Sengani vaai thiranthu - Raja Raja Cholan (Malaysia)

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • Live programme at Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    Programme Title : Vanna Malarodu - Seergazhi Song's
    Sung by : 'Seergazhi Govindarajan Pugazh' Raja Raja Cholan (Malaysia) & Group's
    Song : Sengani vaai thiranthu

Komentáře • 167

  • @anjanavembu8939
    @anjanavembu8939 Před 3 lety +16

    நமது பாராட்டினை கேட்க சோழன் இல்லையே என நினைக்கையில் அழுகைதான் வருகிறது. இவரது பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுதாகும். கணிணின் மணியை பரித்து விட்டார் கடவுள். ராஜ ராஜ சோழன் இசையின் பொக்கிஷம்.

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +12

    மலேசியா பாடகர் திரு ராஜ ராஜ சோழன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @anjanavembu8939
    @anjanavembu8939 Před 3 lety +20

    தன் வாழ்நாள் முழுவதும் சீர்காழி அவர்களின் பாடல்களை மட்டுமே பாடினார்।। நன்றி மறக்காத தமிழன்।।

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +6

    ராஜ ராஜ சோழன் அவர்களுக்கு புகழ் அஞ்சலி அவர் தன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @sivapathasuntharamsinnapod1301

    வாய்திறந்து பாடிய செங்கனிகள். சோழனோடு சேர்ந்த குயிலும் அருமை.

    • @thiyagarajahsinnathurai275
      @thiyagarajahsinnathurai275 Před 5 měsíci

      பாடிய அன்பருக்கு முதலில் வாழ்த்துக்கள் .
      ஆனாலும் பாட்டின் முதல் வாக்கியமான "செங்கனிகவாய்"என்ற
      சொல்லை அன்பர்ஒருமுறையல்ல ,பாடிமுயும்வரை "செங்கணிகவாய்" என்றே பாடியிருந்தார் .
      இயலுமாயின் சரி பார்க்கவும் .

  • @MannaiMedia
    @MannaiMedia Před 5 lety +31

    இசை உலகில் மாபெரும் ஆளுமை மலேசியா ராஜராஜசோழன். அவரது மறைவு ஏமாற்றம் தருகிறது.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 5 lety +15

    உண்மையில் மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் அசத்தும் ரா‌ஜராஜ சோழன் இசைப் பயணம் தொடரட்டும்

  • @vijeyathasveluppilli9331

    ஆஹா இருவரையும் பெற்றவர்கள் பாக்கியம் செய்தவர்களே

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m Před 4 lety +26

    இந்த இனிய பாடகர் நம்மைப் பிரிந்தது தமிழர் க்குப் பேரிழப்பே....20.9.19

  • @shankar1mg811
    @shankar1mg811 Před rokem +3

    இந்த பாடலை பத்துக்கும் மேல் பார்த்தும் கேட்டும் ரசித்தேன்.பாடலை தத்ரூபமாக பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @PVtvg
    @PVtvg Před 3 lety +13

    தமிழ் திரைத்துறை இந்த சகோதரி பாடகி க்கு வாய்ப்பு வழங்க வேண்டும்....

  • @r.thanammaivalam9021
    @r.thanammaivalam9021 Před 2 lety +8

    பாடல்சூப்பர் சகோதரி. சகோதரா இருவருமே அருமை.

  • @rajaaru3738
    @rajaaru3738 Před rokem +7

    One of fovorite Malaysia singer .. there no other can replace him ....miss you Sir.....jothi super

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +8

    சீர்காழி கோவிந்தராஜன் குரலை மீண்டும் கேட்ட மன திருப்தி,, இவர் இங்கில்லை, அங்குசென்று பாடி வாழ்கிறார்கள்,, நம் மனம் களிலும், கூட,,,

  • @sasaassaaa5605
    @sasaassaaa5605 Před 5 lety +17

    இறைவா,இவா்மறுபிறவிஎடுக்கட்டும்

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 8 lety +18

    ராஜ ராஜசோழன் அவர்களின் குரலில் இந்த பாடல் மிக அருமை!

  • @rajrajendran9424
    @rajrajendran9424 Před 3 lety +15

    Super singer Late. RRC . and Jothy from Malaysia. Better than the original version. Jothy"s singing style (with slight body movements ) and her eye movements are superb.

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m Před 5 lety +11

    பெண்குரலில் தேன் சிந்துகிறது..அருமை அருமை..10.7.2019

  • @dhamayanthit6260
    @dhamayanthit6260 Před 10 měsíci +3

    அருமை அருமை இருவரும் மிகவும் அருமையாக பாடிருக்கிங்க ❤❤❤❤❤❤

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +2

    காலத்தைவென்றபாடல்அருமையாகபாடினார்கள்இருவரும்இசைஅருமைதபேலாமிகமிகஅருமைநன்றிஅனைத்துகலைஞர்அவர்களுக்கும்நன்றி.நன்றி. நன்றி.

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +2

    அனுபவம் வாய்ந்த இசை அமைப்பாளர் கள்வாழ்கஇசையின்புகழ்பதிவுக்குநன்றிமலேசியா

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 Před 9 měsíci +3

    Madam sings only her eyes.....l like too much

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před rokem +3

    அருமை அருமை அருமை

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +2

    வாழ்க மலேசியா ராஜ ராஜ சோழன் அவர்களின் புகழ் நன்றி பதிவு க்கு நன்றி

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +2

    புத்தகம் பார்க்க மல்பாடல்பாடியகலாரசிகர்கலாரசிகைஇருவரும்சகலகலாவல்லவர்கள்நன்றிஅவர்களேபதிவுக்கு

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Před 5 lety +9

    மனது எங்கோ செல்கிறது.Amazing.

  • @Good-po6pm
    @Good-po6pm Před 11 lety +5

    வா வா வா என்ன ஒரு அருமையான பாடல் இங்கே இவர்கள் பாடும் பொழுது மிகவும் இனிமையாகவும் அவர்களின் அபிநயங்கள் இரசிக்கத் தக்கதாயும் இருக்கின்றது

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +2

    கலாரசிகர்களுக்குசமர்ப்பணம்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 3 lety +6

    RRC SIR AND SWEET VOICE JOTHY MUSICIANS YOU ARE ALL TO BE APPRECIATED UNFORGATABLE

  • @santhanamchellaih2982
    @santhanamchellaih2982 Před 5 lety +6

    அற்புதமாகப் பாடுகிறார். அந்தப் பெண்மணியின் விழிகள் மிக அருமையாகச் பேசுகின்றன.

  • @rsundharam9478
    @rsundharam9478 Před 3 lety +2

    It will be very rare to borne like you in this world to sing the voice of Sirkazhi Iyya.

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Před 3 lety +4

    அருமை. திரு. ராஜ ராஜ சோழன்,எல்லா வரிகளிலும்,செங்கணிவாய் என்று தான் பாடுகிறார். செங்கனிவாய் என்பதே சரியான தாகும், அவரின் மறைவு பேரிழப்பு ஆகும்.

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 Před 2 lety +1

      அதில் கூட பெரிய வித்தியாசம் தெரியவில்லை. கன்னியின் ஆவள் தன்னை என்பது இருமுறையும் தவறாகவே உள்ளது. ஆனாலும் மற்றவை அனைத்தும் சரியாகவே உள்ளன. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல். ஒப்பற்ற பாடகருக்கும் சிறு சறுக்கல். இதே பாடலை வேறு நிகழ்ச்சிகளில் சரியாகப் பாடி இருப்பார். அதைப் பதிவேற்றம் செய்திருக்கலாம்.

    • @michaelmicky120944
      @michaelmicky120944 Před 2 lety

      @@amrtheswarancomalmahadevan6665 உண்மைங்க ஐயா

  • @sasaassaaa5605
    @sasaassaaa5605 Před 5 lety +7

    மனிதனுக்கு,மறுபிவிஉன்டா,இறைவா.

  • @Good-po6pm
    @Good-po6pm Před 10 lety +18

    நீல சட்டையில் ஜொலிக்கும் பச்சை புறாவும் அழகு அதன் குரலும் இன்னிசை குயிலாகும் வாழ்க அருமை அபாரம் அற்புதம் வாழத்த வார்த்தைகள் இல்லை ஈழவன் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்

  • @msvoimaielancheran732
    @msvoimaielancheran732 Před 4 lety +3

    குரல் இசை உணர்வு ஒன்றிணைந்த பேரின்பம்

  • @harihararamann1035
    @harihararamann1035 Před 7 měsíci

    Excellent singer ❤ may his sole must lead to great world... hare krishna

  • @soundararajanh6795
    @soundararajanh6795 Před 2 lety +2

    Mr.Cholan sir,though you are no more but your voice will remain forever.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 2 lety +2

    .,Thiru Raja Raja cholan s voice is super

  • @sethuraman6373
    @sethuraman6373 Před 2 lety +1

    சீர்காழி கோவிந்தராஜன் நினைவுபடுத்தும் ராஜா ராஜா சோழன் அவர்களின் குரல்

  • @user-wi2op2zc4b
    @user-wi2op2zc4b Před 2 lety +1

    தமிழ் உலகம் மறவாத ராஜா வாழ்க உம் புகழ்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    அருமையான குரல் வளம் அவருடைய இறப்பு பேரிழப்பு

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 6 lety +5

    நீல சட்டையில் ஜொலிக்கும் பச்சை புறாவும் அழகு அதன் குரலும் இன்னிசை குயிலாகும் வாழ்க அருமை அபாரம் அற்புதம் வாழத்த வார்த்தைகள் இல்லை ஈழவன் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்.Denmark

  • @MannaiMedia
    @MannaiMedia Před 7 lety +7

    எத்தனை அழகான பாடகர் நம் மலேசியா ராஜராஜசோழன். அவர் 25 ஜூலை 2017 மாலை 5 மணிக்கு இறைவனடி சேர்ந்ததாக ஊடகங்கள் வழி அறிந்து வருந்துகிறேன்

  • @gopalakrishnanveerappan9736

    Gents குரல் மிகப் பொருத்தம்.👏👏

  • @velmuruganb2085
    @velmuruganb2085 Před 3 měsíci

    most fantastic singing so my best wishes

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Před 4 lety +1

    Raja you’re not here today but your amazing sweet voice forever. Listeners still listening your voice and thinking about you. Sister aha aha what a beautiful voice and action and beautiful song God bless you Amma. 🙏🏼👍👏👏👏😘🇦🇺

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před rokem +1

    செந்தமிழ் பாட்டின் குரல் வளங்களுக்கு கோடி நன்றிகள்

  • @MannaiMedia
    @MannaiMedia Před 11 lety +13

    திரு ராஜராஜசோழனின் குரல் வளமும் பாடும் முறையும் மனத்தைக் கவரும்படியாக அமைந்துள்ளது. உடன் பாடும் பெண்கள் சிறப்பாகத் தன் பங்கைச் செய்கின்றனர். தமிழர் வாழும் நாடுகள் முழுதும் இக்குழுவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

    • @karthism8788
      @karthism8788 Před 2 lety

      அ௳௹
      யி \ஞ, த ஞஔணணணடழடழய

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l Před 5 lety +4

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்.

  • @sivaprakasamg235
    @sivaprakasamg235 Před 2 lety +2

    என்ன அருமை!!👌👌👌🙏🙏🙏

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    அருமை அருமை அருமை குரலோசை இசை .

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +3

    என்ன இருவரும் இணைந்து அருமையாக பாடிவிட்டார்கள்.இருவரும் மீண்டும் இணைந்து இதுபோன்ற பாடல்கள் தருவார்களா?

  • @pranavchatu9986
    @pranavchatu9986 Před 10 lety +4

    seerghai living thro raja raja cholan . long live raja rajan

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Před 2 lety +2

    அருமை

  • @csmannan5618
    @csmannan5618 Před 7 lety +3

    TAMILAN ORIGINAL TAMILAN CHARMING GIRL UNFORGETTABLE

  • @manex100
    @manex100 Před 6 lety +5

    Undoubtedly Raja Raja Cholan has the voice closest or at par with the late Seergazhi Govindarajan

  • @mohamedsikkandarthulkaruna9798

    இனிமை அதன் தன்மை...ஜிக்கியின் குரல் அப்படியே.....இன்பத்தை சொல்லும் முன்னே அருமை....!

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 Před 3 lety

      படத்தில் பாடியிருப்பது பி.சுசீலா அவர்கள்.

  • @gopalakrishnandeivasigaman4816

    யானை பாகன் உதயகுமார் சரோஜாதேவி நடித்தது

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 5 měsíci

    Arumai azhagu

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Před 2 lety +2

    Nice compliment..

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 Před 2 měsíci

    நமது இசை அமைப்பாளர் ஏன் இந்தப் பாடகர்களை ஊக்குவிப்பதில்லை?

  • @jayakumars4633
    @jayakumars4633 Před 3 lety +3

    Beatiful song

  • @dhanaletchumisellappan3777

    Raja Raja Cholan singing fantastic

  • @user-lm4zf8rx1s
    @user-lm4zf8rx1s Před rokem

    ❤ aha pramatham seerkalaiyen Maru avatharamo ❤❤❤❤

  • @rsundharam9478
    @rsundharam9478 Před 3 lety +1

    SIR,
    WHERE SHALL WE OUR TAMIL PEOPLE GO FOR HEARING ONCE AGAIN YOUR VOICE.

  • @plastram
    @plastram Před 9 měsíci +1

    இருவருமே அருமை.

  • @vijayakumaramirtham9252
    @vijayakumaramirtham9252 Před 3 lety +2

    நன்றாக உள்ளது

  • @tveera6949
    @tveera6949 Před 5 lety +3

    அருமையான பதிவு

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před 3 lety +1

    Seerkali Govindarajan ll best and sweet voice

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 Před 5 lety +2

    ராஜா /உலவும்/ குரல் இசை க்கும் /இயக்கம் இயங்கும் வரை

  • @roselinerajah9852
    @roselinerajah9852 Před rokem +1

    Great singer

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 2 lety

    You have made a great loss by passing away to such songs

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 4 lety +1

    Powerful voice of Raja Raja Cholan

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Před rokem

    Female voice super

  • @vengadanathanvenkat1644
    @vengadanathanvenkat1644 Před 11 lety +2

    very talent@superb clarinet player..clarinet sound@notes are very perfect.

  • @krishnamurthypooja927

    Rendu perum azhaga ga padi ullanar arumai

  • @Good-po6pm
    @Good-po6pm Před 5 lety +4

    எனது அன்பான நண்பர் மாபெரும் பாடகர் அண்ணா சோழன் இழப்பு பேரிழப்பு

  • @baskaran5194
    @baskaran5194 Před rokem +1

    அண்ணே உங்க பாட்டுக்கு நான் அடிமை

  • @DaNi-eo1gd
    @DaNi-eo1gd Před rokem

    Raja.raja.cholan.is.voic.super

  • @ravananv1666
    @ravananv1666 Před 3 lety +1

    Fabulous voice best one

  • @vamana4239
    @vamana4239 Před 4 lety +4

    பெண் பாடகியின் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது..குரல் வளமும் நன்றாக உள்ளது.ஆண் பாடகர் தன் தமிழ் உச்சரிப்பை கவனித்தால் நன்றாக இருக்கும்.

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 Před 3 lety

      என்ன அப்படி சொல்லி விட்டீர்கள் ? RRC தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாக உள்ளது. தவிர, சீர்காழியின் குரலில் உள்ள இழைவு அப்படியே உள்ளதை கவனியுங்கள்.

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo Před 9 měsíci

      மிகவும் சரி "செங்கனி" யை "செங்கணி" எனவும்," கன்னியின்...என்பதை "கண்ணியின்" எனவும்...

  • @shanmugamshanmugam-uv8zo
    @shanmugamshanmugam-uv8zo Před 5 lety +4

    கேட்க கேட்க தெவிட்டாது ... பார்க்க பார்க்க பசிக்காது.

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před 8 lety +3

    amazing HATS OFF

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 2 lety +1

    Super spng

  • @MrEazygoing69
    @MrEazygoing69 Před 11 lety +2

    Mr Raja Sir its so real. Thank you. Hello madam you vocal is fantastic too keep up the good work. Thank you.

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 5 lety +1

    The male voice... Wow!...👍💋💞😃😍💓who?

  • @karhikeyanaranthangi7410
    @karhikeyanaranthangi7410 Před 5 lety +1

    Arumai

  • @mannanenns3766
    @mannanenns3766 Před 3 lety +1

    Malaysian singer JOTHY IS SINGING WITH RRC

  • @MCSRAJARAMAN
    @MCSRAJARAMAN Před 10 lety +1

    INTERESTING AND ENJOYABLE BODY LANGUAGE

  • @S.Dismath
    @S.Dismath Před 2 lety +1

    Super Bro

  • @DaNi-eo1gd
    @DaNi-eo1gd Před rokem

    Beauti.ful.song.mi.cholan

  • @suryakumari7204
    @suryakumari7204 Před 4 lety +1

    Great lose to us. Music

  • @athimoolampalanichamy3680
    @athimoolampalanichamy3680 Před 10 lety +2

    Amazing

  • @vedagirivenugopal4162
    @vedagirivenugopal4162 Před 7 lety

    It is very good I like very very nice

  • @velmuruganb2085
    @velmuruganb2085 Před 2 lety

    Super song

  • @gandhikrishnan101
    @gandhikrishnan101 Před rokem

    Good

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 10 měsíci

    Greatloss

  • @kayquinox
    @kayquinox Před 7 lety +2

    rest in peace my brother.

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Před 7 lety +5

    excellent singing duo...... pls tell the name of the girl singing with raja raja cholan

  • @mohamedaboobuckerathamlebb8986

    ஒரே ஒரு குறை 'ன்' எழுத்து ஓசையை 'ண்' என்றே உச்சரிப்பதுதான்.