Sirikindraal indru sirikkindraal - Raja Raja Cholan (Malaysia)

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Live programme at Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    Programme Title : Vanna Malarodu - Seergazhi Song's
    Sung by : 'Seergazhi Govindarajan Pugazh' Raja Raja Cholan (Malaysia) & Group's
    Song : Sirikindraal indru sirikkindraal

Komentáře • 61

  • @thangamanickavasakam5659

    நெஞ்சில் காதல் விளக்கை ஏந்தி வந்தேன்..அற்புதம் அய்யா..அமரர் ராஜராஜனே வாழ்க

  • @vijeyathasveluppilli9331

    இந்த பாடகி எத்தனையோ அபிநயத்தோட முகபாவங்கள் கொடுத்து பாடல்கள் பாடியதை பார்த்து அவரின் கண்ணசைவை புன்னகை யைபார்த்து ரசிதாதோம் இப்பமேடையில்நட்டகட்டைபோல்நிற்பதன்காரணம்என்ன மனதிற்குகஸ்டமாக உள்ளது பதிலை தரவும்

  • @vijayakumargovindaraj1817

    சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடி அசத்தும் மலேசியத் தமிழர் ராஜ ராஜ சோழனின் மறைவு இழப்பு தான்.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 2 lety +5

    எங்கே இருக்கிறார் இந்த இசைக்குயில் ஜோதி விவரம் தெரிந்தவர்கள அவரைப்பற்றி பதிவிடவும்

  • @suriakumarsupra7091
    @suriakumarsupra7091 Před 2 lety +4

    May your soul rest in peace my friend.

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 6 měsíci

    Old is always sweet

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 3 lety +2

    Everyday feast musicians and singers all are to be appreciated unforgettable moments hat's off

  • @kaliaperumalkrishnasamy7030

    அடடா என்ன குரல்வளம். தொடர்ந்து இவர்களைப் பாடவைத்து அதனை ஒலிபரப்புங்கள். பதிவிடுங்கள்.
    நன்றி நன்றி.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Před 6 měsíci +1

    வாலி எழுதிய இப்பாடல் பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டது.

  • @karthickdvs
    @karthickdvs Před 5 lety +3

    பெண் குரல் அருமை! முக பாவமும் அருமை !

  • @shanthil1928
    @shanthil1928 Před 2 lety +2

    Super

  • @elamparuthiselvarangan7880

    Super singing

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Před 4 lety +1

    Excellent beautiful voice and sweet song. Sister and Raja well done 👍🙏🏼🙏🏼🙏🏼👏😘🇦🇺

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Před 6 měsíci +1

    1993 ஆம் ஆண்டு மலேசியா ஜோகூர் பாரு நகரில் மலேசியாவின் நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் தங்கை சிங்கப்பூர் தங்கை ராஜேஸ்வரிக்கும் நடந்த இனிய திருமணத்தில் ஜோகூர் பாரு மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் ஒரு இசைக்கச்சேரி நடந்தது. அதில் மலேசியா பாடகர் மணிமாறன் டி.எம்.எஸ். அவர்களின் பாவாடை தாவணியில் என்ற நிச்சயதாம்பூலத் திரைப்படப் பாடலை பாடினார். அதே தமிழினிமை குரலினிமை குன்றாத அழகில் பாடகர் இராஜராஜ சோழன் சீர்காழி இசைக்கடல் குரலில் பாடிய இப்பாடல் மிகவும் இனிமை.
    வங்கக் கடலின் அக்கரையில் தமிழிசை வளர்க்கும் வளமார் மலேசிய நாடும் அதன் அன்புகெழுமிய மக்களும் தமிழ் போல் நீடூழி வாழ்க!

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Před 2 lety +1

    அ ருமை

  • @amaranathanpalaniappan4408

    Raja raja cholan sir take another birth to (sing) entertain all tamil speaking peoples. All mighty God do this help.

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 Před 3 lety +1

      கொடுமடா. இன்றுதான் இந்த வீடியோவைப் பார்த்தேன். தமிழ்நாட்டிலேயே சீர்காழியைத் தொடக் கூடிய ஒரு பாடகரில்லை. சீர்காழியின் குரலில் மலேஷிய மேடையில் ஒரு பாடகரா என்று பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. கமென்ட்களைப் பார்க்கலாம் என்று ஒரு நோட்டம் விட்டால் நீங்கள் இரங்கல் செய்தியை ஒரு வருஷத்துக்கு முன்பாகவே தெரிவித்துள்ளீர்கள். என்ன சொல்ல ? கொடுமடா..

  • @ramelavazhagan2292
    @ramelavazhagan2292 Před 5 lety +3

    Excellent song and wonderful voice of both singers! It is really a treat here!

  • @vaseer453
    @vaseer453 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YRR2426
    @YRR2426 Před rokem

    Raja Raja cholan brought late zheerkazhi the legend singer in front of us.

  • @ananthkumar9984
    @ananthkumar9984 Před 9 lety +1

    very nice duet song. both are singing perfectly. it is honey for all lovers all over the world. specially which gives a very peace to the mind. Ananthakumar ....France

  • @mannanenns3766
    @mannanenns3766 Před 4 lety +2

    Malaysian innesai queen JOTHY IS SINGING WITH RRC

  • @karthickdvs
    @karthickdvs Před 8 lety +4

    Orchestration is also very nice . Good rendition

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 Před 3 lety +1

      There's no denial of that. But the female singer should pay more attention while spelling ல,ள & ன,ண. Considering her age, overseas birth and brought up we can give some relaxation. Any how this video is eight years old and I believe she would have gained perfection by now.

  • @selvaraj.k.j.jambulingam8437

    Good song and good voice.

  • @user-oq3eh7fg7z
    @user-oq3eh7fg7z Před 3 měsíci

    ❤ super

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 Před 6 lety +3

    Raja I miss you dear

  • @vengadanathanvenkat1644
    @vengadanathanvenkat1644 Před 11 lety +1

    sagothariyin kural mei marakkacheikirathu.........vazhthukkal.

  • @csmannan5618
    @csmannan5618 Před 7 lety +4

    ^girl you are my daughter ^girl you are my daughter

  • @mannanenns3766
    @mannanenns3766 Před 4 lety +2

    Singer JOTHY is singing with RRC

  • @natarajannn3917
    @natarajannn3917 Před 3 lety +1

    Remember like seerkali song marakkamudiythu

  • @mahalingammaha7207
    @mahalingammaha7207 Před 3 lety

    Nice song and super voice

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 4 lety

    Super voice of Mr. Cholan

  • @mahalingammaha7207
    @mahalingammaha7207 Před 3 lety

    Arumayana paadal.inimayana kural iruvarukum

  • @karunaagaranganesan9800
    @karunaagaranganesan9800 Před 3 lety +1

    Marakkudiyatha ninavugal

  • @umadevi8726
    @umadevi8726 Před 2 lety +1

    ennal elutha mudiyavillai brotheri ninaithu alukiren

  • @rajaaru3738
    @rajaaru3738 Před 2 lety

    Miss you Sir

  • @sridharankathirasen9026

    God bless both of you 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏

  • @kart5518
    @kart5518 Před 3 lety +2

    யாருங்க.அந்த ஆண் பாடகர் அருமையாக பாடுகிறார் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களே நேரில் வந்து பாடியது போல இருந்தது. இவரெல்லாம் இன்னும் நிறைய உயரங்களைத் தொட வேண்டியவர்

    • @sundrambal572
      @sundrambal572 Před 2 lety

      Enmi. Super. Paadal

    • @ravikumarts8845
      @ravikumarts8845 Před 2 lety +1

      அவர் பெயர் ராஜ ராஜ சோழன். மலேசியாவை சேர்ந்தவர். சீர்காழி யே அவர் குரலை கேட்டு மலேசிய அமைச்சரிடம் சொல்லி தமிழகத்திற்கு அழைத்து வந்து இசை பயிற்சி கொடுத்தார். ஆனால் சீர்காழி 55 வயதில் மரணமடைந்தார். இவர் தனது 56 வயதில் மாரடைப்பால் காலமானது நமது துரதிர்ஷ்டமே.

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Před 7 lety +1

    PERFECT

  • @karthikeyans6759
    @karthikeyans6759 Před 6 lety +1

    Super song nice

  • @ramelavazhagan2292
    @ramelavazhagan2292 Před 5 lety

    ... treat to hear!

  • @lakshmimanoharan9537
    @lakshmimanoharan9537 Před 6 lety

    Good very nice 👍 👏👏

  • @RAMBA420
    @RAMBA420 Před 10 měsíci

    ORIGINAL LA ASINGAPADUTHUM KURAL.

  • @Ranja-s4v
    @Ranja-s4v Před 2 lety

    👌👌👌👏

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 5 lety

    Rip!...💓

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Před 3 lety

    பாரதியார் பாடல்

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 6 lety +4

    ஆண்:- சிரிக்கின்றாள்..?, இன்று..!, சிரிக்கின்றாள்..?, சிரிக்கின்றாள்..??, இன்று..!, சிரிக்கின்றாள்..?, சிந்திய..!, கண்ணீர்..?, மாறியதாலே..??, சிரிக்கின்றாள்..?, இன்று..!, சிரிக்கின்றாள்..?, பெண்:- சிரிக்கின்றாள்..?, இன்று..!, சிரிக்கின்றாள்..?, சிந்திய..!, கண்ணீர்..?, மாறியதாலே..??, சிரிக்கின்றாள்..?, இன்று..!, சிரிக்கின்றாள்..?, அன்புத்..!, திருமுகம்..?, காணாமல்..!, நான்..?, துன்பக்..!, கடலில்..?, நீந்தி..!, வந்தேன்..?, ஆண்:- காலப்..!, புயலில்..?, அணையாமல்..!, நெஞ்சில்..?, காதல்..!, விளக்கை..?, ஏந்தி..!, வந்தேன்..?, பெண்: உதய..!, சூரியன்..?, எதிரில்..!, இருக்கையில்..?, உள்ளத்..?, தாமரை..!, மலராதோ..?, உள்ளத்..?, தாமரை..!, மலராதோ..?, ஆண்:- எதையும்..!, தாங்கும்..?, இதயம்..!, இருந்தால்..?, இருண்ட..!, பொழுதும்..?, புலராதோ..??, இருண்ட..!, பொழுதும்..?, புலராதோ..??, பெண்:- சிரிக்கின்றாள்..?, இன்று..!, சிரிக்கின்றாள்..?, சிந்திய..!, கண்ணீர்..?, மாறியதாலே..??, சிரிக்கின்றாள்..?, இன்று..!, சிரிக்கின்றாள்..?, தேன்..!, மலராடும்..?, மீன்..!, விளையாடும்..?, அருவியின்..?, அழகைக்..!, காணீரோ..?, ஆண்:- நான்..!, வரவில்லை..?, என்பதனால்..!, உன்..?, மீன்..!, விழி..?, சிந்திய..!, கண்ணீரோ..?, பெண்:- மலர்..!, மழை..?, போலே..??, மேனியின்..!, மேலே..?, மலர்..!, மழை..?, போலே..??, மேனியின்..!, மேலே..?, குளிர்..!, நீரலைகள்..?, கொஞ்சிடுதே..??, ஆண்:- தளிர்ப்பூங்..!, கொடியைத்..?, தழுவி..!, இருந்தே..?, குளிர்..!, காய்ந்திடவே..?, கெஞ்சிடுதே..??, குளிர்..!, காய்ந்திடவே..?, கெஞ்சிடுதே..??, இருவரும்: சிரிக்கின்றோம்..?, இன்று..!, சிரிக்கின்றோம்..?, சிந்திய..!, கண்ணீர்..?, மாறியதாலே..??, சிரிக்கின்றோம்..?, இன்று..!, சிரிக்கின்றோம்..?, - Sirikkindraal indru sirikkindraal - movie:- NALLAVAN VAAZHVAN (நல்லவன் வாழ்வான்)

  • @mohamedsikkandarthulkaruna9798

    Sweet voice...

    • @rsundharam9478
      @rsundharam9478 Před 3 lety

      Sister Kothy your voice is too nice and pl.join with any arcestra

  • @bhaskarav6762
    @bhaskarav6762 Před 6 lety

    Indhu price thenisai

  • @karthickdvs
    @karthickdvs Před 4 lety

    Who is the female singer ?

  • @bhaskarav6762
    @bhaskarav6762 Před 6 lety

    Idhu price the

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Před 7 lety

    who is this girl singing (name)

    • @csuthanthiramannan3965
      @csuthanthiramannan3965 Před 3 lety

      அவர் பெயர் ஜோதி வேறு விவரம் தெரியவில்லை

  • @gothandapaniloganathan8166

    RRC voice is much better than Sirkaazhi

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Před 4 měsíci +1

    இப்பாடலில் வரும்,
    "உதயசூரியன் அருகிலிருக்கையில்
    உள்ளத் தாமரை மலராதோ?"
    "எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,
    இருண்ட பொழுதும் புலராதோ?"
    என்னும் வாலியின் வரிகள் அறிஞர் அண்ணாவுக்கு வாலி வழங்கிய தமிழ் மாலைகள்.
    உதய சூரியன் திமுகவின் சின்னம்.
    அண்ணாவின் பொன்மொழிகளுள் ஒன்று, "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்பதாகும்.
    சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின்‌ கல்லறையில் "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது" என்ற அண்ணாவின் பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது.