TAMIL MOST OLD--Thaayai paniven--Sakalakala Sakravarthy the great P U CHINNAPPA--JAGATHALA PRATHAPAN

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2013
  • Song : Thaayai paniven
    Film : Jagathala prathaban (1944)
    Singer : PU Chinnappa
    Star : PU Chinnappa
  • Hudba

Komentáře • 146

  • @yogiramji7089
    @yogiramji7089 Před rokem +10

    ஆஹா இப்படி ஒரு அற்புதமான பாடலை இதுவரை கேட்டதில்லை உண்மையில் சாகாவரம் பெற்ற பாடல் இது

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety +9

    சிறப்பு பியூ சின்னப்பா அய்யாவின் குரலில் தாயை போற்றும் பாடல்

  • @sububloom6852
    @sububloom6852 Před 2 lety +7

    Unbelievable performance in 1944 by two marvellous legends...G. Ramanathan and PU chinnappa

  • @alfredvijay8718
    @alfredvijay8718 Před 3 lety +7

    That Kanjara playing style.
    Awesome!!! King of Action & Acting!!
    P.U. Chinnappa!!!!!!! 😎🔥

  • @T.ChandraGandhimathi-in2dn

    இது மாதிரி பாடல்கள் தந்தமைக்கு நன்றி

  • @hkved8997
    @hkved8997 Před 2 lety +7

    Multi talented hero and what a singing....the nuances in acting and mannerisms he displays for each of the music instrument he plays is just mindblowing, esp. While playing the khanjira and mirudhangam

  • @subramanianes3932
    @subramanianes3932 Před 3 lety +3

    அட்டகாசம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @chakrapaniveeraraghavan5409

    MKT and PU Chinnappa are evergreen immortal superstars and others are duplicates only!!!

  • @vijithb2528
    @vijithb2528 Před 4 lety +11

    What a great actor! Way ahead of all the other actors of his time.. Sad that such a talented star has been forgotten.. We need to have a memorial for MKT and PUC at Chennai to showcase their contribution for the growth of Thamizh cinema and music..

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 Před 11 měsíci +1

      Unfortunately 1952 had been taken as the cut off date to study Tamil cinema history. Most people do not either think or find that there were legends prior to the said period.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 Před 6 měsíci +1

    அருமையான காட்சிப்பாடல் ப.உ.சின்னப்பா என்ற மகா கலைஞரின் குரல் இனிமை சங்கீத ஞானம் நடிப்பாற்றலை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக் காண்பித்து வேம்பார் மணிவண்ணனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
    உச்சிப்புளி அ.அருள்மொழிவர்மன்(70)
    திருமங்கலம்😊

  • @manoharanmanthayan3910
    @manoharanmanthayan3910 Před 9 lety +12

    Mr Vembar, hats off for your service...this will reach future generation.

  • @SanjeeviKumar0007
    @SanjeeviKumar0007 Před měsícem

    தவ நடிக பூபதி pu சின்னப்பா அவர்கள் 👌

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před 2 lety +2

    வேம்பார் சகோதரருக்கு நன்றி

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb Před 3 lety +7

    இசைவேந்தன்...PUC....
    கம்பீர குரலோன்..PUC
    அபார ஞானம் கொண்டவர்...PUC
    சகலகலா வல்லவர்....PUC
    தமிழுக்கு கிடைத்த கோகினுர் வைரம்....PUC
    புதுக்கோட்டை மன்னன்...PUC
    தமிழும் தமழிசையும் ....
    உமக்கு தலைவணங்குகிறது தலைவா...
    நின் பாடல் கேட்க என்ன புண்ணியம் செய்தமோ....

    • @tharanmurali6867
      @tharanmurali6867 Před 18 dny

      பெயர்தான் சின்னப்பா.கலைவேந்தன் உண்மையில் பெரியப்பா.

    • @tharanmurali6867
      @tharanmurali6867 Před 18 dny

      பெயர்தான் சின்னப்பா.கலைவேந்தன் உண்மையில் பெரியப்பா.

  • @supremaniamnagamuthu4040
    @supremaniamnagamuthu4040 Před 4 lety +3

    நன்றி ஐயா வெம்பாக்கம் மணிவண்ணன் அவர்களே.பழைய பாடல் களை வெளிக் கொணர்வதற்கு

  • @chokkanx
    @chokkanx Před 10 lety +12

    The great P. U. Chinnappa has not yet had his equal in Tamil Cinema nor yet he had one before him. He was the definition of the acme of versatility. ChN

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 3 lety +3

    GREAT PU CHINAPAA SIR

  • @ebutu555
    @ebutu555 Před 2 lety +4

    Well, it's unrealistic they have done this almost 80 years ago. PUC has to not only act, but also react to the performance of other musicians... that's fantastic. Very energetic performance filled with nuances.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 10 měsíci +1

    இதை பார்த்து தான் பின்னாளில்(1965)tms avargal திருவிளையாடல் படத்தில் பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை paadiyuruppaar.

  • @momthegreatest
    @momthegreatest Před 5 lety +6

    No words to thank.This is one of the best songs ever from Tamil films.Kind of attention that the Director has given to make the scene very interesting is amazing. wow..sad that P.U.Chinnappa died when he was just 36 years old..

  • @vgiriprasad3836
    @vgiriprasad3836 Před rokem +4

    மிக மிக அற்புதமான பாடல் ! எல்லோரையும் அசத்திய PUC அவர்களின் அசாத்தியத்திறமைக்கு ஒரு சான்று. இந்தப்பாடல் பின்னாளில் வந்த பாட்டும் நானே பாவமும் நானே பாடலுக்கு முன்னோடி/முன் மாதிரி எனலாம். ஆனால் சமூகப்படம் அல்லாத (அதுவும் தேவேந்திரன் முன் கதாநாயகன் தன் திறமையைக் காட்டும் விதமாக அமைத்துள்ள காட்சியில்) இந்தப்படத்தில் ஐவரில் ஒருவர் வயலின் (பிடில்) வாசிப்பது போல் காட்டியிருப்பது, அதாவது இதை ஒரு நவீன கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி போலவே காட்டியிருப்பது சற்று நெருடல்தான். ஆனால் பாடலின் இடையே அவ்வப்போது ஆ........ என்று பாடகர் மற்றோரைப் பாராட்டிடும் தொனி ரசிக்கத்தக்கது. ஒவ்வொருவர் உடையும் ஒவ்வொரு விதமாக இருப்பதும் பாராட்டத்தக்கது. இருப்பினும், பின்னாளில் வந்த திருவிளையாடல் படத்தில் மிகப்பழங்காலத்து முறையிலேயே ஒருவர் பாட, மற்ற நால்வரில் ஒருவர் சொற்கட்டு கூற (கொன்னக்கோல்), மற்ற மூவரும் முறையே நெடுங்காலம் முன்னரே உருவாக்கம் பெற்ற பாரம்பரிய இசைக்கருவிகளான வீணை, புல்லாங்குழல், தாள வாத்தியம் இவைகளையே வாசிப்பது போல மிகச்சரியான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். மேலும் பாடுபவர் (படுத்த நிலையில்) முதன் முதலில் தம்புராவை மீட்டுவார் . சுருதி ஏற்றுவார். பழங்கால, எளிய முறையில் அமைந்த அந்தத் தம்புராவும் பாடும்பொழுது பக்கத்திலேயே இருக்கும். எளியவராகத் தோன்றினும் சிவபெருமான் என்பதால் அவர் மீட்டிய பிறகு அது தொடர்ந்து தானே இயங்கும் தன்மைத்தாயது என்றும் கொள்ளலாம். அன்புடன், V.GIRIPRASAD (69 Years)

  • @samysmk3134
    @samysmk3134 Před 8 lety +6

    Superb! PUC, master singer par excellence! Unmatched music rendition in multi roles! Thank U, vMv!

  • @sivasankar5241
    @sivasankar5241 Před 9 lety +5

    vembar manivannan thanks for uploading this classic epic

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem

    பி யு சின்னப்பா பன்முக ஆற்றல் மிக்கவர் இந்த பாடல் மிக அருமை நன்றி மணிவண்ணன்

  • @vaseer453
    @vaseer453 Před 4 lety +4

    VMV அவர்களுக்கு அனேக வணக்கம். அற்புதமான கச்சேரியைக்காண வைத்தீர்கள். இது போல் இனி ஒருவராலும் நடிக்க முடியாது. இதில் ஜி.ராமநாதன் அவர் களுடைய உழைப்பையும் இசை ஞானத்தையும் எண்ணி எண்ணி வியப்பு மேலிடுகிறது. அற்புதம்!👌👌👌👌💐💐அற்புதம்!!👌👌👌😊😊😊👌👌👍👍👍

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Před 3 lety +4

    Memorable song 👌 good music 🎶
    Legends action

  • @arunav9808
    @arunav9808 Před 6 měsíci

    Wonderful performance.🙏

  • @kannankannan2578
    @kannankannan2578 Před rokem

    பாட்டும் நானே,பாவமும் நானே பாட்டை கேட்டது போல் இருக்கிறது. வித்தியாசம் சிவாஜி முக பாவம்,வாய் அசைவு, தாளத்திற்கு ஏற்ப விரல் அசைவு அருமை . சொந்த குரலில் பாடியது போல் இருக்கும். இதை பார்த்து சிவாஜி சிறப்பாக செய்ய நினைத்திருப்பார். ஒரே வித்தியாசம் சின்னப்பா சொந்த குரலில் மிக சிறப்பாக பாடி உள்ளார்.

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 2 lety +2

    All time great multi talented actor

  • @sugumarmukambikeswaran8449

    Paattum naane inspiration from PUC. One step above shivaji that he himself is the singer.

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 Před 3 lety +1

      Yes 👍👍👍

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem

      You can pl see my Comments also given separately in தமிழ். PUC being a senior Actor-cum-Singer (as normally was in practice those days in filmdom to select only those who know to Sing), I respect and admire him (PUC) more than any of his admirers. Being a Singer myself ( I can sing all songs, including PUC's in the singer's voice) but not professionally, I admire and respect PUC more than anybody. However, since you made a comparison with Sivaji, I thought I can also say a few words. Sivaji respected all his senior actors very much. But, there cannot be any comparison with Sivaji Ganesan, the Born Actor, either in the past, in the present or in the future too, even in Acting for Song Sequence too. Even though he was not a Singer by himself, he gave life to all types of songs, creating the Magic that as if he himself only is singing, through his wonderful Lip movements for Lyrics (including the lip movements for different ragas according to various Raga patterns, Raga's ups and downs, and Swaras), through his wonderful Facial expressions and amazing Body Language, and for BGM too coming in between, which no actor/no singer-actor could even dream of for ever, right from the dawn of Cinema in the globe. Even a singer himself cannot give such kind of expressions for his own songs as Sivaji did ! Literally he owned/took possession of every song allotted for him. This cannot happen unless high music sense is prevalent and inherent in the soul of the greatest Actor called Sivaji. Sivaji excelled and was a phenomenon in that respect, viz., in acting for songs too. Sivaji will act for Instruments too wonderfully as if he only is handling the concerned Instruments. பாட்டும் நானே song also can be quoted as an example for this, apart from many other songs. Also there were more number of Close-up shots, including Songs, for Sivaji only, in the entire filmdom. Thus, Sivaji can be verily called as the unmatched Artist. V. GIRIPRASAD (69)

    • @s.susandammusthabi1452
      @s.susandammusthabi1452 Před rokem

      @@vgiriprasad3836 no one denies that Sivaji is an unique actor, but his acting does not represent some one from the public, rather it represents only Sivaji himself, as no such man lives among us. Do you understand this? There is a strong air of over acting both in action and tone of Sivaji, which all prove he can't represent any individual living in public....never. The case of PUC is different, as he doesn't do overacting, and he represents all the great singers of Karnatic music as he himself is the singer. This is the truth, you have to digest it even it is bit stronger.
      In my life I have never seen anyone walking, talking, laughing and crying like Sivaji. And if anyone lives like that such person will be laughed at. Thus Sivaji represents an artificial, cinematic illusive character. PUC represents a real character possible to witness in life.
      Sivaji is a glittering gem to entertain. PUC is a healthy tonic to the soul. That is the difference.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem

      @@s.susandammusthabi1452I used to view Thava Nadiga Bhoopathi PUC's film and hear his songs since studying PUC in College prior to my graduation ! I am a fan of PUC more than any of you, being a Singer myself. With all modesty I wish to state that apart from my own voice, I can sing in different voices of various singers effortlessly exactly, right from PUC's voice. But I did not venture professionally due to so many family commitments, being the only Son among the siblings. Coming to central subject matter, I think you have not clearly understood about Sivaji. Your narrations were rather Amusing and exhibited lack of sufficient knowledge on your part about the Greatest Actor Sivaji Ganesan, in certain places ! Sivaji only brought before our eyes many Living personalities, with more accurate performance and Historical figures too, out of his wonderful imagination ! No other actor in the whole world ! Even veteran actor Mammotty quoted on the above lines while talking about Sivaji. But, Cinema is Not just meant to always view Real-life characters alone you are seeing daily. Such kind of monotony and stereotypes cannot be tolerated by all. In fact, you need not view a film if you are so particular about the so-called Realism on screen too. That boredom cannot be digested by many, but for a few people of your mindset. However, Sivaji only undoubtedly portrayed real-life characters more effectively than any other actor you intend to quote. An Actor has to satisfy all classes of audience of varied tastes. In that respect, Respected Sivaji Ganesan can be deemed as a Complete Actor and 8th Wonder of the World, as aptly described by veteran actor Mohanlal ! Moreover, Acting itself is portraying life incidents artistically. Otherwise, we need not go to a theatre or view TV and can just talk/interact with each other by simply relaxing at home and attain satisfaction. I wonder whether any people are prepared to remain like that ! Is BGM (a must for Cinema/TV) a part of your real life accompanying you whenever you are talking or wherever you are going ? Can an individual Fight with more than two people in real life ? Whether couple/lovers are Dancing in Parks in real life ? Are you prepared to forego such exaggerated and most Unreal versions while viewing a Cinema ? (But, it is surprising that a 1954 Sivaji Starrer titled ANDHA NAAL was such a film without Songs, without Dance and without even a single Fight scene too !) You made a trial to become a Philosopher at the end of your text ! You should first clearly understand that Soul is self-contained/self-effulgent and it does not require any Tonic at all ! You cannot/need not give anything to Soul and also nobody can make any alteration concerning Soul. Soul is independent of everything ! However, materialistically a Glittering Gem will make everyone Happy due to its Shine even from reasonably a long distance. It won't lose its Value at any cost wherever it remains. It won't perish. It is immaterial whether you possess it or not. Acting is an Art form and there is room for exaggerated versions too, if you think so. Art of Acting has a wide platform for all kinds of performance and so-called Realism is nothing but just one aspect among them. Nobody can digest boredom if it goes beyond certain level. After all people go in search of happiness and seek some entertainment to escape from the clutches of real life problems. I wish to conclude by extending my appreciation for your vocabulary and sound English knowledge, which were quite enjoyable, despite the difference of views persists between us on Great Entertainer Dr.Sivaji Ganesan. Regards. V. GIRIPRASAD (70)

  • @supraetara9072
    @supraetara9072 Před 10 lety +5

    OLD IS GOLD.THANKS FOR THIS

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 6 lety +6

    Par excellence performance - mesmerising.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 5 lety +12

    P.U.சின்னப்பாவின் ஸ்வர ஞானம் அபாரம்.கர்நாடகசங்கீதத்தில் அவருக்கிருந்த திறமை.கொன்னக்கோல் அவரே போட்டுப்பாடுவது தனிச்சிறப்பு.நல்ல அழகு. அபாரத்திறமை.

    • @balasubramaniamn8082
      @balasubramaniamn8082 Před 2 lety

      Kadalka nirasame

    • @jayajothir7300
      @jayajothir7300 Před 2 lety

      Of

    • @rajagopalravi6275
      @rajagopalravi6275 Před 2 lety +1

      Photograph in 1944 is excellent done by Director.V.Krishnan.( Kannan) of Peelamedu

    • @sanjeevibs8867
      @sanjeevibs8867 Před rokem

      திருவிளையாடல் படத்தில் வரும் காட்சி போல அந்த காலத்தில் இதை எடுத்த விதம் அற்புதம் அருமையான பாடல் சிவாஜி கணேசன் காலத்தில் விஞ்ஞான முன்னேற்றம் இல்லை ஆனால் அதற்கு முன்னர் எடுத்த விதம் அற்புதம்

    • @user-xe7jl2vx4u
      @user-xe7jl2vx4u Před 7 měsíci

      புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னசாமி அபாரமானதிறமைஉடையவர்.1939 ல் யயாதி படத்தில் அபாரமாக பாடியுள்ளார்

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 Před 7 lety +3

    கடவுள் கிருபைதான், அற்புதம், சகலகலா சக்ரவர்த்தி

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 10 lety +4

    Am hearing this for the firsts time..simply great! Thanks for the uploading &enabling us to listen this almost vanishing great song.. It's a great service to the Tamil filmi music world!

  • @u.rajamanickamu.rajamanick6574

    இவரது பெயர்தான் சின்னப்பாவேதவிர தமிழ்த்திரையுலகத்திற்கு இவரே பெரியப்பா .நடிப்பு கைவரிசை சண்டைக்காட்சிகளில் டூப்போடாமல் நடிப்பது எல்லாவற்றிலும் வல்லவர்.புதுக்கோட்டை தந்தபுதுமையான நடிகர்.காலத்தால் அழியாத புகழையடைந்து இளம் வயதிலேயே மறைந்த மாபெரும் கலைஞன்.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem

      Dear U R, U r right. Also I wonder whether Nawab Rajamanickam Pillai also was one among the Masters who taught PUC in his younger days, which guided PUC to attain many Degrees in various Arts ! V. GIRIPRASAD

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo Před 4 lety +2

    What a creativity dude..adhuvum 1950 la... OMG.. 🙌♥️

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před 2 lety +1

    அருமையான கர்நாடக இசையுடன்கூடிய பாடல்

  • @selvaulaganathan1779
    @selvaulaganathan1779 Před rokem

    Thanks vembar ji for PUC golden classic song.

  • @s.susandammusthabi1452

    You have done a great work friend! Vazhtta vaartthai kidaikka villai.....neengal kaatiyiruppathu aazh Kadal mutthu

  • @RSubbu-zl5cg
    @RSubbu-zl5cg Před 3 lety +1

    Old is gold these songs are very imparttent to human beings so very thankfull to utub

  • @subramanianrs5089
    @subramanianrs5089 Před 9 lety +1

    jagathalaprataban, PUC &sirkazhi both are very nice thanks vembar anna.

  • @srivi20channel83
    @srivi20channel83 Před 4 lety +3

    Yes, as someone else has already observed, "konnakol" is amazing.

    • @vMvchannel
      @vMvchannel  Před 4 lety

      "Vembar Manivannan Pazhaiya Paattu Puthakam"
      czcams.com/channels/NaIbECeg98-j9HyrdmAmig.html

  • @duraibaskar6037
    @duraibaskar6037 Před 3 lety +1

    அருமையான குரல் நடிப்பு

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Před rokem

    புதுசா ஜெயிலுக்கு போறவனுகளுக்கு இந்த மாதிரியான பாடல்களை கேட்க வைத்தால் அடுத்து ஜெயிலுக்கு வர நினைக்க மாட்டான் நாட்டில் குற்றங்கள் குறைந்து விடும்...

  • @paranthaman9784
    @paranthaman9784 Před 3 lety +3

    This will live for ever...

  • @perumalpunnianathan195
    @perumalpunnianathan195 Před 3 lety +2

    Remarkable song, touching the heart.

  • @netasureshsharma7108
    @netasureshsharma7108 Před 2 lety +1

    Great picturization in those days

  • @hemalatha-fk5kf
    @hemalatha-fk5kf Před 10 měsíci

    Old is Gold

  • @swaminathants3058
    @swaminathants3058 Před 3 lety

    அருமை அக்காலத்தில் காமெரா தொழிலின் முதல்வளர்ச்சி.

  • @chithiranayar
    @chithiranayar Před 10 lety +3

    simply great| at this time i was not even born. good efforts

  • @subrapon
    @subrapon Před 8 lety +3

    Many thanks for uploading this Video to show Chinnappa's versatility in Cinema during his brief existence!

  • @MrMani147
    @MrMani147 Před 2 lety +1

    Who else after watch this song from bigg boss season 5
    Wow Great idea 💡 without any technology or CG at period time film

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +1

    இக்காட்சியை பல அன்பர்கள்
    நமக்கினி பயமேது என்னற பாடல் என்று தவறாக நினைத்துக் கொண்ண்டிருக்கிறார்கள்.
    நன்றி.சீரங்கத்தார்.

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 Před 7 lety +2

    thamizh thiraiulagin mudahl eedinaiyatra SAGALA KALAA CHAKRAVARTHI enbatharku indha paadal oru soru padham.

  • @senguttuvanelango
    @senguttuvanelango Před 24 dny

    இந்த பாட்டில் உயிரோட்டம் இல்லை ஆனால்.திருவிளையாடல் பாடலான " பாட்டும் நானே பாவமும் நானே" பாட்டின் மூலப்பாடலாக ஒருவேளை இருக்கலாம்.ஆனால் , பாட்டும் நானே பாட்டில் உயிர் ஜீவன் மிகமிக அற்புதமாக இருக்கும்.இந்த பாட்டு ம்ம்ம் ஏதோ இருக்குது

  • @chanmeenachandramouli1623

    Such a talented actor!. MeenaC

  • @gamingwithzeeboombaa
    @gamingwithzeeboombaa Před rokem

    Thanks for loving my grandfather by c.r.madhusudhanan

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 6 lety +3

    The play of notes in his mouth with is unsurpassed by anyone to this day

    • @SureshBabu-uq5rb
      @SureshBabu-uq5rb Před 3 lety

      Puചിന്നപ്പ വളരെ ഇഷ്ടം

  • @shaggyraj27
    @shaggyraj27 Před 29 dny

    More realistic than paatum naney....❤

  • @sundararaghavan9032
    @sundararaghavan9032 Před 5 lety +2

    Superb- I must come to vembar to appreciate u r service - thanx 💐

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 4 lety +1

    Excellent voice clarity - each note can be heard separately

  • @madhankumar8315
    @madhankumar8315 Před 4 lety +1

    Super acting p u .chinappa

  • @madhankumar8315
    @madhankumar8315 Před 3 lety +1

    Tamil cinema second super star

  • @kotasubrahmanyam6434
    @kotasubrahmanyam6434 Před 8 lety +1

    thanks for uploading this video which is supposed to be the oldest available

  • @kuppusamy7271
    @kuppusamy7271 Před 9 lety +1

    excellent. thanks for uploading this.

  • @s.susandammusthabi1452

    This was the foundation for the Paattum Naane scene of Sivaji. But Sivaji did only acting, but PUC did acting, singing, konnakkol everything so fantastically. After seeing this Sivaji looks dim before PUC....I can't deny this fact.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem

      But, also there is no denial of the fact that Sivaji attained Post-Graduation and then Ph.D. in Lip movements for Lyrics, Ragas/ expressions in handling three different
      musical instruments (not done in veteran PUC's song), creating an impression as if he (Sivaji) only sang the song and not a different Singer/Konnokol expert. Also heartfelt appreciation to be extended to Sivaji's acting, who created the magic as to whether he (Sivaji) only played all the instruments and not the respective musicians, thereby becoming the sole authority for the song, through his wonderful acting ! A Giant Superstar will look dim from looking at a distance, in this vast Cosmos. But actually it is several times greater than Sun, which is also a star. V.GIRIPRASAD (70)

  • @5849sam
    @5849sam Před 8 lety +9

    we admire shivaj,s performance in thiruvilaiyadal. see this performance which is filmed in the days when there were no high technology or techniques. puc was considered par with bagavadhar. his kadal kanirasame, is simply superb. thanks vembar manivannan

  • @krishnankn
    @krishnankn Před 7 lety +1

    precursor to sivaji in thiruvilayaadal. PUC has excelled in his performance

  • @saravananstalin55
    @saravananstalin55 Před 6 lety +1

    வார்த்தைகளே இல்லை வர்ணிப்பதற்கு.

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +2

    இவர்கள்நாடகஉலகில்கோலோச்சியகாலத்தில்எனதுதந்தைபகலில்தங்கஉதவுவாராம்.பாடலும்இதேபோல்பாடுவார்.மன ம்மகிழ்கிறது

  • @chellappamuthuganabadi9446

    Nandri Vembar avargale.

  • @freeidiot
    @freeidiot Před 3 lety +1

    So, this is where AP Nagarajan got the idea for the great "Paatum Naane":). This is like a mini kutcheri and not many people will have the patience to listen to it.

  • @nsrs7768
    @nsrs7768 Před 5 lety +1

    Wonderful.

  • @muthusamymuthu173
    @muthusamymuthu173 Před 3 lety

    வேம்பார்க்கு என் வணக்கம் 🙏🙏🙏

  • @padman8687
    @padman8687 Před rokem +1

    அறிவாளியில் சிவாஜி யும்
    MR ராதாவும் பாடும் மாமா
    மாப்பிள்ளை என்ற பாட்டு
    இந்த பாட்டின் சாயல் உள்ளது.

    • @thangamanis8644
      @thangamanis8644 Před rokem +1

      அது, "பலே பாண்டியா"..

  • @rasusubbu7734
    @rasusubbu7734 Před 3 lety +2

    Sivaji, kamal ku appan pu chinnappa pola what a scene 😍😍😍

  • @saba6601
    @saba6601 Před 7 lety +1

    Namakkini bayamethu was issued originally as a basic recording of p u c 's song by Columbia under the label GE 6334.Regards Dr Sabapathy (Film/Record Archivist,Singapore).

  • @subrapon
    @subrapon Před 8 lety +4

    Vembar Manivannan, Thank you very much for uploading this gem from the past. P.U.Chinnappa was a Versatile actor and singer, in the Thirties until 1951, when he passed away at just 35 years! - A big loss, no doubt to the Tamil Cinema.
    This technique of showing multiple images of a single actor, is the First Pioneering effort in this Film. Similar imaging can be seen in later Films:
    in Krishna Vijayam with Narasimma Bharathy as Krishna and T.M.Soundararajan singing his first Playback song on Films- Radhe nee ennai vittu pokathedi;
    and in Thiruvilayadal with Sivaji Ganesan acting for the song Paattum Naane with TMS again singing the song (playback).

  • @supremaniamnagamuthu4040
    @supremaniamnagamuthu4040 Před 4 lety +1

    வெம்பார் மணிவண்ணன் அவர்களே

  • @mayileraku7466
    @mayileraku7466 Před 3 lety

    Aha yenna athisayam 🌹

  • @MsMuthulakshmi
    @MsMuthulakshmi Před 6 lety

    சூப்பர் கலெக்ஷ்ன்

  • @chairmabhanuable
    @chairmabhanuable Před 9 lety +3

    Very excellent and superior performance.Even though i don't know about our Karnatic music,i really enjoyed and it gives a very calm and euphoric feeling .Thank you very much Mr.Vembar Manivannan.Really you are a MANIYANNA VANNAN.
    Dr.S.Chairmaraj,Tiruchendur
    Jegathala Prathaban,Thayai Panivan.by our great P.U..CHINNAPPA

  • @girijas5857
    @girijas5857 Před 3 lety

    Excellent

  • @natarajansomasundaram9956

    திருவிளையாடல் சிவாஜியைத் தூக்கிச் சாப்பிடும் நடிப்பும் பாடலும் தந்தவர் பு உ சின்னப்பா.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem +1

      தவ நடிக பூபதி பி.யூ சின்னப்பா அவர்களின் அருமையான பாடல், அவரது அருமையான நடிப்பு மற்றும் படமாக்கம் என்பது முற்றிலும் சரி. (தேவேந்திரன் முன் பாடும்போது எப்படி வயலின் என்பது தவிர). ஆனால் அதற்காக திருவிளையாடல் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜியுடன் ஒப்பீடு செய்வது சரியல்ல என்றே தோன்றுகிறது. இதில் இல்லாத சில விஷயங்கள் திருவிளையாடல் படத்தில் இருந்தன. மிக எளிய கோலத்தில் விறகு வெட்டியாக சிவபெருமான் வரும் திருவிளையாடல் படத்தில் இதில் இல்லாத வீணை, புல்லாங்குழல் மற்றும் தம்புரா போன்றவையும் கையாளப்பட்டிருக்கும். அதற்கும் சிவாஜி அற்புதமாக நடித்திருப்பார். அவரும் ஸ்வரத்திற்கும் ஏற்ப மிகச்சரியான வாயசைப்பு கொடுத்திருப்பார். பாடத்தெரிந்த சின்னப்பா அவர்களை விட பாடகர் அல்லாத சிவாஜி அந்தப் பாடலை தானே பாடுவது போன்ற தன் அற்புத வாயசைப்பால், ஒப்பற்ற நடிப்பால், தானே வாசிப்பது போல இசைக் கருவிகளைக் கையாண்ட விதத்தால் தூக்கி நிறுத்தியுள்ளதுதான் கவனிக்கத்தக்கது. அதுவும் இது போலவே மிகுந்த பாராட்டுக்குரியது. இதை யாரும் ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், அல்லது சிவாஜியை ப்பாராட்ட யாருக்காவது மனமில்லாவிட்டாலும், நான் மேற்கூறியதே உண்மை என்பதை அனைவரும் தத்தம் உள்ளத்தில் உணர்வது தவிர்க்க முடியாதது. வணக்கம். V. GIRIPRASAD

    • @thangamanis8644
      @thangamanis8644 Před rokem

      பி. யூ. சின்னப்பா... நல்லாத்தான் இருக்கு... ஆனா சிவாஜியை ரசித்த
      அளவு ரசிக்க முடியவில்லை என்பது என் கருத்து...
      தெலுங்கில் என். டி. ஆர் நடித்து
      1960 ல் வந்த ஒரு படத்தில் இதே போல் ஒரு பாட்டு உண்டு.. அதுவும் ரசிக்கும் படி இருக்கும்..

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 Před 9 lety

    Great PU chinappa.No parallel

  • @ramaswamyseshadri668
    @ramaswamyseshadri668 Před 3 lety

    Namakkini bayamedhu same kalyani ragam from the same movie how differently sung by the genius.capable of giving three hour Carnatic recital

  • @sarojini763
    @sarojini763 Před 9 lety +1

    நமக்கினி பயமேது பாடல் அசல் காட்சியுடன் பாடல் கிடைத்தால் பதிவு பண்ணுங்களேன் நன்றி

  • @annabellenalla498
    @annabellenalla498 Před rokem

    This scene reminds me of Sivaji in Thiruvilaiyaadal

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 Před 9 lety

    PU.Chinnappa is not only the actor also Sagalakalaa isai chakravarthi.

  • @francisf1324
    @francisf1324 Před 3 lety

    My god 🙏

  • @jayavinayakan7574
    @jayavinayakan7574 Před 3 lety

    Eppozhuthum Enikkum Padal Kal En Panivarntha vanakkam

  • @momthegreatest
    @momthegreatest Před rokem

    Better than TMS and SPB

  • @rajendrantr5920
    @rajendrantr5920 Před 3 lety +3

    Who was the cinematographer? Superb work in those days. Hats Off!

  • @sssuratube
    @sssuratube Před 11 lety +2

    Thanks for this video. Its mind blowing music and camera work with available technology in those days. I think 'Pattum naane' song inspired from this

  • @kannana4954
    @kannana4954 Před 2 lety

    Thanks to Vembar manivannan

  • @KrishnaVeni-co6et
    @KrishnaVeni-co6et Před 2 lety

    Pokkisham

  • @thangam1936
    @thangam1936 Před rokem

    பூர்ணமானசங்கீதம்கல்யாணிப்ரமாதம்நமக்கினிபயமேதுமாதிரி

  • @sunwukong2959
    @sunwukong2959 Před 5 lety +1

    this is the best of all ...excellent acting
    no way to comparable with the later ones... lack of methodical acting
    ntr-jagathalapradhapan
    sg-tiruvilayadal

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 Před 10 měsíci

    ஆகா ஆகா அருமையான பாடல் நடிப்பு சூப்பர்