Kanavin Maayaa Logathile Songs HD-Annaiyin Aanai

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Subscribe & Stay connected : / @rajtelevision
    Annaiyin Aanai (Tamil: Mother's order) is a Tamil language drama film starring Sivaji Ganesan, Savitri and Pandari Bai in the lead roles. The film, directed by Ch. Narayana Murthy, had musical score by S. M. Subbaiah Naidu and was released on 4 July 1958.[1] The film won National Film Award for Best Feature Film in Tamil in 1959.
    .....................
    For More Videos Visit : www.rajtvnet.in/
    Subscribe & Stay connected : / @rajtelevision
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.co...
    Category : Film & Animation
    License : Standard CZcams License
    Category
    People & Blogs
    License
    Standard CZcams License

Komentáře • 134

  • @prabakarans1972
    @prabakarans1972 Před rokem +12

    தற்போதுள்ள டப்பா பாடல் கேட்போருக்கு இதையெல்லாம் ரசிக்கத் தெரியாது!

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 7 měsíci

      உண்மை அன்றை பாடல்கள் காலம் கடந்து நிற்கிறது நிற்கும்
      இன்றைய காட்டு கூச்சல் பாடல்கள் ஓராண்டு கூட நிற்காது

  • @perumalpunnianathan195
    @perumalpunnianathan195 Před 2 lety +21

    TMS-சாகா வரம் பெற்றவர்.உலக அதிசயங்களில் இவரது குரலும் ஒன்று.

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 3 lety +24

    1958ல் நடிகர் திலகத்தின் அற்புதமான
    முக பாவம் நடை மற்றும் ஸ்டைல்.

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Před rokem +12

    காட்சி தெளிவு .தெளிவான ஆடியோ உடன் பாடலை கேட்க இனிமையாக உள்ளது.இது போல் அனைத்து பழைய பாடல்களும் வந்தால் நன்றாக இருக்கும்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +11

    டி எம் எஸ் சுசீலா குரல்களில் ஒரு அழியாத அமுதகானம் சிவாஜி சாவித்திரி நடிப்பு வெகு அருமை‌

    • @vaseer453
      @vaseer453 Před 4 měsíci

      நன்றி.
      ஆ. ரா. மன்.

  • @savarinayagams9416
    @savarinayagams9416 Před měsícem

    பல ஆண்டுகளாக இந்த பாடல் போன்ற என் வாழ்க்கை கடந்த வருகிறது ஐயா பட்டுக்கோட்டையார் எனக்காகவே எழுதியிருக்கிறார் எழுதியிருக்கிறார்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 2 lety +38

    நடிப்புலக மாமேதையின் அழகான வாயசைப்பு & அந்த style … wow … something wonderful. There’s only one NADIKAR THILAKAM . Proud to be his fan always.

  • @senthilsir1747
    @senthilsir1747 Před rokem +3

    அந்தக் காலத்தில் நடிகர் நடிகைகள் கருப்பு வெள்ளை படங்களில் கலை சிகை அலங்காரம் செட்டிங்ஸ அருமை. பாடல் அருமை.

  • @chandranjayam5385
    @chandranjayam5385 Před rokem +5

    நடிகர் திலகமும்
    நடிகையர் திலகமூம்
    இணைந்து நடித்த பாடல்
    அருமையான பதிவு சூப்பர்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před rokem +19

    சாவித்திரியும் அழகு அவரது நடிப்பும் அழகுதான்.

  • @harijai3470
    @harijai3470 Před rokem +2

    அருமை. அந்த காலம் பாடல் எழுதி அதன்பின் இசையமைப்பாளர் டியுன் கம்போஸிங் செய்வார். இந்த காலம் போல் வசதிகள் குறைவான அந்த காலத்தில் உருவான இப்பாடல் வரும்காலங்களிலும்
    வசந்த கீதமாகவை இருக்கும்.

  • @padmavathykrishnamoorthy8935

    எனக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகை. சூப்பர் பாட்டு. சூப்பர் உதடு அசைவுகள்.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +15

    கனவு உலகம் அழகாகத்தான் இருக்கிறது!!

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 Před 2 lety +17

    நடிகர் திலகத்தின் நடை, நடிப்பு, உடை அனைத்தும் அருமை.

  • @meydhanam
    @meydhanam Před 2 lety +20

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்.

  • @user-xi4gl6uv7d
    @user-xi4gl6uv7d Před 9 měsíci +2

    கேட்பதற்கு இனிமையான பாடல்.

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Před 11 měsíci +2

    ஜெமினிக்கு பின் புலம் என்ன அவருக்கு பெரிய தலைவர்கள் ஆசி அரவணைப்பு உண்ட்ஸ் தியேட்டர்கள் உண்டா ஒன்றுமே இல்லாமல் தனது அழகு நடிப்பையும் வைத்து வந்தார்

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 Před 2 lety +19

    அற்புதமான பாடல் இனிமை ❤️👌

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +28

    சாவித்திரி பேரழகி கிளியோபாட்ரா சூப்பர் சிவாஜி மகாராஜ் அவரின் அவரின் நடிப்பும் சாவித்திரியின் பேரழகு சூப்பரான பாடல் அருமையான குரல் வளம் ங

  • @saba6601
    @saba6601 Před 10 měsíci +3

    A lovely duet by TMS and P Susheela. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore 🇸🇬)

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +7

    Supper song my favorite song T.M.S kural beautiful P.Susila voice beautiful LEGEND shivaji ganasan nadegaier thilagam savathri EXALENT acter OLD IS GOLD

  • @chandrasekar8111
    @chandrasekar8111 Před rokem +3

    Oh what a handsome face and style the lovely Sivaji sir shows.

  • @anumurugan3550
    @anumurugan3550 Před 4 lety +11

    How Beautiful my Goddess Savithri Amma😍😍😍

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před rokem +4

    சாவித்திரி அழகு

  • @vaidhyanathramachandran1577
    @vaidhyanathramachandran1577 Před 11 měsíci +1

    பின்னாளில் மைக்கேல் ஜாக்சன் வாயிலாக பிரபலமான மூன் வாக் அசைவினை ஹிராலால் அன்றே முயற்சித்திருக்கிறார்.

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 9 měsíci +1

    Dr MGR and shivajiganeshan Best actor in Tamil Only super star

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 6 měsíci +1

    Nadigar thilagam and nadigai thilagam, what a expression on their faces, what a days they are

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před rokem +20

    உலக மகா நடிகன் ஸ்டைல் மன்னன் நடை அழகன் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் அழியாது என்றும் நிலைத்திருக்கும்

  • @tambaramthatha2127
    @tambaramthatha2127 Před rokem +9

    My dad is the art director for this film ,see the beautiful dream set in those days itself,dad name is C.Raghavan, Annaien aanai produced by paragon pictures

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 Před rokem

      அந்த காலத்தில் எவ்வளவு அருமையான செட்டிங்ஸ் என்று வியந்தேன்.உங்கள் அப்பா என்ற உங்களின் கமெண்ட் பார்த்தேன்.அருமையாக இருக்கிறது.

    • @tambaramthatha2127
      @tambaramthatha2127 Před rokem

      @@jaleelaskitchen4500 Thank you

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Před rokem

      Great

    • @peace1170
      @peace1170 Před rokem

      👏👏💐🙏

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 Před 10 měsíci +1

    Second stanza of the song il sivajin nadaiya parunga evlo graceful walk

  • @rikasrock665
    @rikasrock665 Před 2 lety +8

    அருமையான பாடல்

  • @manokokila3336
    @manokokila3336 Před 2 lety +14

    சிவாஜி அவர்கள் ஸ்டைல் அற்புதம்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 11 měsíci +2

    Inge savithiriyudan LOVEU!
    Ange avangappa SV.Ranga Raovai Kodumaipaduthum villain
    Appappa,yeppadiyellam nadiththular nadigar THILAGAM?

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +7

    Picture: Annaiyin Aanai (1958), Lyrics: Kurichi Marimuthu Balasubramaniam, Music: Subbarayalu Munusamy Subbiah Naidu, Singers: Thoguluva Meenatchi Sounderarajan , Pulapaga Suseela, Actors : Nadigar Thilagam Shivaji Ganesan , Nadigaiyar Thilagam Gummadi Savithiri Amma

  • @victorsimpson8614
    @victorsimpson8614 Před měsícem

    Super song..nice voice T.M.S and gikki..nice music

  • @veerasamyramakrishnan5494

    Shivani is stylish as usual.But shavitri is extremely stylish.

  • @carnaticclassicalmusicbyad1319

    Savitri amma ku Naa kalaabhi vandanamulu amma kaliyuga lady daana Veera soora karna Bharath rathna award IVVAALISINDE 🙏🏾🙏🏾🙏🏾

  • @somannair5865
    @somannair5865 Před 2 měsíci

    Above all it is gift to the eyes the dance. Padmini Vyjayanthimala Sarojadevi Savithri,all Queen of damce.
    In this her moovenents are terrific

  • @karunakarankadiyaan648
    @karunakarankadiyaan648 Před rokem +7

    ഒരികലും മറക്കാൻ പറ്റാത്ത , ഒരു ഗാന രംഗം, നന്ദി

  • @mumarag7283
    @mumarag7283 Před 6 měsíci +1

    ரஜினியின் style நடிப்புக்கு முன்னோடி சிவாஜிதான்.என்ன style என்ன முகபாவம்.உதடு அசைவு கன கச்சிதம்

  • @venugopalkrishnamoorthy1802

    என்னுடன் பள்ளியில் படித்த உலகநாதன் என்ற நண்பர் குறைந்த பக்ஷம் 30 முறை பார்திருப்பார் சிவாஜியைப் போல நடந்து காட்டுவார்

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 5 lety +7

    Nice dream romantic song with perfect acting by Sivaji and Savithri

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +4

    Fantastic song lyrics acting excellent

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 8 měsíci +1

    Enna Arumaiyana Padal

  • @RajarathinamPonnusamy
    @RajarathinamPonnusamy Před 3 měsíci

    Old songs are gold.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +2

    வணக்கம் தமிழ் உறவுகளே 🌷 பாசமலர் படத்தை பார்த்துவிட்டு இந்த பாடலை பார்க்கவேண்டாம். புரிந்தவர்கள் பிஸ்தா 🌷 By Dubai Tamizhan 09.07.2021

    • @rikasrock665
      @rikasrock665 Před 2 lety

      Why bro

    • @prannavr.s.4076
      @prannavr.s.4076 Před 2 lety +1

      Both of them acted as brother and sister. That's why I think

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před 2 lety +1

      @@prannavr.s.4076 correct bro 🌹 super 🌹 வாழ்த்துக்கள் 🌹By Dubai Tamizhan 🌹 James Raj 🌹🌹🌹

    • @anantharamananantharaman8343
      @anantharamananantharaman8343 Před rokem +2

      பாசமலர் படம்.1961ரிலீஸ்.
      அன்னையின் ஆணை.ரிலீஸ்.
      1958.இப்போது சொல்லுங்கள்.
      இதேபோல் தான் திருடன் மற்றும் கவரிமான் படத்தில் Shri Devi சிவாஜிக்கு பெண் ஆக நடித்து இருப்பார் அதே சந்திப்பு படத்தில் ஜோடியாக நடித்து இருப்பார்.இது படம் தானே தவிர உண்மையல்ல.

  • @jabamalairaj6732
    @jabamalairaj6732 Před rokem +4

    Nadigar thilagam nadigaiar thilagam super....

  • @paramasivan4525
    @paramasivan4525 Před 3 lety +7

    Sema song 🥰

  • @RajarathinamPonnusamy
    @RajarathinamPonnusamy Před 3 měsíci

    Thank you u tube.

  • @selvarajs7327
    @selvarajs7327 Před rokem +3

    கன விலும் நினைவிலும்என்றும்மறக்கமுடியது

  • @santharamgs640
    @santharamgs640 Před rokem +1

    நடையழகு அருமை

  • @kumaresanc8739
    @kumaresanc8739 Před měsícem

    Old is gold

  • @kannappanparamasivam3952

    Super memorable song sivaji ganesan and savithiri pairs excellent

  • @DP-zd8fr
    @DP-zd8fr Před rokem +4

    2:07-2:08 look at his expression...

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 2 lety +2

    What a flute music in the song !

  • @meenalosanik723
    @meenalosanik723 Před rokem

    Migavum arumaiyaana paadal, ippaadalai padhivittavarukku nandri.

  • @asokanasokan4373
    @asokanasokan4373 Před rokem +1

    Lovely song... old is gold....sweety

  • @jaganathanmarimuthu5126
    @jaganathanmarimuthu5126 Před rokem +2

    Savithri super actor

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 2 měsíci

    Super style sivaji

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 8 měsíci

    I have heared lot of time super old with sweet lyrics🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥀🥀🥰🥰🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐

  • @bastinjacob859
    @bastinjacob859 Před rokem

    அருமையான பதிவு நன்றி

  • @balujaya669
    @balujaya669 Před rokem

    ❤❤❤ kalathal Aliyatha miga iniya padal sir.Nalvalthukkal sir.

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Před 26 dny

    GoodandSweetSong.

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 10 měsíci

    Very nice song Beautiful Shivaji and savathri dance

  • @daisylogan7705
    @daisylogan7705 Před rokem +2

    Very nice song... enjoyed

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +1

    OLD IS GOLD SUPER SONG

  • @vellagovender841
    @vellagovender841 Před rokem

    Just loooov this song old is real gold South africa

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před rokem +1

    சாவித்திரி ஆழகும் சிவாஜி ஸ்டைலான நடையும் பார்க்க பார்க்க திகட்டாது

  • @kanagaraj7506
    @kanagaraj7506 Před 7 měsíci

    எல்லையில்லா இன்பம் ஐயா
    இன்பம்.

  • @dimuthumanjula6864
    @dimuthumanjula6864 Před rokem

    Nalla song...

  • @user-wc2es1bz8p
    @user-wc2es1bz8p Před rokem

    அற்புதம்

  • @mnisha7865
    @mnisha7865 Před 11 měsíci

    Superb beautiful song and voice and 🎶 6.9.2023

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 Před rokem +1

    Very super song and dance

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před 2 lety +1

    Super o super

  • @kalaiarasiramadas4744
    @kalaiarasiramadas4744 Před 3 lety +4

    Singers : P. Susheela and T. M. Soundararajan
    Music by : S. M. Subbaiah Naidu
    பெ: ஓ....ஓ.....
    ஆ:ஓ...ஓ....
    பெ:கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
    நாம் கலந்தே உல்லாசம் காண்போமே(கனவின் மாயா)
    ஆ:தீங்கனியே உன்னாசை போலே நாம் இணைந்திடுவோம் இன்னாளே(தீங்கனியே)
    இருவரும்: (கனவின்)
    ஆ:மலர்ந்தாடும் இன்பச் சோலை
    ஓ..ஓ..ஓ
    ஆ:மலர்ந்தாடும் இன்பச் சோலை
    மனம் மகிழும் பொன்னான வேளை
    பெ:ஆ..ஆ.........
    அலை மோதும் உள்ளம் நிலை காண
    உந்தன் துணை வேணும் இன்ப ராஜா(அலை மோதும்)
    இருவரும் :(கனவின்)
    ஆ:அழகாய் நின்றாடும் மானே
    ஓ...ஓ...ஓ(அழகாய்)
    உன் மொழியே சங்கீதம் தானே
    பெ:அன்பின் உருவே மோகன நிலவில் அமர காவியம் பாடி ஆடுவோமே
    ஏ..ஏ...ஏ
    ஆ:ஹோ...ஹோ..ஹோ..அமுதே எந்தன் வாழ்வுதனிலே அழியாத ஒளி வீசும்ஓவியம் நீயே (அமுதே)
    பெ:ஆ..ஆ..ஆ
    காதல் இல்லாது வாழ்வே நில்லாது கண்ணா என் ஆவி நீயே
    இருவரும்:(கனவின்)

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety +1

      தங்களின் பொறுமை உழைப்பு ஆர்வம் எல்லாம் தங்கள் பாடலில் தெரிகிறது…..பாடலை கேட்டுக் கொண்டே படித்தேன் இனிமையான அனுபவம். .
      அருமை. நன்றி. 💐🙏

  • @krishnakanthan2153
    @krishnakanthan2153 Před 11 měsíci

    What a beautiful faces

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před rokem

    Black n white beauty video! Thank u!!

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před rokem

    Super old melodious song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @buvaneswarimanavalan6609
    @buvaneswarimanavalan6609 Před 9 měsíci

    Ever green song

  • @pandureddy9753
    @pandureddy9753 Před rokem

    Very good song nice super

  • @murugappanoldisgold1295

    Super voice Tms & p. Sushila

  • @snehalathamurali9566
    @snehalathamurali9566 Před rokem

    Great ma savtri

  • @rengarajan3907
    @rengarajan3907 Před rokem

    Pieavi nadigan, Nadikkave piranthavan, oru veshama, onbathu vesamalum sari endru oro vesathukku vithiyasam katti, entha mozhi nadigaralum achappattathuthan micham. Kootharasan arul pari pooranamaga ulla nadigan, virudhugalai ethir parathavan nammaippirinthathuthan. Iyarkkaiyin pirivu eteukkolla mudiyavillai. Regards, Rengarajan, 77,Maduraikkaran🎉

  • @chandrasekarann4379
    @chandrasekarann4379 Před 10 měsíci

    Nowadays heroines will not show their face in so close up shots. Even in black and white Savitri looks beautiful and dancing actions are very catching.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před rokem

    TMS and PS are great 👍

  • @ramisaist
    @ramisaist Před rokem +3

    திலகம்

  • @progressoffice377
    @progressoffice377 Před rokem

    Clear video and audio

  • @mohamedsaleem3503
    @mohamedsaleem3503 Před rokem +1

    அற்புதமான பாடல்

  • @meenalosanik723
    @meenalosanik723 Před rokem

    Migavum arumaiyaana paadal varigal, enna azhagaana nadanam ippaadalai ezhudhiyavarukkum sangeedham amaiththavarukkum, ippaadalai paadiyavargalukkum,padaththil nadiththavargal anaivarukkum vandhanangal munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @chandrasekharbabu6210
    @chandrasekharbabu6210 Před 6 měsíci

    ఇదేమి భాష.మి కయినా వ్రాయడం వస్తుందా/సత్యం చెప్పాలి/

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety +4

    மாயா லோகம் தான்
    Double thilagam. ..தூள் கிளப்பி விட்டார்கள்.
    காதல் இல்லாது வாழ்வே நில்லா தூ
    கண்ணா என் ஆ வி நீயே
    அமுதே எந்தந்
    வாழ்வு தனிலேஅழியா த ஓவியம் நீயே. ..
    ஒ..ஓ...ஓ
    பாட்டை ர சிப்பதா
    ஆடுவதை ர சிப்பதா (கால் தரையில்
    நில்லாமல் floating ஆ சாவித்ரி mam
    SUPER ர்சனைக்கும் அப்பாற்பட்டவ ர்
    சாவித்ரி கணேசன் அவர்கள்
    Style ஐ ரசிப்பதா
    Make up costume ஐ ரசிப்பதா
    ஆளுக்கொரு style செய்து போட்டி போட்டு நடித் து இ ருக்கின்றார் கள்
    கனவின் மாயா. ... லோகம் என்பது
    சரிதான்..
    சிவாஜி சார் விருது களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்...
    இப்பொது ஒருத்தரும் இப்படி காட்சிகளை தரமாக கொடுக்க இயலாது.

  • @jagadeesanm7546
    @jagadeesanm7546 Před rokem

    Ullam
    kollai pogudhu unmaiyil inbam kaankiren indha paadalai ketkum poluthellaam

  • @nukalakshmireddychlakshmir6803

    Soooooooóo cute darling sweet heart savitri Garu

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem

    Annaiyin aanaai yil KODOORA VILLAIN-Nadigar thilagam!
    PICHCHUPPODUVARUU!

  • @jonathomas2234
    @jonathomas2234 Před 2 lety +1

    Tamiloldsongs

    • @jagadeesanm7546
      @jagadeesanm7546 Před rokem

      Ullam kollai poguthhu unmaiyaana inbam kaankiren indha paadalai ketkum poluthellam

  • @rengarajan3907
    @rengarajan3907 Před rokem

    Marakkamudiyatha manam kavarntha padal.

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před rokem

    👌👌

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i Před dnem

    எங்காவதுநடிகையின்உடம்புதெரிகின்றதாநடிகைகளும்அத்தனைகன்னியத்தடன்நடித்தார்கள்

  • @murugappanoldisgold1295

    How is the song and dance and lyrics music. Can not taste it!!