KANNNILEY VILAIYAADUM INBAK KAATHAL PUC, TRRK @ VANASUNTHARI

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • P.U.சின்னப்பாவின் கண்ணில் T.R.ராஜகுமாரி விளையாடுகிறாள் !
    T.R.ராஜகுமாரியின் கண்ணில் P.U.சின்னப்பா விளையாடுகிறார் !
    காதல் என்பது கண்ணில் விளையாடும் கலை தானோ ?
    FILM : VANA SUNDARI
    SONG : KANNILE VILAIYADUM
    SINGER : P.U.CHINNAPPA, T.R.RAJAKUMARI
    MUSIC : C.R.SUBBARAMAN, S.V.VENKATARAMAN
    YEAR : 1951

Komentáře • 18

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 20 dny

    Excellent song.

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 6 lety +6

    மெல்லிசைக்கு இலக்கணம் என்றால் அதற்கு உவமை இந்த இனிய மதுர கானம். அருமையான இணை. காணக்கிடைக்காத காட்சி. வாழ்க KSSP அவர்கள்.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +1

    1941ல் பாடிய பி.யு.சின்னப்பா
    1951ல்தன்னை மெல்லிசைக்கு
    மாற்றிக்.கொண்டார்.சீரங்கத்
    தார்.

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 6 lety +5

    Arumaiyaana mellisai. Kaanakkidaikkaatha kaatchi.

  • @govindaraju32
    @govindaraju32 Před 4 lety +4

    இனிமை
    நன்றி

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 Před 5 lety +7

    T.R.ராஜகுமாரியின் தேன்சொட்டும் குரல் தொடர்ந்து பின்னணிபாட சம்மதித்திருந்தால், தமிழில் வேறு எவரும் முன்னணிப்பாடகியாக உருவாகி இருக்கமுடியாது போலும்!!
    இனிமை,Bhaaவம், வரிகளுக்கு அனாயசமாக அலங்காரம் சேர்க்கும்
    கல்பனாவளம்,Octavesகளில் சரளமாக சஞ்ச்சரிக்கும் இயல்புத்திறன் ஆகியவற்றை ஒருங்கே பெற்றிருக்கும்
    ராஜகுமாரி,மஹாராணியாக
    ஆண்டிருப்பார். தமிழ்சினிமாவின்
    இன்னிசைச்சரித்திரம் வேறுவிதமாக
    பொலிவு பெற்றிருக்கலாம்.....!
    என்ன செய்வது... அந்தக்காலத்திலிருந்து 1970களின் ஆரம்பம்வரை, ஒரு பாடலை உருவாக்கி, பாடகர்களுக்கும், இசைக்கருவியாளர்களுக்கும் கற்பித்து, பயிற்சி கொடுத்து,
    Improvisationக்கும் இடம் கொடுத்து,சரியாகவரும்வரை
    சலிக்காமல் மெனக்கெட்டு பலtakeகள் எடுத்து Record செய்ய, ஒவ்வொரு பாடலுக்கும் 5to7 நாட்கள் வரை callsheet தரவேண்டியிருந்ததால்,(அதனால்தான் அந்தக்காலகட்டப் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் Classic Jewelகளாக ஜொலிக்கின்றன!) ராஜகுமாரி
    நடிப்பதை மட்டுமே தொடர முடிவெடுத்திருக்கலாம்....!

    • @5849sam
      @5849sam Před 5 lety +1

      உண்மையிலேயே TRR இறந்த சேதி கேட்டு மனம் உடைந்தவர்களில் நானும் ஒருவன். இயல்பான நடிப்பால் இதயங்களைத்தொட்டவர் அவர்.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +1

    Picture: Vanasundari (1951), Lyrics Writer: Kavi Venthan Udumalai Narayana Kavi, Kavignar Kambathasan, Music Composer: Chinthamani Ramasamy Subburaman, Sholavanthan Varadharajan Venkataraman, Singers : Pudukottai Ulaganatha Pillai Chinnappa, Thanjai Ranganayaki Rajakumari, Actors: Pudukottai Ulaganatha Pillai Chinnappa (1916 - 1952) , Thanjai Ranganayaki Rajakumari (1922 - 1999).

  • @venkatwarren43
    @venkatwarren43 Před 6 lety +5

    Dear Sri Subbiah avergale! PUC and TRR are not only acting so well ; their voice is so melodious and the lyrics are so well written ! This six minutes long video upload by you is one of the best in terms of quality and sound ever !! Thank you. Venkat.

  • @PANDURANGARAJ13535
    @PANDURANGARAJ13535 Před 9 lety +5

    கண்ணும் கண்ணும் நோக்கொக்கின் வாய்சொற்களே பயனில்லையே ! ! !

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      அன்புமிகு பாண்டுரங்க ராஜ் அவர்களுக்கு
      அருமையான திருக்குறள் !
      நன்றி .
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர்

  • @m.jegannathanmuthusami9542

    நம் அப்பாக்களின் கனவுக் கன்னி T.R.ராஜகுமாரி...

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 6 lety +4

    Super stars of yesteryear

  • @kandasamys6053
    @kandasamys6053 Před 7 lety +4

    Dear Sir
    Fantastic song and I pray to the Almighty to shower on you all His blessings, boons and bounties for making us to hear such wonderful songs of yesteryears. Thank you Sir.