருந்து இந்த பாடல் என் செவியில் விழுந்தது இன்று வரை தொடர்ந்து கேட்கிறேன்

    • @sasir6533
      @sasir6533 Před 10 měsíci +1

      Super

    • @ravid6329
      @ravid6329 Před 8 měsíci +2

      அது ஒரு அற்புதம்.

    • @somasundharam4665
      @somasundharam4665 Před 7 měsíci

      ARUMAIYNA.PATHYU.

    • @periyanayage6524
      @periyanayage6524 Před 2 měsíci

      U8y

    • @gopalk3927
      @gopalk3927 Před 13 dny +1

      இரவு நேரம் எங்கிருந்தோ கேட்கும் கீதம் மனதை இதமாக்கும்... அந்த உணர்வை நானும் உணர்ந்திருக்கிறேன்...

  • @ndsekar
    @ndsekar Před rokem +185

    இந்த பாடலை குறைந்த பட்சம் ஆயிரம் முறை கேட்டு இருப்பேன். ஆனாலும் மிண்டும் கேட்க தோன்றுகிறது

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před 10 měsíci +5

      உண்மை சத்தியமாக சொல்கிறேன் எங்க வீட்ட ஏச்சியும் வாங்கி இருக்கன் இந்த பாடலால் அவ்வளவு அருமையான பாடல்

    • @ashamanoj3773
      @ashamanoj3773 Před 4 měsíci +1

      Same here too

    • @janaki6837
      @janaki6837 Před 2 měsíci +1

      Mee too

    • @janaki6837
      @janaki6837 Před 2 měsíci +1

      Meendum meendum kehtka toondum paadal

    • @janaki6837
      @janaki6837 Před 2 měsíci +2

      Inta kaatrinil naan kalanten un kangalai taluvugintren arumayaan varigal

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Před rokem +188

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் அழுகிறேன் அதுதான் அதிசயம்

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Před rokem +59

    இப்படி ஒரு பாடலை இனி எக்காலத்திலும் யாராலும் எழுதமுடியாது,பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும்😭

  • @venkatesankumarasamy3876
    @venkatesankumarasamy3876 Před rokem +93

    இந்த தெவிட்டாத பாடல் இந்த உலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!!!

  • @chandrankgf
    @chandrankgf Před 3 dny

    வேதா அவர்களின் அனைத்து பாடல்களும் கேட்க கேட்க தெவிட்டாத இனிமை.

  • @clearwatersammy8762
    @clearwatersammy8762 Před rokem +114

    இந்த மானிடக் காதலெல்லாம்
    ஒரு மரணத்தில் மாறி விடும்
    அந்த மலர்களின் வாசமெல்லாம்
    ஒரு மாலைக்குள் வாடி விடும்
    நம் காதலின் தீபம் மட்டும்
    எந்த நாளிலும் கூட வரும்

    • @kalimuthu3383
      @kalimuthu3383 Před rokem +5

      Kannadasan is great

    • @sureshpriya8368
      @sureshpriya8368 Před rokem +3

      என்ன வரிகள் கண்ணதாசன் உலகத்தரம்

    • @prakashrao8077
      @prakashrao8077 Před 11 měsíci

      Read my comments if possible

    • @vanajavl337
      @vanajavl337 Před 11 měsíci +1

      Enna padam theriyuma

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Před 10 měsíci

      ​@@vanajavl337படம் :வல்லவனுக்கு வல்லவன். கதாநாயகன் அசோகன், நாயகி மணிமாலா.

  • @senthils4862
    @senthils4862 Před 3 měsíci +20

    ஒக்கேனக்கல் அருவியை மிகவும் நம்பார்வைக்கு கொடுத்த கேமிராமேன்னுக்கு வாழ்த்துகள் ....

  • @dontfogetme
    @dontfogetme Před rokem +274

    என்ன பாட்டு இது 😳 இத்தனை வருடமாகியும் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது !

  • @subbulakshmi-qu1kv
    @subbulakshmi-qu1kv Před 3 měsíci +22

    இந்த பாடலைகேட்கும்பொழுதுமனதெல்லாம்ரணமாகிப்போகிறதுஎன்அவரைமறக்கமுடியாமல்

  • @radhakrishnan-lh1px
    @radhakrishnan-lh1px Před rokem +109

    இந்தப் பாடலை இப்பொழுது கேட்டாலும் என்னுடைய பழைய.. காதல் ஞாபகங்கள் நினைவலையில் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது...😭😭😭😭💔💔

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Před rokem +6

      மகிழ்ச்சியுடன் தங்கள் உண்மையான காதலையும் புரிந்து கொள்ள முடிகிறது.

    • @manumathid2412
      @manumathid2412 Před rokem +4

      ஒவ்வொருவர்வாழ்விலும்.நீங்காத.உள்ளமாஅஉருக்கும்பாடல்

    • @radhakrishnan-lh1px
      @radhakrishnan-lh1px Před 5 měsíci

      😢​@@manumathid2412

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 Před 5 měsíci +1

      Well yes I am with you

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Před rokem +33

    நெஞ்சைப் பிளக்கும் வரிகள் என்று படித்து விட்டு போய் விடுவேன். ஆனால் இந்த பாட்டை கேட்டாலே உண்மையில் அந்த வலி முழுமையாக தெரியும்

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Před 8 měsíci +32

    எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல். மறக்க முடியாத பாடல் ❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +156

    உண்மைதான் .. இசை இனிமை மட்டும் அல்ல அதன் உணர்வு மனதை வருடி ஆத்மாவில் கலந்து விடும் அனுபவம் இந்த பாடல் .. தொகையரா முடிந்த பின் சிதார் சிலிர்த்து சிணுங்கி அடங்க .. தேய்ந்து அழுது ஓயும் வயலின்கள் ..
    "ஓராயிரம் பார்வையிலும் .... உன் காலடி ஓசையிலும் .. உன் காதலை நான் அறிவேன் .. ".. காலடி ஓசை கூட காதலைச்சொல்லுமா?.. கவிஞரே.. இந்தி இசை மெட்டு என்றாலும் கவிஞர் கண்ணதாசனின் காதலை சொல்லும் வரிகளை பாடிய
    சௌந்தர்ராஜனின்
    கண்களில் நிச்சயம் கண்ணீர் திரையிட்டிருக்கும் .. பாடல் காதலர்களின் பிரிவை சொன்னதா ?.
    காதலின் உயர்வை சொன்னதா ? . காதலின் உணர்வை சொன்னதா?. காதலர்களின் மனதை சொன்னதா? அவர்களின் மனத்தின் கனத்தை சொன்னதா?...
    ஆனால் நமக்கு கண்கள் பனித்து மனம் வெறுமையாகும் உணர்வு தந்தது தான் உண்மை ...

  • @ctranjith3985
    @ctranjith3985 Před 4 měsíci +6

    இந்த பாடலை கேட்கும் போது என் காதலியின் நியாபகம் வருகிறது I am 90 kids

  • @muthu6290
    @muthu6290 Před 11 měsíci +43

    ஓர் ஆயிரம் முறை கேட்டாலும் ரசித்தாலும்
    தனிமையின் அமைதிதனில் என்றும் நீங்கா இனிய பாடல் .,
    எண்ணங்கள் பல சுமந்து(சென்ற)நின்ற சுக கீதம்

  • @ramkikumar2820
    @ramkikumar2820 Před rokem +101

    இந்தப்பாடலை கேட்கும் பொழுது இனம் புரியாத சோகம் நெஞ்சைக் கவ்வுகின்றது ...

    • @theepetti4066
      @theepetti4066 Před rokem

      100க்கு 100சதவீதம் முற்றிலும் உண்மை குமாரு

  • @joshmuru64
    @joshmuru64 Před 9 měsíci +13

    இப்பாடலைப் பாடும் வேளையில், டி.எம்.எஸ் ஐயாவின் குரல்...நடிகர் எஸ்.ஏ. அசோகனின் குரலாகவே மாறிப் போயிருக்கும்...அப்படி உருக்கமாகப் பாடியிருப்பார்...

  • @senthilsir1747
    @senthilsir1747 Před 10 měsíci +21

    உள்ளத்தை உருக்கும் பாடல். சௌந்தரராஜன் அவர்களுக்கு எத்தனை நடிகர்களின் குரல். உண்மையில் இந்த காலத்தில் யாருக்கும் இல்லை. அற்புதமான இக்சை. கம்பீரமான குரல்.

  • @smurugan7297
    @smurugan7297 Před 9 měsíci +36

    இந்த பாடல் உண்மையான காதலர்களுக்கு சமர்ப்பணம்

  • @allavudeenk6806
    @allavudeenk6806 Před měsícem +1

    இறக்கும் வரை நினைவில் உள்ள பாடல். அஹா என்ன அற்புதம்

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg Před 2 měsíci +3

    ஏத்தனை முறை கேட்டாலும் . என் நெஞ்சை விட்டு விலகாத பாடல். நம் காதலின் தீபம் மட்டும். வாழ்வினில் கூட வரும்❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 9 měsíci +27

    இன்பம் , துன்பம் , கவலை, நிம்மதி,தூக்கம்,மகிழ்ச்சி. எல்லாவற்றிக்கும் ஒரே மருத்துவர்,,,கண்ணதாசன்,!, எளிமையான பாட்டி வைத்தியம்,!

  • @user-ez6oi3mq1w
    @user-ez6oi3mq1w Před 10 měsíci +34

    எத்தன ஜென்மம் எடுத்தாலும்
    மறக்க இயலாது பாடலையும்
    எண் நினைவில் நிற்கும் முன்னாள். காதலிய யும்

  • @mkrishnan9511
    @mkrishnan9511 Před 11 měsíci +15

    196o. இல் இந்த பாடல் மிகவும் பிடித்தமானது.... காலம் கடந்தது... இந்த பாடல் நினைவுக்கு வந்தது... முதல் வரி கிடைக்க பல முறை முயன்றேன்... ஹு... ஹும்... இப்ப flash aachu...பாட்டும் கிடைத்தது... ரசிக்கிறேன்... கண்ணீருடன்... நன்றி u tube க்கு... வணங்குகிறேன்...

  • @signature396
    @signature396 Před 16 dny

    கவிஞர் கண்ணதாசன் வரிகள் இசை பிரபஞ்சம் வழங்கிய பரிசு மிகவும் புகழ் பெற்றது மகிழ்ச்சி 🙏🦋🦋

  • @rangasamyvenkatachalam4452

    ஓராயிரம் முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்

  • @senthilkumar-pj6od
    @senthilkumar-pj6od Před rokem +84

    நூறுமுறை பிறந்தாலும்
    நூறுமுறை இறந்தாலும்
    உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
    ஒருநாளும் போவதில்லை
    உலகத்தின் கண்களிலே
    உருவங்கள் மறைந்தாலும்
    ஒன்றான உள்ளங்கள்
    ஒருநாளும் மறைவதில்லை!
    ஓராயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்
    உன் காலடி ஓசையிலே
    உன் காதலை நான் அறிவேன்
    (ஓராயிரம் பார்வையிலே)
    இந்த மானிடக் காதலெல்லாம்
    ஒரு மரணத்தில் மாறி விடும்
    அந்த மலர்களின் வாசமெல்லாம்
    ஒரு மாலைக்குள் வாடி விடும்
    நம் காதலின் தீபம் மட்டும்
    எந்த நாளிலும் கூட வரும்
    (ஓராயிரம் பார்வையிலே)
    இந்த காற்றினில் நான் கலந்தேன்
    உன் கண்களை தழுவுகின்றேன்
    இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
    உன் ஆடையில் ஆடுகின்றேன்
    நான் போகின்ற பாதையெல்லாம்
    உன் பூமுகம் காணுகின்றேன்
    (ஓராயிரம் பார்வையிலே)

  • @venkataramanramanathan4221

    பாடல்...இசை...பாடகர்... காட்சி அமைப்பு எல்லாம் மெய் மறக்க செய்கிறது

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 Před 10 měsíci +27

    Unforgettable days..immortalizing my teenage..i am 65..

  • @rameshdeivasigamani
    @rameshdeivasigamani Před rokem +17

    இந்த பாடல் வந்த காலகட்டத்திற்க்கும் என் வயதிர்க்கும் ரொம்ப தூரம் இருந்தாலும் பாடலை கேக்கும் போது ஒரு இனம் புரியாத ஒரு வித மான என்ன சொல்லரது தெரியவில்லை.

  • @user-wn8og2qi2p
    @user-wn8og2qi2p Před 2 měsíci +4

    இனி இந்த நாள் எப்போது வரும் ஐயா கண்ணதாசன் ஐயா ❤❤❤❤😢

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 Před měsícem +1

    காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Před 9 měsíci +13

    சிறு வயதில் சென்னை தொலைக்காட்சியில் இந்த பாடலை போடுவார்கள் அப்பொழுது இந்த பாடலை கேட்க மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனால் இந்த பாடலை ரேடியோவில் கேட்கும் போது சிவாஜி படம் அல்லது எம்ஜிஆர் படம் என்று நினைத்து இருந்தோம். பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும் போது தான் அசோகன் என்று தெரிந்து சிரித்து கொண்டு இருப்போம் ❤❤❤❤

  • @Muruvell
    @Muruvell Před rokem +43

    நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது இப்பாடல் மலையுச்சி, அருவி, பாறை மேடுகள் என...

  • @k.p.ganesangobi4768
    @k.p.ganesangobi4768 Před měsícem +1

    காந்த குரல் டி எம் எஸ் பாடல் தற்போது இது போல பாடுவதற்கு ஆள் இல்லை

  • @shanmugamponnusamy5258
    @shanmugamponnusamy5258 Před 11 měsíci +13

    எத்தனை காதல் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது.. இசையமைப்பாளர் வேதா என்றென்றும் நிலைத்து நிற்பார்.

    • @tianaslade71
      @tianaslade71 Před 6 měsíci

      Original song is hindi. Music director is Ravi. 😊

  • @user-bx1ni1qm8q
    @user-bx1ni1qm8q Před rokem +24

    " காலத்தால் அழிக்க முடியாது
    காலம் கடந்தாலும் காற்றில் மிதந்து..... இதயத்தை நனைத்து விடும்.....வரிகள்
    அந்திசாயும் நேரம்
    அமைதி பூத்து அங்கம் எல்லாம்
    சங்கமத்து அலை அலையாய்
    ஓடிவரும் ஓசை.....
    மிதந்து வரும்.....

    • @user-qw8zh9nw8w
      @user-qw8zh9nw8w Před 7 měsíci +1

      என் பள்ளி பருவத்தில் காதலித்த ரமணியை நினைத்துக் கொள்வேன்..... அந்த அழகான என் உயிர் காதலி இப்போது எங்கே இருக்கிறாளோ... எங்கிருந்தாலும் அவள் நலமுடன் வாழ்க. இப்படிக்கு
      காதலுடன் கணேசமூர்த்தி... கடம்பூர்.❤❤

  • @yesaiahsampath8350
    @yesaiahsampath8350 Před 9 měsíci +11

    இந்த பாடல் வரிகள் என் கடந்தகால நினைவுகளை கண்முன் கொண்டு வருகின்றது கடல்கடந்து காதலை வெளிப்படுத்தியது எங்கள் காதல் 5வருடம் முகம் பார்க்காமல் கடிதம் மூலமாகவே எங்கள் காதலை பரிமாறி கொள்வோம்

  • @m.r.bashabasha4603
    @m.r.bashabasha4603 Před 7 měsíci +7

    இந்த பாடலை கேட்க்கும் போது அவ்வளவு மனசு கஷ்டமா இருக்கும்

  • @jeyachandrans1700
    @jeyachandrans1700 Před rokem +44

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்

  • @athirajathiraj8093
    @athirajathiraj8093 Před 10 měsíci +12

    மனது கவலையாக இருக்கும் போது இந்த பாடலைக் கேட்பேன்

  • @user-jd8ci3ou8k
    @user-jd8ci3ou8k Před 10 měsíci +15

    இந்த பாடலைக் கேட்டு முகமது ரஃபி டி எம் எஸ் ன் தொண்டையில் முத்தமிட்டார். அத்தனை அருமையான பாடல் குரல் வளம்.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před 6 měsíci +2

      ஆம். ஹிந்தியை விட இங்கு கலக்கி இருப்பார் TMS அவர்கள்.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Před 4 měsíci +1

      Pitch குறையாமல் பாடுவார்

  • @Visithirakirukkan
    @Visithirakirukkan Před rokem +55

    இது போன்ற பாடல்களால் தான் தமிழ் மொழியின் அழகும் பெருமையும் என்றென்றும் நிலைத்து நிற்கும். இதில் ஈடுபட்ட அனைத்து கலைஞர்களும் என்றென்றும் வாழ்வார்கள்.

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 Před 11 měsíci +10

    மனதை நெகிழ வைக்கும்
    வரிகள்.
    உண்மையான அன்பை
    வெளிப்படுத்தும் பாடல்.

    • @dasat9787
      @dasat9787 Před 8 měsíci

      Kadaal* is bit different from Anbu* body and mind will mix in the thought of girl friend ,where as emotion will emerge in Anbu

  • @karthikeyang9269
    @karthikeyang9269 Před rokem +6

    படக்காட்சி காதலை குறிக்கின்றது.
    நானோ சிறுவயது வாழ்க்கை, பெற்றோர், பால்ய நண்பர்கள், மனதுக்கு பிடித்த உறவுகள் ஆகியவற்றை உருவகப்படுத்தி ரசிக்கிறேன்

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před 4 měsíci +3

    டி.எம்.எஸ். ஐயாவின் ஈடு இணையற்ற பாடல்.

  • @ragupathi2569
    @ragupathi2569 Před rokem +14

    Tmsன் இனிமையான குரல் அழகான இசைமெய்மறக்க செய்கிறது

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Před rokem +50

    மனதை இதமாக வருடிவிடும் அற்புதமான பாடல்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před rokem +24

    நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் இந்த பாடலை போல் இனி ஒரு பாடல் அமைவதில்லை.,இந்த ஒரே ஒரு பாடல்தான் மனதை ஏகாந்த நிலைக்கு நம்மை அழைத்து சென்று கண்களில் நீரை வரவழைத்து உயிருக்குள் ஊடுறுவி நிலைத்து விடும் .🙏😪😴🤔🥲🙏

    • @vtggaming5765
      @vtggaming5765 Před měsícem

      அருமையன பாட்டு என்றும். old is Gold

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před rokem +31

    எனக்கு தெரியும், இந்த பாட்டை நான் கேட்கும்போதெல்லாம் "அமுதா"
    நீயும் இந்த பாட்டை கேட்பாய்.
    எனக்குள் உண்டான அதே உயிரோட்டாமான உணர்வு நதி போல் உனக்குள்ளும் ஓடுமென்று நம்புகிறேன்.நம் காதலின் ஜீவன் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்.

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 Před měsícem

    100 முறை பிறந்தாலும் 100 முறை இறந்தாலும் மீண்டும் பிறந்து இப்பாடலை கேட்க இறைவன் அனுக்ஹரகம் வேண்டும் இறைவா நன்றி தங்களுக்கு

  • @kumaranphotography7384
    @kumaranphotography7384 Před 3 měsíci +2

    மீண்டும் மன அமைதிக்காக இந்தப் பாடல்❤

  • @turbo8390
    @turbo8390 Před 11 měsíci +6

    இந்த பாடலை வழங்கிய ஐயா அவர்களுக்கு நன்றி

  • @ksganesanksganesan6663
    @ksganesanksganesan6663 Před rokem +66

    இன்னும் ஒரு நூற்றாண்டு
    கடந்தாலும் காலத்தால் மறையாத கானம்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci +7

    🌹இந்த மானிட காதல் எ ல்லாம் ?ஒரு மரணத்தில் மாறி விடும்.அந்த மலர்க ளின் வாசமெல்லாம் ?ஒரு மாலைக்குள் மாறி விடும் ! நம் காதலின் தீபமட்டும் ? எந்த நாளிலும் கூட வரும்.🎤🎸🍧🐬😝😘

  • @moutainlover
    @moutainlover Před rokem +28

    ஒரு பாடல், அதற்கான இசை, பாடகர்களின் குரல் ஏற்ற இறக்கம் போன்ற பல அம்சங்களும் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் கொண்ட அன்றைய பற்பல தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இதுவும் ஒன்று .... பதிவேற்றிய அன்பருக்கு பாராட்டுகள்

  • @paintingdon
    @paintingdon Před rokem +45

    உண்மையான காதலை உணர்த்தும் பாடல் I Love it

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +54

    வேதாவின் இசையில் நம் நெஞ்சில் எப்பயும் ஈருக்கும்பாடல்! டிஎம்எஸ் சூப்பர்! அசோகனும் மணீமாலாவும் அழகான 💑 நன்றீங்க 👸 🙏

    • @nagarajn.hashini2005
      @nagarajn.hashini2005 Před 10 měsíci

      Supar pa t al

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Před 6 měsíci +1

      ஹெலன் நீங்கள் பழைய சினிமா பாடல் ஆராய்ச்சியாளரா?
      தொடரட்டும் உங்கள் பணி

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Před 10 měsíci +4

    ❤ இந்த மாதிரி பாடல் இனிமேல் யாரால் எழுத முடியுமா

  • @sundhars3274
    @sundhars3274 Před 4 měsíci +1

    எந்த காதலியையும் எல்லா இடத்திலும் தொட்டிருப்பான். ஆனால் கண்ணதாசன் இந்த பாடலில் காற்றினில் கலந்தேன்உன் கண்களை தழுவுகின்றேன்.என்னு எழுதியிருக்கிறார்

  • @vraj62
    @vraj62 Před 7 měsíci +3

    கிராமத்துஊர்அடங்கியபிறகுதனிமையில்கேட்கவேண்டியபாடல்.வேதாவின்மெல்லிய இசைஅருமை.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před 6 měsíci

      ஒரிஜினல் ஹிந்தி என்றாலும் இந்த அளவு அதில் எஃபெக்ட் கிடையாது. காப்பி அடித்தாலும் ஜீவன் கொடுத்து விடுவார் வேதா அவர்கள்.

  • @venkateshmeena1658
    @venkateshmeena1658 Před rokem +11

    Yen ammaiappanidam தினமும் வேண்டுகிறேன் நீ சந்தோசமாக வாழ வேண்டும்

  • @orbekv
    @orbekv Před 2 měsíci +1

    இந்தப் பாடலின் மூலம் இந்தி! மொஹ்மத் ரஃபியின் மந்திரக்குரல் சொக்க வைக்கும். ஆனால் பாடல் வரிகள் தமிழைப் போல பொருள் பொதிந்ததாகவோ, ஆழமிக்கதாகவோ இல்லை. ஒவ்வொரு சொல்லும் செதுக்கப்பட்டது போல இருக்கிறது. இன்னும் நூறு வருடம் ஆனாலும் இப்பாடல் வரிகளுக்கு இறப்பே இருக்காது. இதுபோன்ற பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் தமிழனாய்ப் பிறந்ததற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

  • @KishanthanKishanthan-yi1mc

    ஆயிரம் பார்வைகளின என் காதலியின் பார்வையை அறிவேன் ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் அவள் பார்வை இருக்கிறது ஆனால் அவள் இல்லை இந்த பூமியில்

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 Před 2 měsíci +1

    Veda Music, Kavinger Kannadasan lyrics, TMS's soul touching melodious singing, situation and actress Manimala's expression, Ashokan super action are ever fresh. Md Rafi admired TMS voice and kissed TMS.

  • @mohanbabubabu2588
    @mohanbabubabu2588 Před rokem +18

    This song makes me to
    Recollect my memories with
    My beloved wife who left me
    and attained the feets of God
    Last year
    We used to watch and hear
    This song in tv whenever and
    My eyes are full of water
    Now also

    • @sumathyretnam7694
      @sumathyretnam7694 Před rokem

      😢

    • @gnet8802
      @gnet8802 Před rokem

      Same also my wife also left me and attained god 2015

    • @vekneswariganasundram399
      @vekneswariganasundram399 Před 10 měsíci +1

      Same goes to me my husband and me love this song and we both use to hear together...but now he no more in this world already 4years....😢 very pain full..

    • @kakamalakannan3121
      @kakamalakannan3121 Před 5 měsíci

      Same wife left me alone and attained festa of god 2022 .She died on her birthday 😢

  • @gopipriya6313
    @gopipriya6313 Před 3 měsíci +2

    மென்மையான இசையில் மெய் மறந்தேன் ❤❤❤

  • @r.gopinathgopinath9224
    @r.gopinathgopinath9224 Před 10 měsíci +11

    பாடல் வரிகள் மிகவும் அழகாகவும் அருமையான வரிகள் நான் பிறந்தது என்ன ஓ 93 யில் இப்போதும் இந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது❤

  • @sribarathysri3123
    @sribarathysri3123 Před rokem +21

    A haunting melody from Kaviyarasar Kannadasan +Vedha +TMS combo... Unforgettable evergreen song.

  • @user-qw8zh9nw8w
    @user-qw8zh9nw8w Před 7 měsíci +3

    என் பள்ளி பருவத்தில் காதலித்த ரமணியை நினைத்துக் கொள்வேன்..... அந்த அழகான என் உயிர் காதலி இப்போது எங்கே இருக்கிறாளோ... எங்கிருந்தாலும் அவள் நலமுடன் வாழ்க. இப்படிக்கு
    காதலுடன் கணேசமூர்த்தி... கடம்பூர்.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před 6 měsíci +2

      காலங்கள் கடந்து சென்றாலும், இனிய நினைவுகள் இருந்து கொண்டே இருக்கும் நண்பரே.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 2 měsíci +1

      கணேசமுர்த்தி நல்ல உள்ளம் நீங்கள் மனிதர்ள் மnணிக்கம்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +22

    உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒரு போதும் மறையாது.
    உண்மைதான்.உருவங்களால் நாங்கள் மறைந்திருந்தாலும் உண்மை காதலால் உள்ளத்தால் மறையாது இருக்கிறோம்.

  • @indiraindira2214
    @indiraindira2214 Před rokem +6

    கண்ணா வாழ்க்கையில் மறக்க முடியாத காதல்பாடல்
    ஆயிரம் ஆண்டாலும்கேட்க
    தூண்டும்அழகுபாடல் மறக்க
    முடியூமாகண்ணா

  • @kavirajbru489
    @kavirajbru489 Před 10 měsíci +5

    What a song Till it's fresh .TMS voice his diction ,nobody can match. Moreover Kannadasan lyrics and the music is waw ..

  • @arunachalama9439
    @arunachalama9439 Před 4 měsíci +1

    உண்மை, தாய் அறியாத சூல் உண்டா? காதலியின் இடம் காதனுக்குத்தான் தெரியும்.பாம்பின் கால் பாம்பரியும்.என்ன ராகம், என்ன இசை என்ன பெரருள் உயிரில் கலந்த பாடல்.காலத்தை வென்ற காவிய கானம்.Group-ப்பிற்கு Hatts off please-by Arunachalam Retd BSNL.

  • @ramanathandayalan4812
    @ramanathandayalan4812 Před rokem +3

    அருமையான இரவில் கேட்க்கக்கூடிய பாடல். தற்போது கேட்டுக்கொண்டிருக்கிறேன்.....

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Před rokem +17

    அந்த இயற்கை காட்சிகளை ரசிப்பதா? அந்த அழகியின் பேரழகை ரசிப்பதா? அழகியின் நடையை அங்க அசைவுகளை ரசிப்பதா? பாடலை ரசிப்பதா? நான் என்ன செய்வேன்

  • @balasubramaniannarashiman9111
    @balasubramaniannarashiman9111 Před 2 měsíci +1

    heart touching music and TMS wondrerful rendering..time stands still.

  • @kumaresankuma1238
    @kumaresankuma1238 Před 4 měsíci +3

    தெய்வீகக்குரலோன்.

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Před 2 měsíci +1

    காதலைஇவ்வளவுயதர்தமாகவும்.மலர்களையும்.நதிகளையும்.காற்றையும்உவமைபடுத்திபாடலைத்தருகிறார்
    என்றால்அதுகவிஞர்கண்ணதாசன்ஐயாஒருவர்மட்டுமே.....❤❤❤❤❤❤❤

  • @cruisetravellersclubindia6967
    @cruisetravellersclubindia6967 Před 5 měsíci +2

    30/12/2023 மணி இரவு 11.55 கோவா துறைமுகம் கோஸ்டா செரீனா ஆடம்பர கப்பலில் இருந்த கேட்டு கொண்டு இருக்கிறேன்.எல்லாம் ஆண்டவனின் அருள்🙏

  • @rameshkrithik9936
    @rameshkrithik9936 Před 8 měsíci +3

    அன்று காதல் காவியமாக பார்க்கப்பட்ட காலம் 8/10/2024 இன்று அந்த காலத்தில் அன்புக்கு அடையாளமாக காதல் வைத்து காதலும் காதலர்களும் உண்மையாக வாழ்ந்தனர் ஆனால் இன்று காதலர்களை நினைத்தால் வேதனையாக உள்ளது காதலும் உண்மை இல்லை காதலர்களும் உண்மை இல்லை இந்த பாடலை நூரு முறை கேட்டிருப்பேன்.

    • @tkb8834
      @tkb8834 Před 8 měsíci +1

      In ‘money based’ relationships , one cannot expect true affection .

  • @Harish-vl1ul
    @Harish-vl1ul Před 4 měsíci +4

    உயிரின் ஓசை ❤

  • @jayanthibala9877
    @jayanthibala9877 Před 4 měsíci +1

    Nan school padikum podhilirundhe endha padal pidikum adhu mattum Elli en betterhalf first time enai parthu padia padal now we are enjoying fourtyath anniversary

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před rokem +9

    சிறந்த பாடல்.. எனக்கு பிடித்த பாடல்

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před rokem +14

    உயர் திரு ' அசோகன் ஐயா அவர்கள் ' இந்த படத்தில் நடித்தாரா' வாழ்ந்தாரா?
    நான் அமைதியை தேடும் போதெல்லாம் ' இந்த பாடல் என் மனதை ஆற்றும் தேற்றும்.
    🙏🙏🙏

  • @gunasekar3760
    @gunasekar3760 Před rokem +15

    இந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்டாலும் என் மனசு அப்படியே தண்ணி மேல மிதக்குற படகு மரியா இருக்கும்

    • @lingamthangam8648
      @lingamthangam8648 Před rokem +1

      காதலின் ஆழத்தை அளந்து பார்க்க முடியாத காதல் கதை அசோகன் அவர்களின் நாயகன் நடிப்பு அருமை 👌

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 9 měsíci +4

    காலத்தால் அழிக்க முடியாத படைப்பு.அசோகா உங்களுக்கு மரணம் என்பதே இல்லை.தாங்கள் நடிப்பின் மாமேதை

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před 6 měsíci

      எந்த வேடத்திலும் பிரகாசிக்கும் இவர் போல வேறு ஒருவர் இல்லை.

  • @VenusBabuji-xl4ge
    @VenusBabuji-xl4ge Před rokem +19

    எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன உண்மைக் காதல் காதல்தான்!வலி ஒன்றுதான்!

  • @Yuva0907
    @Yuva0907 Před 9 měsíci +3

    கண்ணதாசன் is not a name , it's Emotion