Paalatril Thenaduthu சீர்காழி கோவிந்தராஜன் ஜமுனாராணி பாடிய பாடல் பாலாற்றில் தேனாடுது

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2023
  • Singer : Sirkali Govindarajan, K. Jamuna Rani
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Koduthu Vaithaval

Komentáře • 120

  • @natchander4488
    @natchander4488 Před rokem +25

    M G R !
    Looks Stylish !
    Looks Smart !
    Looks Cute ..too !
    This heroine. L Vijayalakshmi !. reveals her expressions beautifully !
    Superb music by !
    K V ! Mahadevan ! !
    NATRAJ CHANDER !

  • @pachaileelamarichamy2669
    @pachaileelamarichamy2669 Před 11 měsíci +14

    எல்.விஜயலட்சுமியின் நளினமான நடனம் அருமை.
    தலைவர் தலைவர்தான்.

  • @thangasamy7629
    @thangasamy7629 Před rokem +17

    7.47 pm 09.05.2023 .அருமையான பாடல் கேட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. தெளிவான ஒளி மற்றும் ஒலி. பதிவுக்கு நன்றி.

    • @Rishith981
      @Rishith981 Před rokem +1

      9

    • @abcrd1874
      @abcrd1874 Před rokem +1

      ஆமாம்,, ஆரேலு வயதினிலே அம்புலியாய்
      பார்த்த நிலா,,, 2/6./2023...
      1.07 pm

    • @abcrd1874
      @abcrd1874 Před rokem +1

      கேட்க கேட்க சலிக்காது
      தோழரே,,,,2/6/2023.....1.11pm

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +23

    என்றும் இளமை குறையாத பாடல்களில் இதுவும் ஒன்று ..
    நளினமான விஜயலட்சுமியின் நடனம்.. நிலாவை ஆரேழு வயதினிலே அம்புலியாக பார்த்த எம்.ஜி.ஆர்.. ''பாலாற்றில் சேடாடுது இடையில் நூலாடுது .. தேனாற்றில் நீராடும்..'' ..
    ஜமுனாராணி.. சீர்காழியின் குரல் புதுமை..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +4

      உங்களை எதிர்பார்த்தேன் தில்லை சபாபதி அவர்களே! இப்பதான் வர்றீங்க ! உங்க கமெண்ட் தான் புல்பில் தரும் இங்கே! நலமாக இருக்க வாழ்த்தறேன் 👸 🙏

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 9 měsíci +8

    ஆறேழு வயதினிலே அம்புலியா பார்த்த நிலா
    இறேழு வயதினிலே மாறுது.
    கண்ணா தாசா உன்னால்தான் இப்படீ சொல்ல முடீயும்

  • @jb19679
    @jb19679 Před rokem +11

    அருமையான அற்புதமான பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரல் அருமை நன்றி வணக்கம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      இது ஆடியோல்லை! வீடியோங்க! எம்ஜிஆர்அப்பா விஜயலட்சுமி அழகா ஆடறாங்களே! அவுங்களைப்பத்தி எழுதணுமே ! 👸

    • @jb19679
      @jb19679 Před rokem +2

      @@helenpoornima5126நடனம் ஆடிய நடிகை பெயர் தெரியவில்லை அதனால் தலைவர் எம்ஜிஆர் சொல்ல வில்லை மன்னிக்கவும் நன்றி வணக்கம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      ​@@jb19679 எல். விஜய லட்சுமியைத்தெரியாதா?!?! எம்ஜிஆர் அப்பாவைப்பத்தி அந்த இடங்கள்பத்தி கேவீஎம் பத்தி ஜமுனாராணீ பத்தி சொல்லீருக்கலாமே ! சரிங்கப்பா ! 👸❤

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Před 4 měsíci +2

    என்றென்றும் இனிமையான பாடல்கள் தொகுத்துவழங்கியர்களுக்குநன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +34

    டியர் மேம்!இதிலே *என்னம்மா ! செளக்யமா??எப்படி இருக்குது மனசு? ஏதோ ஓங்க ஞாபகத்தாலே பொழச்சுக்கெடக்குது உசுரூ !!!*ங்கறப்பாடலைத்தாங்களேன் !பேமசானப்பாட்டு! படத்தில அழகாருக்கும்! கொடுத்து வைத்தவள் நானாயிருப்பேன் ! ❤

    • @kannakanna9212
      @kannakanna9212 Před rokem +4

      கண்ணதாசனின் காதல் பாட்டுக்கள் அனைத்தும் மனதை ஊஞ்சலாட வைக்கும்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      ​@@kannakanna9212 ஆமாங்க ! உண்மை ! 👸❤

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 8 měsíci +2

      பூர்ணிமா, என்னம்மா செளக்கியமா பாடலில், MGR, E.V.சரோஜாவின் சேலை தலைப்பில் தன் தலையில் தலைப்பாகையை போல் கட்டிக் கொள்வாரே, அது போன்ற நயமான நடிப்பையெல்லாம் நாசூக்காக அவரால்தான் செய்ய முடியும். என்ன சொல்கிறீர்கள்

    • @rajujaya9743
      @rajujaya9743 Před 8 měsíci +1

      Pattuvacittu
      Patakuturyavettu sonss 3:02

    • @arunrajendran2780
      @arunrajendran2780 Před 4 měsíci

      11❤

  • @sundersinght3966
    @sundersinght3966 Před 10 měsíci +4

    கவியரசுகண்ணதாசனின்கற்பனைஊற்றில்பெருக்கெடுத்தத்
    தீந்தமிழ்ப்பாடல்!

  • @balasubramaniansubramanian3671

    Lakshman Vijayalaksmi!
    What a talented dancer!
    Basically from Kerala,their family shifted to Mylapore, where she learnt Bharathanatyam from Vazhuvoor Ramaiya pillai the then prominent tutor.
    In the peak of her career, she married a Bengali,(her brother's friend) who was a scientist in IRRI(international rice research institute) in Manila,Phillipines.
    After settling her children, she pursued her degree&completed her chartered accountancy course&is at present a financial advisor to a firm in U.S!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      நலமா நண்பரே! மறந்திட்டீங்கன்னு நெனைக்கிறேன்! இந்த இப்ப ஒங்க கமெண்ட்ட எடுத்துட்டு காணாயீடூவீங்களே! அதானே நீங்க செய்வீங்க! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +2

      @@helenpoornima5126 உன்னிடம் என்னதான் விகல்பமில்லாது பழகினாலும்,அதற்கு கண்,காது மூக்கு வைத்து ஏகடியம்(கேலிக்கு பழைய தமிழ்)பேசும் ஒரு கேடுகெட்ட ஜந்துவிடமிருந்து விலகியிருக்கத்தான்.
      நீ முனைவர்(Ph.D) பட்டத்துக்கு முயல்வதாக அறிகிறேன்.எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
      May I know on what subject you are pursuing your research?

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      @@balasubramaniansubramanian3671 கிழவா நாக்க அடக்கிக்கோ விளைவை அனுபவிக்கநேரும் confession பத்தி பேசுனத பாத்துட்டுமா உன்னைஎடபோட முடியாதுபோகும். நாடகம் போடுவதுஉனக்குகைவநாதகலையாச்சே!!பாட்ட விமர்சிப்பதவுட்டு நமக்காக போடறாங்கனு அவள்ட்ட ஆசைவார்த்தை சொன்னத எல்லாரும் கமெண்ட்லபடிச்சாங்க பூர்ணிமாக்குநிலாபாட்டுபாடுனியே!? நீயேபண்றதபண்ணிட்டு மத்தவங்ககண்காதுவைப்பாஙாகனுபேசற idiotshit!

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +3

      விஜயலட்சுமியைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்கிறீர்கள்.supper. ❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +3

      @@pramekumar1173 பஞ்ச் டயலாக் பத்தி!?!?!?

  • @hameedvms1960
    @hameedvms1960 Před rokem +6

    தேனாடுதா? பாலாற்றில் சேலாடுது. (கெண்டை மீன்.)

  • @natchander4488
    @natchander4488 Před rokem +11

    KODUTTHU VAITTHAVAL !
    A Good Film ..ofcourse !
    But not a hit film !
    However for Ardent Admirers !
    Of M G R !
    This film is a hit...beautifull film !
    M G R Fans never let him down !
    Ha ha ha ! !..
    NATRAJ CHANDER !

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +2

      ஆங்கில கவிதையை போல் உங்களது விமர்சனங்கள் நி றைய விஷயங்களோடு உள்ளது.❤❤❤

  • @MannaiMedia
    @MannaiMedia Před 4 měsíci +3

    எல்.விஜயலட்சுமி நாட்டியத்தில் இத்தனை நளினம் காட்டுகிறாரே!

  • @natarajansomasundaram9956

    கொடுத்து வைத்தவள் !
    1963 - 64இல் வந்த படம் என்று எண்ணுகிறேன்.
    அனைத்துப் பாடல்களும் அற்புதமானவை.
    சீர்காழியாரின் கம்பீரமான குரலை இதில்
    அடக்கி வாசிக்கப்படச் செய்துள்ளார்
    திரை இசைத் திலகம் மகாதேவன்.
    பதிவேற்றியமைக்குப் பாராட்டு வாழ்த்து ! ⚖️

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +1

      கமெண்டில் வருவதேஅரிதாகிவிட்டதே!!, சீர்காழியார் பாடல் பழசு புதுசு எதுவானாலும் என்னைக் கவனிக்கச்செய்துவிடும்🙏

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 Před 7 měsíci

      மாடப்புறா

  • @ShivaSaravananSR
    @ShivaSaravananSR Před 3 měsíci +2

    When we all discuss about those days and ever green vibrant songs, let's request for re-release of the film...
    Let the new generation learn and listen A TRUE MELODIOUS DUET/SONG...

  • @natchander4488
    @natchander4488 Před rokem +10

    Well !
    A beautifull duet of !
    Seerkazhi Govindarajan ..Jamuna Rani !
    Lovely lyrics by Kannadasan !.
    One of the few M G R songs !
    Where Seerkazhi Govindarajan had sung for M G R !
    NATRAJ CHANDER !

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t Před 9 měsíci +5

    காதலர்கள் தனித்திருக்கும் போது இந்த பாடலை கேட்காதீங்க.. நிச்சயமாக ஹார்மோன்கள்😅😅 தந்தியடிக்கும்😂😂😂😂

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 Před rokem +6

    என்றும் இளமை குறையாத பாடல்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před měsícem +2

    மதுராந்தகம் காயத்திரி டாக்கீஸில் இந்தப் படத்தைப் பார்த்த அந்த நாளை நினைத்து மனது போராடுது!

  • @velmurugans6968
    @velmurugans6968 Před 9 měsíci +1

    கோவை முருகன் தியேட்டர்ல பல முறை பார்த்து ரசித்த படம்

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +4

    SUPPER SONG MY FAVORITE SONG SERGALI GOVINDARAJAN KURAL BUTIFUL MGR MY FAVORITE HERO OLD IS GOLD

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 Před 10 měsíci +2

    L V Mam நடனம் மற்றும் நடிப்பு மிகவும் superb

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před rokem +3

    Super Thalaivare

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 9 měsíci +3

    Dr MGR and shivajiganeshan Song very nice again' again ask very nice

  • @rkmobile32
    @rkmobile32 Před 7 měsíci +2

    துள்ளும் நடையுடன்.பாடல்துள்ளிவிளையாடுகிறது

  • @pachaileelamarichamy2669
    @pachaileelamarichamy2669 Před 10 měsíci +4

    ஈரேழு வயதில் மாறுது

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 4 dny

    Kannadasan + KVM great

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +3

    Superb beautiful nice wonderful song and voice and 🎶 9.5.2023

  • @sundersinght3966
    @sundersinght3966 Před 10 měsíci +2

    பாலாற்றில்சேலாடுது(மீன்ஆடுது) தப்பாகதேனாடுதுஎன்றுகுறிப்பிடப்பட்டுள்ளது

  • @rjai7396
    @rjai7396 Před rokem +2

    All are beautiful songs. Thanks

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před rokem +4

    Super ❤ mgr

  • @rjai7396
    @rjai7396 Před rokem +2

    Old songs all are super o super. I am happy thanks.

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 7 měsíci +1

    மனதை சொக்க வைக்கும் பாடல்.

  • @nagarajg5200
    @nagarajg5200 Před rokem +2

    Very nice song and mgr and L vijaylakshmi dance

  • @tamilselvanm537
    @tamilselvanm537 Před 9 měsíci +2

    Good song sir

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před 10 měsíci +2

    Excellent

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 8 měsíci +1

    Very nice song Super

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Před 10 měsíci +2

    Very very super song❤❤❤

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 10 měsíci +2

    Super song

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +2

    சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RengarajanKuppusamyThandalai
    @RengarajanKuppusamyThandalai Před 8 měsíci +2

    Best. Song

  • @parthiban5667
    @parthiban5667 Před 6 měsíci +1

    Super song this song sweet words

  • @kvkrishnamoorthy1777
    @kvkrishnamoorthy1777 Před 8 měsíci

    Old is good. Everyday hear this sweet songs

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Před 11 měsíci +1

    Old is gold (always).

  • @prabhuramachandran1163
    @prabhuramachandran1163 Před rokem +2

    Super dancer ❤

  • @RAVINDRANEXCELLENTWOWM
    @RAVINDRANEXCELLENTWOWM Před rokem +1

    💕🌷WOW! EXCELLENT! WHAT A WONDERFUL AND LOVELY SONG! THANK YOU VERY MUCH FOR MAKING US HAPPY THROUGH THIS CHANNEL. CONGRATULATIONS!🌷💕

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před rokem +3

    L. V. இன். ஆட்டம். அதிரடி

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn Před 2 měsíci

    Nature kathal vilaiyadu

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +3

    1962 ல் E.V.R pictures தயாரிப்பு

  • @sktharun
    @sktharun Před rokem +1

    Wovexcelent ❤

  • @venivelu4547
    @venivelu4547 Před 6 měsíci

    👌👌🌼🌼😊😊

  • @RAVINDRANEXCELLENTWOWM
    @RAVINDRANEXCELLENTWOWM Před rokem +2

    💕🌷👌👌👌🌷💕

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Před 3 měsíci +1

    Tanga.mugam.meendum.varuma.kanner.adakka.mudiyavillai

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t Před 9 měsíci +2

    ஆடை தொட்ட தென்றல் 3:04 3:04லுக்கா அத்தை மகள் சொந்தமென்று........ மீதி ய யார் சொல்றீங்க 😅

    • @user-er5ef6bc4t
      @user-er5ef6bc4t Před 8 měsíci +1

      சொந்தமென்று காளையுள்ளம் வாடுகின்றது😂😂😊

  • @chandirasegaranletchumanah5448

    Super

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      ஆமாங்க 👸❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +3

      விஜயலட்சுமி டான்ஸில் சோபித்த மாதிரிநடிப்பில்சோபிக்கவில்லையென என்மூத்த சகோதரிகள்பேசு. வதைகவனித்ததுண்டு. 🙏

    • @natchander4488
      @natchander4488 Před rokem +3

      @@mrsThangamaniRajendran839
      True... Ji !

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      ​@@mrsThangamaniRajendran839 ஆமாம்! இவுங்க ரொம்ப சுமார்ஆன நடிகை ! இவுங்க 1950லேயே நடிக்க வந்திட்டாங்க ! இந்தப்படம் கூட ரொம்ப ப்பழசுதான்! இவுங்க இந்த காமெடி நடீகர்களுக்கு நாகேஷூ சந்திரபாபுடிவார் ராசம்சந்திரன் னுக்கு ஜோடியா நடிச்சு பேர் தெரியாம இருந்தவங க அப்பப்போ நடனம் ஆடுவாங்க ! ஜெய்சங்கரோட ஜோடியா நடிச்சதாலதான் ஒலகத்முக்கே தெரிஞ்சது !அழகிலாம் கெடையாது !💃 மட்டுமே !இவுங்க ஜெய்சங்கருக்கு தூரத்துசொந்தம் !இவுங்க ஜெய்யைக்காதலிச்சாங்க ஆனால் ஜெய்வீட்டிலே *இது சரீயான ஆட்டக்காரீ இது குடும்கத்து லாயக்கீல்லை*ன்னுட்டாங்க !அந்த ஆங்காரத்தீலே ஜெய் செத்தப்பக்கூட வரலை அவரைப்பத்திக்கூடப்பேசலை! நன்றீயில்லாத கெழடூ! இப்ப வீச்மாதிரி இருக்கூ! ! 👸❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      @@helenpoornima5126 உனக்கு இவ்வளவு தெரிஞ்சதால‌ இப்புடிபேசுற.நான்அப்புடிஇல்லை ஓ! மாம்பழத்து வண்டில் தான் அவளஅப்புடி புடிக்கும்.அந்த எல்லாருக்கும் புடிச்ச ஸ்ரீநாத்துடன் ஆடுறாளேனுஅவளஅப்புடி பாப்பேன். தெலங்குக்காரி என் உயிர்த்தோழிஉஷாமாதிரிஇருப்பதால்(இருவருக்கும்கொட்டக்கொட்டகண்ணு.)இப்பவும்அவளைநினைக்கிறேன்.அவள்வூட்டுக்குஎன்னைப்பார்க்கவந்தால்அண்ணன்களைப்பார்கனுமே!? இப்ப சொல்லு உன்னாட்டமேஎல்லாரும்நினைக்கமுடியுமா!?அவள்கணவன்பேர்(ராகினியா!?) தம்பி என்றுபடித்ததாக நினைவு. நான் ஜெய்யும் விஜயாவும்பாத்து எவ்வளவு பொருத்தம்.இதுங்க ஏன் marriageபண்ணிகலனுநினை ச்சேன்.ஆவள professinalist ah தான் பாக்கதோணுமேதவிர நடிகையா பாக்கவே மாட்டோம் எங்கவூட்ல. க்யூட் க்யூட் க்யூட். இவ்வளவு என்னபேசவச்ச நீ யும் க்யூட்🙏

  • @nethajis4216
    @nethajis4216 Před rokem +2

    👍

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 10 měsíci +1

    Mgrthegreat

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 8 měsíci +1

    தலைப்பில் சிறு திருத்தம் செய்யவும்: பாலாற்றில் சேலாடுது; தேனாடுது அல்ல.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 11 měsíci +1

    இந்தப் பாடல் கேட்பதற்கு எப்படி இருக்கிறது சொல்லுங்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +5

    ஏனுங்கமேடம்!இன்னும் பாட்டுக்குடுக்கல!?!?! ஒங்களுக்கு விமர்சனம் எழுசயதீட்டா என் படிப்பு assignments எல்லாம் செய்வேனில்லை நிம்மதீயாய்!தாங்க மேடம் ! ரவிச்சந்தீரன் ஜெய லலிதா பாட்டுத்தாங்க !அதுவும் நல்லாருக்கும் மேம்! 👸❤❤❤❤❤❤❤💃 💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem

      ஏன் ஜெய் & ஜெயா வேண்டாமா??? 😎😍🤩❤❤❤

    • @arumugamgoldworks9598
      @arumugamgoldworks9598 Před 10 měsíci +1

      Good night my 🍍🌶🍎🍇🍒🍅

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 Před 5 měsíci +1

    Inimaiyana song

  • @sktharun
    @sktharun Před rokem

    Ib

  • @abcrd1874
    @abcrd1874 Před rokem +4

    இப்பாடலின் அருமை, இனிமை. எனது? ஆவது
    வயதில் தான் தெரிகிறது....
    பதிவிட்டதற்கு
    நன்றி தோழா..
    9/6/2023....5pm

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Před 5 měsíci +1

    L Vijaya Lakshmi andM G R jodi eppady