En nenjin prEmai geetham -என் நெஞ்சின் பிரேமை கீதம்-A.M.Raja - P.Susheela

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2022
  • “என் நெஞ்சின் பிரேமை கீதம் இரு கண்ணில் காணுவாயே
    என் தூய அன்பின் நாதம் எங்கெங்கும் கேட்டிடாயோ” -Chadavaali kantilonea ,
    Panam Paduthum Paadu -Vaddante Dabbu -1954
    A.M.Raja with P.Susheela , music composed by T. A. Kalyanam, wonderfully sweet # , and I wonder why it was omitted from the movie ; hence remixed /mash up
    Sowcar Janaki and N. T. Rama Rao

Komentáře • 36

  • @user-sj6sx5fv5l
    @user-sj6sx5fv5l Před měsícem

    கிருஷ்ணர் ,ராமர்....போன்ற
    வரலாற்று நாயகனாக வே பார்த்த N.T. ராமராவ் அவர்களை இந்த சமூக நாயகனாக ப்பார்ப்ப தில்
    மகிழ்ச்சியாகவே உள்ளது. அதுபோல் சௌகார் ஜானகியின் சிறுவயது தோற்றம், அதற்கேற்றாற்போல் பாடலின் இனிமை.....அருமையோ அருமை.

  • @arunnatarajan7218
    @arunnatarajan7218 Před 3 dny

    Very rare sweet song

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 Před 2 lety +4

    எங்கேயோ? எப்போதோ? கேட்டு மறந்த பாடல் இல்லை. உறைந்த பாடல் ..மிக மிக அருமை..

  • @vijayakumargovindaraj1817

    என் .டி . ராமராவ் மற்றும் சௌகார் ஜானகியின் இளமைத்தோற்றம் நமக்கு ஏற்படும் சுகானுபவம் . பாடல் என்னமோ சோக உணர்வை ஏற்படுத்துகிறது .

  • @PSNization
    @PSNization Před 3 měsíci +1

    இந்த பாடல் நம்மை சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்கிறது.இப்போதைய பாடல்கள் நம்மை நரகத்தில் தள்ளுகிறது.

  • @rameshkanna5780
    @rameshkanna5780 Před 2 lety +6

    Super..great contribution.. Ramesh kanna..director actor

  • @sriskandan9460
    @sriskandan9460 Před 2 lety +2

    Beautiful song with A .M Raja and P .Suseelas, lovely clear voice

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 2 lety +2

    இதை விட தமிழுக்-கு பெருமை ஏதுமில்லை TFM 🙏🙏👍

  • @manisubbu11
    @manisubbu11 Před 3 měsíci

    இந்த மாதிரி இருக்கும் பாடல்கள் எல்லாம் யூடியூப் பகிர்வு மூலம் கிடைக்கும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தானே

  • @janardhanamgovindaraju2259

    Heard after 30 years excellent song

  • @muthukrishnanmuthukrishnan9387

    So melodious.

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 2 lety +2

    Thanks for your efforts. Best wishes

    • @111A1
      @111A1  Před 2 lety

      how nice of you
      Regards

  • @swamigeetha7144
    @swamigeetha7144 Před 2 lety +2

    Old song super

  • @judgementravi6542
    @judgementravi6542 Před 2 lety +1

    Real stars ⭐

  • @arunasathiyageerthy2850

    இது போன்ற பாடல் அருமை

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 2 lety +1

    My favourite film singer am raja i like th8s song

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 2 lety +1

    Lovely song

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l Před 2 lety +1

    அரிய பாடல் ராஜாவின் இனிய குரலோடு இணைந்துள்ள குரல் சுசீலாம்மா குரலைப்போல இல்லைங்க . நல்ல அரிய பாடலுக்காக நன்றிங்க அட்மின் .

  • @stellahebzi3522
    @stellahebzi3522 Před 2 lety +3

    Awesome song. Beautiful rendition. Susheela sounds so young..Raja breezes as usual.

  • @arunasathiyageerthy2850

    அருமை பாடல்

  • @dhanalakshmic4268
    @dhanalakshmic4268 Před 2 lety +3

    👌👌👌👌

  • @jongayya9831
    @jongayya9831 Před 2 lety +3

    Some comments here casting doubt as to whether it is actually P. Suseela's voice. It is indeed P.S.'s voice. Her second or third Tamil movie song. This was a sought after song in Ceylon Radio during mid 50s.
    Can you upload the Tamil version "Panam Paduthum Paadu" movie please?

    • @srinagesht
      @srinagesht Před 2 lety

      In the original Telugu version, this song was sung by Madam Jikki. Very sweet too.

  • @NGD611
    @NGD611 Před rokem

    I was searching for this song for so many years. Thank you very much. I am a die hard fan of AM Rajah. This song is always on my mind. Is it really a p சுசீலா Madam song?

  • @vksekar4382
    @vksekar4382 Před 2 lety +4

    Sushila Mam does not appear as a voice in the song.
    MLV Mam seems to be someone who sang during the period.
    Please correct the suspicion.

  • @tjayakumar791
    @tjayakumar791 Před 2 lety +6

    எங்க பாப்பா படத்தில் டி எம் எஸ் ,எம் எஸ் ராஜேஸ்வரி பாடிய ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு என்ற பாடலை போடவும் நன்றி

  • @senathirajansubramaniam6329

    Senathirajansuppsrsong

  • @factofacto8716
    @factofacto8716 Před 2 lety +1

    இது என்ன சென்னை கூவம் நதி சுத்தாமாக ஓடிய காலமா?

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 2 lety +3

    Female voice is not susheela amma.