Agaya Pandhalile Video Song - Ponnunjal | Shivaji | Ushanandini | T.M.S | P. Susheela | Msv Hits

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2023
  • Ponnunjal is a 1973 Indian Tamil language film, directed by C. V. Rajendran and produced by K. S. Kutralingam under the banner of Gomathy Shankar Pictures. The film stars Sivaji Ganesan and Ushanandini. Music by M. S. Viswanathan.
    #shivaji #ushanandini #nambiar #msv #musicstudio #tamilsongs #tamiloldsongs #tamilevergreensongs #oldtamilsongs #oldisgold
    Song: Agaya Pandhalile
    Song Lyrics: Kannadasan
    Music: M. S. Viswanathan
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Komentáře • 75

  • @darshinia.e4119

    1960 முதல்1980 வரை இது போண்ற காலத்தால் அழியாத பாடல்கள் இன்றும் எங்கள் மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கோயில் மற்றும் வீட்டு விசேசங்களில் காலை 5மணி முதல் ஒலித்து கொண்டேதாண் இருக்கிறது கேட்க கேட்க சலிப்பதிதிலை வாழ்க டி.எம்.எஸ். எம்.எஸ் வி கண்ணதாசண் புகழ்

  • @thouheedahmed9394

    Loud speaker ல மூளை முடுக்கெல்லாம் பாடிய பாடல்..... Vow

  • @sethuramanveerappan3206

    எத்தனை பாடல்கள் வெளிவந்தாலும்,இந்த பாடலுக்கு ஈடு இணையே கிடையாது,,,,,!பதிவு செய்தவருக்கு நன்றி,,,,,,,!

  • @a.s.umpiremuruganchitra6863

    எத்தனை முறை கேட்டாலும் தித்திப்பு கூடும்

  • @Sundaram-ts3xs

    1970களின் காதல் வாழ்க்கை யை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி

  • @santhaveeran2665

    நான் கல்லூரி முதலாமாண்டு படிக்கும் நேரத்தில் ரிலிஸ் ஆன படம்..1972 என நினைக்கிறேன்.. ஆற்காடு ஜோதி திரை அரங்கில் படத்தை பார்த்து ரசித்த நினவு....

  • @kavitharavi2356

    நான் 80 s kids எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 👌🏼 சிவாஜி sir என் favourite 👌🏼

  • @venkatesanvijayaragavan3655

    அந்த காலத்தில் ஒலிக்காத வானொலி கிடையாது இன்றும் இனிமையாகவும் இளமையாகவும் இப்பாடல் உள்ளது

  • @sekark4093
    @sekark4093 Před 14 dny +2

    நான்குவயதில்என்தாய்தந்தையுடன் எங்க ஊரு டென்ட்கொட்டகையில் பார்த்தபடம் என்தாய்தந்தை இன்று உயிரோடுஇல்லை இந்தபாடலை கேக்கும்போதெல்லாம்என்தாய்தந்தைநினைவில் வருகிறார்கள் அழுகிறேன்

  • @hardguygamer6656

    Great songs of our Generation and we are lucky to have such wonderful songs. We can never imagine such wonderful songs again. THANK GOD for giving us life in this Generation for such Great, Great Great Great Songs.Thanks to God.

  • @tamilselvi3034

    Beautiful song of MSV, TMS ayya P.Susheelamma ❤

  • @DhamoDharan-nj8rd

    இளமைக்கால காதல் நினைவுகளை கண் முன்னே நிறுத்தும் பாடல் super

  • @user-wl2ny9te6k

    உண்மையில்.மனதிற்குஇதமானபாடல்.

  • @gangatharan9129

    Shivaji songs&filmsareever&neverbeaten any acter inthe world ❤🎉

  • @eswaranshanmugam1883

    கண்னுக்கு குழுமை நெஞ்சக்கு இதம் காதுக்கு இனிமை

  • @ezhilarasug992
    @ezhilarasug992 Před 14 hodinami +1

    இனிமையான படால்❤

  • @Joker_Kid

    இந்த பாட்டில் வர மாண்டலின் இசையை... பிரபு நடித்த பாஞ்சாலம் குறிச்சி படத்தில் உதட்டோர சிரிப்பு பாட்டில் கேக்கலாம்....

  • @user-wu2zo1bx3e

    Fantastic song. Very very beautiful music.

  • @ssfixtiruchendur1776

    super songs

  • @NICENICE-oe1ct

    MSV ISAI SAAMRAAJYAM IMMORTAL SONG