Nalla Kariyam Video Song - Ponnunjal | Shivaji | Ushanandini | T.M.S | P. Susheela | Msv Hits

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2023
  • Ponnunjal is a 1973 Indian Tamil language film, directed by C. V. Rajendran and produced by K. S. Kutralingam under the banner of Gomathy Shankar Pictures. The film stars Sivaji Ganesan and Ushanandini. Music by M. S. Viswanathan.
    #shivaji #ushanandini #nambiar #msv #musicstudio #tamilsongs #tamiloldsongs #tamilevergreensongs #oldtamilsongs #oldisgold
    Song: Nalla Kariyam
    Song Lyrics: Kannadasan
    Music: M. S. Viswanathan
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • Hudba

Komentáře • 71

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 Před 4 měsíci +12

    மஞ்சளுக்கு நாத்துவச்சா மணக்காதோ இங்கே
    மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே.....அடடா என்ன அருமை...
    பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்....
    பக்கத்திலே நீயிருந்து பரிமாறேன் கொஞ்சம்....
    .....கண்ணதாசா...... தமிழ் துடிதுடிக்க நீ இறக்கலாமா....நான் செத்தாவது நீ வாழ்ந்து இருக்க வேண்டும்.....

  • @manimarankuppusamymanimara2539

    தேனில் கலந்த பலா சுவையின் இனிப்பு இந்த பாடல்

  • @kamalmugesh
    @kamalmugesh Před 5 měsíci +19

    எனக்கு. மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤

  • @ganesan3611
    @ganesan3611 Před rokem +18

    அற்புதமான பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் டி எம் எஸ் பீ சுசிலா குரலில் சிவாஜி உஷா நந்தினி நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 6 měsíci +15

    🌹வெள்ளம் ஓடட்டும் ! பெண்ணிடம் கூறட்டும் ! உள்ளம் வேலிகட்டை !தாண்டி வந்து ! பூவாகா ட்டும் ! அந்த மேகங்கள் ! பாடும் ராகங்கள் ! வண் ண பெண் பார்க்க ! போ‌ ய்வரும் தூதாகட்டும் ! மஞ்சளுக்கு நாத்து வை ச்சா ?மணக்காதோ இங் கே ?மெளனத்திலே சே தி சொன்னா புரியா தோ அங்கே ?💐😝😍😎😘

  • @charriotwala7391
    @charriotwala7391 Před 10 měsíci +19

    தெவிட்டாத தெள்ளமுதம்...

  • @user-qu1ix5np5y
    @user-qu1ix5np5y Před 3 měsíci +5

    Nice song. TMS & P. Suseela
    great singers. Long live
    P. Suseela amma above
    100 yrs

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před měsícem +3

    70களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் மறக்க முடியுமா அந்த நாட்களை

  • @vlatha2315
    @vlatha2315 Před 8 měsíci +8

    All songs were already hit songs before the realese 😊of the movie. Every nook and corner of tamil nadu the songs were played. Great salute to MSV.

  • @udhaikumar7705
    @udhaikumar7705 Před 5 měsíci +12

    செம்ம அற்புதமான பாடல். இனிமேல் இதுபோல் பாடல் வருமா.

  • @sbalusamy2481
    @sbalusamy2481 Před 5 měsíci +26

    என் மனதுக்கேத்த பாடல் இனிமேல் இது போன்ற பாடல்கள் கேட்க வாய்பிள்ளை

    • @pounraj.s3735
      @pounraj.s3735 Před 3 měsíci +1

      முதலில் தமிழ் சொற்களை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொண்டு பின் பதிவிடுங்கள்

    • @palanisivan4924
      @palanisivan4924 Před 13 dny

      வாய்ப்பு இல்லை.

  • @elangoraja9124
    @elangoraja9124 Před 5 měsíci +7

    மௌனத்தில் சேதி சொன்ன புரியாதா

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Před měsícem +1

    அந்தசேலைகட்டும்.
    அந்ததலைசடையும்.
    தமிழர்களின்கலாச்சராம்.

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před 4 měsíci +3

    ம்ம் என்ன அற்புதம்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 8 měsíci +6

    Excuse me my mother tongue is not English but tamil
    Magnificent lyrics
    Impeccable film stars

  • @hardguygamer6656
    @hardguygamer6656 Před 2 měsíci +1

    Great song of Tamil Cinema. We can't beat old Tamil Songs especially MGR & SHIVAJI Films songs. Our Generation is very lucky to have such wonderful songs. Thank God.

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před měsícem +1

    சூப்பர்

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg Před 26 dny +1

    Salem arumai thalaiva

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci +1

    Village scenery, beautiful song, pair, lyrics, music everything extraordinary Old is gold forever 🎉🎉

  • @AshokVallam-yg9yu
    @AshokVallam-yg9yu Před 22 dny +1

    Old is gold song
    ,kk, Ashok vallam

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem +1

    Indeed I am proud of my mother tongue even though my parents times was British colony

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Před 8 dny +1

    Tms God gift

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg Před 19 dny +2

    Ehtha mathiri eni evaram muttuyathu unnmai thamilan

  • @PerumalRaj-nq5xo
    @PerumalRaj-nq5xo Před 5 měsíci +2

    Super songs

  • @vijayangovindan6917
    @vijayangovindan6917 Před 5 měsíci +2

    Super song.

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem +1

    Good & bad days
    Life is up & down but never stagnate we humans how to tolerate & accept
    But we all love levitating

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Před 5 měsíci +3

    என்ன சொல்ல
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 Před 7 měsíci +2

    Super super super 🎉🎉🎉🎉🎉

  • @user-qu1ix5np5y
    @user-qu1ix5np5y Před 21 dnem

    Very excellent song.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 měsíci +2

    ❤❤msv❤❤

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Před 23 dny +1

    சேலை கட்டும் தலையலங்காரமும் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கலாம் போல் இருக்கின்றது

  • @Gengan-vj8or
    @Gengan-vj8or Před 21 dnem

    GOLDSONG.SUPER

  • @manoharan.r.k6502
    @manoharan.r.k6502 Před 4 měsíci +2

    What a song

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před 3 měsíci +1

    I like the song in my young age to now also.

  • @mnisha7865
    @mnisha7865 Před 7 měsíci +4

    Superb song and voice and 🎶 28.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      சூப்பர்🙋🌹🙏🎉❤

    • @mnisha7865
      @mnisha7865 Před 7 měsíci

      @@arumugam8109 good morning

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 Před rokem +4

    💖💗💪👌

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg Před 11 dny

    Enna sonnallum eni entha mathiri kalam varathu

  • @user-lm3oc8os7y
    @user-lm3oc8os7y Před 10 měsíci +2

    ❤prabakaran 1:50

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Před měsícem

    Super old sweet love song 💖💕💖💕💖🌺🌺🌺👍✋👌.

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem

    Let the flood flow & inform
    to women .
    Paddy fields needs certain levels of water .
    Sometimes I go with my mother to see rice fields & harvest
    This rice field own by my parents

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem

    How farmers were so happy ?
    Because of these films stars
    Not easy to meet them & high profile

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Před měsícem

    மங்களமானவார்த்தைகள்.
    நிறைந்தகவிதை

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem

    Marvel time or diabolical times we must accept our life
    Life is up & down
    Life never stagnate

  • @user-gi3mo1ec2l
    @user-gi3mo1ec2l Před 3 měsíci

    My appa favorite song❤🎉

  • @murugasamysr7952
    @murugasamysr7952 Před 2 měsíci

    Super..🎉

  • @narayans756
    @narayans756 Před 2 měsíci

    ❤❤ golden songs

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 měsíci

    At 2.57 beautiful expressby Nadigar thilagam which cannot express by classical dancer.

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Před 27 dny

    Aakyaxpandhaluveda good

  • @Rajasukran
    @Rajasukran Před 4 měsíci

    supersongTms

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg Před 26 dny

    Ennakum potu portanukabe. Eppatiya

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem

    One of the idiom I learned from your chief minister of Tamil Nadu
    Regarding louts leaves

  • @user-eh1jb5fj7p
    @user-eh1jb5fj7p Před 13 dny

    Thenum paalum kalanda amudham

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před měsícem

    I like that 4 feet lucky during my teenagers time

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg Před 26 dny

    Entha kalam .oilkum unngal kural

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge Před měsícem

    Kanired,❤❤❤suepr

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg Před 19 dny

    Nan saraku attitude eppothum nan keppen

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg Před měsícem

    Annan ennimeuy oum muttiyathu ellam poy achy eni. Mel yaer mutuyathu

  • @alte2715
    @alte2715 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kumarsaratha4780
    @kumarsaratha4780 Před 4 měsíci

    😊

  • @sadananthamvelu1455
    @sadananthamvelu1455 Před 5 měsíci +1

    கல்லல்

  • @user-xd6nq5nl2s
    @user-xd6nq5nl2s Před 3 měsíci

    Please remix

  • @user-ey9ye7un7l
    @user-ey9ye7un7l Před 8 měsíci +2

    ,,,,,,,😊,,,😊ó

  • @michealnadar2511
    @michealnadar2511 Před 3 měsíci +1

    இந்த பாடல் கேட்டால் தயாரிப்பாளர் குற்றாலிங்கம் ஞாபகம் வருகிறார்

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 Před rokem +3

    Movie waste. Songs best

    • @natraj140
      @natraj140 Před rokem +3

      படம்சுமாராகத்தான்இருக்கும்பாடல்கள்சூப்பர்ஹிட்ஸ்ஃசிவாஜிசாரின்அழகுசூப்பர்❤ஹி

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 Před 27 dny

      Moki padam 3 song hit hit