மனம் கவரும் ஜோடிப் பாடல்கள் - 1955 ம் வருட திரைப் பாடல்கள் - Rare Jodi Hit Songs

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2024
  • மனம் கவரும் ஜோடிப் பாடல்கள் ...
    1955 ம் வருட திரைப் பாடல்கள் ...
    Rare Jodi Hit Songs ...
    "பழமை காப்போம்"
  • Hudba

Komentáře • 50

  • @hariharansr9074
    @hariharansr9074 Před 2 dny

    வணக்கம்
    பழம்பெரும்பாடலைக்‌
    கேட்டவர்களில்
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Před 2 měsíci +21

    வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு கோவில் கட்டி தான் கும்பிட வேண்டும்! எப்படி இவ்வளவு பழைய இதுவரை கேட்காத அருமையான பாடல்கள் தேடி பிடித்து கொடுக்க முடிகிறது ! பிரமிக்கத்தக்க முயற்சிக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் வணக்கம்

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 2 měsíci +19

    பிரபலமடையாத கேட்டறியாத பழைய பாடல்களை தேடித் தேடி பதிவு செய்யும் தங்கள் சேவையும் ரசனையும் பாராட்டிற்குரியது..
    பழமை காப்போம்...அழகாக சொன்னீர்கள் . உண்மை தான் ..
    இந்த பாடல்களை தங்கள் மூலம் கேட்டு ரசித்தோம் .நன்றி ஐயா.

  • @rajasakul7458
    @rajasakul7458 Před měsícem +3

    என்னை போன்ற நடிகர்களுக்கு பழைய பாடல் ரசிகர்களுக்கு வேம்பார் மணிவண்ணன் அவர்கள் இறைவனின் வரப்பிரசாதம் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அன்புடன் ராஜா முகமது இசை நாடக நடிகர் மதுரை

  • @lalithakesan7065
    @lalithakesan7065 Před 16 dny +1

    Yes, it is true" music feast with melodious songs"
    I have been following his.efforts , so nice of him to get the v.old.songs of those days thk.u sir.
    Similarly AM Raja Jikki songs, we r all fans of R&J.

  • @skselvam174
    @skselvam174 Před 2 měsíci +10

    வாழ்க்கை ஓடம் . சரி என்று நீயே . என்ற இனிமையான பாடல்களை அடிக்கடி கேட்டிருக்கிறோம். ஜிக்கியின் பாடல் அருமை. மொத்தத்தில் பொக்கிஷப்பாடல்கள்

  • @kamarajd9044
    @kamarajd9044 Před 2 měsíci +8

    வணக்கம் ஐயா இது போன்ற பாடல்களை எல்லாம் புதையலில் இருந்து எடுத்து எங்களது மனதில் நீங்காத இடம் பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி...

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 8 dny

    Fantastic awesome amazing mind-blowing song

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 2 měsíci +6

    இனிமையான ஜோடிப் பாடல்கள்..அழையாத வீட்டின் விருந்தாளி.. பாடல் உங்கள் பதிவில் கேட்டுள்ளேன்..
    மற்ற பாடல்களும் அருமை. அருமையான பதிவு, நன்றி VMV சார் 🙏🙏.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 měsíci +7

    முதல் பாடல் என் எல் பாலகிருஷ்ணன் இசையில் டி எம் எஸ் லீலா குரல்களில் அருமையான பாடல் முல்லைவனம் படப்பாடல் டி எம் எஸ் ஜெயலட்சுமி பாடிய இனிமையான பாடல் மேனகா மற்றும் பெண்ணரசி படப்பாடல்கள் அரிய பாடல்கள் மிக அரிய பதிவு நன்றி

  • @chennailifestyletv6963
    @chennailifestyletv6963 Před 24 dny +1

    நன்றி

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před 2 měsíci +9

    'முல்லை வனம்' - ஸ்ரீராம், குமாரி ருக்மணி (நடிகை லட்சுமியின் அம்மா) நடித்தது, "சரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்". TMS ராதா ஜெயலட்சுமி. அருமை

  • @kannantk2614
    @kannantk2614 Před 2 měsíci +7

    காலத்தை பின்னோக்கி கொண்டுசெல்லும் சக்தி பழைய பாடல்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நிரூபிக்கும் உங்கள் சேவைக்கு நன்றி,நன்றி!!!🙏🌹💚🌄💐
    3:40

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před měsícem +2

    இணிமையானபாடல்கள்தெவிட்டாதேன்இனிமை.நன்றி
    😊

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci +9

    அரிய பொக்கிஷங்களின் களஞ்சியம் உங்களிடமிருந்துதான் வருகின்றன.

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 26 dny

    Very very good old song must be appreciate pone

  • @srk8360
    @srk8360 Před 2 měsíci +4

    அற்புதமான பொக்கிஷப்பதிவு.
    அழையாத வீட்டு விருந்தாளி/எப்பொழுதோ கேட்டு மறந்தபாடலாக தோன்றுகிறது.
    திருவாங்கூர் சகோதரிகளின் அபூர்வ மானபுகைப்படங்களோடு அற்புதமான பொக்கிஷமான பதிவு..
    மிகவும் அருமை.
    நன்றி நன்றி வி.எம் வி சார்.
    வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💞

  • @user-sj6sx5fv5l
    @user-sj6sx5fv5l Před 2 měsíci +5

    எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கத்தொன்றுகிறது. மிக்க நன்றிகள்.

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u Před měsícem +1

    அற்புதமான சேவைகளில் உங்கள்சேவையும் ஒன்று நன்றி மணிவண்ணன் அவர்களே❤ ❤❤❤❤❤

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad Před 2 měsíci +3

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள்.........

  • @subhashpk8169
    @subhashpk8169 Před měsícem +1

    Very good congratulations namaste namaste

  • @sarojini763
    @sarojini763 Před 2 měsíci +2

    வாழ்க்கைஓடம் மனதிற்கினிய பாடல். ரொம்ப அருமை. எல்லாம் அரிய பாடல்கள். நன்றி

  • @nadesmanickam
    @nadesmanickam Před měsícem +1

    வணங்குகிறேன் மணி ஐயா.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 měsíci +3

    பூர்வமான பாடல்கள் மிக அருமை மிக அருமை

  • @nadimuthus457
    @nadimuthus457 Před 2 měsíci +2

    old is gold super song. tms and female voice super.

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před 2 měsíci +2

    அன்புடன் இனிய நன்றிகள் 🙏

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 2 měsíci +2

    சார். இன்று கூட ஒரு பொக்கிஷபடல்வந்துவிட்டதுசார்.

  • @ravivarman8011
    @ravivarman8011 Před měsícem +1

    நன்றி உமக்கு போதாது.

  • @tharumaboobathy6256
    @tharumaboobathy6256 Před 2 měsíci +3

    VERY NICE

  • @BavanunthanPillay-dz7fj
    @BavanunthanPillay-dz7fj Před měsícem

    One readily concurs with the views of most others . We are greatly beholden to the great efforts put in by Vembar Mannivannan in providing such beautiful songs. It is indeed a Labour of Love !

  • @subramaniamhariharan3674
    @subramaniamhariharan3674 Před měsícem +1

    Vembar Manivannan Sir the Great

  • @niamudin5530
    @niamudin5530 Před měsícem

    Vembar Msnivanan Fantastic you are taking people like us to our old young days

  • @sanjeevip7539
    @sanjeevip7539 Před měsícem +1

    நன்றி நன்றீ பலபல

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 Před 2 měsíci +1

    With a lot of appreciation and thanks for the music feast you are giving thro old melodious songs that we enjoy after dinner. Pl keep it up.

  • @Dhaya928
    @Dhaya928 Před 2 měsíci +1

    Vempsr manivannan thanks mendum antha kslathikke poittenka entha songai ellam Kettu A.mariappan.Ayothiysppattsnam salem.d.t

  • @drtmjindramohan8321
    @drtmjindramohan8321 Před měsícem

    Good taste and melody of yesteryears ever enthralling. Thanks

  • @gpreemeela2163
    @gpreemeela2163 Před 2 měsíci +1

    Thulli thulli padudu also nice song of Jikki

  • @palanimarimuthu7513
    @palanimarimuthu7513 Před 2 měsíci +2

    Lalitha Padmini Ragini.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 měsíci +1

    முதல் பாடல் கேட்டதூல்லை! ❤😂

  • @svrvenkat5523
    @svrvenkat5523 Před 2 měsíci +1

    பழைய பாடல்களின் .உவேசா

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Před 2 měsíci +1

    அவன் இயற்கை விவசாயி என்று அல்லவா சுடலை சொன்னார்.

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 2 měsíci +3

    தோண்ட தோண்ட பலையதமிழ்தமிழ்பாடல்புதையல்வந்துகொண்டேயுள்ளதுசார்.

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 měsíci +2

      அள்ள அள்ள குறையாத அமுதசுரபி..

  • @visukumaran5023
    @visukumaran5023 Před 2 měsíci +1

    Palaya padalkal eppavum kekalam iupo varum padalkal kuppai

  • @user-sx2dd1so6p
    @user-sx2dd1so6p Před 2 měsíci +1

    ❤❤❤

  • @ShriRam-cp5lc
    @ShriRam-cp5lc Před měsícem +1

    Case photruvar Rayalty kettu

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 8 dny

    Entha,kalathilelloruu.,man,kudisayai,virumbuvathillai
    Three,bedroom,apartment
    In,psh,area,with,own,
    Erunthal,than,thirumana.e

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 2 měsíci +1

    Endha padthin paatu idu?

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 8 dny

    Hidden treasures,unearthed
    Feast,tousic,lovers,who,are
    Disgusted,with,latest trash,songs,loud,music,
    Poor,lyrics