14.12.2021.... இந்த பாடலை கேட்கிறேன். எவ்வளவு அழகாக எளிய தமிழில் இருக்கிறது. வரிகளில் வாழ்க்கை. இசையில் இன்பம். நடனத்தில் நல்ல சொல்ல வெல்ல அள்ள முடியாத அளவிற்கு ஆனந்தம்... பழைய பாடல் இனிமையான வசீகரமான அருமையான காட்சி பதிவு செழுமை ஒளிப்பதிவு சிறப்பு இருவரின் நடனமும் இன்பமாக ரசிக்கலாம். இந்த பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி கலந்த பாராட்டு. வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
பாடல் துவக்கத்தில் இருந்தே சாய் சுப்புலட்சுமி சகோதரிகள் நடனமும் தொடர்ந்து டி ஆர் ராஜகுமாரி யின் நடனமும் இனைந்தும் , இசையும் பாடலும் (எம் எல் வி யும் சூல் ராஜலட்சுமி ) மிக அருமை 👍👍 பாடலும் இசையும் ஒரே நேர்கோட்டில் இணைந்து வேகமாக இருந்தது மிக அருமை 👍👍
ஆகா!!இப பாடலையும் இவ்விருவரின. நாட்டியத்துயும் எத்தனையோ தடவைகள் பாரத்தும் என்நெஞ்சை விட்டு அகலாத பக்கவாத்திங்கள்மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. இளம்வயதில் ஐம்பது சத நுளைவுச் சீட்டில் முன்வரிசையில் இருந்து இப்படம் பார்த்தேன். இப் பொழுதுஎத்தனை இலட்சம் கொடுத்தாலும் பாரக்க முடியாது இதை காட்சிப்படுத்தியவருக்கு எமது மறமாரந்த நன்றி.
Old movie songs and dances are rare gems. We can’t see song & dances like this in recent movies. Thanks for sharing this wonderful and enjoyable clip. 👌🏼👍🏽👍🏽👍🏾👍🏾👍🏾👍🏻👍🏽👍🏽👍🏽👍🏻👍🏽👍🏽👍🏽👍🏽🌺🌸🌺🌺🌸🌺🌺🌺🌸🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Excellent dance,music,song,lyric,photography and great expression by Late TRR and after that only Nadigar thilagam, pappimaa all. I still doubt there could be any actress like TRR in eye expression till now though nearly 60+ years passed away and thousands of Tamil movies were/ are produced. The present generations have missed a golden Tamil cinema period. Thanks a milion for uploading. May be i was a kid when the movie came but after getting to know my friends in college we everyday see dailythanthi news paper cinema coloumn and finally found the movie was screened in Nanganallur Ranga theatre(:no bus facilities then) way back in 1974 cut the college saw this film in the hot Sun ( matinee show).
varughiral unnai theddi song was often practiced by young girls during those days...the song and the corresponding dance was much popular... thanks kssp ji
Nat Chander MY DEAR NAT CHANDER JI மெல்லிசை மன்னர்களின் அற்புத இசை இந்தப் பாடலை அமரத்வம் பெற வைத்து விட்டன அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
Changa MY DEAR CHANGA அது '' அடானா '' வா என்றெல்லாம் எனக்குத் தெரியாது . ஆனால் மிகவும் சுவையாக இருக்கிறது ! அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
ராதா ஜெயலட்சுமி அம்மா இருவரும் மிகவும் அருமையாக பாடி உள்ளார்கள் அவர்கள் குரல் மிக இனிமையாக இருக்கிறது இப்பாடலில் நடனம் மிகவும் அருமை இப்பாடல்களை எல்லாம் பதிவு செய்தமைக்கு நன்றி நன்றி
Wonderful rendition of the song by the evergreen MLV and Soolamangalam Rajalakshmi. Wonderful dance movements by the youngsters Lakshmirajam and Sasi( one of madras sisters).
Mr. Siva Subramanian sir, Sasi, Kala and Mala are known as Madras sisters. Sasi has acted in few films. She has acted in " policekaran magal " along with Balaji. There is a song in that film involving both. " aandonru ponal vaithu onru pogum " by the evergreen p.b.srinivas and s.janaki.
@@venkataramankv3320 Sir, Thank u, thank u, and a lot of thanks. Pl. also give information what u have known. Even I have not read, heard about madras sisters. Lot of thanks. I see film policekaaran mahal
VERY VERY RARE DANCE SEQUENCE SCENES and EQALLY SUPPORTING MUSIC Then FURTHER ENHANCED BY YESTERYEARS POPULAR LEADING SINGERS MLV and SULAMANGALM sister! THANK YOU FOR THE PRECIOUS DOWNLOAD And THANK YOU CZcams!
This song is a fast-paced, typically Classical presentation. Once again, the opening phrase ‘MPRS SSNSD’ indubitably points towards Atana ragam and the precious touch in ‘Manavaalan Neeye Endru...’ is worth listening to many a time.
Dear Sekar Sir, Thank you very much, for providing the valuable informarion on the artistes.A fine piece of classical Dance and Music rendered with class.Also the camera work is a treat to watch. Standing thanks to our dear Paeraasiriyar for all such kind uploads.
This song is a fast-paced, typically Classical presentation of Atana in the music of M.S. Viswanathan-Ramamoorthy, Yet another feather in the cap for M.L. Vasantakumari is the ‘Varugiraal Unnai Thedi’ that she sings alongside Soolamangalam Rajalakshmi.
Actually it is the other way around . it is a feather in cap for Soolamangalam rajalakshmi since MLV was rated much higher in carnatic classical music than rajalakshmi.
Even these two dancers have done exceedingly well ; how their legs and heads move very much rhythmic with the song . Let us join to admire their performance.
Composers and Lyricist Name Not mentioned. Music: Viswanathan-Ramamurthi Singers: MLV & Soolamangalam Rajalakshmi Lyrics: Kannadasan ? Composed in attAANAA Raagam
Super song. Sai subbulakshmi sisters would have done an outstanding performance. I think choreography is by PS G. Vazhuvoor should have been the choreographer.
Rajakumari for the film world was Marlin Manroe of Hollywood. Her beauty was matchless . Faultless personality beyond criticism . We can not see another TRR for at least another 100 years ..
+Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI TRR remained a real kanni till her death . MKT praised her beauty in the song , Manmatha leelaiyai venrar.........please upload that song video to understand TRR . please do Sir.
அழகு மயில்களின் நடனம்!!!கானமயில்களையும் புறந்தள்ளி விஞ்சி நிற்கிறதே..ஆடும் மயில்கள் யாரோ? ஆட வைத்த வித்தகன் யாரோ??பாடும் இரண்டு குயில்களுக்கும் பாராட்டும் தகுதி எனக்கு இல்லை.
இப்படி ஒரு பாடல் ஜி. ராமநாதன் எனும் இசை அரசன் தவிர வேறு யாரும் இசை அமைக்க முடியாது. கர்நாடக இசையின் ராஜன். நாட்டிய தாரகைகளின் நடனம் சொல்லி மாளாது. பாடியவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன். வில்லி அக்காவின் அபிநயம் அழகுக்கு அழகு. இந்த காலம் இனி வராது. இயற்கை எழில் சூழ்ந்த தமிழ் நாடு ,கலாச்சாரம் இனி என்றும் வராது.???????????????
M.L. வசந்தகுமாரியும், P.லீலாவும் , பாடுகிறார்கள் என நினைக்கிறேன். மிகவும் அருமையான பாடல். நல்லவேளை இந்த பாடலுக்கு ராஜகுமாரியை இயக்குனர் சிறுதுமட்டும் ஆட வைத்துள்ளார்.
பாடுவது இருக்கட்டும். முதலில் இதைப் போல் ஒரு பாடலை மெல்லிசை மாமன்னருக்கு பின் வந்த எந்த ஒரு இசை அமைப்பாளரும் Compose பண்ண முடியுமா? பண்ணி இருக்கிறார்களா? இந்த காலத்து பாடகிகளால் கற்பனையில் கூட பாட முடியாது.
Sung by MLV For TR Raajakumaari.Swaram by MLV & Soolamangalam Raajalakshmi.Dancers LakshmiRaajyam & 1 of the Madras Sisters ( Sasi Kalaa & Maalaa).They Are related to Music Director V.ChandhraBose & old Actress Kamalam
This song is well known as based on Atana Ragam, Same with another song Kathavai Saaththadi. - czcams.com/video/bot1GpQE4oc/video.html There are many other Carnatic songs in this ragam. Another famous song is by: MS Subbulakshmi- Amba Nee Irangayenil-Adi-Atana-Papanasam Sivan - Link: czcams.com/video/v8yJYZhWi5o/video.html.
வருகிறாள் உன்னை தேடி பல்லவி இருவர் வருகிறாள் உன்னை தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீயே என்று வருகிறாள் உன்னை தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீயே என்று வருகிறாள் உன்னை தேடி சரணம் - 1 பெண் 1 தரணியின் மன்னவரும்... ஆ... ஆ... ஆ... ஆ... தரணியின் மன்னவரும் தாழ் பணிந்தார் செல்வம் துரும்பென்று தள்ளி நின்று தோகை மனம் துணிந்து தரணியின் மன்னவரும் தாழ் பணிந்தார் செல்வம் துரும்பென்று தள்ளி நின்று தோகை மனம் துணிந்து வருகிறாள் உன்னை தேடி சரணம் - 2 பெண் 2 கனிந்த கனியிருந்தும் கண்கள் உனை அழைத்தும் காணாமல் புவி வாழ்வில் சுகம் ஏது சுவாமி கனிந்த கனியிருந்தும் கண்கள் உனை அழைத்தும் காணாமல் புவி வாழ்வில் சுகம் ஏது சுவாமி உறவினில் சுவை உண்டு கலையினில் இவள் வண்டு உறவினில் சுவை உண்டு கலையினில் இவள் வண்டு ஊடலும் கூடலும் கொஞ்சி பாடலும் மேவிய மாதிவள் காதலினால் வருகிறாள் உன்னை தேடி சரணம் - 3 பெண் 1சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம் சந்ததம் காதல் சரச சங்கீதம் சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம் சந்ததம் காதல் சரச சங்கீதம் இருவர் ஆவி ஒருவராக நிலவினில் காதல் கொண்டு இன்பமே காணவும் புதுமை கூறும் கலைகள் மேவி வாழ காம வதன மோக நடன காவிய மயில் இருவர் வருகிறாள் உன்னை தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீயே என்று வருகிறாள் உன்னை தேடி ( ஸ்வரங்கள் ) இருவர் வருகிறாள் உன்னை தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீயே என்று வருகிறாள் உன்னை தேடி
அடாணா ராகம். சூலமங்கலம் ராஜ லட்சுமியும் ML வசந்த குமாரியும் தான் அக்கால பரதநாட்டியப்பாடல்களுக்கு ஸ்வரம் போட்டு போட்டி போட்டுக்கொண்டு கல்பனா ஸ்வரம் போட்டு பாடுவர். பொதுவாக M.L.V. சூலமங்கலம் ராஜ லட்சுமி பி லீலா,ராதா ஜெயலட்சுமி இவர்களே ஸ்வரம் போட்டு பாடி பிய்த்து எடுத்து விடுவர்.
Great Singing by MLV,Sulamamgalam Rajalakshmi. Takes us 50 years back. Thank you Kandaswamy SEEK for posting.
14.12.2021....
இந்த பாடலை கேட்கிறேன்.
எவ்வளவு அழகாக எளிய தமிழில் இருக்கிறது. வரிகளில் வாழ்க்கை. இசையில் இன்பம். நடனத்தில் நல்ல சொல்ல வெல்ல அள்ள முடியாத அளவிற்கு ஆனந்தம்... பழைய பாடல் இனிமையான வசீகரமான அருமையான காட்சி பதிவு செழுமை ஒளிப்பதிவு சிறப்பு இருவரின் நடனமும் இன்பமாக ரசிக்கலாம்.
இந்த பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி கலந்த பாராட்டு. வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
இனிய ரசனையானபதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..
அந்த காலத்தில் சாய் சுப்புலட்சுமி நாட்டியத்தில் கோலோச்சி நின்றவர் கள்
இந்த மாதிரி அழகு நடனத்தை இனி ஆயிரம் வருடமானாலும் ஆடமுடியாது இவர்களைப்போல..
பாடல் துவக்கத்தில் இருந்தே சாய் சுப்புலட்சுமி சகோதரிகள் நடனமும் தொடர்ந்து டி ஆர் ராஜகுமாரி யின் நடனமும் இனைந்தும் , இசையும் பாடலும் (எம் எல் வி யும் சூல் ராஜலட்சுமி ) மிக அருமை 👍👍 பாடலும் இசையும் ஒரே நேர்கோட்டில் இணைந்து வேகமாக இருந்தது மிக அருமை 👍👍
Sir ungaluku Sai subbulakshmi dancers yaarunu theriyuma?
@@sathiavathithiagarajan7476 😂😂😂நடனமாடுவது லட்சுமி ராஜம் மற்றும் மெட்ராஸ் சகோதரிகளில் ஒருவர்.
Simply awesome. Song, dance, Chrography all excellent. The ragha Attana add flip to this fast clip
A rare music ..the back ground music only the kanjira playing for the later part is a real marvel
ஆகா!!இப பாடலையும் இவ்விருவரின. நாட்டியத்துயும் எத்தனையோ தடவைகள் பாரத்தும் என்நெஞ்சை விட்டு அகலாத பக்கவாத்திங்கள்மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. இளம்வயதில் ஐம்பது சத நுளைவுச் சீட்டில் முன்வரிசையில் இருந்து இப்படம் பார்த்தேன். இப் பொழுதுஎத்தனை இலட்சம் கொடுத்தாலும் பாரக்க முடியாது இதை காட்சிப்படுத்தியவருக்கு எமது மறமாரந்த நன்றி.
It's true,old is gold.
Excellent madras sisters performance 🌹 Beutiful
Wonderful song by MLV and Sulamangalam Rajalakshmi. It is more than sixty years and yet it is still vibrant. Superb. Thanks sir.
Have you closed your eyes while playing this video ?
A rare but superb dance sequence that was long lost. Thank you so much for uploading it.
Old movie songs and dances are rare gems. We can’t see song & dances like this in recent movies. Thanks for sharing this wonderful and enjoyable clip. 👌🏼👍🏽👍🏽👍🏾👍🏾👍🏾👍🏻👍🏽👍🏽👍🏽👍🏻👍🏽👍🏽👍🏽👍🏽🌺🌸🌺🌺🌸🌺🌺🌺🌸🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sir, we cannot cannot cannot cannot see at all nowadays even in films.
Excellent dance,music,song,lyric,photography and great expression by Late TRR and after that only Nadigar thilagam, pappimaa all. I still doubt there could be any actress like TRR in eye expression till now though nearly 60+ years passed away and thousands of Tamil movies were/ are produced. The present generations have missed a golden Tamil cinema period. Thanks a milion for uploading. May be i was a kid when the movie came but after getting to know my friends in college we everyday see dailythanthi news paper cinema coloumn and finally found the movie was screened in Nanganallur Ranga theatre(:no bus facilities then) way back in 1974 cut the college saw this film in the hot Sun ( matinee show).
😅
.6
இந்த பாடலுக்கு நடனமாடிய இரு பெண்களுக்கும் ஒஸ்கார் பரிசு கொடுக்கலாம்....மிகவும் அற்புதமாக நடனம் ஆடியிருக்கிறார்கள்......
Super
TR,rajakumari sivajiganesan padmini nambiyar m,n,Rajam N,S,Krishnan super
ஆஸ்கார்.......!!!
@@anbamudhanmma5132 It's Oscar and not AAScar 😜😜
Did anyone notice the expression on TRR's face in the last few seconds of this video where she is lesaaga "annaandhu" looking at Padmini? Precious.
Beautiful...Ataanaa..&...Dance ...sequence...
varughiral unnai theddi song was often practiced by young girls during those days...the song and the corresponding dance was much popular... thanks kssp ji
Nat Chander MY DEAR NAT CHANDER JI
மெல்லிசை மன்னர்களின் அற்புத இசை இந்தப் பாடலை அமரத்வம் பெற வைத்து விட்டன
அன்புடன்
உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
Excellent song and dance with intricate adavus (leg work). Nowadays even the famous dancers skip such adavus and let the mridangam take care of it.
Class
A
In those days, gurus will not sacrifice adavu even in basic lessons. Now they are not teaching Adai mandi,
You can repeatedly listen to this song and won't get tired of watching the intricacies of dance.
MSV the greatest emperor of music
If it is Atana it should be like this! Thanks. The heart of Atana ragam in the koyal's voice - MLV. SMRL also excels. VR rock.
Changa
MY DEAR CHANGA
அது '' அடானா '' வா என்றெல்லாம் எனக்குத் தெரியாது . ஆனால் மிகவும் சுவையாக இருக்கிறது !
அன்புடன்
உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
Ethu ennas paddasmm yaaar evarkaall ennaa kettkaa solluukirathuu therrinthall solluungal
எத்தனை வருடங்கள் ஆனாலும்
இந்த மாதிரி பாடல்கள்
சாகாவரம் பெற்றவை.
உடை அலங்காரம் பாராட்ட வேண்டிய ஒன்று
ராதா ஜெயலட்சுமி அம்மா இருவரும் மிகவும் அருமையாக பாடி உள்ளார்கள் அவர்கள் குரல் மிக இனிமையாக இருக்கிறது இப்பாடலில் நடனம் மிகவும் அருமை இப்பாடல்களை எல்லாம் பதிவு செய்தமைக்கு நன்றி நன்றி
They are MLV amma n Soolamangalam Rajalakshmi amma
சாயி சுப்புலட்சுமி சகோதரிகள் நடனம் ஆடவே பிறந்தவர்கள்
Wonderful rendition of the song by the evergreen MLV and Soolamangalam Rajalakshmi. Wonderful dance movements by the youngsters Lakshmirajam and Sasi( one of madras sisters).
Sir, who are madras sisters? Good information given by you. Thank u.
Mr. Siva Subramanian sir, Sasi, Kala and Mala are known as Madras sisters. Sasi has acted in few films. She has acted in " policekaran magal " along with Balaji. There is a song in that film involving both. " aandonru ponal vaithu onru pogum " by the evergreen p.b.srinivas and s.janaki.
@@venkataramankv3320
Sir,
Thank u, thank u, and a lot of thanks.
Pl. also give information what u have known.
Even I have not read, heard about madras sisters.
Lot of thanks.
I see film policekaaran mahal
Composer V & R or GRamanatha Iyer
@@krishnamurthiperinkulamgan1326 MSV pair
Excellent Atana
Mlvs singing takes us to heaven
It is rather the dance which deserves more appreciation, according to me .
இருவரில் ஒருவர் சரோஜாதேவி
VERY VERY RARE DANCE SEQUENCE SCENES and EQALLY SUPPORTING MUSIC
Then FURTHER ENHANCED BY YESTERYEARS POPULAR LEADING SINGERS
MLV and SULAMANGALM sister! THANK YOU FOR THE PRECIOUS DOWNLOAD
And THANK YOU CZcams!
Ofcource. We must 1st thank the downloaders!
A great masterpiece in 'Adana ' raga.
Songs like this are timeless because they are based on the classical Carnatic Music's Ragams.
Dancers singers musical instrument lyrics choreography awesome.
Old songs are so nice wish we can go to that era.dance is so beautiful♥️👍😍
Director and music directors aparam padagargal unnatham
I am eighty. This song in Attana is my daily number one song for all aspects by which Picturised.
It's pure atana raga ; would be classic singers should byheart this piece n use it for reference purposes.
A great song n raga by any standards.
You are not talking about the
' natiyam ' . More skilful performance than the song .
🙏
This song is a fast-paced, typically Classical presentation. Once again, the opening phrase ‘MPRS SSNSD’ indubitably points towards Atana ragam and the precious touch in ‘Manavaalan Neeye Endru...’ is worth listening to many a time.
Gud explanation ❤
ONE OF THE SUPER SONG FOR M.L.V. BEST SINGER.
MY DEAR ARUNACHALAM
MLV WITH SOOLAMANGALAM RAJALATCHUMI
Thanks to MSV and Ramamoorthy team or this composition
அபாரபரதமும்..கானகுயில்களின்ராகம்.இசையும்காலத்தால்அழியாதது.நன்றிபேராசிரியர்க்குபலநன்றிகள்.
பாடல் கவியரசர்
இசை மெல்லிசை மன்
னர்கள்
குரல் எம் எல் விம்மா
சூலமங்கலம் ராஜலட்சுமி அம்மா
Dear Sekar Sir, Thank you very much, for providing the valuable informarion on the artistes.A fine piece of classical Dance and Music rendered with class.Also the camera work is a treat to watch. Standing thanks to our dear Paeraasiriyar for all such kind uploads.
Very complicated but pleasing composing of Swara prastharam by MSV and TR is amazing.,
Llplll pp pp pp p pp pppppppp pp plplllplpppp pp lplll
Plplplplpppppppppllpp
@@sankaranarayananramabadran1413 p
இனிமையான ஆடல்பாடல் நிறைந்த தங்கப்பதுமை பெ.ரிய வசூலைக்கொடுக்கவில்லை
வசூல் விட பாட்டை ரசியுங்கள்
நல்ல இசை நடனம்
அடாணா ராகத்தில் அழகான பாடல்.
Beautiful atana ragam
Excellent atana ragam
Thank you for the information on who the dancers are!
Nowadays youngsters laugh or mock if happened to listen this kind song..They did not know the value..About those days movies .Dedication talent
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை...
This song is a fast-paced, typically Classical presentation of Atana in the music of M.S. Viswanathan-Ramamoorthy, Yet another feather in the cap for M.L. Vasantakumari is the ‘Varugiraal Unnai Thedi’ that she sings alongside Soolamangalam Rajalakshmi.
Actually it is the other way around . it is a feather in cap for Soolamangalam rajalakshmi since MLV was rated much higher in carnatic classical music than rajalakshmi.
My god ...I am gifted ..Poor nowadays generations i pity them.
நல்ல பழயதமிழ் பாடல் களாள் மணதை வருடமுடியும் நன்றி
எல்லாம் இன்ப மயம் :::::::: என்ற பாடல்
என்த ராகமோ
அதே ராக தில் அமைந்ததுள்ளது
Illai
endhap paadal gambeera nattai raagaththil amindhulladhu
Excellent song. Sai subbulakshmi could have been casted for this dance. They would have done magic.
Even these two dancers have done exceedingly well ; how their legs and heads move very much rhythmic with the song .
Let us join to admire their performance.
Ever memorable
Padiuavargal arumai.
Atana well attired by m.l.v
WOUNDERFUL SONG & RAGAM
BY MELLISSAI MA MANNARGAL.
Composers and Lyricist Name Not mentioned.
Music: Viswanathan-Ramamurthi
Singers: MLV & Soolamangalam Rajalakshmi
Lyrics: Kannadasan ?
Composed in attAANAA Raagam
Super song. Sai subbulakshmi sisters would have done an outstanding performance. I think choreography is by PS G. Vazhuvoor should have been the choreographer.
My favourite song.. always
No such classical dances nowdays in tamil cinema.
Golden days are alreay over
B S Ganapathy
T.R.ராஜகுமாரி அம்மா அவர்கள் நடிப்பு இணையில்லாதது...
மகா கவி காளிதாஸ்::::::::
யார் தருவார் இந்த அரியாசனம்
இரண்டு ம் ஒரே ராகம்
Ml vasanthakunari vocal super
Nicesong
Super dance, music, song and both performance.
வ௫கிறால் ௨ணைதேடி லலிதா நாட்டியபாடல்( ராதா ஜெயலஷ்மி)
Rajakumari for the film world was Marlin Manroe of Hollywood. Her beauty was matchless . Faultless personality beyond criticism . We can not see another TRR for at least another 100 years ..
+drmohan raja
WHATABOUT THE PRESENT DAY KANAVUK KANNIGAL ?
+Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI TRR remained a real kanni till her death . MKT praised her beauty in the song , Manmatha leelaiyai venrar.........please upload that song video to understand TRR . please do Sir.
+drmohan raja
YOU CAN SEE THE VIDEO NOW
czcams.com/video/Lt3MRCvAtao/video.html
T. R. Rajakumari was endorsed more than miss world beauty, on olden days India today magazine,
None one is now as said earlier 100 years no one
அழகு மயில்களின் நடனம்!!!கானமயில்களையும் புறந்தள்ளி விஞ்சி நிற்கிறதே..ஆடும் மயில்கள் யாரோ? ஆட வைத்த வித்தகன் யாரோ??பாடும் இரண்டு குயில்களுக்கும் பாராட்டும் தகுதி எனக்கு இல்லை.
0
அருமையான நடனம்.
Super Dance . I am seeing every day
Padalum.dhooll.nadanamum.dhooll..adadadada......immathiri.aduvatharku.ippozhuthu.yaarumillai.m.l.v.padal.thaen.mazhai!!!!!!tq.tq.tq.
இப்படி ஒரு பாடல் ஜி. ராமநாதன் எனும் இசை அரசன் தவிர வேறு யாரும் இசை அமைக்க முடியாது. கர்நாடக இசையின் ராஜன். நாட்டிய தாரகைகளின் நடனம் சொல்லி மாளாது. பாடியவர்கள்
பாதம் பணிந்து வணங்குகிறேன். வில்லி அக்காவின் அபிநயம் அழகுக்கு அழகு. இந்த காலம் இனி வராது. இயற்கை எழில் சூழ்ந்த தமிழ் நாடு ,கலாச்சாரம் இனி என்றும் வராது.???????????????
இசை விஸ்வநாதன்- ராமமூர்த்தி.
Saga.varam.petra.kaatchigall.padalgall
.nadanangall.arumai!!!!!
வந்தாள் வசந்த சேனை மக்கள் வாழ்விழந்து வருந்தும் நிலையடைந்தார்கள்.
M.L. வசந்தகுமாரியும், P.லீலாவும் , பாடுகிறார்கள் என நினைக்கிறேன். மிகவும் அருமையான பாடல்.
நல்லவேளை இந்த பாடலுக்கு ராஜகுமாரியை இயக்குனர் சிறுதுமட்டும் ஆட வைத்துள்ளார்.
nagapattinam aravakurichi sir. The song was sung by MLV and Sulamangalam rajalakshmi.
nagapattinam aravakurichi OTHER SINGER SOOLAMANGALAM Rajalakshmi!
Not leela It's Soolamangalam Rajalakshmi
The wealth of M. L. V and SoolamNgalam left for us!!!!
Please upload this movie...........
Music and dance very nice
Cant forget film
அழகான டிஆர் ராஜகுமாரீ!!
Our proud the chapter of.our nation
அன்றைய நாளில் நடனக் காட்சிகள் இடம் பெறாத படங்கள் இல்லை என்றே சொல்லலாம்
23.8.23
10.04.2023 அருமை
supper song
Super song dance .
ஆடாத மனமும் ஆடுது
Old his s....good lp
அருமை
Very nice
Excellent
Super
Super dance
இந்தப்பாட்டை இப்ப இருக்கிற இளம்தலைமுறை பாடகிகள் பாடுவாங்களா
பாடுவது இருக்கட்டும். முதலில் இதைப் போல் ஒரு பாடலை மெல்லிசை மாமன்னருக்கு பின் வந்த எந்த ஒரு இசை அமைப்பாளரும் Compose பண்ண முடியுமா? பண்ணி
இருக்கிறார்களா?
இந்த காலத்து பாடகிகளால் கற்பனையில் கூட பாட முடியாது.
Flow like water falls lyrics by PATTUKOTTAIYAR.
Mlv voice 👌
Sung by MLV For TR Raajakumaari.Swaram by MLV & Soolamangalam Raajalakshmi.Dancers LakshmiRaajyam & 1 of the Madras Sisters ( Sasi Kalaa & Maalaa).They Are related to Music Director V.ChandhraBose & old Actress Kamalam
Rk Sekar THANK YOU!
Sir, very valuable infmn. Thank u.
Super Dance
This song is well known as based on Atana Ragam, Same with another song
Kathavai Saaththadi. - czcams.com/video/bot1GpQE4oc/video.html
There are many other Carnatic songs in this ragam. Another famous song is by:
MS Subbulakshmi- Amba Nee Irangayenil-Adi-Atana-Papanasam Sivan -
Link: czcams.com/video/v8yJYZhWi5o/video.html.
THANK YOU MY DEAR SUBRA PON !
வருகிறாள் உன்னை தேடி
பல்லவி
இருவர் வருகிறாள் உன்னை தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீயே என்று
வருகிறாள் உன்னை தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீயே என்று
வருகிறாள் உன்னை தேடி
சரணம் - 1
பெண் 1 தரணியின் மன்னவரும்...
ஆ... ஆ... ஆ... ஆ...
தரணியின் மன்னவரும் தாழ் பணிந்தார்
செல்வம் துரும்பென்று தள்ளி நின்று
தோகை மனம் துணிந்து
தரணியின் மன்னவரும் தாழ் பணிந்தார்
செல்வம் துரும்பென்று தள்ளி நின்று
தோகை மனம் துணிந்து
வருகிறாள் உன்னை தேடி
சரணம் - 2
பெண் 2 கனிந்த கனியிருந்தும்
கண்கள் உனை அழைத்தும்
காணாமல் புவி வாழ்வில் சுகம் ஏது சுவாமி
கனிந்த கனியிருந்தும்
கண்கள் உனை அழைத்தும்
காணாமல் புவி வாழ்வில் சுகம் ஏது சுவாமி
உறவினில் சுவை உண்டு
கலையினில் இவள் வண்டு
உறவினில் சுவை உண்டு
கலையினில் இவள் வண்டு
ஊடலும் கூடலும் கொஞ்சி பாடலும்
மேவிய மாதிவள் காதலினால்
வருகிறாள் உன்னை தேடி
சரணம் - 3
பெண் 1சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
சந்ததம் காதல் சரச சங்கீதம்
சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
சந்ததம் காதல் சரச சங்கீதம்
இருவர் ஆவி ஒருவராக நிலவினில்
காதல் கொண்டு இன்பமே காணவும்
புதுமை கூறும் கலைகள் மேவி வாழ
காம வதன மோக நடன காவிய மயில்
இருவர் வருகிறாள் உன்னை தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீயே என்று
வருகிறாள் உன்னை தேடி
( ஸ்வரங்கள் )
இருவர் வருகிறாள் உன்னை தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீயே என்று
வருகிறாள் உன்னை தேடி
Vijayavel Mama padal Kavignar kannadhasan. Isai vazhangia irattaiyargalai evvalavu pugazhndhalum thagum .
அடாணா ராகம். சூலமங்கலம் ராஜ லட்சுமியும் ML வசந்த குமாரியும் தான் அக்கால பரதநாட்டியப்பாடல்களுக்கு ஸ்வரம் போட்டு போட்டி போட்டுக்கொண்டு கல்பனா ஸ்வரம் போட்டு பாடுவர். பொதுவாக M.L.V. சூலமங்கலம் ராஜ லட்சுமி பி லீலா,ராதா ஜெயலட்சுமி இவர்களே ஸ்வரம் போட்டு பாடி பிய்த்து எடுத்து விடுவர்.
Apart from G.Ramanathan not a single music director from the present generation can match this par excellent performance.
மெல்லிசை மாமன்னரிடம் அந்த பருப்பு வேகாது. அவர்
சொல்லித் தருவதைதான்
பாட வேண்டும். இசைக்க வேண்டும்.
Yevaru raa fools dislike chesina warest fellows
Good I think this is atana
One more feather in the cap
கதவை சாத்தடி :::::காசு ல் லா தவன் கடவு ளே ஆனாலும் .
அதே ராகம்