TAMIL OLD--Kulungidum poovilellaam(vMv)--VALAYAAPATHI

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2014
  • மிக அபூர்வமான இந்தத் தமிழ் பாடலின்
    வீடியோ பதிவு கிடைக்காததால் (தற்காலிகமாக)
    ஒரே மெட்டைக் கொண்ட வேறொரு வீடியோவில்
    இந்தப் பாடலை ரீமிக்ஸ்(rEmiX) செய்துள்ளேன்...
    T M S - ஜமுனா ராணி இருவரின் தேன் மணக்கும் குரலில்....
    பாவேந்தரின் ... "குலுங்கிடும் பூவிலெல்லாம்"...
    ஹிந்தி வீடீயோவில் ( நன்றி You Tube )
    தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
    தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
    உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
    நன்றி...
  • Zábava

Komentáře • 89

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Před 4 lety +11

    கமழ்ந்திடும் பூவிலெல்லாம் என்று பாவேந்தரின் பாடலை ஒலிப்பதிவு செய்ய முடியாது என்ற நிலை வந்த போது குலுஙகிடும் பூவிலெல்லாம் என்று மாற்றிக் கொடுத்தார்

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 2 lety +8

    வீடியோ இணைப்பு அருமை மணிவண்ணனுக்கு மகத்தான நன்றி

  • @SiddayyakSiddayyak
    @SiddayyakSiddayyak Před měsícem

    Very interesting song.
    I want to see the original
    verson.

  • @ambikapathynarayanan4027

    ,மிக அற்புதமான இனிமையான பாடல்

  • @mathimaran2559
    @mathimaran2559 Před 3 měsíci +3

    ❤❤❤அருமை நண்பரே கேட்க இனிமையாக உள்ளது. நன்றி

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 2 lety +6

    மதுரமான பாடல் பதிவுக்கு நன்றி

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 2 měsíci +3

    TMS குரலா,இது திருச்சி லோகநாதன் குரல் போலவே உள்ளது.பாடல் வரிகள் அற்புதம்,பாரதி தாசனின் கைவண்ணத்தில் உதித்த பாடல் அல்லவா.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +6

    Picture: Valaiyapathi (1952), Lyrics Writer: Pudhuvai Pavendhar Bharathi Dasan, Music Composer; Susarala Datchinamurthy, Singers: Thoguluva Meenatchi Iyengar Sounderarajan, Jamuna Rani, A G Rathinmala, Actors: G Muthukrishnan, Sowcar Janaki, T A Jayalakshmi.

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety +4

    Can't believe it is TMS and Jamuna Rani.Their voices are so young and different.Lovely melody

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 3 měsíci +1

    அக்காலத்தில் இப்படிஒரு அழகான பாடல் செவிக்கு இனிமை

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před 2 lety +4

    அருமையான பாடல் நன்றி ஐயா

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 3 lety +3

    டி எம் எஸ் ஜமுனா ராணி இனிமையாக பாரதிதாசன் பாடலை பாடியுள்ளனர்

  • @saba6601
    @saba6601 Před 2 lety +3

    A lovely duet by K Jamuna Rani and TMS in their first entry into tamil movie singing for heroine and hero respectively. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).

  • @r.renganrao3992
    @r.renganrao3992 Před 3 lety +4

    Super song 👌👏👏

  • @jeevajeeva2916
    @jeevajeeva2916 Před 3 lety +4

    Anyhow super song!

  • @srk8360
    @srk8360 Před 3 lety +4

    Old is gold... melodious song....thank you....👌💐

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +7

    TMS and Jamuna Rani s excellent immortal duet song beautifully rendered A classic song just to listen and enjoy Thanks Mani

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +1

    சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤

  • @sekarsekar2081
    @sekarsekar2081 Před rokem +2

    ஒரு வேலையை ஒருமெனக்கிட்டு
    சிரமேற்கொண்டுசிறப்பிக்கிறார்
    இதை குறைசொல்லஎன்ன இருக்கிறதய்யா

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 Před 8 lety +4

    திரு VMV சார் மிகவும் அற்புதமான பழைய பாடல். ரீமிக்ஸ் செய்துள்ளதன் மூலம் இந்த இனிமையான பாடலைக்கேட்டு ரசிக்க முடிந்தது மிக்க நன்றி.

  • @mylswamy6959
    @mylswamy6959 Před 2 lety +8

    TMS அவர்கள் ஆரம்பகாலத்தில் பாடிய இப்பாடலில் அவரது குரல் வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது.
    இனிய பாடல்

  • @vasanthaswaminathan9562

    வளையாபதி வந்த காலத்தில் சௌந்தரராஜன் இல்லை. திருச்சி லோகநாதன் தான்.

  • @natarajansomasundaram9956

    இதன் முதல் சொல் "குலுகிடும்"என்று பாடப். படுகிறது.
    ஆனால் பாவேந்தர் பாரதிதாசன். எழுதியது " கமழ்ந்திடும் பூவிலெல்லாம் "என்று அமைந்திருந்தது.
    பாடகிக்கு கமழ்ந்திடும் என்று சிறப்பு ழகரம் பாட இயலவில்லை என்று அதைக் குலுங்கிடும் என்று மாற்றி விட்டார்கள்..
    பாவேந்தர் சினம் கொண்டு இனிமேல் மெட்டுக்குப் பாட்டெழுத மாட்டேன் என்று ஒப்பந்தத்தை முறி.த்துக் கொண்டார்.

  • @francisjoseph3668
    @francisjoseph3668 Před 8 lety +4

    very nice and beautiful song of the fifties

  • @karuppaiyant5860
    @karuppaiyant5860 Před 3 měsíci +1

    First song of jamuna rani.first duet of TMS

  • @kumcha3
    @kumcha3 Před 10 lety +4

    Mr.Ravi Kumar, Yes, you are right.I just checked.He didn't mention the name K.Jamuna Rani, but K.Unjam Rani ahead of K.Rani and A.G.Rathnamala, probably a typographical error.

  • @natarajanr3910
    @natarajanr3910 Před 3 měsíci +2

    GOOD SONG.

  • @muthusamyramiah3981
    @muthusamyramiah3981 Před 7 lety +5

    I think I heard that song when I was about eight years old. Jamunarani's voice did something to me. After sixty years when I hear it now I know I fell in love with the voice then.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 2 lety +1

    சார் ற்றிஎம்எஸ் ஐயா.ஜமுனாராணிபாடியது.இதில் எந்த சந்தேகமும் இல்லை

  • @ramu_siyer3582
    @ramu_siyer3582 Před 3 lety +2

    Nice work 👌

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci

    ஆகா திரும்ப கேட்க இனிமை

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 Před rokem

    Arumai thanks

  • @salimdeen4507
    @salimdeen4507 Před 10 lety +2

    Caption is original Hindi movie. Nice.

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před rokem +1

    Super

  • @Dharmaraja-bx6yx
    @Dharmaraja-bx6yx Před 6 lety +4

    Old is gold

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 3 lety +1

    All songs of dubbed film Mayamani and paal kudam please

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    👍👌💐

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 Před 4 měsíci

    பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை என்று தான்
    வரும்.கமழ்ந்திடும் என்று
    வராது.

  • @vvaidehi5617
    @vvaidehi5617 Před rokem +1

    Wow

  • @visukumaran5023
    @visukumaran5023 Před 3 měsíci

    Nanri iya

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Před 4 lety +2

    அப்படி மாற்றி கொடுத்தவர் கண்ணதாசன்

  • @MrKakkoo
    @MrKakkoo Před 6 lety +2

    உங்களின் ஆர்வமே எங்களின் மகிழ்ச்சியாக மலர்கிறது மணிவண்ணன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +4

    டிஎம்எஸ் ஜமுனாராணீ அருமை! ஆனா ஆளுங்க ஹிந்தி!!

  • @niraimathi9033
    @niraimathi9033 Před 3 lety +2

    இப்பாடலை பாடியவர் டி.எம்.எஸ் இல்லை மோத்தி என்ற பாடகர்

    • @senthilnathan7858
      @senthilnathan7858 Před 3 lety +2

      இது TMS ஐயாவின் முதல் duet.

  • @selvarasuganapathy700
    @selvarasuganapathy700 Před 2 lety +1

    This sang by mukesh and latha in Hindi movie MALHAR acted Arun Bakshi and sammi

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 3 měsíci

    Andhakalatthu pattu thaddithaddi eppo dhan kadachuddha wow padaraen eppo

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před rokem +1

    ❤️

  • @sriramanranganathan3866
    @sriramanranganathan3866 Před 6 lety +2

    It's frm malhar actors singer mukesh and shamil music roshan

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před rokem +1

    Malhar film name

  • @supuletchimiperumal5780
    @supuletchimiperumal5780 Před 2 lety +1

    Thank you so much

  • @palanages2164
    @palanages2164 Před 6 lety +1

    Vamber you are great in getting matched scenario for lost movies.

  • @psathya7619
    @psathya7619 Před 11 měsíci +1

    Vembar sir onnum puriyavillai inda padalin aan voice yar

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan Před 5 lety +1

    👌

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před 2 měsíci

    ஒரிஜினல் தமிழ் படப் பாடலைப் போடவும்.
    படம்: வளையாபதி
    பாடியவர்கள். T.M.S. & ஜமூனா ராணி

  • @balanbalasundram
    @balanbalasundram Před 2 lety +1

    Arjun and Shammi

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p Před 3 měsíci

    டி எம் எஸ் ன் குரல் என்றால் நம்பவே முடியவில்லை !!!!!!
    இப்பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍👍👍

  • @eashvaralingam
    @eashvaralingam Před 2 měsíci

    Is this song from Valaiyapathi or Vaira Malai.?. This video is not original as well.

  • @solomonnadar
    @solomonnadar Před 2 měsíci

    இது ஒரு ஹிந்தி பாடல்
    தமிழில் காப்பி பண்ணி இருக்கார்கள்.
    பாடல் வரிகள் Bade Aarman se Rakha hai kadam theri Kasam.

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před rokem +1

    Same tune in a Hindi film

  • @muruhunavm8163
    @muruhunavm8163 Před 7 lety +1

    veri nice

  • @soosaifernando3361
    @soosaifernando3361 Před 2 lety +1

    Thanks

  • @eduraisamy61
    @eduraisamy61 Před 9 lety +1

    very nice

  • @Ss-ni7dp
    @Ss-ni7dp Před 5 lety +1

    Nice song

  • @kumcha3
    @kumcha3 Před 10 lety +8

    T. M. Soundararajan and Jamuna Rani for Susarla Dakshinamurthy's music.This was T. M. Soundararajan's first duet song.A 1952 Modern Theatre's film that introduced Sowkar Janaki to Tamil films.
    The original was the Hindi song "Bade Arman Se Rakha Hai Balam Teri Kasam" in the film" Malhar (1951)" sung by Mukesh and Lata for Roshan's music which was a big hit. Incidentally Mukesh produced this film.
    G.Ramanathan also adapted the same song as" Kalaiye Aagum Suvai Kadhal Inbam Vaazhvinile" in the film "Veera Sundhari" (1954) sung by A.M.Rajah and Jamuna Rani.

    • @ragz623
      @ragz623 Před 10 lety +2

      Randor Guy (blast from the past Hindu column) does not mention Jamuna Rani in the list of singers for this movie. He mentions K.Rani instead.

    • @banusathakathulla2066
      @banusathakathulla2066 Před 6 lety +2

      kumcha3 Houghton.

    • @zycra4654
      @zycra4654 Před 5 lety +2

      kumcha3 n

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 3 lety +2

      Great details about the film song.

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 5 lety +2

    Anantham meviduthey

  • @sridharannarayanan
    @sridharannarayanan Před 4 lety +2

    இல்லாத ஊரில் இலுப்பை சக்கரையாம் !!! Something is better than nothing !!!

  • @niraimathi9033
    @niraimathi9033 Před 2 lety +1

    இப்பாடலை பாடியவர் K.R.ராமசாமி

    • @thagarajan4975
      @thagarajan4975 Před 2 lety +1

      அப்படியா? நடிகை, நடிகர் யாரென்றே தெரியவில்லை.

    • @natesanindia1180
      @natesanindia1180 Před 11 měsíci +1

      TMS

  • @padman8687
    @padman8687 Před 2 měsíci

    இந்த படத்தை வைத்து தான் தூக்கு தூக்கியில் நடித்த முத்து கிருஷ்ணனுக்கு வளையாபதி முத்து கிருஷ்ணன் என்று பெயர் வந்ததோ..................

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 3 měsíci

    Kaluenga smule Lula

  • @harikrishnakumar6279
    @harikrishnakumar6279 Před 7 lety

    Valayapathy Movie Stars?

  • @d.kmurthy6231
    @d.kmurthy6231 Před 3 lety +2

    இந்தப் பாட்டில் நடித்திருக்கும் நடிகர்,நடிகை யார் ? தெரிவிக்கவும் திரு.vmv.

  • @ramankannaraju5978
    @ramankannaraju5978 Před 5 lety +1

    TMS ayya first heroku padiyathu.

  • @sundararajansrinivasan5414

    TMS குரல் மாதிரி இல்லயே

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Před 6 měsíci

    அந்தந்தநடிகர்களக்கேற்ப்பகுரலைமாற்றிபாடுவதில்திறமைவாய்ந்தபாடகர்தான் டி. எம்சௌந்தர்ராஜன். இப்பாடலைCSஜெயராமன்குரலைஒத்துபாடியுள்ளார். மென்மையாகவருடும்ராகம்அருமையானபாடல்.