S.G.Kittappa | nadaga ulaga chakaravarthi | veteran actor | nadippal venravar | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
    நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவரும் நாடகக் கலையின் சக்கரவர்த்தியும்
    K.B.சுந்தரம்பாளின் கணவருமான
    S.G.கிட்டப்பாவின் வாழ்க்கைப் பயணத்தை காலத்தை வென்றவர்கள் எனும் இப்பதிவில் மிக விரிவாக காணலாம்!
    Please subscribe like comment and share news mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.
    #sgkittappa #kaalathaivenravargal #newsmixtv

Komentáře • 24

  • @pankajk3002
    @pankajk3002 Před 2 lety +1

    மிகவும் புகழ் வாய்ந்த நாங்கள் கேள்விபட்ட கலைஞர் பற்றி அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி ஆனால் மிக இளவயதில் மறைந்தது உண்மையில் கலை உலகிற்கு மிக பெரிய இழப்பு மிகவும் வருத்தமாக இருந்தது

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před rokem +1

    கிட்டப்பாவைப்பற்றி தெரிந்துகொண்டதற்கு நன்றி

  • @natarajanr4210
    @natarajanr4210 Před 3 lety +3

    அருமை உங்கள் பதிவு

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 3 lety +1

      நன்றி ஐயா!
      தங்களின் அன்பும் ஆதரவுமே எங்களுடைய வளர்ச்சி!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +5

    அக்காலத்தில் வாழ்ந்த கலைஞர் பெருமகனார்கள்.
    உதவி தேவை என்றால் உடனே செய்ய தங்களுடனேயே தங்க வைத்து கண்காணித்து..உற்ற துணையாக இருந்த மிகப்பெரிய நன்நெஞ்சும் நற்சிந்தனை கொண்டவர்கள்
    தங்களை நாடி வந்தவர்களை வாரியணைத்து வாழ வைத்தவர்கள் ஏராளம் ஏராளம் ஏராளம் எவ்வளவு பெரிய மேதாவிகள் மேன்மை தங்கிய குணக்குன்றுகள்.. அக்காலத்தில் ‌‌.தற்போது இருக்கும் கலைஞர்கள் எல்லாம் வெறும் கார்ப்பரேட் மூளை கொண்டு இருக்கிறார்கள்.. இதுவும் நிறைய பேர் சீரழிந்து வருகிறது தற்கொலைக்கு தூண்டி இன்னுயிரை போக்கிக் கொள்ளவும் செய்கின்றனர்..
    அக்காலத்தில் திறமை கடின உழைப்பு ...அர்ப்பணிப்பு ..இருந்தது அவர்களும் வாழ்ந்து குடும்பம் பிள்ளைகள் என்று
    காப்பாற்றி வந்தார்கள் தற்போது சுயநலம் .. .. கலைஞர்கள் பொறாமை பொச்சாப்பு... மற்றவர்கள் தங்கள் வாய்ப்பினை பறித்து விடும் என்று ஒருவருக்கு ஒருவர் விலகியே இருக்கும் மனப்பான்மை கொண்ட கலைஞர்கள்..

  • @Lonely_guy87
    @Lonely_guy87 Před měsícem

    The biopic films should be made about SG kittapa and MKT

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 Před 2 lety +3

    தற்போதைய தென்காசி மாவட்டம் செங்கோட்டை எங்கள் மண்ணின் மகன்.

    • @gymworkout7735
      @gymworkout7735 Před 2 měsíci

      வீடு எங்க என்று தெரியுமா

  • @aranga.giridharan5531

    மிகமிக நன்றி உங்களது முயற்சிக்கும் , உழைப்பிற்க்கும் , அருமையான பதிவுதான் இந்தப் பதிவு .
    மதுரையில் நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளால் 1910 ஆம் ஆண்டில்தான் மதுரையில்
    சமரச சன்மார்க்க நாடக சபையைத் தோற்றுவித்தார் அதே ஆண்டில்
    எனது பாட்டனார் தவத்திரு மதுரை மாரியப்ப சுவாமிகள் மூத்த முதல் மாணவராக சேர்ந்து சட்டாம் பிள்ளையாக அன்றைய கிட்டப்பா சகோரர் கள் முதலான பாலகர்களுக்கு இசைப் பயிற்றுவித்த மூத்தமாணவ ராவார்
    அபடி இசைப்பயிற்றுவிக்கும் போது ஒரு முறை கிட்டப்பாவை அடித்து சொல்லிக் கொடுபத்தேன்
    அதைப் பார்த்த சுமிகள்
    ஏ மாரியப்பா கிட்டப்பா
    அல்ப்பாயிசு காரண்டா
    அவனுக்கு அடிக்காம சொல்லிக்கொடுடா னு சொன்னதுதான் எனக்கு வியப்பைத் தந்தது ஏனென்றால் மிகச்சிறு வயதிலேயே இறந்துவிட்டான் என்பாராம்
    எனது தாத்தா மதுரை மாரியப்ப சுவாமிகள் அடிக்கடி கூறி வியப்படைந்த செய்தி
    தனது குருநாதராகிய சங்கரதாஸ்
    சுவாகளின் தீர்க்கதரிசனத் தைப்பற்றி கூறி வியப்புற்றார் என்பதுதான் நன்றி நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @justtimepass8817
    @justtimepass8817 Před 3 lety +7

    எதை எதையோ அறிய முற்படும் இக்காலத்தில் அனைவரும் அறிய வேண்டிய அற்புதப் பதிவு!

  • @DuraiDurai-ko8he
    @DuraiDurai-ko8he Před rokem +1

    ஐங்கரனுக்கிளையாவனை பாடல் எங்கே கிடைக்கும்? தெரிவிப்பீர்களா?

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Před 2 lety +3

    Very nice and very younge age death 😔

  • @chithradurai4464
    @chithradurai4464 Před 2 lety +1

    🙏🙏🙏🙏👍

  • @sriromamaharishitv8690
    @sriromamaharishitv8690 Před 3 lety +4

    அருமையான வரலாற்றுப் பதிவு!
    தொடரட்டும் தங்கள் நன்முயற்சி!

  • @kalyan1778
    @kalyan1778 Před 2 lety

    Koduthu keduthaan aandavan. Savitri vazhkaiyaiyum vendumendre keduthaan aandavan. Evarai patri vidio veliyittamaikku migavum nandri iyya

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem

    விரும்பி ரசிக்கலாம்
    1. எல்லோரையும் போல இவரை எண்ணலாகு மோடி
    2.காமி சதயபாமா.
    3.கோடையிலே இளைப்பாற்றிக்
    4.தசரதராஜகுமாரா.....நன்றி.
    சீரங்கத்தார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před rokem +1

    Excellent to hear about the great S.G. Kittappa Sir, who excelled as a dramatist n a singer in those days. Old is gold.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your kind wishes!..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před rokem +1

    So talented people yet fall for unpleasant habits and died at very young age..what a waste..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 lety +1

    😁😀