Vandi Urundoda சீர்காழி கோவிந்தராஜன் P.சுசிலா பாடிய பாடல் வண்டி உருண்டோட அச்சாணி தேவை

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2023
  • Singer :Seerkazhi Govindarajan & P. Susheela
    Music : K.V.Mahadevan
    Lyric : A.Maruthakasi
    Movie : Vannakkili

Komentáře • 40

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 19 dny +3

    நாட்டுப்புற பாடல்களை எழுதுவதில்
    வல்லவர் கவிஞர் மருதகாசி
    இவரும் மாமா கேவிஎமும் சேர்ந்து பல அருமையான பாடல்களை தந்துள்ளனர்

  • @ayyapparajabalasubramaniam5056
    @ayyapparajabalasubramaniam5056 Před 11 měsíci +6

    பண்டரிபாய் தங்கை மைனாவதி மிகவும் அழகு ஒரு சில படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார்

  • @aravanrenganathan6794
    @aravanrenganathan6794 Před 8 měsíci +5

    அருமையான பாடல்.என்றும் கேட்டு கொண்டு இருக்கலாம். அரவன்.ரெங்கநாதன்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +12

    இந்தப்பாடலுக்கு வியூவர்ஸ் நெறைய வருவாங்க ❤❤❤❤❤❤❤❤

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před 10 měsíci +2

      இது ஒரு வாழ்க்கை பாடம் அருமை🌹👍 💃🏽✍️🙋‍♂️

  • @jb19679
    @jb19679 Před 11 měsíci +4

    அற்புதமான பாடல் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @SSubramaniam-sq4zq
    @SSubramaniam-sq4zq Před 7 měsíci +3

    Gold song inthe world

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 11 měsíci +5

    மாடர்ன் தியேட்டர்ஸ் படம் . வேதா அவர்களுக்கு முன் கே.வி.எம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு இசையமைத்து கொண்டு இருந்தார். நல்ல பாடல்கள் உள்ள நல்ல படம் பாடல் கொடுத்துக்கு நன்றி. ❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +3

      ஆமாம் ப்ரேம்! கேவீஎம் இசை அற்புதம் ! கால ல என்னசாப்ட்டீங்க? 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 11 měsíci +2

      காலையில் தோசை, தேங்காய் சட்னி சாப்பிட்டாயிற்று. மதியம் முள்ளங்கி சாம்பார், வெண்டைக் காய் பொறியல்,தயிர்,ரசம். இனி மேல் தான் சாப்பிட வேண்டும். உங்கள் வீட்டில் என்ன சமையல்.... ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +1

      ​@@pramekumar1173எங்க வீட்டிலே பூசணீக்கீத்து சாம்பாரும் வெண்டைக்காய்ப்பொறீயும்கேரட் பொறீயலும் தயிர் மோர் ரசம் அப்பளம் இருக்கூ ! 👸❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +1

      ​@@pramekumar1173என்ற ப்ரேம் சாப்ட்டீங்களா?!?! 👸❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +3

      நைட்டுக்கு நெய் ரோஸ்ட்டும் கெட்டிசட்னீயும் !மாமா ஜூசுங்க வாங்கிவருவாங்க மாதுளை கரும்புச்சாறூ முலாம்பழ ஜூசு தர்பூசணீ ஜூசு ப்ரூட் மிக்சர் இளநீ திராட்ஷை ஆரஞ்சு சாத்துக்குடி கொய்யான்னூ கலக்கீடுவாரூ! ஒருநாளைக்கி மூணு ! ம்ம்!செய்யணுந்தானே?!?! 👸❤❤❤❤❤💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +8

    அழகான மைனாவதி மாட்டு வண்டியோட அச்சாணீயைப்புடுங்கீட்டு ஓடுறது அழகாருக்கூ!இதிலே 👶 யாட்டம் ஆடுவாங்க! தலையதலைய ஆட்டிட்டு இவுங கப்பாடறது அழகு சுசீமா க்குரலும் சீர்காழி க்குரலும் அருமை ! பிரேம் நசீர் இவுங்களோட வண்டிக்காரன்! அந்த மாடுங்க 🐮 சாதுவா நீக்குதுங்க! நீசப்தமான இரவின் 🌃 வேளையில் இந்த அழகானப்பெண் வண்டிக்காரனை வம்பிளூப்பது சிரிப்பா வருது ! நிலவைக்கண்டு மலரும் அல்லீ விளக்கெக்கண்டு மலருமா?உலகமே கொண்டாடும் சூரியன் வந்தாலுமே உண்மை இன்பம் கொண்டாடுமா?!ஆமாம் !ஒரு பெண் யாரைக்காதலிக்கிறாளோ அவரில்லாமல் அவளூக்கூ சந்தோஷமில்லை! அதுதான் இங்கே சொல்றாங்க!அது இவருக்கூப்புரீயலை !அதனால கடைசீல* எந்தன் மனம் விரும்பும் நிலவாகி வழிகாட்டுங்க *ங குறப்போதான் புரியுது அவருக்கூ!!! கேவீஎம் இனீமையான இரவு 🌃 இசையைத்தந்திருக்கார்! இவரின் இரவீன் 🌃 கானங்களூக்கென்றே தனி ராகமும் இசையும் இணைக்கருவிகளூம் வச்சீருப்பார்! இவரின் 🌃 கானங்கள் அரெமையானவை அலாதியானவை அழகானவை! இதீலே மைனாவதீ குழந்தைப்போலே 👶 ஓடுவதும் ஆடுவதும் 💃 அழகு !கடைசீல இது அந்த அச்சாணீய இவர்ட்டக்குடுத்துச்சா இல்லீயான்னுத் தெரியலையே!!!!படம் பாத்தாதான் தெரியும்! என்னைக்கவரும் இந்தப்பாடல்! எனக்குப்புடிச்சப்பாடலைத்தந்த மேடத்துக்கூ என் நன்றீகள் ! 👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 11 měsíci +2

      பாடலை கவனித்து அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் பூர்ணிமா . நல்ல இனிமையான பாடல். சில படங்களில் நடித்தாலும் அழகான திறமையான நடிகை. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +3

      @@pramekumar1173 ஆமாம்!இவுங்க நல்ல டான்சர் 💃 முறைப்படி கத்துக்கிட்ட அழகிய நடிகை !துறுதுறுப்பான சூட்டிகையான நடிகை! எனக்கு இவுங்களையும் புடிக்கும் இந்தப்பாடலையும் புடிக்கூம்! 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 11 měsíci +1

      ​@@helenpoornima5126குழந்தை முகம் , சுற்றி சுற்றி ஆடுவது நன்றாக இருக்கிறது. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +3

      ​@@pramekumar1173ஆமாம்!சுட்டிக்குழந்தை ! பண்டரிபாய் சாயல்இருக்கூம் ஆனா இது அவுங்களூக்கூநேர்மாறூ !படூசுட்டீவாயாடி 💃 எக்ஸ்பர்ட் !செந்தமிழ் தேன்மொழீயாள்ல எப்பிடி ஆடும்?!?!?! எனக்குப்பிடிக்கூம் இவுங்களை !👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 11 měsíci +3

      ​@@helenpoornima5126ஆமாம்.அப்படி தான். *செந்தமிழ் தேன் மொழியாள்* பாடலிலும் மைனாவதி நன்றாக ஆடுவார் . "மாலை இட்ட மங்கை "படத்தில் பண்டரி பாய் & மைனாவதி என இருவரும் நடித்து இருப்பார்கள். அந்த படத்தில் *நானன்றி யார் வருவார் *என்ற டூயட் பாடல் உண்டு.டி. ஆர். மகாலிங்கம் ஐயா அந்த பாடலில் மிக மெ ன்மையமாக பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி ஒரு புரட்ச்சி செய்தார். மகாலிங்கம் ஐயா எல்லா பாடல்களிலும் உச்ச ஸ்தாயியில் பாடுவது வழக்கம். ஆனால் இந்த டூயட் பாடலில் அப்படி இல்லாமல் மென்மையமாக வே பாடி இருப்பார். எனக்கு மிகவும் பிடித்த பாடல் . யூடியூப்பில் இந்த பாடல் வரும். முடிந்தால் கேட்டு பாருங்கள். உ ங்களுக்கும் பிடிக்கும். ❤❤❤

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před 11 měsíci +2

    Vannakile. படம். K. V. M. மாமா. இசை. சூப்பர்

  • @dhayak2038
    @dhayak2038 Před 2 měsíci +2

    Fine melody song 😂

  • @SSubramaniam-sq4zq
    @SSubramaniam-sq4zq Před 2 měsíci +1

    நல்ல நடிப்பு பாடல்

  • @SSubramaniam-sq4zq
    @SSubramaniam-sq4zq Před 6 měsíci +1

    Thanks

  • @anthonyraj1687
    @anthonyraj1687 Před 11 měsíci +2

    👌👏👏👏👏🤝

  • @dhatchanamoorthitl8275
    @dhatchanamoorthitl8275 Před 10 měsíci +1

  • @user-xb7fp8zg2q
    @user-xb7fp8zg2q Před 10 měsíci +2

    ❤❤❤❤❤😂😂😂

  • @AndreiTitan0CODM
    @AndreiTitan0CODM Před 11 měsíci +2

    repost