TAMIL OLD--Namakkini payam ethu(vMv)--JEGATHALA PIRATHABAN

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Namakkini
    payam ethu--
    ►𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to our NEW Channel:
    Click: / @vmvchannelppp
    &~ Press the 🔔 for notifications
    நமக்கினி பயம் ஏது...?
    ஜெகதலப்பிரதாபன் (1944)
    Singer : PU சின்னப்பா
    Video : Mixing
    Audio : Rare tamil song
    பழமை காப்போம்...
    #vembarmanivannan

Komentáře • 126

  • @sankarp9258
    @sankarp9258 Před rokem +13

    ஐயா.. Pu. சின்னப்பா அவர்கள்.
    மூன்று பெரும் நடிகர்களின் திறமைகளை இவர் ஒருவரே அந்த ஆற்றலை பெற்றிருந்தார் என்பதில் மிகவும் பெருமைக்குரியது🙏🙏
    MKT யின் பாடல் திறமை.
    சிவாஜி கணேஷன் ..அவர்களின் நடிப்புத்திறமை.
    எம்.ஜி.ஆர் அவர்களின் சண்டை திரமை.. 🙏
    மூன்றும் ஒருங்கே பெற்ற ஒரே நடிகர். 🙏🙏🙏

  • @muthuraman5536
    @muthuraman5536 Před 3 lety +10

    தியாகராஜர் பாகதவர் அவர்களின் பாடல்களை சிறுவர் கூட மிக அருமையாக பாடுவார்கள். அவர்கள் பாடல்களில் எளிமை இருக்கும். ஆனால P.U.C அவர்கள் பாடல்களை படிப்பது என்பது எளிமையான வேலை கிடையாது. எவ்வளவு புதையலை கொண்டு வந்து தரப் போகின்றீர்களே. மனதார வாழ்த்துக்கள்.

  • @user-gm3mo4md7v
    @user-gm3mo4md7v Před 7 měsíci +1

    Super song, PUC a legend

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Před 8 měsíci +1

    புதுக்கோட்டை மாவட்டம் உலகநாதபிள்ளை சின்னசாமி இவரதுபாடல்களைபாடுவது மிகவும் சிரமம்

  • @shiyamalakarunakaran7629
    @shiyamalakarunakaran7629 Před 2 lety +3

    பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியவர் தாங்கள் புதையலை நீங்கள் மட்டுமே அனுபவிக்காமல் அனைவரும் கேட்டு ரசிக்க வழங்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @nithyanandan3097
    @nithyanandan3097 Před 2 měsíci

    இந்த அற்புத இசைக்கு மயங்காத எவரும் பிறப்பால் -----தோற்றத்தில் மனிதர்.

  • @user-ex7hi2yt5v
    @user-ex7hi2yt5v Před 3 lety +7

    மணி வண்ணன் என்பதே சரியாகும் பி யூ சின்னப்பா வின் பாடலை எவராலும் பாடமுடியாது என்பது உண்மை !!!!!

    • @senthikumarj5258
      @senthikumarj5258 Před rokem

      P.U.Chinnapa's song is excellent and his voice is superb. Thank you.

  • @kvichuiyer2804
    @kvichuiyer2804 Před 2 lety +7

    Old is undoubtedly gold!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +4

    பரதநாட்டியம் அருமை ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem +1

      அது யார் தெரிகிறதா ? அப்போதைய பேபி கமலா (பின்னாளில் குமாரி கமலா/ கமலா லக்ஷ்மண்) அவர்கள். V. Giriprasad(69)

  • @subrapon
    @subrapon Před 4 lety +6

    வேம்பாருக்கு நன்றிகள். இதைப்போல எத்தனையோ பழைய பாடல்களை அரங்கேற்றி என்னைப் போன்ற பலரை
    மகிழ்வித்து வருகிறார் வேம்பார் ! மீண்டும் மீண்டும் நன்றிகள்.

  • @uksharma3
    @uksharma3 Před 7 lety +15

    இந்த நமக்கினி பயமேது பாடல் ஒரு தனிப்பாடல். ஜெகதலப் பிரதாபன் படத்தில் இந்தப் பாடல் இடம்பெறவில்லை. ஜெகதலப் பிரதாபன் படத்தில் தாயைப் பணிவேன் என்ற பாடல் தான் இடம்பெற்றது. ஜெகதலப் பிரதாபன் படப் பாடல்கள் இசைத்தட்டாக வந்த போது கர்நாடக சங்கீத நிகழ்ச்சி போல அமைந்த இந்தப் பாடல் என்ன காரணத்தாலோ இசைத்தட்டில் வரவில்லை. அதனால் இசைத்தட்டுக் கம்பெனிக்காரர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பி. யு. சின்னப்பா அதே தாயைப் பணிவேன் பாடல் ஸ்டைலில் இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தார்.
    படத்தில் பி. யு. சின்னப்பாவே கொன்னக்கோல் பாடுவது போல அமைந்தாலும் உண்மையில் அவர் பாடவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு கொன்னக்கோல் தெரியாது. ஆனால் இசைத்தட்டுக்காக இந்த நமக்கினி பயமேது பாடியபோது தானே கொன்னக்கோல் கற்றுக்கொண்டு அவரே பாடினார். ஆகவே இந்த இசைத்தட்டுப் பாட்டில் இருக்கும் கொன்னக்கோல் பி. யு. சின்னப்பாவினுடைய குரல்.
    இந்தப் பாடலை ஜெகதலப் பிரதாபன் படத்தோடு இணைப்பது தவறான தகவலைக் கொடுப்பதாகி விடும். வேம்பார் மணிவண்ணன், தலைப்பில் ஜெகதலப் பிரதாபன் என்ற சொல்லை நீக்கி விடுதல் நல்லது என்பது என் கருத்து.

    • @subramaniamk4495
      @subramaniamk4495 Před 7 lety +2

      Kudos to PU Chinnappa super star of yesteryear those days will not repeat Subramanism

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 2 lety

      Quite true because lips synchronism is missing! So it is a separate song

  • @padman8687
    @padman8687 Před 2 lety +2

    இசை வாய் பாட்டு இசை
    சங்கீதம் ஆகிய வை கள் தெரிந்தா ல் தான் சினிமாவில் நடிக்க முடியும்
    என்று இருந்த காலம். அப்போது PU சின்னப்பா
    MKT ஆகிய இருவரும் சினிமாவில் கொடி கட்டி
    பறந்த காலம். இருவரும்
    சினிமாவில் இரு துருவங்களா க இருந்தனர்.இருவரும்
    வெவ்வேறு ஸ்டைல் களை
    கையாண்டனர். PU சின்னப்பா விற்கு ஹரி பக்தி சினிமா என்றால் MKT க்கு ஹரிதாஸ்

  • @senthamaraiiyyanar7257
    @senthamaraiiyyanar7257 Před 4 lety +5

    வாழ்த்துக்கள் வேம்பார் அவர்களே பழைய பாடல்களைகேட்டுஆண்டுகள் கடந்துவிட்டன, வணக்கம்.

  • @kannanranjetham7257
    @kannanranjetham7257 Před 5 lety +20

    கல்யாணி ராகத்தில் வெறும் ரெண்டு வரிப்பாடலை 6 நிமிடங்கள் இதைவிட அருமையாக யாராலும் பாடிவிட முடியாது....அற்புதம் நிகழ்த்தியுள்ளார் திரு பி யு சின்னப்பா அவர்கள்....

  • @palanichamimm9587
    @palanichamimm9587 Před 3 lety +3

    கடந்த 50ஆண்டு காலமாக நாம்., தெய்வ வழிபாடு,நேர்மை, உழைய்ப்பு, பாசம், தமிழ் இவற்றிலிருந்து விலகிவாழ்கிறோம் ..இதற்கான பலனை அனுபவிக்கிறோம்.நன்றி

    • @kranganathan6708
      @kranganathan6708 Před 2 lety +2

      I am now 78 I heard it playing my father in our gramophone as a child of 6/7 years

  • @chakrapaniveeraraghavan5409

    Eppadi iruntha Tamizh Cinema Ulagam eppadiellam seerashinthu vittathu 🙏🙏🙏

  • @kanchipallava5
    @kanchipallava5 Před 6 měsíci +1

    Great Pu chinnappa

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 Před 2 lety +4

    World of Old Tamil songs is always praising VMV Sir. Pls pls pls don't stop this service to us, sir. PU Chinnappa, MKT are undying souls for Tamil songs of 70/80 years. Pl bring them before us.

  • @user-gm3mo4md7v
    @user-gm3mo4md7v Před 7 měsíci

    Super song, PUC a legend.

  • @subramaniam5138
    @subramaniam5138 Před 4 lety +5

    என்றும் இனியவை 👍👍👍🙏

  • @vijithb2528
    @vijithb2528 Před 4 lety +7

    What a song!! Golden voice of the legendary PU Chinappa..

  • @rajagopalanm9422
    @rajagopalanm9422 Před rokem

    அருமையான பதிவு

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety +3

    சிறப்பு சிறப்பு பழமையின் இனிமை

  • @perumalpunnianathan195

    தன்னிகரற்ற மாமனிதர்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +2

    பிரம்மாதம் !! நன்றீ

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f Před 3 lety +11

    மனி வன்னன் சார் பழமை காப்பதற்கு நன்றி. இன்னும் நிறைய?

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Great rendition of puchinnappa,bagavathar
    Awesome amazing song lyrics acting fantastic music majestic, fabulous mesmerizing memories

  • @bhagavatheeswaranb3088
    @bhagavatheeswaranb3088 Před 4 lety +6

    P.U.Chinnappa's this song alone is equivalent to 10 M.K.T. Bhagavathar's songs! One gets the feeling as if listening to RTP (Ragam, Thanam, Pallavi) in a full-fledged kutcheri. Great.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem +2

      PUC's songs were mesmerizing, with majesticity in content. He was a multitalented person. PUC's voice was unique and it could not be imitated mostly by any singer. But at the same time, MKT was a different kind of singer-actor. One should hear the songs such as Rajan Maharajan, Radhey Unakkukkobam aagaadhadee, etc. His voice was very sweet, soul-stirring, and if we imagine for a while, we can hear him even without accompaniments. In Cinema, he paved the way for others and verily he was a pioneer. While PUC's voice could not be imitated by any singer, MKT's voice facilitated the talented singer TMS to follow him in initial years, prior to attaining his own way of singing. Thus, MKT's voice served as a cause for the emergence of a very prominent singer TMS later. Veteran TMS remembered the celebrated MKT till the end. V.GIRIPRASAD (69)

  • @sankaranarayanantss7949
    @sankaranarayanantss7949 Před 3 lety +3

    Very sweet old song

  • @vaseer453
    @vaseer453 Před 2 měsíci

    மடியான கர்நாடக ராகத்தில் இசையமைத்த இசை மேதை ஜி ராமநாதன் அவர்களை எப்படி பாராட்டுவது என்றே
    தெரியவில்லை
    ராஜ மனோகரன்

  • @ravikrishnan6268
    @ravikrishnan6268 Před 3 lety +2

    Excellent singing and dancing

  • @saravananstalin55
    @saravananstalin55 Před 6 lety +4

    பிரமாதம்

  • @surendranathsomanathan6134

    What a rare talent only to be lost to us due to lack of awareness as well as a poor attitude. Feel so sad 😢

  • @santhanamprema8722
    @santhanamprema8722 Před 3 lety +2

    Soooopper

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 4 lety +3

    Golden voice from yesteryears

  • @chandrasekharanramakrishna4904

    Baby Kamala takes the cake -- What a dance at that young age --

  • @ganesanramakrishnan3486
    @ganesanramakrishnan3486 Před měsícem

    divine

  • @natarajanrajan72rajan15
    @natarajanrajan72rajan15 Před 4 lety +2

    P.u.chinnapps voice super

  • @manuelpillaifrancil7933
    @manuelpillaifrancil7933 Před 8 lety +5

    Great song in kalyani raga.of yester-year.

    • @Packiam07
      @Packiam07 Před 6 lety

      Lyrics by the great Gopalakrishna Bharathi.

  • @apexprecitech
    @apexprecitech Před 5 lety +5

    Amazing kalyani bu PUC. What a timber in his voice !!

    • @sholivg
      @sholivg Před 3 lety +1

      Excellent

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 2 lety

      Timbre and not timber!

    • @apexprecitech
      @apexprecitech Před 2 lety +1

      @@thyagarajant.r.3256 thanks

    • @shamyaprasav612
      @shamyaprasav612 Před 28 dny

      Olden day songs like this kindle nostalgic feelings .in us .
      I am 88 . How I wish I should be back at my boyhood days ! Thanks and regards to the good soul that facilitated the program 27.7.24

  • @natarajanrajan72rajan15
    @natarajanrajan72rajan15 Před 4 lety +2

    Wonderful voice

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 lety +2

    vMv avargale vaazhga vaazhga pallandu neevir EMMAN

  • @nandhinirajasekar2430
    @nandhinirajasekar2430 Před 5 lety +1

    thanks for sending my grandfather liked it very much

  • @govindarajanns
    @govindarajanns Před rokem

    Excellent song by puchinnappa long ago I heard when I was a boy of ten to 15 who is that girl dancing nicely.?

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 Před 3 lety +3

    Very nice song. Congratulations for uploading.

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i Před 2 lety

    சிறப்பு

  • @ramaswamiannaswami9129
    @ramaswamiannaswami9129 Před 4 lety +3

    Brilliant rendition

  • @sriramrangaswami4903
    @sriramrangaswami4903 Před 3 lety +2

    In the beginning of the song Azhagar koil Festival covered

  • @mylvaganammahendran3514
    @mylvaganammahendran3514 Před 8 lety +2

    MANATHAIYUM ITHAYATHAIYUM URUKUM PADAL. MMAHENDRAN.CANADA

  • @birlamuru5698
    @birlamuru5698 Před 7 lety +3

    நமக்கினி பயம் ஏது பாடல் கிடைத்தது மிக்க நன்றி !! மணிவண்ணண் சார் .பிா்லா தூத்துக்குடி

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 Před 2 lety +1

    MGRacted in this film when he was young Another actor was TKRangachariwho faded out

  • @samysmk3134
    @samysmk3134 Před 6 lety +5

    Awesome. Unforgettable.

  • @anand4598
    @anand4598 Před 3 lety +2

    super

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 Před 3 lety

      தமிழேபேசதெரியாதவன்எல்லாம்பெரியநடிகர்என்கிரோம்இந்த. திரமையான நடிகரைஎன்ணசொல்வது

  • @kalavathykandasamy9327
    @kalavathykandasamy9327 Před 8 měsíci

    Kadagam king

  • @padmapadmanabhan9016
    @padmapadmanabhan9016 Před 8 lety +3

    Nadanmum pattum inimy Kamalavin siru vayathu padakatchi inruthan parkkirenn Tq

  • @sugandhag7052
    @sugandhag7052 Před 5 lety +3

    What a swara gnanam

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Před rokem +1

    AYYA! NEEVIR NEEDULI VALGA( uploader of this video).

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 Před 6 lety +4

    Excellent effort in video mixing. Wonderfully done. Thanks for the post!

  • @momthegreatest
    @momthegreatest Před 5 lety +2

    aha arputham..svaram aparam..

  • @bcsp78
    @bcsp78 Před 4 lety +6

    I had this HMV 78 rpm in my Tamil collection during 1973-74 (.) PUC wanted royalty ...like MKT, but HMV refused (.) After a lot of verbal bashes, PUC withdrew this 78 rpm out from the film ( was not picturised as yet, thence) and converted it for himself as a Non-film 78 rpm on another label (.) On the original HMV 78, the film name : Jagathalapradapan is clearly indicated - Comp: Papanasam Sivan - Music: G.Ramanathan - Song is in 2-parts flip-flop (. Thus, no 78 rpms for this film were issued by HMV even though the film wasa musical hit (.) The DELETED song was replaced by another Kalyani-raga composed song that exists in the film sung by PUC.

    • @Packiam07
      @Packiam07 Před 4 lety +2

      Namakini bayamethu was composed by Gopalakrishnan Bharathi not by Papanasam Shivam. You can check the works by Mr. Bharathi and all his krithis. PUC only sings the Pallavi of the krithi. BTW, the original krithi was not composed in Kalyani by Gopalakrishna Bharathi.

  • @sathyanarayanan3673
    @sathyanarayanan3673 Před 7 lety +1

    Aha sabash bhale.

  • @vaseer453
    @vaseer453 Před 2 měsíci

    இந்தப் பாடலுக்கான காணொளி இது இல்லை. வேறு விதமாக மிக்சிங் செய்யப்பட்டிருக்கிறது.

  • @nagarajv2477
    @nagarajv2477 Před 2 lety +1

    Prabu kalikan

  • @subbiahvenkatesan2446
    @subbiahvenkatesan2446 Před 6 lety +5

    Pleasing kalyani ragam
    Evergreen song

  • @bouquet3216
    @bouquet3216 Před 3 lety +1

    Manuelpillai Francil 5 years ago
    kalyani

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Před 3 lety +2

    Dance is very super; no unique to her!

  • @balanbalasundram
    @balanbalasundram Před 2 lety +1

    Kumari Kamala is the dancer

  • @sarojini763
    @sarojini763 Před 9 lety +2

    inimaiyaana "kalyani" ragam

    • @vaseer453
      @vaseer453 Před 3 lety +1

      Yes Madam.Tnq.
      A.RajaManogaran.Tirupattur-635601

  • @shanmugamtamil5551
    @shanmugamtamil5551 Před rokem +2

    Use by ok PA d

    • @kandasamyn
      @kandasamyn Před rokem

      இனிமை!இனிமை

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +8

    இப்பாடல் உண்மையிலேயே ஜெகதலப் பிரதாபன் படத்தில் இல்லையா?நானும் இதை இசைத் தட்டில் அந்தக் காலத்தில் என் தாத்தா போட்டு பாடடக்கேட்டிருக்கிறேன்.

    • @ramanujamsrinivasan9185
      @ramanujamsrinivasan9185 Před 6 lety +2

      I am 85 and i have seen this in raja thetre in the 1940s
      Whther it comes in movie or not it as a thalavadhya kaccheri is worth seeing/listening. Pudukottai ulaganathan chinnappa was a good competitor to mkt bhagavathar s r kaushik

  • @mylvaganammahendran3514
    @mylvaganammahendran3514 Před 8 lety +4

    ITHUPOLA ORU PADAL INRAYA CINEMAVIL VARUMA?

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 Před 4 lety

    , 0108.2020சபாஷ் 😁👌

  • @phoenixphoenix1130
    @phoenixphoenix1130 Před 6 lety +1

    the best singers: Andrzej Zaucha, Przemyslaw Gintrowski, Freddie Mercury, David Gilmour, George Michael ,

  • @ranganathan1815
    @ranganathan1815 Před rokem

    The 0 Cristina

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +4

    Uk sarma வின் Coments சரிதானா என்பதை விளக்குங்கள் வேம்பார் அவர்களே.எதுவானாலும் இரண்டும் P.U.சின்னப்பா பாடியது தானே!

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Před rokem

    RESPECTED SIR, THE ACTIONS of the ACTOR or even THE DANCERS MOVEMENT **** does not co- relate**** to THIS SWEETEST SONG. ******WHEATHER ANY BHARATHA NATTIYAM INSTITUTIONS *****either in TAMILNADU or IN INDIA or IN OTHER NATIONS *****??? can come forward TO PRESENT THIS SONG with DANCER or DANCERS expressions, dance and movements THAT IS CO- RELATED to the meaning of this EVER GREEN SONG. I BEG SORRY in case THIS SUGGESTION HURTED ANY ONE 😢 FEELINGS. ***BUT I *HOPE * A dedicated *****NUMBER OF POSITIVE UPLOADS***** all over the world WIIL COME for my request and suggestion FROM THOSE WHO ARE DEDICATED THEMSELVES TO THE BHARATHA NATTIYAM their sprits and life🙏🙏🙏*****POSITIVELY AND SURELY*****. I KNOW THE BHARATHA NATTIYAM is also *** A ONE OF THE FIELD 😅😅😅 WHERE THE so many CREATIVE MINDS AND PEOPLE existed EITHER in the past. * ALIVE NOW too.* AND WILL EMERGE even in future. 🙏🙏🙏

  • @utubekarthik2011
    @utubekarthik2011 Před 8 lety +5

    Vembaar Sir, can you post the song for the instant video clip also ? The dance of Baby Kamala is very nice.

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 2 lety +1

      Baby Kamala became Kumari Kamala and then Kamala laxman whom she divorced soon

  • @bouquet3216
    @bouquet3216 Před 3 lety +1

    lyrics --- ?

  • @pthoppae
    @pthoppae Před 2 lety

    1:35

  • @chakrapaniveeraraghavan5409

    Is it Kumari Kamala (Baby Kamala)??

  • @drmohanraja2583
    @drmohanraja2583 Před 9 lety +4

    Is it kumari kamala dancing ?

    • @vMvchannel
      @vMvchannel  Před 9 lety

      ஆமாம் சார்... பேபி கமலா நடனம் ஆடுகிறார்.... மிகச் சிறுவயதில் என்ன ஒரு நடனம்... ஆகா...!

    • @drmohanraja2583
      @drmohanraja2583 Před 9 lety

      Thank you for this night reply and prompt response.

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 2 lety +1

      @@vMvchannel baby Kamala later married the Times of India cartoonist RKLaxman and soon divorced him Now she is in USA more than90 years old She belongs to my Mayavaram now called Mayiladuthurai!!

  • @raju1950
    @raju1950 Před 9 lety +2

    WHAT IS THE POINT in putting a different song for the scene...not able to enjoy...

  • @subrapon
    @subrapon Před 4 lety

    இதை ‘தானம்’ இல்லாத ராகம், (தானம்) பல்லவி (RTP) என்று சொல்லலாமா ?

  • @JagdheeshSingaram
    @JagdheeshSingaram Před 4 lety

    Which temple is this