TAMIL OLD--Oho vennilaave--P LEELA--PREMA PAASAM (1956)
Vložit
- čas přidán 12. 09. 2013
- Vembar Manivannan facebook Page ...
இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
FOLLOW US ON FACEBOOK ...
profile.php?...
"ஓஹோ வெண்ணிலாவே"...
பிரேம பாசம் (1956)
பாடல் : தஞ்சை ராமையாதாஸ்
இசை : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடியவர் : பி. லீலா
--பழமை காப்போம்
e mail : vembarmanivannan37@gmail.com - Hudba
அன்று சிலோன் ரேடியோ வில் கேட்ட இனிமையான பாடல் இன்றும் கேட்க இனிமையாக உள்ளது
நான் இப்பொழுது 73 ல் இருக்கிறேன். அந்த கால சினிமாவும், பாடல்களும், அவற்றின் இனிமையும், புகழும், நளினமும் இனி வரவே வராது. அந்த காலமே பொற்காலமதான். நினைத்து நினைத்து மகிழ்ந்து காலத்தை தள்ளிக்கொண்டு இனிமையாக வாழ்கிறோம். என்ன சுகமான காலம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாத பாடல். என்ன அருமையான இசை மட்டும் ஹம்மிங்.மறக்க முடியாத பாடல். இது போன்ற பல மறக்க முடியாத பாடல்களை பதிவேற்றிய வேம்பர் மணிவண்ணனுக்கு நன்றிகள் பலப்பல.
எத்தனை காலம் கடந்தாலும் லீலா பாடிய பாடல் அழியாமல் ரசிக்கலாம் காலத்தால் அழியாத பாடல் சாவித்திரி கிரிஜா அழகாக உள்ளனர் நல்ல பதிவு நன்றி மணிவண்ணன்
@@murugappanoldisgold1295 vembar Manivannan is in southern district But I don't know exact place I am in Chennai
இசையமைப்பாளர் T A , கள்யானத்தின். அருமையான இசையமைப்பு
@@nelsonjjohn3667 எஸ் ராஜேஸ்வர ராவ்
காலத்தால் அழிக்க முடியாத பாடல் லீலா அம்மாவும் கண்டசாலா ஐயா குரல் இனிமை இசை அருமை
பாடலுக்கு போதை ஏற்படுத்தும் வல்லமை உண்டென இந்த பாடல் மூலமாக தெரிந்து கொண்டேன்..
உறக்கத்தில் கேட்டாலும் கிறக்கத்தை உண்டாக்கும் பாடல்..
எங்கே இருக்கிறீர்கள் வேம்பார்..
என் பாராட்டுக்களை பெற்றுக்கொள்ளுங்கள்..
அந்நாளைய சிரஞ்சீவி பாடல்களில் இதுவும் ஒன்று.
1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது
இனியகுரலில் இனிமையான பாடல்
அருமையானப் பழையப் பாடல்!!லீலாவின் குரலில் இனிக்கிறது!!
என் மனதை கவர்ந்த பாடல். மணிவண்னுக்கு மனமார்ந்த நன்றி
பி.லீலா அம்மையாரின் தேன் சொட்டும் குரலில் இனிமையான பாடல்.
உங்கள் பதிவுக்கு கோடான கோடி நன்றி
இந்தி கிஸ்மத் பல சாதனைகள் செய்த படம்.இதனைத் தழுவி தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது.எஸ்.ராஜேஸ்வர ராவ் இசை படத்திற்கு பெரிய பலமாக இருந்தது. எல்லா பாடலகளும் அருமை.குறிப்பாக இந்தப் பாடல் காலத்தால் அழியாது.பி.லீலாவிற்கு பெரிய புகழ் தந்த பாடல் இது.
ஆ.ராஜமனோகரன்.
விசிலையும் மறக்க முடியாது.
காலத்தால் அழியாத பாடல்
இவ்வளவு மெலோடி இப்போது யார் குடுப்பார்கள்...Hatsoff to S RAJESHWARARAO
வேம்பார் நன்றிங்க. அமாவாசை அன்று கூட வானில் அல்ல வாழ்வினில் கவிஒளியை காட்டும்.
புல்லரிக்கின்றது என்னை எழுபது வருடங்களுக்கு முன் (எனக்கு அப்போது வயது பத்து) என்னை இட்டுச் செல்கின்றது வேம்பார் மணிவண்ணனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை வாழ்க வளமுடன்
65 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த அருமையா பாட்டு
❤🎼 OHOO VENNILAVE 🎶❤
I'm Singapore 🇸🇬
What an excellent voice and nice humming, accurate za pronunciation, what a magical music in between the song,,,,, Totally amazing and ever -loving song 🌹🌹👍👍👌👌
Pesum vennilavu
Yes
Intha vennilavum
NAMMUDAN
PESI KONDUTHAN
INIYA PADALAGI
EPPOTHUM.
Picture: Prema Pasam (1956) Lyrics Writer: Kavignar Ayyamperumal Maruthakasi, Music Composer: Chaluri Rajeshwara Rao, Singers Porayadhu Leela Amma , Gantasala Venkateshwara Rao , Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Nadigaiyar Thilagam Savithiri Ganesan.
எனக்கு இப்போது 75.
ஆனால் இந்த பாடலைக் கேட்கும் போது வயது 10
ஆக குறைந்து அந்த காலத்தை நினைவூட்டுகிறது..
பாதாளபைரவி படத்தில் என்னதானும் பிரேமையோ..ஆஹா.இது ஒன்று போதாதா..கண்ணீர்
அருமை.. இனிமை.. லீலா வின் குரலில்.... இது போல் கண்டசாலா வும்...
சாவித்திரியின் அந்த குங்குமச் சிமிழ் உதடுகள் காட்டும்
பாவங்கள் தான் எத்தனை
எத்தனை. சீரங்கத்தார்
பி. லீலா வின் அருமையான பாடல். ஒரு காலத்தில் அவர்பாடாத படங்களே இல்லை. காதல் பாட்டு,சோகப்பாடல்கள்,பரதநாட்டியப்பாடல்கள் ஸ்வரத்துடன் எம் எல் வி,சூலமங்கலம் சகோதரி ரராஜலட்சுமி ஆகியோருடன் அபாரமாக பாடியவர்.எல்லாம் இன்ப மயம்,கண்ணும் கண்ணும் கலந்து, முகத்தில் முகம் பார்க்கலாம். போன்ற பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.
The beauty of savithiri and the SWEET tone OF Leela are the good reminiscence
சாவித்திரி சுயிங்கம் மெல்லும் அழகே அழகு!
ஆஹா..P
லீலா..மறக்கமுடெயுமா..இன்பதேன் பாயுதே...எல்லாம் முடிந்தது
எத்தனை காலம் கடந்தாலும் அழியாத பாடல்கள்
மிக அருமையான இசை அமைப்பு இந்த மாதிரி இசையமைப்பு இப்போது பார்க்க முடியாது
எவ்வளவு பெரிய கலை பொக்கிஷங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது ...!!!
I go back to my youth while hearing these lines
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய வணக்கம் அன்பான அன்புடன் ❤️
What a voice? P.Leela the great.
மிகமிகஅருமை
மிகஇனிமையான பாடல்கள்
I saw this movie at the age of 6 in Kuala Lumpur's Hindustan Theatre with my family.Excellent movie excellent songs. Many other songs like Muralithara Ra hare mohana Krishna also in the movie are unforgettable
இசைபிரியர்மயஙகசெய்தபாடல்தொகுத்துவழங்கியவருக்குவாழ்துக்கள்
அல்லி மலரின் அமுதக்கலையே!உள்ளம் உறங்காதோ? 🎉லீலா அம்மாவின் இனியகுரல் இதயத்தை மென்மையாக இதயத்தை வருடி விட்டது!கண்மயங்கும்பாட்டுதந்தவர் வாழிநீடுக அவர்புகழ்!
ந.முருகேசன்!
Super....thanq for ur contributions for cinema..vmv
அகராதியில் வார்த்தை இல்லவே இல்லை. அருமையான பாடல்.இசை அருமை அருமை.ஓல்டு இஸ் Gold.
மிக இனிமையான பாடல்
பதிவுக்குமிக்க நன்றி சார்
Mr Vembar, a Master of old songs selector. Thanks.
மனதுக்கினிய பாடல்.
What a voice P. Leela amma even Telugu version was sung by her
Challaga ravela
Beautiful lyrics sung by the singer.
ஆஹா ... எவ்வளவு நாட்களுக்கு பின் கேட்கிறேன் . வானொலியில் கேட்ட லீலாவின் இனிய கீதம் இப்பொழுது காணொளியாக அதுவும் படநாயகி சாவித்திரியுடன்.. "வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே.." லீலா இந்த பாடலை அவ்வளவு சுலபமாக பாடிவிட்டாரா என்ன ?.. "ஓஹொ" ஹொ" ஹோ".. சற்றேறக்குறைய பத்து வினாடிகள் ரீங்காரம் பொழிந்த (1.36-1.46) அவரின் குரலுக்கு ஏற்ற சுருதியில் பாடல் வரிகளுடன் ஒலிக்கும் குழலும். சரணங்களுக்கு இடையில் உயர்ந்து ஒலித்தது மறைவது ஆஹா அருமை.. மெருகு குறையாத எளிய பாட்டு .. ஆமாம் கண்டசாலா பாடுது எப்போது?.. லீலாவுடன் சேர்ந்து பாடுவதாக ஞாபகம்.. அப்படி இல்லையா?... இனிமையை பதிவேற்றிய உங்களுக்கு நன்றி .. நண்பரே ...
LOVELY SONG IN YESTER
YEARS TODAY IT IS ONLY
NOISE ORIENTED.
BY
V.J.BHARATHRAJEN
'
6666
zz677
10
Super song
This song gives more pleasure more joy
Will any song give happiness in 2023?
Leela Amma's songs are ever enchanting and never releasing us from the well bound magical spell.
Ho my favorite song.super. The lyrics n the music aumaiyo arumai.nandry nanbaa
அருமையான பாட்டு
அருமையான collection
part 2 வருமா.
Telugu songla gondasala padum pattu podunga. Nageswara rao . Antha visil marakkamudiuathu. P. Leela wonderful.
அவருடைய குரல் காந்த குரல்...
What a fine song.Soothes ones ruffled feelings
சாவித்திரி அம்மாவுக்கு இணையாக நடிக்க ஒருவருமே வரவில்லை, மிஸ் யு அம்மா.
காலத்தால்.அழியாத
குரல்.மற்றும்.இசை
இந்தப் படம் அதே வருடத்தில் தெலுங்கில் 'பலே ராமுடு' என்றும் வெளிவந்தது. தெலுங்கில் நாகேஸ்வரராவ் ஹீரோ. சாவித்திரி இரண்டிலும் நாயகி. பாடல்கள் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே டியூனில்தான்.
இப்பாடல் தெலுங்கில் 'Oho Meghamala' என்று ஆரம்பிக்கும். அதையும் லீலாவே பாடியிருப்பார்.
1946 -ல் வெளிவந்த 'கிஸ்மத்' என்ற இதை படத்தின் தழுவலே. இந்தியில் அசோக் குமாரும், மும்தாஜ் ஷாந்தியும் நடித்திருந்தனர்.
.Very good song. Old songs are always too good. Whenever I get time i always listen old songs.
KANDASAMY T S yes sir.....
சூப்பர் ணா!
VERY Nice Sir Thank you
Very kind of you . So many information s in a nutshell.
KANDASAMY T S நன்றி அய்யா
Millifluous voice! Wonderful song!
P. Leela is one of my most favourite playback singers; she was a very versatile singer who had a very sweet and melodious voice that had a mesmerising tone. I am sixty-seven years old now and I still listen to her songs. The more we listen to such talented playback singers, the more their eternal reward will be. God bless her soul!
P. Leela voice is not melodies, not sweet like latha garu and suseela Amma garu, i told true, don't worry, Leela not famous like them, i heard it many times
@@kanchanamala9944 pLeela also has spcl melody in 50s early 60s. A great singer. Ghantasala n Leela duets both in TELUGU n TAMIL r nice n popular in many movies GHANTASALA SRajeswarRao crSubbaranan etc encouraged her a lot. Especially Ghantasala personally took care of her TELUGU Accent n tune n tone value taught. She was a great success in her early career upto mid 60s before Suseela n Janaki took over .!!!
Ethanai murai kettalum madhivaraatha paadal...enna amaithiyana locations and atharketha kural...neegal Vaazhga...Vaazhga...
Superb lyrics. Excellent and lilting music by S. Rajeswara rao. Excellent Excellent rendition of the song by the evergreen P.Leela.
என்னக்கு பிடித்த பாடல்..
Very Great love with nature and it is evergreen .thanks for playing .!!!!!
Very soothing to the heart thinking of our old young days despite problematic life song.
Super voice p.leela excellent performance savitri
Gemini Ganesh, Savitri and Girija . Film Prema paasam.Super song and music .
If I listen the song I plunge into nostalgia obviously.
Old songs are really super. They are incomparable. Thanks lot to Mr. Manivannan.
What a melody and what a Tami pronouciation !!!!!
Sweet melody
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை மெட்டு..
24.11.2021...இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை கவலை புரியவில்லை என்று நினைக்கிறேன்.
சாவித்திரியை நினைத்து
கவலைப்பட்டிருப்பீர்கள்.
Good morning sir, ean sir unga comments romba sad erukku. What happend to you. Don't worry Kalam marum.
சுசீலாம்மாவை என் இதயம் தேடுது!! ஆனா அவுங்க இல்லை!! அவுங்க எங்கே?! பழையப் பாடல்களில் அவுங்க வரவே மாட்டாங்களா?!
சுசீலா அம்மா பாடிய பழையாபாடல் தேன் உன்னும் வண்டு மா மலரை கண்டு
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவவே என் உள்ளம் வாடுதே
Voice full of blissful emotions.
I am 72 years, when i hear such golden old songs it reminds me my childhood days going to see movies with my mam sister,it makes me fresh.
P. Leela and Rajeswara Rao best combination. Sweet song. Gandasala also sung the song followed by Leela in the same movie
Yes It will be followed by a whistling
Vembar Vanan all old songs are best melody with hidden meaning old age persons like
Oh Super super super !!!!! Sweet song .thank you so much .!!!!!
Tamils have best music,l rejoice your music,
இந்த மாதிரி யான இனிமையான பாடல் களை கேட்டு கேட்டு...
இப்போது வரும் படங்களைப் பார்ப்பது நிறுத்தி விட்டேன்.
Beautiful song, so cute savithriamma
மிகமிக அருமை
Ho what a beautiful song
I love this song very much. Humming voice beautiful.
A lovely song by P Leela Regards Dr Sabapathy.(Film/Record Archivist, Singapore).
It brings back the SWEET memories of my golden youth
Sri Lankavil radiovil adik adi ketkum padal super super super tanks vmv aiya
Thank u sir in my child hood I thought only savithri sings
Ho my favorite song.arumaiyaana paadal. An ullam kavarntha paadalil ithuvum ondru.
My childhood memories brought back to me. Thks a lot.
Savithri mam so beautiful .Gemini Sir also looking lovable manly man. Song and lyrics is so beautiful . Tamil is so beautiful among many languages as per Poet Bharathi.
What an excellent song!
சுவையான பாடல்
எனது சிறு வயதில் இலங்கை வானொலியில் நெஞ்சில் நிறைந்தவை நிகழ்ச்சியில் கேட்ட என் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்கள். 4:02
மறைந்த நடிகையர் திலகத்தின்யெளவனம் இப்பாடல் காட்சியில் தெரிகிறது.மறைந்த என் தந்தையாருக்கு பிடித்த பாடல் . லீலாம்மா தன் இனிய குரலால் நம்மை வசப்படுத்துகிறார் . கிளாரினெட் இசை பாடலுக்கு கூடுதல் சிறப்பு .
நீண்ட நாட்களுக்குப் பின் லீலாவின் பாடல் ஓ. ஓ கோ
Never failed all these songs,
அருமை.சிலோன்ரேடியோவில் கேட்டது
Aha ahaa ahaa can we hear this kind of songs which will give us peace and happiness in our mind..??????never...we are missing something in today's present days... Thanks for this for the uploader Neegal Vazhga.......
greetings fm malaysia. i had a natural liking for savithri fm my young days. than others. later it was padmini cinema idol par exellance.
இதில் கண்டசாலா பாடிய பகுதி எங்கே?அழகாய் ஹம்மிங் கோடு இணைந்து "மாலையாலே மனதை கவர்ந்து மறைந்து போகாதே மாறன் மலரை தூவாதே"என்று வரும்னு நினைக்கிறேன்
I am 78 years old those years s songs we can not forget we can stil enjoy
வெம்பார்- மணிவண்ணன் அவர்களே, நீவீர் ஒரு கலைப்பொக்கிஷமே.
அருமை அருமை