Ramu - Muthu Chippi song

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2012
  • Ramu - Tamil Movie
    Direction: A.C.Thirulogachander
    Music: M.S.Viswanathan
    Star Cast: Gemini Ganesan, Pushpalatha, K.R.Vijaya, V.K.Ramasamy, Asokan, Master Rajkumar & others
    Gemini Ganesan is an Army soldier. Pushpalatha is his wife. Master Rajkumar is their son. Gemini comes on a holiday to celebrate Pongal festival with his family. He is summoned to fight in the war front. In the meantime dacoits strike the village and Pushpalatha. On seeing this Rajkumar becomes dumb. On his return, Gemini is shocked. He moves out of the village to treat his son. He meets K.R.Vijaya. V.K.Ramasamy and his son Asokan plan to amass K.R.Vijaya's property. Gemini foils their plans. K.R.Vijaya is affectionate towards Rajkumar. She loves Gemini but he doesn't accept her love. Whether dumb Rajkumar is cured and K.R.Vijaya's love is accepted forms rest of the story.
  • Zábava

Komentáře • 112

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Před 2 lety +28

    நான் சிறுவனாக இருக்கும்போது கல்யாணவீட்டில் இசைத்தட்டில் ஒலிக்கும் மிகவும் பிடித்தபாடல் அன்றிலிருந்து இன்று 63 வயதிலும் கேட்டு ரசிக்கிறேனன் கைபேசியில்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 4 lety +28

    சுசீலா குரல்;
    கே.ஆர்.விஜயா இளமை & அழகு;
    பாடலுக்கு உயிர் கொடுக்கிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +14

    சென்ற உலகம் இன்று திரும்பும் !!தேடி எடுத்தால் கோடி மலரும்..... அம்மம்மா அம்மம்மா எத்தனை அருமையான பாடல் வரிகள்....

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Před 2 lety +9

    இப்போது எந்த பாடலையும் எப்பொழுது வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் கேட்க முடிகிறது ஐம்பது வருடத்திற்க்கு முன்பு யார் வீட்டிலாவது விஷேம் நடந்தால் மட்டுமே பாடலை கேட்க முடியும். பக்தி பாடலை மார்கழி மாதம் விடியற்காலையில் கேட்கும் போது உற்சாகமாக இருக்கும் அதிலும் தூரத்தில் இருந்து கேட்கும் பொழுது தனி சுகம்.

    • @KapZoom
      @KapZoom Před 10 měsíci +1

      Adhulum Vaigarai Pozhudhil Vizhithen endru Suseela adhu manadukku puthunarchi tarum 🤭🤗!!!

  • @sundararajmaheswari2487
    @sundararajmaheswari2487 Před 2 lety +5

    அந்த கால கட்டங்களில், இரவு நேரங்களில் வானொலி யில் கேட்ட அருமையான நினைவுகள் ...அந்த காலகட்டங்கள் மறக்க முடியாத ஒன்று...😞😞😞😰😰

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +12

    இதயத்தில் இடம்பெற்ற எண்ணற்ற பாடல்களில் இந்த பாடலுக்கு மட்டும் தனி இடம் உண்டு.. கேட்கக் கேட்க தெவிட்டாத தேன்சுவை பாடல் அல்லவா!சுசிலாம்மாவின் இனிமையான குரலில் காதில் தேன் பாய்வது போல் இதயத்தில் அத்தனை தித்திப்பு.

    • @mohan1771
      @mohan1771 Před rokem +1

      ராமு படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பலா சுலைகள்....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +14

    தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம்.அதில் தானிருக்க துள்ளும் எந்தன் நெஞ்சம்.என்னவொரு அற்புதமான பாடல் வரிகள். இந்த அருமையான பாடலை கேட்டு கொண்டே இருக்க எனது மனம் கெஞ்சும்.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 4 lety +1

      Ellorukumthan

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 4 lety +1

      @@doraiswamy8337 சரியான பதிவைப் போடுங்கள். புரிந்து கொண்டு...... பாடலை நன்றாக கேளுங்கள்.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 5 lety +25

    இப்பாடலில் ஹம்மிங்கோடு தனது குரலை இசைக்கிறார் இசைக்குயில் {சுசீலம்மா பாடலுக்கு தன் அற்புத நடிப்பின் மூலம் உயிரூட்டிருக்கும்.நடிகை கே ஆர் விஜயாவை பாராட்டி னால மிகை யாகாது {

  • @meenatchisundaran3605
    @meenatchisundaran3605 Před 2 lety +6

    What a humming... What a song rendering
    by SUSHEELA AMMA ! MSV and KANNADASAN have again proved they are
    the best duo for film songs.KR VIJAYA'S
    beuty and captivating smile paves for
    repeated seeing of the film scene

    • @vasudevanv2433
      @vasudevanv2433 Před 10 měsíci +1

      Sir, Your comment is absolutely appropriate. This is a wonderful song and a feast to ears and eyes.

  • @kalyanasundaramnagarajan4880

    Wonderful music When I joined a job in the year 1966 at Thanjavur I saw the filim Ramu So beautiful song

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 6 lety +18

    What an enchanting melody! Mellisai Mannar - Kaviarasu - Nightingale Susheela. Incomparable 60's. We R nearing 2020. arubadhai irubadhu vellumaa Ulagile? NEVER!

    • @Osho55
      @Osho55 Před 2 lety +2

      Hahaha... Cute comment. 60 endrume freshaaga irukkiradhu. 20 theindhu maraindhu vidugiradhu.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety +3

      @@Osho55 OH! Thanks for making me revisit this comment. I myself forgot it as I am seeing this post after 3 years. So many Songs, so many Comments; sometimes, I felt whether it has become a disease or addiction to me. But, when I see people enjoying them and sharing their happiness with me, I feel, Okay, we shall continue our posting and what's wrong in it.

    • @vasudevanv2433
      @vasudevanv2433 Před 10 měsíci +3

      ​@@vasudevancv8470Sir, I have seen your comments on the wonderful music composed by mellisai mannar in various songs. Your comments are apt, deep-sighted and show a high level of observation and analysis. Further, your observations also help us to know the specific niceties and subtleties in a particular song. Please continue with your passion, which certainly makes our time also worthwhile.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 10 měsíci +1

      @@vasudevanv2433 ThanQ Sir. It's just a sharing exercise only, sharing the enjoyment.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 9 měsíci +1

      Vasudevan sir
      Your comments are always very nice and informative.

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 Před 3 lety +14

    படத்தின் சூழ்நிலைகளை வைத்து பாடல்கள் அமைத்த காலம்🥰

  • @angayarkannivenkataraman2033

    Sweet song. Lovable lyrical words. Graceful dance by K. R. Vijaya 17-10-2021.

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 Před 3 lety +5

    P.Susheela humming in beginning and especially in end enhances the beauty of the song

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 3 lety +5

    கே.ஆர்.விஜயாவின் இளமை அழகே அழகு

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 měsíci

      அவள் சாமானில் போன தண்ணி கொஞ்சமா. செம பாய்ச்சல்

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 Před měsícem

      ஆச்சாள்புரம் ஜமீன்தார் குடும்பம் கே ஆர் விஜயாவால் தான் அழிந்தது ​@@manmathan1194

  • @lakshmananmani886
    @lakshmananmani886 Před 4 lety +8

    In a fast song...a melody by MSV...great..
    P Susheela voice is mesmerizing

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +9

    ஆஹாஹா!சுசீலாவின் இனியக் குரலில் முத்துச்சிப்பி மட்டுமா திறக்கெம்! என் மனம் இருதயம் எல்லாமே அவுங்களுக்காக !! எம்எஸ்வீ தி கிரேட்!! அந்த இடம் அந்த நாய் அழகு!🐶 கேஆர் விஜயா தம்பீ ஜெமினி எல்லாருமே ஓகே!!

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 Před 4 lety +9

    What a sentimental song!MSV sir.you make every song with perfection.neengal meendum pirandhu varum kaalam varumo!

  • @RamaRaoVN
    @RamaRaoVN Před rokem +2

    I saw this at madras i the year very melodies &sweet my great salute to great Sushila Amma🙏

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před rokem +5

    if you have any problem like BP, tension etc..., please listen such songs. Free medicine by MSV

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 4 měsíci +1

    can we expect such beautiful soul filling song now? where are we now?

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +7

    My all time favourite. PSUSEELA MAM'S sweet singing chanceless ,Superb music,nice lyrics.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +9

    Excellent 👌 Song.

  • @venujothidar5241
    @venujothidar5241 Před 3 lety +3

    எத்தினைமுரை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @rajam1018
    @rajam1018 Před 4 lety +3

    Enaku inthasong. Romba pidikkum thanks
    Manju

  • @AbiramiSekar
    @AbiramiSekar Před 4 lety +3

    Super Song

  • @SanthoshKumar-ik2pj
    @SanthoshKumar-ik2pj Před 4 lety +6

    P. Susheela sound super

  • @Parthu-ew7xm
    @Parthu-ew7xm Před rokem +1

    Ever memorable fantastic melody song going back to my school days

  • @hariprasadgs4802
    @hariprasadgs4802 Před 5 lety +8

    Excellent song. Melodious. Hats off to MSV.

  • @ravindrang7587
    @ravindrang7587 Před rokem +1

    Ever memorable fantastic song by tamil cinema industry legends.
    Ravi

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 Před rokem +1

    indha paadalin iruthiyil kaala bairavar avar than kadamayai seikirraar miga arpudham......

  • @sampath1740
    @sampath1740 Před rokem +2

    I love this song

  • @vimalamala7658
    @vimalamala7658 Před 4 lety +3

    Nice song lovely lyrics the music Wonder

  • @dewidewi3863
    @dewidewi3863 Před rokem +1

    Beautiful lyrics lovely song 🎵 💕 ❤️

  • @jackyjacky5695
    @jackyjacky5695 Před 4 lety +6

    ARUMAI. SONGS

  • @rajendrang8159
    @rajendrang8159 Před 2 lety +1

    Chenra ulagam nindru thirumbum thedi eduthal kodi malarum oh what a life meaning

  • @AVMRajanPushpalatha
    @AVMRajanPushpalatha Před 11 lety +6

    love this song, it was after this song that gemini ganesan falls for her. pushpalatha and gemini makes a good couple too

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 3 lety +1

    Excellent my favourite super song old is gold

  • @SalilNNSalil
    @SalilNNSalil Před rokem +1

    Old is gold 👑

  • @kumaraindika3134
    @kumaraindika3134 Před 11 měsíci +1

    Awesome

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 Před 8 měsíci

    என் அபிமான அம்மா விஜயா அவர்களின் நடிப்பில் சுசீலா அம்மாவின் குரலில் மெல்லிசை மன்னரின் இசையில் ரொம்பவும் மனதை மயக்கும் பாடல்.

  • @JeannetteK
    @JeannetteK Před 10 lety +7

    Happy song and nice dance.

  • @doraiswamykrishna3522
    @doraiswamykrishna3522 Před 5 lety +4

    Sweet and nice song

  • @manikandanramasamy8419

    அருமை

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 6 lety +12

    பாடல் -: முத்துச்சிப்பி மெல்ல மெல்ல
    படம் -: ராமு
    பாடலாசிரியர் -: கண்ணதாசன்
    பாடகி -: சுசீலா
    நடிகை -: கே.ஆர்.விஜயா
    இசை -: எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் -: ஏ.சி.திருலோகசந்தர்
    வெளியீடு -: சூன் 10, 1966
    குலசை வேலப்பன்

  • @DSakthivel-ci7im
    @DSakthivel-ci7im Před 7 měsíci

    ❤..Gold..Song...Supar😊

  • @pragasamramaswamy8714
    @pragasamramaswamy8714 Před 7 lety +4

    one can reach to the vernal beauty and pleasure of sea-shore without spending money for transportation.

  • @ramanivijayakumar5825
    @ramanivijayakumar5825 Před 3 lety +2

    my.favorite.song.

  • @durairaj7975
    @durairaj7975 Před 3 lety +2

    AP International Audio Super

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 5 měsíci

    அருமைசார்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před rokem +1

    அடுத்த தல முறையினரில் ஒரு சிலர் பாடலை விரும்ப கூடும்,,,,கவிஞர்,,பாடியவர்கள்,,இசையமைப்பாளர்கள் ,படம்,,,,, பெயர்களை பதிவு செய்தால் ஒரு சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்,,,,!

  • @harhn7175
    @harhn7175 Před rokem +1

    sippikkul
    thaiyer kenchum
    nenjam enru therumbum ammamma appappa

  • @ravikumargokulakrishnan3671

    ever green song

    • @sundarcvp6088
      @sundarcvp6088 Před 4 lety +2

      அம்மம்மம்மா' அப்பப்பப்பா தித்திக்கும் சேதி வரும்..... காதில் ரீங்காரமிடுகிறது.

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +3

    அழகான பாடல் 🌹

  • @Osho55
    @Osho55 Před 2 lety +1

    Ammammamma Appappappa P Suseelavin kural!!!

  • @elumalaik5578
    @elumalaik5578 Před 2 lety +1

    Super songs

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 lety +7

    2020 SONGS
    MUSIC BY TN. POKKISAM ARUL SRI.AYYA MSV SIR
    🌍🌍🌍🌍🌍🌍🌍👍

  • @skcark1
    @skcark1 Před rokem +1

    another version of song is there. the sing is incomplete. gemini also sung finally.

  • @subbukrish
    @subbukrish Před 4 lety +2

    it is after this song that gemini forgets his dead first wife and falls for KRV

  • @rajamohansomasundaram8931
    @rajamohansomasundaram8931 Před 8 měsíci

    பாடலை முடிக்கும் போது சுசிலா அருமையாக முடித்திருப்பார்.

  • @soopymaliyekkal860
    @soopymaliyekkal860 Před 2 lety +1

    Good song

  • @elangoelango7367
    @elangoelango7367 Před rokem +1

    God song

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 3 lety +1

    The child artist in this film became accordian player later in MSV orchestra n his name is Rajkumar n he is alive.

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 Před 3 lety +1

    👌✌👍🙏🙏🙏❤❤❤❤❤

  • @sundarraj7594
    @sundarraj7594 Před 2 lety +1

    A1song

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 Před 2 lety +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajamanimani4665
    @rajamanimani4665 Před 2 lety +1

    school padikumpodhu amma akka thangai thambiyodu Partha ilamai ninaivuhal🤔🤔🤔😔😔😔😔😔😔

  • @ravindranbm7359
    @ravindranbm7359 Před 7 měsíci

    கே. ஆர். விஜயாவின் சுறுசுறுப்பான நடனம் மற்றும் நடிப்பு, வேகமாக பாடும் பி. சுசிலா மற்றும் விறுவிறுப்பாக ஜெட் வேகத்தில் இசையமைத்த எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்த வேகமான பாட்டு மற்ற பாடல்களிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. பாடலாசிரியர் கண்ணதாசணையும் விட்டு விட முடியுமா? ❤🎉😊

  • @kdmchannal9900
    @kdmchannal9900 Před 4 lety +6

    KR. Vijya veery budiful

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 měsíci

      ஒரு தண்ணியா அவள் க*** பார்த்தது

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +1

    PATTU PADUSUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    20 06 2021

  • @KapZoom
    @KapZoom Před 10 měsíci +1

    Ammamma endru Suseela paadumpodhu manam thaanaaga malargiradhu!!!

  • @anoopsahadevan1265
    @anoopsahadevan1265 Před 9 měsíci

    Susheela amma

  • @doraiswamykrishna3522
    @doraiswamykrishna3522 Před 5 lety +3

    Inimai, antrim ontrum.. Enrum.,

  • @ravikumargokulakrishnan3671

    its my favorite song any time when I go to death

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn Před 8 měsíci

    Passam

  • @subramaniyamkaliyappan7049

    Date muttal padam ..varudam sollada

  • @manikandanramasamy8419

    அருமை