பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் | Pirakkum Podhum Azhugindraai song | Chandrababu old sad song .

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2023
  • #chandrababu #kannadasan #tamilsongs #lovesongs #sad #romantic #4koldsongs
    பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் | Pirakkum Podhum Azhugindraai song | Chandrababu old sad song . Tamil Lyrics in Description .
    Movie : Kavalai Illaadha Manithan
    Music : Viswanathan-Ramamoorthy
    Starring : Chandrababu, Rajasulochana
    Song : Pirakkum Podhum Azhugindraai
    Singers : Chandrababu
    Lyrics : Kannadasan
    பிறக்கும் போதும் அழுகின்றாய்
    இறக்கும் போதும் அழுகின்றாய்..
    பிறக்கும் போதும் அழுகின்றாய்
    இறக்கும் போதும் அழுகின்றாய்..
    ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
    சிரிக்க மறந்தாய் மானிடனே
    ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
    சிரிக்க மறந்தாய் மானிடனே
    பிறக்கும் போதும் அழுகின்றாய்
    இறக்கும் போதும் அழுகின்றாய்..
    இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
    முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
    இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
    முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
    இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
    மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
    இயற்கை சிரிக்கும்
    பிறக்கும் போதும் அழுகின்றாய்
    இறக்கும் போதும் அழுகின்றாய்..
    அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
    கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
    அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
    கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
    தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
    தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
    பெரும் பேரின்பம்.
    பிறக்கும் போதும் அழுகின்றாய்
    இறக்கும் போதும் அழுகின்றாய்..
    ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
    சிரிக்க மறந்தாய் மானிடனே
  • Zábava

Komentáře • 22

  • @wilsonl7130
    @wilsonl7130 Před 2 dny

    I miss you paa

  • @pandiyanp1976
    @pandiyanp1976 Před 4 měsíci +1

    Semma songs sir Vera level song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthickraja1672
    @karthickraja1672 Před měsícem +1

    0:17 இன்றைய #செவியின்ப_நினைவு #வைகாசி_2_2024_புதன்
    #மே_15 #ஆயில்யம் #அண்ணல்_திருமூலர்_போற்றி
    #பிறக்கும்போதும்_அழுகின்றாய்_பாடல்

  • @johnybabu4119
    @johnybabu4119 Před 8 měsíci +1

    அன்னையின் கையில் ஆடுவது இன்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் அடடா

  • @BhagyarajSubramanian
    @BhagyarajSubramanian Před 25 dny +1

    Life...

  • @kumark7541
    @kumark7541 Před 4 měsíci

    Memory is for ever, the song take you to reall life.

  • @user-yl3zg9gg1v
    @user-yl3zg9gg1v Před 7 měsíci

    This song really brings sadness to my soul😢. The music & its lyrics! But guess this is reality!

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 Před 5 měsíci

    FULL. TALENT. FOR. YOU. SIR. BUT. WHAST. LIFE. NOT. THINKING. YOUR. TALANT. SIR ❤😂

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 měsíci +4

    இது இந்தப்படத்திலேயா? இது மட்டும்தான் எனக்குத்தெரியும்! சோகப்பாடல்! இருவல்லவர் இசை அருமை ! நல்லப்பாடல்! நன்றீ மேடம் ❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 10 měsíci +2

      அருமையான தத்துவ பாடல்.இரு வல்லவர்கள் இ சையில் சந்திர பாபுவின் பாடல். நல்ல பாடலை தந்ததற்கு நன்றி.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 10 měsíci +1

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம் 👸❤❤❤💃

    • @jeevisai4402
      @jeevisai4402 Před 2 měsíci

      😊 1:59 2:00 ​@@pramekumar1173

    • @jeevisai4402
      @jeevisai4402 Před 2 měsíci

      😢🎉

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Před 7 měsíci

    This is one of the songs in which J P Chas has acted without any acrobatics......

  • @user-ry8ew2ee6r
    @user-ry8ew2ee6r Před 4 měsíci

    sounds like "With his little Mandolin..."

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Před 3 měsíci

    WATER BOBBLES.

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he Před 5 měsíci

    Piraku.pothum irakumpothum aluvathupirakumpothu pasatmvendu.enru ieKumpothu pasathai ilanthu povathalthan

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 Před 4 měsíci

    😭💔😭

  • @natrajan3524
    @natrajan3524 Před 8 měsíci

    😢

  • @dayalank1732
    @dayalank1732 Před 5 měsíci

    Vazkail Eppadi oru pattu kattum thirudada maitharkal

  • @kamalikamali3180
    @kamalikamali3180 Před 4 měsíci

    😂