Nitham nitham maarugindra - Raja Raja Cholan (Malaysia)

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2013
  • Live programme at Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    Programme Title : Vanna Malarodu - Seergazhi Song's
    Sung by : 'Seergazhi Govindarajan Pugazh' Raja Raja Cholan (Malaysia) & Group's
    Song : Nitham nitham maarugindra
  • Zábava

Komentáře • 197

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +5

    மலேசியா தமிழர் உயர் திரு ராஜ ராஜ சோழன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @MannaiMedia
    @MannaiMedia Před 5 lety +18

    இசை உலகில் மாபெரும் ஆளுமை மலேசியா ராஜராஜசோழன். அவரது மறைவு ஏமாற்றம் தருகிறது.

  • @chandrasekaran8921
    @chandrasekaran8921 Před rokem +10

    சீர்காழியின் குரலுக்கு மிகவும் நெருக்கமாகத் தங்களின் குரல் உள்ளது. ஏற்ற இறக்கங்களை கூர்ந்து கவனித்துப் பாடியுள்ளீர்கள். அருமை👏👏

  • @SAISARMAFrance
    @SAISARMAFrance Před rokem +3

    இறைவன் இரக்கமற்றவன். இந்த இனிய இசையை எம்மிடமிருந்து திருடிவிட்டானே.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +5

    ஒன்டர்புல் வாய்ஸ் சூப்பரான அருமையான கருத்து உள்ள பாடல் வாழ்த்துக்கள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +13

    மறுபடியும் இந்த பாடலை சீர்காழி கோவிந்தராஜன் குரலில் மறுபடியும் கேட்டது போன்ற உணர்வு...
    வாழ்த்துக்கள் ..

  • @rajaramkondusamy5172
    @rajaramkondusamy5172 Před 2 lety +4

    அருமையான குரல்வளம்.அப்படியே சீர்காழியார் குரல்.

  • @kingofking7316
    @kingofking7316 Před 3 lety +4

    மீண்டும் இம்மன்னில் பிறப்பாயடா ராஜராஜ சோழா........

  • @rdevaraj3192
    @rdevaraj3192 Před rokem +7

    நீங்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் உங்கள் குரல் வளம் உச்சரிப்பு புகழ் எங்கள் மனதை விட்டு மறையாது நண்பரே, ஆன்மா சாந்தியடைவதாக.

  • @Selvan0927
    @Selvan0927 Před 2 měsíci +3

    2024 le intha Arumaiyaana Padalai Ketppavar Undaa?

  • @muthukala4201
    @muthukala4201 Před 3 lety +12

    அருமையாக உணர்ந்து ,ரசித்து பாடிய தங்களுக்கு வாழ்த்துக்கள்.பின்னூட்டங்கள் கண்ட பின்னரே தங்கள் மறைவை அறிந்தேன். கண்ணீர் பெருகி வந்தது.தங்கள் குரல்மட்டும் மறையாது ஒலிக்கட்டும்.

  • @subramanian4321
    @subramanian4321 Před 3 lety +6

    நீயும் உன் குரலும் எங்களை விட்டுச் செல்லாது! நீ நிச்சயம் மறுபடி பிறப்பாய் ,நண்பா!

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 3 lety +5

    தமிழ் பாடல் உங்களால் பெருமை கொள்கிறது சார். நீங்கள் எங்கள் நெஞ்சில் நிற்பவர்.

  • @anbupillai9817
    @anbupillai9817 Před rokem +5

    OMG. First time I am hearing such a nice voice. Sorry to know he is no longer with us. RIP

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +4

    இந்தப் பாடல் ஆசிரியர் கவிஞர் திரு மாயவநாதன்ஒன்றுபட்டதிருநெல்வேலிமாவட்டம்ஆலங்குளம்அருகில்உள்ளபூலாங்குளம்கிராமத்தைசேர்ந்தமாபெரும்கவிஞர்நன்றிவாழ்கஅவர்களின்புகழ்வாழ்க

  • @thenamuthan6638
    @thenamuthan6638 Před 4 lety +11

    நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
    நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
    கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
    கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ (நித்தம்)
    சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது
    காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது
    தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது
    கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது (நித்தம்)
    இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
    குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது
    காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
    என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது...(நித்தம்)
    தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று - அதன்
    துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று
    இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது - வழி
    இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது.....(நித்தம்)

  • @TTTV98942
    @TTTV98942 Před 16 dny

    சூப்பர் பாடல், அண்ணன் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள், மிகவும் அருமை, அருமை, சூப்பர் 👍💘🙏

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +4

    உங்கள் இனிய குரல் எங்களை மயக்கி இன்புற செய்கிறது.நீங்கள் இல்லை என்பது எங்கள் கண்களில் கண்ணீர்.

  • @tamillan963
    @tamillan963 Před 3 lety +9

    I miss you Sir..wonderful voice..You are Legend.. RIP

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m Před 5 lety +5

    எத்தனை அரிய குரல் வளம்...விரைந்து நம்மைப் பிரிந்தாரே.இமைகள் ஈரமாகின்றனவே.1
    1.7.2019

    • @manisenthilkumar3402
      @manisenthilkumar3402 Před 4 lety

      நம்பவே முடியவில்லை இறந்துவிட்டாரா?????

  • @badkillers8138
    @badkillers8138 Před 9 měsíci +1

    பந்தபாசம் படத்தில் வரும் பாடல் வரிகள் கவிஞர் மாயவநாதன் அவர்கள் மறக்க முடியாத பாடல்

  • @palangaman8694
    @palangaman8694 Před 7 lety +7

    By listening our Malaysia Tamil Singer Mr.Raja Raja I feel Seergali is still alive.beautiful voice.What else we need? Kathirgaman from France

  • @rajesr1877
    @rajesr1877 Před 7 lety +13

    You are in everybodys heart. We will miss you to the core Raja Raja Cholan.

  • @kadirismail8007
    @kadirismail8007 Před rokem +2

    What a voice and modulation. Great Hats off to RRC

  • @manex100
    @manex100 Před 6 lety +8

    Raja Raja Cholan, not only your voice resembles that of the late Seergazhi Govindarajan, but your Tamil pronunciation is equally clear

  • @selvivic3104
    @selvivic3104 Před 4 lety +2

    2020 la intha kekkaren super

  • @spschandru9901
    @spschandru9901 Před 7 lety +8

    RIP Raja Rajan Sir, we all missing ur Golden voice..

  • @tapasvyas9265
    @tapasvyas9265 Před rokem +1

    மிக அருமையான குரல்-வைரங்கள் வறுமையில் கருப்பு நிறம் பெறுகிறதே-இது என்ன விளையாட்டு இறைவா உன் படைப்பில்.சீர்காழியின் அதே குரல் மாற்றமின்றி நன்றி சகோதரா.🐿😂🐇👶🤸‍♂.

  • @kkrishitha6225
    @kkrishitha6225 Před 5 lety +4

    இந்த குரலுக்காகவே இதை இரண்டு வருடஙலகளாக கேட்கிறேன்...
    இந்த வரிகள் உங்களுக்கு பொருந்திவிட்டதே.....
    கதையில் பாதி நடக்கும்முன்னே திரைவிழுந்தது

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před 2 lety

      உண்மை நிறைய எதிர் பார்த்தோம் ஆனால் சோழனின் வாழ்க்கையில் பாதியில் திரை வீழ்ந்து விட்டது

  • @chokkalingamcv1945
    @chokkalingamcv1945 Před 2 lety +1

    என்னே இறைவனின் படைப்பின் விந்தை,ஒன்றையே ஒன்றுக்கும் மேலாக படைப்பின் போலிருக்கிறது.

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 Před 9 lety +7

    Excellent voice ,just like seergazhi govindarajan singing

  • @poovainthank
    @poovainthank Před 7 lety +10

    very sad to hear that you have to depart so soon....we will be missing your melodious voice,,, rip om namasivaya

  • @swamiramesh9585
    @swamiramesh9585 Před 3 lety +3

    While hearing, I don't know why I shed tears 😢

  • @thilagamuniaandy8692
    @thilagamuniaandy8692 Před 7 lety +4

    Very excellent voice...!puspa muniandy

  • @sivapathasuntharamsinnapod1301

    தம்பி ! மேடு பள்ளம் எல்லாம் விளக்கிவிட்டுச் சென்றாய்.வாழ்க உன்புகழ்.

  • @kumaravelkanapathipillai9567

    What a mesmerizing voice 😍

  • @rajamani2028
    @rajamani2028 Před 3 lety +1

    WHAT A FANTASTIC VOICE GOD GIVETH. NICE TO HEAR ALL CLASSIC SONGS. TNK YOU SIR.

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před 8 lety +4

    amazing song and amazing voice and great orcheztration. GREAT JOB SIR WELL DONE

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před rokem

    Beautiful voice of Mr. Raja Rajan. RIP.

  • @balaiaha8230
    @balaiaha8230 Před rokem

    அருமையான கருத்து பாடல் ஃஃ

  • @SENTHIL-kj1zm
    @SENTHIL-kj1zm Před 9 měsíci

    Mayavanar lyrics 👌 👍 😍 🥰

  • @subbapillaimalathi1441
    @subbapillaimalathi1441 Před 7 lety +26

    Very excellent voice...!
    இராஜ இராஜ சோழா ! சகோதரனே ! உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வணங்குகிறேன்!
    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு - subbapillai , dubai.

  • @joijoi9031
    @joijoi9031 Před 2 lety +2

    Voice super 😊😁😄😍

  • @ganesansankarraman5638
    @ganesansankarraman5638 Před 5 lety +1

    It is as if Sirgazhi govindan has come back. Excellent performance. Great singer.

  • @JayKaySinger.-
    @JayKaySinger.- Před 3 lety +1

    I really missed you sir I still remember sir once I called you that’s was good conversation and great memories you are always in our heart forever sir

  • @YRR2426
    @YRR2426 Před rokem

    Banda pasam long live legend dr.shivaji.

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 Před rokem

    Best singer

  • @rakesharavind6533
    @rakesharavind6533 Před 10 měsíci

    u r voice best vipes sir😘

  • @hajaabubucker2674
    @hajaabubucker2674 Před 8 lety +8

    Very pleasant and a nice rendition. Tamil Film Industry should make use of his voice...

  • @ebenezerdass741
    @ebenezerdass741 Před rokem

    Thinamum intha padal enakku samathanam

  • @jayalageson110
    @jayalageson110 Před 2 lety

    Malaysian Artists are second to None, so much Talent there

  • @sankaranarayanansundaresan9416

    Wonderful ganir voice. Excellent singing of seergsxhi,s great songs.

  • @smurugan202
    @smurugan202 Před 11 měsíci

    அற்புதம்

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq Před 5 lety +1

    Excellent voice and theme is educative

  • @arangankarups390
    @arangankarups390 Před 2 lety

    Sir! Wonderful voice! We miss you sir!

  • @SENTHIL-kj1zm
    @SENTHIL-kj1zm Před 9 měsíci

    Mayavanathan lyrics Superb 👍👍👌👌

  • @kttonydaran5893
    @kttonydaran5893 Před 7 lety +1

    nice of nice songs rajarajancholan.

  • @prabi9299
    @prabi9299 Před 2 lety

    Outstanding singing almost imitated Seerkazhi Ayya

  • @chidanbu5780
    @chidanbu5780 Před rokem

    Excellent song with excellent voice
    Hats off.

  • @balaiaha8230
    @balaiaha8230 Před rokem

    கருத்துள்ள. பாடல்

  • @kamarajuvnk7766
    @kamarajuvnk7766 Před 11 měsíci

    Old is gold

  • @v.gangadharannair6899
    @v.gangadharannair6899 Před 11 měsíci

    Music is very very super

  • @pubglitevictorfunnyvideos1034

    Beautiful voice 😍😍

  • @prakashjothi2972
    @prakashjothi2972 Před 4 lety

    Rrc seergazhi songs all super. God bless you
    Always.22.5.2020

  • @mohamednizar3259
    @mohamednizar3259 Před 7 lety +1

    Superb performance, with beautiful rendition. You have an excellent voice too.

  • @armudahvellaiswamy9154

    Missing you so much anna, what a melodies voice, ever can hear anymore, me n my hubby never have missed your shows, its all very memorable day's, my hubby also has no more in this world. Ungalinkurell ollithukodeh erukkum Malaysiayergalin kaathil. Aathma saanthi yadaiya praathikiren anna.

  • @donboscolazarus1099
    @donboscolazarus1099 Před 3 lety

    Very sad to know,the loss of melodious,and spiritual voice,but it remains in the hearts of this great Tamil singer.

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 Před 3 lety

    Amazing amazing......elaththamilan.srilanka.

  • @anbudass1579
    @anbudass1579 Před 10 měsíci

    அருமை

  • @karuppiah6121
    @karuppiah6121 Před 2 lety +1

    Good song. Your voice good.

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 7 lety +3

    Excellent singing. Sirkazhi is in Raja Raja choline.

  • @plastram
    @plastram Před 9 lety +3

    Excellent!!

  • @balaiaha8230
    @balaiaha8230 Před rokem

    கருத்து பாடல் ♥️ வாழ்த்துக்கள்

  • @selvikuthan512
    @selvikuthan512 Před 2 lety

    Very good vaich

  • @arvindashan6991
    @arvindashan6991 Před 8 lety +2

    Nice Song.

  • @vijaykandasamy2016
    @vijaykandasamy2016 Před 7 lety +17

    இராஜ இராஜ சோழா ! சகோதரனே ! உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வணங்குகிறேன்!
    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு
    இந்த உலகமானது நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல்
    செய்து விட்டோம் என்ற அகந்தையை பெருமையாகக் கொண்டதாகும்.

    • @vjvengat8709
      @vjvengat8709 Před 7 lety +3

      vijay kandasamy
      அருமையான மனிதர்
      என் அண்ணன்
      ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை
      இருந்தாலும்
      அண்ணன் தம்பி போல் பழகி வந்தோம்

    • @punithanmacmac292
      @punithanmacmac292 Před 5 lety

      .....🌚📰🤔nithaaam Nellu door.. You're ediot... Than

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Před 3 lety

      சீர்காழியின் மறுபிறவி என இறுமாந்திருந்தோமே! எங்களை ஏமாற்றினையோ இறைவா! கொடுத்தது போல் கொடுத்துப் பறித்துக்கொண்டனேயே. இனி ஓர் இராஜராஜ சோழன் வருவாரோ?

  • @sridharankathirasen9026

    Mudhat kan vannkkam to raja raja cholan🙏🏼

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před 2 lety

    அருமை. குர‌ல். சூப்பர்

  • @brillianceexecutive8973
    @brillianceexecutive8973 Před 7 lety +2

    Rest in peace Raja Raja Cholan saar.......

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Před 2 lety

    MY BEST FRIEND..MISSED...

  • @royperumal3867
    @royperumal3867 Před 7 lety +1

    Wonderful singer

  • @kaviyarasurm9009
    @kaviyarasurm9009 Před 3 lety

    Arumai sir super

  • @badrinarayanan58
    @badrinarayanan58 Před rokem

    Brilliant singing sir👍👍👍🌹

  • @user-hw1tg5pg7v
    @user-hw1tg5pg7v Před 2 měsíci

    Ppppaaa super voice

  • @AmmuAmmu-pk6vp
    @AmmuAmmu-pk6vp Před 9 lety +3

    excellent

  • @gunasaravanakumar3854
    @gunasaravanakumar3854 Před 6 lety

    Awesome sir.
    Nice singing

  • @madumithaarathinaswamy1340

    இனிமை இனிமை

  • @alibaputhy6443
    @alibaputhy6443 Před 4 lety

    I'm really miss him😭😭😭
    very good❤person...I meet in chennai airport ...

  • @paranjothi5807
    @paranjothi5807 Před 5 lety

    Super voice sir..

  • @indianindian9154
    @indianindian9154 Před 2 lety

    Good song singer no doubt congratulations

  • @gunasekaran.s2587
    @gunasekaran.s2587 Před 6 lety

    Super super super...

  • @amalphonseamalphonse1990

    what a legend, at times even gods are mericiless a loss the music world

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 4 lety +2

    Your beautiful voice and song is in all our hearts. Rest in peace Sir.

  • @banuhsree3977
    @banuhsree3977 Před 7 lety +2

    Rip Raja Raja Cholan sir. :(

  • @vjvengat8709
    @vjvengat8709 Před 7 lety +8

    பேரும் புகழ்
    சம்பாதிச்சிட்டிங்கா அண்ணா
    ஆனால்
    அம்மாவை தனியா விட்டுட்டு இறந்திட்டிங்ன்னா
    ஆழ்ந்த இரங்கல் அண்ணா

    • @MannaiMedia
      @MannaiMedia Před 7 lety +2

      நான் அவரின் தீவிர ரசிகன். செய்தி கேட்டு வேதனைப்படுகிறேன்

    • @vjvengat8709
      @vjvengat8709 Před 7 lety

      Mannai Media 25.07.2017 அன்று மதியம்
      இறைவினிடம் சேர்ந்து விட்டார்

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 Před 6 lety +1

    Raja i miss you

  • @yogeshwaranthangavalu2740

    🙏🙏🙏

  • @balaguruiyerv9902
    @balaguruiyerv9902 Před 3 lety

    Super voice sir.congrats.

  • @lakshmananarayananfilms8832

    இனியக்குரல் எங்கே கண்ணீர் துளிகள் பிரிவை தெரிந்ததால்

  • @bonraji
    @bonraji Před 9 lety +1

    Nice rendition