Koovamal Koovum Kokilam

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2012
  • Vairamaalai - MLV, Tiruchi loganathan
  • Zábava

Komentáře • 274

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 Před 11 měsíci +12

    மனோகர் அய்யாவின் கம்பீரமும், பத்மினி அம்மாவின் நளினமும் பாட்டின் தேனிசைக் கலவைக்கு அழகு சேர்ப்பதை எவராலும் மறுக்க இயலாது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +6

    இது என் அம்மாச்சி தாத்தா காலப்பாடல்!ஆனாலும் இனிக்கிறது!!நன்றீ!!

  • @natananrajan3682
    @natananrajan3682 Před 24 dny

    அய்யய்யோ..என்ன இசை
    .திருச்சி லோகநாதன்MLVயோடு அபாரமானபாடல்.

  • @Logambal_Natrajan26
    @Logambal_Natrajan26 Před 7 měsíci +4

    அத்தகாலத்து பாடல் என்றாலே காதில் தேனாக பாய்கிறது ❤

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Před 2 lety +3

    பாடலில் மட்டுமே மனம் லயித்துப் போக நம்மை நாமே மறந்து ஒரு நாற்பது வருடங்கள் பின்னோக்கி இளமை நினைவில் மிதக்கும் பாடல்கள்
    ஜீவநதி போல

  • @nandhiniram2651
    @nandhiniram2651 Před 6 lety +32

    இசைகருவிகள் குறைவாகவும் இனிமை ஏராளமாகவும் இருந்த காலங்கள் அவை.

  • @janardhansubramanian4485
    @janardhansubramanian4485 Před 9 lety +31

    After six decades I heard this lilting song today..one of my favourite songs often broadcast by Radio Ceylon ..Refreshing to see Young Manohar and vivacious Padmini merrily singing!

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 Před 8 lety +26

    எத்தனை முறை கேட்டாலும் தேனைவிட தித்திக்கும் இனிய பாடல்

    • @kumarikuttanpillai8121
      @kumarikuttanpillai8121 Před 5 lety

      அருமையாண பாடல் நன்றி சார்

    • @mahachela6155
      @mahachela6155 Před 2 lety

      Lovely song ❤️❤️

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      பத்மினி அம்மா மனோகர் நடித்துள்ளார் படம் பெயர் சொல்லுங்கள்

    • @meeraravindran1748
      @meeraravindran1748 Před rokem

      படம் பெயர் வைரமாலை!

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 Před 9 lety +17

    Aaha idhuvallavo Amutha Ganam, enna suvai evvalvu inimai, super. Specially MLV & Trichy Loganathan voices are very very Sweet. Endrum Inimai Vaazhga.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 8 lety +14

    ''ஆம் இது வீணையின் கானம் மேவும் சங்கீதம் "

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 Před 2 lety +9

    தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். வாழ்க தமிழ், வாழ்க நம் தாய்மொழி.

  • @anbusriram
    @anbusriram Před 11 lety +12

    Mr.Allapichai I am one of those who was fortunate to listen to this wonderful song in Radio Ceylon compered by Myilvahanan, Mr.Abdul Hameed's predecessor.

  • @jayanthikannappan8350
    @jayanthikannappan8350 Před 7 lety +11

    I don't know what makes me to view this song again & again.................. mesmerising...........

  • @sudarsanmn1062
    @sudarsanmn1062 Před 2 lety +10

    Excellent melody from the matchless duo MSV TKR, their early days song

  • @kannansrikumar693
    @kannansrikumar693 Před 12 lety +13

    ஆ.. ஆ.. ஆ.. ஆஆ...
    கூவாமல் கூவும் கோகிலம்
    கூவாமல் கூவும் கோகிலம் உன்
    கொண்டாடும் காதல் கோமளம்
    யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
    கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
    கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
    காதல் எல்லை பேதமில்லை
    கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
    காதல் எல்லை பேதமில்லை
    அன்பு தேனோடும் நீரோடை நாமே

  • @prvenkatachalamradha
    @prvenkatachalamradha Před 6 lety +14

    நான் இந்த பாடலை கேட்டு மட்டுமே இருக்கிறேன் பார்த்ததில்லை நன்றி பல

  • @natchander
    @natchander Před 11 lety +12

    i have been hearing this song daily one time atleast. this song makes me more cheerful/vibrant/confident .

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +38

    திரைப்படம்:- வைரமாலை;
    ரிலீஸ்:- 25.09.1954;
    இசை:- விஸ்வநாதன், ராமமுர்த்தி;
    இயற்றியவர்:- கண்ணதாசன்;
    பாடியவர்:- திருச்சி லோகநாதன், M.L.வசந்த குமாரி;
    நடிப்பு:- பத்மினி, மனோகர்;
    தயாரிப்பு:- A.C.பிள்ளை;
    டைரக்சன்:- N.ஜகன்நாத்.

    • @annapooranip3925
      @annapooranip3925 Před 4 lety +4

      அய்யா நீங்க தான் எல்லா படம் நடிகர் டிகையர் டைரக்ஷன் இசை எல்லாம் கரெக்டா பபோடுரிங்க நன்றி ஜ்யா

    • @subramanian4321
      @subramanian4321 Před 4 lety +3

      தகவல்அறிந்து மகிழ்ந்தேன்! நன்றி!

  • @natchander
    @natchander Před 11 lety +13

    I HEAR THIS IMMORTAL SONG AGAIN TODAY.As revealed in this column many times i wish i would die after hearing this song.

  • @Poornachandran1
    @Poornachandran1 Před 9 lety +17

    I dedicate this melodious song to all the Tamil Cine Music Lovers on this day when M.S. Viswanathan passed away. His loss is irrepairable. Never one composed music like him.

  • @giridaransuruliraj4261
    @giridaransuruliraj4261 Před 5 lety +10

    தெளிவான ஒலி ஒளி பதிவுகளை பதிவிட்டதற்கு மிக்க நன்றி,லால்பாா்க் location மிகஅருமை

  • @sadagopanperiyathiruvadi4640

    திருச்சி லோகநாதன், MLV குரலினிமை, மனோகரின் ஸ்டைல், பத்மினி நடனமாடாமல், முகபாவம் காட்டுவதும் நன்றாகவே உள்ளது

    • @chelvik3975
      @chelvik3975 Před 2 lety

      What movie is this?

    • @sadagopanperiyathiruvadi4640
      @sadagopanperiyathiruvadi4640 Před 2 lety

      @@chelvik3975
      படம் -வைரமாலை 1954 ஆம் வருடம் வெளியானது.
      இசையமைப்பு - விஸ்வநாதன்-ராமமூர்த்தி

    • @chelvik3975
      @chelvik3975 Před 2 lety

      @@sadagopanperiyathiruvadi4640 Thanks Mr, Sadagopan 😍🙏

  • @natchander
    @natchander Před 11 lety +11

    one of the pleasing old melodies . both the singers are simply superb in thir singing,
    i hear the song dail for the past few years.

    • @jayalakshmisundarrajan3529
      @jayalakshmisundarrajan3529 Před rokem +1

      ☺எம் எல் வி அண்ட் திருச்சி லோகநாதன் வாய்ஸ் அமேசிங்

  • @subburajarao
    @subburajarao Před 7 lety +11

    One of the best picturizations i have seen. Golden days, simple melodious music and natural acting. Whenever I see songs of those days I go back in time machine and feel the lush environment and touching ambience. (I was not even born in the year this movie came ot but can relate to the 60's). Music goes beyond time ! and touches hearts.

    • @subburajarao
      @subburajarao Před 6 lety +1

      I revisited this page after one year. The same nice feeling, that is why it is timeless and eternal.

  • @anbusriram
    @anbusriram Před 11 lety +14

    The hero is indeed R S manohar.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +12

    Hear the song as much as possible,it will make us as fresh as
    Possible.
    MLV _T.Loganadhan's voice ,no words to praise them.

  • @skselvam174
    @skselvam174 Před 4 lety +7

    இலங்கை வானாெ லியில் இனிமையைாக தவழ்ந்த பாடல்

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 4 lety +4

    What a voice ! Pronunciation ! Such a different great voice ,! Enjoyed a lot ..Thank you..

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 3 lety +8

    MSV the creator of tunes. What a composing. Like rain he composed immortal song.

  • @devadosst.v5556
    @devadosst.v5556 Před 2 lety +2

    இனிமை குரல் வளமை.தித்திக்குது

  • @darshaneenandakumar158
    @darshaneenandakumar158 Před 3 lety +3

    Nice, melodious song. Video quality and sound is perfect.

  • @kaali000
    @kaali000 Před 4 lety +4

    அருமையான பாடல் மற்றும் இசையமைப்பு. இன்று இது போன்று ஒரு பாடல் இசையமைக்க முடியுமா?. என்னுடைய வயது 20 களில் இருந்தாலும் இது போன்ற பாடல்களுக்கு இணையாக ஒரு பாடல் கூட இல்லை என்பதே உண்மை

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 Před měsícem

    A rare combination of singers ... mesmerizing 🎉🎉🎉🎉🎉🎉

  • @Angarayan
    @Angarayan Před 10 lety +6

    Thanks for uploading this fine song which brings back memories of my college days at St. Joseph's, Trichy.
    Dr. Ananth Sundara-'Rajan, Norman, Oklahoma

  • @Angarayan
    @Angarayan Před 10 lety +2

    Many thanks for uploading this video which never fails to bring back buried memories of the college days.

  • @natchander
    @natchander Před 5 lety +3

    A DIVINE SONG
    A DIVINE MUSIC
    Exceptional singing by lloganathan ayyah
    And m l v amma.
    The sing will 're.main for another hundred years
    ..
    NATARAJAN chander

  • @ksmuthu14
    @ksmuthu14 Před 8 lety +27

    சாகாவரம் வரம் பெற்ற ஒரு சங்கீதவர்த்தனம்!!

  • @kerishnansenggaram7643
    @kerishnansenggaram7643 Před 4 lety +2

    Super unforgettable song.
    Many more super songs in movie Vairamaalai.
    Thanks

  • @rajamanir.c5062
    @rajamanir.c5062 Před 10 lety +12

    Lovely, lively song picturised in an enchanting gardens. What lyrics, what melody, what grace! Padmini in paavadai thavani is simply ravishing. Manohar is just matching!

  • @5849sam
    @5849sam Před 10 lety +2

    wonderful song i am really delighted to hear the song by tl with his mesmerising voice supported by mlv the legend. many thanks. i do remember the unforgettable mayilvahanan in my school days. you have taken us to heaven.

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 Před 2 lety +1

    கேட்க கேட்க மறுபடியும் கேட்க துண்டும் பாடல்

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 7 lety +10

    Such a mesmerising song that had outlived so many decades of music lovers. Thank you for giving us such pleasure that too with a video of good definition.

    • @palaniguna2869
      @palaniguna2869 Před 5 lety

      Ethanai murai kettalum thigattadha alukkadha padalgali l edhuvum ondru vairamalai cinemavai padhivirakkam seyyalame

  • @sarothia2369
    @sarothia2369 Před 10 lety +2

    Oh! love to hear this song many times at once... Several times a day... wonderful melody

  • @MrAllapichai
    @MrAllapichai Před 11 lety +23

    Wonderful song. R S Manohar (Narasimhan?) looks wonderful. Padmini is charming as ever. Brings back wonderful young age of listening this song from ILANGAI VAANOLI VARTHAKA OLIPARAPPU compered by the inimitable Mayilvahanan. Can anybody remember?

    • @takuyanaomi7061
      @takuyanaomi7061 Před 7 lety +1

      ALLAPICHAI RAWTHER

    • @balachandmenon7299
      @balachandmenon7299 Před 2 lety +2

      Ilangai vaanoli varthaka oliparappu and Mayilvaahanan, I still love to recollect the golden memories of those Happy years, my boyhood gone through. RajuBalaChandraMenon.

    • @jslv2020
      @jslv2020 Před rokem +1

      "மயில்வாகனம் சர்வாநந்தா" என்று நினைக்கிறேன்

    • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
      @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Před rokem

      @@jslv2020 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்சேவை தொடங்கியபோதே தன் பணியை ஆரம்பித்து , 1960களின்கடைசிவரையிலும் நம்பர்-1அறிவிப்பாளராக ரேடியோ ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் மயில்வாகனன்!
      அவரது ரிட்டையர்மென்ட்டுக்குப்பிறகுதான்
      மற்ற அறிவிப்பாளர்கள் - குறிப்பாக
      ராஜகுரு சேனாதிபதி கனகரட்னம்,
      K.S.ராஜா, புவனலோஜனி துரைராஜசிங்கம், சில்வஸ்டர் பாலசுப்ரமணியம்,நடராஜசிவம் , கோகிலவர்த்தினி சிவராஜா போன்றோர் மக்கள் மனதில் இடம்பிடிக்கத்தொடங்கினர்.
      மயில்வாகனம் சர்வானந்தா 1970களின் கடைசியிலிருந்து
      1983வரை பிரபலமாக இருந்தது நினைவுக்கு வருகிறது.

  • @lifeinmyera9347
    @lifeinmyera9347 Před 8 měsíci +1

    Palaya pafalhalai ketkumpodu 61 vayathanalum 16 vayadukku manam pohiradu❤❤❤❤❤

  • @kannansrikumar693
    @kannansrikumar693 Před 12 lety +2

    இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
    மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
    வேடிக்கை ஆனதே
    இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
    மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
    வேடிக்கை ஆனதே
    மணம்கள் இங்கே மணமகன் அங்கே
    நாம் காணும் ஆனந்தம் தாய்தந்தை அறிவாரோ?
    இன்ப வேளை நமது வாழ்வை

  • @maheswarik5054
    @maheswarik5054 Před 5 lety

    ஆஹா.மனதை மயக்கும் மணியான பாடல்.நன்றி வெ.ம.வி.

  • @krvramani
    @krvramani Před 4 lety +1

    Wonderful and pleasing evergreen song in every aspect. Thanks for makling us enjoy this super song

  • @ramanathanmuniandy3376
    @ramanathanmuniandy3376 Před 8 lety +3

    One of my all time favourite songs!

  • @1960syoung
    @1960syoung Před 4 lety +1

    என்ன பிரிண்ட் ஆடியோ அனைத்தும் சூப்பர் நன்றி இதைப்போல் புதையல் பாடல்கள் Same quality இரூந்தால் பதிவு செய்யலாமே!

  • @natchander
    @natchander Před 7 lety +7

    i wish i would die after hearing this immortal song...... this song has been travelling with me for over fifty years atleast... ji

  • @kamalam3168
    @kamalam3168 Před 7 lety +4

    golden periods will not come again. hats off to them

  • @sriramant6926
    @sriramant6926 Před 7 lety +4

    one of beautiful love song of MLV and Loganathan

  • @loserbaer
    @loserbaer  Před 11 lety +4

    This is the original peace.

  • @shanthinarayanan9334
    @shanthinarayanan9334 Před 4 lety +1

    Lovely song. My favourite. Thanks

  • @krvramani
    @krvramani Před 27 dny

    Wonderful. soothing music

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 lety +1

    Superb male voice Trichy Loganathan's sweet voice

  • @rajendran2589
    @rajendran2589 Před 4 lety +2

    Excellent song remembers my olden days

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi Před 3 lety +1

    Evergreen song. Thanks for the share

  • @kala885
    @kala885 Před 4 měsíci

    My parents favorite song. They are no more. They live in such songs and sweet memories

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +4

    A very rarest of rare song of MLV and TLN.
    Very often broadcast on the Sri Lanka radio station during the sixties to eighties.
    Ever green and everlasting tune.
    Who wrote the song?
    Very nice to hear this song.

  • @salimdeen4507
    @salimdeen4507 Před 11 lety +6

    This is really a rare song and enjoyable. It is very good indeed to see many people enjoying this song.

  • @ramaswamyg2568
    @ramaswamyg2568 Před 9 měsíci

    Just superb,took me to good olden days.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 2 lety

    What's lively and lovely song. . Loganathan and Vasantha kumari voices are mesmerizing

  • @kannansrikumar693
    @kannansrikumar693 Před 12 lety

    யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
    எந்நாளும் அழியாது என் ஜீவனே
    கூவாமல் கூவும் கோகிலம்
    கூவாமல் கூவும் கோகிலம் உன்
    கொண்டாடும் காதல் கோமளம்
    யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
    எந்நாளும் அழியாது என் ஜீவனே

  • @govindarajalubalakrishnan8758

    என்ன ஒரு இனிமையான பாடல்.

  • @balajin8611
    @balajin8611 Před 3 lety +2

    Beautiful melody by MLV.TRY.Loganathan to set everlasting composition by MSV-TKR.

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 9 lety

    Evergreen song,thanks......samuel

  • @sharmz8266
    @sharmz8266 Před měsícem

    ஆஆஆஆ..கூவாமல் கூவும் கோகிலம் - பொன் கொண்டாடும் காதல் கோமளம்… யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே..கலை மேவும் தமிழ் கூறும் நல் வேதமே ..கூவாமல்…
    கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே…காதல் எல்லை பேதமில்லை - 2. அன்பு தேனோடும் நீரோடை நாமே..யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே..
    என்னாளும் அழியாது என் ஜீவனே..
    கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்…பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே..வார்த்தைகள் ஏனோ…வீணையின் நாதம் மேவும் சங்கீதம்…
    நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்..இன்ப வேளை நமது வாழ்வை….. யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே…என்னாளும் அழியாது என் ஜீவனே..
    இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ…மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே..2. மணமகள் இங்கே மணமகன் அங்கே..நாம் காணும் ஆனந்தம் தாய் தந்தை அறிவாரோ…இன்ப வேளை நமது வாழ்வை.. யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே…என்னாளும் அழியாது என் ஜீவனே….

  • @DhanalakshmiJewellery-bl4uh
    @DhanalakshmiJewellery-bl4uh Před 4 měsíci

    Rs மனோகர் அழகும் ஸ்டைலும் அருமை

  • @krishnamachariraghunathan34
    @krishnamachariraghunathan34 Před 3 měsíci

    Will anybody post the full film. Thagavelu's old man role was very good.

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 3 lety +1

    உயிரோட்டமான பாடல்.

  • @abdhulkhader5492
    @abdhulkhader5492 Před 7 lety +4

    legend songs always living live

  • @drsdsundarraaodrsdsraao3229
    @drsdsundarraaodrsdsraao3229 Před 7 měsíci

    Very old but gold medal in the greatest

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před 2 lety +2

    Decent love duet

  • @thamaraipugazenthi1943

    இனிமையான பாடல்.♥♥♥

  • @ritafernando5049
    @ritafernando5049 Před 4 lety +1

    EPPAVUME. VILLAINAGAVE . Partha . MR. R.S. MANOHAR. MAIN CHARACTERIL. NADITHIRUPADHAI PARKUMPODHU. AACHARYAMAGA. IRUKIRADHU. WELL DONE..

  • @krvramani
    @krvramani Před 9 měsíci

    Super. Always l emjoy this song

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 Před 5 lety +1

    Trichy Loganathen very best song .

  • @srinivasangururajan1701

    What a beautiful and melodious song

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji Před 5 lety +2

    NICE MELODIOUS SONG

  • @venkatwarren43
    @venkatwarren43 Před 12 lety +3

    Tiruchi Loganathan and MLV singing for Padmini and Manohar in the movie Vaira Maalai. The location of the shooting is the Raj Bhavan in Guindy. Brings back childhood memories for me ,growing up in Madras. Cheers. Venkat.

  • @saba6601
    @saba6601 Před 2 lety

    A lovely duet by MLV and T Loganathan. Regards Dr Sabapathy.

  • @kumcha3
    @kumcha3 Před 12 lety +4

    G.Ramanathan's music.Nice melody.

    • @mithu7410
      @mithu7410 Před 4 lety +3

      Music by Viswanathan Ramamurthy

  • @mylvaganammahendran3514

    Thenilumm parka inimaiyana padal. OLD IS GOLD

  • @mumthajmunavar7404
    @mumthajmunavar7404 Před 7 lety +5

    sweet song

  • @govindanugresunno5557
    @govindanugresunno5557 Před 10 lety

    All time favourite.

  • @r.renganrao3992
    @r.renganrao3992 Před 6 lety +1

    Super super nice song👌👌👌

  • @mmahendran1
    @mmahendran1 Před 6 lety +3

    MARAKAMUDIYATHA THEN SOTTUM PADAL. MMAHENDRAN. CANADA

  • @olympiaguru3537
    @olympiaguru3537 Před 8 lety +2

    beautiful song

  • @iyyanperuml9311
    @iyyanperuml9311 Před 5 lety

    Arumayana paadal parkaatha Nandri

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI Před 12 lety

    i think the film is a rare film . not available in market .
    super song . congratulations
    PROF.S.S.KANDASAMY
    THOOTHTHUKKUDI

  • @bagirathans609
    @bagirathans609 Před 2 lety

    everlasting lovely music snd song
    shauganathan Bagirathan

  • @amyrani7960
    @amyrani7960 Před 5 lety +4

    Aiyo manohar so handsome

  • @Satia-jz3qm
    @Satia-jz3qm Před 7 lety +2

    beautiful songs,

  • @sivan1267
    @sivan1267 Před 5 lety

    Superb quality... Digitalised

  • @dhanalakshmikrishnan8851

    Trichy Loganathan Sir M L V Amma voice arumai music arumai

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Před 4 lety +3

    மனோகர் சிறந்த குணச்சித்திர நடிகர் , வில்லன் நடிகர். நல்ல நடிகர். நாடக காவலர் என்ற பட்டத்தை பெற்றவர்.
    அந்த கால நடிகர்களிடம் ஒழுக்கம் இருந்தது. ஆனால் இன்று தேடினாலும் இல்லை ஒழுக்கம்

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 4 lety

    Inemaiyana padal,arumai

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před 7 lety +7

    Endrum manthil niranthavai