VAAN MATHI NEE ARIVAAI VANJAMILLAA SSKFILM026 SGR, JK @ AVAN AMARAN

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 88

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 Před 8 měsíci +1

    கே.ஆர்.ராமசாமிக்கு
    சீர்காழி பின்னணி பாடியதை
    இன்றுதான் கேட்கிறேன்.சூப்பர் பாடல்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +10

    சீர்காழி ஜிக்கி குரல்களில் இனிய பாடல் திகட்டாத பாடல்

    • @benwhite7976
      @benwhite7976 Před 3 lety

      England kudumbam perisu tamilold movie

  • @natananrajan3682
    @natananrajan3682 Před 4 měsíci

    ஊஹா..ஊஹா..ஆஹா..ஓஹோ..அற்புதமான சீர்காழி குரல்

  • @vaseer453
    @vaseer453 Před 4 lety +2

    T.M.இப்ராஹீம் திறமையான இசைமேதை. சரியான வாய்ப்பு கிடைத்திருந்தால் இனிமையான பல பாடல்கள் தமிழில் கிடைத்திருக்கும்.என்ன செய்வது திறமைசாலிகள் எல்லோருக்கும் இவ்வுலகில் வாய்ப்பு கிடைப்பதில்லையே! SSK அவர்கள் கூறுவது போல் இப்பாடல் மிகச்சிறந்த ஒன்று. இப்ராஹீம் அவர்கள் சீர்காழியையும் ஜிக்கியையும் அருமையாகப் பாடவைத்துள்ளார். பதிவுக்கு நன்றி சார்!👌👌🎼🎻🎸🎹🎵
    ஆ.ராஜமனோகரன்.

  • @AVarghese100
    @AVarghese100 Před 11 lety +9

    I hav been hearing both Hindi and Tamil versions of this song for years. They are superb. It was a good thing, in my opinion, Ibrahim Sir did not copy the Hindi song as it was. Minor variations were welcome. Professor, you are doing a wonderful job. Keep it up. Varghese

  • @theiveantramnimroth5862
    @theiveantramnimroth5862 Před 4 lety +3

    SUPPER song vaalththukkal

  • @velusamysamy9658
    @velusamysamy9658 Před 9 lety +3

    எங்களது இசை வான்மதி நீங்கள்தான் என்றால் அதற்கு ஈடேது.

  • @BabuRamPascaranPKAppa22051927

    Brilliant song by Seergali GovindaRajan & Jikki Amma Well done ❤🙏

  • @BalaKrishnan-wu4jr
    @BalaKrishnan-wu4jr Před 4 lety +3

    Have seen this video many times, never bored me.

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  Před 11 lety +5

    DEAR ABRAHAM VARGHESE
    GOOD MORNING.
    WHAT YOU SAID IS PERFECTLY CORRECT .
    I LIKE THIS SONG.
    THANK YOU.
    PROFESSOR

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  Před 11 lety +5

    ONE OF THE BEST SONGS IN TAMIL FILMS
    SSK

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před rokem

      உங்களால் தான் பழைய பாடல்களை கேட்க ஆரம்பித்தேன் இன்று இந்த பாடலை கேட்டு கண்ணீர் வழிகிறது சளைக்காமல் பதில் தர்றீங்க அண்ணா என்றால் சிரிப்பு நினைவுக்கு வருகிறது

  • @suryakumari2350
    @suryakumari2350 Před 14 dny

    Arumai arumai old is ever gold

  • @natchander
    @natchander Před 5 lety +4

    Great singing by seerkazhi govindarajan and jikki.
    Ibrahim iyyahs splendid music
    NATARAJAN CHANDER

  • @thillaidhana1
    @thillaidhana1 Před 4 měsíci

    I watched the movie at a touring talkies in Chidambaram during late fifties. I did not know who was the composer of the song. In later years I came to know the song was based on the tune of the song Jaaye to jaaye kahan in the movie Taxi Driver. S.D. Burman was the composer. As a whole the song is sentimental unfolding the deep pathos and emotions. For the past several decades I have been listening to the song every now and then. An everlasting lasting classic in Tamil cinema.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 lety +1

    இரண்டு ஹிந்தி பாடல்கள் மெட்டு கலந்து இந்த இனிய பாடல் அமைந்துள்ளது மிக மிக அருமையான பதிவு

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +1

    வான் நிலா...இன்ப கதை மட்டும் கேட்குமா.
    இரண்டு இதயங்கள் இணைய முடியாத காதல் தோல்வியை கூட நிலவிடம் சொல்லி ஆறுதல் அடையும் பாடல்.
    நிலா பாடல் கேட்டாலே என் மனம் ஏனோ சோகமாகி விடுகிறது.
    அந்த நிலா பாவம் என்ன செய்யும்.வாழ்வே மாயம்.மனம் நிறைய காயம்.விதி வழி வாழ்க்கை.
    பதிவுக்கு நன்றி.

  • @krishnavenymariappan2517
    @krishnavenymariappan2517 Před 3 lety +1

    . What a great song for the ears. My god hits of my young times. Great thanks 👍😊

  • @natchander
    @natchander Před 5 lety +9

    K R RAMADAMY himself was a very good singer.
    But had allowed seerkazhi govindarajan to sing for him.
    A great gesture...
    Jjikkis superb singing.
    All great
    NATARAJAN chander

  • @thangamthangavel8786
    @thangamthangavel8786 Před 3 lety +1

    சீர்காழி ஜிக்கி ஆகியோர் சேர்ந்து பல பாடல்கள் பாடியுள்ளனர், அத்தனையும் நம்மை மயங்க வைக்கும் தேன் சொட்டும் தெய்வீக கானங்கள்.

  • @salimdeen4507
    @salimdeen4507 Před 11 lety +2

    Dear Prof, I agree with you. The heart is there in the song. It is K R Ramasamy who is a very good singer himself agreed for another person singing for him. How nice. Perhaps this is the best movie for Rajasulotchana.

  • @DisneyJF
    @DisneyJF Před rokem +1

    Though I love the 'Taxi Driver' Talat Mehamood song better. As I don't know Hindi, I love to sing this song in my mother tongue. 🙏 Thank you for the upload.

  • @3ckaruneka575
    @3ckaruneka575 Před 4 lety +3

    VERY EXCELLENT AND VERY GREAT

  • @madhanraj1717
    @madhanraj1717 Před 4 lety +3

    intha padathai yeduthavar yenathu class mate kannan nin appa intha padalai ketkum pothu yenaku avan niyabagam than

  • @govindarajulu-kasturi9614

    Beautiful.
    God bless
    Thanks.

  • @singingchannel-nj6vu
    @singingchannel-nj6vu Před rokem

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super Nice song

  • @KumariSNair
    @KumariSNair Před 3 lety +1

    Nice song very soothing

  • @imsathyasekar
    @imsathyasekar Před rokem

    This is actually a mix of two Hindi songs- the well known Talat song “jaayen to jaayen Jahan” and then the Lata song “chaandni raaten pyaar ku baaten” from Jaal. But I do like this Tamil melody on its own mainly because of the contrasting voices of Seergazhi and Jikki! Beautiful

  • @gunasekarangurusamy942

    பாடல் முடியும் வரை இவ்வுலகை மறந்தேன்.

  • @1960syoung
    @1960syoung Před 7 lety +1

    ஐய்யாவுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @BalaKrishnan-wu4jr
    @BalaKrishnan-wu4jr Před 4 lety +3

    Sweet Sweet Forever.

  • @anbusriram
    @anbusriram Před 11 lety +3

    Nice song by Seergazhi and Jikki. Thanks Mr. Kandasamy

    • @neithalisai4089
      @neithalisai4089 Před 2 lety

      நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி அவர்கள் நல்ல பாடகர் இந்தப் பாட்டும் சீர்காழி அய்யா அவர்கள் குரலில் கேட்க கேஆர் ஆர் குரலுக்கு போலவே அருமையாக உள்ளது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +2

    சோகப்பாட்டு! நடிகர் ?இவர்தான் ஹீரோவா?! காதல் தோல்விப் பாடல்!!

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 7 lety +2

    Very super song. Nice to hear. Old is gold .

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety

      GOOD MORNING MY DEAR GANESAN !

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      நடிகை ராஜசுலோஜனா நடிகர் KRராமசாமி சோகபாடலில் இனிய பாடல்

  • @poongaboy576
    @poongaboy576 Před 2 lety

    Wow..good song thanks

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +2

    Picture: Avan Amaran (1958), Lyrics Writer: Kavignar A Marthakasi, Music Composer : T M Ibrahim, Singers : Dr Sirkali S Govindarajan and P Jikki Krishnaveni, Actors: Kumbakonam Ramabadran Ramasamy and Rajasulochana.

  • @shahulhameed7478
    @shahulhameed7478 Před 6 lety +2

    பாடல்..அற்புதமான இசை.இந்த பாடலின் முன் வரிகள்..Jayen to jayen kaha-Taxi driver-ஹிந்தி மெட்டு தழுவல். பின் வரிகள்... Ye raat ye chandni phir kahan-hamant&lata,...from film Zaal .பாடலின் தழுவல்

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 Před 2 lety

    மிகவும் அழகான அந்த காலத்து நடிகை

  • @zackallan9682
    @zackallan9682 Před 5 lety +3

    What a lovely oldies n evergreen song can be heard,poor recording.

  • @palanimarimuthu7513
    @palanimarimuthu7513 Před rokem

    The film name is Avan Amaran.Actor K.R Ramasamy
    Raja Sulochana.The song is very beautiful and wonderful song.Sri KRR first DMK supporter actor.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 7 lety +6

    " வாடாத காதல் வசமான நானே கூடாது நீ வா குலம் என்பதாலே ..." சீர்காழியின் அபல குரலுக்கு அணி சேர்க்கும் ஜிக்கி ...... ராஜசுலோசனா ராமசாமி அரிதான திரை காதலர்கள் ... "அவன்" காதல் என்னவாயிற்று ? ...

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Před 3 lety +1

    தெய்வீக ராகம்.

  • @salimdeen4507
    @salimdeen4507 Před 11 lety +1

    What a song.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +4

    K.R. ராமசாமிக்கு சீர்காழி பின்னணி பாடியிருப்பதை இப்போது தான் காண்கிறேன்.செந்தாமரை படத்தில் பாடமாட்டேன். இனி நான் பாட மாட்டேன் என்று பாடியதன் விளைவோ?

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 5 lety

      செந்தாமரை படம் 1962 ல் வெளிவந்தது. அவன் அமரன் படம் 1956 க்கு முன வெளியானது.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Před rokem

      செந்தாமரை படம் 1953ல்‌ஆரம்பிக்கமப்பட்டு 1963ல் வெளிவந்தது.இந்தபடம்‌ ஆரம்பம் ஆனபோது ராமசாமி பாடமாட்டேன் பாடலை ரிக்கார்டு‌செய்திருக்கலாம்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +2

    Only G. Ramanadhan can compose like this song but T. M. Ebrahim had given such a great song.

    • @micmac5559
      @micmac5559 Před 2 lety

      That is originally SD Burman's compostion for the Dev Anand Starrer 'Taxi Driver'. Jaayen to jaayen kahan....

  • @ghousekader1876
    @ghousekader1876 Před 2 lety

    Amazing thanks

  • @poongagothai9138
    @poongagothai9138 Před 3 lety

    Very good song thank you love this song like 💗 ❤❤❤

  • @palanimarimuthu7513
    @palanimarimuthu7513 Před rokem

    SirKali Govindarajan and Jikki singing the song. OK

  • @kumudiniravindran3182
    @kumudiniravindran3182 Před 3 lety

    Super song

  • @sarojini763
    @sarojini763 Před 11 lety +1

    s.g. singing for K.R. Ramasami. Ramasami himself a singer.

  • @rajkowsi
    @rajkowsi Před 5 lety +2

    ENDRUM INIKKUM

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 Před 2 lety

    அலைபாடல் கடல்மேலெ விளையாடும் நிலவே பொல

  • @nsamnr9965
    @nsamnr9965 Před 2 lety

    😍😍

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 Před 4 lety +2

    This is copied from the Hindi song from the film Taxi Driver starring dev anand and Kalpana Krthik Ja o Tho jayen khan

  • @1960syoung
    @1960syoung Před 7 lety +2

    ஐய்யா முதன் முதலாக இவருக்கு மற்றொரு பாடகர் பாடுவதை இந்தப் பாடல் மூலமாக

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety

      MY DEAR MOHD ARIFF
      சீர்காழி இவரை விட நன்றாகப் பாடுகிறார் !

    • @1960syoung
      @1960syoung Před 7 lety

      ஆமாம் ஐயா நடிப்பிசை மூக்கால் பாடுவார்

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety

      GOOD MORNING MY DEAR MOHD ARIFF !

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  Před 11 lety +1

    THANK YOU MR.VENKATWARREN
    WILL YOU UPLOAD THE HINIDI SONG .
    I WOULD LIKE TO SEE IT .
    YOURS
    PROFESSOR

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    5q

  • @ratnaragupathy
    @ratnaragupathy Před 8 lety

    this movie music director ! T.M ibrahim

  • @munusamy4203
    @munusamy4203 Před 2 lety

    Sad to see 17 dislikes.

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 Před rokem

    Toimredeepllovesong. .
    0

  • @jesonregno433
    @jesonregno433 Před 3 lety

    U

  • @sooryanarayanankurumbalpic1695

    p

  • @venkatwarren43
    @venkatwarren43 Před 11 lety +2

    This is a Tamil imitation of that very famous song , " Jayaetho Jaye Kaha" by Talat Mehmood in the Hindi Movie "Taxi Driver" with Dev Anand and Kalpana Kartik !! This is a very poor imitation in my opinion, SSK !! Venkat.

  • @kumcha3
    @kumcha3 Před 9 lety +2

    The original song " Jayen To Jayen Kaha " was sung by Talat Mehmood for Dev Anand in the film ' Taxi Driver'(1954) - which was a big hit , not only in North India , but all over India.There was also Lata version as well.The brilliant S.D.Burman composed the music.Sorry, but Seeghazhi was no match to Talat.

  • @nadesmanickam
    @nadesmanickam Před 11 lety +8

    எங்களது இசை வான்மதி நீங்கள்தான் என்றால் அதற்கு ஈடேது.

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    5q