Komentáře •

  • @parameshwaran2104
    @parameshwaran2104 Před rokem +6

    பிரேம்நசீர் சாருக்கு தமிழில் அமைந்த பாடல்களும் தேன் சுவையே

  • @pulipaani6303
    @pulipaani6303 Před 2 lety +20

    சீர்காழி கோவிந்தராஜனின் அருமையான குரல். இசை அமைப்பாளருக்கும் பாராட்டுக்கள்

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 Před rokem +8

    என்ன அருமையான பாடல் இன்னும் நூறாண்டுகள் சென்றாலும் கேட்டுகொண்டே இருக்கலாம்.

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 lety +8

    இந்த பாடலை தினமும் கேட்டாலே போதுமே. அமுதும் தேனும் எதற்கு. .?.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 9 měsíci +2

    இன்றைய தலைமுறையினர் இந்த பாடல்களை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது !

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Před rokem +8

    தேன்தமிழும் சீர்காழி ஐயாவின் கனீர் குரலும் இராஜசுலோசனா அம்மையாரின் அபியமும் பிரேம்நசீர் ஐயாவின் மயக்கும் வசீகர நடிப்பும் காலத்தால் அழியாத காவியம். விண்ணுலகிலிருக்கும் அவர்களை துதித்து வாழ்த்தி மகிழ்வோம் நன்றிகள்

    • @user-ym3os8tj8b
      @user-ym3os8tj8b Před 2 měsíci

      விழியாலே காதல் கதை பேசு
      மலர்க் கையாலே சந்தனம் பூசு
      அடடா அடடா அருமை அருமை ......

  • @padmanabants8795
    @padmanabants8795 Před rokem +5

    அந்தக் காலத்து நாகரீகம் மிக்க பாடலும் அதற்கான நடிப்பும். அற்புதமான அபிநயத்தோடு மகிழ்ச்சியை இயல்பாக வெளிப்படுத்தும் கண்கள்- சிரிப்பு ராஜசுலோச்சனாவுடையவை, நாட்டிய மாமணி பத்மினியையும் விஞ்சும் திறமை இவரிடம் இருந்தது, வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும்,.. பாடல் காட்சி இன்னொரு சாட்சி. பிரேம் நசீரின் அழகிய தோற்றம், சீர்காழியின் தெள்ளிய குரல் இவையும்...

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 3 lety +5

    உண்மையிலே இப்பாடல் அமுது தான்.திரைஇசைதிலகத்தின் அருமையான இசை.சீர்காழியார் நன்றாகபாடியுளார்.பிரேம்நசீர் அழகாக உள்ளார்.கி.சந்திரசேகரன்நாயர்

  • @dr.iniyanflute
    @dr.iniyanflute Před 3 lety +17

    தமிழுக்கும் தமிழருக்கும் தமிழகத்திற்கும்....
    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்...பெருமையும்.கொளரவமுமாகும்🙏

    • @prannavr.s.4076
      @prannavr.s.4076 Před 2 lety

      தலைசிறந்த பொக்கிஷம்

  • @arunjohan
    @arunjohan Před 10 lety +50

    கொய்யும் கொய்யாக்கனி- கவிஞர் சுரதாவின் அழகு தமிழ் , அட்சர சுத்தமான சீர்காழியின் குரல்,
    இனிய மனதை வருடும் இசை.

    • @karunakaran7809
      @karunakaran7809 Před 5 lety +1

      என்னஒருபுத்துனர்ச்சி.வாழ்க.

    • @muthuumar7016
      @muthuumar7016 Před 3 lety +1

      Super. O super very nice

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 2 lety +2

    சீர்காழி டாக்டர் s கோவிந்தராஜன் குரல் அனைத்திலும் தனித்துவமானது திரைப்பாடலாகட்டும்ஆன்மீகப்பாடலாகட்டும்கணீர் வெண்கலதெய்வீகக்குரலோன் அய்யாவை வணங்குகிறேன்

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 5 lety +6

    இப்போது வரும்பாடல்கள் நினைவில் நிற்பதில்லை புரிவதும்இல்லை இதுபோன்றபாடல்கள் காலத்தை வென்று நிற்கிறது

  • @balamani2397
    @balamani2397 Před 3 lety +8

    நாவறியும் தேன் சுவை.செவியறியும் தேனிசை. அமுதும் தேனுமெதற்கு பாடலால்
    விழியுமறியும் காட்சி வழியாய்.நன்று. நன்றி.

  • @muralir5179
    @muralir5179 Před rokem +9

    அமுதும்,தேனும் தேவை இல்லை. இந்த ஒரு பாடல் ஒன்றே போதும். மிக இனிமையான எனக்கு பிடித்த பாடல்..

    • @natarajanr8002
      @natarajanr8002 Před rokem +2

      சீர்காழிநி இசைஅரசன்

  • @gunasekar2774
    @gunasekar2774 Před 5 lety +29

    எனது பள்ளியில் நடந்த எல்லா விழாக்களிலும் இந்தப் பாடல் கட்டாயம் இடம் பெறும். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுது சீர்காழி ஐயாவின் குரல்.

  • @srinivasanveera
    @srinivasanveera Před rokem +1

    என்ன ஒரு பாடல். சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் அமுத குரல்.
    Raja sulochana dance awesome.

  • @panneerselvamnatesapillai2036

    வெண்கலக் குரல் வேந்தர்கள் இரு ராஜன்கள். 1.சௌந்தரராஜன்
    2. கோவிந்தராஜன் மட்டுமே.

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 Před rokem +1

      தமிழின் கம்பீரம் மட்டுமல்ல அவர்கள்
      இறைவனால் நமக்கு அனுப்ப பட்ட கான கந்தர்வர்கள் 🙏🙏🙏

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před 2 lety +3

    அருமை கவிஞர் சுரதா அவர் களின் அற்புத பாடல்
    காதலான் .காதலி. கணவன். மனைவி
    ஆகியோர் ரசனை யுடன் ரசிக்க வேண்டிய பாடல்
    கவிஞர் சுரதா வின் பாடல்கள் எல்லாம் ஒரு வித்தியாசமும் விசயமும்
    இருக்கின்றது.மிக நல்ல கவிஞர் என் அவர் பாடல் நிறைய வர வில்லை புரியவில்லை.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před 2 lety +5

    ராஜசுலோசனா அவர்கள் மாதிரி இந்தப் பாடல் காட்சிக்கு அபிநயம் முகபாவம் செய்திட யாராலும் முடியாது திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலும் எதைச்சொல்லிப்பாராட்ட எல்லாமே தித்திக்கும் அடிக்கரும்பின் ருசியோ ருசி பழய பாடல் மற்றும் கலைஞர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @bsrikumar8495
    @bsrikumar8495 Před 5 lety +12

    KV மஹாதேவன் ஐயா பாதங்களுக்கு கோடி நமஸ்காரம்.

  • @paramasivamparamasivam3060

    வணக்கம் very Very nice and excellent song and thanks. ❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉

  • @lalithabhavani8706
    @lalithabhavani8706 Před 5 lety +7

    இரவு நேரங்களில் கேட்க இனிமையான பாடல்

  • @diyashandmadedolls5309
    @diyashandmadedolls5309 Před 3 lety +3

    ஆம் அமுதும் தேனும் எதற்கு இப்பாடல் வரிகள் மற்றும் இசை யும் நம்மை மெய்மறக்கச் செய்கிறது

  • @rimdeen5416
    @rimdeen5416 Před 4 měsíci

    1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது

    • @narayanankv7923
      @narayanankv7923 Před měsícem

      mayilvahanan. Ceylon. at. that. time. 1950. onwards

  • @BalaMurugan-sb3rl
    @BalaMurugan-sb3rl Před 3 lety +40

    சீர்காழி தவிர வேறு யாரேனும் இந்த பாடலை இவ்வளவு சுத்தமாக பாட முடியுமா!

    • @somuspb5708
      @somuspb5708 Před rokem +1

      இந்த பாடலை SPB சார் ஒரு மேடை கச்சேரியில் பாடினார் இதை விட சிறப்பாக பாடினார்

    • @BalaMurugan-oe2ko
      @BalaMurugan-oe2ko Před rokem

      @@somuspb5708 entha medaiyil? Video irukka? Illa MP3 irukka?

    • @BalaMurugan-oe2ko
      @BalaMurugan-oe2ko Před rokem

      Mudiyave mudiyathu. Sirkazhiyal mattumey mudiyum

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem

      முடியவே முடியாது.

    • @harishsuntvharish3241
      @harishsuntvharish3241 Před rokem

      No T.R mahalingam endra oru mahan vullar

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan Před 9 lety +18

    One of the finest songs sung by Shri Seergazhi. Thanks for uploading.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +2

    உவமை கவிஞர் சுரதா பாடல்
    கேவிஎம் இசையில் சீர்காழி
    குரல் தெவிட்டாத பாடல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +1

    பழைய பாடல்கள் என்றுமே கருத்து கருத்துள்ள பாடல்கள் அருமை அருமை

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety

    இது போன்ற தேனமுதங்கள் இருந்தும், இந்திப் பாடல்களை ரசித்தனவே சில ஜென்மங்கள். இந்தியில் hit ஆன 100 பாடல்கள் கூட இந்த ஒரு பாடலுக்கு ஈடாகுமா. இந்த ராஜசுலோசனா அழகின் முன் அந்த கால hindi heroines கூட தூசுதான்.

  • @jayachandranp7899
    @jayachandranp7899 Před 8 lety +20

    சாகா வரம் பெற்ற படலும் குரலும் வாழ்க நற்றமிழ்

  • @manuelpillaifrancis9786
    @manuelpillaifrancis9786 Před 9 lety +19

    One of the best songs of Seerkhali Govindrajan that is remembered to this day.

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 Před 2 lety +1

      This immortal song will be remenbered for ever.Present generation is unfortunate as they have to hear substandard songs nowadays.

  • @pandianmurugan3393
    @pandianmurugan3393 Před 8 lety +36

    தமிழ்ப் பாடல் உலகின் ஒரே வெண்கலக் குரல் சீர்காழி அவர்களின் குரல்தான், பள்ளி நாட்களின் கிராமத்து இரவுகளை நினைவு படுத்தும் பாடல் காலங்கடந்தும் நிற்கிறது

  • @ktamilarasan922
    @ktamilarasan922 Před 5 lety +13

    அருமை!அருமை!!எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @mohamednizar5895
    @mohamednizar5895 Před 9 lety +19

    I sincerely thank you for uploading this song.One of the best songs I ever love to hear and ranks number one of all those.Deeply meaningful,heart throbbing and brings the inner feeling of a loving husband towards his wife.Sweet voice of the legendary singer Mr.Shirkhazhi Govindarajan,pleasing personality Mrs.Rajasulokshana with her twingling eye movements and ofcourse the soft and pleasent expression by Guinness laurel Mr.Prem Nazeer makes the song a divinely one....Dr.M.Mohamed Nizar.Enjoying the song even today, tomorrow and forever....Dr.M.Mohamed Nizar

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +8

    மிருதங்க ஜதியுடன் தொடங்கிய ராஜசுலோசனா நாட்டியம்..
    கவிஞர் சுரதா பாடலின் சந்தத்தை மொழியாக்கிய சொற்களா ! .. இல்லை மொழியையே சந்தமானதா ! .. சீர்காழி கோவிந்தராஜன் ஆரஅமர உட்கார்ந்து பாடிய இசை ராகம் ..
    ஆஹா .. கவிஞர் சுரதாவின் மொழி வீச்சு அற்புதம் ...
    'ஹும் 'என்றவுடன் எது எப்படி இருந்தாலும் நளினம் குறையாத நடனம் ஆடும் நடன கன்னி ராஜசுலோசனா .... கலை, கற்பனை, உண்மை அர்பணிப்பு இருந்த காலம் அது ...

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 6 lety +2

      thillai sabapathy என்ன ஒரு வர்ணனை ...

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před 6 lety +3

      திரு .. திருமலை ராகவன் அவர்களுக்கு .. தங்கள் பாராட்டுக்கு நன்றி ..
      தற்பொழுது அந்த நடன மாது நம்மிடையே இல்லை ...
      இந்த காணொளியில் 1.39 - 2.00 வரையில் .. நடனத்தின் உணர்வு தரும்
      ராஜசுலோசனாவின் அந்த நளினம் அதை பாருங்கள்..
      ..அதுதான் பெண்மையின் இயல்பும் கூட ... கலை ரசனைக்குரிய அனுபவம் ..
      வணக்கம் .. நன்றி ..

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 6 lety +1

      thillai sabapathy சரியாகச் சொன்னீர்கள்...

    • @bsrikumar8495
      @bsrikumar8495 Před 5 lety +2

      What about the genius KVM ?

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 Před 5 lety +3

      உண்மை தான் நீங்கள் சொல்வது தான் சரி இன்று அப்படி என்றால் என்னவென்று தெரியாது

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 3 lety +3

    Yeah one of my favorite song. Old song very good to hear. Old is always gold forever. Thanks bro. Vaalga valamudan

  • @thangaveluv9143
    @thangaveluv9143 Před 6 měsíci

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @anandperumal3730
    @anandperumal3730 Před 8 lety +17

    Beautiful composition in Ragam - Mohana Kalyani.

  • @Jothibasschokkalingam1960

    இப்பாடல் எனது காதல் தேவதை நாகேஸ்வரிக்கு சமர்ப்பனம்

  • @natchander
    @natchander Před 9 lety +9

    sirkhazhi sirs immortal classic this song was a runaway hit those days.the singers duets in fifties were marvellous thanks loserbaer for this upload

  • @sivarajahsomasuntharam5879
    @sivarajahsomasuntharam5879 Před 12 lety +17

    beautifull song with golden voice of legend Seerkazhi S .Govndarajan.

    • @udayashankar6418
      @udayashankar6418 Před rokem

      He's not legend..
      Legend is only padmasri
      Kamala Hassan😎

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +6

    நெஞ்சில் இனித்திடும் அழகியப் பாடல்! கேவீஎம் மின் காவியப் பாடல்!சீர்காழியின் கணீர்க்குரலில் அழகான அமுதம்!ராஜசுலோச்னா எவ்ளோ அழகு?!அவுங்க ஆடல் அதைவிட அழகு!! மனதை அள்ளும் மங்கள நாதம்!! முதலிரவுப்பாடல் என்றால் நம்பமுடியறதா?!அத்தனை கண்ணியமான. கவிதைவரிகள்!! அழகான இப்பாடல் எனக்குப்புடிக்கும்!!நன்றீ!!

  • @natarajansomasundaram9956

    Another Master piece of
    Dr.Scrgazhi.ஆஹா இந்த பிர்கா-கோடி பெறும்

  • @kasilingam1974
    @kasilingam1974 Před 6 lety +1

    காசிலிங்கம் கவிஞா்கள் காதலா்களுக்கு தேன் சுவை பாடல்கள் அள்ளி தந்து இ௫க்கிறாா்கள்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 2 měsíci +2

    ❤hi.for.k.v.mahadevan.music.composed.and.srikazhy govindarajan.voice.very.(nice).tamil.old.flim/song.date:01/05/2024.

  • @manickammanic5165
    @manickammanic5165 Před 3 lety +1

    Ho Arumaiyaana paadal. Oru Alagaana pen pakathil irunthal amutham theenum yatharku. Arumaiyaana varigal. Super.

  • @labakdas007
    @labakdas007 Před 12 lety +6

    Thanks for the upload. This song is like a GOLD MINE. So much message it has.

  • @Ram-he2hb
    @Ram-he2hb Před rokem +2

    Festiv Vibes, what a classic!!!👪👪👪👪💯💯💯💯💯👪👪👪👪🎊🎊🎊🎊🎊

  • @sundaramoorthynaggappan1842

    வெவ்வேறு மொழிgali தாய் மொழிyaga கொண்ட நடிகர்கள் தமிழின் பெருமையை பாடி நடித்து இருப்பது தமிழனுக்கும் தமிழுக்குm பெருமை

  • @krishnanraghavan7247
    @krishnanraghavan7247 Před 11 měsíci +2

    SIRKAZHI IS SIRKAZHI
    None can replace him.

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Před rokem +1

    அருமை. Fantastic.

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 3 lety +3

    How much the lyricist would have loved Tamil! He compares the ladylove to Tamil.. Great 👌

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +13

    தமிழ் மொழி போல சுவையூட்டும் செந்தேனே அருமையான உவமை

    • @manimegaladevii7865
      @manimegaladevii7865 Před 3 lety

      No words to express the excellence of singing, of the great singer sirkali Govinda Rajan.

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 4 měsíci

    Excellent song iniya vzkl🌺🌻🌹🌷

  • @ganeshr66
    @ganeshr66 Před 2 lety +2

    Poet Muthulingam wrote about this song - producer wanted Bharathidasan to write but was worried he may refuse as KVM had already prepared the tune. Accidentally he saw Suradha in the street and decided to use him instead! Gem of a song in all aspects. Lyrics, tune, singing!

  • @milliontechtamil548
    @milliontechtamil548 Před 5 lety +2

    Marvelous singing... Great composing.. Fantastic filmography.. Great acting.. Golden times.. It will never ever come back...

  • @iliyas123
    @iliyas123 Před měsícem

    சுரதாவின் வரிகள்🥰

  • @azlanshah3125
    @azlanshah3125 Před 2 lety

    Good morning Tamil old hit this song Wil go for 100 years we Malaysian love to listen old hits i am not so good in Tamil songs they same Tamil friend saprias to see me listen alhamdulillah syukran barakallah

  • @vaidhyanathanramachandran8176

    அமுதமும் தே னும் எதற்கு இந்தப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்

  • @natarajansomasundaram9956

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் தேன் இசை பாடல்

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 Před 4 lety +3

    Old is God
    Very soothing melody of seerkszhi. The perfect jodi of premnazir & rajasulochana .

  • @kannappanparamasivam3952

    super songs memorable wonderful voice sirkazhi govindrajan

  • @ponmarricbe3205
    @ponmarricbe3205 Před 2 lety +2

    அமுதும் தேனும் எதற்கு
    இப்படி ஒரு தெய்வீக இசை மற்றும் குரல் இருக்கும் போது

  • @crntclvr
    @crntclvr Před 13 lety +11

    Beautiful song! Amazing singing by Seergazhi Govindarajan.

    • @subramanianmn7504
      @subramanianmn7504 Před 5 lety

      Golden Age For Tamil Lyrics and music with great singer like Sirkazhi Grovinda Rajan Avargal......

  • @sundarrajvenugopal2182
    @sundarrajvenugopal2182 Před rokem +2

    Super lyrics & sweet musics+visual.

  • @narayanankv7923
    @narayanankv7923 Před měsícem

    This. Is. also. very. best. at. that. time. Before 65. years. gone

  • @syarmithan135
    @syarmithan135 Před 4 lety +2

    Amuthum thenum etharkku.Tamile en uyire valga

  • @banumathimathi2803
    @banumathimathi2803 Před 8 lety +4

    nalla song amaithiyana song evening la relaxta kekalam amuthum thenum

  • @noorahamed4262
    @noorahamed4262 Před 2 lety +2

    What a lovable song by suratha.seerkali voice is super

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před rokem +2

    இந்த பாடலை கேட்கும் போது மனம் எப்படி இருக்கின்றது ! சொல்லுங்கள் இளைய தலைமுறையினர் களே !

  • @rangachariraghavan1660
    @rangachariraghavan1660 Před 7 lety +13

    This hauntng music was by the redoubtable K.V.Mahadevan.

  • @TheDrvel
    @TheDrvel Před 5 lety +1

    AMUTHUM THENUM etherise,when I can hear this beautiful song , the very best of Sirkhzali, and have totally immersed myself in the ocean of real honey in the heaven

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 Před 3 lety

    அமுதகானமும் ஆடல்மயிலும்
    அருமைகலைதேர்கண்காட்சி!

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Před 3 lety +4

    Malayalam evergreen superstar premnasir. How handsome he is

  • @ammupappa4273
    @ammupappa4273 Před 5 lety +4

    கவிஞர் சுரதா இசைமணி சீர்காழி கோவிந்தராசன் இணைந்த பிறகு நமக்கு அமுதம் தேனும் எதற்கு.
    செம்மங்குடி துரையரசன்.

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 Před 3 lety

      ஏழிசையோடு எத்திக்கும் தித்திக்கும் தமிழ்🙏🙏👍

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 3 lety +2

    Unmaiyaana, "Dravida contribution", is this song.. Hero -Prem Nazir, belongs to Kerala. Heroine - Raja Sulochana, Andhra (origin). Song written, Suradha, Sung by Seerkali Govindarajan, film producer are all Thamizharkal..

  • @ganeshr66
    @ganeshr66 Před 2 lety +2

    Yet another KVM gem this time polished by Sirkazhi

  • @momthegreatest
    @momthegreatest Před rokem

    If some one tries to sing like Seergazhi ,it is like a Crow trying to match the Cuckoo

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 2 lety +1

    Old is gold platinum and diamond

  • @sivakarthik-po1dm
    @sivakarthik-po1dm Před 2 lety

    Indha song enga appa venkatraman en periappa ganapati Iyer daughter marriage la padinathu en childhood la parthadhu gnapagam varuthu by Vijayalakshmi sivasankar

  • @ksamy1966
    @ksamy1966 Před 8 lety +5

    old is gold.If husband loves his wife truly, his mind would not wander for any other things which could be harmful for him and it would take both the wife and husband to the heaven.

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Před 8 měsíci

    Kaavviyyaa kallaa paaddaal athigaam paaddaapaddathaa sarruukessii raghaa vaggaaii sirkaallii iyya uddaall paddithaa paddukkaai elluum sirrammaa pattuu paddiyyaa paddaal wording, music acterss super actings ,rare songs

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 3 lety +1

    Mihavum inimaiyana song. Thanks.

  • @jeevanandama5178
    @jeevanandama5178 Před 9 lety +3

    I think this song and scene is from the movie 'Thai Piranthal Vazhi Pirakkum' where S.s.Rajendran was the hero and Rajasulokshana as his sister. There are other many nice songs are there such 'Asaiye alai polay', ' Mannukku maram Baramaa!' I saw a video a few years back. Sulokshana died recently.

  • @shriramvs4112
    @shriramvs4112 Před 3 lety +2

    Any 2k kids ? What a lovely song

  • @pkbhaskaran1059
    @pkbhaskaran1059 Před 6 lety +8

    Such a marvellous song👍

  • @prajeshp945
    @prajeshp945 Před 5 lety +2

    Kaalathal azhiyatha gandharva kural,thanks for uploading

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 Před 2 lety +1

    One of the best songs of Suradha

  • @lakshminarasimhansrinivasa9575

    One of the super songs on the raag Kalyani

  • @gnanavel1062
    @gnanavel1062 Před 2 lety +1

    நான் கேட்டு சந்தோஷம் அடைய

  • @jayalal6564
    @jayalal6564 Před 2 lety +1

    Namma prem nazeer supper star ❤️❤️❤️❤️

  • @tmvaradarajanmurali2455
    @tmvaradarajanmurali2455 Před 4 lety +1

    Such wonderful song and music this type of this song will not come here after these days

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 5 měsíci

    Palamurai kattu sandosa pattu irukiran vzkl 🌺🌻🌹🌷

  • @muralir5179
    @muralir5179 Před rokem

    the great voice of SGR sir. super song. One of my favourite song.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety

    Kavignar Suratha avargalin kaviththiranukku ippaadale SANRU
    Yeththanai Azhagu ippadal
    Rajasulochanavin smile!
    Premnazeerin Iyalbana Nadippu, Seerkazhiyin kural arputham!
    Thamizmozhipola suvaiyoottum sentheney, vaa engirar Kavignar!

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Před rokem

    Late Sirkali sir uddall nelliaai sarre ellathaa kallathill mikkavumm siramapaattuu paddiiyyya paadal puthu vithamana ragamm . Enthaaa ragamm cinemaa song mikkavumm arthana ragham

  • @balusamyukta4001
    @balusamyukta4001 Před 6 lety +2

    Old is gold, Heart touching songs

  • @tmvaradarajanmurali2455
    @tmvaradarajanmurali2455 Před 3 lety +1

    What a song even today and music and also dance

  • @psivas100
    @psivas100 Před 11 lety +2

    one of the best of seerkazhi.
    gr8 to listen.
    cool

  • @adhimoolam8110
    @adhimoolam8110 Před 8 lety +8

    VERY SWEET SONG