ஆபோகி ராகத்தில் திரைப்படப் பாடல்களும் கர்நாடக இசை பாடல்களும்! பாடகர் Dr. Narayanan

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2024
  • #ilaiyaraaja #arrahman #PlaybackSingerDrNarayanan

Komentáře • 256

  • @s.ragothaman7151
    @s.ragothaman7151 Před 3 dny +1

    பக்கவாத்தியங்கள் இல்லாமல் மிக அருமையாக பாடி இசைக்கு அடிமையாக்கிவிட்டீர்கள் நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Před měsícem +23

    டாக்டர் நாராயணன் அவர்கள்
    சரஸ்வதியின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர்...

  • @jkmkmkjk5280
    @jkmkmkjk5280 Před 10 dny +4

    கர்நாடக சங்கீதத்தில் டாக்ட்ரேட் வியக்கவைக்கிறது...

  • @sekarsonaimuthu356
    @sekarsonaimuthu356 Před 11 dny +3

    அருமை அருமை அருமை

  • @Matheshwar538
    @Matheshwar538 Před 3 dny +1

    ப்ருகா கமக்கங்கள் அடுக்கடுக்காக கொடுத்து இசைக்கு ஏற்றம் 🎉🎉சபாஷ் . ராக லட்சணங்களை அற்புதமாக தந்துக் கொண்டிருக்கின்றீர்கள் .

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Před měsícem +22

    டாக்டர் நாராயணன் அவர்களின்
    நிகழ்ச்சி தினமும் தடை இல்லாமல் வரவேண்டும் என்பது எனது விருப்பம்...

  • @user-ml6no6ln6m
    @user-ml6no6ln6m Před měsícem +12

    நாராயண தம்பி ஆண்டவன் கொடுத்த வரம்,எங்களுக்கு கிடைத்த பாக்கியம்

  • @lathalakshmanan3480
    @lathalakshmanan3480 Před 18 dny +2

    I am listening to Dr Narayanan for the first time. Really superb sir. Where were you. Great no words to express.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před měsícem +15

    காலை நேரப்பூங்குயில் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்

  • @Matheshwar538
    @Matheshwar538 Před 3 dny

    காலை நேரப் பூங்குயிலை கேட்டேன் காலங்காத்தால கேட்டேன் .

  • @GSridharan-mr3me
    @GSridharan-mr3me Před 19 dny +1

    இசை கடலே கடவுள் தந்த வர மே தங்களை பார்க்க ஆசை போன் நம்பர் கொடுக்கவும் பாராட்ட வார்த்தைகளே இல்லை பல்லாண்டு பல்லாண்டு வாழ்க இசை தெய்வமே வாழ்க நாராயணன்ஜி

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před měsícem +10

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே.. அழகான இசை கோர்வை.ம

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Před měsícem +12

    சொல்ல வா்த்தைகளே இல்லை. ஓரு டாக்டர் நீங்கள் உங்கள் மயக்கும் வசீகர குரலால் எந்த மாத்திரை இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு உடனே நோய் த
    தீர்கும் அபூர்வ சக்தி வாய்ந்த ஒரு இசை ஞானி

  • @kandasamysathiyanathan8838

    டாக்டர் நாராயணன் அவர்களின் குரலும் சங்கீத ஞானமும் அபரீதம்.மேடம் நீங்களும் நல்லா அபிநயம் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.சுவிசில் இருந்து சத்தியநாதன்

  • @jayakumarpondy
    @jayakumarpondy Před měsícem +5

    ஐயா டாக்டர் நாராயணன் அருமையான விளக்கங்களுடன் ஒவ்வொரு ராகத்தையும் அருமையாக இவர் ஒரு பெரிய மியூசிக் கம்போசர் ஆக வரவேண்டும் என்பது விருப்பம்

  • @virgoram123
    @virgoram123 Před měsícem +14

    Dr. Narayanan, Being the eldest Son of your Guru Sri.S.Rajam, I felt my father is singing his favourite "Sabapathikku veru Deivam"...in your signing. So Identical. I am so happy you have learnt from him and always mention him in your programs. By accident I heard your program from a month ago. From then, I make it a point not to miss even one in future. Till now I was under the impression only my father is so strong in swaram. Now I am so happy you too have joined him. Your voice is a mixer of Dr.Balamurali & Dr.S.P.B. Kudos Dr.Narayanan.

  • @vaiithiyanathansundaresan7532
    @vaiithiyanathansundaresan7532 Před měsícem +2

    உங்களின் வெற்றி இறையருள் மற்றும் தங்களின் முழு ஈடுபாடு மட்டுமே...

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Před měsícem +12

    ஆஹா.. ரசித்து மயங்கினேன். சொல்ல வார்த்தைகளே இல்லை. இருவருக்கும் பாராட்டுகள்

  • @rajannkanchimahaperiyava3407

    அருமையான பதிவு ❤சூப்பர் சார்

  • @NagarajanRamasubramanian
    @NagarajanRamasubramanian Před měsícem +4

    டாக்டர் நாராயணன் அவர்கள் நீடூழி வாழ பிரார்த்தனைகள்

  • @raajaraagangal7329
    @raajaraagangal7329 Před měsícem +4

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் பாடிய சேவிக்க வேண்டும் ஐயா மிகவும் அருமையான பாடல்

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran Před měsícem +2

    He needs oscar award and Grammy award tooo

  • @visalramani
    @visalramani Před měsícem +11

    வாடிய பயிருக்குப்
    பெய்யும் மழை போல வந்தீர்கள் இருவரும்.❤
    தினம் தினம் வேண்டும்
    திகட்டாத இந்த சங்கீதம்.🎉
    ஒரே மனிதர் அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக, முதலாளியாக, தொழிலாளியாக என்று பல உருவங்களில் உலவுகிறார்.
    இந்த இராகமும் அது போல பலவேறு உணர்ச்சிகளுடன் உலா வருகின்றது. 🌈
    ஸ்வராக்ஷரம் என்பது ஸ்வரமும், பாட்டும் ஒரே எழுத்தில் அமைவது.❤
    இந்த ராகம் அதற்கு மிகப் பொருத்தமானது!
    "ஸமமா? மதமா?" என்று எதிரியை வெருட்டி விரட்ட ஏற்ற ராகம்.😊
    சபாபதிக்கு நிகரான தெய்வமும் இல்லை. 👍
    ஆபோகிக்கு நிகரான
    இராகமும் இல்லை.👌

    • @visalramani
      @visalramani Před měsícem

      இன்னமும் ராகம் ஆபோகியில் சில ஸ்வராக்ஷரங்கள் இதோ!
      ஸமமா? ஸரி ஸமமா?
      மதமா? மிக மிக மதமா?

  • @lourduraj4906
    @lourduraj4906 Před 14 dny +1

    Indraikku engalukku ananthame.very good voice.highly talented prof.lourduraj, Dindigul

  • @kumarasamysarmaratnasapapa8540

    ஆபோகி ராக சபாபதிக்கு வேறு இல்லை.சரண்யா அபிநயனம் ரொம்ப அருமை பார்க்க கொடுத்து வைக்கவேண்டும் சபாஸ்

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 Před měsícem +3

    Great Raga, Aabhohi.
    Great Dr. Narayanan's singing, both Classical & Film Songs.
    Great Abhinayam by Saranya, the Great Dancer.
    Thanks.

  • @jayakumarpondy
    @jayakumarpondy Před měsícem +4

    ராக ஆலா பனைகள் விளக்கங்கள் அருமை

  • @kumaranseetharaman2414
    @kumaranseetharaman2414 Před měsícem +2

    அருமை..அருமை..அய்யா
    சங்கீதம் கற்றவர்கள்
    நல்ல அரிச்சுவடி..

  • @rasubramanian1160
    @rasubramanian1160 Před měsícem +6

    10 min episodes were too short. 30 min program is a real feast. நேரம் போனதே தெரியவில்லை. தெவிட்டாத இன்பம். This duo combination is also extraordinary. Best wishes for future episodes.

  • @sudharsan.m4415
    @sudharsan.m4415 Před měsícem +3

    அருமை 🙏👏
    நேரத்தைச் சற்று நீட்டிக்கலாம். அதிக திரைப்பட பாடல்களைப் பற்றி விளக்கலாம் ❤

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Před měsícem +2

    ஆபோகி காதில் தேனாய் கேட்டு கொண்டு இருக்கிறது.
    மலையாளத்தில் திரைப் பட பாடல் ஆலில மஞ்சலில் என்ற பாடலும் மிக அருமையான பாடல். Pure ஆபோகி

  • @dsudheer6038
    @dsudheer6038 Před měsícem +2

    Anantha koti Namaskaram Thiru Narayanan Avergallukku and Charanya Madam Avargallukku

  • @vasudevans3505
    @vasudevans3505 Před měsícem +5

    நல்ல குரல் வளம். ரவை போன்ற சாரீரம்.
    கோபால கிருஷ்ண பாரதி அவர்களின் இந்த ப்பாடலை கேட்டபின் தியாகையர் "ராம நீ சமானமேவரு" என்ற கீர்த்தனை இயற்றினார் என்று சொல்லி கேள்வி படுகிறேன்.
    நல்ல ஒரு நிகழ்ச்சி.

    • @iraimalai
      @iraimalai Před dnem

      இல்லை, தியாகையர் தன் சீடர்களுடன் பாடிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்த பாரதியாரிடம், `நீங்கள் ஆபோகியில் ஏதாவது பாடல் பாடியிருக்கிறீர்களா?` என வினவியபோது, பாரதியார், உடனே `சபாபதிக்கு வேறு தெய்வம்` பாடலை உடனடியாக, புதிதாகப் பாடியதாக வரலாறு. நீ ராமரைப் பாடினால் நான் ராமரே வணங்கிய சிவனைப் பாடுகிறேன் என்று பாடியிருக்கிறார் போலும்!

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 Před měsícem +3

    வணக்கம் நாராயணன் ஐயா, உங்கள் குரலில் சகல ஐஸ்வர்யங்களையும் காண்கிறோம்.

  • @usharani1770
    @usharani1770 Před měsícem +4

    Super Doctor and Madam...
    காதிற்கும், கண்ணிற்கும் விருந்து..❤❤❤❤

  • @pramilajay7021
    @pramilajay7021 Před měsícem +8

    ஆபோகியில் மயங்கி
    ஆனந்திக்கிறோம்.
    அத்தனையும்
    அற்புதம்.
    இருவருக்கும்
    நன்றிகள். 💐💖🙏

  • @rangaveeravalli
    @rangaveeravalli Před měsícem +11

    this is an outstanding episode ! ஆபோகியோ அபிநயம், அபிநயமோ அதிரசம்...! - இருவருக்குமே உளமார்ந்த பாராட்டுகள். :)

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 Před měsícem +3

    It’s damn true that we can easily see Dr SPB sir’s voice in his voice❤.

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 Před měsícem +2

    உங்கள் இசைப் பணி தொடரட்டும். அருமை அருமை

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 Před měsícem +2

    Without medicine Dr. Will cure all the diseases With his songs.Dr.Thank you so much, No words to praise you, More Salutes to you ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Matheshwar538
    @Matheshwar538 Před 3 dny

    ஆபோஹியில் சிட்டஸ்வரங்கள் அற்புதங்கள் . தங்க ரதம் வந்தது சத்தியமாக .

  • @bhamaashok9625
    @bhamaashok9625 Před 4 dny

    You are so talented.

  • @r.seethalakshmi3638
    @r.seethalakshmi3638 Před měsícem +3

    Every raga when you sing is excellent. How to express! Super

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 Před měsícem +3

    மாலையிட்ட மங்கை படத்தில் "நானன்றி யார் வருவார்?"ஆபோகியின் அருமையான பாடலாயிற்றே!

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Před měsícem +1

    Aabogi raga thil nanithe விட்டேன். Enna அருமை என்ன அருமையான விளக்கம். சபாபதிக்கு வேறு theivam samanam வேறு evarumundo arumaiyo arumaiyo ketuko டே இருந்தேன் thilaithen. டாக்டர். நாராயணன் ethanai azghaga explain பண்றார். No words to say. Totally mesmerized. Ithu pola தினமும் ஒரு ராகம் பாடி விளக்கம் தர வேண்டும் என்று வேண்டி விரும்பி ketkirom. 👌👏👏🙏

  • @sujikrishna9470
    @sujikrishna9470 Před dnem

    Superb

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Před měsícem +1

    ரசிக்க ரசிக்க இன்பமும் ஆனந்தமும் தரும் இவரின் குரலின் மையில் கலந்து
    ப்ரயாணம் செய்கிறோம்
    கடவுளின் அருளை பரிபூரணமாகப் பெற்றவர் Dr. Narayanan அவர்கள்

  • @subbalakshmis1644
    @subbalakshmis1644 Před měsícem +7

    உங்கள் இசைக்கு நான் அடிமை

  • @raghunathansrinivasaraghav6455

    4.00 நெக்குறுகி என்னும் பாபநாசம் சிவன் பாடல் பிரபலம்.
    த்யாகையரின் மனசு நில்ப
    ஒரு அழகான பாடல்.

  • @vasantharajan7757
    @vasantharajan7757 Před měsícem +1

    Arumai sir...yenna voice sir.. neengal padikkonde irukkanum. You are blessed really....no words to express...❤

  • @kichumulu6101
    @kichumulu6101 Před 21 dnem +1

    Tq.sir for the reply

  • @raghunathansrinivasaraghav6455

    எவரி போதன என்னும் வர்ணம் மிக பிரசித்தம்.
    GNB, T N S அவர்கள் மிக அழகாக பாடி இருக்கிறார்கள்.
    தீக்ஷிதர் அவர்கள்
    ஶ்ரீ லக்ஷ்மி வராஹம் ரொம்ப பிரசித்தம்.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před měsícem +2

    இசை ராகதேவன்

  • @ananthavenkatanarasimhacha9046

    Superb and melodious voice, Sir🙏

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 Před měsícem +1

    இன்றைக்கு ஆனந்தமா இருக்கு.

  • @kichumulu6101
    @kichumulu6101 Před 21 dnem

    Super super sir.bhavan ungalukku paripoornamana ayuli kodukka Nan iraivani vendikolgiren sira.may god bless u

  • @user-pq8wg2ug7y
    @user-pq8wg2ug7y Před 7 dny

    M
    Kalyanaraman.very very beauty sir.

  • @subramaniamprakasam3077
    @subramaniamprakasam3077 Před měsícem +1

    Superb program. First time I listened to this program. Carnatic music is relaxing. I enjoyed the show. Thank you

  • @divpal8415
    @divpal8415 Před měsícem

    இசையில் மயங்கினேன். காணக்கிடைக்காத பொக்கிஷம். எங்க ஐயா இருந்நீர்கள்.?

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 Před měsícem +3

    அற்புதமான குரலில் அருமையான ராகம். இந்த நிகழ்ச்சியை நாள் தோறும் அளித்தால் நன்றாக இருக்கும்.

    • @visalramani
      @visalramani Před měsícem

      வேண்டும் தினம் தினம்!!!

  • @sampathsuresh3669
    @sampathsuresh3669 Před měsícem +2

    Thought last episode was super. But today's episode outstanding. Waiting to get the best.
    இருவருக்கும் ஆயிரம் கோடி நமஸ்காரம்.

  • @chitrachitra6860
    @chitrachitra6860 Před měsícem

    வணக்கம் டாக்டர் மிக மிக அரு மை எல்லா ராகங்களும் சார் Thanks sir

  • @lalithashankar5123
    @lalithashankar5123 Před měsícem +1

    Wonderful Abogi

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 Před měsícem +15

    1.(MSV)..வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் முன்னே.. 2. தங்க ரதம் வந்தது வீதியிலே... 3.(வித்யா சாகர்) கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் சந்திரமுகி பட பாடல்..

  • @venky1973
    @venky1973 Před měsícem +3

    Only Dr Narayanan we want. ♥️
    Others ok only.

  • @mythilirajagopal
    @mythilirajagopal Před měsícem +1

    Excellent show vaazhthukkal Dr sir and Saranya madam🎉

  • @kichumulu6101
    @kichumulu6101 Před 21 dnem

    Super sir Abohi ragam miga miga arumai.neenga Dinamum yangalukku one hour isaiyi koduthal yen manasu amaidhuyaga irukku.❤

  • @user-ct7zk7nj3l
    @user-ct7zk7nj3l Před měsícem

    Excellent singing Dr Narayanan sir. Abinayam superb Saranya madam. Best wishes

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před měsícem +1

    மிகவும் அருமை.....!
    சிறப்பான பதிவு.....!

  • @srinivasansubramanian3606
    @srinivasansubramanian3606 Před měsícem +1

    Narayanan sir, you are gifted sir, talented to the unimaginable level. god bless you

  • @meenaloginisasikumar8205
    @meenaloginisasikumar8205 Před měsícem +1

    Ahaa thank you so so so much for bringing NDr Narayanan sir again❤😊❤

  • @lathac5969
    @lathac5969 Před měsícem

    I am spellbound by your singing. Excellent Doctor. You are a god dent gift to us.

  • @lakshmidorai4088
    @lakshmidorai4088 Před měsícem

    ஆபோகி, அருமையிலும் அருமை.

  • @tprasnn
    @tprasnn Před měsícem +1

    I enjoyed thoroughly. Absolutely brilliant 👌

  • @user-ss4gw8uy2q
    @user-ss4gw8uy2q Před měsícem

    Really fantastic. mesmerizing voice. God bless him.

  • @user-jk6ym7ck5q
    @user-jk6ym7ck5q Před 15 dny

    Really very nice to listen and learn from Dr Narayanan. Kettunde irukkalam

  • @jayaramanrajagopalan8929
    @jayaramanrajagopalan8929 Před měsícem +1

    Superb Abohi. Superb selection of songs.

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před měsícem +3

    இளையராஜாவின் அற்புதமான இசை மறக்க முடியாத பாடல்கள் இதுவும் ஒன்று இளையராஜா ஒரு சகாப்தம் அதை அழிக்க நினைத்தாள் அழிந்து விடுவார்கள்.

    • @nadapuvee937
      @nadapuvee937 Před měsícem

      நிச்சயமான உண்மை!!!

  • @A.V.K.Sabitha
    @A.V.K.Sabitha Před měsícem

    So beautiful and very sweet voice. Very nice to hear. Like to hear again and again.

  • @lakshminarayananrevathy1690
    @lakshminarayananrevathy1690 Před měsícem +2

    Excellent rendition 🙏

  • @Matheshwar538
    @Matheshwar538 Před 3 dny

    விளம்ப காலத்தில் அனுமந்திர ஸ்தாயி பலபேருக்கு வராது கஷ்ட்மானது ...ஆனால் உங்களுக்கு அற்புதமாக அனுமந்த்ரம் சரஸ்வதி கடாக்ஷம் .

  • @vaideep1
    @vaideep1 Před měsícem

    மிகவும் அருமை !!

  • @padmavasu3379
    @padmavasu3379 Před 29 dny

    Respected Dr.Narayanan
    you have an amazing voice

  • @grsreekanthful
    @grsreekanthful Před měsícem +1

    ❤ from your UK fans Dr 😊🙏

  • @ZeroToTech
    @ZeroToTech Před měsícem +1

    Arumai Sir. ❤

  • @charumathiramadurai4412
    @charumathiramadurai4412 Před měsícem +1

    Your way of explaining the raga with swaras is superb. Mesmerising voice. Cannot be measured. Expecting more ragas like this fromyou Sir. God bless you

  • @sivakolundukrishnamoorthy7287
    @sivakolundukrishnamoorthy7287 Před měsícem +1

    Super Dr Mr Narayanan

  • @muthumuthu9525
    @muthumuthu9525 Před 26 dny

    Supparsir

  • @gunasundari7415
    @gunasundari7415 Před měsícem

    Deep knowledge in karnatic music with wonderful voice. No words to say.

  • @chriskrishnamurthy1071
    @chriskrishnamurthy1071 Před měsícem

    I regret that I was not aware of such a talented musician who is so versatile. Thank god Pan India News for such a wonderful program. Totally enjoying every bit of it and beginning to learn more about the intricacies of south Indian classical music. I salute Dr.Narayanan for his immense knowledge and his down-to- earth manners.

  • @thiagarajannarayanasamy1571

    Very great experience 👍 👏, thanks 🙏, Hare Krishna 🙏

  • @revathyramanathan5854
    @revathyramanathan5854 Před měsícem +1

    Excellent Dr.

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Před měsícem

    அருமையான விளக்கம்

  • @kanakavalli3290
    @kanakavalli3290 Před měsícem

    அருமை அருமை 👌

  • @sabithachandru8536
    @sabithachandru8536 Před měsícem +1

    Thoroughly enjoyed the episode. God bless both of you. The beauty and nuances of this great raga well explained. All your episodes are thought provoking.

  • @mask636
    @mask636 Před měsícem +1

    Excellent Dr Narayanan sir Tears in eyes while listening

  • @rameshsoundarrajan3831
    @rameshsoundarrajan3831 Před měsícem

    Adeengapa... Samma feast ... I am Feeling very light after hearing from master

  • @meeravasudevan3734
    @meeravasudevan3734 Před měsícem +1

    Awesome ❣ 👌

  • @rajagopalankr9687
    @rajagopalankr9687 Před měsícem

    🙏🙏🙏🙏Superbly explained and sung my favorite songs

  • @rajsri4947
    @rajsri4947 Před měsícem

    நல்ல குரல் வளம் அருமை