Seergali thathuvam சீர்காழி போல் தத்துவம் பாட யார் இருக்கிறார் என கேட்டிருக்கிறோம்.அவரின் பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • எல்லாரும் எல்லாமும் ..
    பொறக்கும் போது ..
    ஒன்றல்ல இரண்டல்ல ...
    புதியதோர் உலகம் .. போன்ற இனிய பாடல்கள்

Komentáře • 150

  • @sivakumarsuccesslink7230
    @sivakumarsuccesslink7230 Před 2 lety +12

    நல்ல என்னமுள்ளவார்களால் மட்டுமே இப்படி பாட்டு எழுத முடியும். பாடல் வரிகளும் பாடும் கனீர் குரலும் என்றும் மறையாது.

  • @sakthibanu4084
    @sakthibanu4084 Před 2 lety +8

    மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம் போக போக மாறுது அருமை யான பாடல்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 3 lety +7

    அனைத்து பாடல்களும் பொக்கிஷம், தேன் சுவைப் பாடல்கள், கருத்து செறிவு மிக்கது, கேட்டு ரசித்து மகிழ்ந்திட்டேன்.

  • @kalidoss2276
    @kalidoss2276 Před 3 lety +10

    தமிழும் அய்யா சீர்காழி கோவிந்தராசன் குரல்வளம் சிறப்பு.அருமை அருமை. எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்கள்.

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 2 lety +6

    இந்த மாபெரும் பாடலின் வரிகள் பாவேந்தரின் நன்முத்துக்களில் ஒன்று.
    மொழி ..இன..உணர்வுடன் பாடிய திரு.சீர்காழி என்றும் மறக்கமுடியாதவர்.
    அந்த உணர்வு பொங்கும் வரிகள் வரும் திரை காட்சிகள் எம்.ஜி.ஆர் எதையோ தேடி அலைபாயும் காட்சிகள் (பாட்டு முழுவதும்)
    எங்கள் மொழி மற்றும் இனத்தில் செழுமை இருட்டடிப்பது போல் தோன்றியது எனக்கு மட்டும் தானோ...?
    இந்த காட்சிகளுக்கு வேறு ஏதாவது பாடலை வைத்திருக்கலாம் என தோன்றியது.
    கேரளத்தின் மாயையும்....கன்னடத்தின் கவர்ச்சிக்கு மத்தியில் என் புரட்சி நாவலரின் பாடல் குப்பைகளின் நடுவே கோமேதகம்.
    (சினிமா ரசிகர்கள் கோபப்படவேண்டாம்.)

  • @Whitedove1234
    @Whitedove1234 Před 4 lety +7

    வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
    காசைத் தேடி பூட்டுது
    ஆனால் காதோரம் நரைச்ச முடி
    கதை முடிவை காட்டுது ❤️ இந்த பிறவி ஒன்றே போதும்!!!! உன் பாடல் வரிகள் கேட்டு ஏழு பிறவியும் பெற்றேன் !!!! சுந்தரா!!!!!!!!!!!! ❤️❤️❤️❤️❤️❤️பட்டுகோட்டை ஒரு தமிழ் கோட்டை !!!!!!!❤️❤️❤️🌸🌸🌸🌸

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 3 lety +7

    சீர்காழி s கோவிந்தராஜன் அய்யா அவர்களை என்னாலும் மறக்க முடியாது அவர் பானியே தனி அவரின்இளவயது மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பு

  • @virumbim6032
    @virumbim6032 Před rokem +5

    இந்தப் பாடல் தொகுப்பு அருமை.
    தொகுப்பாளர்
    தமிழிசை ரசிகர்
    நண்பரை மனமார வாழ்த்துகிறேன்;
    16.01.2023 திங்கள்
    தஞ்சாவூர்
    நெருஞ்சி இலக்கிய இயக்கம்
    கவிஞர் முத்தமிழ் விரும்பி ****

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před rokem +5

    சீர்காழியின் அற்புதமான வெண்கலக் குரலில் மனதைக் கவர்ந்த பாடல்கள் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🙏🙏🙏👏👏👏👏

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 2 lety +4

    All 🎵🎵 are 👌 (1) எல்லோரும் எல்லாம் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - கருப்புப் பணம் (1964) MSV & TKR (2) உறங்கையிலே 🌲 (கவிஞர் பட்டுக்கோட்டை சுந்தரம்) - சக்கரவர்த்தித்திருமகள் (1957) G Ramanathan (3) ஒன்றல்ல இரண்டல்ல🌲 (கவிஞர் உடுமலை நாராயண கவி) - தாய்மகளுக்கு கட்டிய தாலி (1959) T R Pappa (4) புதியதோர் உலகம் 🌲 (கவிஞர் பாரதிதாசன்) - சந்திரதோயம்(1966) MSV

  • @selvamr3134
    @selvamr3134 Před 4 lety +25

    எங்கள் வாழ்வும் ! எங்கள் வளமும் !! மங்காத தமிழே !!!
    என்றே சங்கே முழங்கு !!!!

  • @vairamuttuananthalingam7901

    தமிழ் பாடகர்களின் மகுடம் சீர்காழி கோவிந்தராஜன். நன்றிகள்

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey Před 2 lety +22

    சீர்காழி கோவிந்தராஜன் போன்ற அற்புதமான பாடகர்கள் எல்லோருமே இந்த மண்ணில் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர்கள். உலகம் உள்ளவரை இவர்களைப் போன்றவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

  • @medicalpiravi7390
    @medicalpiravi7390 Před 6 lety +25

    காலத்தால் அழியாத பழைய நினைவுகள் அருமை

  • @krishantanithiyagaraaj6046

    இப் பாடல்கள் காலத்தால் அழியாத அற்புதமான பாடல் வரிகள்

  • @jayaraman8939
    @jayaraman8939 Před 2 lety +1

    Old songs nice thanks 👍👍👍👍🙏

  • @velouk9492
    @velouk9492 Před 5 měsíci

    நன்றி ஜய்யா வாழ்க வளமுடன்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 5 měsíci

    This is thamilan thamilan world 1 st I am srilanka thamilan

  • @sivanesan4925
    @sivanesan4925 Před 3 měsíci

    அருமை

  • @selvamms3431
    @selvamms3431 Před 3 lety +1

    அருமையான பாடல்கள்💐💐👍👍👏👏👌👌💐💐

  • @delhirasan807
    @delhirasan807 Před 3 lety +1

    பொதுஉடமையே உலகை சமமாக வாழவைக்கும்

  • @grengasami9209
    @grengasami9209 Před rokem +3

    🙏 இதைவிட சிறந்த பாடல்கள் கிடையாது ,🙏

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 Před 3 lety +1

    ராக,பாவத்தோடு பாடும் மகானுபாவர்களில் இவருமொருவர்.

  • @tamizhvanan4853
    @tamizhvanan4853 Před 3 lety +2

    Old is gold

  • @mariyappank3405
    @mariyappank3405 Před 3 lety +6

    சீர்காழி.அய்யாவுக்குநன்றி

  • @kpsvelu7439
    @kpsvelu7439 Před 2 lety

    தமிழுக்குநீகர்தமிழ்லே

  • @parthasarathiloganathan3694

    This album should be played in every school early in the morning to reach all young children before they start their classes.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +3

    மக்களுக்கு தான் முதல் நன்றி

  • @manokaranm854
    @manokaranm854 Před rokem

    Seerkazhi,oru,greatman,oldgold

  • @gandhimadhigandhimadhi
    @gandhimadhigandhimadhi Před rokem +1

    😊

  • @mayilt.r9978
    @mayilt.r9978 Před 2 lety

    சிம் ம குரலோன் .

  • @virumbim6032
    @virumbim6032 Před rokem +3

    சீர்காழியின் கணீர்க் குரலில்,
    வெண்கலக் குரல் இசையில்
    காலத்தால் அழியாத பாடல் வரிகள் !
    குறிப்பாக பாடலாசிரியர்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள் 1950 1960
    என்று காலநிலையைக் காட்டுகின்றன
    மறக்க முடியாத தமிழர் வாழ்வு.,
    மயக்கமூட்டுகின்ற பாடல் வரிகள்.
    தமிழ் திரை இசையில் பொற்கால இசையமைப்பு.
    கேட்போரை ஈர்க்கும்
    கருத்தாக்கம்.
    வாழ்க தமிழ்த் திரை உலகம்.
    இப்படிக்கு......
    கவிஞர் முத்தமிழ் விரும்பி
    நெருஞ்சி இலக்கிய இயக்கம்
    தஞ்சாவூர்.
    16.01.2023 திருவள்ளுவர் தினம்.

  • @joshuajoshua8540
    @joshuajoshua8540 Před 3 lety

    இன்றைய பாட புத்தகத்தில் கூட இந்த நல்ல கருத்துக்கள் இல்லையே!

  • @harimathavan4813
    @harimathavan4813 Před 3 lety +1

    கலியூகபட்டிணத்தார் கவிஅரசு

  • @rksvasan1968
    @rksvasan1968 Před 3 lety +1

    வெண்கல குரலோன்

  • @user-jn8gb1xv6h
    @user-jn8gb1xv6h Před 11 měsíci

    ever hits❤❤

  • @vincentnarayanassamy5599

    கவியரசின் சமுதாய அரசியல் தத்துவம் இன்றும் வேண்டப்படுவது

  • @KtrS-bw4uq
    @KtrS-bw4uq Před 8 měsíci

    Azure

  • @ranjithayyanarkulam4897
    @ranjithayyanarkulam4897 Před 4 lety +1

    Super

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem

    சூப்பர்தலைவ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @adithya.n7268
    @adithya.n7268 Před 3 lety +2

    aaahaaa!

  • @ravisankar4680
    @ravisankar4680 Před 3 lety

    Super Pakhi 👍👌🏿👌🏿👌🏿🖐️👍👍👎

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +2

    Emaiyamalai uiyaram kannadasan uyir fans

  • @srinivasanarumugam423
    @srinivasanarumugam423 Před 4 lety +6

    என்றும் நினைவில்

  • @SriniVasan-mv1hn
    @SriniVasan-mv1hn Před 3 lety +1

    👌👍👌👍

  • @changeurmindvoice8500
    @changeurmindvoice8500 Před 4 lety +8

    One song is missing adi adangum vazkaiyada song🎶

  • @rajastanislaus4734
    @rajastanislaus4734 Před 5 lety +7

    ayya seerkali pugal endrum maraiyathu

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 Před 3 lety +3

    கோவி.மகன்.இயேசு பிரகாஷ் 2

  • @jayadavaluxmy579
    @jayadavaluxmy579 Před 4 lety +6

    A me conosco bene i vòstre Gioco,

  • @kumart1850
    @kumart1850 Před 3 lety +1

    Inthakaruthuullapadalkalai ezhuthiyapadalasriyarkalai endrummarakkakudathu. Karuthullapadal.m.g.r padathil,athikam.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 3 lety +2

    நன்றி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety

    Govitha rajan sir adimaikal

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety

    Old is gold sirkaliyar fan

  • @jkkumar-cr8ie
    @jkkumar-cr8ie Před 6 lety +2

    super o super

  • @moorthyr674
    @moorthyr674 Před 2 lety

    என்னுடைய பையன் கைக்கூலி இருக்குனா மாறிட்டான் கிம் 🔥 கிறிஸ்தவ நாம் ஆயிட்டான்னு

  • @krishnasamykannan8511
    @krishnasamykannan8511 Před 6 lety +4

    Very very pakka mass song guyz

  • @sarankumar5319
    @sarankumar5319 Před 4 lety +1

    Arumai

  • @valliappanvalliappan7328
    @valliappanvalliappan7328 Před 6 lety +8

    சீர்காழியின்புகள்மரையாது

  • @paviagrgovindharajan2438
    @paviagrgovindharajan2438 Před 6 lety +2

    super songs

  • @srinisrini2974
    @srinisrini2974 Před 6 lety +1

    Super. Song

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 6 lety +8

    Ondralla..irandalla ..thambi...Sirkazhi...

  • @balrajponnuswamy9652
    @balrajponnuswamy9652 Před 6 lety +2

    all songs are excellant

  • @piruthivirajan.2433
    @piruthivirajan.2433 Před 4 lety +6

    Melting my heart

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 4 lety +2

    Okay okay okay

  • @muthukumar89muthukumar54
    @muthukumar89muthukumar54 Před 3 lety +4

    Seergali govindarasan remastered song podunga

  • @gkyt9588
    @gkyt9588 Před 6 lety +2

    very intershting

  • @marimuthumuthu7593
    @marimuthumuthu7593 Před 2 lety

    1

  • @kirubakaranpasupathi5673
    @kirubakaranpasupathi5673 Před 6 lety +6

    nadakkum ...ellarum ellamum peravendum

  • @SaravanaKumar-gy6fw
    @SaravanaKumar-gy6fw Před 6 lety +1

    Nice songs

  • @ravisankar4680
    @ravisankar4680 Před 3 lety

    ✨✨✨✨

  • @ambedkarperiyar6128
    @ambedkarperiyar6128 Před 4 lety +2

    Kl

  • @theiventhiramnimroth2721

    பாட்டுக்கு சீர்காழி 1.

  • @suprajaja3946
    @suprajaja3946 Před 7 lety +8

    20th 90

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 6 lety +3

    Nice 👌

  • @srkbothboth8749
    @srkbothboth8749 Před 6 lety +4

    My. Love

  • @sekaranr5481
    @sekaranr5481 Před 10 měsíci

    Yk

  • @user-dz9fh5bp7k
    @user-dz9fh5bp7k Před 9 měsíci

    Kahhak

  • @kkgangarajbala4481
    @kkgangarajbala4481 Před 3 lety

    Tholainokuparai pattu

  • @jegantmn6914
    @jegantmn6914 Před 2 lety

    Sekar rs

  • @srinivasanarumugam423
    @srinivasanarumugam423 Před 4 lety +1

    மறக்கமுடி யுமா

  • @vappaumma5024
    @vappaumma5024 Před 4 lety +1

    The

  • @vishnumurthyg1721
    @vishnumurthyg1721 Před 3 lety +1

    .

  • @v.n.durairaj3354
    @v.n.durairaj3354 Před 7 lety +1

    V. N. DURAIRAJ

  • @ilangoilan5277
    @ilangoilan5277 Před 6 lety +5

    அதற்குஅய்யாகாமராஜ்ஆச்சிவருமா????

  • @bouquet3216
    @bouquet3216 Před 3 lety

    Ragas?

  • @mohamedrafimohamedsulthan6983

    Aaha - Arputham

  • @vaitheesvaithees5410
    @vaitheesvaithees5410 Před 3 lety

    😁✨✌

  • @ramanathank3269
    @ramanathank3269 Před 6 lety +1

    இவர்பெெ

  • @JayabalanMuthuswamy
    @JayabalanMuthuswamy Před 7 měsíci

    55fv

  • @gkyt9588
    @gkyt9588 Před 6 lety +1

    But comnaty

  • @savrassou7424
    @savrassou7424 Před 7 lety +1

    tz

    • @ghayathrewakisan2346
      @ghayathrewakisan2346 Před 6 lety

      Sav Rassou paddandar

    • @y.hameenbathusa9527
      @y.hameenbathusa9527 Před 6 lety

      Supersongs

    • @kvenkatraman7599
      @kvenkatraman7599 Před 3 lety

      இசை பேரரசு சீர்காழியார். காலம் முழுவதும் இவர் புகழ் வாழும்.

  • @velusamysamy9658
    @velusamysamy9658 Před 6 lety +6

    காலத்தால் அழியாத பழைய நினைவுகள் அருமை

  • @renukarathanam761
    @renukarathanam761 Před 6 lety +8

    Old is gold

  • @RanganRaj
    @RanganRaj Před 5 lety +3

    Super

    • @mahalingam140
      @mahalingam140 Před 5 lety

      Ku kip mi muzik

    • @tamimansari7894
      @tamimansari7894 Před 3 lety

      60 & 70 காலம் ரசிகர்களுக்கு ஒரு அழகான இனிமையான பொற்காலம் T M S, சீர்காழி பி பி சீனிவாசன் சுசிலா M S விஸ்வநாதன் KVமகாதேவன் வேதா போன்றோர்கள் சிறந்த படைப்புகளை தந்து ரசிகர்களுக்கு தேனமுதம் தந்தார்கள்

  • @thanikachalame6424
    @thanikachalame6424 Před 3 lety +1

    1

  • @vishnumurthyg1721
    @vishnumurthyg1721 Před 3 lety +1

    .

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 Před 5 lety +2

    Super

  • @pugalshankar5797
    @pugalshankar5797 Před 3 lety

    Super

  • @manokranramaiyah781
    @manokranramaiyah781 Před 3 lety

    .