TAMIL OLD--Kaniya kanniya(vMv)--KARPUKARASI

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • "கனியா...? கன்னியா...?"
    கற்புக்கரசி

Komentáře • 86

  • @balaraman684
    @balaraman684 Před 2 lety +9

    ஆஹா என்ன அருமையான தேனிசை காதுகளுக்கு.இனிமையான காட்சி கண்களுக்கு.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 3 lety +11

    டி எம் எஸ் ஜிக்கி குரல்களில் எத்தனையோ முறை கேட்டாலும் என்றும் இனிக்கும் பாடல் இனிய இசை பாடல் வரிகள் நன்றி மணிவண்ணன்

  • @skselvam174
    @skselvam174 Před 3 měsíci +1

    T M S ஜிக்கி குரல்களில் ராமனாதன் ஐயா அவர்களின் இசை கனியின் தேனூறும் சுவையுடன் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கிறது

  • @maanilampayanurachannel5243

    அந்தக் காலத்தில் எங்களைச் சினிமாவுக்கு வருடம் ஒரு முறை கூட்டிச் சென்றாலே அதிகம்.
    ஆனால் பாட்டின் மேல் இருந்த ஆழ்ந்த ஈடுபாடு எந்தப் பாட்டையும் ஓரிரு முறை கேட்டாலே திரும்பப் பாடும் ஒரு சிறிய ஆற்றல் இறைவனின் பரிபூரண அருள் !
    1960களில் என் தோழிகள் இடையே எனக்கிருந்த பெயர்
    " சிலோன் ரேடியோ ".
    நான் பார்க்கவே பார்க்காத பாடல்களை எல்லாம் இப்போது பார்க்க வைக்கும் உங்களுக்கு எப்படி நன்றிகளைக் காணிக்கை ஆக்குவேன் அருமை நண்பரே ?
    மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மனமார்ந்த நன்றிகள் !

  • @muthuraman5536
    @muthuraman5536 Před 3 lety +10

    ஜெமினி சார் எவ்வளவு அழகு, (அந்த காலத்தில் காதல் மன்னன்)

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 3 lety +9

    TMS ஜிக்கி காந்த குரல்களில் இசை மேதை ராமநாதன் இசையில் வீணை நாதத்துடன் அருமையான பாடல். இ. வி சரோஜா விழியால் பேசும் நளினமான நடனம். ஜெமினி கணேசன் TMS குரலில்அற்புதமான நடிப்பு.
    வெறும் பார்வையால் மட்டுமே காதல் சுகமே பெறலாமே அற்புதமான வரிகள்
    வீணை இசை பாடல் வரிகளை பேசுகிறது ராமநாதன் அவர்கள் திறமை

  • @maanilampayanurachannel5243

    பத்மினி.. ராகினி.. வைஜயந்திமாலா.. இந்த வரிசையில் வைத்துக் கொண்டாட முழுத் தகுதி உடையவர் ஈ.வி. சரோஜா அவர்கள்.
    நாட்டியம் ஆடும் போது நொடிக்கு நொடி வேகமாக மாறும் முகபாவங்கள்.
    Simply Classic !
    அன்பு நண்பர் வேம்பார் அவர்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியவே முடியாது.
    இருந்தாலும் நெஞ்சார்ந்த நன்றிகள் அருமை நண்பரே !

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 2 lety +3

      உண்மை சிறந்த நாட்டிய தாரகை.கண்களாளேயே நாட்டியம் ஆடியுள்ளார்

  • @p.n.raamaduraip.n.raamadur7324

    அருமையாபாடல்
    வேம்பார் அவர்களுக்கு நன்றி

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Amazing song lyrics acting fantastic,pictirisation,,camera
    Superb, excellent awesome
    TMS jikki, padiya arumayana padal

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +10

    ஈவீ சரோஜா பேரழகி! எப்பவுமே இளமையாக இருக்கும் அற்புத அழகி!!

    • @vaseer453
      @vaseer453 Před 2 lety

      1980 களில் ஒரு திருமணத்தில் சேலத்தில் டி ஆர் ராமண்ணா மற்றும் ஈ வி சரோஜா இருவரையும் நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன் ஈ.வி.சரோஜாவின் பேரழகை அப்போதுதான் நேரில் கண்டேன். தமிழில் வெளிவந்த பொழுதுபோக்கு படங்களிலேயே முதன்மை ஸ்தானம் பெற்ற படம் குலேபகாவலி என்று டி ஆர் ராமண்ணா அவர்களிடம் கூறினேன் அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்
      ராஜ மனோகரன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +12

    அவுங்க இளமையும் அழகும் அவுங்களை எக்காலத்துக்கும் நிலைக்க வைக்குது!அவுங்களை பழைய கால நடிகையாக பாக்க முடியலை!இதான் உண்மை!

    • @vaseer453
      @vaseer453 Před 3 lety +1

      பாடலையும் இசையையும் மீறி நடிக நடிகையரின் அழகைக்கூட ரசிக்கும் தங்களது ரசிகத்தன்மை என்னை வியக்கவைக்கிறது.ரசனைக்கு என் நன்றி!
      A.ராஜமனோகரன். திருப்பத்தூர்

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 3 lety

      அவர்கள் சிறந்த நாட்டிய நடிகையுமாவார். வில்லி கதாநாயகி காமடி கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ளார்

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 2 lety

      இதே ஜோடி பாக்கியலட்சுமி படத்தில் நடித்துள்ளனர்

    • @padmavathythiagu4901
      @padmavathythiagu4901 Před 2 lety

      இருவரின் ஆழகு டிஎம்எஸ் ஜிக்கி இவா்களின் இனிமைக்க்குரல் அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +13

    எல்லாப் பாட்டிலுமே அதே புன்னகை !அதே இளமை!! ஆச்சர்யமான அழகி!!

    • @vaseer453
      @vaseer453 Před 11 měsíci +2

      பூர்ணிமா, உங்கள் விமர்சனம் எப்போதும் புதுமையாக இருக்கும்.இந்த விமர்சனம் ஏனோ தெரியவில்லை சுருக்கமாக இருக்கிறது.ஏன்? ஏன்? ஏன்??
      A.ராஜமனோகரன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 10 měsíci

      ​@@vaseer453நா இதுக்கு இன்னோருகமெண்ட்டும்போட்ருக்கேனே! அதப்பாருங்க மனோகரன்! நலமா ?!நலமே வாழ்க 👸❤❤❤❤💃

    • @vaseer453
      @vaseer453 Před 10 měsíci

      @@helenpoornima5126 இப்போதுதான் பார்த்தேன் நன்றி பூர்ணிமா அவர்களே . நலமா ? நான் நலமே .
      ராஜ மனோகரன்

  • @jeyan1192
    @jeyan1192 Před 4 měsíci

    Supet song. Thank you vembar sir.

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 Před 3 lety +3

    Even after hearing 5000 times, if we chance to hear it again, this song gives same joy and pleasure. Thnx&Rgds, VMV,sir.

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Před 2 lety +3

    E. V.சரோஜா அந்த கால கட்டத்தில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்.என்ன செய்வது காலச்சக்கரத்தின் பிடியில் மாட்டிக்கொண்டால் எது வழியோ அதுவே விதியின் வழி .ஏற்கனவே அமைத்த பாதை மாற்று வழி கிடையாது அதில்தான் பயணித்து முடிவை தேடவேண்டும்.

  • @vaseer453
    @vaseer453 Před 2 lety +2

    மோகன ராகத்தை வித்தியாசமான முறையில் வழங்கி நம்மை சொக்கவைக்கிறார் இசை மேதை ஜி.ராமநாதன். டிஎம்எஸ்-ஜிக்கி ஜோடி பாடலை முதலில் படைத்தவர் ஜி.ஆர்தான்.பிறகு அந்த ஜோடியின் பல இனிமையான பாடல்களை உருவாக்கினார்.அத்தனையும் இனிமை.அரிய இப்பாடலை வழங்கியதற்கு நன்றி வேம்பாரே.
    ராஜமனோகரன்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před rokem +1

      ஜிக்கி குரல் தனித்தன்மை வாய்ந்தது திருமணமத்திற்கு பின்னர் பாடுவதை நிறுத்தி விட்டார்
      நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தேனும் பாலும் படத்தில் MSV மஞ்சளும் தந்தால்மலர்கள் தந்தால்
      பாடலில் பாட வைத்தார்

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před rokem +1

    A mesmerizing song 🎵 by TM Soundararajan, Jikki, G Ramanathan.

  • @chandrasekaranrb26
    @chandrasekaranrb26 Před 4 lety +5

    Hearing first time at the 72nd year. Mesmerizing.thank you for posting .Now enjoying repeatedly.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +6

    ஈவீ சரோஜா ஒப்பற்ற அழகி! அவங்கட்ட குறை என்பது ஏதுமில்லை! அவுங்க வயசே ஆக மாட்டாங்க!!அது எப்படி?!

    • @vaseer453
      @vaseer453 Před 3 lety

      எப்போதுமே ஈ.வி.சரோஜாவின் உடல்வாகும் முக அழகும் அப்படி. ஏன் என்றால் அவர் ஒரு சிறந்த பரத நாட்டிய தாரகை.அவர் திடீரென்று நடிப்பதை நிறுத்தியது பட உலகிற்கு பேரிழப்பு.
      ஆ.ராஜமனோகரன்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 3 lety

      அவர்கள் காதலை விழியாலேபேசி நளினமான ஆடுவது அற்புதம். ஜிக்கி குரல் சரோஜா அவர்களுக்கு நன்றாக பொருந்திய உள்ளது

  • @santanair33
    @santanair33 Před 10 lety +4

    EV Saroja and Gemini Ganesh ,quite a popular pair those days..the song ..full of melody ..the lyrics and music ..no words to describe ..that marvelous

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci

    ஆகா அருமை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +4

    அழகான பாடல் . பாடல் வரிகளில் எவ்வளவு அருமையான சொற்களை கொண்ட சொல்லாடல் ..
    நம் மொழியின் வளம் பெருமை படத்தக்கது .... ஜிக்கியின் கானக்குயிலோசை ......
    அதற்கேற்ப சௌந்தர்ராஜனின் அடக்கமான குரல் நயம் ...
    ஆமாம் எது சுவை அதிகம் கனியா ? கன்னியா ?...

    • @narasimhanshankar3955
      @narasimhanshankar3955 Před 3 lety +1

      Intha inimai endrum nilaikkattum kadhalar vazbvinillae

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 2 lety +1

      அன்றைய சிறப்பு சிறப்பான சொல்லாடல் இனிமையான இசை
      இன்று இரண்டும் இல்லை

    • @r.tamilkanthantamil364
      @r.tamilkanthantamil364 Před rokem +1

      அவளிடம் இருந்து ஒரு கனியை அபகரித்து செல்ல வந்துள்ளான் கதாநாயகன். இப்போ பாடலோடு நினைத்து கேளுங்க.

  • @saba6601
    @saba6601 Před rokem

    A lovely duet by P G Krishnaveni and T M Sounderarajan. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).

  • @r.tamilkanthantamil364
    @r.tamilkanthantamil364 Před 10 měsíci +1

    மாய கனியை அன்று இரவு திருடிச்செல்ல இருக்கிறான், கதாநாயகன். இப்போது பாடலை ஒப்பிட்டு கேளுங்க.

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 Před 2 lety +1

    CZcams illai endral idhu pondra pazhaya padalgalai parka o ketka o mudindhirkadhu CZcams kum oli parapiyar galukkum nandry nandry

  • @MrVISHAL2003
    @MrVISHAL2003 Před 9 lety +3

    One of the best songs of Gemini Ganesan voice BY: TMS, one of the rare combinations

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 Před 2 měsíci

    ஜிக்கி டி. எம். எஸ்.ஜோடிக்குரல்கள் காதில் தேன்பாயுது. அருமை ஜி. ராமநாதன் சார்.

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Před 3 lety +2

    Thanks Vembar Manivannan for up loading this beautiful song.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +1

    இனிய பாடல்

  • @pugazeswarisachin3342
    @pugazeswarisachin3342 Před 2 lety

    Manpola thulliadum nattiyatharagai E.V.Saroja avargal inthapadalil kangalalaya adierukkirar.Arumaiyana melody song.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před 2 lety +1

    அன்பான உறவுக்கு என் இனிய காலை வணக்கம் ❤️

  • @balasubramaniam4216
    @balasubramaniam4216 Před rokem

    Arithana padal arumyana jodi ungalukku nandri vembare

  • @mahachela6155
    @mahachela6155 Před 2 lety

    Supparaga errukkirathu Thanks for Vembar sir👌🌺

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 4 lety +5

    பெண்:- கனியா..!, கன்னியா..?, வாழ்வில் இன்பம்..!, சொல்லவா..?, காதல் பேசும்..!, தீதில்லாத..?, கன்னியமுதம்..!, உண்ண வா..?, கனியா..!, கன்னியா..?, வாழ்வில் இன்பம்..!, சொல்லவா..?, காதல் பேசும்..!, தீதில்லாத..?, கன்னியமுதம்..!, உண்ணவா..?, ஆண்:- கனி தான்..!, கன்னி தான்.?, சுவையில்..!, எல்லாம்.?, ஒன்று.!, தான்..?, கனி தான்..!, கன்னி தான்.?, சுவையில்..!, எல்லாம்.?, ஒன்று.!, தான்..?, காதலோடு..!, கனியும் சேர்த்து..?, கலந்து ஒன்றாய்..!, உண்ணலாம்..?, காதலோடு..!, கனியும் சேர்த்து..?, கலந்து ஒன்றாய்..!, உண்ணலாம்..?, பெண்:- இன்னுமென்ன..?, அருகில் வந்து..!, பேசவா..?, ஓஓஓ..ஓ..ஓ..!, இன்னுமென்ன..?, அருகில் வந்து..!, பேசவா..?, நெஞ்சில்..!, இழையும் காதல்..?, மொழியெடுத்து..!, வீசவா..?, ஓஓஓ..ஓ..ஓ..!, ஆண்:- சொல்லி ஒன்றும்..!, தெரிவதில்லை..?, மன்மதக் கலையே..?, நீநீநீ..நீ..!, சொல்லி ஒன்றும்..!, தெரிவதில்லை..?, மன்மதக் கலையே..?, நீநீநீ..நீ..!, தூர நின்ற..!, போதும்..!!, இன்பம்..?, கனியும்..!, வாழ்விலே..?, தூர நின்ற..!, போதும்..!!, இன்பம்..?, கனியும்..!, வாழ்விலே..?, பெண்:- பருவ கால வசந்தம்..!, இன்று..?, பாழ்..!, படலாமா..?, பருவ கால வசந்தம்..!, இன்று..?, பாழ்..!, படலாமா..?, வெரும்..!, பார்வையாலே..?, மட்டும்..!, காதல்..?, சுகமே..!, பெறலாமா..?, வெரும்..!, பார்வையாலே..?, மட்டும்..!, காதல்..?, சுகமே..!, பெறலாமா..?, ஆண்:- இனிக்கும்..!, இரவில்.?, உறவு நேரும்..!, வாழ்விலே..?, ஏஏஏ..ஏஏ..ஏஏ..!, இனிக்கும்..!, இரவில்.?, உறவு நேரும்..!, வாழ்விலே..?, ஏஏஏ..ஏஏ..ஏஏ..!, பெண் கனியைக்..!, கண்டு..?, சுகமே..!, பெறுவேன்..!!, நேரிலே..?, ஏஏஏ..ஏஏ..ஏஏ..!, பெண்:- சொன்ன..!, சொல்லை..?, உண்மை..!, என்றே..!!, நம்பலாகுமா..?, ஆண்:- நான்..!, சொல்வதில்லை..!, சொன்ன பின்னும்..?, கேள்வி..!, வேண்டுமா..?, பெண்:- உறவே..!, தோன்றுமா..?, ஆண்:- இன்றிரவே..!, காணலாம்..?, ம்ம்ம்..ம்..!, பெண்:- உறவே..!, தோன்றுமா..?, ஆண்:- இன்றிரவே..!, காணலாம்..?, ம்ம்ம்..ம்..!, பெண்:- கனியா..!, கன்னியா..?, வாழ்வில் இன்பம்..!, சொல்லவா..?, காதல் பேசும்..!, தீதில்லாத..?, கன்னியமுதம்..!, உண்ணவா..?, - KANIYA KANNIYA VAAZHVIL INBAM SOLLAVAA - MOVIE:- KARPUKARASI (கற்புக்கரசி)

  • @regi1948
    @regi1948 Před 3 lety +1

    Tamil Sings ... ... compliments to the arts working together , pleasure , thanks .

  • @kadirismail8007
    @kadirismail8007 Před 3 lety +3

    Those times the actresses and actors have remained the Beauty Archetype.

  • @rameshkanna5780
    @rameshkanna5780 Před 9 lety +3

    super song thanks vmv

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +4

    She is really wonder!!her beauty is miracle !!her eyes are so so beautiful !! Her body structure is so wonderful!! Really she is(no. Was)so beautiful girl!! அவுங்க இன்னும் இருக்காங்க!அதனால is !!

    • @jetliner11
      @jetliner11 Před 3 lety +1

      Exactly!...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +1

      @@jetliner11 !!நன்றீகள் !! நலமுடன் வாழ வாழ்த்துறேன் !! இனிமை நிறையட்டும் !!

    • @jetliner11
      @jetliner11 Před 3 lety

      @@helenpoornima5126 உங்களுக்கும் அதே வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  • @radhagopi3939
    @radhagopi3939 Před 6 lety +2

    Gemini ganesan and E V Saroja handsome pair song by zTMS snd Jikki superb

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +4

    அவுங்க இன்னிக்கு இருக்கும் டிரண்டுக்கும் ஏத்தா மாதிரியானவுங்க!அதுதான் எப்பிடி?!

  • @nagarajv2477
    @nagarajv2477 Před 3 lety +1

    Old is gold

  • @anantha47410
    @anantha47410 Před 6 lety +3

    Excellent Vembar Manivannan. I think you have made this song into HD A/V with software rendering. Please make this song downloadable to old songs lovers.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety

    Picture: Kappukarasi (1957), Lyrics Writer: Kavignar Kannadhasan, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan , Singers Thogulva Meenatchi Sounderarajan, Pillavalu Gajapathi Krishnaveni , Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Engan Veeraraghavan Saroja.

  • @jraghupathy6068
    @jraghupathy6068 Před 7 lety +3

    என்னே நளினம் E.V.S ன் நடனத்தில். அருமை vMv ji. M.D I think it is - G.Ramanathan

    • @krishnansethuraman2788
      @krishnansethuraman2788 Před 7 lety

      Good & excellent song and dance

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 4 lety +2

      Yes. It is by G.Ramanadhan, the legend music director. There was another song in this movie " kaniyo paago karkando" by mlv & pbs which is a real fruit juice and nectar like to the ears and a suga nadha geedham. But it is not in the film, we can only enjoy the audio.
      S

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 4 měsíci

      Many wonderful songs are not picturised
      மகாராஜன் உலகை ஆளலாம்
      கரகரப்பிரியா ராகத்தில் அமைந்துள்ள அருமையான பாடல் கர்ணன் படத்தில் இடம் பெறவில்லை

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před 2 lety

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @anandaramanm5503
    @anandaramanm5503 Před 8 lety +1

    JUPITER PICTURE's KARPUKKARASI 1958 KVM. TMS JIKKI GG EVS KANNADASAN. My dear VmV Sincerely thankful for loading full versatile first time in the web. Song is beautifully rendered with pleasant music to the ears. May your yorman's service continue. Notice that you are doing a meritorious service to the elders without minding any trouble or inconvenience which normally encounter in selecting the golden hits from wherewithal. REGARDS

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 4 lety +1

      Music by G Ramanathan. The Rhythm of this song sounds reminds us VaNangamudi movie Song Mogana Punnagai.....

    • @vaseer453
      @vaseer453 Před 2 lety +1

      @@vasudevancv8470 Both are Mogana raagam
      ARM

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety

      @@vaseer453 NO NO. Both are Not at all based on Mogana Raagam. They seem to be based either on Raagam Kamaas Or Navarasa KAAnada. Definitely NOT Moganam.

  • @anwarbasha6735
    @anwarbasha6735 Před rokem +1

    AMBUR,ANWAR

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety

    ஆஹாஹா!டிஎம்எஸ்! ஆண்மைக்குரலோன் ஜெமினிக்கு!!

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 4 lety +2

    Mr.Vembar ! Actually what are you ,how you could able to give these type of mesmerizing sons, yes it is a tasty sweety fruit ,no doubt. Thank you...

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Před 3 lety

    Fantastic

  • @sumathikameswaran6176
    @sumathikameswaran6176 Před 7 lety +2

    Similar to mohanapunnagai

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 2 lety

    Best.sangsj.ffdayum.partugtu.katugegtu.irkunum.polirugu

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety

    🙏🙏👌👌🌼🌼

  • @shashimenon441
    @shashimenon441 Před 3 lety

    Who are the singers in this and who is the lady with Gemini Ganesh?

  • @tharmatharma8853
    @tharmatharma8853 Před 3 lety

    No