Nizhalgal Tamil Movie Songs | Poongathavae Video Song | Nizhalgal Ravi | Raadhu | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2017
  • Poongathave Video Song from Nizhalgal Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Nizhalgal Tamil Movie ft. Nizhalgal Ravi, Chandrasekhar, Raadhu and Rajasekar in lead roles. Directed by Bharathiraja, Music composed by Ilayaraja, Produced by P Jayarajaa, SP Sigamani under the banner Manoj Creations. For more superhit songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.
    Full Details:
    Song: Poongathave
    Singers: Deepan Chakravarthy, Uma Ramanan
    Music: Ilayaraja
    Lyrics: Gangai Amaran
    Director: Bharathiraja
    Release Date: 6 November 1980
    Nizhalgal also stars Suvitha, Manivannan, Janagaraj, KK Soundar, Kaja Sheriff and PRS Ramasamy among others.
    Click here to watch:
    Nadodi Thendral Tamil Movie Songs - bit.ly/2tbfVlC
    Kattabomman Tamil Movie Songs - bit.ly/2sMEt1D
    Mugavaree Tamil Movie Songs - bit.ly/2t1yokT
    Raasi Tamil Movie Video Songs - bit.ly/2sYHO05
    Thiruvilaiyaadal Aarambam Video Songs - bit.ly/2tMssIP
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 245

  • @balamuruganpalaniandi1051
    @balamuruganpalaniandi1051 Před 2 měsíci +35

    திருமதி உமா ரமணன் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் காந்தக்குரல் என்றென்றும் நம் காதில் ஒலித்து கொண்டே இருக்கும்

  • @user-zx4dc9jz6f
    @user-zx4dc9jz6f Před 2 měsíci +37

    இந்த பாடலை பாடிய உமா ரமணன் ரெஸ்ட் இன் பிளேஸ் ஜஸ்ட் now😭

  • @kingmanramki506
    @kingmanramki506 Před 5 měsíci +32

    எனக்கு எல்லா காலத்து பாட்டும் இசையும் பிடிக்கும் ஆனால் அதில் பல கேட்கும் போது மட்டுமே.. இப்படியான பாட்டுகள் மட்டுமே நீங்க நெஞ்சில் மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் எப்போதும் 😊❤️.. உண்மையில் இப்படியான பாட்டுகளை தந்தவர் மிகப்பெரும் ஞாணி தான் 😄🙏.

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 Před 2 měsíci +28

    2024 ல கூட இந்த பாடலை கேட்கவில்லை ரசிக்கிறேன் 50 தடவைக்கு மேல் ❤❤❤

  • @ilaiyaraja3395
    @ilaiyaraja3395 Před 5 měsíci +127

    2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள் ❤❤❤

  • @selvams2195
    @selvams2195 Před 2 měsíci +8

    நாம் கொண்டாட வேண்டிய பாடலாசிரியர்களில் ஒருவர் கங்கை அமரனும் ஒருவர்....
    இந்த அருமையான வரிகளுக்கு சொந்தக்காரர்...

  • @SenthilKumar-cw4ci
    @SenthilKumar-cw4ci Před rokem +43

    தீபன் சக்ரவர்த்தி உமா ரமணன் இவர்களின் ஹம்மிங் மிகப்பெரிய ஹைலைட் மற்றும் வரிகளும் குரலும் காந்தமாய் இழுக்கும்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 Před 4 lety +329

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.??

  • @sivakumarc6166
    @sivakumarc6166 Před 4 měsíci +10

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @venkatraman7076
    @venkatraman7076 Před 4 měsíci +21

    11-02-2024 இப்போதும் அருமை தான் இந்த பாடல்.❤❤

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 Před 2 měsíci +7

    மறக்க முடியாத வயலின் இசை இசை ஞானிக்கு நிகர் யாரும் கிடையாது

  • @jayadeva68
    @jayadeva68 Před 4 lety +50

    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்...
    பெண் பாவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    நீரோட்டம்... போலோடும்...
    ஆசைக் கனவுகள் ஊர்கோலம்...
    ஆஹா... ஹா... ஆனந்தம்...
    ஆடும் நினைவுகள் பூவாரம்...
    காதல் தெய்வம் தான் வாழ்த்தும்...
    காதலில் ஊறிய ராகம்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்...
    பெண் பாவாய்...
    திருத்தேகம்... எனக்காகும்...
    தேனில் நனைந்தது என் உள்ளம்...
    பொன் நாதம்... பூவாழை...
    ஆடும் தோரணம் எங்கெங்கும்...
    மாலை சூடும் அந்நேரம்...
    மங்கள வாழ்த்தொலி கீதம்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்... ம் ம்...
    பெண் பாவாய்... ம் ம்...
    ம் ம்... ம் ம்.. ம் ம்... ம் ம்.. ம் ம்... ம் ம்..

    • @user-sn4ey3xn3h
      @user-sn4ey3xn3h Před 3 lety +2

      பொன்னாரம் இல்லை.. பொன் நாதம்..

    • @itanand05
      @itanand05 Před 2 lety

      Super bro 😍

    • @srajkumar100
      @srajkumar100 Před 2 lety

      யார் கவிஞர்?

    • @mohan1771
      @mohan1771 Před rokem +4

      ​@@srajkumar100கங்கை அமரன்

    • @kmsyedali9218
      @kmsyedali9218 Před 7 měsíci

      பூ

  • @rsrirsridharan7307
    @rsrirsridharan7307 Před 2 měsíci +10

    Just now.
    Great singar mrs uma ramanan

  • @candy_hearts920
    @candy_hearts920 Před 3 dny

    இசை கடவுளால் மட்டுமே முடியும் இப்படி இசை அமைக்க

  • @Iyengarandsons
    @Iyengarandsons Před 2 měsíci +40

    Anyone here in 2024 to pay respect to Raja sir?

  • @renu347
    @renu347 Před 2 měsíci +12

    Just came after Uma Ramanan Mam death news😞 R.I.P Mam

  • @priyavickram6336
    @priyavickram6336 Před 5 měsíci +13

    I am 95 born, I don't why I am addicted to this song. Hearing in repeat mode

  • @sudharsanrohith8476
    @sudharsanrohith8476 Před 2 měsíci +8

    2024 illa 2024 ku aparam kuda indha song keppan

  • @shanthishankaran7287
    @shanthishankaran7287 Před 6 lety +16

    Got drenched in Mayamalavagaulai in Isainjani Ilayarajas composition. Beautiful rendition of the song. I am short of words to explain my feelings. Wow !!!

  • @vigneshsharma0408
    @vigneshsharma0408 Před 10 dny

    All time addicted to this song... Especially music...violin..,Bgm 💖❤🔥

  • @coolfresh8760
    @coolfresh8760 Před 4 lety +18

    பாடல் வரிகள் அருமை மற்றும் இசை பாடலை
    மேருகேற்றியுள்ளது

  • @WildCard23917
    @WildCard23917 Před 4 měsíci +4

    Those who got to hear this song are truly blessed!

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Před 2 měsíci +6

    RIP uma ramanan 😢🥹😭😭💔💔💔.

  • @rajasekhar.p565
    @rajasekhar.p565 Před měsícem +1

    What ever Happens to the World..but Maestro Rajaaa Always will be with Us ...Rajaaa,Raga Devan,Isainani,Maestro DR,What else yo say ❤❤❤❤❤2024/05/28 from 3M BANGALORE

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 Před 8 měsíci +16

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பு இல்லை

  • @light5444
    @light5444 Před 2 měsíci +3

    Art really makes the artist Immortal. Raja is immortal

  • @bkkumar3733
    @bkkumar3733 Před 2 měsíci +4

    After seeing his recent interview with Rajes sir.

  • @desamuthu7979
    @desamuthu7979 Před 2 měsíci +2

    ❤❤❤❤❤❤ பூங்கதவே பாடல் என்ன படம் எனக்கு தெரியல நிலக்கல் ரவி சார் நடித்த அந்தப் பாடல் பல நூறு முறை கேட்டாலும் சலிக்காத சாங்ஸ் வீடியோவும் கேட்டிருக்கேன் ஆடியோவும் கேட்டிருக்கேன் அற்புதமான சாங்ஸ் நிலக்கல் ரவி சாருக்கும் அந்தம்மா ஹீரோயினுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

    • @nadapuvee937
      @nadapuvee937 Před 2 měsíci +1

      படத்தோட பெயர் "நிழல்கள்"....நீங்கள் "நிலக்கல்" என்று தப்பாக எழுதியுளீர்கள் ...இந்த படத்தில் முதன் முதலாக நடித்தபடியால் தான் ரவி "நிழல்கள் ரவி " என்கிற அடைமொழியுடன் அழைக்கப்டுகிறார் !!!!!

  • @redsking722
    @redsking722 Před 4 měsíci +3

    Raja sir amazing music 👏👏🎊🎉

  • @prakashrajamani7839
    @prakashrajamani7839 Před 5 dny

    பாடல் வரிகள் அருமை🙏🏻

  • @selamparasanc8942
    @selamparasanc8942 Před 7 měsíci +8

    அழகான பாட்டு❤❤🎉🎉

  • @mohamedrifkhan6499
    @mohamedrifkhan6499 Před 20 dny +1

    Watching After Super Singer 2024

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 Před 2 měsíci +2

    தமிழ் பாட்டில் #பூங்கதவை_தாழ்திறந்தவர்
    #உமாரமணன்_காலமானார் #ॐ_சாந்தி

  • @hamzaameen3100
    @hamzaameen3100 Před 2 měsíci +3

    RIP UMA RAMANAN 😢

  • @lazybun_india5134
    @lazybun_india5134 Před 2 dny

    .... why not i am fan of illayraja music

  • @kavithaganesan8680
    @kavithaganesan8680 Před 9 měsíci +5

    இந்த பாடல் வரிகள் எல்லா ம் அருமையாக இருக்கும் எப்பொழுதும் கேட்க லாம் நன்றி 🌼🌷🌻🌞🌼🌼

  • @senthilvinayagam6024
    @senthilvinayagam6024 Před 16 dny

    In the middle of work pressure in IT. Listening this song

  • @philiptm1243
    @philiptm1243 Před 3 lety +12

    Touch of Ilayaraja Sir..Vocal n Instrumental..harmony Superb..🎉🍒🍒👍

  • @neelakandan3606
    @neelakandan3606 Před měsícem

    இது போன்ற இனிய பாடல்களை இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் இசையாக மாற்றினால் நன்றாக இருக்கும்

  • @user-qq7fy9np9m
    @user-qq7fy9np9m Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤niiiiiirotam.........

  • @manoanu-jr3cz
    @manoanu-jr3cz Před 4 měsíci +1

    மிக அருமையான பாடல்.. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @lidiyamanikarniga7955
    @lidiyamanikarniga7955 Před 2 měsíci +1

    Enakku pidichcha song ❤ music ❤

    • @roshfrost25
      @roshfrost25 Před 2 měsíci

      Rest in peace UMA 🙏🏾 MADAM

  • @sachinpatel3088
    @sachinpatel3088 Před 2 měsíci

    Beautiful cinematography beautiful lyrics melodious music just wow ❤️

  • @sasidharankunga9023
    @sasidharankunga9023 Před 2 měsíci +2

    RIP UMARAMANAN AMMA

  • @muthukumarasamy2461
    @muthukumarasamy2461 Před 3 měsíci +1

    High Glass Melody ♥️🥰🌹❤️👌... 😍

  • @hemamalini9793
    @hemamalini9793 Před 2 měsíci +1

    ராஜா சார் இசை தான் எப்படி போதை தருகிறது அப்பப்பா

  • @GiriGiri-mw7wh
    @GiriGiri-mw7wh Před rokem +7

    இந்த பாடலுக்கெல்லாம் முடிவே கிடையாது

  • @TeaCooooo
    @TeaCooooo Před 6 měsíci +5

    My favourite song ❤

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Před 2 měsíci +2

    Rip umaramana madam

  • @DhatchayaniMadhanagopal-we3uy

    Endrum ketgakudiya padal ❤🎉❤

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Před 5 měsíci +2

    ❤ evergreen melodies

  • @varshakiruba5459
    @varshakiruba5459 Před 4 měsíci +1

    All time best Raja sir

  • @selvakumarana6625
    @selvakumarana6625 Před dnem

    Gangai amaran Sir who penned this song... ❤

  • @baskarbush1654
    @baskarbush1654 Před 3 měsíci +1

    Evergreen song

  • @manoharan1sp220
    @manoharan1sp220 Před 11 dny

    Ever loving love melodious

  • @anbarasuanbu2899
    @anbarasuanbu2899 Před 9 měsíci +3

    இந்த படம் வரும்போது என் வயது மூன்றுதான் இருந்தாலும் இனிமையான பாடல்

  • @parantharamimani8198
    @parantharamimani8198 Před 2 měsíci

    Great voice. Umaji OmShanti

  • @rathnakumark4870
    @rathnakumark4870 Před 4 měsíci

    My Favorite Song ❤🎉

  • @raviappadorai1673
    @raviappadorai1673 Před 4 měsíci

    Super hit songs 🎉

  • @nvvijayalatchmy868
    @nvvijayalatchmy868 Před měsícem

    Love this song❤❤❤

  • @sellaiahsatkunarasa6617
    @sellaiahsatkunarasa6617 Před měsícem

    அருமையான பாடல்

  • @SaravananSaravanan-hh8qr

    Very very super

  • @skanth5763
    @skanth5763 Před 2 měsíci +5

    Ivar interview pathutu nera Inga than varen😂😂😂

  • @ajasahmed8410
    @ajasahmed8410 Před měsícem

    சூப்பர்

  • @varman001
    @varman001 Před 2 měsíci +1

    இது மணிவண்ணனின் படைப்பு! பாரதிராஜா தன் பெயரை போட்டுகொண்டார்!

  • @mryuva2528
    @mryuva2528 Před 2 měsíci

    Just feel the opening music a real legend

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Před 2 měsíci +1

    Uma Ramanan - may her soul rest in peace

  • @ShaikArif5593
    @ShaikArif5593 Před 4 lety +7

    What a music great music that is raja sir music

  • @marimuthu-wo1yv
    @marimuthu-wo1yv Před 2 měsíci

    I like this song

  • @selva752
    @selva752 Před 7 lety +5

    lovely song......

  • @MdSaiful-ks8hp
    @MdSaiful-ks8hp Před 2 měsíci

    old is gold❤❤❤❤❤❤❤

  • @BalathineshKumar
    @BalathineshKumar Před 8 měsíci +2

    Intha pattukku adid😍😍😍

  • @eniyasanjeev5128
    @eniyasanjeev5128 Před 2 měsíci +1

    Raja music amazing

  • @user-sn5kp5sd3x
    @user-sn5kp5sd3x Před 3 měsíci +1

    Enna arumaiyana melodis ulla paaddu anna

  • @yuvaranis.k1387
    @yuvaranis.k1387 Před 9 měsíci +1

    Such a lovely song..I like most❤

  • @arumugam8109
    @arumugam8109 Před 10 měsíci +2

    அழகான😍💓 பாட்டு👌💯🌹

  • @LoveBharath
    @LoveBharath Před 11 měsíci +2

    ❤❤Pure RAJA MAGIC❤❤ a movie which h became hit mainly for its songs❤❤

  • @kumarbabu6956
    @kumarbabu6956 Před 2 měsíci

    நான் வேற லெவல்

  • @ashikali7125
    @ashikali7125 Před 2 lety

    Awsome song. and Deepan Chakkrawarthi And Uma Ramanan medom Exlant voice....

  • @Isai_magan
    @Isai_magan Před 6 měsíci +2

    Flute work ❤

  • @rajans7365
    @rajans7365 Před 10 měsíci +4

    Beautiful voice

  • @rangaraatinam8781
    @rangaraatinam8781 Před 4 lety +5

    Ilayaraja is a god

    • @user-qb1bg7cy6u
      @user-qb1bg7cy6u Před rokem

      Nalla music potu irrukaru sollu. athu eanna god. Ilaiya rajava thalaikanam vullavar

  • @rameshacme7387
    @rameshacme7387 Před 2 měsíci

    ❤️❤️❤️

  • @manoharannallasamy
    @manoharannallasamy Před 2 měsíci +1

    zRIP TO UMA RAMANAN..

  • @gautham8768
    @gautham8768 Před měsícem

    1:50 Ithathaney theduringa😂

  • @seenaseena2009
    @seenaseena2009 Před 3 lety +3

    Supper hit song

  • @josephtoshiba
    @josephtoshiba Před 2 měsíci

    Yes

  • @JaseekaRawr
    @JaseekaRawr Před 3 lety +17

    Woke up this morning thinking about this song. One of my top favorites. So beautiful. Thank you for the HD graphics!
    ...If you could add English subtitles, that would be incredible. :D

  • @Isai_magan
    @Isai_magan Před 6 měsíci +1

    Unarchi ezhundhu nirkiradhu indha paadal ❤😢

  • @srangarajan8452
    @srangarajan8452 Před 2 měsíci +1

    I think Vaali wrote lyrics for it (remember hearing it in his interview). Pls verify and correct it. thanks

  • @rajreddy2684
    @rajreddy2684 Před 2 měsíci

  • @user-qd4de4fu6b
    @user-qd4de4fu6b Před 3 měsíci

    ❤🎉

  • @sivachandran4185
    @sivachandran4185 Před 2 měsíci

    Rajesh sir kuda interview la Ravi பேட்டி கொடுத்த பிறகு பார்க்க வந்தேன்

  • @dhinakaranr146
    @dhinakaranr146 Před 4 měsíci

    🎉🎉🎉

  • @VijaykumarVijaykumar-zd4md

    Sir unga isai romba super

  • @SamCharlin
    @SamCharlin Před 3 měsíci

    Super song😅

  • @binkyjeya6722
    @binkyjeya6722 Před 3 lety +1

    My Fav Song

  • @nandhakumar8699
    @nandhakumar8699 Před rokem +2

    Ever green song

  • @balasubramanian1941
    @balasubramanian1941 Před měsícem

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @WinmaniEditz
    @WinmaniEditz Před 2 měsíci

    Rip uma ramanan madam