MGR thathuva paadalgal l தத்துவ பாடல்கள் l TMS Hits l MGR hits l Remastered HQ songs l audio jukebox

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2021
  • #MGRhits
    #TMShits
    #kannadasanhits
    #Alangudisomu
    #sadsongs
    #oldthathuvasongs
    #oldisgold
    Please subscribe us for more song collections.
    *All rights to music label co. & no copyright infringement intended. * i don't own the audio and picture. The credits go to the respective owners. This video is purely fan-made, and will not be used for profit or illegal sharing *we do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel please contact us via email (thedraltamilsongs@gmail.com) or leave us. A personal message here and we will remove your material right away. * please do not opt for a youtube strike.
  • Hudba

Komentáře • 1,4K

  • @Warahi1427
    @Warahi1427 Před 4 měsíci +114

    ஆண் : { புத்தன் இயேசு
    காந்தி பிறந்தது பூமியில்
    எதற்காக தோழா ஏழை
    நமக்காக } (2)
    ஆண் : கங்கை யமுனை
    காவிரி வைகை ஓடுவது
    எதற்காக நாளும் உழைத்து
    தாகம் எடுத்த தோழர்கள்
    நமக்காக
    ஆண் : கேள்விக்குறி
    போல் முதுகு வளைந்து
    உழைப்பது எதற்காக
    மானம் ஒன்றே பெரிதென
    எண்ணி பிழைக்கும் நமக்காக
    ஆண் : புத்தன் இயேசு
    காந்தி பிறந்தது பூமியில்
    எதற்காக தோழா ஏழை
    நமக்காக
    ஆண் : { நிழல் வேண்டும்போது
    மரம் ஒன்று உண்டு பகை
    வந்தபோது துணை ஒன்று
    உண்டு } (2)
    ஆண் : இருள் வந்தபோது
    விளக்கொன்று உண்டு
    எதிர்காலம் ஒன்று
    எல்லோர்க்கும் உண்டு
    ஆண் : உண்மை என்பது
    என்றும் உள்ளது
    தெய்வத்தின் மொழியாகும்
    நன்மை என்பது நாளை
    வருவது நம்பிக்கை ஒளியாகும்
    ஆண் : புத்தன் இயேசு
    காந்தி பிறந்தது பூமியில்
    எதற்காக தோழா ஏழை
    நமக்காக
    ஆண் : { பொருள் கொண்ட
    பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும் கைகள் தேடி பொருள்
    வந்ததில்லை } (2)
    ஆண் : மனம் என்ற
    கோயில் பிறக்கின்ற
    நேரம் அழைக்காமல்
    அங்கே தெய்வம் வந்து
    சேரும்
    ஆண் : அழுதவர் சிரிப்பதும்
    சிரித்தவர் அழுவதும்
    விதி வழி வந்ததில்லை
    ஆண் : ஒருவனுக்கென்றே
    உள்ளது எல்லாம் இறைவனும்
    தந்ததில்லை
    ஆண் : புத்தன் இயேசு
    காந்தி பிறந்தது பூமியில்
    எதற்காக தோழா ஏழை
    நமக்காக
    ஆண் : கங்கை யமுனை
    காவிரி வைகை ஓடுவது
    எதற்காக நாளும் உழைத்து
    தாகம் எடுத்த தோழர்கள்
    நமக்காக
    ஆண் : புத்தன் இயேசு
    காந்தி பிறந்தது பூமியில்
    எதற்காக தோழா ஏழை
    நமக்காக

  • @Phoenix-fx1vj
    @Phoenix-fx1vj Před 7 měsíci +49

    Obviously, inspiring songs. காலத்தால் ௮ழியாத காவியங்கள்

  • @DineshKumar-fs6px
    @DineshKumar-fs6px Před 6 měsíci +47

    வாழ்ந்த மனிதன் மறைந்த கடவுள்

  • @rasikumar-oc4ze
    @rasikumar-oc4ze Před 14 dny +2

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காக கொடுத்தான் அருமையான பாடல்..❤

  • @sathiyamohan8243
    @sathiyamohan8243 Před 5 měsíci +8

    அமரத்வமான வரிகள் இசை எம்.ஜி.ஆரே பாடுவதான காலத்தில் நான் வாழ்ந்துள்ளேன். என்னைப்போல் பலர்.
    - கவிஞர் பா.சத்தியமோகன்

  • @RK-dx8cg
    @RK-dx8cg Před 10 měsíci +17

    மனதுக்கு ஆறுதலாகவும் தைரியத்தை யும் நம்பிக்கை நேர்மை உண்மை வேண்டும் என்றால் இவர் பாடல்களை கேட்கலாம் கண்ணியமாக வும் நாகரிகமாக வும் நல்ல தகவல்கள் இவை கண்டிப்பாக இருக்கும்

  • @nilanphotography8795
    @nilanphotography8795 Před 6 měsíci +7

    I’m born 1987 i love him forever 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 from Sri Lanka
    I have 1 1/2 baby boy
    நான் சொல்லி வழப்பன் பிள்ளைய
    M g ராமசந்திரன் ஐயா❤❤❤❤❤❤❤❤❤

  • @shanmugamr.806
    @shanmugamr.806 Před 8 měsíci +21

    என் அறிவை மேன் மேலும் உயர்திக் கொள்ள தலைவர் பாடல்கள் உதவிகின்றன. நன்றி

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 Před 6 měsíci +17

    மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் கருத்து வுல்ல பாடல் வரிகள் அருமை அருமை ❤❤❤

  • @robinsonr5419
    @robinsonr5419 Před rokem +16

    இந்த உலகில் உன்னதமான இதயம் உயர் திரு MGR அவர்கள் மீண்டும் மறுபிறவி எடுக்க வேண்டும்🔱 ஏழை மக்கள் தாகம் தீர்க்க வேண்டும் 👁👁👋🌹🔱💘💪👍⭐🇮🇳🙏💘👁👁2023

  • @amarnathamarnath5423
    @amarnathamarnath5423 Před rokem +6

    Intha pattukalai eluthiyavai mattume theivam 🙏

  • @kumaresanvalluvan4804
    @kumaresanvalluvan4804 Před 8 měsíci +3

    EVERGREEN SONGS and 24×7 songs. Hearing all times these songs and good once. அன்புடன் தி.குமரேசன் மும்பை.

  • @Kavyas_home
    @Kavyas_home Před 4 měsíci +18

    ஒவ்வொரு வரியும் அர்த்தம் நிறைந்த வரிகள்....❤

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 Před 6 měsíci +6

    அருமையான தொகுப்பு !

  • @arulprabhu6167
    @arulprabhu6167 Před rokem +38

    புரட்சி !தலைவர்! நாமம் வாழ்க! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 Před 2 měsíci +2

    இது போன்ற பாடல்கள் இனி எழுதவே முடியாது இப்போது மட்டும் அல்லாமல் எப்போதும் இதைத் தான் கேட்டு கொள்ள வேண்டும் இவ்வளவு கருத்து உள்ள பாடல்கள் இப்போது எங்கே இருக்கிறது 😅😅😅😅😅😅😅😅😅😅

  • @radhakrishnan5285
    @radhakrishnan5285 Před 10 měsíci +2

    Super warihal. PADALHAL MIGHAYUM ARUMAI.

  • @PragashPragash-wm2fd
    @PragashPragash-wm2fd Před rokem +14

    நினைவில் நீங்கா பாடல்

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 Před 2 lety +15

    சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sureshkvp
    @sureshkvp Před rokem +3

    Andha kaaladhu thathuvappadal mgr alumni that is supper very very songs virumbi ketkinrom

  • @selvamk961
    @selvamk961 Před 7 měsíci +15

    தங்க தலைவர் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜீஆர் இராமசந்திரன் பொன்மை செம்மண் மக்கள் திலகம் இரத்தின் இரத்தாமானவனபிறப்பு களே😊😊😊

  • @suganthi225
    @suganthi225 Před rokem +13

    All songs are very nice 🙏 good collection congratulations 🙏👍👍by yours Captain Army THENI 🙏👍🎉

  • @boomasivakumar7651
    @boomasivakumar7651 Před rokem +41

    I am a 2k kid but I love these songs

  • @ravindrank4492
    @ravindrank4492 Před 24 dny

    எனக்கு பிடித்தபழைய mgr கானங்கள் காற்றில் தவழ்ந்து வருகிறது. அருமை.

  • @gdmkel473
    @gdmkel473 Před 2 měsíci +1

    The Enduring Magic of T.M. Soundararajan and P. Susheela's Duets
    The annals of Tamil cinema music are woven with countless melodies, but few resonate with the enduring charm of T.M. Soundararajan (TMS) and P. Susheela's duets. Their voices, as distinct as night and day, blended seamlessly to create a symphony of emotions, captivating hearts for generations. TMS, with his powerful and versatile baritone, brought a depth of feeling to every song. Susheela, with her mellifluous and nuanced voice, could express a kaleidoscope of emotions - playful joy, tender longing, and even heart-wrenching sorrow. Together, they were a force to be reckoned with, leaving an indelible mark on the Tamil musical landscape.
    The versatility of their duets is simply unmatched. They could infuse playful banter into romantic numbers like "Amaithiyaana nadhiyinile Odam" (Aandavan Kattalai) or "Siriththu Siriththu Ennai Siraiyil" (Thaai Sollai Thattathe), sending shivers down the listener's spine with the sheer joy of blossoming love. When the mood called for soulful yearning, their voices intertwined beautifully, as in "Andru Vanthathum Athe Nila" (Periya Idaththu Penn) or "Muththukkalo Kangal" (Nenjirukkum Varai). They could even evoke a sense of playful competition, with Susheela's delicate soprano playfully challenging TMS's robust baritone in songs like "Happy Indrumuthal Happy"(Ooty Varai Uravu).
    The sweetness of their voices deserves a special mention. Susheela's voice, often likened to honey, could melt even the coldest heart. When she sang lines brimming with love, like in "Amuthai Pozhiyum Nilave" (Thangamalai Rakasiyam) and "Thamizhukkum Amuthenru Perr"(Panjavarna Kili), it felt like a warm embrace. TMS, on the other hand, had a captivating huskiness that added a touch of earthiness to their duets. Together, they created a sonic tapestry that was both sweet and captivating, leaving a lingering aftertaste long after the song ended.
    Their ability to transcend genres further solidified their place as a legendary duo. They could infuse devotional songs with a sense of divine reverence, as in "Antha Sivagami Maganidam" (Pattinaththil Bootham). Upbeat folk numbers like "Naanga Puthusaa Kattikitta" (Olivilakku) showcased their playful energy, while more classical renditions like "Azhagu Theivam Mella Mella" (Pesum Deivam) displayed their mastery of intricate ragas. No matter the genre, their voices complemented each other perfectly, ensuring their songs resonated with audiences of diverse tastes.
    The magic of TMS and Susheela goes beyond the technical brilliance of their singing. It lies in the emotional connection they forged with their listeners. Their voices embodied the very essence of love, longing, and joy, transporting listeners to a world of pure, unadulterated emotions. Whether it was the innocent flirtation of young love or the poignant longing of separation, they conveyed these emotions with such authenticity that it resonated with listeners across generations.
    In conclusion, the legacy of T.M. Soundararajan and P. Susheela lies not just in their technical virtuosity but in the emotional tapestry they wove with their voices. Their duets transcended genres and generations, leaving an indelible mark on the hearts of millions. Even today, their voices continue to weave their magic, reminding us of the enduring power of music to evoke emotion and connect souls.
    04.04.2024

  • @thasiant6815
    @thasiant6815 Před 5 měsíci +6

    MGR songs inspired me and motivated me to work hard and help others during their critical needs. It helped me to achieve high standards in life

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před rokem +49

    இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தேவையான கருத்துக்கள் கொண்ட பாடல்கள்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před rokem +34

    எல்லோருக்கும் நல்லவனாக இருந்தால் அனைத்தையும் இழக்க நேரிடும் அந்த இறைவனே அனைத்தும் நம்மிடம் இருந்து பிடுங்கி விடுவான் யார் யார் எப்படி என்று அறிந்து கொண்டு நம்பிக்கை உரிய உறவுகளை மட்டுமே அருகில் வைத்து கொள்ள வேண்டும்

    • @Kannamma-dp9qd
      @Kannamma-dp9qd Před 2 měsíci +1

      Sovatuunmay💯👌🙏🏾🙏🏾🙏🏾

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 Před měsícem

      அதான் தமிழன் எல்லாவற்றையும் இழந்து தெலுங்கனுக்கு அடிமையாய் இருக்கானே

  • @vijaycr6187
    @vijaycr6187 Před 4 měsíci +6

    I'm 90 s kid. I'm just 25. But I'm a huge fan of MGR

  • @sanjueditz2124
    @sanjueditz2124 Před 4 měsíci +56

    நாங்க 2k கிட்ஸ் ஆனாலும் எங்களுக்கு தலைவர்தான் புடிக்கும்❤

  • @billaiyappan1356
    @billaiyappan1356 Před 2 lety +97

    இப்பதான் கேட்டேன் சகோ வாழ்த்துக்கள் 🤝
    தத்துவம் என்றால் இதுவே ஒரு பாடல்களை கூட ஒதுக்க முடியவில்லை நன்றி நன்றி நன்றி 🤝🤝🤝💐💐💐

    • @murugesanv7343
      @murugesanv7343 Před 2 lety +6

      N0reply

    • @rajanbabu8613
      @rajanbabu8613 Před 2 lety +4

      Rajanbabu 📺

    • @pavalamkumar7398
      @pavalamkumar7398 Před 2 lety +2

      Fh

    • @murugesanks3480
      @murugesanks3480 Před rokem +3

      Supper

    • @nagendrand2731
      @nagendrand2731 Před rokem

      @@murugesanv7343 pppppppppppppppppppppppppppppppppppppppopppppopppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppoplpppppppppppopppoppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp.pppppppppppppppppppppkp

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před rokem +11

    வாழ்க வளர்க வெல்க

  • @rethinasamymmanimuthusamy
    @rethinasamymmanimuthusamy Před 11 měsíci +22

    1950,1960,1970 1975 இல் பிறந்து வாழ்பவர்கள் விரும்பும் பாடல்கள்
    வாழ்வியல் பாடல்கள்

  • @kalaivanan2127
    @kalaivanan2127 Před rokem +61

    கவிஞர் கண்ணதாசன் பாடல் வரி.... உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் நீ வாழலாம்....
    அருமை...

  • @kumarraj6863
    @kumarraj6863 Před 8 měsíci +9

    இந்த பாடலை நான் பலமுறை கேட்டும் பார்த்தும் படித்தும் தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும் திரு பிரபாகரன் அவர்கள் எப்போதும் மதிற்ரேன் அசானிக்கு வாழ்த்துகள் உங்களை எப்போதும் மதிற்ரேன் என் தாய் இலங்கை மக்களின் சுதந்திர பெற்ற நாடாகவும் வடக்கு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு திகோணமலை பல்லாலிரானுவத்தை என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரடியாக அவர்கள் போராடி நாங்கள் விடுதலை புலிகளின் தலைவர்கள் மிது தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும்

  • @jeevaanandham7480
    @jeevaanandham7480 Před 2 měsíci +1

    கருத்துள்ள பாடல்கள் என்றால் அது நம் மக்கள்திலகம் பாடல்கள் தான்❤

  • @bandhabala
    @bandhabala Před 2 měsíci +1

    It's very much heartening to know that many youngsters of 90s kids and 2 k kids like MGR songs of the last century and feel guided. Music has no age. Music is music. Can be enjoyed at any period of time. The lyrics are always thoughtful and needful for the mankind. I invite everyone of the youngsters to love such songs transcending the years, times and centuries. Even the music of 1950s are ever lovable.

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 Před rokem +22

    இவருக்கு முன் யாரும் இல்லை ❤️❤️❤️❤️❤️

  • @VenkateshRengasami-tu2de
    @VenkateshRengasami-tu2de Před 7 měsíci +30

    சகாவரம் பெற்ற பாடல்கள்

  • @vijaibabu5139
    @vijaibabu5139 Před 2 měsíci +2

    காலத்தால் அழிக்க முடியாத கருத்துள்ள பாடல்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இல்லாத தரமான பாடல்கள்

  • @user-SARDAR98
    @user-SARDAR98 Před 4 měsíci +3

    கேட்க கேட்க இனிமையாக உள்ளது ❤❤❤❤

  • @smkumar-dz3pn
    @smkumar-dz3pn Před 2 lety +57

    ம்ம் என்றும் இனிமை அய்யா டிம்எஸ் அவர்களின் சிம்ம குரல் அவர் இல்லை என்றாலும் அவர் குரல் மூலம் நம்மோடு இருக்கிறார்

  • @kuberanac7604
    @kuberanac7604 Před 3 měsíci +4

    Thalaivar rocks ❤

  • @Good-po6pm
    @Good-po6pm Před 3 měsíci +1

    Wow what a Voice by TMS sir its call Voice Great Lyrics Nice music

  • @DineshKumar-em6nl
    @DineshKumar-em6nl Před 4 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ,vallgai,valimurai, தேவையான ஒன்று

  • @kanishkrishna4036
    @kanishkrishna4036 Před 11 měsíci +8

    I love this song only legend mgr hero and cheifminister tamilnadu

  • @KumarGanapathiramanKallur

    MGR Avargal Muthukal ever enjoyable

  • @sivas4674
    @sivas4674 Před rokem +11

    2023 நிள் யாரு யாரு mgr ஆய்யவா நினைக்கிறீங்க solunga
    Mgr pudijikumna oru lik பண்ணுங்க

  • @aaapropertydevelopers883
    @aaapropertydevelopers883 Před 7 měsíci +9

    All songs super 🎉

  • @Selvarajks-br4gp
    @Selvarajks-br4gp Před rokem +6

    Old is gold .very Supr.

  • @Hinaw3205
    @Hinaw3205 Před rokem +13

    My grandfather very very happy 😊 TQ bro😊😘🫂❤️

  • @kathirvelkkathir1457

    Vara leval songs thala

  • @ravin5196
    @ravin5196 Před 10 měsíci +19

    காலத்தால் அழியாத பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் . ரவி நடராஜன். நாக்பூர்

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 10 měsíci +19

    Iam also 67. I spend with MGR period. I am very proud we live with MGR. கொடுப்பதற்கு பிறந்தவர் எங்கள் அப்பா.

  • @nkshooter532
    @nkshooter532 Před rokem +10

    One of the Best, Hero
    M.G.R. He is a, Good Acter.Good Man.Very Nice Song. Old is Gold.Life Long ago, For Listening 🎧 to the Song.🌞🔥💥👍👌🙏💐🌹🆚

  • @jeyks3189
    @jeyks3189 Před rokem +2

    🥲😇😇😇 ithana naal epdi indha gold ah miss panen

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před rokem +60

    மனதில் நின்ற மாமனிதனின் மகதத்துவ பாடல்கள் 👌🏾🙏🏽🙏🏽

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 Před 5 měsíci +14

    எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் என்றும் மறக்காத பாடல்

  • @nagavel.knagavel.k2205
    @nagavel.knagavel.k2205 Před rokem +4

    Ulaithavar theruvil nindrar🙂🥀

  • @j.sathish5467
    @j.sathish5467 Před měsícem

    MGR❤ உண்மையான மக்கள் தலைவன்❤❤❤

  • @poomalai.kpoomalai9503
    @poomalai.kpoomalai9503 Před rokem +7

    சூப்பர்

  • @King-eq6em
    @King-eq6em Před 5 měsíci +47

    Mgr பிறந்தநாளில் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டீர்கள்

  • @maniansvs1603
    @maniansvs1603 Před 8 měsíci +14

    I love MGR songs he is a real hero. He ever lives in our hearts. svsubramanian

  • @RangaNathan-gq5lp
    @RangaNathan-gq5lp Před 17 dny

    அருமையான பாடல் 🙏🙏🙏👍👍👍🤝🤝🤝

  • @66sachidanandan
    @66sachidanandan Před 3 měsíci +2

    Really awesome inspiring. .❤

  • @sunderpk8793
    @sunderpk8793 Před 6 měsíci +5

    All songs are very nice

  • @Nirmalkumar-qc2sw
    @Nirmalkumar-qc2sw Před rokem +10

    Kalathal azhiyatha super song 😍😍😍

  • @user-nu7ty3bh9o
    @user-nu7ty3bh9o Před 6 měsíci +10

    மனதை விட்டு நீங்காத பாடல் வரிகள் ❤❤❤

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Před 6 měsíci

      ஒரிஜினல் இசைத்தட்டு பாடல்கள் அல்ல இவை !! ஃபிலிம் சவுண்ட்ராக் கிலிருந்து பதிவானவை !! இசைத்தட்டு பாடலுக்கும் சவுண்ட்ராக்கிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு !! இசைத்தட்டிலிருக்கும் ரிப்பீட் இசை கோர்ப்பு/வரிகள் சவுண்ட்ராக்கில் இருக்காது !! சவுண்ட்ராக்கில் உள்ள மூன்றாவது சரணம் இசைத்தட்டில் இருக்காது !! ( படகோட்டி படத்தின் தொட்டால் பூ மலரும் பாடலில் வரும் "பழரச தோட்டம் பனிமலர் கூட்டம்" என்ற பகுதி இசைத்தட்டில் இல்லை ) இலங்கை வானொலி 1960, 70,80 களில் பயன் படுத்தியது ஒரிஜினல் கொலம்பியா/ ஓடியன்/HMV இசைத்தட்டுகளே !!

  • @asarbabl5078
    @asarbabl5078 Před měsícem +2

    காலத்துக்கு ஏற்றம் போல் பாடல் மக்கள் திலகம் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்கு தத்துவமான பாடல்களை கொடுத்துள்ளார் இது என்றைக்கும் காலத்தால் அழியாத காவியம் ஆகும்

  • @Pandiyamal55
    @Pandiyamal55 Před 2 lety +29

    இனிமை 🙏

  • @mkyasthika2515
    @mkyasthika2515 Před 2 lety +11

    Nantraga erkudu

  • @paneerselvam-wf8np
    @paneerselvam-wf8np Před 2 měsíci +1

    எப்படி வாழ வேண்டும் என்று பாட்டின் மூலம் கூறும் எனது தலைவர் பாடல்கள் என் வாழ்வின் வழிகாட்டி

  • @SivasamyNataraj
    @SivasamyNataraj Před 4 měsíci +1

    எத்தனை அருமையான பாடல் என்றும் பொருந்தும்

  • @sanjaysamsung3894
    @sanjaysamsung3894 Před 2 lety +11

    Super

  • @umaiaparvathys9678
    @umaiaparvathys9678 Před rokem +35

    தைரியமாக சொல் நீ மனிதன் தானா- பாடல் அருமை அருமை

  • @charan-qz1uf
    @charan-qz1uf Před 5 měsíci +1

    ella kalathirkkum erra padalgal hats off to thalaiva

  • @chellapandig5740
    @chellapandig5740 Před rokem +3

    Ever green songs Puratchi Thalivar Vazlka

  • @kamshankamsh592
    @kamshankamsh592 Před rokem +8

    Super song 😊

  • @kaliaperumalkp8567
    @kaliaperumalkp8567 Před 2 lety +10

    Unforgettable tha thalaivar ennai vala veitha theivam mgr avarhal
    K.kaliaperumal vao

  • @Williamsvishwa
    @Williamsvishwa Před 4 měsíci +1

    Mgr is the greatest of all time.
    Adutha mgr yaarenna theriyumma ungalukku
    Thala mattum than

  • @mathan.amathan.a8132
    @mathan.amathan.a8132 Před 2 lety +7

    En thalaivan mgr vazhga

  • @rithika321
    @rithika321 Před 3 měsíci +3

    அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Před 5 měsíci +17

    எம்ஜிஆர் என்ற நடிகர் இல்லை என்றால் தத்துவ பாடல்களே.. இல்லை என்ற நிலை இருந்திருக்கும் ❤❤❤❤❤❤

  • @karunakaranjaganathan7958
    @karunakaranjaganathan7958 Před 7 měsíci +28

    காருள்ளளவும், கடல் நீருள்ளளவும், தமிழும் தமிழர்களும் வாழும் வரையிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களும் அழியாமல் நிலைத்து நிற்கும்!!!

  • @tltamila6354
    @tltamila6354 Před 2 lety +9

    Super thala🔥👍

  • @subash1406
    @subash1406 Před rokem +54

    M.G.R தத்துவ பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் போது நான் என்னை மேன்மையான மனிதராக உணருகிறேன்.

  • @creativecraftdiy4699
    @creativecraftdiy4699 Před 7 měsíci +7

    Vera level songs

  • @Fire__king372
    @Fire__king372 Před 4 měsíci +2

    இனிமையான பாடல்கள்

  • @user-lk9zk6fr2s
    @user-lk9zk6fr2s Před 9 měsíci +3

    சூப்பர்😢 ❤❤❤

  • @sridhara7752
    @sridhara7752 Před 2 lety +23

    I'm 2k kid though I love this song😁

  • @Ji-wonxzz
    @Ji-wonxzz Před 11 měsíci +9

    Enaku ippavum intha padalgal favourite dan❤❤❤❤

  • @govindhankirubalan7986
    @govindhankirubalan7986 Před rokem +1

    this is very nice and this remember my childhood days this is always best i earing the song in 2023 and one more all put like to this vedio

  • @tamilvananktamil7235
    @tamilvananktamil7235 Před rokem +29

    மறக்க முடியாத தலைவர்
    MGR . தத்துவ பாடல்கள் எல்லா மனிதருக்கும் பொருந்தும்.

  • @zenmaths7050
    @zenmaths7050 Před 2 lety +6

    நன்றிகள் கோடி

    • @harhn7175
      @harhn7175 Před 5 měsíci

      Long long ago A king😮

  • @shanmugams2873
    @shanmugams2873 Před rokem +35

    என்றும் M.G.R பாடல் எப்பொழுதும்அறியாதபாடல்

  • @SayanSayan-nn3hj
    @SayanSayan-nn3hj Před 2 měsíci +2

    i love. this songs only legend m.g.r hero and cheifminister tamilnadu🎉

  • @rohith7654
    @rohith7654 Před 4 měsíci +1

    மறு பிறவி எடுத்து வாருங்கள் ஏழைகளின் கடவுளே❤❤❤❤❤❤❤❤❤

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Před 2 lety +31

    எம்.ஜி.ஆர் தத்துவபாடல்கள் அனைத்தும் என்னை சிறுவயதிலிருந்தே நல்ல குணத்திலே கொண்டு சென்றதிற்கு நன்றி👍

  • @jothilingamgajapathy5501
    @jothilingamgajapathy5501 Před 7 měsíci +12

    என்றென்றும் மக்கள் இதயத்தில் சூப்பர் ஸ்டார் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள்

  • @ravisubramaniam5397
    @ravisubramaniam5397 Před měsícem

    Only few people in this world attained fame by their actions. Amoung MGR is notable leader. His Songs are immortal and lives in our Hearts.