EN VAAZHVIL PUTHUP PAATHAI KANNNDEYN HAPPY ) SSKFILM005 PS @ THANGHKAP PATHUMAI

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2013
  • மருந்து விக்கிற மாப்பிள்ளை தனக்கு மணாளன் ஆகப் போகிறான் என்ற ஆனந்தத்தில் பத்மினி துள்ளி ஆடும் பாடல் !
  • Hudba

Komentáře • 97

  • @Muthara153
    @Muthara153 Před 3 měsíci +4

    என்ன அழகு எத்தனை முகபாவம் நடனம் சுசீலா அம்மா பாடல் கூட நிற்கும் பெண் கூட அழகுதான்.இன்னம் எத்தனை முறை கேட்க கொடுத்து வைத்திருக்கிறேனோ.

  • @sekarkuru7887
    @sekarkuru7887 Před měsícem +2

    Exelent song act by pathmini❤

  • @meenakshisundaramvenkatach8044

    என்ன நடிப்பு. இமைப்பொழதில் ஆயிரம் முக பாவங்கள். அருமை.

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci +2

    Fantastic song by PS and dance by padmini

  • @manickavasagamalagapillai9041

    இந்த பாடலில் சுசீலா அம்மாவின் பாடும் வேகமும் அதற்கேற்றாற்போல் அதே வேகத்தோடு இசைக்கப்படும் கோரஸ் வயலின்கள் இவைகள் சேர்ந்து நம் மனதை துள்ள வைக்கின்றன. இன்னிசை மன்னர்கள் மிகத் திறமையாக இசையமைத்து இருக்கிறார்கள்.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před rokem +8

    THE SONG RAISES THE WHOLE BODY ABOVE GROUND. SUCH A GREAT MUSIC.

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 Před 3 lety +11

    Mellisai Mannar rocks !
    Sweet Suseelamma & Beautiful Paminimaa 👌

  • @sekarkuru7887
    @sekarkuru7887 Před měsícem +1

    Exelent song act by pathmini❤ 1:57

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Před 6 měsíci +4

    அந்த காலத்தில் நடிகைகள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் அருமையான பாடல் அருமையான நடனம் சூப்பர் ❤❤❤❤❤

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 3 měsíci

      இயற்கை அழகு வாய்ந்தவர்கள் பரதம் கற்றதனால் உடல் அமைப்பு மாறாமல் பாது காத்தனர்

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 11 lety +9

    பி.சுசீலா இன் தேன் குரலில் ஒலிக்கும் இனிமையான பாடல். கூடவே பத்மினி இன் நடிப்பு. எளிமையான இசை. நன்றி.

  • @nandagopalranganathan6269

    Wow what a fantastic performance Padmini dance and expressions shown are something great

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 5 lety +11

    Padmini songs have always lovley dance

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 4 lety +23

    காதல் வெற்றியை என்ன அழகாக உற்சாகமாக நாட்டியமாடி உள்ளார் அழகு பத்மினி. சுசீலா அவர்கள் குரலும் இசையும் பாடல் வரிகளும் உயிரூட்டி உள்ளது. வேகமான வயலின் இசை அருமை

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 Před 3 měsíci +1

    Fabulous dancer and a beauty as well ❤

  • @sajanjoseph4562
    @sajanjoseph4562 Před rokem +10

    Msv யின் இசை, சுசீலாம்மா குரல்,பத்மினி அம்மா அழகு அருமை,🙏🙏🙏

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Před 4 měsíci

      இசை..விசுவநாதன்-ராமமூர்த்தி..MSV மட்டும்‌ அல்ல.

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 2 měsíci +1

    Speed dance great Padmini Amma.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 2 lety +6

    Mellisai mannargal rock with each and every tune they have composed right from 1952 to 1965. No tkr. No msv.( no msv no tkr ).

  • @pugazeswarisachin3342
    @pugazeswarisachin3342 Před 2 lety +4

    Arumaiyana padel, inimaiyana music,kanakuilin kural,padminiammavin nadanam anaithum arumai.old is gold.

  • @duraisankar3149
    @duraisankar3149 Před rokem +3

    What a song.Nattiya mangai is shining like a Diamond.

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 2 měsíci +1

    Speed dance&music Padmini actress very active

  • @aaarumugam9392
    @aaarumugam9392 Před rokem +2

    தேன் சொட்டும் இனியப்பாடல். அ௫மை

  • @ramanjulumohan7335
    @ramanjulumohan7335 Před 22 dny +1

    Adada !

  • @krishnanganapathy257
    @krishnanganapathy257 Před rokem +2

    Period Film என்று சொல்வதுபோல் P.சுசீலா அம்மையாருக்கும், பத்மினிக்கும் இது ஒரு period Song & Dance

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +9

    '.... தங்கு தடையின்றி பொங்கும் கடல் ஆனேன், இது கனவோ....' சுசீலாவின் கானத்திற்கு
    மகிழ்ச்சியில்
    ஆடும் மயில் பத்மினி .... நாட்டியம் இல்லை இது அழகான நடனம் ..... இசையுடன் அழகும் சேர்ந்த அழகுஇசைப்பாடல்....
    ... என் நன்றி மகிழ்வுடன் ...

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 Před 9 měsíci +2

    என் வாழ்வில் இதுபோல் பாடல்கள்தான் பிடிக்கும்

  • @natchander
    @natchander Před 11 lety +9

    thanks sir for uploading the song.all girls aspire for a GOLDEN LIFE after marriage. but alas. happy life exists only for certain ladies. here padmini is in joyous mood.

  • @rev.arunapurushotham2041
    @rev.arunapurushotham2041 Před 6 lety +7

    beautiful Padmini Amma Magic actress

  • @ravikrish2
    @ravikrish2 Před rokem +2

    Amazing composition by Viswanathan Ramamurthy. Excellent interlude and orchestration.

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 4 měsíci +1

    Super old actressPadminl Amma.Graet acting skills like face expressions super to modern cine artists.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 3 měsíci

      Her bharatha nattiyam talent helped her super expression acting

  • @rksekar4948
    @rksekar4948 Před 11 lety +7

    As Per RadioSivaj U can add the Scene preceeding Songs.The humming by P.Susilaa is For a long time without gap-BREATHLESS.Padhmini dance is very graceful.Prof Sir Thanks.

  • @pandureddy9753
    @pandureddy9753 Před 2 lety +4

    Very good song amazing voice,

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +2

    தெய்வ மகன் சிவாஜி வைத்தியர்.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před rokem +2

    Superb acting for a memorable song.

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 Před 7 lety +3

    என் வாழ்வில் புதுபாதை கண்டேன் எதும் தோனாமல்
    தடுமாறுகின்றேன்...... என் வாழ்வில் புதுபாதை கண்டேன்
    காணாத நிலையை கண்டதனாலே என்ற இந்த பாடல் பத்மினி பாடுவது மிக அழகாக இருந்தது சிவாஜி கணேசனுடன் தங்க பதுமை மில். சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் நன்றி

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety

      MY DEAR LABBAI ASHIQ
      பத்மினி பாடுவது மிக அழகாக இருந்தது !

  • @nazirahamed5857
    @nazirahamed5857 Před 4 lety +7

    the lyric,music and vocal are in peak of happiness. great work of msv.

  • @nagarajahshiremagalore226

    Best pair in the world on Reel Life is Sivajiganesan-Padmini

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 Před rokem +2

    Gold never old

  • @tmvaradarajantm5196
    @tmvaradarajantm5196 Před 3 lety +2

    Charming locks padmini and song music too

  • @ilangoesai5990
    @ilangoesai5990 Před rokem +16

    பாடல் எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை அனைவரும் நினைவு கொள்வோம்.

  • @MrNavien
    @MrNavien Před 3 lety +2

    PSusheela+Padmini ❤️

  • @bhuvaneswariharibabu5656

    பாடல் கவிஞர் மருதகாசி
    இசை மெல்லிசை மன்னர்கள்
    குரல் சுசீலம்மா

  • @mahalingamkuppusamy3672

    அருமையான பாடல்

  • @rameshbalasundarammasilama7571

    an ever green song never heard of

  • @shajua2112
    @shajua2112 Před 2 lety +1

    Super cute🎵

  • @mustaqgiffry4503
    @mustaqgiffry4503 Před rokem

    Superb Song

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 11 lety +5

    Another Vintage P. Susheela's Masterpiece. Prof: There is a Violin and Piano preludes (fast) before the song starts. Hope you didn't cut them.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    நினைத்த ஒருவரை மணக்கும் ஆனந்தம்...
    எந்த பெண்ணுக்குத்தான் இருக்காது...?

  • @josephinealbertdelices3018

    Very nice song

  • @sengeeran
    @sengeeran Před 8 lety +2

    very very NICE

  • @anand4598
    @anand4598 Před 4 lety +1

    Good

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai Před rokem

    Appaa musy

  • @Kasuvandi2
    @Kasuvandi2 Před 11 lety +3

    Main dancer is Padmini!

  • @ravindrasamuel6621
    @ravindrasamuel6621 Před rokem +1

    Young honey voice by suseela

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 Před rokem

    MR.SSK, SIR, RIP

  • @krishithottam6210
    @krishithottam6210 Před rokem

    Malarum ninaivukal

  • @a.a.francisxavier3857

    0:17 Song starts at this point...

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 Před 3 lety +1

    SWEET SONG

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai Před rokem

    Mannoi is yey

  • @radiosivji
    @radiosivji Před 11 lety +5

    Dear Sir, A few scenes of the movie just preceding and succeeding the song goes a long way in understanding the situation and mood of the song sequence ,as well as to guage how far the lyrics convey the storyline. This I had been wishing for, for some time now. It is a pleasant surprise that you have , in your recent uploads,exactly granted my untold wish, by adding a few minutes' video b4 and after the song. Thank you very much sir . Kindly continue this practice, as far as practicable.

  • @sakunthalav8940
    @sakunthalav8940 Před rokem

    முகத்தில்மகம்பார்கலாம்பாடலாம்

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +1

    எதுவந்தபோதும்நம்பிக்கைஇழக்காதுஇல்லறத்தைநல்லறமாக்குபவளேபெண்

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 Před 3 lety

    Oldhisgolold my f s.... P

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai Před rokem +1

    Nidhulaoyoy

    • @eatingwithnonstop7150
      @eatingwithnonstop7150 Před rokem

      பாடல், இசை, நடனம், குரல் அற்புதம். வேகமான இசை M. S. V. யை பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.

    • @hariharansr9074
      @hariharansr9074 Před 7 měsíci

      வணக்கம்
      என்வாழ்வில்‌ இதுபோன்ற பாடலைக்கேட்டதில்வலை‌
      இசையும் குரலும்‌
      மகிழ்ச்சி யும்‌ பெரு‌
      வெள்ளமாகப்‌ பொங்‌
      கியதேனமதுபாடல்

  • @murugappanoldisgold1295

    Are you all enjoy !

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Před 6 měsíci +1

    பாட்டை ஆரம்பிக்குமுன் ஒரு ம்யூசிக் இசைத்தட்டில் வரும்.அது எங்கே? இனிமையாக இருக்கும்.

  • @chandruchandruannalakshmi

    Neenga kuthu kalithu paadureenga aana sir u ponapakkam povitten paarvaiyainu kannai parikoduthu nikkirar ungala thaandi avar poiruvaara....yengalai ungalidamirunthu prikka mudiyaa vaaru ippadi oru nadippu kaalathukkum ungalidamirunthu priyamattom...

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai Před rokem

    Avanodoy

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Před 2 lety

    5q

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Před 2 lety +4

    இவ்வளவு வேகமாக பாடப்பட்ட வேறு ஒரு ஒரு பாடல் இருக்கிறதா?

    • @shanmugamudayakumar5986
      @shanmugamudayakumar5986 Před rokem +2

      தென்றல் வரும்...

    • @ramachandranp2853
      @ramachandranp2853 Před rokem +1

      Verysweet songs

    • @alagappansubramanian4654
      @alagappansubramanian4654 Před rokem

      Chinna chinna nadai nadanthu... Song super fast..

    • @alagappansubramanian4654
      @alagappansubramanian4654 Před rokem

      One more song in Vidivelli. Ennalum vazhvile.....

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 Před rokem +2

      @@alagappansubramanian4654 விடிவெள்ளி படத்தில் வரும் "கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை " என்ற பாடல் மிக வேகமான பாடல்

  • @gandhisubramani8255
    @gandhisubramani8255 Před rokem

    😆😇😇😇😇😇😇😇😇😅

  • @sekarkuru7887
    @sekarkuru7887 Před měsícem

    Exelent song act by pathmini❤