Panthal Irunthal Songs HD-Bandha Pasam

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Subscribe & Stay connected : / @rajtelevision
    Movie Name : Panda Paasam
    Directed By : A.Bheemsingh
    Produced By : Periyanna
    Cast : Sivaji Ganesan,Savitiri,Gemini Ganesan,Devika
    Music Director : Viswanathan Ramamurthy
    Release Date : 1962
    Bandha Pasam is a 1962 Indian Tamil language film directed by A. Bhimsingh and produced by Periyanna. The film stars Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri and Devika in lead roles. The film had musical score by Viswanathan-Ramamoorthy. This movie was dubbed in Telugu as Aadharsha Saadharalu.
    For More Videos Visit : www.rajtvnet.in/
    Subscribe & Stay connected : / @rajtelevision
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.co...
    Category : Film & Animation
    License : Standard CZcams License
    Category
    People & Blogs
    License
    Standard CZcams License

Komentáře • 71

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Před rokem +10

    இலங்கை வானொலி தயவால்
    55 வருடங்கள் முன்பு கேட்ட பாடல்....இப்போ 'ஒளியும் ஒலியும்'

  • @sonijacob8564
    @sonijacob8564 Před 4 lety +19

    Sivaji Devika Jody wonderful

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 Před měsícem +2

    ' பந்தல் இருந்தால் கொடி படரும்....காலம் அமைந்தால் வழி தொடரும்.... பந்தல் இருந்தால் கொடி படரும்....காலம் அமைந்தால் வழி தொடரும்....கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்....இதல்கல் சேர்ந்தால் ஒலி பிறக்கும் '

  • @SalilNNSalil
    @SalilNNSalil Před 2 lety +9

    SIVAJI Devika TMS Janaki 🙏👍🙏👍

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan2409 Před 2 lety +8

    யாராலும் திரும்ப சொல்ல முடியாத பாடல் வரிகள் அருமை மகிழ்ச்சி

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 4 lety +15

    ஜானகி அம்மாவின் குரல் மனதை
    மயக்கியது.

  • @selvakumargurusamy7009
    @selvakumargurusamy7009 Před 11 měsíci +2

    சூப்பர் பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும்

  • @rajnaren5137
    @rajnaren5137 Před 5 lety +16

    இடை தழுவும் கைகள் எனத்தொடங்கும் பகுதியிலிருந்து ஒரு எளிமையான ,வரதட்சணையில்லாத திருமணம் நடப்பது போன்று உள்ளது.மணப்பெண்ணே சீதனமாக காட்டப்படுகிறது.
    மிக உயரிய கற்பனை வளம்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +14

    காதலின் சார்பியல் கொள்கையின் விளக்கம் தரும் கவிஞரின் வரிகள்... பந்தல் இருந்தால் கொடி படரும்.. பாலம் இருந்தால் வழி தொடரும்.. காலம் வந்தால் காய் பழுக்கும்.. காத்திருந்தால் கனி கிடைக்கும்.. இதழ் சேர சுசீலா ... சௌந்தரராஜன் பாட ... காட்சி தந்த தேவிகா.. சிவாஜி கணேசன்.. பந்தபாசம் தந்த பீம்சிங்... பந்தலில் காதல் கொடி படர இசை தந்த மெல்லிசை மன்னர்கள்...

  • @sadasivakumarthyagarajen9281

    What a fantastic song!!!Hats off Sivaji and Devika!!

  • @punnakkalchellappanminimol4887

    I don't know why this song gravitates me. But somehow. A decent love song with
    decent expressions by lovely pair takes me to a dream world.

  • @mahinvelu3460
    @mahinvelu3460 Před 4 lety +15

    Wonderful song with a lovely pair.

  • @natchander
    @natchander Před 6 lety +20

    DASHING DEVIKA
    DAZZLING DEVIKA
    SUPER SIVAJI
    SUPERB SIVAJI
    .. A BEAUTIFUL SONG
    BYVISWA...RAMAMOO.
    NATARAJAN CHANDER

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 2 lety +7

    Amazing Sivaji ganesan. Wonderful
    Sivaji. Unbeatable Sivaji

  • @adhinarakumar
    @adhinarakumar Před 2 měsíci +1

    Viswanathan ramamoorthy legend

  • @rajaa8204
    @rajaa8204 Před 3 lety +9

    Devikasivsji amazing Jodi devika alagumayil wondarfulsong devika medam alagoalagu ER raja kmd

  • @gopalveerappan3004
    @gopalveerappan3004 Před 8 měsíci +3

    Devika competing with Sivaji in her expression. Beautiful song

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Před 2 lety +8

    One of favorite song
    Always in evergreen too 👍

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan Před 6 lety +17

    தேடிப்பிடித்து எனக்காக upload செய்த பாடல் மாதிரி இருக்கு 👌

  • @mahendranmahendran571
    @mahendranmahendran571 Před 25 dny +1

    Shivaji devika super

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před rokem +4

    Wow great SHIVAJI GANESHAN and TM SOUNDRAJAN is not seem to be two different person

  • @victorselvaraj1465
    @victorselvaraj1465 Před rokem +3

    Fantastic duet by TMS and S.Janaki in 60s composed by Mellisai Mannargal

  • @Dharmaraja-bx6yx
    @Dharmaraja-bx6yx Před 6 lety +9

    Kollai azhagu deviga super nadippu sivaji

  • @saseedbbb5972
    @saseedbbb5972 Před 3 lety +11

    One of my treasured song, to hear just before going to bed.

  • @mahendranmahendran5655
    @mahendranmahendran5655 Před 11 měsíci +1

    What a magned voice janagi amazing actor sivaji

  • @rutrarani1380
    @rutrarani1380 Před rokem +3

    My mom's favorite song

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 Před 5 lety +9

    No words to praise

  • @alapandas6398
    @alapandas6398 Před 2 lety +4

    This beautiful song is inspired from Terry's theme from the movie Limelight by Charlie Chaplin.

  • @maheswarimudhukrishnan3300

    Good song aaha

  • @psrinivasan1739
    @psrinivasan1739 Před 2 lety +2

    Nalla.padal.super

  • @blsomasekar
    @blsomasekar Před 3 lety +4

    Wonderful song n one ot my favorite

  • @Osho55
    @Osho55 Před 3 lety +3

    Thaanga mudila indha paattu.

  • @natchander
    @natchander Před 6 lety +15

    LOVE SONGS
    LOVE SCENES
    GAIN MOMENTUM WHEN SIVAJI AND DEVIKA ARE IN CINESCREEN
    SUCH IS THEIR SCREEN PRESENCE
    NATARAJAN CHANDER

  • @nagarajahshiremagalore226

    Mix medhavi pole is an excellent mix of songs in which Sivaji Ganesan appears. 4-8-2023

  • @pandureddy9753
    @pandureddy9753 Před 2 lety +3

    Wonderful song

  • @jetliner11
    @jetliner11 Před 3 lety +4

    In other words, you cannot clap with single hand, Need both!...Lovely lyrics.

  • @brightjose209
    @brightjose209 Před 3 lety +3

    காலம் வந்தால் காய் பழுக்கும்
    காத்திருந்தால் கனி கிடைக்கும்

  • @pvenkatakrishnan1789
    @pvenkatakrishnan1789 Před 3 lety +4

    What a lovely song?

  • @adhinarakumar
    @adhinarakumar Před 2 měsíci

    Sivaji anna devika amma

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +2

    Msv💕😀

  • @adhinarakumar
    @adhinarakumar Před 2 měsíci

    Marakkave mudiyayhu

  • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
    @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Před 11 měsíci +1

    இந்தப்படத்தின் இசையமைப்பு KVM என்றே நினைத்திருந்தேன் இப்போது வரை. TKR-MSV என்று நம்பவே முடியாத பாடல்கள்.
    மொத்தப் படத்திலும் "நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ" மட்டுமே இரட்டையரின் தனிமுத்திரை ஓரளவு கொண்டிருக்கும் உருப்படியான பாடல். அதுவும்கூட MSVக்குப் பிடிக்காத சீர்காழியின், அற்புதமான Modulatory Excellence that carries the emotional weight and situational gravitas perfectly and movingly.
    இந்த வீடியோவில் வந்திருக்கிற பாடல் உப்பு சப்பற்ற ஏனோதானோ லெவல் படைப்பு. ரொம்ப சாதாரண ரகம்.
    ஜானகியின் குரலை இந்தப் பாடலில் கேட்கும் போதுதான் தெரிகிறது, ஏன் 1976வரை அவருக்கு மிகச்சில பாடல்களே தரப்பட்டன அப்போதைய இசையமைப்பாளர்களால், என்பதற்கான காரணம் .Completely pedestrian and insipid!
    இப்படத்தின் பாடல்கள் கம்போஸிங் போது, அவைகளைக் கேட்டு தேர்ந்தெடுக்கும் வேலையை
    A பீம்சிங் ,தனது அஸிஸ்டன்ட் யாரிடமோ விட்டுவிட்டாரோ என்னவோ, என்கிற உணர்வே மிஞ்சுகிறது!
    ஏமாற்றம்!

  • @user-dj8nn1cp6n
    @user-dj8nn1cp6n Před rokem +1

    Beautiful song cnt miss it

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 Před rokem +1

    Nice song 🎵walking style is super by NT

  • @ravishankarr2799
    @ravishankarr2799 Před 3 lety +5

    Mayavanathans lily song

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 5 měsíci

    ரசிக்கத் தெரிந்தால் பாடல் சிறக்கும்! ரசித்து மகிழுங்கள்

  • @GAGa-mj2gd
    @GAGa-mj2gd Před 6 lety +9

    super tms janaki combination

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 5 lety +2

      TMS na P.Suseelamma than

    • @sathishwaran211
      @sathishwaran211 Před 4 lety +3

      Doesn't matter, whether TMS sang the least number of songs with S.Janaki amma, as long as this song had won millions of hearts in those days. Never underestimate S.janaki amma's talent. Even Ilaiayaraja sir also won't be able to accomplish his career and dreams without S.Janaki.

  • @vellagovender841
    @vellagovender841 Před 6 měsíci

    Woh what a beutiful old song hearing after about 50 years old is gold looov from South africa

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Voice and 🎶 super 24.4.2023

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 5 měsíci

    கவிஞன் சொன்னவரிகளிலும் அருமையாக சொன்னீர் இடைதழுவும் கை என்ன பார்க்க லை ஆரம்பத்தில் இருந்து கேளும் வான்வழிப் உடலை சீர்தரம் .இதை புரியாமல் விலைபேசும் கூட்டமும் உண்டு.கன்னங்களும் தங்கபாளங்களோ என் காதலுக்கே தந்தசீதணமோ!!

  • @rajarathnam6269
    @rajarathnam6269 Před 2 lety +3

    Very very interesting song I like it

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +2

    👌👌🌼🌼

  • @jaye2802
    @jaye2802 Před 2 lety +3

    Evergreen song. S. Janaki voice is mesmerising

  • @PandiyarajRaj-i2k
    @PandiyarajRaj-i2k Před 5 měsíci

    Natural beauty

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před rokem +2

    Enjoy the song as you like !

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 Před 5 lety +6

    S Janaki Amma is awesome

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Před rokem +1

    Ravokumari 1:30 1:30 1:30

  • @user-so4ot9bs8t
    @user-so4ot9bs8t Před 4 měsíci

    What a melodious song

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 6 lety +11

    பெண்:- பந்தல்..!, இருந்தால்..?, கொடி..!, படரும்..?, பாலம்..!, அமைந்தால்..?, வழி..!, தொடரும்..?, பந்தல்..!, இருந்தால்..?, கொடி..!, படரும்..?, பாலம்..!, அமைந்தால்..?, வழி..!, தொடரும்..?, கைகள்..!, சேர்ந்தால்..?, ஒலி..!, பிறக்கும்..?, இதழ்கள்..!, சேர்ந்தால்..?, மொழி..!, பிறக்கும்..?, பந்தல்..!, இருந்தால்..?, கொடி..!, படரும்..?, பாலம்..!, அமைந்தால்..?, வழி..!, தொடரும்..?, ஆண்:- நெஞ்சினில்..?, ஆசை..!, நிறைந்திருக்கும்..?, நிலைமையும்..?, அதனை..!, மறைத்திருக்கும்..?, நெஞ்சினில்..?, ஆசை..!, நிறைந்திருக்கும்..?, நிலைமையும்..?, அதனை..!, மறைத்திருக்கும்..?, காலம்..!, வந்தால்..?, காய்..!, பழுக்கும்..?, காத்திருந்தால்..!, கனி கிடைக்கும்..?, பெண்:- பந்தல்..!, இருந்தால்..?, கொடி..!, படரும்..?, பாலம்..!, அமைந்தால்..?, வழி..!, தொடரும்..?, கடல் நடுவே..!, நீ..?, மீன் பிடிக்கும்..?,, இரு..!, கண்களும்..?, இமையிடம்..!, எதைக் கேட்கும்..?, கன்னியின்..!, உள்ளம்..?, ஏன்..!, மயங்கும்..?, அவள்..!, கன்னம்..!, இரண்டும்..?, ஏன்..!, சிவக்கும்..?, ஆண்:- காதல்..!, நெருப்பில்..!, குளித்திருக்கும்..?, அன்பு..!, கண்ணிரெண்டும்..?, அதில்..!, படிந்திருக்கும்..?, கோமள..!, மாம்பழ..?, கன்னத்திலே..?, இதழ்..!, குங்குமத்தை..?, அள்ளி..!, இறைத்திருக்கும்..?, குங்குமத்தை..!, அள்ளி..?, இறைத்திருக்கும்..?, பெண்:- பந்தல்..!, இருந்தால்..?, கொடி..!, படரும்..?, பாலம்..!, அமைந்தால்..?, வழி..!, தொடரும்..?, இடை..!, தழுவும்..?, கைகள்..!, மாலைகளோ..?, உங்கள்..!, இதய தளம்..?, வண்ண..!, மலரணையோ..?, மடை திறக்கும்..?, அன்பு..!, வாசல்களோ..?, சிந்தும்..!, வார்த்தையெல்லாம்..?, அங்கு..!, காவல்களோ..?, ஆண்:- கண்ணிரண்டும்..?, ஒளி..!, விளக்குகளோ..?, இரு..?, கனியிதழ்..!, ரத்தின..!, கதவுகளோ..?, கண்ணங்களும்..!, தங்க..!, பாலங்களோ..?, என்..!, காதலுக்கே..?, தந்த..!, பரிசுகளோ..?, காதலுக்கே..?, தந்த..!, பரிசுகளோ..?, பெண்:- பந்தல்..!, இருந்தால்..?, கொடி..!, படரும்..?, பாலம்..!, அமைந்தால்..?, வழி..!, தொடரும்..?, இருவரும்:- கைகள்..!, சேர்ந்தால்..?, ஒலி..!, பிறக்கும்..?, இதழ்கள்..!, சேர்ந்தால்..?, மொழி..!, பிறக்கும்..?, ஹா.., ஹா.., ஹா.., ஹாஹாஹா.., ஆககா.., ஆகா.., ஆகக..,க.., - Panthal irundaal kodi padarum - movie:- Bandha Pasam (பந்த பாசம்)

  • @gulamgulam2493
    @gulamgulam2493 Před 2 lety +2

    nicse.sangsj.lik.👌👍

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Před rokem +2

    Copied from lime light Charlie Chaplin

  • @DisneyJF
    @DisneyJF Před 7 měsíci +1

    czcams.com/video/VfmgF0iRchw/video.html - The original music, from the Carlie Chaplin Movie Limelight the song is Terry's Theme.

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 2 lety +4

    Arumy.Very good.beautiful.liksangsj.sarnthu.issiypatulik

  • @natarajank5151
    @natarajank5151 Před 3 lety +4

    Nice love scene