kannOdu Kann Kalandhaal -G Ramanathan

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2011
  • P Susheela and Seergazhi Govindharajan in 'Mangalya Bhagyam-1958
    G Ramanathan composed Thanjai N. Ramaiah Doss
    Ragini and Balaji

Komentáře • 285

  • @kandasamym6594
    @kandasamym6594 Před 2 lety +47

    காலத்தால் மறக்க முடியாத அற்புதமான
    பாடல்.பாலாஜியின் அழகு முகம்.கவர்ச்சியான கண்கள். நாயகியும் அழகு தேவதையே.(ராகினியாக இருக்கும்)

    • @kandasamym6594
      @kandasamym6594 Před 2 lety +11

      ராகினியே தான்.
      இருவர் கண்களிலும்
      தோன்றும் கவர்ச்சி
      சூப்பரோ சூப்பர்.

    • @perumalpunnianathan195
      @perumalpunnianathan195 Před 2 lety +6

      ராகினிதான்.

    • @palanisamym8833
      @palanisamym8833 Před rokem +7

      ராகினி மாதிரி இல்லை என்று சந்தேகம் தேவையில்லை.
      ராகினியேதான்.

    • @selvalingam1263
      @selvalingam1263 Před 9 měsíci

      @@kandasamym6594 தமிழ் இலக்கணப்படி *இ* இணைய வேண்டும்... [இராகினி]. நன்றி ஐயா.

  • @nrajan1129
    @nrajan1129 Před 4 lety +32

    ஒவ்வொரு வார்த்தையையும்
    அனுபவித்து எழுதப்பட்ட பாடல்
    வரிகள் . இசையும் அப்படியே .
    எத்தனை வருடங்கள் ஆனாலும்
    இனறளவும் இன்பத்தேன் வந்து
    பாயுது காதினிலே .

  • @janakiramanvjanakiramanv5532

    இதிலுள்ள அனைத்தும் இனி யாராலும் நினைத்தாலும் செய்யமுடியாது சவால்.....

  • @omkumarav6936
    @omkumarav6936 Před rokem +11

    நவீன ஒலிப்பதிவு போல் மிக தெளிவாக இசையும் குரலும் ஜொலிக்கிறது.... அருமை
    நன்றி
    ஓம்குமார்
    மதுரை.

  • @jayaprakashsarangan409
    @jayaprakashsarangan409 Před 4 lety +33

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத தேனினும் இனிய பாடல்.ஜி.ராமநாதன் இசைப்பேர்ரஞ்சரின் எக்காலத்திலும் அழிவில்லை பாடல்.பல தடவைகள் கேட்டுவிட்டேன்.இப்பாடலை மீடியாவில் பதிவிட்ட பெருந்தகை வாழ்க

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 Před rokem +12

    பாடலின் வார்த்தை வரிகளும், இனிய குரலின் ஈர்ப்பும்,இசையமைப்பும் பிரமாதம்!

  • @selvalingam1263
    @selvalingam1263 Před 9 měsíci +3

    ஜி. இராமநாதன் இசையில் முத்தான இருகுரல் இசை, அருமை அருமை.

  • @subbaiangopalakrishnan6898

    இந்த மாதிரி ஒரு பாட்டுக்கு வரி எழுதவோ மெட்டு போடவோ நடிக்கவோ செய்தால் ஒரு கோடி கொடுக்க தயார்.

  • @user-ex7hi2yt5v
    @user-ex7hi2yt5v Před rokem +3

    ஆஹா !!!! என்ன இனிமை !!!! இசைப் பேரறிஞர் ஜி ஆரின் தெய்வீக இசையும் இசை மணி வெண்கலக்குரலோன் சீர்காழியும் இசைக்குயில் சுசீலா அம்மாவும் இணைந்தகுரல் !!!! அழியாத காவியம் !!!!!

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před rokem +2

    இப்பாடல் வெளிவந்த காலத்தில் எனக்கு வயது 10. இப்போது இப்பாடலைக் கேட்கும்போது மலரும் வண்ண நினைவுகள் தோன்றி இனிய வண்ணக்கனவுகளாக என் மனதில் விரிகின்றது !
    வழங்கிய தங்கள் அன்புக்கு நன்றி 🙏

  • @kainthailainan
    @kainthailainan Před 2 lety +15

    இசை மேதை G. ராமநாதன் அவர்களின் ஒரு நல்ல பாடல். இந்தப் பாடலில் சில சந்தர்ப்பங்களில் இதே இசை மேதை இசை அமைத்த மதுரைவீரன் படத்தில் இடம் பெற்ற அற்புதமான =நாடக மெல்லாம் கண்டேன் =பாடலை நினைவு கூறுகின்றன. காலத்தால் மறைந்தொழியாத அற்புதப் பாடல்கள். இசைமேதையை அன்போடு நினைவு கூறுவோம்.

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Před 10 měsíci +3

    என்ன ஒரு உன்னதமான இசை. இயர் போனை பொருத்திக்கொண்டு கேட்டால்... சுசீலா அம்மாவின் குரலின் ரீங்காரம் மற்றும் ஐய்யா சீர்காழி அவர்களின் கனீர் என்ற குரலும்...தேவகானம்தான்.
    நவீன இசைப்பதிவு தொழில் நுட்பத்தை போல... தெள்ளத்தெளிவான ஒலிப்பதிவு.

  • @chandrashekharannairkcsnai1082

    இசை சக்கரவர்த்தி.ஜி.ராமனாதனின் அருமையான இசை பாடல்.எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
    கி.சந்திரசேகரன்நாயர்

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 3 lety +28

    மயங்காதவர் மனம் கூட தலையாட்டும் இந்த இசையில்

  • @ganeshmuthiyah6475
    @ganeshmuthiyah6475 Před 5 lety +13

    காதில் தேன்மாரி போலிகிரது, இனிமையான இசை கலந்த பாடல்.

    • @sagundalav5855
      @sagundalav5855 Před 5 lety

      ஸ்ரீ லங்கா முஸ்லிம் பெண்கள்ஔற

  • @balaraman684
    @balaraman684 Před 2 lety +10

    ராகினி பாலாஜி.அருமையான காதல் பாடல்.

    • @somasundaram.g2291
      @somasundaram.g2291 Před rokem

      Excellent with classical composition and Ragini Dance never forget

  • @user-xy2mm4vs5r
    @user-xy2mm4vs5r Před 7 lety +28

    ஜி .ராமநாதன் இசையும் சீர்காழி ஐயா &பி.சுசிலா அம்மா அவர்களின் இளமையான இனிமையான குரல் அமுதமும் கலந்தபாடல் அற்புதம்

  • @sreenidhiesnidhi5006
    @sreenidhiesnidhi5006 Před 3 lety +3

    . விண்ணோடும் முகிலோடும் விளையாடும் சாயல் தெரிகிறது சுசீலா ஈடிலாத மாபெரும் தெய்வீக கலைஞர் ஆவார்

  • @kalairamesh700
    @kalairamesh700 Před 2 lety +10

    அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறேன் எழ முடியாமலும் எழ மனமில்லாமலும்..
    இப்படியான பாடல்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் நானும் இருக்கிறேனே அது ஒன்றே போதுமெனக்கு.

  • @ilakkuvanmarutha9544
    @ilakkuvanmarutha9544 Před 2 lety +3

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @vellaidurai874
    @vellaidurai874 Před 3 lety +7

    இசையமைப்பாளர் நடனத்தை ஒட்டி பாடல் பெற்ற பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடல் அருமை

  • @rajamanogarana7588
    @rajamanogarana7588 Před 6 lety +27

    ஜோன்புரி ராக பாடல்.இசைமேதை ஜி.ராமநாதன் சீர்காழியை சிறப்பாக பாடவைத்திருப்பார்.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +2

    Feather in the cap of sirgali,suseela,great,song
    G,ramanathan,one,of,the,
    Greatest music,director,who
    Brought,new,dimension,to
    Film,music

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Před 5 měsíci +1

    நேர்த்தியான இசையுடன் அமைந்த பாடல். தமிழ் விளையாடியுள்ளது.

  • @kathirvelperiyasamy4911
    @kathirvelperiyasamy4911 Před rokem +1

    ஆகா என்ன அற்புதமான அழகு என்ன அற்புதமான பாடல் வரிகள் இனிமையான இசையும் இன்பமே இன்பம் 👌⚘⚘⚘⚘👌

  • @sundaramsankaranarayanan868

    I find only in G. Ramanathan's music you will find virutham in between or beginning of songs. Also you will find change of tunes in between. He is really a great composer. This song is nice.

    • @AliAkbar-cg4xg
      @AliAkbar-cg4xg Před rokem +1

      Yes. Your observation is absolutely correct. 🤝🤝

  • @dhamayanthit6260
    @dhamayanthit6260 Před 6 lety +29

    ஒவ்வொரு வரிகளும் அற்புதம் பி.சுசிலா அம்மா அவர்களின் இனிமையான குரல் சீர்காழி ஐயாவின் இனிமையான குரல் இனிமையான இசை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் அருமை அருமை

  • @velusamygopal787
    @velusamygopal787 Před rokem +2

    மிக இனிமை,என்போன்ற மூத்த நபர்களுக்கு இப்பாடல் தேனாமிர்தம்.

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan Před 5 lety +15

    👌.திருவாங்கூர் சகோதரிகள் அக்காலத்தில் முப்பெரும் தேவியராக திரையுலகில் இருந்திருக்கிறார்கள்.

  • @hariharasubramanianraman3485

    இன்றுதான் இந்தப்பாடலைப் பார்க்கிறேன்/கேட்கிறேன்.
    பாடலும், அதைப்படமாக்கிய விதமும் "மதுரைவீரன்" படத்தில் வந்த எம்ஜிஆர் - பத்மினி நடித்த "நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே" பாடலை நினைவுபடுத்தின . ஆடை, அணிகலனுங்கூட!

    • @gl8707
      @gl8707 Před 5 lety

      I g0

    • @dilipkumar-lv6rp
      @dilipkumar-lv6rp Před 5 lety

      HARIHARASUBRAMANIAN RAMAN bmcd

    • @sridevigoel3179
      @sridevigoel3179 Před 4 lety

      Costume supplier might be the same... All props are also rented. Hence it's likely they look similar..

  • @RadhaKrishnan-st9qd
    @RadhaKrishnan-st9qd Před rokem +1

    இனிமை!
    இனிமை!!
    இனிமை!! பண் இனிமை
    வாழ்க தமிழ்!
    வளர்க இசை கலை!!
    நன்றி!
    வணக்கம்.

  • @kanamohan6830
    @kanamohan6830 Před 4 lety +17

    பலவருடங்களுக்கு சிறந்த பாடலாக அமையும் பாடல்கள் அத்தனையும் இந்த பாடல்கள் எழுதிய Thanjai N. Ramaiah Dass சை மக்கள் நினைப்பதில்லை ஏன்? இதுதான் மனித இயல்பு; இந்த பாடல் உருவெடுக்க காரணமே அவர்தான். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுகுமொன்று. நன்றி வணக்கம். 📚

  • @musicmate793
    @musicmate793 Před 4 lety +18

    மாங்கல்ய பலம்,,, படம்
    G ராமநாதன்,, இசை
    உடுமலை நாராயண கவி 1958,, பாடல்
    பி சுசிலா &சீர்காழி கோவிந்தராஜன்

  • @Tharma63
    @Tharma63 Před 4 lety +11

    One of seergazhali’s gem... superb rendition..

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 4 měsíci

    Good song, well enacted by Ragini n Balaji, a rare chance to them well done!!

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +12

    மாங்கல்ய பாக்கியம்... படம்... பாலாஜி... ராகினி... சுசீலா... சீர்காழி கோவிந்தராஜன்...ஜீ... ராமநாதன் இசை... தஞ்சை ராமையா தாஸ்... பாடல் 🎉

    • @7d2h3an9d8
      @7d2h3an9d8 Před 3 lety

      It's so v. helpful to many of us when all the important role players in a particular song are given. In this case : Susheelaa,. Govindharaajan, G. Raamanaadhan, Iraamadhaas, and even Raagini n Baalaaji . Mikka nandri !

  • @sksamy8992
    @sksamy8992 Před rokem

    மனதை கொள்ளை கொள்ளும் பாடல். இளமையான சீர்காழியின் குரலுக்கு நான் அடிமை. எனது குரலுக்கு உரமான ஒரு குரல். இசை மாமேதை ஜி.ராமநாதன் மெட்டமைத்த எத்தனையோ சிறப்பான பாடல்களுல் இதுவும் ஒன்று. பெண்குரலும் அருமையிலும் அருமை. மொத்தத்தில் பழைய பாடல்களுக்கு இணை எதுவும் இல்லை.

  • @amvamv4607
    @amvamv4607 Před 10 měsíci

    இப்பாடலை மெருகேற்றி வழங்கியமைக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.

  • @selvana2956
    @selvana2956 Před 5 lety +3

    அற்புதமான பாடல் A.செல்வன் ஜெயலட்சுமி
    Js.Rathipreethi .jambai

  • @madeshmuniraj1364
    @madeshmuniraj1364 Před 5 lety +13

    அருமையான பாடல்

  • @jahufar2689
    @jahufar2689 Před rokem

    அருமையிலும் அருமையான அமுத காணம் பாலாஜி ராகினி எல்லாத்தை விட அந்த நடன ஆசைகள் அருமையிலும் அருமை

  • @daviddava4849
    @daviddava4849 Před 3 lety +8

    Wow really Beauty Queen actress those days.Director those days really strict on select them.Nowdays different.Ragini Ji Rip.Love all ur movies and acting.Rip Balaji Ji💕💕💕💕🙏🙏🙏🙏💖💖💖💖

  • @vasugiarumugam8395
    @vasugiarumugam8395 Před 2 lety +2

    Raginiyin nadanathodu, Paadal athan isai arumaiyo arumai.l love it.❤

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +5

    அலகிலத்தில்பிறந்தஉயிர் உணர்ந்துஉறவாடகண்ணனறோபிரதானம்

  • @meenaasokan6877
    @meenaasokan6877 Před 9 měsíci +1

    இப்படி
    மனநிறைகொண்டபெண்
    அமைவதுஎன்பது
    இக்காலகட்டத்தில்
    நடந்துகொள்வது
    அறிதே.

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 4 měsíci

    Excellant song iniya vzkl🌺🌻🌹🌷

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 Před 4 lety +9

    இனிமையான பாடல் வரிகள் மிகவும் அருமை சூப்பர்

  • @thillaidhana1
    @thillaidhana1 Před 2 lety +4

    Classic song in the composition of the great GR. Everlasting and exhilarating!

  • @kaamaa69
    @kaamaa69 Před 12 lety +18

    Thank you for posting this video. I am 56 years old now. I saw this movie when I was three. I still remember this song sequence. Admired the Hero and Heroine.
    Brought me memories. Thank you.

  • @santa010447
    @santa010447 Před 11 lety +11

    What a lovely song can forget myself

  • @nallathambykannan1497
    @nallathambykannan1497 Před 7 lety +12

    what a song...superb lyrics n perfect combo of singers

  • @sundarkumaraswamy2588
    @sundarkumaraswamy2588 Před 10 lety +25

    Such a wonderful song..thanks TFML how sweet are the voices!

  • @kraghuraman8439
    @kraghuraman8439 Před rokem +1

    Sirghazhi govindrajan&P.susheela;s song simply divine .also Balaji and Ragini jodi in this picture is simply superb. 🙏To Shri G.Ramanathan a music legend.enjoyed this song just now 1330 hrs of 3.11.22[ Wednesday] budhan kizhamai.\👍

  • @janakiramanvjanakiramanv5532

    அழகு தேவதை அமுத கானம்.....

  • @abdulraheemv788
    @abdulraheemv788 Před 5 lety +10

    G.Ramanathan once a well-known music director.

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 9 lety +12

    The great musician GR. Ramanathan

  • @saba6601
    @saba6601 Před 2 lety +2

    A lovely duet by P Susheela and Seerkazhi Govindarajan. Regards Dr Sabapathy.

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 2 lety +10

    காலத்தால் மறக்கமுடியாது இந்த இசையை

    • @k.dharmabathi2277
      @k.dharmabathi2277 Před rokem +1

      evergreen songs we could ever forget
      the contributions offered by Mr.G.Ramanathan music director

  • @sampathkumar-rf3mj
    @sampathkumar-rf3mj Před 2 lety +1

    Excellent music
    Classic song.beutiful dance
    Balaji and rakhine best actor actress makkah ullavarai intha padal irukkum by.d.sampathkumar
    Chennai 77

  • @mohamedaboobuckerathamlebb1179

    இசையின் இன்பத்தில் ஆழ்ந்து மயங்கிய பாடல்

  • @pnarayanan5984
    @pnarayanan5984 Před 2 lety +1

    Arumai Arumai Enimaiyana paadal🙏 Thanks for Playing!!!!!🌹👏🌹🙏

  • @majorhakeem8263
    @majorhakeem8263 Před 2 lety +5

    The legend of Tamil cinema music director G. Ramanathan

  • @regi1948
    @regi1948 Před 2 lety +3

    Commendable and unforgettable music ... ... stars 🌟 well paired ... excellent

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 10 lety +8

    I though the oldest Tamil movie song featuring Balaji was, " Policekararn Magal' with Vijayakumari & Pushpalatha.. This song seems to be prior to that! Great! Thanks Vembar for making such old songs to the fans:-)

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem

    ஆஹா பாலாஜியின் இவ்வளவு சிறு வயது தோற்றத்தை இப்போது தான் பார்க்கிறேன்

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 Před 10 lety +20

    நல்ல பாடல்

  • @arumugamp5307
    @arumugamp5307 Před 2 lety +1

    Undoubtedly G.R was a great composer. All songs of his are Raga based.All his compositions are super hit.Remember Sivaji starrer Uthama Puthiran Thooku Thooki etc and MGR film Chakkaravarthi Thirumagal and many more films.No word to praise him.

  • @asafaliali6322
    @asafaliali6322 Před 5 lety +3

    Dear Mr Chidambaram The Charles theatre of Tuticorin is a wonderful one Sea breeze of that city embrace the audience is an enjoyable very much Now I know that theatre is altered as business complex Thank you sir Asafali Sivaganga I

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer Před 4 lety

      Charles theatre once called as tajmahaal of south

  • @ranganathankrishnamoorthy5156

    Very good song! Very good dance in duet with out any depreciation in our culture and dress code! I'm 45 born but have not seen this film!! ❤Thanks for the feast!!

  • @gopalsmart4671
    @gopalsmart4671 Před 5 lety +4

    Rare song for old song lovers. Classic is our culture identity.

  • @rajahsivagru3317
    @rajahsivagru3317 Před rokem

    காதுக்கு பாடலைக்கேட்க்க இனிமையாகவிருக்கின்றது🙏❤️🎶

  • @mnavaneethakrishnanmnkrish1004

    முறட்டு குரலால் காதலை மென்மையாக மாற்றிய அற்புதமான காதல் பாடல்

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 6 lety +4

    Balaji Ragini pairing n Great G Ramanathan sweetezt music with melodious Sirkazhi P Susila are perfect.

  • @user-et3gk6km7x
    @user-et3gk6km7x Před 9 měsíci

    அருமையான அ பி ந யம்

  • @vaithilingamnadarajah4430

    unforgettable songs still echoing in my ears

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 Před rokem

    Great Composer thanks 🎉Beautiful Scenery with song 🎵 Both looks good 👍 👌 thanks again ( Malaysia

  • @davidstone5440
    @davidstone5440 Před rokem

    Wow . Look at all the glitter in black and white. Mesmerising. Imagine how much work went into taking this video . Real professionals.

  • @user-et3gk6km7x
    @user-et3gk6km7x Před 10 měsíci

    அருமையான பதிவு

  • @kavenkatesan8489
    @kavenkatesan8489 Před rokem

    I am ardant fan of G R.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    Super songs beautiful performance and lovely vioce and fantastic performance and lovely song

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +2

    G.Rmanathan was a genius composer known for his karnatic based songs and one of his contributions "vasantha mullai pole vandhu.... is an evergreen song.

    • @meenaksisundaramns5416
      @meenaksisundaramns5416 Před 2 lety +1

      G Ramanathan an expert in Ragamaalika.He connects every line beautifully with the next line and only people with some expertise can enjoy this.Also he uses minimum instruments but gives maximum music.Rehmaan like directors do the exact opposite nowadays.What a contrast?

    • @shanmugamchandrasekharan6776
      @shanmugamchandrasekharan6776 Před rokem

      படத்தின் பெயர்

  • @ghousekader1876
    @ghousekader1876 Před 2 lety +3

    Ragini and Balaji are great with wonderful song music is great

  • @padmavathykrishnamoorthy8935

    antha kaalathil, danceil லலிதா, பத்மினியை விட ராஹினி தான் சூப்பர் டான்ஸர். ஹிந்தி படம் ஒன்ட்ரில் அவர் டான்ஸ் சூப்பராக இருக்கும்.

  • @cofiboardrajamohd
    @cofiboardrajamohd Před 11 lety +5

    Yes. The virutham part in the middle of the song, as mentioned by singrama57 and the mirror effect in camera shots remind us "Nadagamellam Kandein". Thanks.

  • @dsundersundar3627
    @dsundersundar3627 Před rokem

    Wonderful composition with the voice of சீஈர்காழி

  • @drmohanraja2583
    @drmohanraja2583 Před 9 lety +11

    Music and dance perfectly synchronizing , thus resulting the creation of melodious and lovable video Thanks for the upload .

    • @murugesanm448
      @murugesanm448 Před 7 lety +1

      very good song it reveals how a couple should be and to lead a life

    • @selvaraju6648
      @selvaraju6648 Před 4 lety +1

      @@murugesanm448 j

  • @radhakrishnank1944
    @radhakrishnank1944 Před 2 lety +4

    Incredible, mindblowing & amazing song. Hats off to one & all for the creation of this great melody. 👍🙏🙏🌺🌺🌺🌺🙂

  • @desikacharith2556
    @desikacharith2556 Před 11 měsíci

    ராமனாதன் இசை அருமை.

  • @sugantharajr5373
    @sugantharajr5373 Před rokem

    அருமயான பாடல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    Lovely song and beautiful performance and lovely vioce and cute voice and lovely vioce

  • @umarani2241
    @umarani2241 Před 5 lety +2

    super song n super music,💕💕beautiful heroin n handsome hero,💕💕👏wonderful dance💕both mantien distance fron each other,naala panbai katukirathu👏👏👏👏💕

  • @francisjoseph3668
    @francisjoseph3668 Před 9 lety +12

    G ramanathan music is class of its own bring back old memories great

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před rokem +1

    அற்புதமான பாடல்

  • @narayananvenkatarangachari7061

    Excellent song old is 🏆

  • @pnarayanan5984
    @pnarayanan5984 Před rokem

    Enimaiyana paadal 🙏🪔🙏 Thanks for playing!!!!!🌹🌹🙏

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Song that, will live,,in,eternity
    😢 amazing sweet awesome excellent lyrics acting fantastic music,song,that,will,be,enjoyed,by,generation,after,generation,chakavaram,petra,padal

  • @dearnadarajan
    @dearnadarajan Před 9 lety +5

    Another good hit duet from late G Ramanathan. This film was released at Charles Theatre at Tuticorin. Late G Ramanathan used Hawaii guitar in this song also. Can you try Gomathyin Kathalan fil song also. This film was released at Coronation Theater at Tuticorin
    Tuticorin nadarajan Chidambaram

    • @shailajanayak2091
      @shailajanayak2091 Před 5 lety

      Nice n beautiful sobgs beautuful ragini her eyes r very beautiful great dancer actor is handsome sweet songs sweet music nice picturisation.

  • @eshward6112
    @eshward6112 Před 2 lety +3

    Very good SUPER Song

  • @SusiSusi-hi3zf
    @SusiSusi-hi3zf Před 6 lety +3

    Kanodu kaan kalanthal. Melodious music and heart touching song. Actor balaji and ragini look great here. Like to hear again and again. Susila klang Malaysia

  • @thangameswaran3730
    @thangameswaran3730 Před rokem

    Ella pattum super, nan siru vayathil rasitha padalkal