Vaarayo Vennilave S.ராஜேஸ்வரராவ் இசையில் A.M.ராஜா P.லீலா பாடிய பாடல் வாராயோ வெண்ணிலாவே

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2023
  • Singer : A. M. Rajah, P. Leela
    Music : S. Rajeswara Rao
    Lyric : Thanjai N. Ramaiah Dass
    Movie : Missiamma
    Starring : Gemini Gnesan, Savithiri

Komentáře • 216

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před rokem +240

    தமிழ் தாகம் கொண்டவர்கள் தேடல் கொள்வதால் கிடைக்கும் பாடல்களில் ஒன்று

    • @tsdhanabalan269
      @tsdhanabalan269 Před 9 měsíci

      தெலுங்கு தாகம் கொண்டவர்களுக்கும் இந்த பாடல் தெலுங்கில் கிடைக்கும்.

    • @Dhinesh454
      @Dhinesh454 Před 7 měsíci +3

      உண்மை

    • @arumugam8109
      @arumugam8109 Před 3 měsíci

      எஸ்🙏

    • @user-nb9ux6pt4y
      @user-nb9ux6pt4y Před 3 měsíci

      ஆகச் சிறந்த கருத்து வாழ்த்துக்கள் அன்பு சகோ

  • @HemaDevi-zt2py
    @HemaDevi-zt2py Před 6 měsíci +54

    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே.....
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே….
    வாராயோ வெண்ணிலாவே
    ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    அகம்பாவம் கொண்ட சதியாள்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    சதி பதி விரோதம் மிகவே
    சிதைந்தது இதம் தரும் வாழ்வே
    பெண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே...ஏ….
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே...ஏ...
    வாராயோ வெண்ணிலாவே
    பெண் : வாக்குரிமை தந்த பசியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    வாக்குரிமை தந்த பசியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    நம்பிடச் செய்வார் நேசம்
    நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
    ஆண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே...ஏ...
    வாராயோ வெண்ணிலாவே
    ஆண் : தன் பிடிவாதம் விடாது
    என் மனம் போல் நடக்காது
    தன் பிடிவாதம் விடாது
    என் மனம் போல் நடக்காது
    நமக்கென எதுவும் சொல்லாது
    நம்மையும் பேச விடாது
    பெண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    பெண் : அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    இல்லறம் இப்படி நடந்தால்
    நல்லறமாமோ நிலவே
    இருவர் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே...ஏ.....
    வாராயோ வெண்ணிலாவே

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci +1

      சூப்பர்🙏🙋

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      இனிய🙏 பொங்கல்.. வாழ்த்துக்கள் அம்மா🌹👩

    • @krishnannarayanan5252
      @krishnannarayanan5252 Před 2 měsíci

      Vakurimai Chandra patiala. Not pasiyal. Pasiyal give no meaning

  • @Sharon-bl8qw
    @Sharon-bl8qw Před 7 měsíci +59

    இந்த முக அழுகு இன்றய ஒரு நடிகைகளுக்கு இல்லை... அதில் எத்தனை நவரச நடிப்பு
    சாவித்திரியை போல் ஒரு நடிகை தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்.

    • @dasat9787
      @dasat9787 Před 6 měsíci +2

      S

    • @akrider3625
      @akrider3625 Před 3 měsíci +2

      கவர்ச்சி இல்லை காமமும் இல்லை இனனம் புரிய காதல் ❤️

    • @drmurugesanr3205
      @drmurugesanr3205 Před 2 měsíci +2

      மிகவும் உண்மை! 👏👏❤️

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 Před měsícem +2

      அந்த காலத்து நடிகளில் அவர் வாழ்கை தான் வீனாபோச்சி

  • @ramesh.e1805
    @ramesh.e1805 Před 7 měsíci +42

    கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்

  • @skselvam174
    @skselvam174 Před rokem +69

    A.M.ராஜா P.லீலா இருவரும் ராஜேஸ்வரராவ் இசையில் பாடிய இந்த மிஸ்ஸியம்மா பாடல் எத்தனை காலமானாலும் ரசிகர்கள் மனதிலிருந்து மறையாது.

  • @viswanathanr2301
    @viswanathanr2301 Před 6 měsíci +13

    மிஸ்ஸியம்மா ஜெமினி சாவித்திரி ஜோடி நடிப்பில் வெற்றி பெற்ற படம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +23

    ஆஹா!அருமை !இந்தப்பாடல் வித்தியாசமானது ! ஒரே ராகம்! இடையிடை இசை இல்லாமல் !பல்லவியே சரணங்களாய் ஒரே ராகம் ! இதை யாரேனும் கவனீச்சீங்களா?! கவனிச்சுக்கேளூங்ஐப்புரியும்! அழகான பெளர்ணமியின் நிலவொளீயில் இரவின் 🌃 நிசப்த்த்தில் அழகான இளமையான ஜெமினீயும் அழகு மங்கை சாவித்திரிமாவும் பாடிநடிப்பது இயற்கையா இருக்கு !லீலாமா பல்லவியை ஆரம்பிக்கையுல் ஜெமினி தன் தொண்டையைபிடித்தபடி குழம்புவது ஹாஹா!நான் வுழுந்துவுழுந்து சிரிப்பேன்! நல்ல கட்டம்! பாடலின் வரிகளும் இசையும் பாடகர்களும் நடிக நடிகைகளும் ஏக அமர்க்களம்! ராஜேஸ்வர் இசை ! நல்ல ப்பாடலைத்தந்த துக்கு நன்றீ மேடம் 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +1

      🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@arumugam8109 👸 🙏

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      ஃ🌕🌕🎤👍

    • @babustalin2077
      @babustalin2077 Před 10 měsíci

      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே..
      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே.
      வாராயோ வெண்ணிலாவே
      அகம்பாவம் கொண்ட சதியாள்
      அறிவால் உயர்ந்திடும் பதி நான்
      அகம்பாவம் கொண்ட சதியாள்
      அறிவால் உயர்ந்திடும் பதி நான்
      சதி பதி விரோதம் மிகவே
      சிதைந்தது இதம் தரும் வாழ்வே
      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையேஏ.
      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையேஏ
      வாராயோ வெண்ணிலாவே
      வாக்குரிமை தந்த பசியால்
      வாழ்ந்திடவே வந்த சதி நான்
      வாக்குரிமை தந்த பசியால்
      வாழ்ந்திடவே வந்த சதி நான்
      நம்பிடச் செய்வார் நேசம்
      நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையேஏ
      வாராயோ வெண்ணிலாவே
      தன் பிடிவாதம் விடாது
      என் மனம் போல் நடக்காது
      தன் பிடிவாதம் விடாது
      என் மனம் போல் நடக்காது
      நமக்கென எதுவும் சொல்லாது
      நம்மையும் பேச விடாது
      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே
      வாராயோ வெண்ணிலாவே
      அனுதினம் செய்வார் மோடி
      அகமகிழ்வார் போராடி
      அனுதினம் செய்வார் மோடி
      அகமகிழ்வார் போராடி
      இல்லறம் இப்படி நடந்தால்
      நல்லறமாமோ நிலவே
      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையேஏ..
      வாராயோ வெண்ணிலாவே

    • @arumugam8109
      @arumugam8109 Před 6 měsíci

      சூப்பர்🌹🙋🙏

  • @ramanathanvaithinathan2873
    @ramanathanvaithinathan2873 Před 10 měsíci +16

    இதே பாடல் தெலுங்கில் ராவோயி சந்த மாமா இதே ராகத்தில்! இனிமையான பாடல் with Mandolin backing; beautiful composition!

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Před 6 měsíci +12

    Beauty + Expressions = Savithri Amma ❤

  • @somusundaram8436
    @somusundaram8436 Před 6 měsíci +4

    கணவன் மனைவி பிரச்சனையை தீர்த்து வைக்க கூடிய பாடல் இந்த மாதிரி சிந்தனை இப்ப யாருக்காவது வருமா

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Před 11 měsíci +25

    Couple calling moon to witness their romantic fight. Innocently good looking Savithri. Beautiful song. 20-7-23.

    • @dasat9787
      @dasat9787 Před 6 měsíci

      I agree with u, comments suprrb

    • @bharatshetave851
      @bharatshetave851 Před 4 měsíci

      Miss Mery was the remake of this movie in Hindi. Meena kumari was in the lead role.

  • @kondalsamy4001
    @kondalsamy4001 Před 6 měsíci +7

    லீலாவின் குரலில் தேன் கலந்து உள்ளது போலும் அவ்வளவு இனிமையாக உள்ளது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +11

    லீலா, ராஜா இருவரும் சேர்ந்து பாடிய கற்பனையான இனிமை ... இதுவே ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்குமாக பாடிய உண்மையான பாடலானது இது.. சதி .. பதி இருவரும் நிலவிடம் முறையிட... தம்பதியர் ரெங்காராவ் .. ருஷியேந்திரமணி விபரம் புரியாமல் குழம்ப... இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவின் இசையில் நாம் மயங்க..
    திரைக்கதை என்ற காட்சி தொகுப்பே இந்த படத்தின் அழகு .. சிறப்பு ...
    திருமண பந்தத்தில் சேராத ஜோடி, சேர்ந்து இருப்பது எவ்வளவு கன்னியமாக படமாக்கப்பட்டுள்ளது ..
    பதிவேற்றிய உங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.. நன்றி ..லீலா, ராஜா இருவரும் சேர்ந்து பாடிய கற்பனையான இனிமை ... இதுவே ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்குமாக பாடிய உண்மையான பாடலானது இது.. சதி .. பதி இருவரும் நிலவிடம் முறையிட... தம்பதியர் ரெங்காராவ் .. ருஷியேந்திரமணி விபரம் புரியாமல் குழம்ப... இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவின் இசையில் நாம் மயங்க..
    திரைக்கதை என்ற காட்சி தொகுப்பே இந்த படத்தின் அழகு .. சிறப்பு ...
    திருமண பந்தத்தில் சேராத ஜோடி, சேர்ந்து இருப்பது எவ்வளவு கன்னியமாக படமாக்கப்பட்டுள்ளது ..
    பதிவேற்றிய உங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.. நன்றி ..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      திருமணபந்த்த்தில் சேர்ந்த ஜோடிதான்!தாம்பத்யம்ங்கறது எப்பவுமே ஒட்டீருக்கணும்னு இல்லை !அப்பீடிமுடியாது !பிணக்கு வெறுப்பு சண்டைகள்வர்றதுசகஜம் அதுதான் தீருமணவாழ்க்கை ! நல்லாதான் இருந்தாங்க !நீங்க இதை ரெண்டுதரம் எழுதீருக்கீங்க ! நலமே வாழ்க 👸

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před rokem +1

      ​@@helenpoornima5126
      வணக்கம்.. தங்களின் கருத்துக்கு நன்றி..

  • @drmurugesanr3205
    @drmurugesanr3205 Před 2 měsíci +2

    சாவித்ரியின் அழகான துடிப்பான நடிப்பு! 👏👏❤️

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Před 6 měsíci +14

    அருமையான பாடல்.சிறப்பான வரிகள்.தமிழின் சிறப்பு தித்திப்பு.வாழ்க தமிழின் புகழ்

  • @dineshs2919
    @dineshs2919 Před 6 měsíci +16

    இதுதான் பார்கிங் படத்தில் M.S.பாஸ்கர் ரேடியோ-வில் கேட்கும் பாடலா..?

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl Před rokem +15

    தன் பிடிவாதம் விடாதுஎன் மனம்போல் நடக்காது நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேசவிடாது

  • @user-dj5ub3hu8o
    @user-dj5ub3hu8o Před 9 měsíci +13

    जिसे मधुरता से प्यार है वो खोज ही लेता है, चाहे गाना किसी भी भाषा में छुपा हो!🇱🇰

  • @smartsaamy7149
    @smartsaamy7149 Před 3 měsíci +4

    இந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேன்..❤

  • @vijiviji1409
    @vijiviji1409 Před 2 měsíci +2

    பாடல் இனிமை ,குரல் வளம் இனிமை,

  • @sumalathabalamurugan8068
    @sumalathabalamurugan8068 Před 10 měsíci +8

    Such a cute song. தமிழ் எவ்ளோ அழகு.

  • @kanagarathinam6637
    @kanagarathinam6637 Před 6 měsíci +3

    ஆண்டுகள் பல கடந்தாலும் இது போன்ற பாடல்களுக்கு வயது மட்டும் இன்னும் sweet sixteen தான்

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth Před 2 měsíci +1

    மனதிற்குப் பிடித்த பாடல் ❤

  • @selvarajtirumalai
    @selvarajtirumalai Před 6 měsíci +3

    இனிய் தமிழ் பாடல்கள் மீது மோகம் கொண்டு பின்னோக்கி பயணித்தால் இத்த்கைய முத்துக்கள் கிடைக்கும்

  • @nagarajpasam
    @nagarajpasam Před 2 měsíci +2

    చాలా మంచి పాట (తెలుగు & తమిళం)

  • @sharmz8266
    @sharmz8266 Před 4 měsíci +2

    வாராயோ வெண்ணிலாவே….கேளாயோ எங்கள் கதையே…
    அகம்பாவம் கொண்ட சதியால்….அறிவால் உயர்ந்திடும் பதி நான்…சதிபதி விரோதம் மிகவே…சிதைந்தது இதம் தரும் வாழ்வே…வாராயோ வெண்ணிலாவே..
    வாக்குரிமை தந்த பதியால்….வாழ்ந்திடவே வந்த சதி நான்…நம்பிட செய்வார் நேசம்…நடிப்பதெல்லாம் வெளி வேஷம்…. வாராயோ வெண்ணிலாவே…
    தன் பிடிவாதம் விடாது….என் மனம் போல் நடக்காது…நமக்கென எதுவும் சொல்லாது…நம்மையும் பேச விடாது…வாராயோ வெண்ணிலாவே…
    அனுதினம் செய்வார் மோடி…அகமகிழ்வார் போராடி…இல்லறம் இப்படி நடந்தால்……நல்லறமாமோ நிலவே…வாராயோ வெண்ணிலாவே..

  • @govindraj2045
    @govindraj2045 Před 6 měsíci +6

    கணவன் மனைவி இடையே உள்ள ஊடலை அழகாக சொல்லும் பாடல்.

  • @user-zt2mz1op8s
    @user-zt2mz1op8s Před 3 měsíci +74

    Brikiya video pathutu vathavaga yarru oru like potuga❤

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 8 měsíci +10

    Absolutely enjoyable after 65 years.

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Před 9 měsíci +5

    Lovely song. Beautiful Savithri n Gemini

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 9 měsíci +13

    Thanks. The contribution of the music director S Rajeshwar Rao is immense in making this bilingual film a hit. The song Brindavanthil from this movie was so good that when remade in Hindi the then famous Naushad retained / reused the original tune in Hindi and it was and still is a popular and smash hit song till today!

  • @AbuCenatiom
    @AbuCenatiom Před 2 měsíci +1

    ❤❤first time hearing this song ❤ but wow❤ recently addicted . thankyou for making me to hear the song ZME❤

  • @thangarajthangaraj6116
    @thangarajthangaraj6116 Před měsícem +1

    அருமை

  • @sivaalagarathnam8299
    @sivaalagarathnam8299 Před 7 měsíci +2

    Enna oru alutham thiruthamana tamil ucharippukkal. Great

  • @prathabrider5618
    @prathabrider5618 Před 2 měsíci +2

    பழய பாட்டு பாட்டுதா என்ன ஒரு அழகு

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 9 měsíci +8

    Very few of are aware that Gemini acted as a hero in the Hindi remake Miss Mary Movie was a big hit in Hindi!

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth Před 26 dny

    எனக்கு பிடித்த பாடல்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 měsíci +3

    What is going on.. 😭 😭... Rembering night vibe with thanks

  • @SureshSuresh-np8bc
    @SureshSuresh-np8bc Před 7 měsíci +2

    இப்பாடலுக்கு என்றும் அடிமை

  • @namburisubramanyam4034
    @namburisubramanyam4034 Před 8 měsíci +6

    సూపర్ సూపర్ సూపర్ సాంగ్ మిస్సమ్మ తమిళ్ వెర్షన్..

  • @userks.sarath_
    @userks.sarath_ Před 6 měsíci +10

    Me After Parking Movie 😌🤍

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před 10 měsíci +3

    A.M.RAJA & P.LEELA Voice superb in this song. SAVITRI ❤ done very well in this song.

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 9 měsíci +2

    One of the generation love my parents love these types of actors & songs our generation grew up with up with MGR & Sivaji
    Because of children my parents scarifies everything

  • @policestory
    @policestory Před 5 měsíci +5

    After Parking🤣🔥

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b Před 4 měsíci

    வாழ்த்துக்கள்.!
    இந்த பாடல் வரிகள் எவ்வளவு அருமையாக உள்ளது என்று பொதுமக்கள் கூறும் கருத்தாக உள்ளது.
    நான் எனது இல்லத்தில் இந்த பாடல் கேட்டுக் ரசித்துவிட்டு இந்த பாடல்களில் எவ்வளவு அர்த்தம் இருக்கு, ஆனால் இப்ப வரும் படங்களில் ஒரு அர்த்தம் எதுவும் இல்லை.
    தளபதி விஜய் படத்தில் பாடல்கள் கேவலமாக இருக்கிறது என்று ஒரு பெண்மணி பேட்டிக்
    கொடுத்தார்.
    அவ்வளவு மோசமான வார்த்தை
    கள், தமிழ் படம் இப்ப நன்றாகவே இல்லை, இப்படியே சென்றால் தமிழைப் மறந்து விடவேண்டயது தான் மிச்சம்.
    அந்த காலத்தில் எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் பார்த்து பிறகு, பிழை இருந்தால் திருத்திய பிறகு பாடல் இசைப் அமைத்து பாடல்கள் பாட ஆரம்பம் நடைம்பெறும்.
    இப்ப அந்த எப்படி இருந்தால் என்ன எரு நல்ல நடிகரை வைத்து படம் எடுத்து விடுகிறார்
    கள். பார்க்க வரும் மக்கள் நம்ம விஜய் படம் என்றால் கண் மூடிக்கொண்டு போய் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

  • @wajiragunawickrama7
    @wajiragunawickrama7 Před 2 měsíci

    Heard this song in Parking 2023 movie. It was difficult to find the song because we are slightly unfamiliar with tamil words. Thank you for posting this song.Love from Sri Lanka. ❤❤

  • @srikanths7873
    @srikanths7873 Před 7 měsíci +1

    The best song ever. Finish. End of conversation 💘

  • @mohan8133
    @mohan8133 Před 5 měsíci +4

    Parking movie la ms baskar sir kepparu❤😊

    • @depressionbro1504
      @depressionbro1504 Před 5 měsíci +2

      Yeppa dei athuku munnadi irunthey naanga ellam ketkarom da

  • @bashirshah5347
    @bashirshah5347 Před 3 měsíci +3

    Gemini resemble of Lord Krishna

  • @user-jb5ve4kb3c
    @user-jb5ve4kb3c Před 4 měsíci +2

    I love this song

  • @bharathsrinivasan7987
    @bharathsrinivasan7987 Před 7 měsíci +1

    Savitri madhiri oru actress indha madhiri songs ku expression kaN koLLaaa kaatchi. One and only Savitri and one another sambjar

  • @kayyes1599
    @kayyes1599 Před 3 měsíci

    எப்போதும் இனிய பாடல் மிஸ்ஸியம்மா..miss you amma

  • @sudhakarsudhakar6313
    @sudhakarsudhakar6313 Před měsícem

    அந்த காலத்து நடிகளில் அவர் வாழ்கை தான் வீனாபோச்சி

  • @yogeshkakade7275
    @yogeshkakade7275 Před 4 měsíci +2

    Similar movie in Hindi. By Gemini Ganesan, movie name Miss Merry
    Song O raat ke musafir Chanda jara bata de

  • @PoochandiranV-wr2hu
    @PoochandiranV-wr2hu Před 3 měsíci +1

    Naanum vandhen❤❤

  • @santoshboosi8366
    @santoshboosi8366 Před 3 měsíci +1

    No one can beat ntr

  • @dineshe9
    @dineshe9 Před 6 měsíci

    மிகவும் அருமை❤

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 Před 9 měsíci +4

    இனிய இந்தப் பாடல் கேட்கக் கேட்க பரவசம் கொடுப்பது

  • @tamilalagarajaprabur5094

    song super huge mean poet lyrics

  • @subbiahsivasubramaniyam6310
    @subbiahsivasubramaniyam6310 Před 10 měsíci +6

    ஏன் மேடம் அருமையாகப் பாடிய ஏ.எம்.ராஜாவுக்கும் பி.லீலாவுக்கும் பாராட்டு இல்லையா 😮 பரவாயில்லை. இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள். சிரித்து சிரித்து வரும் வலிக்கு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க ஓடுவீர்கள. இது உண்மை 🎉😊🎉😊🎉

  • @poongasiva9643
    @poongasiva9643 Před 13 dny

    சதி பதி இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்த் வேறுபாடு
    இசையும் குரலும் அருமை !!

  • @sivajukanjukan2629
    @sivajukanjukan2629 Před 5 měsíci +110

    Parking movie பாத்துட்டு இங்க வந்தனான்

  • @tayyachamy9382
    @tayyachamy9382 Před 2 měsíci

    மிக அருமையான ரம்யமான பாடல்

  • @mnisha7865
    @mnisha7865 Před 9 měsíci +2

    Superb beautiful song and voice and 🎶 10.9.2023

  • @kevivk7307
    @kevivk7307 Před 6 měsíci +3

    தம்பி இது 2024

  • @arumugam8109
    @arumugam8109 Před 5 měsíci

    ஆஹா சூப்பர்🙏🌹🙋

  • @milindasubhath2350
    @milindasubhath2350 Před 3 měsíci +2

    Me after mahanathi movie

  • @daisyragupathy6338
    @daisyragupathy6338 Před 9 měsíci +2

    Very nice song 🎵 👌 👏 👍

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Před 16 dny

    Am raja❤

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 9 měsíci +2

    அந்த கால லிவிங் together movie

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před rokem +2

    Excellent

  • @veerababualamanda2797
    @veerababualamanda2797 Před 7 měsíci

    Music director A M Raja my Andra Pradesh romba sandosham

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před rokem +2

    Favourite song ❤

  • @vijayakumarn-yo3pv
    @vijayakumarn-yo3pv Před 6 měsíci +5

    Parking movies

  • @brahmamkammarakallutla478
    @brahmamkammarakallutla478 Před 9 měsíci +1

    Vnice song 👌👍

  • @mercyandrew3800
    @mercyandrew3800 Před 10 měsíci +1

    Hello that special day we missed it later i thanked God a day u betrayed Lord God my master how great u r to remove me from that situation there is no word to praise u my lord God my king bye no more text

  • @satheeshantp7160
    @satheeshantp7160 Před 2 měsíci

    P leela & A m raja 🙏🏻

  • @MuthuLashmi-ii2yf
    @MuthuLashmi-ii2yf Před 6 měsíci +4

    After parking🎉

  • @ravichanran6
    @ravichanran6 Před 7 měsíci +1

    🤔 கல்கிக்கும் அவனை விரும்பும் அவன் காதலிக்கும் நடக்கும் மனவருத்தம் பாடல்✍️ கேளாயோ சந்திர பகவானே🙏🙇
    by,RMk✍️💞

  • @BalaKrishnan-ok7ir
    @BalaKrishnan-ok7ir Před 10 měsíci +4

    OLD IS GOLD

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +3

    💐👌

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před 6 měsíci +1

    வாராயோ வெண்ணிலாவே

  • @dr.vagisha_143
    @dr.vagisha_143 Před 9 měsíci +1

    Old is gold Ruban P👌

  • @karthivjs5422
    @karthivjs5422 Před 6 měsíci +1

    😌😍😍

  • @venkataravikumarkandadai5235
    @venkataravikumarkandadai5235 Před 11 měsíci +2

    I love this song music superb

  • @krishnannambeesan3330
    @krishnannambeesan3330 Před 10 měsíci +3

    AM Raja P Leela🙏🙏🙏🙏

  • @ramachandrasrikantam5878
    @ramachandrasrikantam5878 Před 9 měsíci +1

    This film was made in Hindi as Miss Mary. The music director is Hemant Kumar (not Naushad ).

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 9 měsíci +1

    😍❤️

  • @parthipan.mparthi3555
    @parthipan.mparthi3555 Před měsícem

    Good 🎉

  • @user-ki7ky8bp7z
    @user-ki7ky8bp7z Před 5 měsíci +1

    Semme

  • @timetraveller1995
    @timetraveller1995 Před 5 měsíci +3

    After parking who reached here

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Před 10 měsíci +2

    We want this kind of old picture song if u make it in colour welcome always

  • @rajamohand4586
    @rajamohand4586 Před 9 měsíci +2

    OLDISGOLD.

  • @josephraj7915
    @josephraj7915 Před 9 měsíci +2

    @josephraj7915verybest dog. I ever heard.

  • @Chittu-kh7he
    @Chittu-kh7he Před rokem +3

    Who all are here after nadikaiyarthilagam

  • @user-ij4yl4xr9n
    @user-ij4yl4xr9n Před 9 měsíci

    Arumaiyanapadal

  • @sathyakani1123
    @sathyakani1123 Před 11 měsíci +5

    Sathi - wife
    Bathi - Husband

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 Před měsícem +1

    Adicted am

  • @DSxsg-bu7cv
    @DSxsg-bu7cv Před 10 měsíci +2

    ❤❤❤❤

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 9 měsíci +1

    Old is gold