Nitham Nitham Songs HD-Bandha Pasam

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • Subscribe & Stay connected : / @rajtelevision
    Movie Name : Panda Paasam
    Directed By : A.Bheemsingh
    Produced By : Periyanna
    Cast : Sivaji Ganesan,Savitiri,Gemini Ganesan,Devika
    Music Director : Viswanathan Ramamurthy
    Release Date : 1962
    Bandha Pasam is a 1962 Indian Tamil language film directed by A. Bhimsingh and produced by Periyanna. The film stars Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri and Devika in lead roles. The film had musical score by Viswanathan-Ramamoorthy. This movie was dubbed in Telugu as Aadharsha Saadharalu.
    For More Videos Visit : www.rajtvnet.in/
    Subscribe & Stay connected : / @rajtelevision
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.co...
    Category : Film & Animation
    License : Standard CZcams License
    Category
    People & Blogs
    License
    Standard CZcams License

Komentáře • 380

  • @meikandanvelupillai4235
    @meikandanvelupillai4235 Před 2 lety +23

    கோடு போட்டு வாழ்ந்தவர்கள் என்ன நயமான வரி இதயம் தொடும் உன்னத பாடல்

  • @kalaivananramasamy5631
    @kalaivananramasamy5631 Před 2 lety +9

    என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது எவ்வளவு சத்தியமான உண்மை நன்றி கவிஞரே

  • @johnjoseph9161
    @johnjoseph9161 Před 2 lety +30

    சிவாஜி, தேவிகா மற்றும் சந்திரகாந்தா ஒவ்வொருவருடைய முகபாவனைகளும் சூப்பர்

  • @ramlab9153
    @ramlab9153 Před rokem +23

    என் மனம் வலிக்கும் போது கேட்பேன் இப்பாடலை. கண்களில் கண்ணீர் எப்படி வருவதென்றே சொல்ல முடியாது.. என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை 😢😢😢😢

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 Před 2 lety +20

    எவ்வளவு திறமையான மனிதர் பிறந்து மறைந்து விட்டார்கள் ஐயோ இவர்களது படைப்புகள் அனைத்தும் நவீன காலத்து மக்களுக்கும் பொருந்தும் வகையிலும் மனித இனம் மறையும் வரை பொருந்தும் வகையிலும் உள்ளது 👍🔥💐

  • @navinavi970
    @navinavi970 Před 2 lety +28

    எனக்கு வயது 25 முதன்முறையாக இந்தப்பாடலை இப்போது தான் கேட்டேன் பாடல் மிகவும் அருமையா இருக்கு

  • @vellaiammals1015
    @vellaiammals1015 Před 2 lety +38

    கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ கண்ணீர் பெருக்கெடுக்கிறது...

  • @u.rajamanickamu.rajamanick6574

    கவிஞர் மாயவநாதன் திரைஉலகின் கவிவித்தகர்.மாயமாய் மறைந்தது அவரது புகழ்.அருமையான பாடல்.என்வாழ்விலும் இளமையில் எதிரொலித்த அற்புதமான பாடல்.

  • @jothilingam6750
    @jothilingam6750 Před 2 lety +5

    கோடு போட்டு வாழ்பவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ.
    காதலெனும் பூ உலர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது.
    கவிஞர் மாயவநாதன் அவர்களின் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணரவைக்கும் அருமையான வரிகள்

  • @sachidhananthanarayanan2270

    கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் தமிழன்னைக்கு மணிமேகலை போன்றதோர் காவியத்தை யாத்து பரிசளித்து நம்மை மகிழ்வித்திருப்பார்.

    • @kprakash8067
      @kprakash8067 Před 11 měsíci +1

      அழகு தமிழ் நடை !

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u Před měsícem

      மாயவநாதன் கண்ணதாசனுக்கு இனையான கவிஞன் பயன் படுத்த யாருக்கு மனம் இருந்தது🎉🎉

  • @dropbox152
    @dropbox152 Před 14 dny

    நான் சிறுவயதில் எங்கள் ஊரில் உள்ள சினிமா கொட்டகையில் இந்த படம் பார்த்தேன் அந்த படத்தில் உள்ள இந்த பாடல் தான் இன்று வரை எனது மனதில் நீங்காமல் இருக்கிறது

  • @pramakrishnan5653
    @pramakrishnan5653 Před rokem +18

    அருமையான திரைகதை... பாடல்கள் அனைத்தும் மனதைவிட்டு நீங்காதவை... அனைத்து வயதினரும் காண வேண்டிய திரைபடம்...

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +7

    24.11.2021.
    இன்று இந்த பாடலை கேட்கிறேன். அந்த ஒரு உள்ளத்திற்கு நன்றி. ஆம் போன தடவை நான் எழுதிய கருத்து லைக் பண்ணி இருப்பதால்... வரிகள் அற்புதம்.

  • @nambirajannagarathinam9122
    @nambirajannagarathinam9122 Před 2 lety +13

    இப்பாடல் இதயத்தில் இடம் பெற்று
    எப்போதும் ஒலிக்கிறது

  • @manjunagarajan8790
    @manjunagarajan8790 Před rokem +30

    எவ்வளவு உண்மையான வரிகள்!சிவாஜி நடிப்பு,சீர்காழி குரல்,தேவிகாவின் உருக்கம்
    கண்ணீர் வரவழைக்கும் பாடல்!

    • @nesanthanjai90
      @nesanthanjai90 Před rokem +4

      பாடலை எழுதியவர்: மாயவனாதன்

    • @manjunagarajan8790
      @manjunagarajan8790 Před rokem +1

      வரிகள் மனதை உருக வைக்கிறது😌

    • @ushakandasamy4463
      @ushakandasamy4463 Před 3 měsíci

      Many more persons feeling like this.

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 Před 2 lety +44

    என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது& என்ன ஒரு யதார்த்தமான பாடல் வாழ்க கவிஞர்

  • @palanivelful
    @palanivelful Před rokem +38

    இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
    குடும்ப நிலமை எதிரில் நின்று கடமை என்றது
    காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது.
    😭😭😭😭😭

    • @klmkt4339
      @klmkt4339 Před rokem

      😭😭😭

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 Před 11 měsíci +1

      அழகான வரிகள். கடமை காதல் இனிய குரலில் அசரீரி பாடல்

    • @sundrammm2663
      @sundrammm2663 Před 2 měsíci

      மூலை.எப்படிகசக்கி .பார்த்தாலும்.இப்படி.வார்த்தை கல்வரும்மா.இவர்தான்.கவி அரசு.மாயவநாதன்

  • @sanjiv4447
    @sanjiv4447 Před 3 lety +23

    தென்காசி கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன் பாடல் பெற்ற வரிகள்அறுமை

    • @srisri5649
      @srisri5649 Před 2 lety

      அறுமை அல்ல அருமை நண்பரே.

  • @tirumurasuarasu9429
    @tirumurasuarasu9429 Před rokem +2

    திரைக்கதைக்கு ஏற்ற சூழலில் பாடல் வரிகள்! இன்றும் இறவா வரம் பெற்று நம்முடன் வாழ்கிறது!! இப்பாடல் எத்தனை குடும்பங்களில் நிகழ்ந்த உண்மையை உரைக்கும் என்று நினைக்கும் போது, இன்னும் பல வருடங்களை தாண்டி ஒலித்து கொண்டே இருக்கும்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Před 3 lety +30

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை கவியரசே உனது வாழ்க்கை தத்துவம் என்றும்

  • @kannank5460
    @kannank5460 Před rokem +3

    அருமையான பாடல் வரிகள் மிகவும் உண்மை

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 3 lety +27

    நீண்ட இடைவெளிக்கு பிறகு .இன்று. மனதில்
    ஒரு நெருடல்.
    வாழ்கையின் வரிகள்.

  • @subbaiant8448
    @subbaiant8448 Před 2 lety +8

    எனது வாழ்வில் நிகழ்ந்தவை இந்த பாடல் வரிகள்

  • @rhythmrrm1998
    @rhythmrrm1998 Před rokem +14

    கவிஞர் மாயவநாதன் அவர்களின் பாடல் !

  • @mohamedsultan2214
    @mohamedsultan2214 Před 4 lety +48

    இந்த பாடல் கவிஞர்.மாயவநாதன்
    எழுதிய முத்தான சில பாடல்களில் இதுவும் ஒன்று.இள வயதிலேயே
    மறைந்த கவிஞர்.

  • @sudhakarvijay356
    @sudhakarvijay356 Před 3 lety +42

    எனது அன்பான தாத்தாவின் அருமையான வரிகள்....

    • @vijayakumarkasiviswanathan1412
      @vijayakumarkasiviswanathan1412 Před rokem +3

      நண்பர் சுதாகர் விஜய் அவர்களுக்கு... தங்களின் தாத்தா அவர்களின் அனுபவ நிதர்சனமான பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.... 🙏

    • @Deleted_account007
      @Deleted_account007 Před rokem +1

      🙏🙏🙏

  • @shameemshahul323
    @shameemshahul323 Před 3 lety +38

    ஒவ்வொருமனித மனங்களும் வெவ்வேறு எண்ணங்களால் இறைவனால் வடிவமைக்கபட்டது ஆதலால் எதிர்பார்ப்புகளை தவிர்த்தாலே நிறைய வருத்தங்களையும் வலிகளையும் தவிர்க்கலாம் அடுத்தவரின் எண்ணங்களை பூர்த்திசெய்வது என்பது யாராலும் இயலாதது

    • @gnanasekarans2890
      @gnanasekarans2890 Před 2 lety

      kalangalMarumkatchygalumMarumNinathathelamNadapathuthanethanayoArputhamanapadalvarigajEnilamparuvathilketapadalen68VahathilumketkirenOvvarumsinthikavakaikumpadalValgaThamilMaduraiThamilanbanSGnanasekaran

  • @prkmusic9072
    @prkmusic9072 Před 3 lety +64

    Sivaji sir, முகத்தில் எத்தனை பாவங்கள் அதுவும் நோடிகொருமுறை...
    தலைவா! நீரே நடிகர்.

    • @selvamb6799
      @selvamb6799 Před 2 lety +4

      OneoftheBestsong

    • @johnedward3172
      @johnedward3172 Před rokem +3

      உண்மையாகவே

    • @rathinasabapathi5916
      @rathinasabapathi5916 Před rokem +3

      YES GREAT ACTOR

    • @kprakash8067
      @kprakash8067 Před 11 měsíci +1

      மன்னிக்கவும் !
      " நொடிக்கொருமுறை "
      அருமையான விமர்சனம் !

  • @rajaravindarrajaravindar613

    காலத்தால் அழியாத காவிய பாடல்!! இந்த பாடலை கேட்டால், ஆழ்மனதின் வாசல் திறக்கும்!!

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +5

    இன்று இந்த பாடலை கேட்கிறேன்.
    மனங்களை தெளிவாக புரிந்து கொள்ள வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடல். ஒன்று மட்டும் நிச்சயம்... கவனிக்காத குழந்தை... தன் போக்கில் போக வைத்த தாய் பாசம் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @moorthisowmi8066
    @moorthisowmi8066 Před 2 lety +14

    பாடலை கேட்கும்போது தானாக கண்ணில் நீர் வருகிறது 😭😭😭😭

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 Před 3 lety +14

    காதல், தாபம், மகிழ்ச்சி, துயரம், ஆசை, வெட்கம், இயலாமை, ஆற்றாமை, ஏமாற்றம், குற்றவுணர்வு... எத்தனை எத்தனை முகபாவங்கள் இந்த ஒரு பாடலில். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எம்மண்ணின் கலைஞன் என்பதில் எங்களுக்கு மிகுந்த கர்வம் அய்யா

    • @johnedward3172
      @johnedward3172 Před 2 lety +4

      ஆஹா ! உங்கள் வர்ணனை இன்னும் அற்புதம்

    • @neelagandanlakshmanan8780
      @neelagandanlakshmanan8780 Před 4 měsíci +2

      I use to enjoy this song when iam free. It is a monumental song both for Sirghzi Govindarjan And a versaile actor Shivaji Ganeshan.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +49

    வெண்கல குரல் வேந்தன் சீர்காழி! கவிஞர் மாயவநாதனின் மெய்பொருள் நிறைந்த பாடலிது

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 3 lety

      Super sir

    • @mangalammuthuraman7144
      @mangalammuthuraman7144 Před 3 lety +2

      சீர்காழி சார் போல high pitchல் யாராலும் பாட முடியாது.சிவாஜிகணேசன் போல் யாரும் இப்படி நொடிக்கு நொடி முக பாவத்தை மாற்றி நடிக்க முடியாது.

    • @vickyvasu6562
      @vickyvasu6562 Před 2 lety +2

      Excellent

  • @smakathar4060
    @smakathar4060 Před rokem +12

    எல்லோர் மனதிலும் நீங்கா நினைவு கூறும் பாடல்

  • @jitjit4343
    @jitjit4343 Před 4 měsíci

    U can't get this days with high standard quality of meaning❤

  • @thulasiramangovindarajulu1384

    அன்றும் இன்றும் என்றும் மனிதனாக வாழ கற்றுக்கொள்ள வேண்டிய பாடல் . மிகவும் சிறப்பான பாடல்..

  • @SambandamMTv-ck4oy
    @SambandamMTv-ck4oy Před 20 dny

    சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும். அனைவரும் கட்டுபட்டவர்கள்.

  • @p.sundarmoorthi8726
    @p.sundarmoorthi8726 Před 3 lety +8

    நெல்லை சிவா rib😭 அவர்களுக்கு பிடித்த பாடல் இது நிறைய புரோகிராமில் பாடியிருக்கிறார்

  • @srisri5649
    @srisri5649 Před 2 lety +2

    மறக்க முடியுமா திருநெல்வேலி பூலாங்குளம் மாயவநாதனை . என்றும் மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது.

  • @venugobal6317
    @venugobal6317 Před 3 lety +56

    சூழலின் விளக்கிப் பாடல் இயற்றும் திறம் கொண்ட கவிஞர்கள் நிறையப் பேர் இருந்திருக்கிறார்கள். அப்படி உருவான பாடல்களுள் இதுவும் ஒன்று. படத்தில் நிலவிய சிக்கல்களைப் பாடல் வரிகளில் வடித்துக் காட்டியுள்ளார் கவிஞுர் மாயவநாதன். எனக்குப் பிடித்த வரிகள் - 'இளமை துள்ளி எழுந்துநின்று காதல் என்றது; குடும்ப நிலைமை எதிரில் வந்து கடமை என்றது; காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது! என்றும் மேடுபள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது! ' இதை ரசித்துப் போற்றிய காலம் ஒன்றுண்டு. இன்றோ, எழுதும் திறம்கொண்ட கவிஞருமில்லை; ரசனையுமில்லை.

    • @riazbanu9741
      @riazbanu9741 Před 3 lety +8

      இப்பாடலை கேட்டும் முக பாவனைகளைக்கண்டும். எத்தனையோ முறை கண் கலங்கியிருக்கேன் .பாட்டா இது ! ஆஹா....

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 Před 3 lety +4

      உண்மை நண்பரே.
      அதே வரிகள் என்னையும்
      அடிமை படுத்தியது
      உண்மைதான்.
      இனிமேல் இது போல்
      பாடல்கள்.வராது.

    • @arayeearumugamarayee531
      @arayeearumugamarayee531 Před 2 lety +3

      உண்மைதான் இந்த மாதிரி பாடல் கேட்பது அரிது அரிது அருமையானா பாடல் அற்புதம்

    • @weekendgamers630
      @weekendgamers630 Před 2 lety

      @@arayeearumugamarayee531 xs

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 3 lety +15

    கவிஞர் மாயவநாதன்
    படித்தால் மட்டும் போதுமா
    படத்தில்.பாடல்எழுதியுள்ளார்.
    எவ்வளவோ நல்ல கவிஞர்கள்.

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 Před rokem +11

    காலத்தால் அழியாத பாடல் எக்காளத்துக்கும் பொருந்தும் 😭😭😭

    • @kprakash8067
      @kprakash8067 Před 11 měsíci

      எக்காலத்தும்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 lety +62

    சீர்காழி குரலில் மாயவநாதன் வரிகள் மெல்லிசை மன்னர்கள் இசை வெகு அருமை. சிவாஜி தேவிகா அற்புதமான நடிப்பு நம்மை நெகிழ வைக்கும் மறக்க முடியாத பாடல் நன்றி

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před 2 lety +3

    சீர்காழி ஐயாவின் சிறப்பான அனைத்து பாடல்களில் ,நித்தம்,நித்தம் என்மனதில் ஒலிக்கும் அற்புதமான பாடல் இது, அருமை! அருமை!.

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 Před 3 lety +43

    கண்ணீர் அருவியை உருவாக்கும் மாயவநாதனின் பாடல்.

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 4 lety +39

    எக்காலத்திற்கும் ஏற்ற பாடல். இக்காலத்திலும் இதுபோல் கடமை நெஞ்சம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

  • @vae2168
    @vae2168 Před 2 lety +5

    கண்ணீர்த் தடாகம் தளும்பி தளும்பி இறுதியில் தடால் என உடைப்பெடுக்க வைக்கும் பாடல் வரிகள். மாய...வ...நாதா...
    .பாடலே பாடல்..

  • @sultanmohamed2398
    @sultanmohamed2398 Před rokem +10

    அற்புதமான பாடல்களை எழுதியவர். மிகவும் இளம் வயதில்
    இறந்து போன கவிஞர்கள் இரண்டு
    பேர் மட்டுமே.
    ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (29- ஆம் வயதில்) ; மற்றொருவர்
    பூலாங்குளம்.கவிஞர் மாயவநாதன்
    (32-ஆம் வயதில்). ‌இருவருமே எழுதிய பாடல் வரிகளை இன்றும்
    நாம் கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.
    "தண்ணிலவு தேனிறைக்க நாளை மரம் நீர் தெளிக்க" என்ற பாடலை எழுதியவர் கவிஞர் .மாயவநாதன்.
    அதுதான் அவரின் முதல் பாடல்.
    ( படித்தால் மட்டும் போதுமா?).தன்
    முதல் பாடலிலேயே யார் அந்த மாயவநாதன் என்று திரையுலகமே
    வியந்து போனது. இவர்கள் இருவருமே மேலும் சில வருடங்கள் வாழ்ந்திருந்தால்.......நினைத்தாலே
    நெஞ்சில் ஒரு வலி வருகிறது.
    அதிக பட்சம் ஒரு 30- பாடல்களை
    எழுதியிருப்பார்...அத்தனையும் அருமையான பாடல்களே என்பதுதான் உண்மை. 👌👌.
    Dr.M.Md.SULTAN..D.S.M.O ( Rtd ),
    TRICHY -12 ( 98653-81133 ).

    • @sundrammm2663
      @sundrammm2663 Před 3 měsíci

      வாழ்துக்கள்.சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravikumarsk445
    @ravikumarsk445 Před 2 lety +6

    முனையில் தீப்பொறி கொண்டு ஒரு ஈட்டி நெஞ்சில் பிளந்து கொண்டு செல்ல என் மனம் படும் பாட்டை இறைவா நீ மட்டும் தான் அறிவாய் என் வாழ்க்கையில் நான் பட்ட வலியை எடுத்துச் சொல்லியது இந்த பாடல்

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 Před 2 lety +2

      நண்பரே கலங்காதீர்.இரவு போனால் பகல் வரும். துன்பம் வந்தாலும் இன்பம் வந்தே தீரும்.என்றாவது தங்கள் துயரம் நீங்கி விடும்.

    • @ravikumarsk445
      @ravikumarsk445 Před 2 lety +2

      @@susaiyahraphael3881 ஆறுதல் படுத்தும் நல் எண்ணம் உயர்வானது வணக்கம் வாழ்க

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +46

    மாறுகின்ற வாழ்க்கை மாறாதது எது மாற்றம் தான் காலத்தின் கோலம் கவிஞர் மாயவநாதனனின் நிதர்சன வரிகள். சிவாஜி அவர்தம் நடிப்பு. சீர்காழி அய்யா வின் கணீர் குரல் அருமை

  • @muthukala4201
    @muthukala4201 Před 2 lety +5

    பழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது எனும் போதே அலட்சிய புன்னகை செய்வார். யாரும் எதிர்பாராத ஒன்று.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 3 lety +133

    ஓர் இறுதி சடங்கில் வாத்திய கருவிகளில் இப்பாடலைக் கேட்டு U டீயுப்பில் வரவழைத்து கேட்டேன். கண்ணீர் பெருக,மனம் நெகிழ்ந்து போய் விட்டது.60 வருடங்கள் கடந்தும் பொருந்தும் பாடல்.

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 Před 3 lety +11

      உண்மை

    • @nagarathinamkreddy3072
      @nagarathinamkreddy3072 Před 2 lety +7

      Very meaning full song

    • @nivascr754
      @nivascr754 Před 2 lety +6

      செம... செம.....

    • @kalidassane3295
      @kalidassane3295 Před 2 lety +8

      நானும் ஒரு இறுதிச்சடங்கில் இசையாகக்கேட்டு பின் யூ டியுபில் கேட்கும்போது உங்களின் பதிவு பார்த்தேன்.அருமை.

    • @selvamb6799
      @selvamb6799 Před rokem +4

      Meaning full song.

  • @ThuvaSelvam-lm8hz
    @ThuvaSelvam-lm8hz Před 11 měsíci +1

    இளமை எழுந்து நின்று காதல் என்றது குடும்பநிலை எழுந்து நின்று கடமை என்றது காதல்எனும் பூ உதிர்து கடமை வென்றது
    இந்த வாக்கியம் எனது அடி நெஞ்சை வருடியது

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Před 6 měsíci +1

    இந்த படம் paris தான் பார்த்தேன் அருமையான குடும்ப கதை அழுது கொண்டே பார்த்து ரசித்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது அனைவருடைய நடிப்பும் அருமையாக இருக்கும் சிவாஜி சார் ரொம்ப கஷ்டபடுவார் குடும்பத்துக்காக 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷

  • @dharmakkans3289
    @dharmakkans3289 Před rokem +2

    vazhi enguvanthu mudiyumental yarthaduppathu....[fate]beautifulwords

  • @kannagin8021
    @kannagin8021 Před 4 lety +37

    என்ன ஒரு அற்புதமான நடிப்பு நடிகர் திலகம் அவர்களின் புகழ் வளர்க

  • @dwaraganathdwaraganath9874

    என்னதான் காலங்கள் மாறினாலும் பாடல் வரிகள் இன்றைய நிகழ்வுகளுடன் ஒத்துப் போவது தான் கவிஞரின் உயிரோட்டமான வரிகளுக்கு மகுடமாக அமைகின்றது

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Před 3 lety +33

    அட பாவிகளா!? மிக மிக அற்புதமான அறிவுநிறை கவிஞனை பாதுகாக்கமல் அழித்துவிட்டீர்களே ?!!

    • @lokesh10927
      @lokesh10927 Před 2 lety +2

      Should have awareness in food, avoid broiler

    • @dragonpearl11
      @dragonpearl11 Před 6 měsíci +2

      Niiyum kaapaatame yengge pone?

    • @subbiahchandramani8714
      @subbiahchandramani8714 Před měsícem +3

      இப் பாடல் எழுதியது கவிஞர் மாயவநாதன் அவர்கள்.

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u Před měsícem

      உண்மை ஐயா இந்த உலகம் சுயநலமிக்க மனிதர்களால் நிரப்பப்பட்டது

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 Před 27 dny

      ​@@dragonpearl11..அருமையான கேள்வி.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 6 měsíci +1

    என்ன ஒரு தத்துவ வரிகள். மனது கலங்கும் இப்பாடல் கேட்டு முடியும் வரை.

  • @thangasamy7629
    @thangasamy7629 Před 2 lety +8

    பாட்டெழுதப் பிறந்திருக்கிறார்,பாடப்ப்பிறந்திருக்கிறார், இசைஅமைக்கப்பிறந்திருக்கிறார் நடிக்கப்பிறந்திருக்கிறார்.அனைவரும் நெஞ்சில் நிற்கிறார்கள்.

  • @sathishkumarsk6337
    @sathishkumarsk6337 Před 2 lety +51

    எனக்கு வயது 21 முதல் முறையாக இந்த பாடலை கேட்டவுடன் வாழ்க்கையில் எதுவும் வேண்டாம் என்று மனநிலைக்கு வந்தேன் வாழ்க்கையை ஒரே பாடலில் செதுக்கிவைத்துள்ளார் நன்றி 😭
    Miss You sagi ma

    • @supermedia4000
      @supermedia4000 Před rokem

      😒😒😒

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 Před 11 měsíci

      சினிமாவில் மூன்று மணிக்குள் எல்லாவற்றை அடக்கிவிடுவார்கள். யதார்த்தமான சொல்வது வேறு. கதையம்சத்தை இணைத்து சொல்வது வேறு. யதார்த்தம் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்

    • @nvenkat16
      @nvenkat16 Před 2 měsíci

      😢

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 Před 3 lety +16

    என்ன இயல்பான. நடிப்பு அருமையான வரிகள்...

  • @ragavan.ssraman2719
    @ragavan.ssraman2719 Před 2 lety +8

    கண்ணீர் வந்து விட்டது.

  • @dhanasekarramu7988
    @dhanasekarramu7988 Před 9 měsíci +1

    அன்றைய உலகம் வேறு
    அந்த அமைதி இப்போது கோடி கொடுத்தாலும் கிடைக்காது
    கோடி இல்லை என்றாலும் கிடைக்காது

  • @1960vishnu
    @1960vishnu Před 6 měsíci

    இளமை துள்ளி எழுந்து
    நினறு காதல் என்றது.
    குடும்ப நிலைமை
    எதிரில் நின்று கடமை என்றது.
    காதல் எனும் பூ உதிர்ந்து கடமை வென்றது.
    In most of the people life,these line reflects.

  • @PriyaPriya-nu9xu
    @PriyaPriya-nu9xu Před 2 měsíci

    இந்த பாடல் என் அப்பா க் கூ ரொம்ப பிடிச்ச பாடல் சூப்பரா பாடுவாங்க இன்ரு அவரு இல்லை

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 Před 2 lety +11

    All have done justice to their jobs, the lyricist, actors, singer , music director 🙏👌👍

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 Před 2 lety +16

    சீர்காழியின் குரலில் உள்ள சோகம் ஏனோ நெஞ்சை பிசைகிறது

  • @supparamanparamaguru7028
    @supparamanparamaguru7028 Před 7 měsíci +3

    நெல்லை மாயவனாதன் அவர்கள் கண்ணதாசனுக்கு போட்டி யாக கருதபட்டவர் அவர்எழுதியபாடல்கள் கண்ணதாசன் அவர்கள் எழுதியதாக நினைக்கப் பட்டது. விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிவுக்கு பிறகு ராமமூர்த்தி அவர்களுக்கு பாடல் எழுதிய பொழுது இருவருக்கும் இடையே ஏற்பட்ட முறன்பாட்டில் இவர் வாய்ப்பை உதறிவிட்டு சூழ்நிலை காரணமாக சொந்த ஊர் திரும்பிவிட்டார் பிறகு உடல் நலம் இன்றி மறைந்து விட்டார் என படித்த ஞாபகம். அவர் வாழ்க்கையை அவரே முன்கூட்டியே கணித்துள்ளார். பலநூறு முறை கேட்டது. எப்போதும் கண்கலங்க செய்வது.

    • @durairajgplgopal7
      @durairajgplgopal7 Před 4 měsíci +1

      Intha sayalil pinalil pala padalkal kopya irukirana. Aanal intha karuthu kidaikavillai. Intha kavinzanai porruvom.

  • @mambai2843
    @mambai2843 Před 2 lety +12

    இசை குரல் நடிப்பு தேனமுதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasekaran5759
    @gunasekaran5759 Před 5 měsíci

    பாடல் கருத்துக்கள் அற்புதம். மன்னர்கள் இசை இனிமை.

  • @ranjithkumar-jx7qr
    @ranjithkumar-jx7qr Před 9 měsíci +3

    கவிஞர் மாயவநாதன் சூப்பர்

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 2 lety +13

    BEAUTIFUL BLEND OF WESTERN AND INDIAN MUSIC. THIS IS THE MOST LIKED SONG BY NAUSHAD OF WHOM MSV CONSIDERED AS THE GOD OF MUSIC.

  • @ramachandran5961
    @ramachandran5961 Před rokem +8

    The tragic life of Poet Mayavanathan can be felt in the philosophy of a journey through life's trials and tribulations..R I P..

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Před 7 měsíci

    காலத்தால் அழியாத பாடல் மிகவும் கருத்து உள்ள பாடல்

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před 2 lety +2

    கவி. மாயவநாதன். வரிகள். மணத்தை. Arukuthu

  • @arujunannarayanan6220
    @arujunannarayanan6220 Před 2 lety +11

    I heard this song when I was 10 years old. Still listening. The satisfaction of hearing this song can't be described with words. The wisdom in this song guide me in my life. God bless the people behind this song.

  • @thangapandianr6417
    @thangapandianr6417 Před 10 měsíci +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    இதில் வரும் "என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது "என்ற வரி சிறு வயதில் பசுமரத்து ஆணி போல பதிந்து இன்றும் என் வாழ்க்கையை வழி நடத்துக்கிறது

  • @krk9945
    @krk9945 Před 2 lety +8

    Mayavanathan is unique you can't compare him with any poet

  • @dharmakkans3289
    @dharmakkans3289 Před rokem +1

    kodupottuvalnthavarkalethanaiyo...moving words

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +7

    பெருந்தன்மையானநடிப்பு

  • @jayachitravaradharajan3843

    என்க்கு மிகவும் பிடித்த பாடல் மிக மிக

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +3

    விதி...சதி....விளையாட்டு.
    வாழ்வில் மேடு மட்டுமா...
    புரிகிறது...நன்றி.

  • @maduraintrarokayaulagam2456

    இன்று இருப்பார் நாளை இல்லை.
    அதற்குள் எவ்வளவு பேராசை.
    இவைகள் அத்தனையையும் நிராசை யாகி விடும்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +4

    கவிஞர் மாயவநாதன் அவர்கள் எழுதிய பாடல்

  • @1960vishnu
    @1960vishnu Před rokem

    Mayavanathan super lyrics,Visva Rama moorthy music, legend sirkali voice,one cannot forget this song.

  • @devniranjan6225
    @devniranjan6225 Před rokem +2

    Best song. Sivahagi sir is Best actor.

  • @user-te3wy8lr4l
    @user-te3wy8lr4l Před 6 měsíci

    அமர காவியம்...... 👏

  • @mohamedilliyasmohamedelias8640

    அருமையான கருத்துல்ல பாடல்

  • @vellaiammals1015
    @vellaiammals1015 Před 2 lety +4

    கண்ணதாசனுக்கு நிகர் அவர் தான் கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட நிலையும் தவறி வாழ்ந்தவர்கள் எத்தனையோ மனதை உருக்கும் நிதர்சனமான வரிகள்......

    • @johnedward3172
      @johnedward3172 Před rokem +2

      இது கண்ணதாசன் பாடல் அல்ல. மாயவநாதன் எழுதிய பாடல்

    • @e.p.mayilvahananmekala7431
      @e.p.mayilvahananmekala7431 Před 10 měsíci +2

      மாயவநாதனின் மயக்கும் வரிகள். என் தந்தை தெய்வத்திரு இ.பண்டரிநாதன் அவர்கள் மிகவும் விரும்பி,உருகிப்பாடும் பாடல்.கேட்கும் போதெல்லாம் என் முன்னே என் தந்தை! கண்ணீர்ப் பூத் தூவுகிறது நனைந்தபடி என் சிந்தை!

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 Před 2 lety +1

    வாழ்வின்நிலையாமை அருமை

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 3 lety +12

    பொருள் நிறைந்த.
    புதயல் தான்
    புரிந்தவர்களுக்கு
    இந்த பாடல்.

  • @user-cp2iw9er7i
    @user-cp2iw9er7i Před 2 lety +3

    அருமை அருமை அருமையான பாடல் வரிகள் நன்றி

  • @vijayant5110
    @vijayant5110 Před 5 měsíci

    Since my childhood I cry when I heard this song

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety +5

    என்றும் பொருந்தும் பாடல். 😃😃

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 4 lety +12

    காட்சியின் சூழலை இவ்வளவு தெளிவாக பாடிய கவிஞன் மாயவநாதன் ...
    அதை இவ்வளவு நெகிழ்வு தழுவிய குரல் நயத்தோடு பாடிய பாடகன் ..
    பாடலின் கருத்துக்கும் காட்சியின் பின்புலத்திற்கும் உணர்வு தந்த இசை கலைஞர்கள்.. பணத்திற்காக விலை போகும் மனித விதி...
    .. முதலிரவை எண்ணி மகிழ்வுரும் பெண்மை ..
    தன் மனச்சுமைகளை தாளாது குமுறும் ஆண்மை ..
    மானிட வாழ்வு இவ்வளவு கொடுமையானதா ? ...
    கண்களில் நீர் பனிக்க மனத்தை வெறுமையாக்கிய சீர்காழி கோவிந்தராஜன் ...

    • @suriyakanthan1418
      @suriyakanthan1418 Před 4 lety +3

      Kalathai Ventra padalkalil mayavanathanin entha.
      arumaiyana Padaippilum Edam Perum.seerkazhi avarkalin kuralum. Mellisai mannarkalin Esaium very. excellent. Best my wishes to all liseners. Suriyakanthan. Coimbatore. 6.9.2020.

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před 4 měsíci

    ரங்கா ராவ் ஒரு மகா நடிகர்.

  • @christiekurusumuthu7489

    That is true. Everybody have expérience their life. Because i met my school life girl friend after thirty years in Europe.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +35

    இதில் சிவாஜியின் முகபாவனையை சொல்வதற்கு வார்த்தை இல்லை. பாடலை கேட்காமலே நிலமையை ஓரளவு யூகிக்க முடியும் . அற்புதமான உயிர் துடிப்பான நடிப்பு.

    • @sudhamanisudhamani334
      @sudhamanisudhamani334 Před 3 lety +1

      Z

    • @gopalans1127
      @gopalans1127 Před 3 lety +2

      engaiyum neega vanthu intha padalukus
      varunanai endara poomalai soodi vettirgale ma

    • @gomasanthony6694
      @gomasanthony6694 Před 2 lety +1

      This song Wil living forever,what wonderful voice what a wonderful acting what a wonderful words,what a wonderful music

  • @sreedewi7695
    @sreedewi7695 Před 4 lety +20

    Millions of like for sivaji sir.