TFMLOVER1983
TFMLOVER1983
  • 1 540
  • 28 046 234
ஒளி தரும் வான்மதியே - Chaudhavi Shab- ஹீராமண்டி Heeramandi
Chaudhavi Shab இந்திப் பாடலின் dubbed version-edited
உண்மை சம்பவங்களோடு கற்பனைக் கலை சேர்த்து
புனையப்பட்ட கதையானாலும்
சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் பட்ட கஷ்டங்களை
உணர்த்தி இருக்கிறார்கள்
காதலர் துன்புறுத்தப்படும் அதே வேளையில்
அவன் நிலை தெரியாமல்
இங்கே இந்தப் பெண் அவனுக்காகவே பாடி ஆடும் பாடல்
All rights belong to the owner and hence I do not take credit for this video:
I recorded it from Netflix
zhlédnutí: 42

Video

மலைகளில் மேகங்கள் - Malaigalil mEgangal
zhlédnutí 240Před 4 hodinami
பல பல வருடங்களுக்கு முன்னர் வீடியோ போட்டேன் இந்தப் பாடல் பார்த்த ஞாபகம் ? மலைகளில் மேகங்கள் -edited with the audio version கணவன் மனைவி V குமார் இசையில் TMS - P சுஷீலா மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும் என்று முதல் வரி மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்’ என்று ஆணவம் தொனிக்கிறது வான்முகில் போன்றவள் நான் உன்னை வாங்கிடும் பூமியும் நான் தான் கண்ணே ..என்று காதல் இறங்கி வருகிறது ‘வைகாசி நிலவே நீ கை வீச...
வா அந்த உலகத்தின் - Vaa andha ulagathin
zhlédnutí 767Před 21 hodinou
வா அந்த உலகத்தின் - Vaa andha ulagathin
அழகின் காலடியில் - Azhagin kaaladiyil
zhlédnutí 759Před dnem
அழகின் காலடியில் - Azhagin kaaladiyil
ஒரு நாளிலே உறவானதே - Oru naalilE
zhlédnutí 222Před dnem
ஒரு நாளிலே உறவானதே - Oru naalilE
பருவம் பார்த்து அருகில் - Paruvam paarthu
zhlédnutí 573Před dnem
பருவம் பார்த்து அருகில் - Paruvam paarthu
பதினாறும் நிறையாத - Pathinaarum
zhlédnutí 373Před dnem
பதினாறும் நிறையாத - Pathinaarum
அபூர்வ ராகங்கள் -வாணி ஜெயராம்
zhlédnutí 128Před dnem
அபூர்வ ராகங்கள் -வாணி ஜெயராம்
காலை நேரம் ஒருவன் வந்தான் -kaalai nEram
zhlédnutí 451Před dnem
காலை நேரம் ஒருவன் வந்தான் -kaalai nEram
நானும் நீயும் இன்று - Naanum neeyum indru
zhlédnutí 148Před dnem
நானும் நீயும் இன்று - Naanum neeyum indru
என் மன ஊஞ்சலில் -En mana oonjalil
zhlédnutí 115Před 14 dny
என் மன ஊஞ்சலில் -En mana oonjalil
தேன் நிலா வரும் - thEn nilaa varum
zhlédnutí 238Před 14 dny
தேன் நிலா வரும் - thEn nilaa varum
உள்ளங்கள் ஒன்றாகி -Ullangal ondraagi
zhlédnutí 300Před 14 dny
உள்ளங்கள் ஒன்றாகி -Ullangal ondraagi
தேன் உண்ணும் வண்டு - ThEn unnum vandu
zhlédnutí 347Před 14 dny
தேன் உண்ணும் வண்டு - ThEn unnum vandu
உன் அன்பைத் தேடுகின்றேன்- Un anbai
zhlédnutí 942Před 14 dny
உன் அன்பைத் தேடுகின்றேன்- Un anbai
முத்தமா கை முத்தமா - Muthama kai-audio
zhlédnutí 461Před 14 dny
முத்தமா கை முத்தமா - Muthama kai-audio
குங்கும பொட்டுக்காரா -Kunguma pottukkaaraa
zhlédnutí 526Před 14 dny
குங்கும பொட்டுக்காரா -Kunguma pottukkaaraa
ஓ மன்னா தள்ளிச் செல்லு - Saiyaan Hatto Jaao
zhlédnutí 70Před 14 dny
ஓ மன்னா தள்ளிச் செல்லு - Saiyaan Hatto Jaao
நெத்தியிலே ஒரு குங்கும பொட்டு- NeththiyilE oru
zhlédnutí 749Před 21 dnem
நெத்தியிலே ஒரு குங்கும பொட்டு- NeththiyilE oru
ஒரு பார்வை என்னை -ஹீராமண்டி- Heeramandi-Ek Baar Dekh Lijiye
zhlédnutí 598Před 21 dnem
ஒரு பார்வை என்னை -ஹீராமண்டி- Heeramandi-Ek Baar Dekh Lijiye
உள்ளம் போ என்றது -Ullam pO endradhu
zhlédnutí 582Před měsícem
உள்ளம் போ என்றது -Ullam pO endradhu
கம்பியிலே வாசிக்கிறேன் - KambiyilE vaasikkirEn
zhlédnutí 485Před měsícem
கம்பியிலே வாசிக்கிறேன் - KambiyilE vaasikkirEn
ராகம் தானம் பல்லவி -சங்கராபரணம் -SPB
zhlédnutí 184Před měsícem
ராகம் தானம் பல்லவி -சங்கராபரணம் -SPB
MSV -இராமாயணம்
zhlédnutí 130Před měsícem
MSV -இராமாயணம்
அபிராமவல்லியின் திருவருளே - Abhiramavalliyin thiruvarulE
zhlédnutí 61Před měsícem
அபிராமவல்லியின் திருவருளே - Abhiramavalliyin thiruvarulE
AnbE AaruyirE - TMS - P Susheela
zhlédnutí 281Před měsícem
AnbE AaruyirE - TMS - P Susheela
யாரோ யார் யாரோ -yaarO yaar yaarO
zhlédnutí 133Před měsícem
யாரோ யார் யாரோ -yaarO yaar yaarO
ஒரே பாஷையில் சிறு பூவும் - OrE bhaashaiyil siru
zhlédnutí 77Před měsícem
ஒரே பாஷையில் சிறு பூவும் - OrE bhaashaiyil siru
வானுலகம் தெய்வசுகம் - Vaanulagam
zhlédnutí 407Před 2 měsíci
வானுலகம் தெய்வசுகம் - Vaanulagam
ம்ம் ம்ம் சந்தோஷ நேரங்கள் - Sandhosha nErangal
zhlédnutí 405Před 2 měsíci
ம்ம் ம்ம் சந்தோஷ நேரங்கள் - Sandhosha nErangal

Komentáře

  • @shanthirh1767
    @shanthirh1767 Před 9 hodinami

    இம்மாதிரியான அன்யோன்யமும் நேர்மையும் இக்காலத்து தம்பதிகளிடையே இல்லை என்பது கசப்பான உண்மை.

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Před 11 hodinami

    ஆழமான கருத்து இனிமையான தேன் இசை ❤காலம் வென்ற கானம் இனிமையான தேன் இன்று வரை மனதை கொள்ளை கொள்ளும் பழைய பாடல்கள் அத்தனையும் வைர வரிகள் கவிஞர் அவ்வளவு அழகாக முத்தமிழ் ல தேன் கலந்து வடிவமைப்பு மறக்க முடியாத நிலை ல இதயமும் இதம் பதம்

  • @shyamrug
    @shyamrug Před 18 hodinami

    திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும் அன்பாற்பிணைந்த உண்மையான தம்பதிகளை இணைபிரியாது கட்டிப்போட்டவாறு வைத்திருக்கும் இனிய வார்த்தைகளைக்கொண்டும், நேர்த்தியான இசையோடும், PBS, சுசீலா இவர்களின் தேன்மதுரக்குரல்களோடும், படைக்கப்பட்ட காலத்தால் அழியாத அருமையான பாடல்தான் நான் உன்னைச்சேர்ந்த செல்வம், நீ என்னையாளும் தெய்வம் பாடல் என்றால் மிகையாகாது.

  • @pandianv3736
    @pandianv3736 Před dnem

    Manathai mayakum padal

  • @pragathisanth7047
    @pragathisanth7047 Před dnem

    I really mesmerized ❤

  • @chitraraman7210
    @chitraraman7210 Před dnem

    Evergreen song

  • @sivavelayutham7278

    Aahaa arputhappadal Iniimai Thirai isaithilagam! TMS,suseela,inimai!

  • @meetan-
    @meetan- Před 2 dny

    எப்போதும் ரிலீஸ் வருடம் போடவும்

  • @gvaratharajan
    @gvaratharajan Před 2 dny

    Both the versions are excellent. Hats off to MSV.❤

  • @nchandrasekaran2658

    என்ன அழகான simple tune??!! ராஜா ராஜா தான்

  • @ramakrishnansubramanian3447

    wonderful song by MSV TKR

  • @vetrivelmurugan561
    @vetrivelmurugan561 Před 3 dny

    Sakal ban and tilasmi heeramandi in Tamil pls❤

  • @thirumalaikumar6793

    ஆஹா என்ன சுகமான பாடல்.அருமை

  • @mageswarig9309
    @mageswarig9309 Před 3 dny

    🥰🥰🥰🥰

  • @venkateshph5703
    @venkateshph5703 Před 4 dny

    Highly recommended for anyone

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 Před 4 dny

    P B சீனிவாசன் குரல் ஜெமினி கணேசனுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது . மிக அருமையான பாடல் வரிகள் . நன்றி 🙏 . ஓம் நமசிவாய 🙏

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf Před 4 dny

    BEST SONG LIKE EVERY TIME

  • @adhinarakumar
    @adhinarakumar Před 4 dny

    Super voice

  • @user-lk6fw2vc1k
    @user-lk6fw2vc1k Před 4 dny

    Thenamuthu mg venugopal

  • @sathieshsathiesh1548

    super congrats thank you

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 4 dny

    Super hero super singer.

  • @anandananandan7599
    @anandananandan7599 Před 4 dny

    Very nice song beauty

  • @ramanaven2001
    @ramanaven2001 Před 5 dny

    Excellent song

  • @mohancr8280
    @mohancr8280 Před 5 dny

    Super

  • @maathumaathu9529
    @maathumaathu9529 Před 5 dny

  • @nitheshmusicbandtenkasi

    ❤Am 2k Kids Old songs Best Arumai👌🏻🎧

  • @arunnatarajan7218
    @arunnatarajan7218 Před 5 dny

    Very rare sweet song

  • @ordiyes5837
    @ordiyes5837 Před 6 dny

    அருமையான பாடல், இசை. சுசீலா அவர்களின் தெய்வீகக் குரல்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 6 dny

    கடவுள் ஒன்று இருந்து இருந்தால் இவ்வளவு அனியாயம் அநீதி நடக்குமா திருடர்களும் தீயவர்களும் 75வயதிர்கு மேல் வாழ்கின்றார்கள் ஆனால் சிலபேர் விரைவாக வாழ்வை தொலைக்கிறார்கள் கள்ளச்சாரயக்குறிச்சி யில் சுமார் 55பேர் இறந்தார்கள் விற்றவர்கள் சிறையில் இருக்கிறார்கள் குடித்தவர் இறந்து விட்டார்கள் இதுதான் வாழ்வியல் சுதாரித்துக்கொள்வோம் புரட்சித்தலைவரை வணங்குவோம்

  • @GaneshSubramanian-sv3pb

    The thogayara at the beginning followed by the laugh piece and his delivering "palliyarai", wow goosebumps.

  • @krithikavedhachalammusical

    Beautiful song,but this song is not in the movie, Msv humming is the highlight

  • @Arulkumar-tw5ov
    @Arulkumar-tw5ov Před 7 dny

    ❤❤❤❤❤❤❤❤

  • @Ramkumar-px4zr
    @Ramkumar-px4zr Před 7 dny

    LR Ewsari Rocked excellent👏

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex Před 7 dny

    பாட்டு வரும் பாடலை இவ்வளவு அழகாக எடிட்டிங்.

  • @girisinnathuray
    @girisinnathuray Před 7 dny

    நல்ல வரிகள் நல்ல இசை ஜெய்சங்கரின் முதற்படம். எல்லாமே சிறப்பு

  • @arrivukkodi832
    @arrivukkodi832 Před 7 dny

    Upload Kallamilladha anbale kavalaigal yavum neengidume old tamil film song by P. Leela, Lyricist... Ku. Ma. Balasubramanian

  • @Chandrasekarancr
    @Chandrasekarancr Před 7 dny

    The song gives pranic and touch healing for broken hearts of chronological past years, and being a lullaby (thaalaattu).

  • @shripanjamideviarul6317

    😢

  • @chandrashekharannairkcsnai1082

    படம்.தலை கொடுத்தான் தம்பி

  • @Gdaasan18
    @Gdaasan18 Před 7 dny

    கவியால் கல்லும் நிச்சயம் கனியாகும். உதாரணம் சுசீந்திரம்.

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 8 dny

    பாடல் வரிகள் தெளிவாக மெல்ல இசை அருமையான குரல் காலப் பெட்டகம்.

  • @nausathali8806
    @nausathali8806 Před 8 dny

    அபூர்வமான பாடல்களில் முன்னோடி ... அருமையை தந்த தெய்வங்களே உங்களின் புகழ் இந்த பிரபஞ்சத்தில் என்றும் வாழும்... நன்றி சார்...!

  • @muthulakshmi7811
    @muthulakshmi7811 Před 8 dny

    நல்ல பாடல்

  • @durairajrajasekaran3465

    Super

  • @BharaniStar1
    @BharaniStar1 Před 8 dny

    this is one of my favorite song.... thanks for the up loading it.... ❤❤

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 8 dny

    Beautiful song and the garden

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 8 dny

    Postman pani Post thangi sellum seeriya pani Aagiyavatraith thelivaga swarasyamaik kaattum TMS,JAISHANKAR in iniya paadal. Indha suvaiye thani with thrill. Idharku pala varalaru,kathaigal undu.

  • @smjayaraman7054
    @smjayaraman7054 Před 8 dny

    ஜோடி சரியில்லை

  • @velusamia4304
    @velusamia4304 Před 8 dny

    கண்ணன் அருள் பெற்ற கண்ணதாசன் காலம் உள்ளவரை ஞாலம் உள்ளவரை கண்ணதாசன் நிணைவும் நிற்கும்

  • @ravindran-zs8vx
    @ravindran-zs8vx Před 8 dny

    Good song.