தேவன் கோவில் மணியோசை..! எஸ்பிபி இசைக்க.. கேட்டு மகிழ்வோமா..!

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2020
  • தேவன் கோவில் மணியோசை.. எஸ்பிபி பாடாத பாடல்கள்..
    devan kovil mamiyoda.. unsung by spb

Komentáře • 54

  • @TamilSelvan-hy7qf
    @TamilSelvan-hy7qf Před 2 měsíci

    உறங்க சென்ற குரலோசை மிக அற்புதமான அருளோசை

  • @udhayr2848
    @udhayr2848 Před rokem +4

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று சொன்னார் என்றும் நம்முடன் சேர்ந்து ஒரு ஜீவன் தருகிறது

  • @puttabuddhib.nputtabuddhi6067

    மெல்லிசை மன்னர்கள்
    இசையில் கண்ணதாசன் வரிகள் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் அற்புதமான பாடல்
    எஸ் பி பி அவர்கள் குரலிலும் தென்றலாக ஒலித்தது மிக்க மகிழ்ச்சி நண்பரே

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Před 8 měsíci +2

    Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉

  • @josephravi5551
    @josephravi5551 Před 2 měsíci

    ❤❤❤SPB Sir❤❤❤❤❤❤

  • @franklinfrank5874
    @franklinfrank5874 Před 11 měsíci +7

    தேவன் கோவில் மணியோசை நல்ல செய்திகள் சொல்லும் அருளோசை -2 பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணியோசை தேவன் கோவில் மணியோசை நல்ல செய்திகள் சொல்லும் அருளோசை ஊரான் வெறுத்தால் உலகம் பழிதாள் உதவும் கோவில் மணியோசை -2 தாயார் வடிவில் தாவி அனைத்தேன் தழுவும் நெஞ்சில் மணியோசை இது உறவினை கூறும் மணியோசை இவன் உயிர் நீ காக்கும் மணியோசை தேவன் கோவில் மணியோசை நல்ல செய்திகள் சொல்லும் அருளோசை அருமை மகனே என்றொரு வார்த்தை வழங்கும் கோவில் மணியோசை -2 அண்ணா அண்ணா எனும் ஓர் குரலின் அடங்கும் கோவில் மணியோசை இது ஆசை கிழவன் குரல் ஓசை அவன் அன்பினை காட்டும் மணியோசை தேவன் கோவில் மணியோசை நல்ல செய்திகள் சொல்லும் அருளோசை பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணியோசை தேவன் கோவில் மணியோசை நல்ல செய்திகள் சொல்லும் அருளோசை

  • @Sridaran-j4q
    @Sridaran-j4q Před 13 dny

    Miss you sir

  • @jollymanora2315
    @jollymanora2315 Před 4 měsíci +1

    அற்புதமான அன்பை வெளிப்படுத்தும் மணி ஓசையைப் பற்றிய பாடலுக்கு மறு உயிர் கொடுக்கும் குரல். என்னவென்று சொல்வது! இப்படி ஒரு குரல். அதுவும் தாயார் மடியில் தாவி அணைத்தே என்று பாடும் போது, குரல் குழைகிறது, என் கண்ணில் நீர் வடிந்தது. SPB living in our hearts.🥺 என்னவொரு கவிதை, சொல்லில் வர்ணிக்க முடியாத மெட்டிசை, ஒன்றுக் கொண்டு மேன்மை. Heavenly feeling.

  • @selvabharathi4072
    @selvabharathi4072 Před 3 lety +6

    அருமை 💐💐💐

    • @sritharbabu990
      @sritharbabu990  Před 3 lety +2

      நன்றிங்க சகோ.. 🙏🙏🙏🎼🌹

    • @angureshu2076
      @angureshu2076 Před 2 lety +1

      உலக அழகன்
      இசை நாதமுனி
      ஹீரோ பிரசாந்த் P வாசு

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Před 2 lety +2

    Excellent song . SPB sang very well. Legendary singer Sirkazi sang the original song Best. Best composition by MSV

  • @svravi3870
    @svravi3870 Před rokem +1

    Fine to hear from SPB.

  • @MrMusickumaran
    @MrMusickumaran Před 3 lety +3

    Thanks for upload

  • @mmuthuraman9888
    @mmuthuraman9888 Před 5 měsíci

    அருமை அருமை ஐயா

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 Před rokem +1

    What a man SPB

  • @MrMusickumaran
    @MrMusickumaran Před 3 lety +3

    Lovely melody song in spb sir voice

  • @varalakshmi5681
    @varalakshmi5681 Před 2 lety +1

    Excellent 💐💐💐💐💐💐

  • @rajeswariponnusamy8434
    @rajeswariponnusamy8434 Před rokem +1

    My legend spb sir. You are singing like seerkalzi Govindaraj only. My beloved.sweet Heart❤💕💖. What can I do for your missing. God should have taken me. Instead of you. I can't believe your absence.

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q Před 3 měsíci

    Serigalli chidambram padiya padali spb feavrate

  • @JJ-ir6yb
    @JJ-ir6yb Před rokem +1

    Sridhar sir indha paadalai pathiuo seithamaiku nandri...

  • @jayaprakashjayaprakash1549
    @jayaprakashjayaprakash1549 Před 7 měsíci

    தேன் குரல் ❤🎉🎉🎉

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 8 měsíci

    Supersongofspb

  • @eswaramoorthi7986
    @eswaramoorthi7986 Před 2 lety +1

    எங்கள் உயிரினும் மேலான கவிஞர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய காலத்தால் அழியாத அற்புதமான பாடல்.... கானமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர் பாடிய மிகசிறந்த பாடல்...

  • @user-oe6lb8nb8b
    @user-oe6lb8nb8b Před rokem

    I❤ spb sir

  • @smnatuti7334
    @smnatuti7334 Před rokem

    Excellent👍
    🙏🙏🙏

  • @angureshu2076
    @angureshu2076 Před 2 lety +1

    அசல் ஹீரோஸ் லிஸ்ட் விஜயகுமார் ராஜேஷ்
    சிவக்குமார் அருண்

  • @saravananrangarajan3763

    Super song

  • @ramajayama2334
    @ramajayama2334 Před rokem +1

    Nice

  • @knathan00
    @knathan00 Před 3 lety +1

    Please upload more songs SPB Sir voice, we are waiting for listening & Thanks for you.

  • @gaja19
    @gaja19 Před rokem

    Super

  • @chandramouleeswaran.tthang1593

    👌

  • @chandru3101952
    @chandru3101952 Před rokem

    Fine.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před rokem +1

    All scale of melody would fit to SPB sr..

  • @gopikrishnan6786
    @gopikrishnan6786 Před rokem

    Gold

  • @g.m.anandi3493
    @g.m.anandi3493 Před 3 lety +4

    🙏🙏🙏

    • @sritharbabu990
      @sritharbabu990  Před 3 lety +2

      வாழ்த்துக்கள்..!💐💐💐

  • @kaliaperumalkp8567
    @kaliaperumalkp8567 Před rokem +2

    An original is much copied but never be equalled,

  • @arangankarups390
    @arangankarups390 Před rokem

    Excellent

  • @angureshu2076
    @angureshu2076 Před 2 lety

    சுக்லாம் பரதரம்
    சுக்கில்லா ஆகம பாரத ஆவாரம்
    ஆவாரம்பூ டீ

  • @amman-
    @amman- Před 7 měsíci

    🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🌹🌹🌹🔱🪔🔔🌹

  • @subbukrish
    @subbukrish Před rokem

    Name of the movie?

  • @angureshu2076
    @angureshu2076 Před 2 lety

    3:05 டாட்டர் வாட்டர் ப்ளீஸ்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Sirgali version slightly,better,lacka,his,vengala,kural

  • @kaliaperumalkp8567
    @kaliaperumalkp8567 Před rokem

    Seerkali kitta varamudiyadu

  • @selvabharathi4072
    @selvabharathi4072 Před 3 lety +1

    சகோ... ட்விட்டர் என்னாச்சு...

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Idhu uravinai koorum mani osai kasi raja left his black son in grave yard l therotti take that child he knows his father asked father you arealso ugly like me but your father didnot throw you replied he was beautiful do not know sufferings of ugly l come and have lunch with me brothers not willing to sit near him no word from brothers and mother all white beautiful he laughed and went away that father saw his son he told to his own father sambavami yuge yuge l father came to earth now my son my son poove nee aada vaa puthu pallavi naan paada va l dayaguru paduvathu abc nee vasi to talk with allpeople in the world llllll

  • @gurug4045
    @gurug4045 Před 3 měsíci

    சிறப்பாக இல்லை