TAMIL OLD--Kaalana minjathaiyaa(vMv)--AVAN AMARAN

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • "காலணா மிஞ்சாதையா"...
    Film : அவன் அமரன் (1958)
    Music : டி எம் இப்ராகிம்
    Singer : சீர்காழி கோவிந்தராஜன் & ஏ பி கோமளா
  • Hudba

Komentáře • 10

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 Před rokem +1

    இந்தப்படத்தை 1958ஆம் ஆண்டில் எங்கள் திருப்பத்தூரில் நியூ சினிமா தியேட்டரில் பார்த்தேன் ஓசியில். காரணம் இந்த தியேட்டரின் அதிபர் என் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் நான் வெளியே சென்று நிற்கும் போது என்னை பார்த்து உள்ளே அனுப்பி விடுவார்கள். அப்படி நான் இந்த தியேட்டரில் பார்த்த படங்கள் அநேகம் அநேகம்.
    ராஜ மனோகரன்.

  • @jesmarjoearul
    @jesmarjoearul Před 9 lety +2

    The lyric was written by A.Maruthakasi !

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +1

    இன்று தான் தேடும்போது காண நேர்ந்தது ஹிந்தி மெட்டை (ராமையா வஸ்தாவையா ‌தெலுங்கு வார்த்தை) நன்றாக அமைத்துள்ளார் சீர்காழி கோமளா குரல்களில் மருதகாசி வரிகள் மிக அருமை நல்ல பதிவேற்றம் நன்றி மணிவண்ணன்

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 Před rokem

      இந்தப்படத்தை 1958ஆம் ஆண்டில் எங்கள் திருப்பத்தூரில் நியூ சினிமா தியேட்டரில் பார்த்தேன் ஓசியில். காரணம் இந்த தியேட்டரின் அதிபர் என் தந்தைக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் நான் வெளியே சென்று நிற்கும் போது என்னை பார்த்து உள்ளே அனுப்பி விடுவார்கள். அப்படி நான் இந்த தியேட்டரில் பார்த்த படங்கள் அநேகம் அநேகம்.
      ராஜ மனோகரன்.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +1

    Picture: Avan Amaran (1958), Lyrics: Kavignar A Marthakasi, Music: T M Ibrahim, Singers: Dr Sirkali S Govindarajan , A P Komala and Chorus, Actors: Kumbakonam Ramabadran Ramasamy, Pasupulati Kannamba and Rajasulochana.

  • @jesmarjoearul
    @jesmarjoearul Před 9 lety +1

    when the Hindi movie Shree 420 was released, the song "Ramiah Vastavaiya" became very popular. TMI has utilized the same tune for "Kaalana minjathaiyaa" .Nice to hear in Tamil also. Tnks for posting!

  • @sundararajannr5596
    @sundararajannr5596 Před rokem

    Top song in Tamil and hindi films

  • @natchander
    @natchander Před 9 lety +2

    ibrahim saab had scored good music those days including this one... lyrics must have been written by pattukottaiar or ulundurpet shanmugam ji i presume... thanks vmv ji

  • @balanbalasundram
    @balanbalasundram Před 3 lety +2

    Did TM Ibrahim compose music for other films?

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 Před 3 lety

    Soooooper song