Veerathirumugan - Vethala Potta Song

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2012
  • Veerathirumugan - Tamil Movie
    Star Cast: Anandhan, Sachu, E. V. Saroja, Ashokan
    Music: Viswanathan Ramamurthy
    Direction: A.C. Thirilogachander
    Veerathirumugan is a Tamil Period Drama Film. Anandhan helps Ashokan when the soldiers chase him. Ashokan and his gang protest against the King. Anandhan joins the kingdom and helps them to catch Ashokan. Ashokan fighting for the rights of the people. Anandhan joins Ashokan's gang and fights for the people.
  • Zábava

Komentáře • 90

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Před 3 lety +39

    பழைய தமிழ் பாடல்கள் போல் இனி எந்த காலத்திலும் வரப்போவதில்லை பழைய தலைமுறையினர் கொடுத்துவைத்தவர்கள்

    • @ma19491
      @ma19491 Před rokem +2

      Exactly....old Tamil and Hindi songs are all gems.....none of the present songs can measure upto them.... TMS...God's gift to Indian music,like the genius Mohd.Rafi Saab....these two are still enthralling the music lovers....R I P Rafi Saab and TMS sir...the thrones left by you two are still vacant...😥😥😥

    • @gobalsamya
      @gobalsamya Před 3 měsíci

      Suppar

  • @parvathyparvathy2388
    @parvathyparvathy2388 Před 2 lety +13

    இந்த படத்தை என் சின்ன வயசுல எங்க ஊரு டெண்ட் கொட்டாயில பார்த்தேன்... இந்த பாடலும் ஆனந்தன் ஐயா நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும்....

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px Před 3 lety +13

    அழகான நாயக நடிகர் ஆனந்தனை இறுதிக்காலத் திரைப்படத்தில் படுகேவலப் படுத்திவிட்டனர் பாவிகள்...

  • @jan0604
    @jan0604 Před 3 lety +17

    மிகவும் நல்ல பாடல்.. அத்றமான வரிகள்...மற்றும் நகைச்சுவை கலந்த கலவை...😘😘😚

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +14

    அற்புதமான பாடல். ஆடியோவில் மட்டும் கேட்டு மகிழ்ந்த பாடல்.வீடியோவில் பார்த்தபோது சொக்கித்தான் போனேன். மிகவும் அபூர்வமான அற்புதமான அட்டகாசமான பாடல்..

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 Před rokem

      பெரிய திரையில் சினிமா த்யேட்டரில் 1983ல்,அதுவும் Housefull crowdஓடு இந்தப் படத்தையும் அனைத்துப் பாடல்களையும் பார்த்து ரசித்து ருசிக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தது.
      என் நினைவில், S S.Vasanன் சந்திரலேகாவுக்கு அடுத்து
      ப்ரம்மாண்டத்தை ஆடியன்ஸ்களின் மனதில் பரவவிட்ட படம் இந்த 1962ல் வெளியான 'வீரத்திருமகன்' தான்.
      பாடல் காட்சிகள் கூட மனதில் சிந்தையில் ப்ரம்மாண்ட படிவங்களாக படர்ந்தன. இந்த 'வெத்தல போட்ட' பாடலிலும் comparatively குறைவான நபர்கள் தாம்.ஆனால் பாடல் உருவாக்கப்பட்ட விதமும் படமாக்கப்பட்டவிதமும் நடிகர்களின் ப்ரத்யேக திறமையும் ஒருங்கிணைந்து ஒரு ப்ரம்மாண்ட effectஐ தன்மையை நமக்குள் ஏற்படுத்துகின்றன.
      காசை இறைத்து நூற்றுக்கணக்கில் ஆட்களையும் விலங்குகளையும் வாகனங்களையும் கொண்டு ப்ரம்மாண்டம் காட்டுவது ஒருவகை. அது இல்லாமலேயே நம் மனதில் நாம் அறியாமலேயே புதைந்திருக்கும் ப்ரம்மாண்டத்தை வெளிக்கொணர்ந்து அதை திரையில் காணவைப்பது புது வகை. அதை செய்தவர் A.C.த்ரிலோக்சந்தர் M.A.

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Před rokem +3

    திரு ஆனந்தன் அவர்களின் ஆக்க்ஷனும் நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படங்களை தேடி தேடி பார்த்துள்ளேன்.

  • @rajaramt5907
    @rajaramt5907 Před 4 lety +29

    ஏழிசை வேந்தன் டிஎம்எஸ்-சின் குரலில் ஜொலிக்குது இப்பாடல். நடிகர் ஆனந்தனின் பெண்வேட நடிப்பு பிரமாதம்.

    • @athmalingamCT
      @athmalingamCT Před 4 lety +6

      மிகவும் அருமையான நடிப்பு . சூப்பர்.

  • @mariacharles5428
    @mariacharles5428 Před 3 lety +12

    டிஸ்கோ சாந்தியின் தந்தை ஆனந்தன் அவர்கள்

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před 3 lety +11

    T.M.S voice and Anandan performance is good

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 Před 5 lety +7

    தங்கம் ஆனந்தன் நடன குழுமற்றும் இசைகுழு இயக்குநர் நன்றி பல

  • @user-cy6ei6vx3p
    @user-cy6ei6vx3p Před 10 měsíci +1

    🎉🎉🎉🎉உவ்வா..... அனைத்து ஆனந்த உணர்வு excellent song in Malayalam.. thanks bro ❤❤❤❤❤❤

  • @reabetsoelelisa8228
    @reabetsoelelisa8228 Před 4 lety +7

    Vella govender s. Africa this beutiful song takes me down.memory lane I am now 74 years old when.i was in teen I used to sing and play my mouth organ hats of to the 3 singers took part like ladies well done

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 3 lety +7

    அருமையான பாடல்!
    👌👌👌

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Před 2 měsíci

    My Dad,. Favourite Song 🧡

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 3 lety +6

    I can remember my young age!
    I like these songs on those days! Now also!

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 měsíci

    இப்படிப்பட்ட பாடல்கள் அனைத்தையும் நமக்கு தந்த நம் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியுடன் கூடிய வணக்கங்கள்

  • @luviskumara9868
    @luviskumara9868 Před 6 lety +8

    very nice..i like this song...when i was 14 old..watched this movie( 1961)and best Actor AAnanda

  • @KSuryaKSurya-fi8mi
    @KSuryaKSurya-fi8mi Před 5 měsíci +1

    I m 90s but i love old songs because very interesting for lyrics 😊😊😊

  • @dawbaybee9575
    @dawbaybee9575 Před 2 lety +5

    பழைய பாடல் அருமை பாடல் அளித்தமைக்கு வாழ்த்துக்கள்

  • @veerabahu2057
    @veerabahu2057 Před 2 lety +1

    மிகவும் நல்ல பாடல்.

  • @DHARUMARAJ-oy9gp
    @DHARUMARAJ-oy9gp Před 4 lety +3

    அற்புதமான பாடல் அருமை

  • @jeganrekajegan2676
    @jeganrekajegan2676 Před 3 lety +4

    Dance suppera irukkuthu

  • @HemaLatha-lp8dj
    @HemaLatha-lp8dj Před 4 lety +6

    T m s voice superb

  • @user-vg5tn6bj2n
    @user-vg5tn6bj2n Před 8 měsíci +1

    Old is gold .....

  • @sandhyakrishnan4373
    @sandhyakrishnan4373 Před 4 lety +19

    Mr. Anandan is a agile dancer apart from being a great actor. Have watched this dance sequence several times.

  • @shubharamaswamy232
    @shubharamaswamy232 Před 19 dny

    TMS very nice voice

  • @shanthykumary8152
    @shanthykumary8152 Před 7 měsíci

    Old is gold thank you sir

  • @kabilkabil1330
    @kabilkabil1330 Před 6 lety +5

    Lovely....... Superrrrrrrrrrrrrrr

  • @rajappas4938
    @rajappas4938 Před 2 lety +3

    With out TMS ayya and Susheela amma voice old songs can not stand for decades and centuries in public hearts.Also music directors Mahadevan MSV groups Deva and kumar AMRaja are most responsible for moulding the songs like this but voice of singers gave life to the songs .

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 Před rokem +1

      It is the Music Director (MD) who chooses the pitch,tune and the soundscape of any song that AVOID the minus-points of the singer(every singer has plus & minus points in the range and timbre variations) AND composes the singing-parts MATCHING the
      Voice-scape of the chosen singer!
      After that, the chosen singers are taught the nuances,emotions and the expected results of the song being recorded and after many rehearsals the song starts to be recorded.
      During live-recording, the very singers that the lay audiences oooh and aaah about are forced to undergo many 'takes' till the singers 'deliver' the exact-same quality of results the MD had in mind before the whole process began.
      Singers have gone upto 60 takes before a song was okayed for further technical follow-up. Many famous singers have burst into tears many times... some even left the recording abruptly crying... then they were cajoled, re-tutored to deliver the expected results. Imagine the expenditure of effort,time and money for every song!
      Singers are mere instruments.
      It is the Music Director who 'plays' their voices like expert instrumentalists.
      Of course, some singers like TMS, Mohd.Rafi sang EXACTLY like the heroes themselves(it is very tough, that's why they are matchless!)...while
      L R Eswari(only world-class singer), Seerkaazhi Govindha Rajan, Chidambaram Jeyaraman brought something extra-special to the listening pleasure of discerning music lovers!

  • @arasilangkumari684
    @arasilangkumari684 Před 11 měsíci +1

    A dance of package with
    entertainment and performance .

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 7 měsíci

    அடடகாசமானநடனம் ஆனந்தன் குரல்டிஎம்எஸ் சதன் கன கச்சிதம் அறுமை இனிமை

  • @surendardeva7943
    @surendardeva7943 Před 2 lety +2

    அந்தக்காலம் சொர்க்கம்.......

  • @chandrashekharannairkcsnai1082

    நல்ல நடிகர்

  • @palanig5904
    @palanig5904 Před měsícem

    How TMS sir sang like that. Great

  • @Raja00078
    @Raja00078 Před 3 měsíci

    இந்த பாட்டோட அடுத்த வெர்ஷன் தானா சுராங்கனி சுராங்கனி 😊

  • @cherianjames4431
    @cherianjames4431 Před 2 lety +2

    Anand sir eyebrow azhaka irukku

  • @johnmathew6906
    @johnmathew6906 Před rokem +1

    Wonderful singing.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 3 lety +3

    Beautiful song.

  • @reabetsoelelisa8228
    @reabetsoelelisa8228 Před 4 lety +4

    This song is just to lovely

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem

    இந்தபாடலைபேல்இணிபாடல்வரது❤❤❤❤

  • @shak7430
    @shak7430 Před 7 lety +11

    I love this songs for ever

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +3

    லாலா ……வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது முன்னாலே வெட்டுது கண்ணு சொக்குது பொண்ணு கட்டிக்க மாப்பிள்ள..2. பட்டு புடவை சுத்தி இருக்கு பார்த்துக்க கண்ணாலே
    பருவம் பார்த்து உருவம் பார்த்து விபரம் சொல்லாதே - 2. ஆகா அந்தரி சுந்தரி முந்திரி முந்திரி வா முன்னாலே. அட அஞ்சுது கொஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது பார் கண்ணாலே…- 2. இந்த …வெத்தல …
    காவல் கடந்து போக வந்தவர் சங்கதி நல்லாலே இப்ப கடந்து போக நேரம் வந்தது உன் கதி நல்லாலே .2. நான் வந்ததை சொல்லாதே என்னை கண்டதை சொல்லாதே இங்கே சொன்னதை சொல்லாதே 2 அட தளுக்கு மினுக்கு குலுக்க நினைச்சு தடுத்து நிறுத்த எண்ணி விடாதே. ..வெத்தல…
    சேவல் வந்து முட்டையும் இட்டது தேசம் நல்லாலே…செவ காளை மாடு கண்ணு போட்டது காலம் நல்லாலே…2. சிலர் வாக்கு நல்லாலே ..அதை கேட்க நல்லாலே..போற போக்கும் நல்லாலே 2 அட சிரித்து மயக்கி அடுத்து கெடுக்கும் திருட்டு பயலை கட்டி பிடிக்க..….
    Sharmini Satgunam !

  • @cenaprakash9702
    @cenaprakash9702 Před 5 lety +4

    Touch my heart the song

  • @palaniselvi9844
    @palaniselvi9844 Před 3 lety +3

    En age 28 . Enga thattha tv la intha song pakkum pothu ithu enna song apdi nu siricchean. Thattha sonnanga antha kalathula oruthar pen veadam pottu evlo azhagana act pannuraru atha patthu sirikkira apdinanga. Appo than thearium aver pen illai . Pen veadam pottirukkar endru. Ippo you tube la surch panni parthean. Enna azhagana nadanam. Anandhan iyya ungalai vanangugirean🙏🙏

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Před 2 lety

    அருமை

  • @farzanabanu6242
    @farzanabanu6242 Před 5 lety +1

    My Grandmother Grandfather fevret song💗💗💗

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +11

    இதுவும் தெம்மாங்கு பாட்டுத்தான். எப்படி கம்பீரமாகவும் அட்டகாசமாகவும் ஒலிக்கிறது. ரசிகர்கள் taste மாறிவிட்டது என்று கதையளந்து 1980 முதல் இன்று வரை கருமக் கண்ணராவிகளை போட்டு திரையையும் இசைத்தட்டுக்களையும் நாறடித்துவிட்டார்களே.

  • @noldruss9037
    @noldruss9037 Před 6 lety +3

    Verrrrrrrrrrrrrry nice song

  • @arunachalamiob5841
    @arunachalamiob5841 Před 2 lety +2

    Old is gold- ARUN 🌹

  • @globerajanc3751
    @globerajanc3751 Před 2 lety +2

    பாடியவர்.T.M.S.சதன்.

  • @cenaprakash9702
    @cenaprakash9702 Před 5 lety +5

    Superve

  • @kalaijackvein7262
    @kalaijackvein7262 Před 6 lety +3

    Super

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem +1

    Koothandavar before accident danced in female get up l all his students enjoy his dance only in female get up l kaalam marum good people come and dance like anandan sir lll

  • @maheshwariravindranathan2796

    டிஸ்கோசாந்திஅப்பா.பிரகாஷ்ராஜ்மாமனார்

  • @sajjathahamed275
    @sajjathahamed275 Před 3 lety +1

    Comedy actor thayir vadai desigan this song sequence

  • @NBalakrishnan1989
    @NBalakrishnan1989 Před 6 lety +3

    👌👌👌

  • @user-lw3nv7fh4x
    @user-lw3nv7fh4x Před 6 měsíci

    Gratanandanilovyou

  • @MSivasakthi1807
    @MSivasakthi1807 Před měsícem

    AishwaryaRai Vs AnotherOne

  • @rahinikandan5498
    @rahinikandan5498 Před 4 lety +5

    Why didn't Adandan get more chances and shine? Good looking, pleasant, great dancer. Better than many of the leading artists at that time. Seems like such a waste and loss for Tamil Cine World. Anyone knows?

  • @tissahegoda2851
    @tissahegoda2851 Před 4 lety +1

    Pls put all the meaning of this song

  • @santhosh9626
    @santhosh9626 Před 2 lety +1

    இதே மெட்டில் உள்ள வேறு பாடல்களை கூறவும்

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 Před rokem +1

      இந்தப் பாடல் MahaaMaestro
      T K ராமமூர்த்தி பிள்ளை அவர்களின் Genius ஜொலிக்கும் அற்புதமான படைப்பு!
      பாடலின் இரண்டு ச்சரணங்களையும் முடித்துவைக்கும் கடைசி வரியின் ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான Octaveல்
      Violinஇனால் அடிக்கோடிட்டு
      அந்த வரியின் ஆழத்தையும்
      பாட்டின் மொத்த Dimensionஐயும்
      புதிய லெவெலுக்கு கொண்டு செல்வார்!
      அவர் தனியாக இசையமைக்கத் தொடங்கிய ஆரம்பத்தில், 'நான்' படத்தில் வரும், ரவிச்சந்திரன் ஜெயலலிதாவைப் பார்த்து பாடுவது போல் அமைந்து, அப்போதைய பள்ளி மாணவர்கள் & கல்லூரி மாணவ மாணவியர்களிடம் ரகளைஹிட்டாக ஆன, TMS பாடும் " ராஜா, கண்ணு போகாதடி, நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி" பாடலில், ' வெத்தல போட்ட' பாடலின் kickகொடுக்கும் tempoவும், இடையிசையாக வரும்
      Violin Sectionல் '
      நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட
      அட்டகாசமான Violin Phrasingம் எட்டிப்பார்க்கும்!

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 Před 3 lety +1

    Anandan was a good swordsman. Does anyone know more about that?

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 Před 2 lety

      Yes i know my dads telling sorry any mistake in my english

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 Před rokem

      And C.L.Anandan was a great choreographer and dancer too!
      He had a charismatic presence as well.
      He easily overshadowed Jaisankar who was in the same frame in a Modern Theatres movie. He had performed superbly in a movie opposite Devika as heroine.Many of his screen songs are still popular!
      Lady Luck unfortunately deserted him.

    • @ganesanmeganathan3762
      @ganesanmeganathan3762 Před rokem +1

      @@schwaarnkreddy7805 Thanks

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +1

    பாடல் புனைந்தவர் பெயரைப் போடாமல் ஏன் இந்த இருட்டடிப்பு. பாடலின் ஆரம்பமே பாடலை எழுதியவர்தானே. ஏன் அவர் பெயரை போடுவதை தலையாய கடமையாக கொள்ளக்கூடாது. ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் யாருக்கு வேண்டும்.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +4

      பாடல் கவியரசர்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 lety +1

      @@bhuvaneswariharibabu5656 தகவலுக்கு நன்றி

    • @karthinathan7787
      @karthinathan7787 Před rokem +1

      மெட்டுக்கு பாட்டானாலும் பாட்டுக்கு மெட்டானாலும் கதை மற்றும் காட்சியை விவரித்து பாடல் எழுதபடுகிறது. இத்தகைய
      சூழ்நிலையில் பாடல் இயற்றியவர் பெயர் போடாதது மிகவும் தவறு.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      @@karthinathan7787 என் கருத்தை ஆதரித்து பதிவிட்டதற்கு நன்றி. நான் பாடி பதிவிட்டுள்ள, மடி மீது தலை வைத்து பாடலை கேட்டு கருத்து சொல்லுங்கள் கார்த்திநாதன் அவர்களே.

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před měsícem

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤