KODI KODI INBAM THARAVEY SSKTAJFILM021 PL, PS @ AADA VANTHA THEIVAM

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 277

  • @mani6678
    @mani6678 Před 3 lety +26

    எத்தனைக் கோடித் தடவைகள் கேட்டாலும் சலிக்குமா இந்தப் பாடல்... பதிவிட்ட அன்பருக்கு கோடி கோடி வாழ்த்துக்கள்

  • @gajendransuriya4549
    @gajendransuriya4549 Před 3 lety +24

    அற்புதமான நடனம்! மெய்மறக்கச்செய்யும் இசை! அருமையான ஒலிப்பதிவு! சிறந்த Costume! அது ஒரு கனாக்காலம்!

  • @shanmugamlakshmi3469
    @shanmugamlakshmi3469 Před 2 lety +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.படம் தாயாரித்த போது படத்தின் பெயர் கலீர் கலீர்.இடையில் படத்தின் பெயர் ஆட வந்த தெய்வம் என்று மாற்றப் பட்டது.இருவரின் நடனமும் பாட்டும் காண்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் அருமையாக இருக்கும். மிக்க நன்றி....

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Před 2 lety +6

    1950 களின் இளைஞர்களின்
    கனவுக் கன்னிகளின் அற்புத நடனம். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் என் பள்ளி பருவத்தில், ரேடியோவில் இப்பாடலை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

  • @sunda3092
    @sunda3092 Před 3 lety +7

    பாடல் கேட்க கேட்க.திகட்டாத இனிமையாண பாடல் எங்களுக்கு மிகவும் பிடித்தமாண பாடல் நன்றியுடன் நன்றி நன்றி.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +23

    அழகுச் சிலைகளின் ஆனந்த நடனம் நெஞ்சிருக்கும் வரை நினைவில் நின்றாடும்..கேட்கும் போதும் பார்க்கும் போதும் கண்களில் நீர் கரகரவென ......கொடுத்து விட்டு சென்ற கொஞ்சும் கிளிகளை நினைத்து!!!!!

    • @kannanvelu8020
      @kannanvelu8020 Před 2 lety +1

      அருமையான வரிகள் அண்ணா

    • @advenkatesh9428
      @advenkatesh9428 Před 2 lety

      @@kannanvelu8020very much appreciated

    • @rathinasamiu4250
      @rathinasamiu4250 Před 2 lety

      @@kannanvelu8020 u

    • @KTSambandan33
      @KTSambandan33 Před rokem

      அருமையான மிகச்சரியான பதிவு. என்னதான் இதில் இத்தனை இனிமையோ ... என்றும் உள்ளத்தில் நின்றாடும் இசையும் நடனமும். உங்கள் இனிய கவிதைப் பதிவிற்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன்... 🙏

    • @banumathis2665
      @banumathis2665 Před rokem

      Bbbbbbbbbbbbbbbbbbbbbbbn

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 Před 2 lety +4

    அருமை அருமை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இசை கானம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +50

    இந்த மாதிரி பாடல்களை ரசிப்பதற்கு கூட தகுதி வேண்டும். தேவகானம் என்றே சொல்லலாம். அற்புதமான நடனத்தை காண்பதற்கே கண் கோடி வேண்டும்.

  • @padmanabants8795
    @padmanabants8795 Před rokem +5

    அந்தக் காலத்து ஜனங்கள் கொடுத்து வைத்தவர்கள், விரசமே இல்லாத பாடல் வரிகள், நளினமான ஆட்டம், நடனம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +6

    சுசீலா லீலா!சுசீலாவுக்கு ஈடிணை யாரூ?! அருமை! இருவருமே அழகிகளே!!!!கேவீஎம் சூப்பர்!இதெல்லாம் எங்க அம்மாச்சி தாத்தா காலங்கள்!நன்றீ!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +6

    கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத தெள்ளுதமிழ் பாடல்.கேட்டமாத்திரத்தில் நெஞ்சமெல்லாம் இனிக்கும் தேன்சுவைப் பாடல்..நினைவைவிட்டு மறையாத ஆனந்த நடனம்!!!இதற்கு மேல் எனக்கு சொல்லத்தெரியவில்லை..

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 Před 4 lety

      Nice comment

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 3 lety

      இன்றும் மனதில் இனிக்கும் பாடல் ஆடல் . அட்டகாசமான ஆடல். மனதை குதூகலிக்க வைக்கும் பாடல் ஆனந்தமான இசை. அரிய பொக்கிஷம் இப்பாடல் நம் தலைமுறையில். அருமையான comment. நீங்கள் சொன்னது மிகவும் சரியே

  • @mani6678
    @mani6678 Před 2 lety +4

    இந்த ஒரு பாடலைக் கேட்டாலே ஆயிரம் பாடல்கள் கேட்டதுபோல் இருக்கிறது.

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před 2 lety +11

    கண்ணுக்கும் காதுக்கும் கருத்துக்கும் இன்பம் தரும் தேவகானம்.

  • @manimekhalaisiddharthar2115

    மிகவும் அருமையான பாடல்...அதற்கேற்ற அழகிய நடனம்...

  • @posadikemani9442
    @posadikemani9442 Před 2 lety +5

    அருமையான பாடல் பி சுசிலா பி லீலா அருமையாக பாடி இருக்கின்றனர்

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Před 3 lety +23

    நெஞ்சில் நிலைத்திருக்கும் அந்த காலத்து படங்களும் பாடல்களும்.
    நீங்காத நினைவுகள்.

  • @palrajpvrk6023
    @palrajpvrk6023 Před 4 lety +25

    ஆடலா பாடலா நடனம் ஆடும்
    பெண்களா பாடல் வாிகளா
    இசையா பாடும் குரல்களா
    எதை பாராட்டுவது

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu Před 4 lety +23

    எத்தனை முறைகேட்டாலும் திகட்டாத பாடல்.

    • @uthirakumar6
      @uthirakumar6 Před 3 lety +2

      சரியா சொன்னீங்க

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před 2 lety +8

    ஈ வி சரோஜா அஞ்சலிதேவி இரண்டு அழகான நடிகையர்களும் அவர்களது முக பாவனைகளும் இசையமைப்பு பாடல் காட்சியமைப்பு எதைச்சொல்லி பாராட்டுவது நாம் கோடி கோடி இன்பம் பெற்று விட்டோம் பழய பாடல் நடிகர்கள் நடிகைகள் கலைஞர்கள் அனைவருக்கும் எனது ராயல் சல்யூட்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +2

    இனிய பழைய பாடல் கேட்கும் நேரம் இனிமை..
    அற்புதமான காட்சி அமைப்பு.
    கறுப்பு வெள்ளை காலம்.கலரில் பாடல் வரிகள்..
    பாராட்டுக்கள்.

  • @kadirmeeran6924
    @kadirmeeran6924 Před 3 lety +8

    அருமையான பாடல்கள்...புதியபாடல்கள் No human voice..Only machine voice

  • @sunda3092
    @sunda3092 Před 2 lety +10

    பாடல் அருமையாண பழைய பாடல் கேட்க கேட்க திகட்டாதவை பாட்டு அளித்தமைக்கு நன்றி நன்றி.!

  • @VincentJayapaul
    @VincentJayapaul Před 2 dny

    Thank you,my, personal gratitude for a,living Tamil legend,,let, God almighty open his, heaven to.bless,more than,20genarations, of you.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +26

    வாடும் பயிறை வாழச் செய்ய வான்மழை வந்தது போல் !!!கவலை எல்லாம் மறந்து போகுமே!!இந்த மாதிரி பாடல்களை கேட்டாலே...

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 Před 3 lety +14

    One of the finest and most beautiful dance of both Saroja and Anjali Devi. Indeed s matchless song. The music and songs sung by Susila and Leela are amazing.

  • @karthickdvs
    @karthickdvs Před 7 lety +16

    தெய்வீக இசை ! என்ன இனிமை!

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety

      MY DEAR KARTHIKEYAN NATARAJAN
      YES ! IT IS A தெய்வீக இசை !

  • @devadassdevadass1343
    @devadassdevadass1343 Před 2 lety +5

    ஆடல் பாடல் இசை மறக்கமுடியாது.

  • @parijathama4601
    @parijathama4601 Před 3 lety +12

    Both Anjali Devi n EV Saroja performed well. the music singer
    Performed well
    After long time more than 50yr
    I got chance to view this. Old is gold

  • @senguttuvankjyesudoss3137
    @senguttuvankjyesudoss3137 Před 6 lety +19

    மிகவும் இனிமையான நெஞ்சில் நிறைந்த பாடல்கள்

  • @vaseer453
    @vaseer453 Před 5 lety +9

    பகாடி ராகத்தில் மேதை கே.வி.எம் அற்புதமாக இசை அமைத்த இப்பாடலைக் கேட்டபோது எனக்கு3முறை மயிர்கூச்சம் ஏற்பட்டது. அஞ்சலியும சரோஜாவும் அற்புதமாக ஆடியிருக்கிறார்கள். லீலாவும் சுசீலாவும் அற்பதமாகப்பாடியிருக்கிறார்கள். ஆனந்தம்!
    மோர்சிங்' என்ற கம்பி வாத்தியத்தைப்பற்றி இன்றைய நேயர்கள் அறிந்திருக்கிறார்களா'என்று எனக்குத்தெரியாது.அக்காலத்தில் கர்நாடக இசையில் அமைக்கப்படும் பாடல்களில் மிருதங்கத்திற்கு பக்கவாத்தியமாக இரு உதடுகளுக்கு நடுவே லாவகமாக வைத்துக்கொண்டு வாசிப்பார்கள். இந்த வாசிப்பு தாளத்தின் இனிமையைக்கூட்டும்.
    இப்பாடலில் அந்த "மோர்சிங்"அழகாகப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இசைமேதை கே.வி.மகாதேவன் அவர்களின் பாத கமலங்களில் என் முகத்தைப்பதிக்கிறேன்- இந்த அற்புதமான நாட்டிய பாடலை சிருஷ்டித்ததற்காக.
    ஆ.ராஜமனோகரன் 9361061363

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    தேனினும் இனிய இசை கோர்ப்பு.அழகிய குரல்கள்.நடணம்.திறமையான.நடிகைகள்.

    • @asokan8092
      @asokan8092 Před 3 lety

      அந்த நடிகைகள் :-
      E.V. சரோஜா &
      அஞ்சலி தேவி

  • @radhadevi7227
    @radhadevi7227 Před 3 lety +3

    ഈഗാനഠപേകീഷമാണ് എത്ര മനൊഹരമാണ് 🙏🙏🙏🙏 എല്ലാ വർക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ നന്ദി 🙏

  • @vyjayasekaranjayappan4869

    எத்தனை இன்பம் இப்பாடலை கேட்பதற்கே என் செவிகள் இரண்டும் என்ன தவம் செய்தன

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 Před 3 lety +15

    தமிழரின் பண்டைய கலையான பரதத்தை இவ்வளவு அழகாக அஞ்சலி தேவியும், EV சரோஜாவும் செய்து காட்டியிருப்பது நெஞ்சத்தை அள்ளுகிறது. கொடுத்து வைத்து இருக்க வேண்டும் இதை திரையில் பார்ப்பதற்க்கு. நன்றி பல.

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +4

    நாட்டியப் பேரொளி பத்மினி....எல்.விஜயலட்சுமி....ஈவி.சரோஜா...அருமையான!!!!!நடனமணிகள்!!!! நன்றி!!!

    • @manmachinedg
      @manmachinedg Před 6 lety +1

      என்னுடைய மதிப்பீட்டில் , ஈவி.சரோஜா, நடனத்தில் முதன்மை இடம் வகிக்கிறார்

    • @narayananps774
      @narayananps774 Před 3 lety +1

      @@manmachinedg Padmini no less,but as all-rounder Padmini unparalleled.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 3 lety +20

    ஆடலும் பாடலும் ஆனந்தம்
    இக்கால மக்களுக்கு ரசனை இல்லை வாய்ப்பு இருந்தும் யோகம் இல்லை

  • @MelodyqueenMeenakshi
    @MelodyqueenMeenakshi Před 11 lety +24

    I have listend to this song mor ethan 100 times for last few years..never thought this was picturized on Anjali Devi & EV Saroja . It's my favorite

  • @gsandran22
    @gsandran22 Před rokem +4

    Beautiful song of yesterday years!!❤

  • @sureshthakkar291
    @sureshthakkar291 Před 3 lety +3

    Good movie. Good music..good song. Old is gold. Thanks for uploading wanakam

  • @sundararajan8418
    @sundararajan8418 Před rokem

    நல்ல காட்சி அமைப்பு .அருமையான நடனம். 1961ம் ஆண்டில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பார்த்தது.

  • @karthickdvs
    @karthickdvs Před 8 lety +13

    Awesome song ! I listen this song almost daily . Thanks for the upload

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 8 lety +15

    கண்ணுக்கும்,காதிற்கும் விருந்தாக அமைந்த. இநத பாடலுக்காக பேராசிரியருக்கு நன்றி!

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety +1

      அன்புத் தம்பி செஞ்சி வெங்கடேசன் வாழ்க , வளமுடன் !

    • @radjarameradjarame2350
      @radjarameradjarame2350 Před 6 lety

      Senji Venkatesan dear sending your what's aapp.number...

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Před 11 lety +21

    Always old is gold. 1959..RELEASE OF THIS FILM i REMEMBER... But still i love and enjoy this song .....!! Cannot able to point out any new song on this value points.. Very pity.. :( :)

    • @antonyexpedit7825
      @antonyexpedit7825 Před 2 lety +1

      My birth year of this film I used to enjoy this song fantastic
      Dance and music with lyrics

  • @indramickey8916
    @indramickey8916 Před 4 lety +15

    Ahyooo. What a performance,, really really killing my heart🌹🌹🌹👏👏👏

    • @radjarame2064
      @radjarame2064 Před 4 lety +1

      Very. Supper. Song's . My. Age..88 ( teaching my heart's . ) tamil. Ward's very supper .

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 3 lety +1

      @@radjarame2064 touching

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 Před 4 lety +4

    என் 10 வயதில் ரேடியோவில் கேட்ட பாடல்.

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 4 lety +11

    Wonderful dance, super song and music, old is gold

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 3 lety +6

    Anjali Devi and E V Saroja..
    Are performing very well in this song..
    Besides, P Leela and P Susila sang very well... Later.. Anjali Devi, married Music Director.. E V Saroja, married a Director.

  • @natarajansomasundaram9956

    "கலீர் கலீர் " என்ற குறுநாவலின் கதை இது.
    நல்ல பாடல்

  • @natchander
    @natchander Před 9 lety +5

    kssp iyyah indha pattinikodi murai kettalum thigattathu... anjali ev saroja suseela leela maruthakasi iyyah mahadevan mama all great kalignars.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +4

    Thamizh Penn Saroja and Telugu Penn, Anjali Devi-yum, Nadanam Aadukiraarkal.. Telugu origin singer Susila and Malayala origin singer Leela are doing Play-back singing.
    "Dravida Kalap-paal uruvaana Indha paadal, evvalavu arumaiyaaka ullathu"..

    • @lotus4867
      @lotus4867 Před 2 lety +2

      இப்படி எல்லாம் பிரித்து ஆராய்வது ஏனோ? அழகான பாடல்/அழகான இசை/ அழகான நடனம்/ அழகாய் அமைந்த தமிழ் திரைப்படம் - கண்டும் கேட்டும் மகிழ்வோமே . படைத்தளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறுவோமே.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +19

    கோடி கோடி இன்பம் தர ஆடவந்த என்கண் நாட்டிய நங்கை சரோஜா , தேவலோக தேவதை அஞ்சலிதேவி.....
    நடனம் பயின்ற சரோஜா.
    நடனபயிற்சி அதிகமில்லாத நிலையிலும் அழகு பொம்மையாக இல்லாமல் ஈடு கொடுக்கும் அழகி அஞ்சலிதேவி..... லீலாவும் சுசீலாவும் குறையின்றி பாடிய நிறைவு ...... கேட்ட பாடல், காணொளியில் கண்டு மகிழ்ந்தேன் .....

  • @thanarajgurusamyr3282
    @thanarajgurusamyr3282 Před 3 lety +1

    இந்த தமிழ் பாடல்களை பார்த்தும் கேட்கவும் இருக்கும் நான் இருக்கிறேன். என் தமிழ் மறைக்கப்படுகின்றது மன வெதும்பலுடன்

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 Před 3 lety +1

    Ennakku migavum piditha intha padalai padivu seithamaiku mikavum nandri ayya ketka ketka thevitatha padal ithu

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Před 11 lety +10

    வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்தது போல்....
    வாச மலரும் அன்பினாலே தேனைத் தந்தது போல்.... அருமையான வரிகள்...
    கோடி கோடி இன்பம் பெறவே தேடி வந்த செல்வம்...

  • @mekamom3676
    @mekamom3676 Před 5 lety +6

    சூப்பர் set. Super choreography

  • @sasikumarv.k5136
    @sasikumarv.k5136 Před 3 lety +8

    I was a child when I saw the film and enjoyed the songs and the actors like Anjali Devi and Mahalingam on our black and white TV. I thought it wonderful then and even now.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Před 2 lety +2

    கலையோடு பண்பாடுடன் வாழ்ந்த காலம்

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před 2 lety +1

    This song is example for our living tamil culture

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +1

    Beautiful and scintillating song. The song is ever green.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 3 lety +3

    2(rendu), Azhagu Nadana Manikal, E V Saroja and Anjali Devi, done very well.. Supported by Gana Sarasvathikal Susila and Leela,..

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 10 měsíci

    இந்த படங்களை இரவு பத்து மணி காட்சிக்கு சென்று பார்த்தால் மேலும் மேலும் இனிமை யாக இருக்கும்,(ஆண்கள்)

  • @vishwakarmagayathri9172
    @vishwakarmagayathri9172 Před 2 lety +1

    Ever green super song! Suberb Sir!
    Thanks.

  • @gangadharannair1414
    @gangadharannair1414 Před 3 lety +3

    Thanks a lot. for making the legent of our cenema in a glance the golden chapter of Indian dance

  • @tharmatharma7984
    @tharmatharma7984 Před rokem +1

    Mr Kathasamy. You are great Your song selections are more good Iam Tharma from Ceylon

  • @zolasankarapandian9390
    @zolasankarapandian9390 Před 6 měsíci

    இந்த நடனம் ஆடிய E V சரோஜா, அஞ்சலி தேவி ஆகியோர் ஒரு தெய்வப்பிறவி.

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Před rokem

    அருமை ஐயா நன்றி

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 Před 3 lety +2

    இனி இந்த ஆடவந்த தெய்வங்களை எங்கு காண முடி யுமா

  • @rksekar4948
    @rksekar4948 Před 9 lety +8

    இயற்றியவர் - மருதகாசி
    கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
    கொஞ்சும் சதங்கை கலீர்கலீரென ஆட வந்த தெய்வம்
    பாடும் பாட்டின் பாவம் தன்னை பார்வை சொல்லிடவே
    ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம் அசைந்தே துள்ளிடவே
    முழுநிலவென அழகு மலரென முகங்காட்டியே
    பருவ மங்கை உருவாய்
    வாடும் பயிரை வாழச் செய்ய மேகம் வந்ததுபோல்
    வாச மலரும் அன்பினாலே தேனைத் தந்தது போல்
    கனி மொழியுடன் கருணை விழியுடன்
    களிப்பூட்டவே கலைஞான வடிவாய்

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety +3

      MY DEAR DOCTOR R.K.SEKAR
      மாமா மகாதேவனின் கொஞ்சும் சலங்கை இந்தப் பாடலில் கலீர் கலீர் என்று ஒலிக்கிறதே !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர்

    • @chandramohan7171
      @chandramohan7171 Před 6 lety

      Rk Sekar

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před 6 lety +4

    My favourite song. Male version sung by TR Mahalingam

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +11

    தங்க தட்டில் வைத்த தீபம் போல ஜொலிக்கிறது இந்த ஆட வந்த தெய்வம்

  • @mohanasundram7122
    @mohanasundram7122 Před 7 lety +7

    I had seen this film in my boyhood. I only remember this song. But now only I see the visual. I gratefully thank you very much sir for uploading this song. Ilangai vanoli song.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 Před 2 lety +1

    Great THAMIZH Song and Great Dances!

  • @krishnamurthiperinkulamgan1326

    Thanks a million times for these collection of(old) songs,which,I lke most.Please tell me how to record these for future playback.

  • @krishnamurthiperinkulamgan1326

    All characters in the film had names of ragas. It was based on a story, "galeer,galeer" by Ellarvy.

  • @subramanianpn4791
    @subramanianpn4791 Před 3 lety +2

    Hats off sir for your great efforts! !!!

  • @lakshmipathi72
    @lakshmipathi72 Před 3 lety +1

    அற்புதம் அனைத்துமே

  • @bas3995
    @bas3995 Před 4 lety +4

    சுசீலா அம்மா, லீலா அம்மா இருவரின் குரல் போட்டி போட்டுக் கொண்டு தேனை வாரி காதில் ஊற்றுகின்றன. பாடலை ரசிப்பதா, அல்லது சரோஜாவின் துள்ளல் நாட்டியத்தை ரசிப்பதா என்று புரியாமல் நம்மை தவிக்க விட்டு இருக்கிறார்கள். மிகவும் இனிய பாடல்

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 Před 10 lety +2

    Very Very Melodoius song in the Movie Aada Vantha Theivam. Kalathaal Azhigha Mudaiytha Wonderful song. Thank you Profesor Sir, After very long time today I got the opportunity to hear the such type of song Thank you Professor Sir. M.Mohan Urappakkam

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety

      MY DEAR MOHAN MUTHUSAMY, THANK YOU . ON THOSE DAYS I HAD BEEN VISITING SO MANY RECORDING CENTRES IN SO MANY PLACES TO RECORD THIS SONG IN AN AUDIO CASSETTE . NOW YOU ARE SEEING THE VIDEO . SUCH A MARVELOUS SCIENTIFIC DEVELOPMENT ! YOURS PROFESSOR SSK .

    • @mohanmuthusamy9299
      @mohanmuthusamy9299 Před 10 lety +2

      Dear Profesor SSK Sir, Ethanai thadavai Kattalaum Eppavum Allukatha song. Thank You Professor Sir, M.Mohan, Urappakkam

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety +1

      Mohan Muthusamy MY DEAR MOHAN MUTHUSAMY, WHAT YOU SAID IS PERFECTLY CORRECT . YOURS PROFESSOR SSK

    • @mohanmuthusamy9299
      @mohanmuthusamy9299 Před 7 lety

      Excellent and Melodious song Professor Sir, Kindly go my comments on Maman Magal Title song folder one week back given by you and we are waiting to hear all the melodious song in this film. M.Mohan Ureapakkam.

  • @svrvenkat5523
    @svrvenkat5523 Před 5 lety

    One of the best song of our tamil ..அற்புதமான வரிகள். அற்புதமான நாட்டியம். நமது கலைகளை பேணுவோம்..

  • @niraimathitamilarasan5119

    அருமையானபாடல்.

  • @saroswaniwani5787
    @saroswaniwani5787 Před 7 lety +8

    this salangai oli will always be heard thru many decades to come

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Před 3 lety

    இந்த சினிமாவின் கதை குமுதம் பத்திரிகையில் வந்த கலீர்கலீர் என்ற பரிசுக்கதையைச் சார்ந்தது. படத்தையும் அந்நாளில் கண்டுகளித்துள்ளேன். பாட்டை வெளியிட்டதற்கு நன்றி.

  • @kamilmeeran9928
    @kamilmeeran9928 Před 3 lety +1

    Ithu mathiri arumaiyana padalgalai tharavum

  • @anandsusi
    @anandsusi Před 10 lety +9

    nice song by P.leelamma and suseelamma... nice...

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety +1

      நன்றி திரு அனந்த பத்மநாபன் அவர்களே,
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர்

  • @stmaryscathedraloffice4587

    its so obvious that a trained classical dancer by her physical movements, postures and eyes dance gracefully with ease and flexibility as clearly seen here one will know that EV Saroja is a trained dancer whereas Anjali Devi although has done her best but EV Saroja is more graceful.

    • @oshobaadu6272
      @oshobaadu6272 Před 4 lety

      Maybe Anjali is not as well trained a dancer as E V Saroja but I have seen her movements to be beautiful and feminine. Watch "naan poo mudippadhum" and "vaazhga needuzhi mannavaa".

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 3 lety

      Yes EV Saroja talented dancer. You may note her movments during close of the song. Anjalidevi finds difficult to compete her

  • @maanasadevi4859
    @maanasadevi4859 Před 2 lety

    Real Beauties..! ev saroja was a trained dancer, anjali devi sure does executed well with saroja...! bravo to those days artistes..!

  • @audreykoko6671
    @audreykoko6671 Před 2 lety

    Beautiful, really enjoyed this.

  • @yamaha3d569
    @yamaha3d569 Před 3 lety

    திருமதி. ஜானகி அம்மா அவர்கள் வீணையுடன் இணைந்து பாடிய ஒரு பழைய
    பாடல் "கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம். கண்டு கொள்ள வேண்டுமடி
    தங்கமே தங்கம் ". எனது சிறு வயதில் நான் மிகவும் விரும்பி கேட்ட பாடல். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பு செய்யப் பட்ட பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். தயை கூர்ந்து அந்தப் பாடல் கிடைத்தால் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @kamilmeeran9928
    @kamilmeeran9928 Před 3 lety +1

    Arumai arumai nandri

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 Před 5 lety +6

    This. Movie is based on a story ‘Galir Galir’ written by Ra. Ki. Rengarajan which was published in Kumudam weekly in late fifties or early sixties.

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 Před 9 lety +7

    Theanisai by K.V. Mahadevan & Vengala kural ringing by T.R.Mahalingam pugazh vaazhga.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      MY DEAR JOTHI RAMALINGAM
      '' இன்பத் தேன் வந்து பாயுது காதிலினிலே ''
      என்று சொல்லுவார்களே , அது இது தான் !
      உங்கள் உணர்வுகளுக்கு எனது நன்றி !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

  • @c.rajendranchinnasamy8929

    This lady Anjali Devi ...... what good qualities she possessed that time , God only knows !
    See how she dances !
    Pity for the Tamil and Telugu cinema that time .

  • @MelodyqueenMeenakshi
    @MelodyqueenMeenakshi Před 11 lety +5

    Good director, he knows Anjali Devi is not that speed in the dance steps.. beautifully picturized.

    • @vaseer453
      @vaseer453 Před 3 lety

      Of course madam!
      A.RajaManogaran.

  • @samaypalani2497
    @samaypalani2497 Před 10 měsíci

    சூப்பர்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manivelduraisamy4791
    @manivelduraisamy4791 Před 4 lety +2

    வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜயந்திமாலா பத்மினி நாட்டியம் பேசப்பட்ட அளவுக்கு இந்த பாடல் பேசப்படவில்லை. அதைவிட சிறப்பான நடனம் என்பது என் கருத்து

    • @samuelpalaniappan2937
      @samuelpalaniappan2937 Před 3 lety +3

      அதுபோட்டி நடனம்.இது இருவரும் சேர்ந்து ஆடுவது.

    • @thenmozhisivagurunathan6990
      @thenmozhisivagurunathan6990 Před 3 lety

      unmaithan.music.migaarumai.eppothu.eppadi.paadal.ketkka.mudiyjma

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 3 lety

    கடலே !
    உம்மை ஆண்டவன், எவ்வளவு வலிமையான திமிங்கலமானாலும், இறந்தால், கரையில் ஒதுக்குகிறாய் !
    * அரசே !
    நாட்டை ஆண்டான் என்பதற்கு,
    கடற்கரையை ஒதுக்கலாமா ?....

  • @francisjoseph3668
    @francisjoseph3668 Před 9 lety +3

    Wounded full melody it is nice to see two old actress anjalidevi I am not so sure it must be EV saroja to see them both dancing and the song old is gold

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety +2

      அன்பு மிகு பிரான்சிஸ் ஜோசப் அவர்களுக்கு
      அஞ்சலி தேவியும் E.V.சரோஜாவும் நடனம் ஆடுவதில் வல்லவர்கள் !
      அவர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் !

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Před 11 lety +2

    வணக்கம்.ஐயா. அது என் பேரக் குழந்தை. சிலவருடம் முன் எடுத்தது. தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 2 lety

    My favorite... Thanks...

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 Před 3 lety +1

    E V Saroja &Anjali Devi Amma Nadanamum padalum supero super