சங்கே முழங்கு (Color) | Sange Muzhangu | Seerkazhi Govindarajan, P. Susheela,chorus | Tamil Song HD

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Movie : Kalangarai Vilakkam
    Song : Sange Muzhangu
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Bharathidasan
    Music : M. S. Viswanathan
  • Hudba

Komentáře • 161

  • @m.s.v..3420
    @m.s.v..3420 Před 2 lety +31

    பாரதிதாசன் அவர்களே நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார் இந்த பாடலுக்கு இப்படி வேகமான ட்யூன் உள்ளது என்று மெல்லிசை மன்னரால் இது சாத்தியம் என்னே அருமையான ட்யூன் மற்றும் இனிய இசை ஆஹா அருமை அருமையோ அருமை

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 Před 2 lety +28

    சபாஷ் மெல்லிசை மன்னரின் அதிரவைத்த இசை இனி எந்த கொம்பனாலும் இப்படி ஒரு மெட்டமைக்கமுடியாது.அவர் ஒரு இமயத்தின் எவரெஸ்ட்.

  • @lingamoorthyp1089
    @lingamoorthyp1089 Před 2 lety +41

    உயிரினும் மேலான தமிழ் தாய்க்கு அருைமையான பாடல் . தமிழனாய் பிறந்தது என்பேதே அளவற்ற மகிழ்ச்சி.

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Před 2 lety +35

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள மானத் தமிழர் ஒன்றாதல் கண்டு!!!!!

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Před 2 lety +32

    தமிழ் உணர்வு......நெஞ்சில் ஊற்றெடுக்கிறது....சுசீலா அம்மையாரின் குரல் ...காதில் தேன் பாய்கிறது.....

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 2 lety +39

    பாட்டு எழுதியவர் தமிழர் பாரதிதாசன்
    பாடியவர் தெலுங்கு பி.சுசீலா
    இசையமைத்தவர் மலையாளம் MSV
    நடித்தவர் கன்னடம் சரோஜாதேவி
    பாடுவது தமிழைப் பற்றி 💛💙❤️💛💙❤️👌👌👌 ஒற்றுமை💞💞💞

    • @ganashganesh1859
      @ganashganesh1859 Před 2 lety +1

      Super Ksa Welcome

    • @ganashganesh1859
      @ganashganesh1859 Před 2 lety +1

      Super Anna Good Post JAI Hind JAI Hind

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem +2

      ஆஹா! நல்ல ஆராய்ச்சி. நான்கு தென்னிந்திய மொழிக்காரர்களும் சாதனை படைத்துள்ளனர் இந்த பாடலின் மூலம். இது தமிழில் மட்டுமே சாத்தியம். எத்தனையோ சாதனைகளில் இதுவும் ஒன்று.

    • @senthilkumarnadar7000
      @senthilkumarnadar7000 Před rokem

      அருமையான பாடல்

    • @s.manimozhigideon6795
      @s.manimozhigideon6795 Před rokem +2

      மலையாளம் எம்ஜிஆர்

  • @srivarman8612
    @srivarman8612 Před 2 lety +31

    தமிழர்க்கு பெருமை சேர்க்கும், தமிழர்களை பெருமையுடன் தலை நிமிர்ந்து வைக்கும் அருமையான இசையுடன் கூடிய பாடல்.

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Před 2 lety +9

    மெய் சிலிர்க்கிறது அனைவருக்கும் நன்றி
    தமிழைக் காப்போம் வாழ்க தமிழ்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +22

    *...தமிழுக்கு & பாடல்களுக்கு மதிப்பு குடுத்த ஒரே தலைவர் MGR மட்டுமே...*

    • @madhan363
      @madhan363 Před 2 lety +2

      எது ஜெயலலிதா, லதா, மஞ்சுளாக்கு எல்லாம் அரைகுறை ஆடை குடுத்து பாடலில் ஆட வச்சாரே அப்படியா..?

    • @sathiyamurthy6580
      @sathiyamurthy6580 Před 2 lety +1

      @@madhan363 நீங்க ஏன் Dress ஐ பாக்குறீங்க, காதல் பாட்டுக்கள் விடு, தத்துவ மற்றும் கொள்கை பாடல்களை கேட்டு பாத்துட்டு அப்புறம் சொல்லு...

  • @mahalingamc6109
    @mahalingamc6109 Před 2 lety +24

    பாரதிதாசன் பாடலுக்கு அபிநய சரஸ்வதி என் ஆட்டமும் இசையும் காதில் தேன் போல் பாய்கிறது

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 2 lety +16

    ❤️❤️ நம் தமிழ் மொழி அழகு பாடல் வரிகள் ❤️🙏❤️👍👍😎🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +8

    தமிழ் எழுச்சிமிகு பாடல் தமிழில் எழுச்சிமிகு பாடல் தமிழ் வாழ்க தமிழகமும் தமிழ் மக்கள் உள்ளவரை தமிழ் வாழ்க

  • @maharajanm9953
    @maharajanm9953 Před 2 lety +19

    அருமையான குரல் அருமை இசை. ஐயா சீர்காழி கோவிந்தராஜன் சுசிலா அம்மாவின் தேன் குரல் இனிமை வன்ணத்தில் பார்பது அருமையாக இருக்கிறது.வள்ளியூர் ம.மகாராஜன் .

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 Před 2 lety +20

    இசை நடனம் தமிழ் எம் ஜி ஆர் அருமை தமிழ் வாழ்க || வளர்க இவ்வுலகம் உள்ளவரை

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 Před 2 lety +16

    அருமையான பாடல்
    அருமையான இசை
    அருமையான நடனம்
    மெய் சிலிர்த்து விட்டது

  • @paulmanickaraj7110
    @paulmanickaraj7110 Před 2 lety +11

    The 2 legend பி. சுசிலா சீர்காழி voice so sweet

  • @shanmugavelmuruganshanmiga2890

    வண்ணம் அருமை! தமிழுக்கு பெருமை! வளர்க தங்கள் கலை! 👍

  • @elumalayanfunctioncontract6870

    இனியும் தமிழின் பெருமை யறிய இப்படியொரு பாடல் வருமா? தமிழுடன் பிறந்தோம் நாங்கள் எப்படிப்பட்டவரிகள்

  • @udhayakumar6319
    @udhayakumar6319 Před 2 lety +13

    தமிழ் எங்கள் மூச்சு....! என்ன இசை-நடன அமைப்பு!!அற்புதம்

  • @santhanamm256
    @santhanamm256 Před 2 lety +17

    துள்ளல் இசை, துள்ளல் நடனம்.மிகவும் அற்புதம்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +7

    தமிழ் எழுச்சிமிகு பாடல் தமிழில் எழுச்சிமிகு பாடல் தமிழ் வாழ்க தமிழகமும் தமிழ் மக்கள் உள்ளவரை தமிழ் என்றும் வாழும்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +8

    கலரில் ரொம்ப டிம் அண்ட் டார்க். கருப்பு வெள்ளை படம் எப்போதும் ஜொலிக்கும்

  • @parthiban5430
    @parthiban5430 Před 2 lety +7

    Tamilians can never forget Saroja Amma dance and songs and the voice of Susheela Amma. Vazhga Valamudan Amma.

    • @sr123454
      @sr123454 Před 2 lety

      its because they acted and sung tamil song.

  • @SanthoshKumar-ik2pj
    @SanthoshKumar-ik2pj Před rokem +6

    There is no words for discribing about Susheela Amma's voice. Really good and Honey voice

  • @sjohny459
    @sjohny459 Před 2 lety +5

    அருமை. பெருமை சீரிய அலங்காரம்கொண்ட தமிழ் அண்னையே வாழ்க. வாழ்க உம்புகழ்

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 6 měsíci +4

    தமிழ் எங்கள் மூச்சு என்ன நடினம் என்ன பாடல் அருமை அற்புதம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +15

    அழகான ஆடல் 💃 பாடல் 👸

  • @ramanathanramanathan415
    @ramanathanramanathan415 Před 2 lety +11

    அற்புதமான பாடல் கலரில் ஆஹா♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♥♥♥♥♥♥♥♥♥..வாழ்த்துகள்....

  • @ChelliahThamilchelvan
    @ChelliahThamilchelvan Před rokem +5

    அழகு தமிழ் இன பாடல்

  • @bhavani80
    @bhavani80 Před 2 lety +19

    Sange muzhangu 🙏🙏🙏🙏 Tamil music is my life 🙏🙏🙏🙏

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 Před 2 lety +5

    மெல்லிசை மன்னரின் இனிமையான இசையில் உருவான இந்த பாடலில் அணைவரின் பங்களிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது..

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 2 lety +10

    சூப்பர் அருமையான பாடல்கள்

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před rokem +2

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத புகழ் என்று சங்கே முழங்கு உலகின் முதல் மொழி தமிழ் மொழி வாழ்க தமிழ்

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i Před 2 lety +6

    வண்ணம் சேர்த்து சிறப்பு..

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Před 2 lety +6

    அழகு தமிழ்

  • @vijayajay8579
    @vijayajay8579 Před 2 lety +7

    Valga Tamil....valga Tamilan,...Abara isai kadal, arputhaa kaaviyam alagana nadanam.Abinayah Saraswathy 🙏🏵️🏵️

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před 2 lety +8

    மலையாள எம்ஜிஆரும் கன்னட சரோஜாவும் தமிழ் வளர்க்கும் அழகே அழகு.

  • @jaganathanramachandran4372

    பாரதி தாசன் பாடலுக்கு உயிருட்டுகிறது மெல்லிசை மன்னர். அசத்துவது அழகு தேவதை அபிநய சரஸ்வதியின் நடனம்

  • @g.venkatesaperumal3827
    @g.venkatesaperumal3827 Před 2 lety +7

    Excellent song in Thalaivars Kalangarai Vilakkam

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 Před 2 lety +7

    I Love paavendar BHARATHY DASAN s
    this song since my school days

  • @ramasara848
    @ramasara848 Před 2 lety +8

    great super in colour.

  • @paneerselvam8095
    @paneerselvam8095 Před 3 měsíci

    உண்மையிலேயே ஒரு பழைய பாடல் பழைய பாடல் தான் மிகவும் அருமையாக ஒழுக்கத்துடனும் நலம் அம்மாடி பார்வையார் பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளார்கள் மிகவும் எளிமையான முறையில் செட் அமைத்து நடந்த கலைஞர்கள் அனைவரும் தங்களின் முக பாவனைகளை காண்பித்து அருமையாக நடனமாடி இந்தப் பாடலை மிகவும் பிரபலப்படுத்தி உள்ளார்கள் இப்பொழுது பல கோடிகளைக் கொட்டி ஒரு செட்டு அமைத்தாலும் அதில் அதில் நடனமாடும் கலைஞர் பாடல்கள் நிலை பெறுவது இல்லை இந்தப் பாடலை நாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் உண்மையிலேயே நமது உணர்வு சிலிர்த்துளி விடுகிறது அந்தக் காலத்தில் இந்த பாடலை திரைப்படத்தில் திரையரங்கில் கேட்கும்பொழுது நாம் உட்கார்ந்து இருக்கும் இருக்கையில் இருந்து நம்மளை அறியாமலே நாம் முன்னோக்கி நகர்ந்து வருவோம் என்னதான் இருந்தாலும் பழைய பாடல் பழைய பாடல் தான்

  • @manoharanmano5115
    @manoharanmano5115 Před 2 lety +5

    தமிழ் வாழ்க!

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 2 lety +13

    Excellent dance and excellent music

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 11 měsíci +1

    நடனம் அருமை, சரோஜா தேவி வெளிப்படும் காட்சி, dry ice புகை, இயக்குனர் மற்றும் எடிட்டர் மதி நுட்பம் அற்புதம்

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 Před 2 lety +3

    Kizhavan ennakum nenju nimirkrathu an annai tamizhl valzhlga valarga .

  • @nagarajnagu2694
    @nagarajnagu2694 Před 2 lety +8

    Super barathithasan

  • @shanm72
    @shanm72 Před 2 lety +7

    Superb 👌

  • @palaniveluv7833
    @palaniveluv7833 Před 2 lety +2

    Beautiful song colourful song. Lovely Bharathidasan song. Real is black and white movie. I love MGR songs.

  • @nagarajank2120
    @nagarajank2120 Před 2 lety +6

    Very nice Song Valga Namm Tamil

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +6

    Enna beautiful starting music No equivalent to MSV sir

  • @parveenaman2302
    @parveenaman2302 Před 2 lety +5

    Seeirgazhi govindrain kural arumi song super

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 Před 2 lety +7

    SUPER

  • @rkannamal2697
    @rkannamal2697 Před 2 lety +8

    கலைஓயாதுஅலைஇதற்குஏதுவலை 🙅👏

  • @ascok889
    @ascok889 Před 2 lety +8

    புரட்சி தலைவர் எம்ஜியார் முன் தமிழ் சங்கு முழங்கும் சரோஜாதேவி CLஆனந்தன் கலரில் வெகு அருமையாக உள்ளது

  • @jvinsevai3034
    @jvinsevai3034 Před 2 lety +3

    நன்றிங்க நல்ல பதிவுல இந்த புதிய வரவு

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +10

    *...V.கோபாலகிருஷ்ணன் சார் கடைசி வரை MGR அவர்களின் நெருங்கிய நண்பராகவே இருந்தார்...*

    • @ravicharles5192
      @ravicharles5192 Před 2 lety

      MGR அவர்கள் பெரும்பாலும் தன் படங்களில் குணச்சித்திர நடிகர் வி. கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு வாய்ப்பு தருவார்.

    • @ranjithagovind5451
      @ranjithagovind5451 Před 2 lety

      தமிழ் வரிகள்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +8

    ISAIKU KOVIL
    ...M...S...V.....
    🎻🎸🎺🎻🎸🎻🎺

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před 2 lety +1

    Highest respected Two Tamil lyrics
    One of them young man roaming around the world Movie & this one

  • @chitha1960
    @chitha1960 Před 7 dny

    இந்த பாடலை கேட்கும் போது சொர்க்கம் செல்வது போல் உள்ளது

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 2 lety +1

    Beautiful song P Suseela voice is excellent. As usual Male Dancer did well as Sarojadevi couldn't dance to Barathanatiyam.

  • @manokarr9859
    @manokarr9859 Před 2 lety +4

    Goodsong

  • @prasanthn1758
    @prasanthn1758 Před 2 lety +2

    அருமை அருமை அருமை

  • @muruganandhammuthusamy1103
    @muruganandhammuthusamy1103 Před 9 měsíci

    பாடலைக் கேட்க்கும் போது தேசபக்தியின் மாண்பை உணர முடிகின்றது

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Před 5 měsíci

    I USED TO LISEN THIS MESMORISING GREAT SONG ******EVERY DAY***** MORNING AS A FIRST

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 Před rokem +1

    தமிழ் எங்கள் மூச்சாம்................

  • @ammakkannuammu8506
    @ammakkannuammu8506 Před rokem +1

    Super song

  • @user-li4mv3lf4y
    @user-li4mv3lf4y Před 2 lety +11

    MGR is GREAT

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před 2 lety +2

    Super song super Kamara Ksa

  • @viswanathanr2301
    @viswanathanr2301 Před 8 měsíci

    பாரதிதாசன் பாடல் கலங்கரை விளக்கம் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சுசிலா இனைந்து பாடி MGR. சரோஜாதேவி நடிப்பில் வெற்றி பெற்ற படம் கலங்கரை விளக்கம் இசை MSV and. RAMSMOORTHY சூப்பர் ங்க

  • @kishorekrishna490
    @kishorekrishna490 Před 2 lety +4

    Vannam arumai indeed! Paadinaal oru paattu colorized version share pannunga

  • @revathik2822
    @revathik2822 Před 2 lety +3

    சங்கே முழங்கு (2)
    சங்கே முழங்கு
    சங்கே முழங்கு
    எங்கள் வாழ்வும்
    எங்கள் வளமும் மங்காத
    தமிழ் என்று
    சங்கே முழங்கு (2)
    எங்கள் வாழ்வும்
    எங்கள் வளமும் மங்காத
    தமிழ் என்று சங்கே முழங்கு
    எங்கள் பகைவர்
    எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள்
    ஒன்றாதல் கண்டு
    பொங்கு
    தமிழர்க்கு இன்னல்
    விளைத்தால்
    பொங்கு
    தமிழர்க்கு இன்னல்
    விளைத்தால் சங்காரம்
    நிசமென்று சங்கே முழங்கு
    சங்கே முழங்கு (3)
    திங்களோடும்
    செழும் பருதி தன்னோடும்
    விண்ணோடும் உடுக்களோடும்
    மங்குல் கடல் இவற்றோடும்
    பிறந்த
    தமிழுடன் பிறந்தோம்
    நாங்கள் (2)
    ஆண்மை சிங்கத்தின்
    கூட்டமென்றும் சிறியோர்க்கும்
    ஞாபகம் செய் முழங்கு
    சங்கே
    சங்கே முழங்கு
    ..
    வென் கொடுமை
    சாக்காட்டில் விளையாடும்
    தோள் எங்கள்வெற்றித்
    தோள்கள்
    ..
    கங்கையைப்
    போல் காவிரிப் போல்
    கருத்துக்கள் ஊரும்
    உள்ளம் எங்கள் உள்ளம்
    வெங்குருதி
    தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற
    தமிழ் எங்கள் மூச்சாம்
    தமிழ் எங்கள் மூச்சாம்

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 Před 2 měsíci

    Super very good song 🤩🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Před 2 lety +1

    Nice MSV and sirkazhi

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 6 měsíci

    For sure not 2:22 our generation artists but my parents & their generation artists some time we do hear this song from radio Ceylon

  • @mayurireddy8196
    @mayurireddy8196 Před 7 měsíci

    Beautiful performance

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 7 měsíci

    Who we Sri Lankan Tamils are ?
    Why we did fight for independence ?
    This song explains all

  • @muralidharan3180
    @muralidharan3180 Před 2 lety +1

    Super

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Před 5 měsíci +1

    I USED TO LISEN THIS MESMORISING

  • @vkeysham1380
    @vkeysham1380 Před 2 lety +4

    சௌந்தர்ராஜன் இல்லை சீர்காழி கோவிந்தராஜன்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 7 měsíci

    My
    Purpose
    Is
    We
    South East Asian live together peace

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 Před 2 lety +3

    Who is the male dancer

  • @nithyananda9976
    @nithyananda9976 Před rokem

    Amazing 👌👌

  • @m.habibmohamed9829
    @m.habibmohamed9829 Před 4 měsíci

    Puratchi thalaivar bharathidhasan Mel ulla pattru

  • @VNMRGSN
    @VNMRGSN Před 2 lety +2

    COLOUR IS VERY GOOD. COLOUR ARASA KATTALAI NADODI MANNAN

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před 2 lety +1

    Uplifting Tamils

  • @rameshh3293
    @rameshh3293 Před 2 lety +4

    Sarojadevi amma gift🎁 for🙏 Tamil nadu/movie

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 Před 2 lety +6

    இனிமையானசங்கீதம்அருமையானபொருள்நிறைந்தபாடல்கேட்கசெவிக்குவிருந்து

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +4

    உங்களுக்கு எல்லாம் யார் அதிகாரம் தருகிறார்...
    நல்ல பழைய படங்களை நாசம் செய்து காசு.சம்பாதிக்க.. ஒரு பெரிய இழி கூட்டம்
    கிளம்பி இருக்கிறது.
    புதுமை என்ற பெயரில்..

  • @babususaibabu2347
    @babususaibabu2347 Před 2 lety +2

    ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👌👌👌🌹

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před 2 lety +2

    Tamil is our breath not sure about that

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před měsícem

    I remember parampara parampara ambaram na Khushi Khushi Khushi Sunil doctor full Tamil

  • @vasudevan336
    @vasudevan336 Před 3 měsíci

    Mgr only super star

  • @pusparose7927
    @pusparose7927 Před 2 lety +3

    Valga tamil

  • @rjai7396
    @rjai7396 Před rokem

    Praising independence.

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +4

    Susila madams honey dipped voice appappa

  • @abdulrazack1
    @abdulrazack1 Před 2 lety +4

    சங்கத்தமிழ் இசை இதை கேட்டால் சங்கிகள் தெறிக்க ஒடுவர்கள்

  • @arun6969
    @arun6969 Před rokem

    Ramassh asir gana gana gana kanta baje... Kanak kanak kan kantaa baje... Then naadudaiya shivane potri❤❤❤ en nattavarkum iraivaa potri. En akka Rukhmani en shivakaami. Avargalin natarajan en maama karupaswamy... Sarasvathi akka bava nasha undaana? Mana biddalu sowkiyamaa??❤❤

  • @sathyag123
    @sathyag123 Před rokem

    🙏

  • @Kaaviya-k4t
    @Kaaviya-k4t Před 6 měsíci

    ❤❤❤❤❤🎉🎉🎉😊