Komentáře •

  • @manickam9811
    @manickam9811 Před rokem +9

    மயக்குகிறீர்களே ஜிக்கியம்மா...!? எத்தனையோ இழப்புகளை சந்தித்து வேதனையின் உச்சத்திலிருக்கும் என்னை ஆசுவாசப்படுத்தி வாழ வைப்பதில் தங்களின் போதையேற்றும் குரலுக்கும் பங்கு உண்டு அம்மா....!

  • @natananrajan3682
    @natananrajan3682 Před měsícem

    இனிமை..இனிமை பின்னணிஇசை ஆஹா..ஓஹோ..

  • @santhinilistayyavu862
    @santhinilistayyavu862 Před rokem +11

    70 களில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்.45 வருடங்கள் கழித்து கேட்பது பரவசமாக உள்ளது. நன்றி மணி சார்

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 Před měsícem

    பாட்டை ரசிக்கிறதா அல்லது டான்ஸை ரசிக்கிறதா.செம ஸ்பீடு
    டான்ஸ்.

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před rokem +9

    இலங்கை வானொலியில் எப்போதோ கேட்ட பாடல்... காணொளி யாக இப்போது தான் பார்க்கிறேன். பார்ப்போம் என்று நினைத்து பார்த்ததில்லை.. அருமை.. நன்றி சார்🙏🙏🙏

  • @srinivasanarasoor5846
    @srinivasanarasoor5846 Před rokem +4

    எங்கிருந்து அய்யா பிடித்தீர் கிடைக்கமுடியாத இந்த பாட்டை

  • @ambikapathynarayanan4027

    காலத்தால் அழிக்க முடியாத சிறப்பான பாடல்

  • @natananrajan3682
    @natananrajan3682 Před 2 lety +8

    அய்யோ என்.மனம் மயங்குகிறது
    எத்தனை தடவை நான்ஸ்ரீகேட்பது பின்னணிஇசை மயக்குகிறதே

  • @muhammadrafimuhammadrafi2106

    எனக்கு மிகவும் பிடித்தால்
    இந்த பாடலை தொகுத்து தந்த
    வெம்பார்மணிவண்ணன்சார்
    அவர்களுக்குஎன் மனமார்ந்தநன்றிகள்

  • @stellahebzi3522
    @stellahebzi3522 Před měsícem

    Jikki rocks! A cool breeze🎉

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +4

    அருமை கேட்பதற்கு இனிமையாக இருந்தது நன்றி

  • @sivagnanamsambandham2656
    @sivagnanamsambandham2656 Před 2 lety +2

    அழிவிற்க்கறிய இப்பாடலைமீண்டும்தந்தVMVக்குநன்றி..பலப்பல.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +5

    D B Ramachandran and Jikki fabulous singing Jaadu film video make us view again and again Very enjoyable clasic gem Thanks for your all informations and your poetical lines

  • @surulivelup3971
    @surulivelup3971 Před 4 lety +4

    தேன் காட்டில் தேன் சேர்க்கும் தேனி போல உள்ளது வேம்பாரின் இனிய பாடல் சேர்க்கும் முறை

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    நான் ஏன் வரவேண்டும்?.....!!👍👌💐

  • @anantha47410
    @anantha47410 Před rokem +6

    The Hindi actress name is Naliini Jayawant. She had acted in Nau Jawan 1951 movie and the song 'Thandi Hawayein" by Lata Mangeshkar in S.D. Burman music was the most famous. This tune was used in Thai Ullam movie 'Konjum Puraave' song sung by M.L. Vasanthakumari.

  • @malikmohamed5456
    @malikmohamed5456 Před 3 lety +4

    வேம்பர்
    அருமையான பாடல்கள் தெரிவு செய்துள்ளீர்கள் நன்றி

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 Před 2 lety +3

    கேட்க்க கேட்க்க தூண்டும் இனிமையான இசை

  • @natananrajan3682
    @natananrajan3682 Před 2 lety +4

    சுகமான.பாடல் எத்தணை கேடாடாலும...
    ஆஹா

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 Před 3 lety +15

    இந்த பாடலைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.வேம்பார் மணிவண்ணன் ஐயாவுக்கு என் கோடி,கோடி நன்றிகள்.

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 Před 2 lety +4

    வேம்பின் மனிவண்ணன் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள்

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 Před 3 lety +3

    சிவாஜி கணேசன் மூன்று றவது
    படம்.பாடல்வரிகள் மிகவும் அருமை யாக. இருக்கிறது. படத்தின்
    கதாநாயகன் யார் என்று தெரியபடுத்த வும். 1953இல்வந்தபடம்.
    சிவாஜி கணேசன் கதாபாத்திரம்
    கெரங்சம்தான்.வணக்கம்
    ஊசிலை கண்ணன்
    10.4.21.

  • @palanikumar337
    @palanikumar337 Před 2 lety +4

    Who dipped the song very nice tamil song words are nice naan yaan varavendum yetharkaha voo yaarai kanpatharko vaan natchathirankalai kanpatharko what a lovely shares remarkable collection

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +7

    மயக்கும் குரல்கள் மதுரமான இசை கேட்க கேட்க திகட்டாத இனிய பாடல் நன்றிகள் மணி வண்ணன்

  • @ajnahindigo3913
    @ajnahindigo3913 Před 7 lety +7

    enaku migamum pidithe padal rombo nandri

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +2

    இனிய பாடல்.பாடல் பிறந்த கதையும் சிவாஜி கணேசன் அவர்கள் ஆரம்ப கால திரையுலகப் பிரவேசித்தின்போது நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் பற்றிய செய்திகளையும் இணைத்துப் பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள்

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 5 lety +12

    காலத்தால் அளிக்கமுடியாத இனிமையான பாடல். மிக்க நன்றி.

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Před rokem +1

    இது ஒரு உலகம் 👆இப்பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +1

    ஆஹாஹா!! ஜிக்கியின் தேன்கனிக்குரல் !அப்பப்பப்பா! சுசீமா வராதவரை இவுங்கதான் ஆட்சியில் இருந்திருக்காங்க! ஓ! ஆடுறது எனக்குப் பிடீச்ச ல லிதாவா?! அபூர்வ ஆடலழகீ! துறுதுறுன்னு இருக்கும் குறும்புப் பெண் ! அழகான ப் பாடல் !நன்றீ

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 Před 8 lety +11

    பாடல் மிகவும் அருமை, இனிமை .மிகவும் நன்றி திரு VMV சார்,

    • @rajaramifrance7898
      @rajaramifrance7898 Před 5 lety +3

      Dear vmv..sir , your. Old. Songs. All. Are. Very. Great. !!!! ( my. Age. 88. .). Best. Whishes. To. You . !!

  • @muthamizhanpalanimuthu1597

    vembar ayya very fine.post old movies 1935 excellent work.

  • @rameshkanna5780
    @rameshkanna5780 Před 9 lety +13

    you tube il irundhu neekkadheergal appadiyavadhu indha jeeva ganaml uyir vazhattum..thanq vmv

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 Před rokem +2

    Aaaahaaa. Very happy and feel blessed to hear my father’s voice ( D B Ramachandran ) ….
    Thanks so much 🙏

    • @lakshmipathij9969
      @lakshmipathij9969 Před rokem +3

      ARE YOU NOT HAVING YOUR FATHERS SONG? ALSO THIS SONG WAS A HIT .TR TO COLLECT 78 RPM RECOD SIR!

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    👍👌💐👍👌💐

  • @vanamamalaikallapiran744
    @vanamamalaikallapiran744 Před 4 měsíci

    Great artiste Multitalented

  • @loganathan7868
    @loganathan7868 Před 6 lety +1

    vembar mani ayya kadavul ninda ayull kodukavom supper nice songs .put other all songs flim anni nandri

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Nice

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před rokem +1

    ஆவலுடன் எதிர்பார்த்து ஆன் செய்தபோது ஏமாற்றம்! 'பூங்கோதை' படத்தை எதிர்ப்பார்த்தேன் ஏமார்ந்தேன். தமிழ் படத்தில் நாகேஸ்வர ராவும் அஞ்சலி தேவியும் நடித்திருந்தனர். எப்படி இருந்தாலும் பாடலுக்கு நன்றிகள் 🙏.

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před rokem +2

      Sir the film poogothai is declared lost

    • @jeyaramah1475
      @jeyaramah1475 Před rokem

      @@gnanakumaridavid1801
      🙏 Thank you. I appreciate your kind response 😊

  • @shailajanayak2091
    @shailajanayak2091 Před 5 lety +6

    Nice songs this is in hindi film jadoo starring suresh n nalini jaywant sweet to listen in telegu.

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Před 2 lety +2

    Vembhar sir wonderful
    Keep up the good work.
    You hv been feeding wonderful music to the Tamil people around the world.
    God bless you sir

  • @ndinakaran311
    @ndinakaran311 Před 2 lety +1

    பூங்கோதை அந்நாளில் மிக நன்றாக ஓடிய படம்.

    • @malaiaruvi350
      @malaiaruvi350 Před rokem

      நீங்கள் திரையரங்கில் பார்த்த படமா?

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 7 lety +3

    Nice song . first tym i heard this song Tku vmv

  • @eduraisamy61
    @eduraisamy61 Před 5 lety +3

    Nice song thank you sir

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    👌

  • @gomathinayagameswaramoorth2634

    சிவாஜி கணேசனின் 2 வது படம்
    சரியா சார்
    அருமையான பாடல் நன்றி

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 Před 5 lety +2

      இது சிவாஜிநடித்தபடமாக தெரியவில்லை சிவாஜி நடித்த பூங்கோதையில் நாகேஷ்வரராவ் கதாநாயகன் சிவாஜியின் தந்தையாக வருவார்

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 Před 4 lety +6

      இது சிவாஜி கணேசனுக்கு மூன்றாவது படம்
      பராசக்தி
      பணம்
      பூங்கோதை
      கண்கள்
      அன்பு
      திரும்பிப்பார்

    • @unknownedz
      @unknownedz Před rokem +1

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +4

    Picture: Poongothai (1953), Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Penupatruni Adi Narayana Rao Singers: D B Ramachandran, Pillavalu Gajapathi Krishnaveni , Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Pandari Bai, Akkineni Nageswara Rao, Anjali Devi.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +2

    Sariyaana thaervudhaan sir

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před rokem +1

    ❤️

  • @kasisubramaniam2282
    @kasisubramaniam2282 Před 4 lety +3

    Classic Song

  • @saba6601
    @saba6601 Před 8 lety +5

    correction: the male singer is D B Ramachandran.appologies.The tune is copied from the hindi movie 'Jadoo(1951)
    Regards Dr Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore 🇸🇬)

  • @kalpanadevi3730
    @kalpanadevi3730 Před 4 lety +1

    Super song

  • @naleemdeen
    @naleemdeen Před 9 lety +2

    super old song

  • @Jeya-pi6cb
    @Jeya-pi6cb Před 4 lety +2

    இந்திபடகட்சி

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Před rokem +2

    வேம்பார் ஐயா, இப்பாடலின் தமிழ் காணொளியை தற்போது பதிவேற்றம் செய்ய முடியுமா என்று முயற்சி செய்கிறீர்களா? தமிழிலேயே ஒளி ஒலி கேட்டால் நன்றாக இருக்குமே.

  • @anwarbasha6735
    @anwarbasha6735 Před rokem +1

    AMBUR,ANWAR

  • @chandrasekarancn6010
    @chandrasekarancn6010 Před 2 lety +1

    This tamil movie song is mixed with hindi film clipping

  • @pushbakaranm8647
    @pushbakaranm8647 Před 2 lety +1

    Intha padalukkana tamil pada vedio kidikkavillaya manivannan sir?

  • @nagarajanperumal9920
    @nagarajanperumal9920 Před 7 lety +2

    Mr VMV do you have AL Ravagan song in Nan Yar Theriyuma

  • @saba6601
    @saba6601 Před 8 lety +7

    This song's male voice is by the great D B Ramchandran.

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 6 lety +6

    ஆண்:- கண்டிபா வருவாரு..?, பெண்:- நான்..!, ஏன்..?, வரவேண்டும்..??, ஏதுக்காகவோ..???, யாரைக்..!, காண்பதற்கோ..?,, வான்..!, நட்சத்திரம்..?, மாங்குயில்..!, அழைத்தாலும்..?, வையகம்..!, தனிலே..?, வருமோ..??, வலைக்..!, கண்டும்..? மான்..!, வீழ்ந்திடுமோ..?, நான்..!, ஏன்..?, வரவேண்டும்..??, ஏதுக்காகவோ..???, யாரைக்..!, காண்பதற்கோ..?,, வான்..!, நட்சத்திரம்..?, மாங்குயில்..!, அழைத்தாலும்..?, வையகம்..!, தனிலே..?, வருமோ..??, வலைக்..!, கண்டும்..? மான்..!, வீழ்ந்திடுமோ..?, ஆண்:- அறிவேன்..?, நான்..!, வருவாய்..?, நீ..??, அருவியை..!, நாடும்..?, மான்..!, போலே..?, அறிவேன்..?, நான்..!, வருவாய்..?, நீ..??, அருவியை..!, நாடும்..?, மான்..!, போலே..?, அழகின்..!, சோலையில்..?, இளமை..!, லீலையில்..?, ஆடுவாய்..?, பூங்கொடி..!, போலே..?, நான்..?, பாடுவேன்..??, தென்றலைப்..!, போலே..?, அழகின்..!, சோலையில்..?, இளமை..!, லீலையில்..?, ஆடுவாய்..?, பூங்கொடி..!, போலே..?, நான்..?, பாடுவேன்..??, தென்றலைப்..!, போலே..?, பெண்:- ஓஓஓ..ஓஓஓஓ..!, மனதின்..?, வீணையை..!, மீட்டுவதாரோ..?, மயங்கும்..?, விழிதனில்..!, சிரிப்பவர்..?, யாரோ..??, ஓஓஓ..ஓஓஓஓ..!, மயங்கும்..?, விழிதனில்..!, சிரிப்பவர்..?, யாரோ..??, மனது..!, பயமுடன்..?, விலகிப்..!, பின்..?, ஏகவே..??, உணர்வு..!, இழந்து..?, உடல்..!, முந்தியே..?, தாவுதே..??, ஏன்..?, வரவேண்டும்..??, நான்..!, ஏன்..?, வரவேண்டும்..??, ஏதுக்காகவோ..???, யாரைக்..!, காண்பதற்கோ..?,, வான்..!, நட்சத்திரம்..?, மாங்குயில்..!, அழைத்தாலும்..?, வையகம்..!, தனிலே..?, வருமோ..??, வலைக்..!, கண்டும்..? மான்..!, வீழ்ந்திடுமோ..?, ஆண்:- காதல்..!, செய்யும்..?, ஜாலம்..!, இதே..?, கடவுளின்..!, உண்மைத்..?, தன்மை..!, இதே..?, காதல்..!, செய்யும்..?, ஜாலம்..!, இதே..?, கடவுளின்..!, உண்மைத்..?, தன்மை..!, இதே..?, காதலலைந்தும்..?, பூதலை..!, உயிர்கள்..?, காணுதே..?, வாழ்வில்..!, இன்பம்..?, உண்மைக்..?, கண்டிடுவாய்..?, என்..!, அன்பே..?, காதலலைந்தும்..?, பூதலை..!, உயிர்கள்..?, காணுதே..?, வாழ்வில்..!, இன்பம்..?, உண்மைக்..?, கண்டிடுவாய்..?, என்..!, அன்பே..?, பெண்:- நான்..!, ஏன்..?, வரவேண்டும்..??, ஏதுக்காகவோ..???, யாரைக்..!, காண்பதற்கோ..?,, வான்..!, நட்சத்திரம்..?, மாங்குயில்..!, அழைத்தாலும்..?, வையகம்..!, தனிலே..?, வருமோ..??, வலைக்..!, கண்டும்..? மான்..!, வீழ்ந்திடுமோ..?, - NAAN EAN VARAVENDUM - movie:- POONGOTHAI (பூங்கோதை)

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 6 lety +1

    Adadaa. Enna inimaiyaana paadal. Romba varudanggal kaliththu kedpathal athan inimai innum pala madanggu koodivittathu. VM saar ippadipatta pokkishanggalai veli konarvathil nichaiyamaaka neenggal oru maamanitharthan. Mikka nandri.

    • @kennedyrobert3390
      @kennedyrobert3390 Před 5 lety

      படத்தைபதிவிட்டால் நன்றாக இருக்கும்

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 Před 3 lety

      @@kennedyrobert3390 yes sir my humble opinion request to you please download this movie really very nice one☝ 1⃣🍎

  • @shivshankarjangala9599
    @shivshankarjangala9599 Před 5 lety +1

    This song can not be from Poongothai! Because the lead roles played by ANR-Anjali Devi in the movie.These artists seem to be from Hindi movie.

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +1

    உங்கள்பாடல்அத்தனயும்சுப்பர்தலைவ❤❤❤❤

  • @unavalaiyam8045
    @unavalaiyam8045 Před 9 lety

    is this full movie is available or not

  • @johnbritto4972
    @johnbritto4972 Před 5 lety +3

    பாடல் காட்சியில் நடித்தவர் யார்?

  • @subbaraokonidena1465
    @subbaraokonidena1465 Před rokem

    Telugu film paradesi

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv Před rokem +3

    ஐயோ நீக்கி விடாதீர்கள்!