VAA VAA VALAR MATHIYAE VAA KALAI NITHIYAE VAA SSKFILM021 MLV @ VANANGHKAAMUDI

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2012

Komentáře • 179

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan Před 4 lety +38

    பாடலின் இனிமைக்கு தமிழ்த்தாயே எழுந்து வந்து விடுவாள்.அருமை.

  • @jeyachchandrenthuraisamy9457

    அருமை பெண்மை அழகை மேலும் அலங்கரிக்கும் ஆபரணங்களை தமிழின் இலக்கியங்களாக வர்ணிக்கும் தமிழின் பெருமை வியப்பு.

  • @LCHENDURNATHAN
    @LCHENDURNATHAN Před 3 lety +12

    எத்தனை வருடமானாலும்
    இனிக்கும் இன்னிசை!
    இனி இதுபோல் வருமா?
    இலசெந்தூர்நாதன்
    திருநெல்வேலி11

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +4

    இனிய பாடல்...இசை அருமை..தமிழின் பெருமை.அழகு தமிழின் ஆனந்த நடனம் அருமை.பதிவுக்கு பாராட்ட.

  • @a.m.n.pandian8976
    @a.m.n.pandian8976 Před 2 lety +5

    ஆஹா! என்னே கவிதை!மயக்கும் ஜி. ராமனாதனின் அற்புத இசை. ராஜ சுலோச்சனாவின் அபிநயம் அனத்தும் சொக்க வைப்பவை.

  • @chandras8400
    @chandras8400 Před 4 měsíci +1

    அருமையான சுத்த தன்யாசி
    எம்.எல்.வி அம்மாவின்
    இனிமை சொட்டும் குரல்.
    அருமை

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 3 lety +5

    எம்.எல்.வியின்பாடல்அல்லவா அமுதகானம்

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +9

    இனிமையான எம்.எல்.வசந்தகுமாரி அம்மா அவர்களின் குரல் ரீங்காரத்தில் நாமும் இரு செவி கேட்டு மனம் குளிர பறப்போம்

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety +2

      சகோதரி..நலமா ? இன்னும் MLV அம்மாவின் குரல் ரீங்காரத்தில் பறந்து கொண்டு இருக்கிறீர்களா ? சந்தோஷம் . அற்புதமான பாடல் . ராஜசுலோசனாவின் அழகிய நடனம் ….தஞ்சை ராமையாதாசின் கவிதை வரிகள். எல்லாவற்றிர்க்கும் மேலாக எம்.எல்.வசந்தகுமாரி அம்மாவின் அற்புதமான இனிய குரல் வளம் …இந்த மூன்றும் சேர்ந்த முக்கனிச்சுவையாக இப்பாடல் இனிக்கிறது. தங்கள் ரசனையும் விமர்சனமும் அருமை.
      தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும்.

    • @maragathamRamesh
      @maragathamRamesh Před 2 lety +2

      வணக்கம் சகோதரரே.. இன்று சுப கிருது சித்திரை முதல் நாளில் தங்களுக்கும் தங்கள் அன்பான குடும்பம் சுற்றத்தார் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .. உங்களுடைய பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரரே..

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +5

    14.12.2021.
    இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். தமிழே உன் பெருமை பாடல் வரிகளின் அர்த்தம் உள்வாங்கி கேளுங்கள் புரியும். பதிவுக்கு நன்றி கலந்த பாராட்டு.

  • @hariharansr9074
    @hariharansr9074 Před 4 měsíci +1

    வணக்கம்
    என்னபிமான பாடகர்‌
    எம்எல் வசந்த குமாரி‌ அவர்கள் பாடிய‌
    பாடல்களில்‌
    ஐம்பெரும்காப்பியங்களை மகுடம்சூட்டிய‌
    பாடலல்லவா‌!
    ராஜசுலோசனாவின்‌
    அருமையான நாட்டியத்தில்‌ கவிஞர் ‌
    தஞ்சை ராமையா தாஸனாரின்வார்த்தைகளும்‌ நாட்டிய‌ மாடும்‌ தேனமுத‌
    இசையமைப்பாளர் ‌
    ஜி ராமனாதனாரின்‌ ‌
    நாட்டியப்பாடல்களில்‌
    முத்திரைப்பநித்தப்‌
    பாடலைக்கேட்டுக்‌
    கொண்டேயிருப்பேன்‌
    வழங்கயவருக்கு‌
    மிக்க நன்றிகள்
    பாராட்டுக்கள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @manickam9811
    @manickam9811 Před 2 lety +3

    மிக மிக அருமையான பாடல். எம்.எல்.வி அம்மாவின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது.

  • @hajirabee763
    @hajirabee763 Před 2 lety +4

    ஐம்பெரும் காப்பியங்கள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது.

  • @yamunayamuna6573
    @yamunayamuna6573 Před 2 lety +4

    அருமையானதமிழ்சொற்கள்நிறைந்த இனிமையானபாடல்!

  • @swift14727
    @swift14727 Před 5 lety +14

    Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI...ஐயா உங்கள் சேவைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...இப்படி பல பழைய முத்துக்களை பாதுகாத்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு.

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 Před 3 lety +5

    தமிழ் தாயே நேரில் உன்னை பார்த்து விட்டேன்

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +3

    சிரமதில் திகழ்வது சீவக சிந்தாமணி
    செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
    திருவே நின் இடையணி மணிமேகலையாம்
    கரமதில் மின்னுவது வளையாபதியாம்
    கால்தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
    கண்கண்ட ஐம்பெருங்காவிய திலகமே
    வா வா வா வளர்மதியே வா கலைமதியே வா வரமருள வா
    வண்ணமேவும் இசை வாரிதி - என் வாழ்வில் சுவைதரும் பாரதி
    அன்னையே கலையின் சாரதி மகிழ்ந்துன்னையே பணிந்தேன் என்னையாண்டருள்
    கம்பனோடு கவிகாளமேகமும் கனிந்த உள்ளம் நீயே
    காவியம் புகந்திடும் ஜீவஜோதியே கவலை தீரும் தாயே
    காணகாணத் திகட்டாத இன்பநிலை காணும் செல்வம் நீயே
    ககனமே புகழும் ராணியே கமலசேவையே கனிந்து நீயருள்
    Sharmini Satgunam !

  • @Painthamil28
    @Painthamil28 Před 3 lety +4

    தமிழே சிறப்பு. ஆ ஆகா என்ன அருமை எங்கள் அருமைத்தமிழ்.

  • @ambajirao2321
    @ambajirao2321 Před 2 lety +5

    Great and super combination of Ramanathan's tune, wonderful dance of Rajasulochana and blisful song from MLV.

  • @viswanathant.a586
    @viswanathant.a586 Před 3 lety +16

    Wonderful lyrics and super rendition by the EVER great MLV and very expressive Abhinayam by Rajasulochana👌👍

  • @vasanthivedha4566
    @vasanthivedha4566 Před 2 lety +3

    Vasanthi vedha- இந்த பாடலை அளித்தமைக்கு கந்தசாமி ஐயாவிற்கு நன்றிகள் கோடி.
    இந்த புகழ்மிக்கவரின் பெயரை (MLV)எனக்கு வைத்தமைக்கு என் தாய் தந்தையர்க்கு நன்றியோ நன்றி.

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts7292 Před 2 lety +2

    அருமை அற்புதம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +6

    அழகாக ஆடிடும் எழில் அன்னம்!சிரிப்பழகி ராஜசுலோச்சனா! ஜொலிஜொலிக்க ஆடுகிறார் !! ஆடலழகி!!நாட்டியம் அழகாக ஆடிடும் நர்த்தினி !💃

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před 3 lety +3

    அருமையான பாடல் பாடல் கேட்க இனிமை முத்துக்கள் பால் வரிகள் பளிச்சென்ற நடனம் மிக அருமை 🌹🌹🙏🙏🌹🌹🌹

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 3 lety +6

    Singer: M L Vasanthakumari - Music G Ramanathan - Dancer: Rajasulochana - Picture Vangamudi. All are Very Very Great

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 2 lety +5

    Smt mlv amma's mesmerising voice and wonderful rendition of the song.

  • @chandrasarathi7317
    @chandrasarathi7317 Před 2 lety +2

    Old is gold. How sweet

  • @revathishankar946
    @revathishankar946 Před 5 měsíci

    Very besutiful song in MLV ammas voice, Rajasulochabas dance , GR dirs music and scenery everything fantastic

  • @rakhunath
    @rakhunath Před 2 lety +2

    சில ஆண்டுகளுக்கு முன்பாக இப்பாடல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் விஜய் டிவியில் ஒரு குழந்தை பாடியதை கேட்டும் கண்டும் மகிந்தது மட்டும் இல்லை ஜட்ஜ்களும் பாராட்டினார்கள்.

  • @kowsalyamahadevan5442
    @kowsalyamahadevan5442 Před 3 lety +7

    What a soulful rendition can listen to the any number of times great namaskaram

  • @purushothamanparasurkrishn2815

    MLV is really having divine voice

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 2 lety

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 Před 9 lety +29

    This song is more than the sweetest honey taste. Because of the Great MLV's golden voice.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety +4

      jothi ramalingam MY DEAR JOTHI RAMALINGAM
      தேன் சுவை மேவும் தீஞ்சுவைப் பாடல் என்று தானே சொல்ல வருகிறீர்கள் !
      உங்கள் கருத்து உண்மை தான் !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

    • @manokaranm854
      @manokaranm854 Před 2 lety

      @@KANDASAMYSEKKARAKUDI .

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +2

    திறமை வாய்ந்த நடிகைகள்

  • @ViswanathanEkambaram1943
    @ViswanathanEkambaram1943 Před 7 lety +12

    What a wonderful and inspiring song!

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Před 11 měsíci +1

    GODLY PRESENTATION

  • @3ckaruneka575
    @3ckaruneka575 Před 7 lety +12

    MLV WAS ONE OF THE GREATEST SINGER AT THAT TIME - AVARGAL PUGHAL VAZHGA

  • @esthermythili4083
    @esthermythili4083 Před 10 měsíci

    Divine artists .. Soulful singing and dancing .. Hats off to MLV amma and Rajasulochana amma ,..
    .

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety +1

    வாழ்க இப்பாடலின்புகழ்நன்றி

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety +3

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @indravaidyanathan4651
    @indravaidyanathan4651 Před 2 lety +3

    பழமை என்றென்றும் இனிமை

  • @alagu200
    @alagu200 Před 6 lety +6

    What a tribute to the Kavyas of Tamil Literature in the beautifuly voice of MLV amma in the raga Suddha dhanyasi music director being GRamanathan

  • @cgopal2732
    @cgopal2732 Před 2 lety +2

    ஐய்யா உங்களைப்போல் தமிழ்
    உயி

  • @murthysankarakrishana2712

    Super song.manadhai mayakkum varigal.nsndri

  • @VIJISDELHIKITCHEN
    @VIJISDELHIKITCHEN Před 2 lety +2

    Old is gold beautiful song👌👌

  • @truthfinder6207
    @truthfinder6207 Před 4 lety +5

    Thanks for Kandasamy for bringing back to the world of real art.

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Před 2 lety +2

    Thanks for entertaining us with old songs

  • @mohanbabu2637
    @mohanbabu2637 Před 8 lety +25

    MLV's voice is sweeter than honey. She, she alone is capable of such inimitable modulations of voice. What makes the scene so memorable is also the pleasing dance of ever-smiling Rajasulochana. Kandasamy sir, you are doing a great service by uploading such gems which posterity will remember forever.

  • @mohamedfarook1860
    @mohamedfarook1860 Před 2 lety +3

    பாடலும் பரதமும் அபாரம்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +5

    கண்கொள்ளாக் காட்சி..மீளவே முடியாது

  • @shanlogan8303
    @shanlogan8303 Před 8 lety +9

    A very proud rich uplifting song...oozing with respectful cultural dignity..truly fit to be sung before kings...MLV,,what to say??? GR's music..what to say..though this is a very simple song for him..tq prof

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +10

    அன்பான புரபஸர் ஐயா.,திரைப் படங்களில் வரும் பரதநாட்டியப் பாடல்களை தொகுத்து வெளியிட முடியுமா?திருவாங்கூர் சகோதரிகள்,சாயி-சுப்புலட்சுமி,குமாரிகமலா,குசலகுமாரி,ஈ.வி. சரோஜா,ராஜ சுலோச்சனா,எல் விஜய லட்சுமி
    போன்றவர்களின் அருமையான நடனங்களைக் காண ஆவலாக உள்ளது.

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety +1

    காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்வாழ்கஎம்எல்வசந்தகுமாரிஅவர்களின்புகழ்நன்றிஅவர்களே

  • @seetharamanraja2477
    @seetharamanraja2477 Před 4 lety +17

    The variations in 'Vaa vaa' throughout the song make me go 'Wow wow'. What a stellar composition in Suddha Dhanyasi ! :D

    • @thirug5702
      @thirug5702 Před 3 lety

      Oaooaaaooqowi

    • @narayananvanaja4995
      @narayananvanaja4995 Před rokem

      ஆம், வா வா என்பதை இவ்வளவு விதமாக இனிமையாகப் பாட MLV அம்மாவால் மட்டுமே முடியும்.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 3 lety +3

    நடிகைஸ்ரீ வித்யாவின் தாய் மெட்ராஸ் லலித வசந்த குமாரி பாடிய பாடல்.

  • @thamizhmaraiyanveerasamy8765

    என்ன நடிப்பு ஈடிலா அசைவுகள் தமிழிசையின் பெருமையே

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety

    தமிழ் திரையுலகில் பெருமைமிக்க மாபெரும் பாடல் நன்றி பாடல் ஆசிரியர் இசையமைத்த வர்நடனத்தாரகைதிருராஜசுலேசனாமற்றும்பலர்நன்றி

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +7

    அந்த கால திரைப்படம் அதற்கென ஒரு இலக்கணத்தை தன்னுள் கொண்டிருந்தது என்று இதை பார்க்கும்
    எனக்கு வியப்பாக உள்ளது . எவ்வளவு அழகாக நம் மொழியின் தொன்மை வரிசை படுத்தப்படுகிறது ....
    பாடல் நயத்துக்கு ஏற்ற திரு வசந்தகுமாரியின் குரல் நயம் ....
    இலக்கணம் என்ற கட்டுப்பாடு இல்லாதது
    எதுவும் அழிந்தது விடும் இது இயற்கையின் விதி.. இப்போது உள்ள நிலை விதி மாறிவிடும் போல் உள்ளதே .......
    பெருமைகளை நினைவூட்டிய தங்களின் பதிவிற்கு நன்றி ....

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 6 lety

      MY DEAR THILLAI SABAPATHY
      சிரமதில் திகழ்வது சீவக சிந்தாமணி
      செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
      திருவே நின் இடையணி மணிமேகலையாம்
      கரமதில் மின்னுவது வளையாபதியாம்
      கால்தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
      கண்கண்ட ஐம்பெருங்காவிய திலகமே !

    • @narayananponnaih4895
      @narayananponnaih4895 Před 5 lety

      Padichchavankw eluthina paatti

    • @cmteacher5982
      @cmteacher5982 Před 3 lety

      @@narayananponnaih4895 இலக்கியரசம்சொட்டும்கானம்

  • @humanmind7631
    @humanmind7631 Před 5 lety +3

    Excellent and perfect, pleasing & beautiful -dance, music , lyrics & singing . Thanks for sharing.👍🏻👍🏽👍🏽👌🏼👌🏼👍🏽👍🏾👍🏻👌🏼👌🏼👍🏾👌🏼👌🏼👍🏽👍🏽🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rksekar4948
    @rksekar4948 Před 9 lety +13

    இயற்றியவர் - தஞசை ராமைய்யாதாஸ் ராகம் - சுத்த தன்யாசி
    சிரமதில் திகழ்வது சீவக சிந்தாமணி
    செவிதனில் மிளிர்வது குண்டலகேசி
    திருவே நின் இடையணி மணிமேகலையாம்
    கரமதில் மின்னுவது வளையாபதியாம்
    கால்தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
    கண்கண்ட ஐம்பெருங்காவிய திலகமே
    வா வா வா வளர்மதியே வா கலைமதியே வா வரமருள வா
    வண்ணமேவும் இசை வாரிதி - என் வாழ்வில் சுவைதரும் பாரதி
    அன்னையே கலையின் சாரதி மகிழ்ந்துன்னையே பணிந்தேன் என்னையாண்டருள்
    கம்பனோடு கவிகாளமேகமும் கனிந்த உள்ளம் நீயே
    காவியம் புகந்திடும் ஜீவஜோதியே கவலை தீரும் தாயே
    காணகாணத் திகட்டாத இன்பநிலை காணும் செல்வம் நீயே
    ககனமே புகழும் ராணியே கமலசேவையே கனிந்து நீயருள்

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety +1

      MY DEAR DOCTOR R.K.SEKAR
      தஞ்சையார் தமிழ்த் தாய்க்கு எத்தனை தொண்டு புரிந்து விட்டார் !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர்

    • @akashjeyamprinter8115
      @akashjeyamprinter8115 Před 8 lety

      SUPER

    • @samsinclair1216
      @samsinclair1216 Před 5 lety

      பதிவிற்கு நன்றி...

    • @truthfinder6207
      @truthfinder6207 Před 5 lety

      Super song in Sudhdha dhanyasi raga. I forgot myself

    • @rajalechumilechumi9344
      @rajalechumilechumi9344 Před 3 lety

      Batuma kulim

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +2

    Picture: Vanankamudi (1957), Lyrics Writer: Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Sangeetha Chakravarthy G Ramanatha Iyer, Singers: Madras Lalitha Vasanthakumari, Actors: Shivaji Ganesan , G Savithiri, Rajasulochana.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Thamizh,kaviyangalai,
    Chirappithu,,punayapetta,
    Arbudhamana,padal
    Mlvas,usual,has,given,the,best
    Rendition

  • @sundaramsankaranarayanan868

    What a wonderful tune by G. Ramanathan and great singer MLV amma. This song is not full. Some lines are missing. If anyone can upload the full song i will be grateful.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 4 měsíci

    Rightful expression in dance

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety +1

    வாழ்க நடனதாரகைதிருராஜசுலேசனாஅவர்களின்புகழ்நன்றிஅவர்களே

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 5 lety +2

    Once again thank you Prof.

  • @raghothamrao7250
    @raghothamrao7250 Před 4 lety +12

    Unmatched classical song in any film.

  • @jayalakshmisundarrajan3529

    ராஜ சுலோச்சனா மிகவும் நளினமாக ஆடுவார்

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 Před 4 lety +3

    Great song

  • @kumarvadamalaimuthu6230
    @kumarvadamalaimuthu6230 Před 2 lety +1

    My favourite song 💐 conqrest

  • @nithyar1324
    @nithyar1324 Před 4 lety +2

    Thamizh thaikku.arumayana aarathanai

    • @kodeeswaranks6947
      @kodeeswaranks6947 Před 2 lety

      பாடல் இசை நடனம்
      அருமையாக வணங்காமுடி யில் இருந்து கிடைக்கப் பெற்ற து. பட்டதாரி இளைசர் அணிதிட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய த்தில்
      வெறும் நூற்று எழுபத்தைந்து ரூபாய் கௌரவ ஊதியம் பெறும் சூழலில் திருக்களூர்சினிமா தியேட்டரில் சைக்கிளில் சென்று பார்த்த படம்
      ஆண்டு 1971-1972
      ஐம் பெரும் காப்பியங்கள்
      சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் நூல்களை பாடலில் காட்டியது சிறப்பு.
      தமிழ் இலக்கிய ச்சுவை
      மிக்கது..
      இன்று திரைப்படங்கள்
      வேதனை அளிக்கிறது.
      கே.எஸ்.கோடீஸ்வரன்
      உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
      சிங்கப்பூர்.
      17.8.2021

  • @drouthu
    @drouthu Před 10 lety +25

    I was looking for this song for a long time - thank you Sir !
    My mom has really proved herself that she is a true classical dancer in this piece - lovely lyrics too.....

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety +4

      THANJAI RAMAYA THASS HAS WRITTEN PURE CLASSICAL TAMIL .
      WONDERFUL CLASSICAL DANCE OF RAJA SULOTCHANA WITH SWEET VOICE OF MLV

    • @vasugithevikris756
      @vasugithevikris756 Před 7 lety +2

      Devi Routhu wow! actress rajasulochana is ur mom?

    • @vasugithevikris756
      @vasugithevikris756 Před 7 lety +1

      Devi Routhu telegu?

    • @sairam239
      @sairam239 Před 6 lety +2

      Your mother was a beautiful lady.She was quite talented too.In my personal opinion,I feel that she did not get roles which matched her talent.Film Industry,now and then,always wallows in politics and favoritism.

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 Před 5 lety +5

      Are you the daughter of famous Raja Sulochana?She was a beautiful heroine of yesteryears.I think,she lived in a house in G.N.Chetty Road.Actually my uncle designed and constructed the house,he had told me. Good to hear from you.

  • @ranig849
    @ranig849 Před 2 lety +1

    W அழகான பாடல் இது எந்தப் படம்

  • @maleemalee2539
    @maleemalee2539 Před 3 lety +2

    THIS SONG FOR LIFE

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Před 2 lety +2

    THE KAMMA FACTOR

  • @rthiruvengadaswami9310
    @rthiruvengadaswami9310 Před 7 lety +2

    This song based on raga suddha dhanyasi sung by the great MLV

  • @seshianv9309
    @seshianv9309 Před 6 lety +2

    A fantastic & Beautiful Old Tamil Hit song _ Vaa Vaa VALARMATHIyae Vaa.

  • @GaneshKandasamynithyashree

    life songs...great ....

  • @asarerebird8480
    @asarerebird8480 Před 2 lety +1

    Why don't they make such super movies any more

  • @shabhithashree2932
    @shabhithashree2932 Před 3 lety

    சலங்கை சப்தம் கூடுதலாக சேர்க்கப்பட்டு உண்மை யான இசை கெடுக்கப்பட்டு தரம் தாழ்ந்த நிலையில் உள்ளது

  • @v.sivashanmugamshanmugam9058

    today only I know the beauty of this song when HARIPRIYA rocks in SUPER SINGER

    • @karthikvenkatesan9805
      @karthikvenkatesan9805 Před 9 lety +1

      I too

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      MY DEAR SIVASHANMUGAM SHANMUGAM AND KARTHIK VENKATESH
      TILL NOW I DID NOT SEE THE SUPER SINGER PROGRAME . WILL YOU PLEASE GIVE ME THE VIDEO LINK OF HARI PRIYA SINGS ?

    • @panganmani
      @panganmani Před 9 lety

      Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
      Please go to the face book link as under:
      facebook.com/SuperSingerSphurti
      Have a nice day in relaxed mood and see the mind blowing performance posted in this page.....

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      Mani Pangan THANK YOU MY DEAR MANI PANGAN , I SAW THE CHILD SPHURTI, BUT UNABLE TO DOWNLOAD HER VIDEO SONG

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 Před 2 lety +1

    Good rendition by MLV and Rajsulosana.

    • @smurugan7297
      @smurugan7297 Před 2 lety

      வாழ்க எம்.எல்.வசந்த குமாரிஅவர்களின்புகழ்நன்றி

    • @smurugan7297
      @smurugan7297 Před 2 lety

      காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்நன்றிஅவர்களே

  • @subbuk.3328
    @subbuk.3328 Před 2 lety +1

    Who was jodi of Sivaji? Savithri or Rajasulochana?

  • @VedJazz
    @VedJazz Před 9 lety +5

    This song has been beautifully composed by GRamanathan on Shuddha Dhanyasi raagam. 'Kangal Engey' from Karnan and Neeye Unakku Endrum from Bale Paandiya are other marvels in TFM industry based on the same raagam composed by MSV-TKR

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      THANK YOU MY DEAR VENKATARAGHAVAN , FOR GIVING SOME RAAGAAS
      I DO NOT KNOW ANY RAAGAM , BUT LIKE SONGS BASES ON RAAGHAAS

    • @aravi5571
      @aravi5571 Před 9 lety +1

      Is it not Abheri? This is similar to Nagumomu....Is it not? The Vriththam appears to be in Hindolam. Am I correct?
      ravi

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      A Ravi EXCUSE ME, I DO NOT KNOW .

    • @VedJazz
      @VedJazz Před 9 lety +1

      A Ravi Unfortunately the ragas like Abheri, Bimpalasi, Karnataka Devagandhari, Shuddha Dhanyasi / Udhayaravi chandrika, Dhanasri give the same feel to the listener. All of them are very light raagas mostly used to express naayaka-naayaki bhaava or a sense of longingness. However this song is indeed based on Shuddha Dhanyasi. It is a challenge as they differ very subtly and therefore depends on the way the swaras or notations used. Thanks for the opportunity !!
      More Shuddha Dhanyasi examples are Entha Nerchina (Thyagaraja), Narayana Ninna (Purandharadhaasar), Maanjolai ( Ilayaraja). But the song listed here and Kangal Engey from Karnan top the charts in my opinion.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      Venkataraghavan TV MY DEAR VENKATARAGHAVAN, I CAN NOT FACE YOUR CHALLENGE . PROFESSOR SSK

  • @sundaramsankaranarayanan868

    If anyone wants to hear full song they should select audio vision (Siramathil) and you can enjoy this wonderful song.

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před 6 lety +2

    Namaskaram Perasiriyar Kandaswamyswamy avargale

  • @gokulanrao648
    @gokulanrao648 Před 2 lety

    Super savitri shivaji

  • @dillibabusrdyillibabu4372

    தமிழ்வலா்க்கும்மதுறகாணம்

  • @sivakumarans8690
    @sivakumarans8690 Před 4 lety +1

    Good song.

  • @francisjoseph3668
    @francisjoseph3668 Před 10 lety +1

    SEEN THIS MOVIE WHEN I WAS 12 OR 13 YEAR OLD VANAGAMUDI BEAUTIFUL SONG AND WOUNDERFUL DANCE BY RAJASOLOCHANA

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety

      DEAR FRANCIS JOSEPH . GOOD MORNING.
      I SAW THE MOVIE WHEN I WAS STUDYING SSLC .
      YOURS
      PROFESSOR

  • @jayaramguruswamy3697
    @jayaramguruswamy3697 Před 7 lety +2

    M all time favorite song . Excellent movie with GRs great music and songs

  • @vps1948
    @vps1948 Před 9 lety +1

    I missed watching this movie as a kid. Can somebody post the movie, I wish

  • @adv.k.rajeswarikannan5440

    hats off to priya salutation to mlv amma

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 Před 4 lety +2

    "வணங்கா முடி" என்று நினைக்கிறேன்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 4 lety +2

    ஆடுவது ராஜசுலோசனா
    பாடுவது எம்.எல் வசந்தகுமாரி
    இசை ஜி.ராமநாதன் தானே.
    பாடல் மருதகாசி யா?
    தஞ்சை ராமையா தாஸா?

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 9 lety +1

    Oh ok.. Thanks, prof...

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 Před rokem

    Arumeiyana padal rajasousna amma nadanam isei pinnani kural arumei vazhtukal

  • @chokkanx
    @chokkanx Před 2 lety +1

    The singer is Smt. M. L. Vasanthakumari ?

  • @thanikachalama4039
    @thanikachalama4039 Před 6 lety +1

    beautiful tune rendered by a beautiful voice. but it is a truncated song,try the song in full.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před 3 lety +1

    Such a beautiful song in sudhadhanyasi by mlv how many variation in vaa dance is not that much good

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 Před 3 lety

    👍👍🙏🙏

  • @swift14727
    @swift14727 Před 2 lety +9

    ஐம்பெரும் காப்பியங்களை தமிழ் தாயின் அணிகலங்களாக வர்ணித்திருக்கும் பாடலாசிரியரின் திறமையை பாராட்டாமல் விட முடியவில்லை.