Aada Vanga Annantha சீர்காழி கோவிந்தராஜன் ஜிக்கி P.லீலா பாடிய பாடல் ஆடவாங்க அண்ணாத்தே

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2022
  • Singer : Seerkazhi Govindarajan, Jikki & P. Leela
    Music : G. Ramanathan
    Lyric : Ku. Ma. Balasubramaniam
    Starring : MGR, E.V.Saroja

Komentáře • 133

  • @manickamk5489
    @manickamk5489 Před rokem +200

    சுறுசுறுப்பும் ஒரு அழகுதான்.இதை எல்லாம் 2023 ல் பார்ப்பவர்கள் விரும்பியவர்கள் ஒரு like போடவும்.

    • @gananathant7310
      @gananathant7310 Před rokem +3

      அக்கால பாடல்கள் சொல்லவும் வேண்டுமோ அழகான பொருள் பதிந்த பாடல்கள் உடல்கள் இப்போதைய பாடல்கள் முதல்வரானார் மனதில் உள்ளது மற்றவர்கள் எதுவும் புரியவும் இல்லை பாடலும் முடியவில்லை

    • @karuppiah6688
      @karuppiah6688 Před rokem +2

      Oldisgold

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +2

      Alaganapadal mendummendamkatkalam kovilpatti tamilselvi arumugam arumyanapadal✌👌🙏

    • @Kala-by6xz
      @Kala-by6xz Před rokem

      ​@@gananathant7310 😘😊

    • @Kala-by6xz
      @Kala-by6xz Před rokem

      ​@@karuppiah6688 😅

  • @prabakarans1972
    @prabakarans1972 Před 8 měsíci +26

    தலைவரின் வசீகரமும் சுறுசுறுப்பும் யாருக்குவரும்- இராதைவெற்றிபாலு.

    • @moorthyr674
      @moorthyr674 Před 5 měsíci

      செருப்பு கழட்டி அடிச்சு போடுவேன் அவன் என்னதான்❓

  • @viswanathankasi5291
    @viswanathankasi5291 Před 8 měsíci +19

    MGR is Evergreen Hero. Nobody would come like MGR. புரட்சி தலைவர் வாழ்க.

  • @muneeshwaranveerapandi8363

    இந்த மாதிரி இப்போ ஒரு பாடல் கேக்க‌ முடியுதா‌ என்ன எளவு‌ மியூசிக் போடுறாங்களோ

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 Před rokem +80

    தலைவரின் ஆட்டம் மிகப்பிரமாதம்! இவருடைய இந்த ஆட்டத்தை ஆட எந்த புலி(என்று சொல்லிக் கொள்ளலாம்)-யாலும் முடியாது! பதிவிற்காக நன்றிங்க!

  • @jb19679
    @jb19679 Před rokem +49

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஆட்டம் அருமை

  • @sivalingam2176
    @sivalingam2176 Před 8 měsíci +16

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
    " உலகம் வாழ்க'!🎉🎉🎉
    ஆடவாங்க அண்ணாத்தே
    👌 சூப்பர் அருமையான பாடல் 👍. 🎉🎉🎉🎉🎉
    "நன்றி! 🎉🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před rokem +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sathananthans
    @sathananthans Před rokem +18

    அருமையான பதிவு. ஆ னா ல் முளுமையாக இல்லாதது சிறிது மனவருத்தம்.

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 Před rokem +21

    அழகும் அறிவும் யாருக்கு இருக்கு...

  • @baskaran4001
    @baskaran4001 Před rokem +46

    என்றும் இனிய இசை விருந்து சலிக்காது. எம் ஜி ஆர் மன்னாதி மன்னன்

  • @schitra340
    @schitra340 Před rokem +47

    காலத்தை வென்ற பாடல்...

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      ஸ் ஸ் ஸ்🙏💯

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem +1

      ஆஹா அருமையான ஆடலும் பாடலும் 💃💃🕺👫🧓

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +15

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @Cute_g_422
    @Cute_g_422 Před rokem +13

    எம்.ஜி.ஆர்அப்பா
    வாழ்க

  • @kathirvelmuthukalairajanka5436

    அருமையான பாடல்

  • @vaseer453
    @vaseer453 Před 11 měsíci +17

    ஆடல் பாடல் இசை தாளம் அனைத்திலும் சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல் . 1957 ஆம் ஆண்டு இசை மேதை ஜி இராமநாதன் இசையில் தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் இது . எம்ஜிஆரை போல் நளினமாக நாட்டியமாடுபவர் எவரும் நடிகர்களில இதுவரையில் கிடையாது . 4:22
    ராஜ மனோகரன்

  • @saravanansssaravanans3306

    இது போல ஆடல் 👌

  • @sekarc2611
    @sekarc2611 Před rokem +51

    பாடலுக்கும்,ஆடலுக்கும் அவரே மன்னாதி மன்னன்.

    • @shahruddinabdullah8353
      @shahruddinabdullah8353 Před rokem +2

      He is the Greatest Artist

    • @muneeshwaranveerapandi8363
      @muneeshwaranveerapandi8363 Před rokem

      இது மன்னாதி மன்னன்‌ இல்லை மந்திரி‌ குமாரி

    • @yegappanmuthuraman4208
      @yegappanmuthuraman4208 Před 10 měsíci

      இது சர்க்கரவர்த்தி திருமகள்

    • @AbdulRahman-kg8bt
      @AbdulRahman-kg8bt Před 7 měsíci +1

      இந்தப் பாடலு அவருக்கு நிகரே அவரே க்கு அவருக்கு

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +49

    ஆடவும் தெரியும் நாட்டை ஆளவும் தெரியும்

  • @s.ravichandrans.ravichandr8199

    தங்களை பார்க்கும் போது கண்கள் களுங்குது தலைவா

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Před rokem +10

    Once upon time peoples seeing the movies in the theatre , they were interest without forgetting by themselves. Thanks.

    • @kannanasi878
      @kannanasi878 Před 11 měsíci +1

      இந்த படத்தை டூரிங் டாகிஸ் இல் பார்க்க வேண்டும். சூப்பரா இருக்கும்

  • @chandershekarmurugesan7375

    இதுபோன்றநடனத்தைமீண்டும்திரையில்கொண்டுவரவேண்டும்உலகம்அழிவைநோக்கிபோய்க்கொண்டிருப்பதைக்ப்பாற்றமுடியும்.

  • @ascok889
    @ascok889 Před rokem +49

    முழு பாடலும் ஒளி பரப்புங்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் கடைசியில் ‌பாய்ந்து மேலே வரும் ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவது வெகு அருமையாக இருக்கும் அதையும் சேர்த்து வண்ணத்தில் ஒளிபரப்புங்கள் உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள்

    • @subaramani1221
      @subaramani1221 Před rokem +3

      65😊vy

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Před rokem +3

      Mgr... performance in the dance competition is very cute n examplary...the two ladies along with mgr...gave tough fight to mr.mgr...but failed in the end....anyway cute n sweet song.

    • @MuruganMu-hq7cb
      @MuruganMu-hq7cb Před rokem

      .....ஐஓரந

    • @syedabuthahir8317
      @syedabuthahir8317 Před rokem

      L

    • @palanin4819
      @palanin4819 Před rokem

      @@subaramani1221 inni37h pool of íll
      S

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Před rokem +9

    அருமை

  • @thanasekaran8761
    @thanasekaran8761 Před rokem +15

    SUPER M G R

  • @senthilkumarnrsenthilkumar7816
    @senthilkumarnrsenthilkumar7816 Před 7 měsíci +6

    Always king MGR

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 Před 3 měsíci +2

    தலைவரின் ஆட்டம் அபாரம்.

  • @arumugam8109
    @arumugam8109 Před 10 měsíci +4

    சூப்பர்🙋 சூப்பர்🙏 சூப்பர்🌹

  • @user-ee9kl6uk5j
    @user-ee9kl6uk5j Před 11 měsíci +5

    புரட்சி தலைவர்

  • @VinodKumar-xw9hh
    @VinodKumar-xw9hh Před 6 měsíci +3

    Very sweet song with apt dances by the artists.
    Jai Bharath 🙏 Jai Shri Ram

  • @gopalakrishnan878
    @gopalakrishnan878 Před rokem +10

    SUPER MGR IYYA IS GREAT GOD

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +36

    அழகான ஆடல் 💃 பை எம்ஜிஆர் அப்பா! ஈவிசரோஜா வைவிடவே அப்பாஅழகா ஆடறார் 💃 💃 அற்புதமானப்பாடல் சீர்காழிஉம் லீலாவும் அருமை !அப்பவின் எக்ஸ்பீரஷண்ஸ் பிரம்மாதம் 👸 🙏

  • @jessi5627
    @jessi5627 Před 8 měsíci +6

    பெண்கள் : ஆடா வாங்க அன்னதே
    அஞ்சாதிங்க அன்னதே
    அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே
    ஆட வாங்க
    அன்னதே
    அஞ்சாதிங்க அன்னதே அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே
    பெண் : தாழத்தோடு ஆடும் போது தகிடு தாழத்துடன் ஆடும்
    போது தாழம் ஆகாது
    பெண் : கால தூக்கும் போதும் கவனமா மாற கூடது
    .
    பெண் : ஆலா பாத்து மயங்கி நின்னா ஆபத்து மிக பொல்லாது
    ஆலா பாத்து மயங்கி நின்னா அபாயம் மிக பொல்லாது
    பெண் : அதனாலே
    பெண் : என் மேல்
    பெண் : பின்னாலே
    பெண் : பழி சொல்லாதே
    பெண் : ஆடா வாங்க ஐயா ஆட வாங்க
    இருவரும் : சும்மா ஆட வாங்க
    அண்ணாதே அஞ்சாதிங்க அண்ணாதே
    அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே
    ஆண் : ஆட்டம் போற்ற அம்மாளு அசந்து
    நிக்கிற அம்மாளு அய்யாகிட்ட
    சொல்லாதம்மா கும்மாளு
    ஆண் : அட ஆட்டம் போற அம்மாளு
    அசந்து நிக்கிற அம்மாளு
    அய்யாகிட்ட சொல்லாதம்மா கும்மாளு
    சும்மா என்னை சொல்ல கொல்ல பொம்மை போல என்னாதே
    ஆண் : சும்மா என்னை சொல்ல கொல்ல பொம்மை போல என்னாதே
    தெம்மாங்கெல்லாம் படி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே
    ஆண் : தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே
    கும்மாளமும்
    குளுகு மினுக்கும் செல்லாது இவர் முன்னாலே
    ஆண் : அதனாலே இனிமேலே முன் போல் நீ துள்ளாதே
    ஆண் : ஆட்டம் போற அடி ஆட்டம் போற நம்ம கிட்ட
    ஆட்டம் போற அம்மாளு அசந்து நிக்கிற அம்மாளு
    அய்யாகிட்ட சொல்லாதம்மா கும்மாளு.
    பெண் : கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் இருக்கும்
    கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் உண்டு
    பெண் : காரியத்தை கோட்டை விட்டா கையும் காலும்
    ரெண்டாகும்
    பெண் : சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும்
    சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும்
    பெண் : அதனாலே
    பெண் : என் மேல்
    பெண் : பின்னாலே
    பெண் : பழி சொல்லாதே
    பெண்கள் : ஆட வாங்க அண்ணாதே
    அஞ்சாதிங்க அண்ணாதே அங்கே
    இங்கே பார்க்கிறது என்னாதே
    ஆட வாங்க அன்னதே அஞ்சாதிங்க அண்ணாதே அங்கே இங்கே பார்க்கிறது என்னாதே..

  • @chengkodan9220
    @chengkodan9220 Před rokem +4

    Super beautiful fantastic beautiful🙏

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +11

    Superb beautiful song and voice and 🎶 and lyrics and location and 💃 25.12.22

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      இனிய🙋 இரவு வணக்கம் நிஷா💯👌🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙏🌹🙋​@@mnisha7865

    • @mnisha7865
      @mnisha7865 Před 4 měsíci

      @@arumugam8109 good night

  • @sridevisridevi1881
    @sridevisridevi1881 Před rokem +3

    My father's favourite and like this song. But he is no more

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Před rokem +11

    WONDERFUL DR MGR

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před 4 měsíci +2

    MGR is great 👍 👌

  • @mounbatten2516
    @mounbatten2516 Před rokem +8

    Nice

  • @rajaramkumarpoy
    @rajaramkumarpoy Před rokem +6

    Sema dance

  • @tindivanam.narayanannaraya7152

    G இராமநாதன் தலைவர் சேம

  • @vivihaha8213
    @vivihaha8213 Před rokem +2

    Just imagine if Ar Rahman were to the music composer.He
    will definitely spoilt the the fine
    tune.Only metals will appear.

  • @kanagasabapathir8754
    @kanagasabapathir8754 Před 8 měsíci +1

    MGR Dance super.❤❤❤❤

  • @svetrivel1557
    @svetrivel1557 Před rokem +8

    👍👍👍👍🙋🌹

  • @manikanchi5381
    @manikanchi5381 Před 10 měsíci +3

    🙏

  • @SelvamSelvam-xh5qs
    @SelvamSelvam-xh5qs Před rokem +4

    Super song Dance

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před měsícem

    What a graceful dance😊

  • @ravip2090
    @ravip2090 Před 10 měsíci +2

    Thalavarna azhuguthan!!

  • @peaceofgod1809
    @peaceofgod1809 Před 11 měsíci +2

    🎉, அதனால்தான் இவர்
    நடிக பேரரசு ஆனார்

  • @elanchezhiyanelanchezhiyan7033

    Mgr uncle aattam natyam ellam valla l enbadhai kattudhu Theni medical College annai indra Nagar elanchezhiyan Pon badhana tamilarasu

  • @jayalakshmisundarrajan3529

    மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் மாறிவிட்டது இப்பொழுது எல்லாம் வேறு ஆகிவிட்டது

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +1

      ஸ் ஸ்🙏 ஸ்💯

    • @kannanasi878
      @kannanasi878 Před 11 měsíci +1

      அதனால் இப்பொழுது வரும் பட பாடல் கள் கேட்க முடியாத அளவு கர்ண கடூரமா இருக்கு

  • @moorthyd3268
    @moorthyd3268 Před 7 měsíci

    அட்டகாசமான பாடல்

  • @manih-bg2it
    @manih-bg2it Před rokem +4

    Ulakamenkum Detinalum MGR pola evarumellai

  • @ramalingam3112
    @ramalingam3112 Před 6 měsíci +1

    Superfans

  • @ramuk3736
    @ramuk3736 Před rokem +5

    True

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 Před rokem +7

    MGR royal dance

  • @devendirandevendiran9793
    @devendirandevendiran9793 Před 6 měsíci

    MGR.MGR.DHAN.ENI.ORUVAR.PIRAKKAPOVATHILLAI

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Před rokem +3

    Entha dancerkal eppaa errukangalaa

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Před rokem +6

    An Old Copy of Tamil பேசும் படம் Rated this film with one* ie. Very low. That was the state of rating in 1957 For MGR Films😢

    • @kannanasi878
      @kannanasi878 Před 11 měsíci

      Leave it. They didn't know how to enjoy this type of songs. Bloody fools

  • @chandranchandran5226
    @chandranchandran5226 Před rokem +2

    Ayya kite cellathama kummalu

  • @perumalC-xl7sn
    @perumalC-xl7sn Před rokem +2

    😢🎉🎉😊

  • @unnikrishnan1051
    @unnikrishnan1051 Před rokem +1

    Yendrum yeppavum kaytka koodiya pattu

  • @MuthuKrishnan-ki3bs
    @MuthuKrishnan-ki3bs Před 3 měsíci

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb song 28 3.2023

  • @SriHari-ux9ip
    @SriHari-ux9ip Před rokem +1

    1:4

  • @kottamahezumalai8543
    @kottamahezumalai8543 Před 6 měsíci +1

    Awalay

  • @GuruNathan-fc8cy
    @GuruNathan-fc8cy Před měsícem

    இந்த பாடல் எடுக்கும் போது கேமரா கீழே வைத்து எடுக்க எம் ஜி ஆர் இந்த காட்சி நன்றாக வருவதற்கு சற்று உயரமான மரத்தில் வைத்து எடுங்கள் என்று சொல்ல இயக்குனர் நீங்கள் எனக்கு எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது என்று சொல்ல நான் காத்திருக்கிறேன் நீங்கள் நான் சொல்லும் படி கேமரா வைத்து விட்டு பின்னர் எடுங்கள் என்று சொல்ல அப்படி கேமரா வைத்து எடுக்க மிகவும் சிறப்பாக இருந்தது அன்றே எவ்வளவு புத்தி கூர்மை பாருங்கள் என்று இயக்குனர் வியந்து போற்றும் வகையில் நடித்த புரட்சி தலைவர்

  • @ManiVannan-zj7wm
    @ManiVannan-zj7wm Před 11 měsíci +1

    🤔

  • @PunithavathiPunithavathi-ip4og

    Appothellam avaravar thiramaiyaikkattiyiurukkirargal.ippothellam lip to lip

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 3 měsíci

    MGRamachandran was super in dancing with and among woman r women . Very fit ,, not for good act..

  • @LooruthuMary
    @LooruthuMary Před dnem

    D1

  • @annamalais3604
    @annamalais3604 Před 3 měsíci

    7u8

  • @vanajarajan1208
    @vanajarajan1208 Před 11 měsíci +1

    Papu roumba over

  • @selvysarma9093
    @selvysarma9093 Před 2 měsíci +1

    இந்த மாமனிதர் மட்டும் உயிரோடு இருந்தால், கஞ்சா போதை கோல் மால் புரத்தையே ஒழித்து இருப்பார்

  • @elambarithys2439
    @elambarithys2439 Před měsícem

    Naaye mukkiyamannnaAth enda cut pAnnna

  • @manikanchi5381
    @manikanchi5381 Před 10 měsíci +2

    🙏

  • @MuthuKrishnan-ki3bs
    @MuthuKrishnan-ki3bs Před 3 měsíci